No video

தாய் சபை என்கிறார்களே ஏன்? விழிப்படைவோம் |

  Рет қаралды 25,547

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#Solomontirupur #theosgospelhall
#salamantirupur #Election
#lentdays #fastingprayer
#TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship #meaning #notdiebeforekingdomeofgod #falsepreachers #falseprophets #falseteachers #humilityofjesus #MarkoftheBeast #666
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 190
@josephpraveen574
@josephpraveen574 3 жыл бұрын
பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 உயிர் உள்ள ஆண்டவர் ஏசு கிறிஸ்து ஒரு நாள் இந்த பாவியாகிய என்னை சுகமாக்கி அனைவர் முன்பும் சாட்சியாக நிறுத்துவார் ஆமென்🙏🙏🙏.
@yuvarajthenmozhi2275
@yuvarajthenmozhi2275 3 жыл бұрын
Praying for you brother 🛐
@Ezheckiel86
@Ezheckiel86 3 жыл бұрын
நாங்கள் ஜெபிக்கிறோம் உங்களுக்காக. இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக என் அன்பு நண்பரே
@praisyej4635
@praisyej4635 3 жыл бұрын
We pray for you brother.... God be with you
@nithiyaraja8762
@nithiyaraja8762 2 жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்காக prayer பண்ணறோம்
@magimaiarun2196
@magimaiarun2196 10 ай бұрын
Amen
@soundharyas3389
@soundharyas3389 3 жыл бұрын
நான் செல்லும் சபையிலும் தாய் சபை என்கிற வார்த்தை உபயோகிப்பதை கேட்டிருக்கிறேன்...
@gurugnanakumar
@gurugnanakumar 3 жыл бұрын
அவசியமான பதிவு... அருமையான விளக்கம். கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து அநேகருக்கு ஆசிர்வாதமாக வைப்பாராக. தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.
@Jasonkutty
@Jasonkutty 3 жыл бұрын
Brother thank u for this msg🙏 this is my doubt for long time, but today I’m very clear🙏
@thevasigamanyvengadasalam6340
@thevasigamanyvengadasalam6340 3 жыл бұрын
கிறித்துவிற்குள்அன்பான சகோதரனே ஒரு சபையில் இருந்து வேறொரு சபைக்கு செல்வதற்கு நியாயமான காரணங்கள் சிலவற்றை விளக்கியிருக்க வேண்டும். காரனம் எடுத்ததிற்கு எல்லாம் சபையை விட்டு சபைக்கு, சபை ஓடும் விசுவாசிகளும் உண்டு. அவர்கள் நோய் கொண்டு விடுவார்கள். அன்புடன் கிறிஸ்துவிற்குள் சகோதரன் வெங்கட்
@jesuschristwithus4970
@jesuschristwithus4970 3 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 жыл бұрын
இயேசுவே உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cmohankumar8567
@cmohankumar8567 3 жыл бұрын
Yes Praise the lord Amen thanks to Jesus Christ Amen thanks ❤️🙏🙏
@achuarchana8083
@achuarchana8083 3 жыл бұрын
Brother romba avasiyamana message. Naan edhirpaartha oru kariyam. Neenga aandavar yeavufhalinmoolam sollirukeenga romba nandri Brother. Thank you jesus
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
நல் ஆலோசனை க்கு நன்றி
@kumarm1838
@kumarm1838 3 жыл бұрын
எங்களை எங்கள் போதகரும் எங்களை பயம்முருத்கிரர்
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Arasiyal vaathigal kooda evargalidam thotru povaargal
@zakriazakria8034
@zakriazakria8034 3 жыл бұрын
Through this message believers will travel every week one one churche's. Very good guidelines
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@kabalieswaran9089
@kabalieswaran9089 Жыл бұрын
Thankyou brather God Blesse you.your Family
@doss8183
@doss8183 2 жыл бұрын
ரெம்ப நாள் இருந்த கேள்விக்கு பதிலளித்த உங்களுக்கும் தேவனுக்கும் ஸ்தேரத்திரம்
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
AMEN 🙏....thankyou for the awakening message....this has happened to many of them.
@jeganyesayajoice
@jeganyesayajoice 3 жыл бұрын
Praise to Jesus, உண்மையான ஊழியக்காரர் நீங்க பிரதர், வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏
@kalyanikalyani8942
@kalyanikalyani8942 3 жыл бұрын
Thank you for your perfect information messages. God blessings your ministry.
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 3 жыл бұрын
Praise the Lord brother அருமையான விளக்கம் அனேக விசுவாசிகள் தங்களை சீர்ப்படுத்துவதற்க்கும் தாங்கள் கிறிஸ்துவை சரியான முறையில் தேவ சித்தத்தின்படி நடந்து கொள்ள நல்ல விளக்கம் இன்னும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிய படுத்துங்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் ஆமென் 🙏 🙏 🙏
@fathimarythomas7834
@fathimarythomas7834 3 жыл бұрын
Anna true message thank you . Many videos are very useful to grow in spiritual life. God bless you and your ministries Anna
@manjujosephmanjujoseph3262
@manjujosephmanjujoseph3262 2 жыл бұрын
Brother Today enakku vantha problem ithuthan.i am clear thank you brother 🙏🙏🙏
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Glory to Jesus!!Praise to the lord!!Alleluia!!
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
We are the body of the christ, our jesus is only the head of the church, Always we keep in our mind.amen. God bless your ministry.
@theresavela5583
@theresavela5583 3 жыл бұрын
Thank you brother for the wonderful message. I was stuck for almost fourteen years. Whatever you preach the massage all of them happened in my life.
@vincenta3575
@vincenta3575 3 жыл бұрын
இங்க இருக்கிறஎல்லாம் தாய் சபை இல்ல எல்லாமே நாய் சபை தான், பணம், பதவி, போட்டி, பொறாமை தாங்கல தாங்களே உயர்த்துவது.. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து தாங்கமால் நாய் போல கடிப்பது. இப்போ சொல்லு உனக்கு தெரிந்த சபைகள் எல்லாம் தாய் சபையா இல்ல நாய் சபையா...
@christthesaviourofindia8809
@christthesaviourofindia8809 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரரே விழிப்புணர்வு செய்தி
@PrisiPrisi-xs1fz
@PrisiPrisi-xs1fz 2 жыл бұрын
Truth gospel
@ravindavidpaul1213
@ravindavidpaul1213 3 жыл бұрын
Praise the lord pastor 🙏😘
@gomathy3202
@gomathy3202 3 жыл бұрын
Excellent msg pastor .in my church too same problems .TQ brother .God bless you .
@kathirkiruba6145
@kathirkiruba6145 3 жыл бұрын
Amen
@thetruelight5164
@thetruelight5164 3 жыл бұрын
சில போதகர்களின் சுயநலந்தான் இவ்வளவு குழப்பத்திற்கு காரணம். ஏன்ன அவங்களுக்கு பசிக்கும்ல...பயித்தியக்காரர்கள். வெளிப்படையாக பேசியதிற்கு மிகவும் நன்றி அண்ணா.
@sathishkumar2632
@sathishkumar2632 3 жыл бұрын
அருமை..... இது தான் இன்றைய சபையின் நிலைமை...👌 message brother.
@henrynadar4630
@henrynadar4630 3 жыл бұрын
Thank you very much for your nice message. Many pastors from TPM are the example for that, they are preaching against Bible.
@sweetlyjeba8934
@sweetlyjeba8934 3 жыл бұрын
Bro last year change another Church but one year I m very confusing and I very clear . God word
@abishasherlin5896
@abishasherlin5896 3 жыл бұрын
Perfect!!
@jimmynelson9581
@jimmynelson9581 3 жыл бұрын
Good information. This happens because everyone wants to be a Pastor. God bless.
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
எல்லா சபைகளிலும் ஒரே இயேசுவையே ஆராதிக்கிறோம். ஆகவே சத்தியத்தை சரியாய் போதிக்கிற எந்த சபையிலும் நாம் ஆராதிக்கலாம். 👍👍👍🙏.
@Shivanandan29
@Shivanandan29 3 жыл бұрын
Very very important message
@nagarajubm88
@nagarajubm88 2 жыл бұрын
Glory to God praise 👏 🙌 the Lord brother your brave son to living God 🙏
@user-uv6we8pz8n
@user-uv6we8pz8n Жыл бұрын
அருமை பாஸ்டர் விளக்கம் தெளிவு கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வாதிப்பார்
@sathishs9573
@sathishs9573 3 жыл бұрын
சகோ,மிகவும் அருமையான வேத விழிப்புணர்வு செய்தி.ஆவியானவர் இன்னும் வல்லமையாக எடுத்துப் பயன்படுத்துவராக.ஆமென்
@beuladanasingh1381
@beuladanasingh1381 3 жыл бұрын
Praise the Lord
@ABCd-wq2hs
@ABCd-wq2hs 9 ай бұрын
thank you for sharing this message Pastor
@pracillajill7317
@pracillajill7317 3 жыл бұрын
Good information brother 👍 thank you 🙏
@marynancy4509
@marynancy4509 3 жыл бұрын
Well said brother 👍🙏 praise the lord
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
En sagotharaa en aandavar ummai aasirvathippaaraaga entha saththiya vaarthaigal 100/unmai true message eruthayaththai thodum entha vaarthaigal niraya perin eruthayaththai maatrattum god bless you bro🔥🔥🔥🔥
@joiceabraham710
@joiceabraham710 Жыл бұрын
Excellent mgs thank you brother 🙏. Good job 👏 and good advice 👍
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Tq,Lord Jesuschrist. Apostalar Seven vasanam fortyeight to sixty.Pastor your preching is true. Adiyean pray for your Uliyam. We pray for to aposhing corana. Second Nalagamam seven vasanam Fourteen.
@davidjohn9844
@davidjohn9844 3 жыл бұрын
Praise God 🙏
@valtorvasanth7835
@valtorvasanth7835 Жыл бұрын
ஆமென்
@santhis5997
@santhis5997 3 жыл бұрын
Super msg thankyou br.
@malanisha6506
@malanisha6506 3 жыл бұрын
Amen 🙏👍👏👏
@wordofgodchruch4155
@wordofgodchruch4155 2 жыл бұрын
மிக சரியான போதகம்...
@pastordavidecmindia4728
@pastordavidecmindia4728 3 жыл бұрын
Excellent 👌 brother God bless you and your family 🙏
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@adamdeepan6448
@adamdeepan6448 9 ай бұрын
Praise the Lord ❤
@beuladanasingh1381
@beuladanasingh1381 3 жыл бұрын
Super message
@hemavathi.a2905
@hemavathi.a2905 3 жыл бұрын
Praise the lord brother, thank u very much
@sjaiprakash3214
@sjaiprakash3214 3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@akilamani5824
@akilamani5824 2 жыл бұрын
கர்த்தருடைய வருகையில் சபைகளை தான் முதலாவது நான் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் அப்படி இருக்கையில் எப்படி ஐயா நான சாலம் எங்கு எடுக்கிறோமோ அந்த சபையிலே நிலைத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள் உண்மைதான்
@hotflame9102
@hotflame9102 3 жыл бұрын
என்னையும் என் வீட்டாரும் தாய் சபை என்ற மூடநம்பிக்கை வார்த்தையை அடிக்கடி கூறுவார்கள்.
@strephinmanova4500
@strephinmanova4500 3 жыл бұрын
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார் - அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 :26 God knows to keep us where we are.
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you Pastor ✍️
@vimalakassi268
@vimalakassi268 3 жыл бұрын
Good massage thanks brother ✝️🇺🇸
@user-uh2gw9yr6v
@user-uh2gw9yr6v 2 жыл бұрын
உண்மை
@edwin476
@edwin476 3 жыл бұрын
Prais tha lord 🙏
@JChrisTleen
@JChrisTleen 3 жыл бұрын
I am agreed it's💯✝️👍🏻
@SivaSiva-bf2sh
@SivaSiva-bf2sh 2 жыл бұрын
சரியான அளவில் சத்தியம்
@ainosproduction9859
@ainosproduction9859 3 жыл бұрын
Well said Brother! 100% true 💯💯💯💯
@CatherineS-hp1ee
@CatherineS-hp1ee 7 ай бұрын
Catholic Church is a disciplinary Church. On the day of pentecost the Church was established. Mother Mary and the Holy Apostles were the supporters of the early Christian Community. By the guidance of Mother Mary, Peter addresses the crowd. God established only the Holy Catholic Church. Ave Maria!
@jcxkzhgco3050
@jcxkzhgco3050 3 жыл бұрын
Brother can you please write a book about pure Christianity without any of the rituals and traditions except those that are in the Bible itself..I feel like you’re one of the perfect guys to do it
@santhanamraj8627
@santhanamraj8627 3 жыл бұрын
இதனால் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது... நான் குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறேன்... நான் தசமபாகம் குவைத் சர்ச்க்கு குடுக்க கூடாது, தாய் சபைக்கு தான் கொடுக்க வேண்டும்... சமாதானம் காரணமாக மனைவி விருப்பம் என்று விட்டு விட்டேன்
@pricillaj7343
@pricillaj7343 3 жыл бұрын
Very nice pastor. Thanks pastor.
@chandrap1285
@chandrap1285 3 жыл бұрын
Appa yesuàppa Rombha nandri
@premaparthiban764
@premaparthiban764 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jkiruba5203
@jkiruba5203 3 жыл бұрын
Sathyam theriyaamal iruppathinaal vanjikkiraargal ella sabaiyum yaesuvukkuriyathu thasamapaagam ippa new testament paid kidayaathu manappoorcamai koduthaal athuvae thaevanukku piriyam avasiyamaan avasaramaana seithy thank you brother God bless you
@palraj166
@palraj166 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝
@salestinmary98
@salestinmary98 3 жыл бұрын
TRUE CHRISTIANITY Its a new trend to prove oneself as true christian religion. . We build a wall and say this is the true Christian community. These communities do all kind of circus to prove their stance. Christianity is not a religion In simple words Christianity is following JESUS. What should we follow in Jesus to be a Christian. In simple words ..... Its a way of living life by practicing how Jesus lived and the words of Jesus which reflects one's love for others. We believe that God sent his one and only son to save mankind. So, every man born on the face of earth is being saved by Jesus Christ. But what does it mean to "be saved" and how are they saved? Those who believe that Jesus has shown a right path to live a good human life and follows Jesus exhibits these two qualities- 1. Love for God by obeying him 2. Love for others by doing the below- forgiving their mistakes, accepting them as they are, helping, caring, sharing, respecting them, understanding their side of justice, letting go, compassion, empathy, not keeping the wrong of others, being honest to them, supporting a good cause for others, Christianity is not a community at all. Christianity is an individual way of living life. There is no specific Christian Church and no one can claim to be BUT A TRUE CHRISTIAN CHURCH IS THE ONE WHERE PEOPLE WITH GOOD DEEDS COME TOGETHER, THANK GOD FOR WORKING THROUGH THEM AND JESUS LIVES IN THEM as apostle Paul says. Every individual is a spiritual being having human experience. To be a good human - Look to Jesus To know how Jesus lived - The Bible gives you an account.
@athinarayanane7505
@athinarayanane7505 3 жыл бұрын
இப்படி சொல்லுகிற ஊழியர்கள் இதற்கு முன்பு இருந்த சபையை விட்டு ஏன் வந்தார்கள் தேவனை தொழுதுகொள்ள சத்தியம் போதிக்கிற எந்த சபைக்கும் போகலாம்.
@reginaldsamuel4148
@reginaldsamuel4148 3 жыл бұрын
In olden days churches were built with tall and high spires meaning to tell pilgrims ‘here is sanctuary’. I’m not able to understand ‘Thaai Sahai’ . Do we have father sabai, brother/sister sabai ?
@hmhenok5818
@hmhenok5818 3 жыл бұрын
பிரதர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நான் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவன் என்னுடைய வேலை நிமிர்த்தமாக இந்து ஆலயங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது நான் செய்வது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை என்னுடைய நண்பர்கள் தவறு என்று சொல்கிறார்கள் நான் என்ன செய்வது
@jesudossfrancis8203
@jesudossfrancis8203 3 жыл бұрын
ப.ஏ.ல் எலிசா குணமாக்கிய சீரியபடைதளபதி நாகமான் எலிசாவிடம்,நான் என் அரசருடன் அவருக்குகைலாகு கொடுத்து என் அரசர் பணிந்து கொள்ள ரிம்மோன் கோவிலில் பணியவேண்டிய இந்தகாரியத் தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாரக! என்று வேண்டினான். (2ராஜா5:17,18).
@sxavi82
@sxavi82 3 жыл бұрын
வேலை நிமித்தமாக செல்வது தவறு இல்லை. இது போன்ற வேத அறிவு இல்லாமல் இருப்பது தான் தவறு. தயவுசெய்து வேதத்தை வாசிப்போம்.
@pankajams508
@pankajams508 3 жыл бұрын
🙏🙏
@srimurugan5459
@srimurugan5459 3 жыл бұрын
சார் சபை கூடுகை எதற்க்குன்னு முதல்ல ஒரு.வீடியோ போடுங்க சார் இந்த சபை பாகுபாடு கிருஸ்துவ மக்ஙளின் ஒற்றுமையையும் நட்பையும் கெடுத்துவச்சிருக்கு சார்
@Nirmalkumar-sl3wt
@Nirmalkumar-sl3wt 3 жыл бұрын
Amen 🙏
@danielkalaiselvan7800
@danielkalaiselvan7800 3 жыл бұрын
எங்க பாஸ்டர் வாரந்தோறும் இதையேதான் பிரசங்கிக்கிறார்.., இந்த சபையை விட்டு வேறு சபைக்கு போனால் ஆண்டவர் ஜெபத்தை கேட்க மாட்டார் உங்களை வெறுத்து தள்ளுவார், உங்களை அறுவறுப்பார் நீங்கள் பரலோகம் போக முடியாது என்றெல்லாம் பிரசங்கிக்கிறார்.... பல விஷயங்கள் எனக்கு பிடிக்காமல் இருந்தும், என் கண்முன்னே சபையை விட்டு போன அத்தனை பேரையும் சபித்ததை போல என்னையும் சபிப்பார் என்று நினைத்து இங்கேயே இருக்கிறேன்...
@JOSHUAJOHNSON040
@JOSHUAJOHNSON040 3 жыл бұрын
ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்கு வாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. 1தீமோத்தேயு 6:3,4,5
@sathiyasathiya5235
@sathiyasathiya5235 3 жыл бұрын
Prise the god anna
@mathivananmathivanan940
@mathivananmathivanan940 9 ай бұрын
Hallelujah அண்ணா இப்பொழுது நான் எந்த churchukkum போகல நான் செய்வது தவறா?
@mathewtheivendiram3620
@mathewtheivendiram3620 3 жыл бұрын
Super god bless you pastor 🙏
@praveenapravee1902
@praveenapravee1902 2 жыл бұрын
Anna pitha kumaran parisutha aaviyinaal neyanasthaanam eduthavanga thirumba yesuvin naamathinal neyanasthaanam edukanum nu solranga ethuku enna bathil anna
@gowrisankarsankar4842
@gowrisankarsankar4842 3 жыл бұрын
Super super super
@hephzibahp2262
@hephzibahp2262 3 жыл бұрын
Useful Message
@doss8070
@doss8070 3 жыл бұрын
மணவாளன் கிறிஸ்து. நாம் கிறிஸ்துவின்மணவாட்டி (கிறிஸ்த்துவின்சபை).மணவாளன் ஒருவராயிருக்க அவரின் மணவாட்டியாகிய நாம் பல பிரிவுகளாக (சபையாக)பிரிந்திருக்க எப்படி முடியும். இதற்கு உங்களிடம் பதில் இல்லையே ?
@pauldavidt8224
@pauldavidt8224 3 жыл бұрын
SuperBrother
@Manikandan-id4wy
@Manikandan-id4wy Жыл бұрын
சத்தியத்தை சத்தியமாக சொன்னிங்க நன்றி நானும் ஊழியம் தான் ஐயா செய்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
@tamilantamil1501
@tamilantamil1501 3 жыл бұрын
ஆனால் கூடுதலான சபைகள் தலைமை சபையை .தாய்ச்சபை கிளைச்சபைகள். எங்கிறார்கள் அது பொதுவான வாக்கியம்
@jaikumark6658
@jaikumark6658 3 жыл бұрын
முதலாவது தேவனுக்கும் பின்பு எங்களுக்கு ஒப்புக் கொடுத்தல் என்று பவுல் கூறுகிறாரே.
@dschannel3781
@dschannel3781 3 жыл бұрын
உண்மையான சபை எப்படி தேர்ந்தெடுப்பது??
@sakthijanaki7695
@sakthijanaki7695 3 жыл бұрын
தசமபாகம் சபை ஊழியருக்கு மட்டும் கொடுக்க வேண்டுமா?அல்லது மற்றவருகும் கொடுக்கலாமா ?வசனத்தோடு விழக்கம் சொல்லவும்🎤
@selvinjoseph3133
@selvinjoseph3133 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mqu4aomvgcR_ick
@glasco6708
@glasco6708 2 жыл бұрын
தேவன் யார் .... சபையா... அல்லது ஏழை எளியவர்களா.. மத்தேயு 25:35-45 வரை உள்ள வஞனத்தை வாசித்து விளக்குங்கள் நண்பரே
@jaikumark6658
@jaikumark6658 3 жыл бұрын
மத்தேயு 28:19,30சொல்லப் பட்ட சத்தியத்தை, சபை சபையாய் ஒடினால் நிறைவேறுவதெப்படி.
@drbaburaj3603
@drbaburaj3603 3 жыл бұрын
BELOVED AND RESPECTED, AS JESUS SAID MY CHURCH IS PRAYER HOUSE FOR ALL PEOPLE, ABOVE ALL IT IS MY FATHER'S HOUSE, BUT, NOW BECOME DENS THIVES. AS PER YOUR EXPLANATION, NO BAR OF ATTENDING ALL CHURCHES,
@urbontouchurbon8540
@urbontouchurbon8540 2 жыл бұрын
Nam manavalan Alla manavatti
@gan90a
@gan90a 3 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44