தாய் ஆடுகளை பராமரிப்பது எப்படி? maintain breeding goats in stall fed | Vijay Farms

  Рет қаралды 28,970

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

வெள்ளாடு வளர்ப்பில் தாய் ஆடுகளை பராமரிப்பது எப்படி என்பதனை Vijay Farms திரு வெங்கடேஷ் தெளிவாக விளக்குகிறார்.
Vijay Farms, Villupuram,
Contact Number +91-8903471006
600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
• 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
600+ Goats in 17 acres for Fodder Crops and Trees
• 600+ Goats in 17 acres...
கொட்டில் முறையில் வளர்க்க சிறந்த ஆடுகள் | Best goat breed for meat
• கொட்டில் முறையில் வளர்...
Select Suitable Boer Goat Breeds
Before starting goat or Boer goat farming business, decide which goat products do you want to produce. You can produce meat, milk, fiber or skin from Boer/goats.
Consider your local market, where you can sell your products easily for meat purpose. Then select perfect breed(#BoerGoat) for your business.
#VijayFarms

Пікірлер: 46
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
தலைப்புக்கேற்ற கேள்விமற்றும் பதில்கள். பயனுள்ள தகவல்கள். முதலில் தங்களின் தொடர்சேவைக்கு மனம்நிறைந்த பாராட்டுக்கள் . அவர்களுக்கு உள்ள வசதிகள் எல்லோரிடமும் இல்லை. ஆனால் , அவர்களது வெற்றிகரமான இப்பண்ணை பராமரிப்புகளும், அனுபவ அறிவுறுத்தலும் நமக்கு உத்வேகத்தை தருகிறது.நன்றி சகோ
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே. உங்க பதிவு இன்னும் எங்களை ஊக்கப்படுத்துகிறது
@matharmulk
@matharmulk 3 жыл бұрын
உங்களுடைய ஆலோசனை பண்னையாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@vigneshss2989
@vigneshss2989 3 жыл бұрын
Very useful, and happy to working with you, when you share this idea first time to me it's very hard to implement but when regularize this process in my farm I saw dramatic change in my farm performance like kid death ratio, health ratio everything comes n control and once again thanks for you guidelines...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your feedback
@tnemptystar46
@tnemptystar46 3 жыл бұрын
அய்யா அவர்களின் இந்த பண்ணைக்கு சென்று இருக்கிறேன் நான்.❤️
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நல்லதுங்க
@vlparun4189
@vlparun4189 3 жыл бұрын
Bro Romba naala kekkuren,,,,, 😍unga face eppa kattuvinga,,,,, 🤩unga voice super,,,,👏, na ennoda watts app status la unga cennal link tha veppen👍👍👍💖💖💖💕
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Send your WhatsApp number brother
@Rajkumarpakki11
@Rajkumarpakki11 3 жыл бұрын
@@BreedersMeet pls share your no ... My no 9980519229
@suresh.s2643
@suresh.s2643 3 жыл бұрын
உங்களுடைய பதிவு அனைத்தும் நன்றாக இருக்கும் அவர் இந்த பதிவில் எத்தனை ஆடுகள் உள்ளன வளர்ப்பதற்கு ஏதேனும் ஆடுகள் விலைக்கு தருவார்களா அது போன்ற தகவல்கள் எதுவும் இல்லை ஏமாற்றம்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி அவர் அதாவது முந்தைய பதிவில் kzbin.info/www/bejne/ipaQgpyIo56he8U சொல்லியுள்ளார் நண்பா
@kovairider_rv
@kovairider_rv 3 жыл бұрын
அருமையான வீடியோ பதிவுகளை என் நண்பருக்கு நன்றிகள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க🙏
@rajamohamedkalifasahib7390
@rajamohamedkalifasahib7390 3 жыл бұрын
Microlevel information keep it up
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@jeyakumarthirupathi7348
@jeyakumarthirupathi7348 3 жыл бұрын
Vey good sir,thank u
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment
@tnemptystar46
@tnemptystar46 3 жыл бұрын
நான் கல்யாணம் பூண்டி கிராம்.
@duraisamya5323
@duraisamya5323 3 жыл бұрын
அருமை நண்பரே
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பா
@ananddaskar8392
@ananddaskar8392 3 жыл бұрын
Hi It's Anand form Karnataka Price of bore goat What is size of shade and Cost
@kapilasundarsundar8911
@kapilasundarsundar8911 3 жыл бұрын
Hi Nice bro.....
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@ponnifarm9174
@ponnifarm9174 3 жыл бұрын
வணக்கம் அண்ணா ஆடுகளுக்கு சினை உறுதி செய்ய இயந்திரங்கள் உள்ளதா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
இருக்கு சகோதரி. நிச்சயமாக அடுத்த சந்திப்பில் டெமோவோடு பதிவிட முயற்சிக்கிறேன்
@rarul8623
@rarul8623 3 жыл бұрын
Ultrasonography மூலம் சினை பரிசோதனை 30 நாட்களில் செய்ய முடியும்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க அதனோட விலை மற்றும் எங்கு கிடைக்கும் என பதிவிட்டால் நன்றாக இருக்கும்
@Rajkumarpakki11
@Rajkumarpakki11 3 жыл бұрын
@@BreedersMeet chennal your number pls give me
@jaisamanth4374
@jaisamanth4374 3 жыл бұрын
வணக்கம் நண்பா...இராமநாதபுரம் அருகில் இது போன்ற ஆடு பண்ணை வைத்து இருப்பவர்கள் தெரிந்தால் கூறுங்கள்
@anbuviji7419
@anbuviji7419 3 жыл бұрын
Sago Konjam Field management Food management Labour Management Pathi oru video poduga... Example Oru 500 thai adu vachi erukuravaga Yathana labours vachi erukanum, Labours Yappade category perikanum, Yappade schedule pannanum, Food Management, Maintaining pandrathu, Athuga podura kutiga paramariku, Totall expanses & net profit. Etha pathila oru video pota nalla erukum
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சரிங்க முயற்சி செய்கிறோம்
@anbuviji7419
@anbuviji7419 3 жыл бұрын
@@BreedersMeet ethu neriya paruku romba use fulla erukum Yannaku 100 thai adu vara thareum athuku mala main aa labour count pathi thareyathu & Labour: Land maintenance ( agri) Cutting on land ku Chop cutting ku Feeding ku Maintenance ku Ethukula yappade labour separate pandrathu And 500 goat podura kutiga 2yrs ku yathana varum Athula maintenance panna inna space thava Feed how much And again labours 3 months kutiya sale panna inna profit Adult aa vetha inna profit Etha thank video poduga Kid male/female - adult male/female - pregnant time cycle la each month - after pregnant milk kudukura time. Ethuku food Management pathi Oru clear video va thaiya poduga Like Green feeds Dry feeds Mixture feeds Inna weight count la tharanum
@Indizsek
@Indizsek 9 ай бұрын
How many goat is in your farm?
@ismathnhi4987
@ismathnhi4987 3 жыл бұрын
சினை கண்டுபிடிக்கும் ஸ்கேன் விலை மற்றும் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்துங்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே. முயற்சி செய்கிறோம்
@duraisamya5323
@duraisamya5323 3 жыл бұрын
அவருக்கு வேண்டுமானால் ஸ்கேன் செய்வது எளிமையாக இருக்களாம் சிரிய பண்ணை வைத்துள்ளவர்களுக்கு சிணை அறிவதற்கான வழிமுறை கேட்டிருக்களாம் தகவள் தெறியப்படுத்தவும் சிணை அறிவதற்கு நன்றி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை மற்றபடி இந்த பதிவானது அவருடைய அனுபவம் மட்டுமே. நிச்சயமாக மீண்டும் சந்திக்கும்போது ஸ்கேன் செய்யாமல் எப்படி கண்டறிவது என பதிவிடுகிறோம் நண்பா
@br8051
@br8051 3 жыл бұрын
Guys, if you are starting fresh, pls don't go for mother goats, because maintenence is tough. Start with kada kutties alone. Buy 30 or 35 kada kutties of naatu aadu and sell it. Once you get good control of business, go for thaai aadu and start breeding.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Agreed but parent goat is constant to get regular income but both has pros and cons
@br8051
@br8051 3 жыл бұрын
@@BreedersMeet correct bro. Thats what I too said. Just get some exposure and then go for breeding.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
👍
@msivamoorthy4827
@msivamoorthy4827 3 жыл бұрын
Anna kg yavalo
@br8051
@br8051 3 жыл бұрын
I have a doubt. If a velladu, give birth to kid. Again, when will that mother be ready for mating again?
800 Parent goats! What is the aim? | Suzo Farms
15:21
Breeders Meet
Рет қаралды 87 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 44 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Goat farm with minimal investment.
15:07
Paalaar Urban Farms
Рет қаралды 288 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН