80s kids 90s kids a kurai solradum, 90s kids 2k kids a kurai solradum, idhey pozhapa pochu. Aduttu 2k kids, 2010 kids a kurai solvanunga ungala pola, iduku end ey kidayadhaa?
@m.vigneshm.vignesh59042 жыл бұрын
But I am 2k kids
@one_side_kathalan81292 жыл бұрын
Boomer uncle 90s kids
@Jonesranjith2 жыл бұрын
@@one_side_kathalan8129 dey mairu muditu poda
@Jonesranjith2 жыл бұрын
@@m.vigneshm.vignesh5904 now u saw the news right this is reality
@random-views54702 жыл бұрын
அது எல்லாம் 90s kids பொண்ணுங்க தான் சார்... தங்கம் சார் தங்கம்.. 💜
@mohana5112 жыл бұрын
🙏🏻👍🏻
@abiramip72402 жыл бұрын
Super 🙂
@aishwaryaaish52192 жыл бұрын
😍😍😍
@priyapriya2362 жыл бұрын
Correct
@ktk3772 жыл бұрын
Ada yempa ne vera
@arikaran.75812 жыл бұрын
😌ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே😒
@sasi86642 жыл бұрын
Yes😹💯😅
@gopisaravanan86582 жыл бұрын
Semma
@SaravanasKitchen2 жыл бұрын
Superb bro
@madhuram39392 жыл бұрын
Elan avalai marakaadhan 🤣🤣🤣
@RajaRaja-ww4bm2 жыл бұрын
90'கிட்ஸ் கடவுள் உலகிற்கு தந்த மிக பெரிய பரிசு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
@suganyaraj11572 жыл бұрын
Fact.....💯💯
@povithapovi31562 жыл бұрын
பெண்கள் : உண்மையான காதலை புரிந்து கொள்ள மாட்டார்கள் பாதி பெண்கள்👩 பச்சோந்தி 💯தான் பாவம்🙁 அந்த அண்ணா
@martinpremkumar92992 жыл бұрын
👍
@buva_vibezz072 жыл бұрын
Crct my life laium itetan nadantuchu atuvum yen kuda ullavan yena yematitan🤬🤬
@RaajaaRaaj2 жыл бұрын
Neegalum Oru Pen yenbadhai marandhu vitteergalaa?
@User_2898-u9t2 жыл бұрын
@@buva_vibezz07 athe than en life laum🙄
@ijashafees84472 жыл бұрын
appadi sollathinga sago naanum oru ponnu than yellam appadi illa
@selvakumart42822 жыл бұрын
இதுவே ஆண்கள் தவறு செய்திருந்தால் போலீஸ் சும்மா விட்ருப்பாங்களா 😡😡😡
@trrajendrank19902 жыл бұрын
Yes.
@veeramani44892 жыл бұрын
Correct bro ippo ponnuga sareilla😠😠😠😠😠😠😠😠😠
@princejoseph71412 жыл бұрын
Summa thaan vituruppanga
@GOWTHAM-n8b2 жыл бұрын
🔥🔥🔥🔥
@amalisebasty23982 жыл бұрын
Vanga vanga boomer uncle...
@rebelvinoth94992 жыл бұрын
ஜெனித்துக்கு ஒரு வினித் வருவான்😭 மறுபடியும் பாலிமர்ல நியூஸ் வேரமாதிரி வர்ரும்...
@NarendraKumar-hr9mm2 жыл бұрын
🤣🤣
@gopisathasivan84332 жыл бұрын
🤣🤣🤣
@jeyaraj95332 жыл бұрын
😀
@KalaiyarasanG2 жыл бұрын
Vera maari thala neenga 😂
@jallikattu_status_nanpa86832 жыл бұрын
ஜெனித்துக்கு இந்த நாள் வெகு தொலைவில் இல்லை 😌🤗💯💯💯💔💔💔
@Asx0012 жыл бұрын
🤣
@sathishsk34582 жыл бұрын
Aama bro adutha news la avan adi vaangradhu video va varrum 😁😁
@kvictoria70212 жыл бұрын
அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை இந்த மாதிரி பெண்கள் உயிரோடு இருப்பதை விட செத்து போகலாம் ச்சி
@jaistar23642 жыл бұрын
காவல் துறை ஆணின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்
@jaistar23642 жыл бұрын
அவனை ஆளை விட்டு அடித்ததற்காக வேண்டுமென்றால் அவள்மீது நடவடிக்கை எடுக்கலாம்
@SivaSiva-rd6oq2 жыл бұрын
பாலிமர் இப்பதான் நீங்க கன்னியாகுமரியை பற்றி நல்ல நியூஸ் போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி 🙏🌹
இவ இப்பவே இப்படி இருக்கா, ஒருத்தன காதலிச்சுட்டு இன்னொருத்தனோட போறா, கல்யாணத்துக்கப்பரோம் எத்தனை பேருக்கு பொண்ணாட்டியா இருப்பானு தெரியலையே.🤣😄😄
@roshanthroshanth88332 жыл бұрын
சரியான பதில் கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி 💐💐💐💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌
@saravansivap2 жыл бұрын
Wait for polimer next update 😅😅😅
@lightson71532 жыл бұрын
1 என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்; நீதிமொழிகள் 5:1 2 அப்பொழுது நீ விவேகத்தைப்பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். நீதிமொழிகள் 5:2 3 பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். நீதிமொழிகள் 5:3 4 அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும். நீதிமொழிகள் 5:4 5 அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். நீதிமொழிகள் 5:5 6 நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது. நீதிமொழிகள் 5:6 7 ஆதலால் பிள்ளைகளே இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள். நீதிமொழிகள் 5:7 8 உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே. நீதிமொழிகள் 5:8 9 சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய். நீதிமொழிகள் 5:9 10 அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும். நீதிமொழிகள் 5:10 11 முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: நீதிமொழிகள் 5:11 12 ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே! நீதிமொழிகள் 5:12 13 என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே! நீதிமொழிகள் 5:13
@manima43282 жыл бұрын
விடுங்க bro காதலிக்கும் போதே இன்னொரு பழக்கம் கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனை பேர் கூட பழக்கம் வப்பாலோ 🤦 நீங்க தப்பிச்சிட்டதா நினச்சிகோங்க
@manikandan36572 жыл бұрын
நான் 19 வயதில் Hungama TV யில் Doremaan Timing மற்றிவிட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன்.
அவளைப்பற்றி கல்யாணத்துக்கு முன்பே தெரியவந்தது உன் அதிர்ஷ்டம் நண்பா இனிமேலாவது விழித்துக்கொள்ளுங்கள்
@krishnamoorthi54132 жыл бұрын
இது என்ன டா கன்னியாகுமரி காதல் இப்படி இருக்கு🙄😁
@DC4-WARRIOR2 жыл бұрын
😂💣
@Krish905512 жыл бұрын
Kerala modeo
@முருககுமார்2 жыл бұрын
@@Krish90551 Semma
@mohana5112 жыл бұрын
😂
@muthukrishnanmuthukrishnan18782 жыл бұрын
2வரின் பெற்றோர்கள் நன்கு வாழ்த்துல்லாராகள். வளர்ப்பு சரியில்ல பா
@saravananparasuraman21582 жыл бұрын
இதே நாட்ல நான் 96ம் வருடம்காதலில் விழுந்தேன் இருவரும் காதலித்த நிலையில் வீட்ல பேசி கல்யாணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்த போதும் என் காதலியின் தகப்பனார் பேசிய சில வார்த்தையால என் காதலி தூக்கில் தூங்கிவிட்டால் அன்றில் இருந்து அவளின் நினைவுகளை சுமந்தப்படி இன்று வரைக்கும் தனிமரமாக வாழ்ந்துகொண்டு இருக்கேன் இப்படிப்பட்ட காதல் இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு வைக்குமா இப்படி பட்ட காதலை சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும்....ஆனால் இப்படியான செய்திகளை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது கொடுமை கொடுமை......
@nsmanikanda1022 жыл бұрын
great bro
@nsmanikanda1022 жыл бұрын
great brother vera ponna marrage pannalaya
@saravananparasuraman21582 жыл бұрын
@@nsmanikanda102 ஆமாம் நண்பா
@ssathyaraj12792 жыл бұрын
இங்கு எங்கு பணம் இருக்கிறது அங்கு காதல் இருக்கிறது.... 2k....கிட்ஸ் காதல்.......
@GowriRaja199052 жыл бұрын
Boys Becare full Kanyakumari la nature mattum than ahlagu girls illa 😅
@SURESHKUMARNMECHANICAL2 жыл бұрын
இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா
@11312 жыл бұрын
Kanyakumari romba nalla poguthu loves .Kanyakumari dist la college and school uniform potutu Evan kuda suthunalum pudichi adichathan ellam sarigum pola .
@chandarkuniversesince20202 жыл бұрын
அந்தப் பெண்ணின் முகத்தை மறைக்காமல் காட்டியதற்கு பாலிமர் டிவிக்கு இருக்கு நன்றி 🙏🏽
@bakiyaraj61342 жыл бұрын
இது என்ன பிரமாதம் சில பெண்களுக்கு மாதாமாதம் கூட காதல் வரும். இது பெரியார் மண்ணூ. பெண் உரிமை. வாழ்க பெரியார் கொள்கை .ஒழிக நல்லொழுக்கம்
@arcotkid27672 жыл бұрын
பசங்க உஷாராக இருக்க வேண்டும்
@princess-ku8gx2 жыл бұрын
😅😅
@TAMILTAMIL-kj6rk2 жыл бұрын
No 90s = 2kkids அவர்கள் என்னம் போல் அவர்கள் வாழ்க்கை இருக்கிறது ஒரு Life அத சந்தோசமாக வாழவும்...
@rajeshshanmugam31822 жыл бұрын
காலைல வேற நியூஸ் இல்லையா, இன்னைக்கு விளங்கிடும்
@SivaSiva-6632 жыл бұрын
😂😂
@allwi162 жыл бұрын
🤣
@sasi86642 жыл бұрын
😂😂🤦♂️
@tamiltamilan38042 жыл бұрын
**Kathal matter la kanniyakumari mass thaan 💪💪💪**
@raviarcot31452 жыл бұрын
Kanya💃 kumari💃
@rajeshwaranr11002 жыл бұрын
என்னடா கன்னியாகுமரிகாரி எல்லாம் இப்படி ஆரம்பிச்சுட்டிங்க சமீபத்தில் இது மாதிரி எத்தனை செய்தி கன்னியாகுமரி ல்
@oviyar19822 жыл бұрын
உன்ன மாதிரி பொண்ணுதான் எல்லா பொண்ணையும் தப்பு சொல்றாங்க பண இருந்த யார் கூட வேணா போவியா உண்மையான காதல்னா தெரியாதா உனக்கு நீ லா ஒரு பொண்ணா
@munishprakash57662 жыл бұрын
இந்த மாதிரி சம்பவம் எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் நடக்குது 😭
@SOONAPAANA_2 жыл бұрын
dei thambi, dont give up, you have a wonderful family! Concentrate on your Passion, make your parents proud! (Imagine if you married her & had kids & then this happened) Your lucky da. so enjoy life.
@thegoodguy24192 жыл бұрын
👍👍👍ama bro aathuku approm nadenthu irruntha court hu divorce namma earnings la pathi nu niraiya spend panni irrukanum...... The favor rules for women should be change bro..... Or boys future la innum kasta padanum
@joshuarajesh432 жыл бұрын
Fact , don't run behind her
@thiru.A.2 жыл бұрын
இன்று உன்மையான காதல் என்று ஒன்று இல்லை... காமம் மட்டுமே காதலாக உள்ளது...
@skreaction9062 жыл бұрын
Kanyakumari பொண்ணுங்க ல பத்தி இப்போ நல்ல நல்ல செய்தியா வருது..
@arun_ak02 жыл бұрын
பண்ணி பண்டாரம் , பூனை மணி , சாரப்பாம்பு , மாட்டு ரவி இது போல் ஆகிவிட்டது 2k கிட்ஸ் காதல் அன்றே கணிதார் வடிவேலு ஐயா...
@sngamingyt46292 жыл бұрын
உண்மை காதல் சோத்து போச்சு💔
@abysteffu12932 жыл бұрын
All kadhalis r becoming so toxic nowadays 😏😌
@raghulmathan45882 жыл бұрын
என்னடா இது பெண் கைதிகளோட எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது
குமரி மாவட்டம் இப்ப இந்த விசயத்தில் டிரெண்டிங் போல நானும் குமரி தான் எப்ப டிரெண்ட் ஆகபோறனோ..
@chinchan82892 жыл бұрын
Face fulla kamichathukku Polimer news ku nandri ithu தொடர வேண்டும்
@m.f.amoosam.fahadalmoosa54512 жыл бұрын
எனக்கு 28 வயசு ஆகுது. இன்னும் சரியான வேலை இல்ல. என்னுடைய இலட்சியத்தை அடைய இன்னும் மன வலிகளோடையும் குழப்பங்களோடையும் போராடிக்கிட்ருக்கேன். இவங்க இந்த வயசுல எப்டி காதல் கல்யாணம்னு போறாங்க. 🤔🤔🤔🤔
@gpmuthuarmy61752 жыл бұрын
Paadhiperuku appa ammavae veedu ,vandi ,bank balance,peran pethiku bank balance ,land,jewel nu kastapattu ilati oora emathi epadiyoe sethi vecharanga,adhan edha pathiyum kavala ila .12 vayasulaiyae idu en aalu adhu un aalunu schoola pesradhu kadaisila 18 ,19 vayasula ellathaiyu mudichukuranga
@ssathyaraj12792 жыл бұрын
நான் என் காதலை சொல்ல 138 ஆனது..... அதுவும் ஒன் side காதல் 😀😀😀😀........
@innocent_boy20042 жыл бұрын
😯😯
@harishvel14552 жыл бұрын
Nalla news bro 👍👍nalla varuvinga
@kvictoria70212 жыл бұрын
ச்சீ இது ஒரு பொழப்பு நல்ல பரிசு தருகிறார்கள் ஆண்கள் உஷாராக இருக்க வேண்டும்
@loeshgopal47322 жыл бұрын
இப்ப இருக்க காதல் எல்லாம் காமம் மட்டுமே
@firdhose2 жыл бұрын
குறுக்கே வந்த கௌசிக் 😂😂😂 poly......
@ganesanm99062 жыл бұрын
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று முன்னோறுகள் சொல்லி வைத்து உள்ளனர்
@arunmechanic.6192 жыл бұрын
80"S , 90's. Kids கடிதத்திற்கு காத்திருந்து காதல் செய்த காலம் கடந்து ...... ******இப்போது****** 2K ,ultra 2k Kids களின் இப்போதைய காதல் ஓடி ஓ*****திருந்து ஓரமாய் தெருவில் நிற்கும் காலம் இது.... நடைமுறையில்
@InfoTamilann2 жыл бұрын
பாதி செய்தி காதல் கள்ளக்காதல் செய்திகளையும் கன்னியாகுமரி மாவட்டம் இல்ல கேரளா
@mariaajith11842 жыл бұрын
ஆம் இங்க தான் நிறைய படித்த அறிவாளிகள் உள்ளனர்
@fredricalfi77282 жыл бұрын
மண்ணு தின்னு போற உடம்பு மனுசன் தின்னுட்டு போட்டுமேன்னு தான். படிச்ச புத்திசாலி தனம் அது தேஞ்சு போற சாதனமா
2வது ஆக வந்த டிரைவர் பையன் மீது வந்தது காதல் அல்ல..காமம் முன்னாள் காதலன் இருக்கான் என்று தெரிந்தும்.. டிரைவர் தம்பி பரவாக இல்லை என்றால் அவர் காமம் மட்டுமே எதிர் பார்க்கிறான்..