தாயை கொலை செய்து செல்போனில் பாட்டுக்கேட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்! ப்ரீ பயர் - கஞ்சா அடிமையால் விபரீதம்

  Рет қаралды 646,527

Polimer News

Polimer News

Күн бұрын

தாயை கொலை செய்து செல்போனில் பாட்டுக்கேட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்! ப்ரீ பயர் - கஞ்சா அடிமையால் விபரீதம்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 988
@meenakshimeenakshi4572
@meenakshimeenakshi4572 Жыл бұрын
தாயின் அருமை இனி வாழ்வின் ஒவ்வொரு நாளும் புரிய வைக்கும்...!!
@Nithish14393
@Nithish14393 Жыл бұрын
Yes
@aravinthnandhiniaravinthlo1763
@aravinthnandhiniaravinthlo1763 Жыл бұрын
Kandippa🙏🙏
@schoolboy7384
@schoolboy7384 Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா! அவன் வாழ்வு வேறு திசை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது.
@ananthasivi668
@ananthasivi668 Жыл бұрын
@@schoolboy7384 kokki kumar
@sathy_mapla_chandru7432
@sathy_mapla_chandru7432 Жыл бұрын
💯 unmai👍
@rajmohanpalanivel4318
@rajmohanpalanivel4318 Жыл бұрын
இது போன்ற செய்திகளை கேட்கும் போது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது
@Poornicute12
@Poornicute12 Жыл бұрын
Enga oore pakkam
@harini6089
@harini6089 Жыл бұрын
Hmm correct
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம Жыл бұрын
வேதனை மட்டும் அல்ல பயமும் கூட வருகிறது. வருங்கால சந்ததியை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நம்ம குடும்பத்தில் உள்ள குழந்தைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்
@iamalian5145
@iamalian5145 Жыл бұрын
ஆம்
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
கஞ்சா மொதல்ல ஒழிக்கணும்
@sugukuttis6020
@sugukuttis6020 Жыл бұрын
அம்மா வின் அன்புக்காக எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா😥😥 இனி அவனுக்கு சீக்கிரம் அழிவு காலம் வந்து விடும்😡😡
@muralitharan7531
@muralitharan7531 Жыл бұрын
Yes bro 🥺
@nishabanu4610
@nishabanu4610 Жыл бұрын
Unmai thaan yenaku yen Amma irunthum illathathu matheri thaan Nan anpukaka rompa yengi irukken 😔
@vinothr6635
@vinothr6635 Жыл бұрын
சூப்பர் நண்பா ஆமா 👍🙏
@manjukrish3620
@manjukrish3620 Жыл бұрын
Nanum thaan
@raviraman6213
@raviraman6213 Жыл бұрын
Yes 😡😡😡
@somamary725
@somamary725 Жыл бұрын
ஆசிரியர்கள் கண்டித்தால் படையெடுக்கும் ஊடகங்கள் பிள்ளைகளுக்காக வக்காலத்து வாங்கும் பெற்றோர்கள் அரசாங்கம் அனைவரும் யோசிக்க வேண்டிய தருணம் இது.
@charlievs4513
@charlievs4513 Жыл бұрын
கண்டிப்பத்தின் மூலம் பிள்ளைகள் மனவேதனையை அடைந்து தவறான முடிவெடுத்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டால் கண்டித்த ஆசிரியரோ /ஆசிரியையோ அல்லது நீங்களோ..,,போன உயிருக்கு உத்திரவாதம் தருவார்களா / தருவீர்களா அல்லது போன உயிரை திரும்ப தந்துவிடுவார்களா...???? 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த தன் பிள்ளைக்காக வக்காலத்து வங்காமல் அடுத்தவன் பிள்ளைக்காகவா வக்காலத்து வாங்க முடியும்..!!? பெற்றெடுத்த தாய்க்குதான் தெரியும் தன்னுடைய பிள்ளை தனக்கு எவ்வளவு பெரிது என்று...
@jesurajaraja607
@jesurajaraja607 Жыл бұрын
Correct
@failureking7935
@failureking7935 Жыл бұрын
Ninga asireyara
@failureking7935
@failureking7935 Жыл бұрын
Yarunga antha payan psycho va irupan pola
@PRIYA-sv1qw
@PRIYA-sv1qw Жыл бұрын
​@@failureking7935 ean teachers iruntha than solanuma
@nilanila1413
@nilanila1413 Жыл бұрын
போதை தெளிந்து இயல்பு நிலை திரும்பும் போது தெரியும் தாயின் அருமை படிப்பின் அருமை
@srinivasan9522
@srinivasan9522 Жыл бұрын
வாய்ப்பில்லை. அதற்கு வாய்ப்பே இல்லை. அவனுக்கு தேவையெல்லாம் பிரீ பையர் கேமும். கஞ்சாவும் தான் இதற்கு முன் எந்த ஒரு அருமையும் இவனுக்கு பெரிதல்ல.
@kiamia7407
@kiamia7407 Жыл бұрын
கேட்கும்போது நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது 🥺🥺🥺
@lawisaweaponforme67
@lawisaweaponforme67 Жыл бұрын
பாவம் அந்த தாய் தூங்கும் போது என்ன நெனச்சி படுத்து தூங்குச்சோ 🥺 இந்த கொலைகாரனை தூக்கில் போடுங்கள்... 😠😡👿
@அந்தகூபம்
@அந்தகூபம் Жыл бұрын
பையன்கள் தவறுசெய்ததை தட்டிகேட்கமால் அவனை கண்டித்த ஆசிரியர்களை தண்டிகக போகும்,பெற்றோர்கள் இருக்கும்,வரை இனி இதுபோன்ற மரணங்கள்"நடக்கும். வாழ்க தமிழ்நாடு அரசு
@marybarnabas1403
@marybarnabas1403 Жыл бұрын
S. 100% True
@arockiyamaryr9331
@arockiyamaryr9331 Жыл бұрын
Ssssssss
@1980Mercy.
@1980Mercy. Жыл бұрын
True
@avanthikuttychannel
@avanthikuttychannel Жыл бұрын
True
@nandhinip1061
@nandhinip1061 Жыл бұрын
Damn true
@durkeshnathan6820
@durkeshnathan6820 Жыл бұрын
இதைக் கேட்கும்போது நாளைக்கே உலகம் அழிந்தாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது
@tastybites...
@tastybites... Жыл бұрын
இந்த உலகில் என்னனே கொடுமைகள் இன்னும் பார்க்கணுமோ...
@kpothikpothikpothikpothi9823
@kpothikpothikpothikpothi9823 Жыл бұрын
இறைவா...
@rabbit00r7
@rabbit00r7 Жыл бұрын
பெற்ற தாயை கொல்லும் அளவிற்கா உனக்கு போதை ஏறி போயிடுச்சு... gameயை gameஆக மட்டுமே பாருங்கள் அதுவே வாழ்க்கை அல்ல...💯
@ITZ_MRXX_17
@ITZ_MRXX_17 Жыл бұрын
Epo ni endha comment pana ni. Ondi. Ketuduvangala
@bavanasri..maheswari...5950
@bavanasri..maheswari...5950 Жыл бұрын
Mobile illa oru ulagam eppadi irukkum 🤔...
@国王-m7q
@国王-m7q Жыл бұрын
@@ITZ_MRXX_17 Dai Otha Ungalukku laam Enna sonnalum puriyathu
@Salm2297
@Salm2297 Жыл бұрын
@@bavanasri..maheswari...5950 Adhan bro 🤗90's kids🤗
@bavanasri..maheswari...5950
@bavanasri..maheswari...5950 Жыл бұрын
@@Salm2297 bro ila pa.. sister...
@vkiyertnj2862
@vkiyertnj2862 Жыл бұрын
கடவுள் மேலையும் பயம் கிடையாது கற்பிப்பவர்கள் மீதும் பயம் கிடையாது காவலர்கள் மீதும் பயம் கிடையாது ஆட்சியாளர்கள் மீதும் மீதும் பயம் கிடையாது சமுதாயத்தின் மீதும் பயம் கிடையாது நீதித்துறை மீதும் நம்பிக்கை கிடையாது இனி நாட்டை எவனாலும் திருத்த முடியாது (இதற்கு முழுமுதற் காரணம் ஆகஸ்ட் 15 ,1947....)
@Godpls-pg6do
@Godpls-pg6do Жыл бұрын
💯
@dogsinfotamil3753
@dogsinfotamil3753 Жыл бұрын
Adukkum idukkum sammanthame illa da bommer....🤣🤣🤣
@dogsinfotamil3753
@dogsinfotamil3753 Жыл бұрын
Martravarukku adimayaga irrukka unakku romba pidikkumna afganistan or Ukraine po.....athan unakku sarippattu varum
@ushar7638
@ushar7638 Жыл бұрын
Ganja is the reason for this act
@ramdce6211
@ramdce6211 Жыл бұрын
Avanukum unakum yenna different...Avan thaya kolai senjan ..nee thai natta kocha paduthura ... fuck your thoughts
@vijayrajagopal7225
@vijayrajagopal7225 Жыл бұрын
உன் தாயைக் கொன்று நீ ரத்தத்தை பார்த்திருக்கிறாய், ஒரு நாள் நீ இதே போல் ஆகும் அப்போது புரியும் இந்த தாயோடு வலி என்னவென்று ,,,,😥அம்மா இல்லாதவரிடம் போய் கேட்டுப்பார் அவர்களுடைய வேதனை என்னவென்று .......,🙏i miss u அம்மா
@thangapandian4467
@thangapandian4467 Жыл бұрын
Iyooo mudiyala da Samy!! 😮😪 We are pure 90s kids. ,🤟👍
@sharathn9435
@sharathn9435 Жыл бұрын
🙌🙌🙌
@Cherry-S78
@Cherry-S78 Жыл бұрын
Eetula upo 90's kids ooru comment venuma...
@Mhmdd786
@Mhmdd786 Жыл бұрын
@@Cherry-S78 amanda 2k naye😂😂😂
@mymemories4046
@mymemories4046 Жыл бұрын
@@Mhmdd786 sari moodra 90s mama
@pencilrubber9636
@pencilrubber9636 Жыл бұрын
@@Mhmdd786 po Da boomer uncle
@kumarigalatta7570
@kumarigalatta7570 Жыл бұрын
படிக்குற பசங்க கைல எப்படி கஞ்சா கிடைக்குது. இது தான் அரசியல் 😡 அடுத்த தலைமுறையை போதையிலே வைப்பது தான் இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றி 😡
@gowrigowri2373
@gowrigowri2373 Жыл бұрын
En pakkathu orruthanga kanja nirya vikuranga onum pana mudiyala nirya pera police station la vachi irukanga
@vijeandran
@vijeandran Жыл бұрын
அரசு கஞ்சாக்கு எதிரா கடும் நடவடிக்கை எடக்கணும். இல்லனா இளைஞர்கள காப்பாதாறது ரொம்ப கஷ்டம்...
@sne...2893
@sne...2893 Жыл бұрын
தாயின் அன்பு இருக்கும் போது தெரியாது அவங்க இல்லாத போது தெரியும்
@d.kamsalabanumathi6238
@d.kamsalabanumathi6238 Жыл бұрын
சிறுவன் என்று பார்க்காமல் தூக்கில் போடணும்...
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
Chance illa . juvenile court la avanukku rendu varusam seerthirutha palli la potu Anga evana pola niraya friendship kidachi ellam future rowdy dhaan aaguvanga.
@sowmiyashanmugam4700
@sowmiyashanmugam4700 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனின் சிறு வயது தவறிர்க்கும் அவனுடைய சூழ்நிலை மற்றும் அவனுடைய பெற்றோர்களின் வளர்ப்பே காரணம் 💯💯💯💯😓😓
@suganyat3451
@suganyat3451 Жыл бұрын
Apidi ellam onum ila pa thappa sollathinga
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
குறிப்பிட்ட எல்லைக்கு மீறி பெற்றோரால் எதுவும் செய்ய முடியாது
@Devil19979
@Devil19979 Жыл бұрын
Petror illai....avanudaiya suya olukkaminmai....😡😡
@roshini5866
@roshini5866 Жыл бұрын
Ava epti ketu ponathuku pavam avnga yena panuvanga😐
@sowmiyashanmugam4700
@sowmiyashanmugam4700 Жыл бұрын
மன்னிக்கவும் பெற்றோர்களே நான் அனைத்து பெற்றோர்களையும் குறை கூறவில்லை.....🙏 அதாவது பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு துணை செல்லுபவர்களை..... குறிப்பிடுகிறேன்... இங்கே.. நம் குழந்தைகள் மற்ற மற்ற குழந்தைகளுடன் விளையாடும் பொழுது அம்மா அவன் என்னை அடித்து விட்டான் என்று கூறினால் யாரெல்லாம் அடித்த குழந்தைகளிடம் சென்று கேட்பீர்கள் என் பிள்ளையை அடித்தாய் என்று.... கூறுங்கள் ....
@dhanamk5453
@dhanamk5453 Жыл бұрын
போதையும் கேமயும் செலவையும் ஒழிக்கும் வரை இளைய சமூகம் நாசமா போறதை யாராலும் தடுக்க முடியாது
@prabhasrikanth
@prabhasrikanth Жыл бұрын
இவ்வளவு ஈஸியாக கஞ்சா கிடைக்கிறது. எத்தனை எத்தனை பேர் சாகபோகிறார்களோ
@oscartamilan3326
@oscartamilan3326 Жыл бұрын
போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு வெற்றி
@vineshvicky1788
@vineshvicky1788 Жыл бұрын
இவனை கொள்ளவில்லை என்றால் இவனால் பல உயிர்கள் போகும் 😡😡😡
@yntroll5980
@yntroll5980 Жыл бұрын
இனி தான் அம்மாவின் அருமை புரியும் 🥺
@everytimeenjoying
@everytimeenjoying Жыл бұрын
பெற்றோா்கள் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சோ்த்தா போதும்னு நினைக்கிறாங்க, அந்த அம்மா வேலைக்கு போகாமல் அவனை கவனிச்சிருந்தா இந்த அளவுக்கு கேடு கெட்டு போயிருக்க மாட்டான். கேடுகேட்டு போனப்பிறகு கண்டிச்சி என்ன பயன்.
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 Жыл бұрын
Unmai....
@balu64785
@balu64785 Жыл бұрын
Government job
@everytimeenjoying
@everytimeenjoying Жыл бұрын
@@balu64785 எந்த வேலைனாலும் பணம் இருந்தா எல்லா வசதியும் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்னு போறாங்க ஆனா பசங்களுக்கு அன்பு, ஆதரவு, அக்கரைதான் தேவைன்றத புறிஞ்சிக்கர மனநிலை இப்போ எந்த மனிதா்களுக்கும் இல்லை.
@gvs765
@gvs765 Жыл бұрын
அவிங்க மேல எந்த தப்பும் இல்லை அவனது தந்தை, தாத்தா பாட்டி செல்லம்... அந்த அக்கா பாவம் ரொம்ப அமைதி... she's My cousin
@everytimeenjoying
@everytimeenjoying Жыл бұрын
@@gvs765 அந்த காலத்தில் பொியவா்கள் கண்டிப்புடன் நன்னறி கதைகள் சொல்லி அன்போடு வளா்த்தாா்கள். இப்போது உள்ள பொியவா்கள் சீாியல் பாா்க்கிறதில் ஆா்வமாக இருப்பதால் செல்லம் மட்டுமே கொடுத்து கெடுக்கிறாா்கள்.
@jojo-li7jk
@jojo-li7jk Жыл бұрын
எனக்கு 33 வயதாகிறது என் தாய் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றும் இரவில் படுக்கும் போது என் தாய் நினைத்து அழுவேன் இன்னும் கொஞ்ச காலம் எங்களுடன் இருந்திருக்கலாம் என்று
@jobin.m-b3s
@jobin.m-b3s Жыл бұрын
My husband too same age he also very depressed abt his mom.....😔
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 Жыл бұрын
இந்த கஞ்சாவுக்கு ஒரு முடிவு கட்டனும்னா தமிழ்நாடு உள்ள ரயில்வே எல்லாம் செக் பண்ணனும் அப்பதான் இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியும் 😭
@jesijesi6776
@jesijesi6776 Жыл бұрын
Y puriyala bro
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 Жыл бұрын
@@jesijesi6776 ஒரு நகர உருவாகும் என்றால் அதற்கு வேலை ஆட்கள் முக்கியம் வரும்போது அவங்க கிராமத்துல இருந்து கஞ்சா போட்டது எடுத்துட்டு வந்து தமிழ்நாட்டில இருக்குறாங்க. இது 50 வருஷத்துக்கு முன்ன மும்பையில் நடந்தது ஏன் சொல்றேன்னா மும்பையில நான் இருக்கும் போது இது நான் கண்ணால பார்த்தது அதே மாதிரி அவங்க வேலை வேலைக்கு வரலைன்னா கிராமம் நகரமாகாது நாம தான் பாத்துக்கணும் 🙏
@Dineshkumar-wx1lt
@Dineshkumar-wx1lt Жыл бұрын
பெற்றோர்கள் கண்டித்தாலும் விபரீதம் தான் பெற்றோர்கள் கண்டிக்கவில்லை என்றாலும் விபரீதத்தில் தான் முடிகிறது
@karthik8283
@karthik8283 Жыл бұрын
Adolescent rebellion soluvanga namma vedama sonna atha panuvanga teen's Psychiatrist kitta kuttitu ponna seriagura matter ethuku hostel potu total phone avoid panirupanga avan phone addict so avanuku Amma karananum avana ariyama panirupan total avanga Amma avan life Kali pantanga phycological problem avanuku atha athigam panditanga kanja addict kuda doctor pakanum avanga parents control erruka matanga
@ibraahim01
@ibraahim01 Жыл бұрын
Better school vanam.....school poi da ipdi ayudu ranga...
@user-sk7mg3eq2m
@user-sk7mg3eq2m Жыл бұрын
🥲🥲
@k.velmurugan8192
@k.velmurugan8192 Жыл бұрын
என்னைபோல் 90 kids இன் சார்பாக... வளரும் இளம் கஞ்சாகுடிக்கி களுக்கு என் வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 😭😭😭😭😭😭😭😭😭😭😭இப்படிக்கு.. 90 s உலகத்திருக்கே செல்ல காத்திருக்கும்... நான்....
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று இரவே வீடு திரும்புவார் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்காமல் விடுவதன் விளைவு இதுவே.
@kowsalyadevijothidar3786
@kowsalyadevijothidar3786 Жыл бұрын
யாருக்காக பெற்றோர்கள் அப்படி கஷ்டப்படுறாங்க தன்னுடைய குழந்தைகள் எதிர்காலம் நல்லா இருக்கணும் என்பதற்காக தானே அவங்க பாவம் கஷ்டப்படுறாங்க அதைப் புரிந்து கொண்டு குழந்தைகள் நல்ல முறையில் வீட்டில் இருக்க வேண்டும் அதை விடுத்து இந்த மாதிரி கேவலமான செயல்களுக்கு போக சொல்லுதா
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
இப்போதைய பொருளாதார சூழல் சிறுவயது பிள்ளைகள் புரிந்து கொள்வது சிரமம்.நட்பு கொண்டாடும் மற்றதவறான பழக்கம் கொண்ட பிள்ளைகளின் வழி. போகும் பழக்கம்.
@behumbleandbesimplebehumbl629
@behumbleandbesimplebehumbl629 Жыл бұрын
அன்பை ஏங்கும் பிள்ளைகளுக்கு அம்மா இல்லையே, அம்மா இருக்கும் பிள்ளைகளுக்கு அம்மாவின் அருமை புரிவதில்லை.
@அந்தகூபம்
@அந்தகூபம் Жыл бұрын
இவனலாம் கொன்றுவிடுஙகள் வெளிய விடாதீர்கள் இல்லையென்றால் சமுதாயத்திற்கு சீர்கேடு
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Жыл бұрын
Correct
@karthikraja1451
@karthikraja1451 Жыл бұрын
உண்மை நண்பா.
@hayagreevedevashree3395
@hayagreevedevashree3395 Жыл бұрын
That's true
@ajithkumar.a7130
@ajithkumar.a7130 Жыл бұрын
என்னடா நடக்குது தமிழ்நாட்ல 😔
@pathuelangovan3890
@pathuelangovan3890 Жыл бұрын
வாழ்கை வாழ்வதரற்கே பயமா இருக்கு😓😓
@amalasathyakumar4462
@amalasathyakumar4462 Жыл бұрын
From childhood the children needs spritual education moral teaching and wordly Education. You don't find these things in modern parents. They're forcing children to become something great.
@chellamsudarsan881
@chellamsudarsan881 Жыл бұрын
இதுக்கு தான் குழந்தைகளை கவனிக்க வேண்டும் , cellphone கொடுக்கக் கூடாது.. அவர்களை வீட்டிலேயே நாம் கூட சேர்ந்து விளையாட வேண்டும். அப்ப தான் டிவி, cellphone மோகம் குறையும். என் பிள்ளைகளுக்கு நான் இதுவரை ஏதற்காவும் cellphone கொடுத்தது கிடையாது. அதுனால அதுல அவர்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லை.
@arulginniarulginni1064
@arulginniarulginni1064 Жыл бұрын
Supper
@arulginniarulginni1064
@arulginniarulginni1064 Жыл бұрын
Supper
@SNAY0427
@SNAY0427 Жыл бұрын
ஏன் டா இப்படி லா பண்றீங்க.... பாவம் டா அந்த தாய் .... உன் நல்லதுக்கு தானடா சொல்றாங்க... 🥺
@Jack-im4ih
@Jack-im4ih Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@agasthians6449
@agasthians6449 Жыл бұрын
மிக வேதனையாக இருக்கிறது இந்த மாதிரி செய்தியை கேட்கும் போது... மனசு ரொம்ப பாராமாக இருக்கிறது...
@muruganviknesh487
@muruganviknesh487 Жыл бұрын
பிள்ளைகளை சரியாக வளக்காத பெற்றோர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு... ஆரம்பத்தில் இருந்தே பிள்ளைகளை சரியாக கவனிக்க வேண்டும்.
@veni2115
@veni2115 Жыл бұрын
True
@vinishvibez
@vinishvibez Жыл бұрын
இந்த சிறுவனுக்கு கடுமையான தாண்டனை கூடுகனும் அப்போ தா வேற சிறுவர்கள் இப்படி பண்ண மாட்டாங்க...அந்த பொண்ணு பாவம் 😭😭😭😡😡😡😡antha payan mattum en kaila kadiakanum 🥺🤬😡😠😡😡😡😡😡😡😡
@chinrajnazii2601
@chinrajnazii2601 Жыл бұрын
நீங்க சொல்றத கேட்டாலே 😲😲😲 அவனையும் கொல்லூங்க 🤬🤦 .
@jojo-li7jk
@jojo-li7jk Жыл бұрын
முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் இது போன்ற விளையாட்டுகள் தடைசெய்ய வேண்டும்
@venkatesanmunusamy7319
@venkatesanmunusamy7319 Жыл бұрын
கஞ்சா குடிச்சா இபமபடித்தான் புத்தி மாறிவிடும்.
@skrameshrameshsk1618
@skrameshrameshsk1618 Жыл бұрын
திராவிட மாடலுக்கு வாக்களித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் என் அண்பான வாழ்துகள்.
@ibraahim01
@ibraahim01 Жыл бұрын
Edukum adukum Enna sambadam....
@vinothd6985
@vinothd6985 Жыл бұрын
விடியல் ஆட்சி சூப்பரோ சூப்பர் 🤪😝🤪 விக்கு மாமா சூப்பர் 😀😂😀 டாஸ்மாக் பொதை சூப்பர் 😀😂🤣
@rudragangs42
@rudragangs42 Жыл бұрын
Otha idu un bjp model da
@skrameshrameshsk1618
@skrameshrameshsk1618 Жыл бұрын
@@rudragangs42 சட்டம் ஒழுங்கை காப்பாறுவது மாணில அரசின் கடமை (இது சட்ட புத்தகம் கூறுவது) 14ன்கு வயது படிக்கும் சிறுவனுக்கு கஞ்சா புலக்கம் தடுத்திருக்க வேண்டியது யார் கடமை? புரியலையா நீ பெத்த புல்லைக்கு நா அப்பன் என்று நீ நினைதால் அதர்க்கு நான் பொருப்பல்ல.
@santhoshp2803
@santhoshp2803 Жыл бұрын
விடியல் ஆட்சி தொடரட்டும்
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 Жыл бұрын
😭😭😭😭😭😭😭 மிகவும் வேதனையான விஷயம்
@aravinthnandhiniaravinthlo1763
@aravinthnandhiniaravinthlo1763 Жыл бұрын
மொபைல் வந்து நாடு நாசமா போயிருச்சி
@saravananparamasivam
@saravananparamasivam Жыл бұрын
14வயது சிறுவனுக்கு கஞ்சா எப்படி கிடைக்கிறது காவல்துறை மற்றும் நீதித்துறை சீரிய முயற்சியால் கஞ்சா விற்பனை தடுக்க வேண்டும்
@rajaparvatham3776
@rajaparvatham3776 Жыл бұрын
தமிழ்நாட்டில் பள்ளிகூடம் செல்லும் மாணவனுக்கு கஞ்சா கிடைப்பது எப்படி
@pns292
@pns292 Жыл бұрын
My village pakathula tha so sad 😭😭😭
@satheeshpriyan5125
@satheeshpriyan5125 Жыл бұрын
Online விளையாட்டு அனைத்தையும் தடை செய்ய வேண்டும்
@ff-sx1rn
@ff-sx1rn Жыл бұрын
Neeyum over ah pesura unnaiyum ban senjoda lam 😂
@சாத்தானின்அடிமை-த9ழ
@சாத்தானின்அடிமை-த9ழ Жыл бұрын
@@ff-sx1rn நிஜத்தில் துப்பாக்கி சண்டை விளையாட ஆசைனா போய் இந்திய சீனா பாக்கிஸ்தான் எல்லையில் சண்டையிடுடா பார்ப்போம் கோழை மாதிரி free 🔥ல கெத்த காட்டாத...
@gaer4492
@gaer4492 Жыл бұрын
S
@srisree2883
@srisree2883 Жыл бұрын
En thambi free fire vilayaadittu 2 months ah clg poga maateengaraan. Intha game ah ban pannanum..
@buttoncellgaming1587
@buttoncellgaming1587 Жыл бұрын
@@srisree2883 kannathula naalu vecha thaana college poga poran athuku yen game ah ban pannanum
@behappyalways11
@behappyalways11 Жыл бұрын
என்னைக்கு ஸ்மார்ட் ஃபோன் வந்துச்சோ, அன்னைக்கே இளைய தலைமுறை நாசமா போச்சு. நிம்மதி போச்சு
@prakash3181
@prakash3181 Жыл бұрын
இது மாதிரியான சம்பவங்களை கேட்க்கும் பொழுது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது😢
@muralidharan5599
@muralidharan5599 Жыл бұрын
சென்ற ஆட்சியில் கஞ்சா அபூர்வம். விடியல் ஆட்சியில் சர்வசாதாரணம்....
@Regan-ho3fs
@Regan-ho3fs Жыл бұрын
2kகிட்சுக்கு அனைத்தும் கிடைத்தும்...ஒழுங்காக வாழ்வதில்லை...
@menaga9085
@menaga9085 Жыл бұрын
Right from childhood , parents must give importance to mental health of children.never give them Mobile phones. Education is secondary . prioritize mental health and being a good human.😭😭
@jpjp8351
@jpjp8351 Жыл бұрын
போதைப் பொருள் ஒழிப்புத் திட்டங்கள் அருமை . வாழ்த்துக்கள்.
@marmaulagam6263
@marmaulagam6263 Жыл бұрын
நாடு எதை நோக்கி போகுதுனு தெறியல பயமா இருக்கு
@vijayabaskarc2740
@vijayabaskarc2740 Жыл бұрын
பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து அவர்களின் எதிர்காலத்தையும் தங்களின் எதிர்காலத்தையும் கெடுத்து கொள்ளும் பெற்றோர்களுக்கு ஒரு பாடம் 😔😔😔
@Sulo_1964
@Sulo_1964 Жыл бұрын
This is high time for the society to worry about our young budding children.
@lydiajayapalan2467
@lydiajayapalan2467 Жыл бұрын
அரசு தயவுசெய்து இந்த போன் விளையாட்டு தடை செய்யுங்கள்
@karna2618
@karna2618 Жыл бұрын
அந்த பையன் இருக்க வேண்டாம் கொன்று விடுங்கள்
@keerthivasan6130
@keerthivasan6130 Жыл бұрын
இந்த மாதிரி சம்பவம் சென்னையில் ரொம்ப நடக்கப்போகிறது தெரிவித்துக் கொள்கின்றேன் இப்ப இருக்கிற பசங்க ரொம்ப மோசமா இருக்காங்க
@sirajshajahan9326
@sirajshajahan9326 Жыл бұрын
Rip amma😭😭😭
@adichiketalumsollathinga1764
@adichiketalumsollathinga1764 Жыл бұрын
பிள்ளைகளை சரியாக வளர்க்க தெரியாத பெற்றோர்... பாவம்
@shancsk28
@shancsk28 Жыл бұрын
This is what Kamal say in Vikram, human become wild animal, after doing drugs
@தளபதிரசிகன்சக்தி
@தளபதிரசிகன்சக்தி Жыл бұрын
இவனுங்கள ஆசிரியர் அடிச்சாதான் திருந்துவாங்க நாங்கள்லாம் அடிபட்டுதான் படிச்சோம் இப்பவும் பழய நினைவுளுடன் கை மொழில அடிவாங்குன 90 kids
@Watson7899
@Watson7899 Жыл бұрын
Not only his mother, He too lost his life
@muralimohan3274
@muralimohan3274 Жыл бұрын
நமக்கு தலைமை தாங்கும் தாய் தான்டா முதல் தெய்வம் அந்த தெய்வத்தை போய் இப்படி கொன்னுட்டியேடா இனி உன் வாழ்க்கையில் ஒரு ஒரு நாள் நினைச்சு பாப்பா தாய் இல்லையே என்று அன்று புரியும்
@aravindns6315
@aravindns6315 Жыл бұрын
ஆப்ரேஷன் கஞ்சா என்னாச்சு தமிழ்நாடு டிஜிபி சார் சிறுவர்களிடமே கஞ்சா புலக்கம் இருக்கிறது.... 😡😡😡 விளம்பர பாபு சைக்கிள் ஓட்ட மட்டுமே ஆவார்
@kanimozhi4527
@kanimozhi4527 Жыл бұрын
Delivery pain la உயிர் போய் உயிர் வருது... குழந்தை வயித்துல இருக்கும் போது பார்த்து சாப்பிடனும், தூங்கனும், நடக்கனும் ... delivery ஆனதும் தூக்கத்த தொலச்சி... புடிச்சத சாப்பிட முடியாம தூக்கத்த தொலச்சி குழந்தை அழும் போது பால் குடுத்து ... ஈ , எரும்பு அன்டாம பீ, மூத்தரத்தை கழுவி... இரவு full ஆ கண் விழிச்சி பால் குடுக்கும் போது தூக்கத் control பன்னி பால் கட்டிகிட்டா வலில பால் எடுத்துக் விட்டு புளிச்ச பால் எடுத்து விட்டு முதுகு இடுப்பு வலில பால குடுத்து... தூங்க ஆசையா இருக்கும் ஆனால் தூக்கத தொலச்சி... ஒரு ஒரு வளர்ச்சியிலும் ஒரு தாய் எப்படி கொழந்தைய வளக்றோம் ... தாய் கொன்ன அந்த பய்யன் தாய் இல்லனு ஏங்கியே சாகனும்...
@nagarajanmurugan9109
@nagarajanmurugan9109 Жыл бұрын
Ivanlam saga koodathu , romba naal valanum, aana ovvoru naalum savura madiri avan life irukkanum.. 😡
@deepandeepu4418
@deepandeepu4418 Жыл бұрын
இன்னும் கஞ்சா எத்தனை பேர் வாழ்வை நாசமாக்க போகிறது என்று தெரியவில்லை.. கஞ்சா வியாபாரிகளை என்கவுண்டர் செய்ய சட்டம் இயற்றினால் எதிர்காலம் நன்றாக இருக்கும்..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu Жыл бұрын
See how the cinema and drugs has changed the world
@meetmrthecompletehomesolut4264
@meetmrthecompletehomesolut4264 Жыл бұрын
நான் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரமபமாகர காலத்துல என் தாய் என்ன விட்டு போய்டாங்க இன்றளவும் 1ரூ பார் தாலும் என் தாய் இல்லையா அம்மா அம்மா மனசு கடந்து அடிச்சு க்கும் இவனுக்கு லாம் தாய் அரும தெரில அடுத்த ஜென்மமோ இந்த ஜென்மமோ என் தாயோட நீயும் என் பிள்ளையா வா மா உன்ன நான் பாத்தக்குரேன் அம்மா இல்லாம எவ்லோ கஸ்டமா இருக்கு தெரியுமா அம்மா அம்மா அம்மா என் செல்ல அம்மா வா மா இவனுக்குலாம் தாயா இருந்த பார் ஏன் மா போ மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@dhamodharan7562
@dhamodharan7562 Жыл бұрын
டேய் விடியா அரசே எல்லாம் உன்னைச் சாரும்
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 Жыл бұрын
இந்த விடியல் வந்தவுடன் கஞ்சா போதை அதிகம் ஆகிவிட்டது.
@sivasankarnarayanan386
@sivasankarnarayanan386 Жыл бұрын
Edharku karanam mobile
@வீரபத்ரன்
@வீரபத்ரன் Жыл бұрын
9 வகுப்பு மாணவனுக்கு கஞ்சா எங்கா கிடைக்கும்னு தெரியும் ஆனா IAS IPS SI இவங்களுக்கு தெரியாது.
@rpgaming5300
@rpgaming5300 Жыл бұрын
👍👍👍
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
அவுனுங்களுக்கு மாமூல் எவ்ளோ கெடைக்குங்கறது மட்டுந்தான் தெரியும்
@ashoks9229
@ashoks9229 Жыл бұрын
கஞ்சா தலை விரித்து ஆடுகிறது …..
@lathachandran4708
@lathachandran4708 Жыл бұрын
இந்த செய்தியை பார்க்கும்போது மனம் வேதனை அடைகிறது.அந்த காலத்தில் பிள்ளைகளை பெற்றோர் கண்டித்து வளர்த்தார்கள்.பிள்ளைகளும் பெற்றோர் சொல் கேட்டு வளர்ந்தார்கள்.ஆனால் இப்போது செல்போன் & கஞ்சா & மது & போதைபொருள் என்று ஆகி விட்டது.பெரியவர்கள்,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் யாரையும் மதிப்பதும் இல்லை.இப்ப உள்ள சினிமாவும் பல இளைஞர்களின் சீரழிவுக்கு காரணம்.கலி முத்தி விட்டது.
@___123.
@___123. Жыл бұрын
Smoking dhan thappu..game nala illa Smoking ban panna sonna 18+ game ah ban pandringa..
@asraf497
@asraf497 Жыл бұрын
Ama game naala oru kola kooda nadakkala nee paatha🙄 ethana cases irukku Rendayum ban pannanum
@vijayashanthivijayashanthi661
@vijayashanthivijayashanthi661 Жыл бұрын
Enna da ethu kolai news illatha oru naal erukatha?
@sunitadurai2104
@sunitadurai2104 Жыл бұрын
ஒன்பதாம் வகுப்பு மகன் கஞ்சா புகைக்கிரான் வாழ்க தமிழகம்
@karthikeyanv5605
@karthikeyanv5605 Жыл бұрын
Ban pana vendiyadha pana matanga 😐 inum indha Rummy and free fire vitu vachu irukanga 👍
@simulationaddictz.9772
@simulationaddictz.9772 Жыл бұрын
💯% correct
@anumohan5347
@anumohan5347 Жыл бұрын
பெற்றோர் யாராவது ஒருத்தர் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனித்து கொள்ள வேண்டும் இரண்டு பேரும் வேலைக்கு செல்வதால் இந்த மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது
@jaganathan.t0616
@jaganathan.t0616 Жыл бұрын
அவனுக்கு நல்ல சாவு வரத்து
@MRDOOD2
@MRDOOD2 Жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் இது போன்ற சம்பவம் மேலும் நடக்கா வேண்டும் இந்த அரசு இது போன்ற சம்பவம் ஆதரிக்க வேண்டும்
@Mohancute555
@Mohancute555 Жыл бұрын
Amma va konnutu ni mattum yen irukara.. Amma arumai therium ini unakku...
@cjgrammarschool6246
@cjgrammarschool6246 Жыл бұрын
Now a days school childrens are using kanja. But we don't know where they can get this.
@angelpinky388
@angelpinky388 Жыл бұрын
Naadae nasama poguthu😣
@udhayusk1334
@udhayusk1334 Жыл бұрын
தாயின் முன் இந்த உலகத்தில் எதுவுமே ஈடு இல்லை. முதல் மூன்று வருடம் குழந்தையை வளர்க்க அவள் படும் பாடுகளை பார்த்தாலே அவள் தியாகம் புரியும்
@murugeshmaman5023
@murugeshmaman5023 Жыл бұрын
காலக்கொடுமை
@badshanisha1174
@badshanisha1174 Жыл бұрын
பெற்ற பிள்ளையே தாயை கொல்வது கொடுமையிலும் கொடுமை.
@karthikraja1451
@karthikraja1451 Жыл бұрын
படிக்கும் சிறுவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் இது சமர்ப்பணம்.
@thillaiarasan9328
@thillaiarasan9328 Жыл бұрын
Ulagam aliyapothu kalikalam
@jagadeesanmohan2508
@jagadeesanmohan2508 Жыл бұрын
ஏன் பாலிமர் டிவி... கஞ்சா அவ்வளவு எளிதில் இந்த சிறுவன் கிட்ட போற வரைக்கும் நம்ம தமிழக காவல்துறை பாதூகாப்பு கொடுக்குதா... வாழ்க... இரெண்டாம் ஸ்காட்லாந்து யார்டு.. வளர்க அந்த துறையின் பொறுப்பு அமைச்சர்...
@vinayakdheen4118
@vinayakdheen4118 Жыл бұрын
கஞ்சா இல்லா தமிழகம்.🤦 ஆனாலும் கிடைக்கிறது. காவல்துறை நன்றாக செயல்படுகிறது.😡
@சக்தி-ஞ7ன
@சக்தி-ஞ7ன Жыл бұрын
பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தால் பிள்ளைகளுக்கு பெற்றாரின் அருமை எப்படி தெரியும்
@MuthuKumar-ot2fe
@MuthuKumar-ot2fe Жыл бұрын
இந்த மாதிரி ஆட்களை திரும்ப வெளியே விட்டா திரும்பவும் கொலை தான் பன்னுவானுங்க இவனை அரசு கருணைக்கொலை பன்னீடுங்க🤔🤔
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,5 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 31 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН