எமது நாட்டின் அழகை மிக அருமையாக காட்டியமைக்கு நன்றி மிக அழகாக வரிசை படுத்தி உங்கள் வர்ணனை நன்றாக உள்ளது வளர்க உங்கள் சேவை 🎉
@kuwaitkuw11108 сағат бұрын
அருமை அருமை வீடியோ சூப்பர் இப்படி ஒரு வீடியோவை இதுவரை எந்த youtubeரும் காமிக்கவில்லை
@kandhasamy673Сағат бұрын
இலங்கை பகுதி பதிவு அருமையாக இருந்தது.இரவு நேரத்தில் உங்கள் பதிவுகள் அருமையாக இருந்தது மகிழ்ச்சி . நன்றி
@RajendranV-g8b11 сағат бұрын
நீங்கள் இயற்கை சூழலை படமாக்கி இருக்கும்விதம் அருமை.மிக்க நன்றி ஐயா.
@kamarajalagan964554 минут бұрын
ஆய் நண்பா வணக்கம் நீங்கள் இலங்கை வந்ததில் மிக்கமகிழ்ச்சி ஒவ்வொருமுரையும் நீங்கள் தமிழர்கள் எங்கெங்கு வாழ்கின்றார்கள் என்று தேடி தேடி அவர்களின் வாழ்க்கைமுறைகளை வெளிஉலகிற்க்கு கொன்று சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி உங்களின் அனைத்துவீடியோக்களும் அருமை From srilanka❤
@paulmariyanayagam143011 минут бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் . உங்கள் , அர்ப்பணிப்பு போற்றப்படவேண்டியது.❤ ❤ ❤ ❤ ❤ 😊 வாழ்த்துக்கள். ❤ ❤
@lowerencephilip2627Сағат бұрын
இக் காணொளியில் இலங்கையை பற்றி மிகவும் தெளிவாக, உண்மையாக அழகாக விளக்கப் படுத்தியத்திற்கு எனது தாழ்வான நன்றியை தெரியபடுத்துகொள்கிறேன்
@girichennai2756Сағат бұрын
அருமையான காணொளியை வழங்கியதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே. அழகான இலங்கை. மும்மொழி கொள்கையையும் பல மதங்களையும் பொது இடங்களில் பின்பற்றும் இலங்கையை பாராட்டியே தீர வேண்டும். Beautiful Country and Beautiful Video.👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💖💖💖💖💖💖
@nasarvilog5 минут бұрын
சூப்பர் சூப்பர் அருமை ப்ரோ இலங்கை அவ்வளவு அழகா இருக்குதா இல்ல நீங்க வீடியோ பிடிச்சது அவ்வளவு அழகா இருக்கா சொல்ல முடியாத அளவுக்கு அருமையா ஆன வீடியோ சூப்பர்
@ssmathavanssmathavan8711Сағат бұрын
அருமை அருமை ஒளிப்பதிவு பேச்சு அனைத்தும் சூப்பர்
@hariharansubramanian8754Сағат бұрын
அருமை சார். நன்றி. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
@ManuzanThny3 сағат бұрын
தம்பி உங்கள் பதிவைப் பார்த்து சந்தோஷம்,இ லங்கையிலுள்ள சான ல்கள்கூட இப்படிக்காட் ச்சிப்படுத்துவதில்லை,உங்கள் காமிரா மேன் க்கு பாராட்டு, ரீ வி யை தமிழர்கள் ரீவி என்று தான் சொல்வார்கள் எழுதுவார்கள்,! மீண்டு ம் நன்றி சந்தோஷம் ❤ 😀🎉
@kanapathippillaiarasakesar6237 сағат бұрын
இசை வாத்தியங்களை இசைத்து காசு வாங்குவது யாசகம் ஆகாது அது தொழில்!! எந்த தொழில் முயற்சியும் இல்லாமல் வாங்குவது தான் யாசகம். காட்சிப்படுத்தல் ஒலி ஒளி மிகவும் அருமையாக உள்ளது
@nilameganathan80144 сағат бұрын
நானும் இலங்கையர் தான். உங்கள் வீடியோவை மிகவும் பார்த்து ரசித்தேன்.
@karpagamsolai336411 сағат бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
@guruvarman8058 минут бұрын
மிகவும் அருமை 👆🙏🙏🙏
@silvesterthomas891618 минут бұрын
நண்பரே மிக்க நன்றி இலங்கையை நன்றாக இயற்கை அழகுகோடு பார்த அனுபவத்தை தந்தமைக்கு நன்றி
@noorabdul-h4k5 сағат бұрын
NAAN SRILANKA, VIDEO PATHIVU AMAZING EXCELLENT 👃
@AkilanAnu28 минут бұрын
இலங்கையின் எல்லா இடங்களிலும் தமிழ் முக்கியத்துவம் பெற்றது. இலங்கையின் இரண்டாவது அரச கரும மொழியாக உள்ளது தமிழ் உங்கள் தமிழ் நாட்டை போல அல்ல🇱🇰
@shafi.jСағат бұрын
ஆச்சரியம் தமிழ்காரனே அவர்கள் எழுதும் தமிழை அங்கிருக்கும் ஆங்கிலத்தை படித்து தான் புரிந்து கொள்ள வேண்டும் ஆதாமின் முதல் கால் பட்ட இடம் இலங்கை
@v.rrajamohan883610 сағат бұрын
First time I saw your face. You are looking really handsome. Stay blessed and give more good contents like this sir.
@PCRRAMARСағат бұрын
❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க
@govindarajkuppusamy486017 минут бұрын
மிகவும் அற்புதமாக இருக்கிறது.
@yogarajahkajendran8 сағат бұрын
நான் ஒரு இலங்கை தமிழன்.எனக்கே இப்படி எல்லாம் இருக்கிறது தெரியாது நன்றி நண்பரே
@ranjanikangatharan65613 сағат бұрын
Very true. We went to Sri Lanka in 2023 August for a month holiday. But never around Colombo , looks very beautiful, This is latest Colombo. Good to see Tamil is every where, it wasn’t before . A lot of changes, good to see, Thank you brother to show Our country Beaty to us, I am a SriLankan born Tamil live away from my country for last 38 years, So all of these are new to me.
@kailayanathan20017 сағат бұрын
இலங்கை மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பாலான பகுதியும் சேர்ந்த லெமோரியக்கண்டத்தின் சொந்தக்காரர் தமிழர் இங்கே தமிழிற்கு முதன்மை இருக்காமல்
@Uthuman-l1k53 минут бұрын
இலங்கைக்கு நேரில் சென்றதுபோல் உணர்வு அருமையான பதிவு
@srigow2852Сағат бұрын
உங்களுடைய பயணம் மிகவும் அருமையாக இருந்தது நானே நேரில் வந்து பார்த்தது போல இருந்தது உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏
@aathmajothi3287Сағат бұрын
சிறப்பான பதிவு. பாராட்டுகள்.
@mohamedshiraz595029 минут бұрын
Sri lanka 🇱🇰 beutiful country people very friendly also very Clean brother Enjoy Your stay 👍❤
@BamaBama-f4n2 сағат бұрын
நன்றி புரோ நேரில் பார்த்தமாதிரிஉள்ளது
@balujaya66913 минут бұрын
Mikavum Alagana video Brother Nalvalthukkal brother.
@karpagamsolai336411 сағат бұрын
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻
சிட்னி (ஆஸ்திரேலியா) டவர் மாதிரி கொழும்பு டவர் ! Wonderful!
@Saamandhipoo27 минут бұрын
Thanks for your detailed video 🎉🎉🎉🎉🎉❤
@sumathiv240040 минут бұрын
Aarumai Aarumai sir thank you very much
@benedictamarathasan53535 сағат бұрын
I'm Sri Lanka.I I Love my country 👍
@INA-ue5xy5 сағат бұрын
அளவில் சிறிய நாடு ஆனால் சுத்தத்தில் பெரிய நாடு 😂
@janakiraman5112Сағат бұрын
பொருளாதார வீழ்ச்சியில் இருந்தும் மீண்டு வர அந்த ரக்ஷாத ராஜேபகிஸ் குடும்பத்தை கூண்டடு துவசம் செய்த மக்களுக்குத்தான் வாழ்த்துக்கள். அந்த எழுச்சி பெற்ற மக்களுக்கு இருந்த சொரணை கூட தமிழனுக்குயில்லை.
@jawahirmohamed7404Сағат бұрын
இலங்கையில் மூன்று இனம் இருக்கு சிங்களம் தமிழ் முஸ்லிம் மூன்று இனமும் ஒற்றுமையாகத்தான் இருக்கார்கள்
@anand731156 минут бұрын
ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ரொம்ப தெளிவா காமிச்சு இருக்கீங்க நல்ல பதிவு.
@kuwaitkuw11108 сағат бұрын
யாரும் கவனிக்கவில்லையா 23 வது செகண்ட் காதலன் காதலிக்கு முத்தம் கொடுக்கும் காட்சி
@Rose-pu8me6 сағат бұрын
@@kuwaitkuw1110 இருங்க மீண்டும் பாக்குறேன்
@dhs39912 сағат бұрын
அங்கு இருக்கும் சுங்க இலாகா அதிகாரிகள் கௌரவமாக பணி செய்கிறார்கள். ஆனால் மதுரையிலும் இருக்கிறார்களே...அய்யோ...
@Sivanmaganravi2 сағат бұрын
அருமை, அருமை, ஒரு நல்ல feeling கொடுத்துச்சு இலங்கை பற்றி உங்க வீடியோ 👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻
Tv என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தமிழில் தொலைக்காட்சி என்று சொல்வார்கள் !! நீங்கள் கூறியது போல் அல்ல.
@antonpradeep876424 минут бұрын
11.40 Athu Kandy Illa Colombo. Heart of the Town.
@gokulraj224452 минут бұрын
வெளி உலகிற்கு உத்தமர்கள் , ஆனால் தமிழர்கள் உரிமைகள் பறிப்பு ,ராணுவத்தில் ஒரு தமிழர்கள் இல்லை.
@nadarajyogaratnam795837 секунд бұрын
இந்த பயல் எல்லாம் புரிந்தவன் மாதிரி கதையளக்கிறான் 😢😢
@JayaramanM-p1kСағат бұрын
Thanks sir , it was very informative 🙏
@Terron-zm3vw0073 сағат бұрын
Sri Lanka ❤🙋🙏🇱🇰
@DVMJunior5 сағат бұрын
@7.37 Vishal in Aanmeegam channel. Namma mind vera anga pooguthe 😂
@Rambokomban3 сағат бұрын
Vanakkam. 💐💐💐Super brother. 🌹📘✍️🌹
@venkatachalapathibaskar59273 сағат бұрын
நன்று, நன்றி....!
@rcchinna844159 минут бұрын
டிக்கெட் மற்றும் விசா பயணச் செலவு போன்றவற்றை விவரமாக ஒரு காணொளி விடவும்
@Haru33467Сағат бұрын
9:49 இது அவ்வளவு நல்ல முறை அல்ல, சுகாதாராமற்ற நடைமுறை!!! பலபேர் அந்த பண்டங்கள் மீது கைவைத்திருப்பார்கள்.
@MrDharanitharan2 сағат бұрын
I am planning to go to Sri Lanka next month, so this video is very helpful for me. Thanks a lot for sharing this. It will be helpful if u share how much expenditure be there for each person?
@sanathana-sakthi2 сағат бұрын
Very Super Informative Beautifull Video
@niroshank.9808Сағат бұрын
சில பிரிவினைவாதிகள் புரிஞ்சிக்கணுமா! இதை நீங்கள் இலங்கையை ஒரே ஒரு இனத்துக்குத்தான் உரியது என்று உரிமை கோருபவர்களிடம்தான் கூற வேண்டும். இனவாதிகள் என்பதற்கு பதிலாக பிரிவினைவாதிகள் என்று கூறிவிட்டீர்கள்
@Kandhaswamy-e8b50 минут бұрын
Good appearance there
@ravichandrannishathan835841 минут бұрын
Vanakam, srilanka patriya mulumai itu illa, need to know more culture and societies anyway 👍 good
@kuwaitkuw11108 сағат бұрын
இது வெறும் காணொளி இல்லை இலங்கையை பற்றிய வரலாறை எடுத்து உரைத்திருக்கிறீர்கள்
@akurana-l2f6 сағат бұрын
@@kuwaitkuw1110 இலங்கையில் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்.
@shamithshamith3236Сағат бұрын
I ❤ஸ்ரீலங்கா ❤
@sivathambi45468 сағат бұрын
இலங்கை பிரச்சனை கிளப்பிவிட்டதே இந்தியா இலங்கையில் வேறு நாடுகள் ஒப்பந்தம் போடுவது இந்தியா விரும்பாதது அவர்களுக்கு நாட்டில் ஒரு இன பிரச்சனை.
@kankiritharan3418Минут бұрын
Nice one ❤
@srinivasanraja3197Сағат бұрын
❤super brother
@ranjanikangatharan65613 сағат бұрын
Thank you for your beautiful video. You have covered most of the area except Jaffna. Great job, next time go to Jaffna. I am fro Jaffna but left my cou 48 years ago due to country!s civil war.
@priyarajk33642 сағат бұрын
Udayar, Mudaliyar, Vanniyar... all these are some posts given by the British during their governance. They were some respected and powerful people in a village. My great great grandfather and some other relatives were Mudaliyar in Batticaloa and Jaffna. Thanks for your video. Very nice sceneries.
@ManimozhiV-t4oСағат бұрын
தமிழன் எங்க சேன்றாலும் சாதி வெறியோடு இருப்பான்
@mmalarmmalar34902 сағат бұрын
Vanakkam brother super ❤👌👍
@ManikandanR-jx8gkСағат бұрын
செ ம் மா சூப்பர்
@murugammurugan74367 минут бұрын
👍👍👍
@Aalampara4 сағат бұрын
11:06 அக்கரைப்பற்று புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை
@samsudeensamsudeen215957 минут бұрын
Super bro
@sankarreddy.sankar.5808Сағат бұрын
Very Excellent.💚🧒👦👧🧑👨🌹☘
@manisekaran2345Сағат бұрын
😜மிகவும் நன்றாக இலங்கையை கான்பிதீர்கள் ப்ரோ. நன்றி 😜. 😜உங்கள் தமிழ் விளக்கமும் நன்று😜👍
@silambarasanumadevi7764 сағат бұрын
Wow super anna
@Aalampara3 сағат бұрын
22:47 சிங்களவர் எல்லா இந்து கடவுளையும் வணங்குவார்கள் சிவனைத் தவிர
@SivasundharamSivasundharam2 сағат бұрын
அருமை அருமை
@இரணியன்பூங்குன்றனார்3 сағат бұрын
இலங்கையில் இருப்பது தமிழர் தமிழ் ஆகையால் தான் சுத்தமான தமிழாக இருக்கிறது ஆனால் இங்கே இருப்பது திராவிட தமிழ் அதனால் தான் தமிழ் ட்ராமில் ஆக மாறி போயிருக்கிறது
@amala81763 сағат бұрын
மூளையும் கழுவவிடும் தற்குறி. கொஞ்சமாச்சும் படிங்கடா. இலங்கை தமிழ் சமஸ்க்ரிதம் கலந்தது. தமிழ்நாட்டு தமிழ் அப்படியல்ல.
@thenimozhithenuСағат бұрын
தமிழர்கள் நு சொன்னா போதாது பற்று இருக்கணும் . வாய்ல வடை சுடுவது எடுடன்.
@chandrasekar9257Сағат бұрын
ஆமாம் பா
@vijayakumarjayaraman17712 сағат бұрын
அருமை நண்பா
@IsamAbdullah-s1eСағат бұрын
I am sri lankan Thank you sir
@kuwaitkuw11108 сағат бұрын
95வது லைக் பண்ணி விட்டேன் சார் பண்ணிவிட்டேன் கமெண்ட் பண்ணி விட்டேன்
@A.M.A.Z-l6q3 сағат бұрын
😂
@sivamanisritharan9102 сағат бұрын
நன்றி
@balasubramaniamveluppillai6607 сағат бұрын
Excellent video.👍
@paradesiaralanСағат бұрын
இப்போது அவர் இருந்தால்... திராவிட சூழ்ச்சியால் எப்படி வீணானோம் என்று உணர்திருப்பார்... சாதி ஒழிப்பு நாடகத்தையும் புரிந்திருப்பார்... இது எனது கருத்து
@drajan44064 сағат бұрын
Happy
@SomeswaramPerumalpillai3 сағат бұрын
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! துணிவே துணை ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! நிலத்தை அவசியம் வரங்குக ! வளமுடன் வரழ்க ! 16-1-2025
@CaesarT9733 сағат бұрын
Vanakam 🌦️🌳🦚🪷 Good to see, they don’t kill innocent wildlife ☸️🕉️
@prempiaaaronСағат бұрын
ramar engineer kattiya paalama,tharkuri,,iyarkkayikku enda vandheri naigaledhodedho peyar vachikittu
@PLANETBOOK1152 сағат бұрын
India is best
@sunderyogi2 сағат бұрын
Brother part 2 podunga
@anbukkarasi11638 минут бұрын
ராமர் பாலம் லக்ஷ்மண் பாலம் என ரீல் விடுவதை நிறுத்தி மத்த விசயத்தை கூறவும்.
@SangarapillaiThamotharampillai58 минут бұрын
The names of streets you saw in Akkaraipattu,Sri Lanka do no t indicate castes but professions.They were Govt.high posts held by them. Also,In Akkaraipattu, two separate areas for Tamils and Muslims.
@orkay529 минут бұрын
Unity is prosperity,why tamilians were fighting for seperate country when they are treated equally
@jothibalu951223 минут бұрын
Bharat matha ke jai vetri vel Vera vel Jai shree ram
@karpagamsolai33642 минут бұрын
இலங்கை ல இருக்குற பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் குடும்பம் இருக்கா என்று பாருங்க அதா முக்கியம் 😊😊
@vellaiammalvelayudham1054Сағат бұрын
Sir, you went as a Package Tour or Personal Tour. How much cost it will come.
@devittsiva40 минут бұрын
இலங்கையின் அரச அலுவல் மொழிகள் தமிழ், சிங்களம்.. ஆகவே எல்லா அரச இடத்திலும் நீங்கள் தமிழை காணலாம்.. வடக்கு கிழக்கில் பெரும்பாலும் பெயர்ப்பலகைகளில் தமிழ் முதலில் இருக்கும்
@RozellKourh4 сағат бұрын
❤
@MuhammathZarook-l8s33 минут бұрын
Our country is a country that always supports everyone with love, at all times. i love my country proude of you Sri Lanka ❤❤❤