வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி | PPS Farms

  Рет қаралды 642,732

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

வெள்ளாடு வளர்ப்பில் தாய் ஆடுகளைவிட கிடாய்க்குட்டிகளை வளர்க்கும் போது நிறைய இலாபம் என சொல்லுகிறார் பொறியாளர் ப.பண்டாரசாமி.
#PPS Farms,
Puliyankulam Village,
Kovilpatti Taluk,
Thoothukudi District,
Tamilnadu.
Mobile Number : +91 96299 56335(காலை 10 மணிக்கு மேல் மதியம் 3 மணி வரை)
நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
• நாட்டு ஆடு மற்றும் கலப...
ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
• ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
• சேலம் கருப்பு ஆட்டுப்ப...
ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
• ஆட்டுப்பண்ணையில் அடர்த...
ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
• ஆட்டுப்பண்ணையில் சவாலா...
100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
• 100 ஆடுகள் ரூ.15,00,00...
வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
• வெள்ளாடுகளுக்கு சூப்பர...
ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
• ஆட்டுப் பண்ணையை இலாபகர...
இலாபகரமான கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு
• இலாபகரமான கொட்டில் முற...
A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
• A to Z கொடி ஆடு மேய்ச்...
கலப்பின ஆடுகளை வைத்து நல்ல இலாபம் ஈட்டும் GVL Farm
• கலப்பின ஆடுகளை வைத்து ...
ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
• ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
• நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
கொட்டில் முறையில் வளர்க்க சிறந்த ஆடுகள்
• கொட்டில் முறையில் வளர்...
600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
• 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
புதியதாக ஆடு வளர்க்க போகிறீர்களா..ஆடு வளர்க்க ஆர்வமா
• புதியதாக ஆடு வளர்க்க ப...
நல்ல வருமானம் தரும் கலப்பின போயர் இன ஆடுகள்-Boer goat
• Video
Goat-பரண்மேல் ஆடு வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம்
• Video
கூட்டு பண்ணையத்தில் வெற்றி பெற்ற விவசாயி
• கூட்டு பண்ணையத்தில் வெ...
#GoatFarming,
#KodiGoat
#GoatsInTamilnadu

Пікірлер: 461
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
இவருடையய மற்ற வீடியோக்களை பார்வையிட விருப்பமா kzbin.info/aero/PLOhPLhqVw16H3pxLSwP2Zf4bQrn3lQXnQ
@subasundaram1
@subasundaram1 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் திரு பண்டாரசாமி மற்றும் நண்பருக்கு நல்ல முயற்சி.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 Ай бұрын
பயனுள்ள பதிவு. இருவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன். ❤❤❤
@BreedersMeet
@BreedersMeet Ай бұрын
மிக்க நன்றிங்க
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 5 жыл бұрын
இயல்பான போச்சு வாழ்க👍👍
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Aravindh
@josephkind
@josephkind 5 жыл бұрын
நீண்ட நாட்களாக இருந்த சில சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன . மிக்க நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே
@saravananb9944
@saravananb9944 4 жыл бұрын
சங்க ஙஙஙகடணநநநததக்ஷழஸஸஸஸவஙஙச ணஎஅஈ
@Rajasekar_TN30
@Rajasekar_TN30 4 жыл бұрын
மிகவும் அனுபவிக்க கேள்விகள்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@svmvelu1772
@svmvelu1772 4 жыл бұрын
ஆடு வளர்ப்புக்கும் கிடாய் வளர்ப்புக்கும் உள்ள வித்தியாசம் அருமையா சொன்னிங்க
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@pandipandiyan6421
@pandipandiyan6421 4 жыл бұрын
Intha Anna Vai engaiya pudichinga. Saw all his videos. Super
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
😍
@Anandyadav-x2t
@Anandyadav-x2t 5 жыл бұрын
#Vellaadu_kidai_valarppu.... Indha murai arumaiyaaga ullathu sir... Nalla thagaval.....! #thanks_lot .....❤
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you brother for your reply
@sathishkumarthulukkanam2158
@sathishkumarthulukkanam2158 4 жыл бұрын
Inspiration na irukku unga தகவல் , நன்றி,,
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@GopiN123
@GopiN123 3 жыл бұрын
Nanum ungala mari than pannai veikanum nu asai padurean ana IT job la mattikitean. Sikkirama nanum start pannuvean. You are my inspiration 😊. Thank you.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Congratullations
@venkatesh.n8387
@venkatesh.n8387 5 жыл бұрын
வணக்கம் அண்ணா தேவையான பதிவு இது இந்தப் பதிவு போடுறீங்க என்ன நினைத்துப் பார்க்கவில்லை அருமை எவ்வளவோ மீடிய பார்த்தாச்சு மீடியால உங்களை போல ஒரு மீடியா தலைமை ஆசிரியராக விலங்கு வீர் வாழ்த்துக்கள் இன்னும் தொடரட்டும் தொடர்ந்து நிற்கட்டும் வளர்ந்து நிற்கட்டும்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
என்னைவிட இன்னும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் நண்பரே ஏதோ என்னால் முடிந்தது அவ்வளவுதான்
@venkatesh.n8387
@venkatesh.n8387 5 жыл бұрын
@@BreedersMeet வேற யாருக்கும் அந்த வாய்ப்பு இல்லை நீங்க மட்டும்தான்
@mobilesm9886
@mobilesm9886 2 жыл бұрын
நன்றி மிகவும் அருமை
@selvapalaniselvapalani6464
@selvapalaniselvapalani6464 4 жыл бұрын
உங்களுடைய வீடியோ பதிவுகள் எல்லாம் அருமை சார்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@trichyganamathesh8486
@trichyganamathesh8486 4 жыл бұрын
Arumaiyana pathivu nanum try panna poren nanri..😍😍😍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
வாழ்த்துக்கள்💐
@senthoorpandisenthoorpandi6733
@senthoorpandisenthoorpandi6733 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
@tailorbirdapparels106
@tailorbirdapparels106 4 жыл бұрын
Very useful message for formers God bless you
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@narandrannaran2241
@narandrannaran2241 4 жыл бұрын
Very very good thaliva
@bankerplanet4080
@bankerplanet4080 5 жыл бұрын
sirappana pathivu avar crcta pesuraru kovilpatti taluk la yarachum itha panrangalanu theriama irunthathu ipa therinjuttu... thanks breeders meet
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for watching
@SriRam-rl4jw
@SriRam-rl4jw 4 жыл бұрын
Correct idea for choose the goat
@kuttie1022
@kuttie1022 4 жыл бұрын
Thanks to chanale
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks
@syedmusthafa4115
@syedmusthafa4115 5 жыл бұрын
அருமையான தகவல்கள்.கூடவே குட்டிகளை எங்கு வாங்குகிறார்? எப்படி தேர்வு செய்கிறார்? தோராயமாக என்ன விலையில் வாங்குகிறார் என்று தகவல் கொடுத்து இருந்தால். முழுமை அடைந்து இருக்கும்.நன்றி சகோ.வாழ்த்துக்கள்.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி நண்பரெ அடுத்த முறை போகும்போது பதிவிடுகிறோம்
@RAJAT-jt9rs
@RAJAT-jt9rs 4 жыл бұрын
அண்ணா அடர் தீவனம் உலர் தீவனம் பசுந்தீவனம் மூன்றையும் தெளிவாக தனித்தனியாக சொல்லுங்க அண்ணா
@chandrakumarsp2987
@chandrakumarsp2987 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@நம்மஊர்விவசாயி-ண4ன
@நம்மஊர்விவசாயி-ண4ன 5 жыл бұрын
👍வணக்கம் சார் 👍
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for watching goat farming in Tamilnadu
@divinefrankston3655
@divinefrankston3655 5 жыл бұрын
Tnq bro na munaadi itha ketain... Crct video potinga... 😉👌
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you brother for your comments
@EntrumAnbudan
@EntrumAnbudan 4 жыл бұрын
Nantri
@dilipbhandarge7113
@dilipbhandarge7113 4 жыл бұрын
Sunder very nice
@JJV..
@JJV.. 5 жыл бұрын
സൂപ്പർ ...👌
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comments
@velupalani9038
@velupalani9038 5 жыл бұрын
Valthukal sago...
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி
@அன்பேசிவம்-ற5ப
@அன்பேசிவம்-ற5ப 5 жыл бұрын
Na ungalooda yella videovaiyuu naa paathutaa arumaiyaana pathivu🤗
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே
@அன்பேசிவம்-ற5ப
@அன்பேசிவம்-ற5ப 5 жыл бұрын
Breeders Meet oru request kaluthaii pannaiya pathii konjo podugalee
@mathivanan5578
@mathivanan5578 5 жыл бұрын
நல்ல பதிவு பயனுள்ள சில தகவல்களும் கிடைத்தது உலர் தீவனத்தில் வண்டுகள் இருக்கிறதே அதனால் ஆடுகளுக்கு பாதிப்பு இருக்குமா..?
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நல்ல கேள்வி, நான் நினைத்தது/பார்த்தது ஈக்கள் தான் அது பரவாயில்லை இருந்தாலும் அடுத்த வீடியோவில் கேட்டுடலாம். வண்டு வருவதற்கு வாய்ப்பு குறைவு.
@mathivanan5578
@mathivanan5578 5 жыл бұрын
@@BreedersMeet நன்றி
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 5 жыл бұрын
Vandu irukka koodathu iethie sappital adukku kaichal varum
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 5 жыл бұрын
Nalla pathivu super
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for watching goat farming video in Tamilnadu
@chanthrus4109
@chanthrus4109 5 жыл бұрын
Your speech very true and engaged by young Farmer
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your comment and watching
@poornimae5043
@poornimae5043 4 жыл бұрын
Pps farm is very super
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@manju.jsankar9141
@manju.jsankar9141 Жыл бұрын
Super brother Vazthukkal ❤❤👌👌👌
@SriRam-rl4jw
@SriRam-rl4jw 4 жыл бұрын
Correct explaination
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks
@chummaoruvideo6985
@chummaoruvideo6985 2 жыл бұрын
குளிற்காலங்களில் ஆடுகளை பாதுகாப்பது எப்படி என்று.. ஒரு சில tips சொல்லுங்கள்.. 🙏🏻
@munusamyvediyappan7847
@munusamyvediyappan7847 4 жыл бұрын
Really super explained sir,useful information,...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for watching
@vimalraj50
@vimalraj50 5 жыл бұрын
Super sir all the best
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for watching and your comment
@timothyu4909
@timothyu4909 3 жыл бұрын
Aaala Thampi super da breeders meet
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@MuruganMurugan-pu9fv
@MuruganMurugan-pu9fv 3 жыл бұрын
Super sir very good
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@SathishKumar-ou1wb
@SathishKumar-ou1wb 3 жыл бұрын
Good talended 👌
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@laxmannakuriyavar4617
@laxmannakuriyavar4617 5 жыл бұрын
Very good job you have done..... I hatts off to you for giving English subtitles....which would me to understand your language...
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much Mr. Manjunath for your comments. Please share this video to your friends too
@jkagrimediasuchithra1165
@jkagrimediasuchithra1165 3 жыл бұрын
Super👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@prakashraj8380
@prakashraj8380 4 жыл бұрын
Good
@RoshanKumar-br1wz
@RoshanKumar-br1wz 4 жыл бұрын
Very useful video sir...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for watching
@alagarminor4350
@alagarminor4350 4 жыл бұрын
Good information
@ajithak2998
@ajithak2998 5 жыл бұрын
சிறந்த பதிவு சென்னையில் நாட்டு மாடு பற்றிய வீடியோ எடுக்கும்போது நான் நான் உங்களுடன் வரலாமா ஒரு முறை மட்டும்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@muthushanmugam1182
@muthushanmugam1182 4 жыл бұрын
ஆட்டு பண்ணையில் வேலை இருந்தால் சொல்லுங்கள் நான் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை
@sadiqmohamed4084
@sadiqmohamed4084 4 жыл бұрын
@@muthushanmugam1182 unga number anupunga
@postbox6255
@postbox6255 4 жыл бұрын
@@muthushanmugam1182 your contact number bro
@sivaanjeneya
@sivaanjeneya 3 жыл бұрын
@@muthushanmugam1182 Please send contact number
@dinesh-pl3xm
@dinesh-pl3xm 4 жыл бұрын
குடற்புழு நீக்கம் கால்நடைகளுக்கு மிகவும் அவசியம் . இதே போல் ஒரு வீடியோவை பார்த்து சேவலுக்கு நான் குடற்புழு நீக்கம் செய்தேன் அதன் பிறகு அதன் எடை 2 கிலோ வரை அதிகரித்தது பெருவெடை சேவல் இப்போது அதன் எடை 5 கிலோ ......
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
என்ன மருந்து என சொன்னால் நன்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@smthamilpriyan735
@smthamilpriyan735 4 жыл бұрын
dinesh 1111159 என்ன மருந்து சகோ
@dinesh-pl3xm
@dinesh-pl3xm 4 жыл бұрын
நாட்டு வைத்தியம் தான் நண்பா ,,, செடியிலேயே பழுத்த பச்சைமிளகாய் எடுத்து அதன் விதைகளை நீக்கி விட்டு அதில் முழுவதும் வெளக்கென்னெய் ஊற்றி காலையில் எந்த ஒரு உணவும் வலங்காமல் வெரும் வயிற்றில் கொடுக்கவும் , இதை கொடுத்தால் இரண்டு மணி நேரத்திற்கு எந்த ஒரு உணவும் வழங்கவேண்டாம் , அப்போதுதான் அதன் வயிற்றில் உள்ள புழுக்கள் கலிச்சல் மூலமாக வெளியேறும்...இரண்டு மணி நேரம் பிறகு உணவு கொடுக்கலாம் .... பெரிய சேவலாக இருந்தால் இரண்டு , 6 மாத குஞ்சுகளுக்கு ஒரு மிளகாய் என கொடுக்கலாம் .... மிக சிறிய குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டாம் ......
@londontaxi5292
@londontaxi5292 3 жыл бұрын
It is different ideas.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Yes
@jothipushparaj2398
@jothipushparaj2398 4 жыл бұрын
Nice msg
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@thamilselvan6716
@thamilselvan6716 5 жыл бұрын
Semmmaa bro...👍👍👍
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Thamil for watching goat farming in tamil
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 5 жыл бұрын
அருமை🙏🙏🙏
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank youMr.Aravindh for watching and your comment
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 5 жыл бұрын
Breeders Meet Experience speech 🙏
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 4 жыл бұрын
Nice
@ambikak3314
@ambikak3314 4 жыл бұрын
Super anna
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
Congratulations
@ssvgrand3256
@ssvgrand3256 4 жыл бұрын
super sir
@ravichandiran3246
@ravichandiran3246 3 жыл бұрын
Nice video sir
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@sqshaburasalim2636
@sqshaburasalim2636 3 жыл бұрын
Kidai weight gain kku enna feed tharalam.pls give suggestions
@ramalingama.m799
@ramalingama.m799 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வணக்கம், தங்களிடம் வளர்ந்த கிடாய்... அதிக பட்ச எடை எவ்ளோ வந்ததது....? நன்றி
@deepakprasannas7930
@deepakprasannas7930 5 жыл бұрын
Interesting goat business model. Can we get the economics behind this? Like kid price per kg and the weight gain he achieves on an average in 3 months by when he sells them. Will helpful for newbies.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Sure Mr. Deepak, will collect info next time and we can get answers from experienced goat farmers only. Really appreciate your questions. One again thank you for your interest
@aravindthangam2337
@aravindthangam2337 5 жыл бұрын
Daily weight gain not more than 80gram live weight per day. As per his conversation daily 500gm concentrate feed @ RS. 24/- per kg and around 1.5 kg green fodder at least 3rs per kg . Daily gain = Rs 28/- ( 80gm Daily gain * 0.35 Rs. Per Gram live weight ) Daily profit including labour cost per head = Rs 11.50/- daily
@selvaprakashnithya4493
@selvaprakashnithya4493 2 жыл бұрын
@@BreedersMeet ஆடுகுட்டி வைர்ப்பு ஆட்டுகுட்டி வளர்ப்பு
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 5 жыл бұрын
சார் சூப்பர். வாழ்த்துகள். எங்களை போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை உண்டாகும் பேட்டி. நன்றி நன்றி நன்றி 👍 plz cell no
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Contact number already given in video description
@hollywoodtamilaninjaprabaa1031
@hollywoodtamilaninjaprabaa1031 4 жыл бұрын
சூப்பர் வீடியோ ப்ரோ 👌👌👌
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@forfriends6613
@forfriends6613 Жыл бұрын
Kedaigal athigama irukathala muttikitu kayam vara vaaipu iruku...antha problem iruka sir
@chinnameyyappannarayanan8376
@chinnameyyappannarayanan8376 4 жыл бұрын
very good. I like the farm.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@msamubarak1540
@msamubarak1540 5 жыл бұрын
Nalla vedeo sir
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comment
@ksadwaithanjayvarshan1090
@ksadwaithanjayvarshan1090 3 жыл бұрын
Super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@pnrfarms687
@pnrfarms687 5 жыл бұрын
Super bro😊
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you brother for watching
@manikandans.v70
@manikandans.v70 4 жыл бұрын
Good job bro..
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@kavinmass3039
@kavinmass3039 2 жыл бұрын
Super pro 🤗💚
@sanjanasekar9659
@sanjanasekar9659 4 жыл бұрын
Good job bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for watching
@smrsraja
@smrsraja 5 жыл бұрын
அருமையான பதிவு. இந்த கிடாய்கள் உரையடிக்கப்பட்டவையா?
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
ஆமாம் நண்பரே
@kevinmuthu2063
@kevinmuthu2063 4 жыл бұрын
Which month it should be done?
@reklakadhalan3355.
@reklakadhalan3355. 4 жыл бұрын
SAGO NANPAR NALLA PANPULLA MANITHAR SIRANTHA THAGAVAL THARUGIRAR VALGA VALTHUKKAL NANTRI NANTRI NANTRI
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@kmekala7482
@kmekala7482 4 жыл бұрын
Thank u sir
@abishekk8010
@abishekk8010 4 жыл бұрын
அண்ணா வீடுகளுக்கு அருகில் பரண் அமைப்பை செய்யலாமா. ஏதாவது பிரச்சனை ஏற்ப்படுமா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
சிறிது தூரம் என்றால் நன்று
@abishekk8010
@abishekk8010 4 жыл бұрын
@@BreedersMeet vaadai varuma na
@SathishKumar-ou1wb
@SathishKumar-ou1wb 3 жыл бұрын
Great man👌
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@arifkhan2847
@arifkhan2847 4 жыл бұрын
Pps farm kovilpatti Plz sir let me know his feeding schedule And materials And concentrate For male goat feeding I just can understand mulberry only English caption was disappeared Thanks
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Will try to give in future videos
@MrJeyavel
@MrJeyavel 4 жыл бұрын
Useful sharings. But few questions. Where he can get big quantities of male goats and what is the price for per goat.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
We have to search near by villages and sandhai to get kid goats
@MrJeyavel
@MrJeyavel 4 жыл бұрын
@@BreedersMeet any selection criteria when goats are small
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Should not be more shining. Should be minimum 4 months completed. Price will reduce if we took mix of both Male and female kids
@Selva5433
@Selva5433 4 жыл бұрын
நல்ல பதிவு
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@puduvaishahoul8459
@puduvaishahoul8459 5 жыл бұрын
Good info.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Shahiul Hamid
@soundrarajanbalasubramanai3070
@soundrarajanbalasubramanai3070 4 жыл бұрын
Which goat is more profitable. (parents goat) or (male goats).put more videos from this topic sir😊
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Male kids
@arudhiranababu8136
@arudhiranababu8136 Жыл бұрын
SUPER SUPER SUPER
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 4 жыл бұрын
Nice 100% super
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 4 жыл бұрын
@@BreedersMeet Sir rs 250 or 275 sale goat farm no plz
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
இப்போதைக்கு இல்லையே
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 4 жыл бұрын
@@BreedersMeet tank's
@gopalgk7109
@gopalgk7109 5 жыл бұрын
வணக்கம் நண்பரே வட நாட்டு மாட்டு இனங்கள் பண்ணை முறை வளர்ப்பிற்கு எந்த இனம் சிறந்தது பதில் கூறவும் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
கிர் மற்றும் காங்ரெஜ்
@gopalgk7109
@gopalgk7109 5 жыл бұрын
@@BreedersMeet nandri nandri
@sarveshdairyfarm8075
@sarveshdairyfarm8075 5 жыл бұрын
வடமாடுகள் பராமரிப்பு சிரமம்...
@gopalgk7109
@gopalgk7109 5 жыл бұрын
@@sarveshdairyfarm8075 ஏன் நண்பரே விளக்கமாக கூறவும்
@sarveshdairyfarm8075
@sarveshdairyfarm8075 5 жыл бұрын
விலை அதிகம்
@karthikeyan4230
@karthikeyan4230 4 жыл бұрын
Good idea sir...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@selvamsaroja193
@selvamsaroja193 4 жыл бұрын
அண்ணா குட்டி கிடைக்குமா
@pathamuthu4071
@pathamuthu4071 4 жыл бұрын
Meichalukku pogamal aadu varakkalama sir
@pathamuthu4071
@pathamuthu4071 4 жыл бұрын
Tharailaye ippadi valarkka mudiuma sir
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
எப்படி வேண்டுமானாலும் வளர்க்களாம்
@subburaj662
@subburaj662 4 жыл бұрын
He look like actor sarathkumar
@giri.a3233
@giri.a3233 5 жыл бұрын
First comment and like rain gun sprinkler pathi video kettane please pannunga
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
கண்டிப்பாக நண்பரெ. தீபாவளி பிறகு. Thanks for watching goat farming video
@thalaiyurkalifarms6117
@thalaiyurkalifarms6117 5 жыл бұрын
Same thinking.... Good planning bro
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for watching goat farming video in Tamilnadu
@karthikson1238
@karthikson1238 5 жыл бұрын
வணக்கம் நண்பா இந்த ஆட்டுக்குட்டி அதாவது காயடித்த குட்டியா இல்ல காய் அடிக்காம இருக்கா இந்த குட்டி எல்லாம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க நண்பா
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
இதற்கு பதில் அடுத்த மாத இறுதியில் தெளிவான இன்னொரு வீடியோ பதிவிடுகிறோம்
@bankerplanet4080
@bankerplanet4080 5 жыл бұрын
Sago kaai adicha than weight gain irukum ithula elame kaai adichathu than nanba
@sivaadvocate3343
@sivaadvocate3343 5 жыл бұрын
Yes yellame kaai atichathu thaan
@subasundaram1
@subasundaram1 4 жыл бұрын
கிராமத்தில் பொதுவாக சொல்லுவார்கள் விரை நீக்கம் செய்த ஆடுகள் நன்றாக வளரும் கறி அதிகம் இருக்கும்.விரை நீக்கும் செய்யவில்லை என்றால் வளர்ச்சி அதிகம் இருக்காது நன்றி.
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 5 жыл бұрын
One request brother next visit ask were they buy male goats in both pps farm and ideal farms . I have plan for farm like this.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Sure will ask
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 5 жыл бұрын
Thanks brother
@viveks6071
@viveks6071 4 жыл бұрын
எட்டயபுரம் ஆட்டு சந்தை - Ettayapuram market
@jackqulineb2789
@jackqulineb2789 3 жыл бұрын
@@viveks6071 correct
@priyakannan3317
@priyakannan3317 2 жыл бұрын
அண்ணா என் கடா யூரின் விடம்போது உயிர் போற மாதிரி கத்துது இரண்டு தடவ ஊசி போட்டுட்டேன் அப்பவும் சரியாகல என்ன பண்றது சொல்லுங்க......
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
கால்நடை மருத்துவரை அனுகவும்
@sakthivellakshumanan4928
@sakthivellakshumanan4928 5 жыл бұрын
அண்ணா ஆடு சாப்பிடாமல் சுணக்கமாக இருந்தாலும் என்ன பண்ணுவது
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
போன் செய்து கேளுங்க
@kumararun5990
@kumararun5990 3 жыл бұрын
பிறந்து 10நாட்கள் ஆன வெள்ளாட்டு குட்டி விலை எவ்வளவு ங்க ப்ரோ
@soundrapandianthangapandia5374
@soundrapandianthangapandia5374 4 жыл бұрын
ஆடு வளர்க்க குறைந்தபட்சம் எவ்வளவு இடம் தேவை! தீவனம் வளர்க்க எவ்வளவு இடம் தேவை?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
எண்ணிக்கையை பொருத்து
@danuleely657
@danuleely657 4 жыл бұрын
என் அண்ணன் BE படிச்சிட்டூ மிளகா நெல்லு வியாபாரம் விவசாயம் பாண்ணூராண்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நல்லதுதான் யாருக்கும் அடிமையில்லாமல்
@cksamy941
@cksamy941 4 жыл бұрын
Good decision
@mariappanmuthu6007
@mariappanmuthu6007 4 жыл бұрын
Sir current ah 1 kg evlo nu kudukuranga 20 goats vangurathuku evlo amt sir varum pls solunga
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
போன் செய்து கேட்டுப்பாருங்க
@janagarajjana1355
@janagarajjana1355 5 жыл бұрын
நானும் கோவில்பட்டி அருகே தான் ஆடு வளர்த்து வருகிறேன்... மல்பெரி இலை இங்கு நன்றாக வளருமா?
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
கண்டிப்பாக வளரும். முழு வீடியோ விரைவில் மல்பெரியை பற்றி
@paalaiyinmainthan_official
@paalaiyinmainthan_official 4 жыл бұрын
@@BreedersMeet நல்லது நன்றிகள்
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 19 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 19 МЛН