Рет қаралды 9,162
Lyrics & tune: Mr. Kadayanodai Packianathan
Vocals & Feat.: Chordiels (Moses, Kingsly, Jeremy, Justus)
Music Direction & Production: Justus
Videography: Handel
Filmed at: The City Lake Park, Siloam Springs
Audio mastered & video edit at: Handel Studio, Siloam Springs, AR, USA.
A Chordiels Music Production (c) & (p) 2023
Listen, like, share and subscribe to / chordielsmusic
#gospelsong #christiansongs #chordiels #justus #harmony #missionary #church #latestsongs #2023
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
1. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே - பாரில் எனக்கு
2. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே - பாரில் எனக்கு
3. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்கும் ஓர் இடம் தாருமே - பாரில் எனக்கு
Paaril enakku vaerenna vaendum
Uyirulla varai nin pugazh paada vaendum
Thooyaadhi thooyavarae - umadhu
Pugazhai, naan paaduvaen
1. Paaroarin noigalai neekkinavar
Paavi en paava noai neekkidumae - Paaril enakku
2. Seedarin kaalgalai kazhuvinavar
Senneeraal ennullam kazhuvidumae - Paaril enakku
3. Paraloagil idamundu endravarae
Parivaaga enakkum oar idam thaarumae - Paaril enakku