அற்புதமான லாபம் தரும் கிடா குட்டிகள் வளர்ப்பு / 50 குட்டிகள் போதும்

  Рет қаралды 54,027

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

4 ай бұрын

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goats
வணக்கம் என் பெயர் திருமூர்த்தி நான் கொரோனா காலத்தில் வேலை இழப்பும் வருமான இழப்பும் ஏற்பட்ட காரணத்தினால் இந்த ஆடு வளர்ப்பு தொழிலில் இறங்கினேன்,தற்பொழுது லாபகரமான கிடா குட்டிகள் வளர்ப்பில் இறங்கி வெற்றியும் அடைந்துள்ளேன்.
by,
Tamilar nilam,
raja.
antanymathiraja80@gmail.com
@tamilarnilam-6400
( for advertisement and any other enquiry
contact my WhatsApp number)
9629262980

Пікірлер: 28
@Sittukuruvitv
@Sittukuruvitv 4 ай бұрын
கேள்விகள் அருமை ...super super ..thanks bro
@user-sb4gc2qr9k
@user-sb4gc2qr9k 4 ай бұрын
அண்ணா உங்கள் கேள்விகள்தான் எப்பவுமே மாஸ் 💐💐💐💐
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 4 ай бұрын
நன்றி
@g.l.smuthu6708
@g.l.smuthu6708 4 ай бұрын
அருமையான கேள்வி பதில் நன்றி தோழர்
@mathinithi3196
@mathinithi3196 4 ай бұрын
அண்ணா வணக்கம்.... நான் இராம்நாடு பழனி.... வீடியோ அருமை
@rasheethaibrahim1747
@rasheethaibrahim1747 4 ай бұрын
உங்க கேள்வி மாஸ்.
@baisulhussain6264
@baisulhussain6264 3 ай бұрын
Super video..
@srinivasanj214
@srinivasanj214 4 ай бұрын
தரமான பேட்டி இது
@BangarusamyAppar-lw5ne
@BangarusamyAppar-lw5ne 3 ай бұрын
Supper
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 4 ай бұрын
MEICEK.SUPER
@user-yw9qe3dp3w
@user-yw9qe3dp3w 23 сағат бұрын
👍🤝😇💯👌👏💐🙏
@karthickkarthick6120
@karthickkarthick6120 4 ай бұрын
❤❤
@ArulArul-mb6zp
@ArulArul-mb6zp 4 ай бұрын
Thanks 👍
@basheermd7837
@basheermd7837 4 ай бұрын
வெயில் காலத்தில் வரக்கூடிய அடைப்புக்கு என்ன மருந்து கொடுப்பது?
@mahakumar2780
@mahakumar2780 3 ай бұрын
எங்க மாவட்டம் அண்ணா
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw 3 ай бұрын
Etha goat feed Name Anna
@shamhai100
@shamhai100 4 ай бұрын
அவர் சவுண்ட் சரியா இல்ல
@rajamanikandan8400
@rajamanikandan8400 4 ай бұрын
அண்ணா பருத்தி விதை விலை கம்மியா இருக்கிற இடம் சொல்லுங்க
@MT-ss5kb
@MT-ss5kb 3 ай бұрын
விதைக்கின்ற நேரம் அதிகமாக இருக்கும். ஆடிமாதம். அறுவடை நேரம் குறைவாக இருக்கும் சித்திரை மாதம்
@MT-ss5kb
@MT-ss5kb 3 ай бұрын
சூப்பர் கேள்வி பதில்கள்
@gunstarselva3695
@gunstarselva3695 4 ай бұрын
அண்ணா வெள்ளாடு வாய்ப்புண் சரி ஆக என்ன treatement பண்ணலாம்
@velmurugan2634
@velmurugan2634 4 ай бұрын
விளக்கு எண்ணெய் மஞ்சள் பொடி கலந்து வாயில் தடவி விடவும்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 4 ай бұрын
ப்ரோ அது விளக்கென்னையா வேப்பெண்ணெய் யா?
@velmurugan2634
@velmurugan2634 4 ай бұрын
விளக்கு எண்ணெய் ஈரப்பதம் அதிகம்
@srimpcollection4857
@srimpcollection4857 4 ай бұрын
கற்றாழை ஜெல் எடுத்து கொடுங்க நான் 5நாள் முன்பு எனதுஆட்டுக்கு கொடுத்தேன் வேப்பிலை மஞ்சள் வாயில் தடவவும்
@tutor6740
@tutor6740 3 ай бұрын
Pandri kozhupu vanghi thadavavum 1 vaarathil sari aagi Vidum.😂😂
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 44 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 50 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
да да #а_к_т_и_в #мем #вреки #1rem
0:11
Комар🦟
Рет қаралды 2 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
0:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Kids vs boys animals transformation #animals
0:11
Animalsloya22
Рет қаралды 2,1 МЛН
У Этого Парня Большое Сердце ❤️
0:32
EpicShortsRussia
Рет қаралды 3,1 МЛН