How to know the will of God? | தேவ சித்தம் அறிவது எப்படி? |

  Рет қаралды 46,065

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

#Solomontirupur #theosgospelhall #HowtoknowwillofGod
#salamantirupur #Election
#lentdays #fastingprayer
#TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship #meaning #notdiebeforekingdomeofgod #falsepreachers #falseprophets #falseteachers #humilityofjesus
Theos Gospel Hall Ministry
Contact us : 9363207478 (Call me 11 am to 1 pm Monday to Friday)
Email theosgospelhall@gmail.com
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 185
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
வாழ்நாள் முழுவதும் பரிசுத்தமாக வாழ்ந்து அநேக நாட்கள் தேவ சமுகத்திலே காத்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். வருடங்களில் கூட காத்திருக்க வேண்டும். பரிசுத்தை விட்டு என்றும் வழிவிலக கூடாது. ஆமென்
@rohria9640
@rohria9640 3 жыл бұрын
சகோதரா உங்கள் மூலமாக தேவன் அனுதினமும் எங்களோடு பேசுகிறார்,, தினமும் உங்களுடைய வேத படிப்புகளை அதிகமாய் எதிர்பார்க்கிறேன்,,, உங்களுக்காக தனிப்பட்ட ஜெபத்தில் இன்று முதல் ஜெபிப்பேன்,, நன்றி, amen 🙏🙏🙏🙏
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
நண்பரே இவர் மூலமும் பேசுகிறார் என் வாழ்விலும் ஆனால் தனிப்பட்ட வாழ்வில் பரிசுத்தமாக வாழ்ந்து ஜெபித்து காத்திருந்து தேவன் பேசுவதை அதிகமாக எதிர்ப்பாராக்க வேண்டும் சகோதரரே.
@rohria9640
@rohria9640 3 жыл бұрын
@@srithar1459 உண்மை தான் சகோதரா ஆனாலும் இப்பேற்பட்ட தேவஊழியர்களுக்காக தேவனை ஸ்தோத்திரரிக்கிறேன் 🙏
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
@@rohria9640 amen
@connectcreatives
@connectcreatives 3 жыл бұрын
Amen.
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
@@connectcreatives உங்கள் channel super😋
@dr.sudhasharanassociatepro5656
@dr.sudhasharanassociatepro5656 3 жыл бұрын
No one can explain like this. All your messages are giving lot of insights about us and clearly explains how to understand bible. God bless you Brother.
@connectcreatives
@connectcreatives 3 жыл бұрын
Amen.
@mathews.prabhakaran
@mathews.prabhakaran 3 жыл бұрын
Hi Dr.Sudhasharan, I agree with your comments and Bro.Solomon gives very matured messages, however I have an humble suggestion to you. The correct way when you write about/mention our God, it should start with Capital letter like, Jesus Christ, Bible, He, His, Him, God of gods, Lord of lords etc. I have learn it from somewhere some 50 years ago and I can not give you any reasoning for it. I felt it is apt, correct and an honour to our God. As a learned person you can do some research on this if you so wish. God bless you.
@multitipstamil2619
@multitipstamil2619 3 жыл бұрын
மிகவும் அருமையான செய்தி நான் பொதுவான சித்தத்ததிர்க்கு கீழ்படியாததை உணர்தியது
@immanueldorai
@immanueldorai 3 жыл бұрын
I fully agree with you brother. Just now I was talking to my daughter about renting her house in Nagercoil. Her in-laws were insisting, Hindus or catholic are not to be tenant, because they worship idols.(They themselves were catholic few years ago). I said it is my daughter's wish. Now I understand leave it to God and pray. Who knows God will bring a hindu or any unbeleiver who may seek Yesappa through my humble daughter's behaviour. Yes. You said it right.we must submit to HIS will and HE will take care of everything. Thank you brother. God bless you.
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
மெய்யாகவே கர்த்தர் எங்களோடு பேசினார். கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியத்தை விளங்கிக் கொண்டேன். நன்றி பிரதர்.
@T.Ravikumar
@T.Ravikumar 3 жыл бұрын
🙋‍♂️ Amen! "தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் தன் பிள்ளைகளுக்குள் உண்டாக்குகிறவராயிருக்கிறார்" (பிலிப்பியர் 2:13)
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
ஆமென் 😊😊😊
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
நாம் ஏசுவின் பிள்ளைகளாய் பரிசுத்தமாக வாழ வேண்டும்.
@devakumar5705
@devakumar5705 3 жыл бұрын
கடவுளுக்கு தன் வாழ்க்கையில் பிரதானமான இடத்தை(முதல்) கொடுத்து,அனுதினமும் அவரை மகிமைப்படுத்தி,ஆண்டவரே நீர் எனக்கு போதித்து நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு காட்டும்,என்மேல் உம் கண்களை வைத்து எனக்கு ஆலோசனை சொல்லும் என்று கேட்கிறவர்களுக்கு விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.
@T.Ravikumar
@T.Ravikumar 2 жыл бұрын
@@devakumar5705 கடவுளுக்கு இரண்டாம் இடத்தை கொடுத்து, அனுதினமும் அவரை மகிமை படுத்தாமல், ஆண்டவரே நீர் எனக்கு போதிக்க வேண்டாம், வழி காட்டவும் வேண்டாம், என் மேல் உம் கண்களை வைக்க வேண்டாம், ஆலோசனையும் சொல்ல வேண்டாம் என்று கூறும் இரட்சிக்கப்பட்டு, மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளையை நான் கண்டதில்லை. உங்களுக்கு அப்படி யாராவது ஒரு born-again தேவ பிள்ளை தெரியுமா?
@T.Ravikumar
@T.Ravikumar 2 жыл бұрын
@@srithar1459 நாம் பரிசுத்தமாக வாழ்வதற்கு தானே தேவன் தம் சித்தத்தின் படி நம்மை நடத்த வேண்டும். நம்மால், சுயமாகவே பரிசுத்தமாக வாழ முடியும் என்றால், அவர் சித்தத்தை நாம் ஏன் அறிய வேண்டும்?
@Bhuvana9828
@Bhuvana9828 9 ай бұрын
Praise the lord
@thomasjefrin6164
@thomasjefrin6164 21 күн бұрын
Amen
@user-ml3by7mp7f
@user-ml3by7mp7f Жыл бұрын
Praise the lord. Pastor மிகவும் அருமையான செய்தி. விளக்கம். நன்றி
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
YES, OUR SAVIOUR LEADING US HOLY LIFE He Is our life, way, truth. He is given the strength to sharing his love to my family members, friends and my neighbours. I understood what His Will in my life. Thanks brother. Amen.
@gan90a
@gan90a 3 жыл бұрын
ஆழமான தேவ செய்தி நன்றி இயேசுவே
@angu3775
@angu3775 2 жыл бұрын
Holy Spirit is leading u brother💯💯.Glory to Jesus Christ ☦️🙏
@arulcreations9374
@arulcreations9374 8 ай бұрын
Bro I continue to see your message it is super what a great wisdom God has given to you it helps me to grow in spiritual life thanks
@JoC_fishing
@JoC_fishing 3 жыл бұрын
Praise the Lord in the name of Jesus Christ Amen 🙏. Thank you brother.
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
True Brother we eat well because want to energy for live . Our Soul eat fresh Manna from The Living Bible &Living God From Our Heart beat live for The Lord Good or Bad we dont worry.
@graceprayerhouse8894
@graceprayerhouse8894 3 жыл бұрын
Praise the Lord Brother. உங்கள் கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் .
@jesusfarmhouse1505
@jesusfarmhouse1505 3 жыл бұрын
Amen hallelujah hallelujah praise god bless you amen hallelujah praise amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah
@shylarajammal1824
@shylarajammal1824 3 жыл бұрын
Praise the Lord Thank you brother.
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
God bless you with your family 🙏🙏💕💕
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Amen Praise the lord.
@shanmugasunder5126
@shanmugasunder5126 3 жыл бұрын
Brilliant Salaman! Double edge sword message. You just exposed the fact that, most of us have a hidden personal gain/agenda even while seeking to know God's will in our life. God Bless Use you to Let Him know, more to His people
@immanuel.a3755
@immanuel.a3755 3 жыл бұрын
Praise the lord.. Excellent words ❤️❤️ Anna.... God bless you Anna .
@muthuraj1180
@muthuraj1180 3 жыл бұрын
Praise the Lord brother. It's important and useful message to every believers. Thank you
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 жыл бұрын
தேவனே உமது சித்தத்தை கற்றுத்தாறும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanapriyaannadurai9680
@mohanapriyaannadurai9680 Жыл бұрын
Brother epo ella enaku Jesus bible patthina sandhegam varudho alladhu samaadhanam aagaama onnu iruko apo ella unga videos suggestions enaku varudhu.. romba vichithirama iruku.. edha patthi na yosikurano adhuku padhil unga videos neenga soldringa.. romba nandri brother.. theva kirubai ungalukulla irku.. god bless you brother.
@jeganr4101
@jeganr4101 3 жыл бұрын
Wow what a great Man of God Helping us to have a direct connection to our God ... Thank you so much my dear Brother for your ministry 🙏 .
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Thank you for your message brother.
@krishnakicha9043
@krishnakicha9043 7 ай бұрын
verry usefull pastor
@sarathkumar8645
@sarathkumar8645 3 жыл бұрын
Thanks for your valuable message Anna, prise the lord
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
A much needed Mssg. Praise God.
@jonathansamful
@jonathansamful 3 жыл бұрын
Very much appreciated and very insightful
@connectcreatives
@connectcreatives 3 жыл бұрын
Praise the Lord🙏🙏. Very well explained Brother. Thank you.
@sarosaroja4199
@sarosaroja4199 3 жыл бұрын
Brother I can to do the will of God. still now I'm facing lot of problem in my surroundings but still now I'm happy. Bcz,I can do well of God. Thankyou so much for your message🙏
@velavelankanni4863
@velavelankanni4863 3 жыл бұрын
God's word spoken with me.. Thanks a lot brother
@LIGHT-OF-JESUS
@LIGHT-OF-JESUS 3 жыл бұрын
Amen praise the Lord Jesus Christ hallelujah
@ravindavidpaul1213
@ravindavidpaul1213 3 жыл бұрын
Praise the lord brother 🙏😘
@sharmiraman3673
@sharmiraman3673 3 жыл бұрын
Great message brother. Glory to God. God bless u Abundantly.
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 3 жыл бұрын
Wonderful pastor 👍 superb, crystal clear message, Blessed people those who understood🙏🙏🙏 5.45-6.45😂😂😂
@chandrap1285
@chandrap1285 3 жыл бұрын
Thank you Jesus
@danjoshua4555
@danjoshua4555 3 жыл бұрын
Thank you so much Anna.
@vincentvijay1488
@vincentvijay1488 3 жыл бұрын
Super bro, niraiya kaariyanggal enggalukku neenggal vethattin moolam solli kodukkireergal, God bless you brother,,,, blessings from Malaysia
@hashstox
@hashstox 5 ай бұрын
I m blessed with this message brother ❤
@felixthobias351
@felixthobias351 3 жыл бұрын
Thank you brother
@aruljoseph2258
@aruljoseph2258 2 жыл бұрын
truly.. you are man of God.. this question was within me for a very long time. i had lot of confusions earlier. even i asked you to explain earlier.. today i understood. i'll try my best to seek and implement God's will
@thangamNiviniran
@thangamNiviniran 3 жыл бұрын
Thank you brother for your clear msg
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
Amen....amen
@mukthilalj7071
@mukthilalj7071 3 жыл бұрын
Super message !👌🏻🙏🏻
@sarassousalomi847
@sarassousalomi847 Жыл бұрын
Yes! Brother, what you told about word of God it is very much truthful. Really it is so much useful for me. God bless you and your family.
@respect6376
@respect6376 3 жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@caracailouis2955
@caracailouis2955 3 жыл бұрын
Amen praise the Lord Jesus
@rajkumardaniel2797
@rajkumardaniel2797 3 жыл бұрын
Thank you brother....👍👍👍
@manisharon3046
@manisharon3046 3 жыл бұрын
Well explained am touched tq pastor
@solomonskudn2883
@solomonskudn2883 3 жыл бұрын
Amen amen 🙏
@sutharshinyprabaharan6999
@sutharshinyprabaharan6999 3 жыл бұрын
praise the lord 😇🙏
@ratharatha746
@ratharatha746 2 жыл бұрын
Praise the Lord 🙏. Very well explained.
@shashipadayachi767
@shashipadayachi767 3 жыл бұрын
Super brother nalla message unga moolama aandavar enakku niraya vasanam puriya vaitthirikkurar .Praise the lord.god bless you brother.
@thetruelight5164
@thetruelight5164 2 жыл бұрын
I could understand the reality of God's special Will. Thank you Anna
@qubajaslin
@qubajaslin 2 жыл бұрын
Thank you brother my loving God talks with me through your words... I asked him for his will in my life, but now he tells me that " first you follow my common will which i hv given in holy Bible then i will explore my special will in your life" Amen i try to follow you my loving God 🙏
@michealcharlesrajah5275
@michealcharlesrajah5275 3 жыл бұрын
உண்மையில் இது நல்வழி காட்டும் தேவ சித்தத்தின் செய்தி
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🙏🏻
@srimurugan5459
@srimurugan5459 3 жыл бұрын
சூப்பர் சார் சூப்பர் இந்த செய்தியை கேட்கவைத்த தேவனுக்கு நன்றி
@josephrojens6375
@josephrojens6375 3 жыл бұрын
Thanks bro😇
@amoskumar5793
@amoskumar5793 3 жыл бұрын
Praise the Lord
@nithynithya4374
@nithynithya4374 3 жыл бұрын
Praise the lord Jesus..
@respect6376
@respect6376 3 жыл бұрын
All glory to heavenly Father Jesus Christ 🙏
@stephenmanoj2742
@stephenmanoj2742 3 жыл бұрын
Glory to Jesus good message brother
@PrincePrince-nr6ke
@PrincePrince-nr6ke 2 жыл бұрын
தெளிவான செய்தி நன்றி
@sjaiprakash3214
@sjaiprakash3214 3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@arokiaraju7744
@arokiaraju7744 3 жыл бұрын
Very useful & truthful msgs brother, God bless u.
@danieldevakumar2062
@danieldevakumar2062 2 жыл бұрын
மிகச்சிறப்பான செய்தி,
@My_tnpscjourney
@My_tnpscjourney 2 жыл бұрын
amen
@a.jaraldiqnatious1435
@a.jaraldiqnatious1435 2 жыл бұрын
useful message thanks brother
@sajuphotography9348
@sajuphotography9348 2 жыл бұрын
super messages pastor
@athirajaison5233
@athirajaison5233 3 жыл бұрын
Amen 🍁🙏
@anithayuvaraj854
@anithayuvaraj854 3 жыл бұрын
Glory to God
@aaronarun7217
@aaronarun7217 2 жыл бұрын
Amen 🙏🏻
@JoburajYoburaj-ws3up
@JoburajYoburaj-ws3up 5 ай бұрын
Good
@jeyakumarpoul1729
@jeyakumarpoul1729 3 жыл бұрын
God bless you broooo
@kalaimusic9156
@kalaimusic9156 3 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் 👍🤝🤝
@sajuphotography9348
@sajuphotography9348 2 жыл бұрын
really sir edhu ellam enakum thonnudhu pastor sir
@sarah1572
@sarah1572 3 жыл бұрын
Very good Bible study
@vimalraj-td3ot
@vimalraj-td3ot 3 жыл бұрын
Amen 🙏❤️
@srinivasank1408
@srinivasank1408 3 жыл бұрын
Glory to Jesus Christ 🙏
@arunaKadhan
@arunaKadhan 3 жыл бұрын
Well said brother
@yesuva2750
@yesuva2750 3 жыл бұрын
Super 💖
@brittosabu5370
@brittosabu5370 Жыл бұрын
praise God
@leojustin3632
@leojustin3632 2 жыл бұрын
Glory to Jesus...
@rajarajan1103
@rajarajan1103 3 жыл бұрын
Yes brother your 100% true .
@msp.philipprabumsp.philipp9562
@msp.philipprabumsp.philipp9562 2 жыл бұрын
Amen 💯🙏✝️
@ramanijustin7159
@ramanijustin7159 3 жыл бұрын
இது அல்லவோ மோட்ச்ச வழி ஆமென்.
@venkatesangideon6711
@venkatesangideon6711 2 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிபப்பாராக
@jenobamani527
@jenobamani527 3 жыл бұрын
Anniya nugathil pinakkapaduthal life long kanniyaga mudium en vazhkkail annubavithu kondirukkirayn
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
Anything not done out of love is a sin. Practicing love is the measure of holiness. Our lord is holy.. Follow his foot steps. Peace be upon us
@selvanprakash9242
@selvanprakash9242 2 жыл бұрын
👌👌👌
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 5 ай бұрын
❤.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் .🙏
@educareinhand
@educareinhand 3 жыл бұрын
Thank u brother for your crystal clear explanation of will of God...Thank u.
@mathewtheivendiram3620
@mathewtheivendiram3620 3 жыл бұрын
Super brother
@jesuschristiscomingsoon.4945
@jesuschristiscomingsoon.4945 3 жыл бұрын
Super anna semma message
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 100 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 20 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 32 МЛН
வேலைவாய்ப்பு வேண்டுமா ? Ungal Arputhathin Neram | Bro. Mohan C Lazarus
21:04
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 91 М.