Tamil Christian Song | Thooyathi Thooyavare | தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்

  Рет қаралды 49,181

Point of break through

Point of break through

Күн бұрын

#tamilchristiansong #thooyathi #தூயாதிதூயவரே
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி
1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே - தூயாதி
2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே - தூயாதி
3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே - தூயாதி
4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்கும் ஓர் இடம் தாருமே - தூயாதி

Пікірлер: 17
@Arun_joel007
@Arun_joel007 2 ай бұрын
Amen 🙏
@kavithas3030
@kavithas3030 2 ай бұрын
Praise the lord ❤
@kavithas3030
@kavithas3030 2 ай бұрын
S daddy ❤
@watchandpray2018
@watchandpray2018 4 ай бұрын
Thooyaadhi thooyavarae - umadhu Pugazhai, naan paaduvaen Paaril enakku vaerenna vaendum Uyirulla varai nin pugazh paada vaendum 1. Seedarin kaalgalai kazhuvinavar Senneeraal ennullam kazhuvidumae - Thooyaadhi 2. Paaroarin noigalai neekkinavar Paavi en paava noai neekkidumae - Thooyaadhi 3. Thuyarangal paarinil adaindhavarae Thunpangal thaangida belan thaarumae - Thooyaadhi 4. Paraloagil idamundu endravarae Parivaaga enai saerka vaegam vaarumae - Thooyaadhi
@susmithar6108
@susmithar6108 2 ай бұрын
Amen appa 🙏
@gkcomputersthiruvengadu6012
@gkcomputersthiruvengadu6012 Жыл бұрын
Thooyathi Thooyavare தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே - தூயாதி 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே - தூயாதி 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே - தூயாதி 4. பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே - தூயாதி
@samuelabraham656
@samuelabraham656 22 күн бұрын
SUPER SONG
@samuelabraham656
@samuelabraham656 22 күн бұрын
@PushparajPushpa-hr6dc
@PushparajPushpa-hr6dc 5 ай бұрын
❤🙏😭💯😁
@PushparajPushpa-hr6dc
@PushparajPushpa-hr6dc 5 ай бұрын
🙏🙏🙏
@mh-is4vd
@mh-is4vd 2 жыл бұрын
என்றென்றும் உமது புகழை பாடுவேன்
@vasanthiarulsamy8536
@vasanthiarulsamy8536 Жыл бұрын
Praise the lord
@angelinaangelina4134
@angelinaangelina4134 2 жыл бұрын
Amen 🌹🌿
@saroninrojajesnathan1977
@saroninrojajesnathan1977 3 жыл бұрын
Amen
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 2 жыл бұрын
Praise God
@Arun_joel007
@Arun_joel007 2 ай бұрын
Amen 🙏🙏🙏🙏
@nandini.r980
@nandini.r980 2 жыл бұрын
Praise the lord
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 51 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Yehova Devanukku and Thooyathi Thooyavarae
10:31
Gersson Edinbaro (Official)
Рет қаралды 3,7 МЛН
Thooyathi Thooyavare -  Pas. Joel Thomasraj | ACA Worship
6:27
ACA Church Avadi
Рет қаралды 67 М.
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 981 М.
Tamil Christian Melody Song
51:10
WEBINTRACK Media
Рет қаралды 536 М.
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 51 МЛН