“ 4000 ரூபாய் அபராதம் கட்டிட்டு வண்டிய எடு.. ” எனக்கு வண்டியே வேணா.. நீங்களே வச்சிக்கோங்க..

  Рет қаралды 2,559,430

Polimer News

Polimer News

Жыл бұрын

“ 4000 ரூபாய் அபராதம் கட்டிட்டு வண்டிய எடு.. ” எனக்கு வண்டியே வேணா.. நீங்களே வச்சிக்கோங்க.. “இன்னைக்கு பில்.. நாளைக்கு மாமூல்..” நடுரோட்டில் போலிசாருடன் சண்டை போட்ட இளைஞர்..
#PolimerNews | #Polimer | #TamilNews
#Chennai | #TrafficPolice | #ViralVideo
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 6 900
@vthulasi1137
@vthulasi1137 Жыл бұрын
காசு இல்லைன்னா பிச்சை எடுங்கள் அரசும் காவல்துறையும். ஏன் மக்களை துன்ப்றுத்துகிறீர்கள்.
@nagarajan1176
@nagarajan1176 Жыл бұрын
காசு இல்லாமலா நூறு கோடியில் பேனா வு க்கு சிலை வைக்க முடியுமா?
@sridharhari60
@sridharhari60 Жыл бұрын
Super
@nabishakareem5481
@nabishakareem5481 Жыл бұрын
Supper supper
@Yamu89i
@Yamu89i Жыл бұрын
👌
@chitrav2494
@chitrav2494 Жыл бұрын
S
@vigneshwhite4836
@vigneshwhite4836 Жыл бұрын
முதலில் சாலையை தரமாக அமைக்காத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது அபதாரம் போடுங்கள்
@mahaganapathymuthuvel9398
@mahaganapathymuthuvel9398 Жыл бұрын
சரியான கேள்வி இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் அப்புறம் அபராதம் போடுங்கள் இது அனைத்து மக்களின் மனகுமுரலின் வெளிப்பாடு. அடுத்த தேர்தலில் இது வெளிப்படும்.
@nandhininandhini6869
@nandhininandhini6869 Жыл бұрын
👍
@kingslysebastin7523
@kingslysebastin7523 Жыл бұрын
Road podurathey avanunga sonthakaranunga
@sharmisharu3588
@sharmisharu3588 Жыл бұрын
அதுல தமிழ் நாடு அரசு பண்ணாது லஞ்சம் அப்பறம் கிடைக்குது ல தொடரும் இது தமிழ் நாடு இப்படி இருக்கு.
@romila.s5981
@romila.s5981 Жыл бұрын
👌
@tamilhitsongs4853
@tamilhitsongs4853 Жыл бұрын
மக்களிடம் இப்படி பிச்சை எடுத்து அதில் பணம் சம்பாதிக்கும் அரசு மக்களை vote பாத்து போடுங்க... 🤬🤬😡😡😡
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 Жыл бұрын
Helmet, insurance vaangala na enna pannanum
@rajasekarsampath1
@rajasekarsampath1 Жыл бұрын
போலீஸ் என்றால் நமக்கு ஞாபகம் வருவது ஒன்றே ஒன்றுதான் .... மாமுல் மாமுல்
@unlimitedgallata3833
@unlimitedgallata3833 Жыл бұрын
Yes...
@tamilgamers8879
@tamilgamers8879 Жыл бұрын
Definitely
@bimfuture9872
@bimfuture9872 Жыл бұрын
Yen other departments la vanguradhu ilaingla mr.rajsekar
@manidan9185
@manidan9185 Жыл бұрын
👌🏻💥💥💥💥💥💥💥
@raajtraders500
@raajtraders500 Жыл бұрын
திமுக என்றால் கொள்ளை அடிப்பது தான்
@srivaishnavisilksboutique9117
@srivaishnavisilksboutique9117 Жыл бұрын
அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் காவல்துறை அதிகாரிகள் ,தொழிலதிபர்கள் ...இவர்களுடைய வாகனங்களை மறித்து அபராதம் போட துணிவு இருக்கிறதா..?
@karthik3472
@karthik3472 Жыл бұрын
Matanga bcs they keep perfect record not like u & me
@pradeep-bp8it
@pradeep-bp8it Жыл бұрын
மயிறல போடுவாங்க அப்படி போட்டானா அவன்தான் ஒரு அப்பனுக்கு பொறந்தவன்
@mayaranjith6942
@mayaranjith6942 Жыл бұрын
Very worst police
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Жыл бұрын
ஒரு அரசியல் கட்சிகாரர் வந்தால் சட்டம் வளைந்து விடும்.
@vperiyasamy1980
@vperiyasamy1980 Жыл бұрын
துணிவா அப்பன்னா
@mailg577
@mailg577 Жыл бұрын
மக்களிடமிருந்து அரசுக்கு சேர வேண்டிய பணத்தை மட்டும் ரொம்பவும் அதிகாரமாக பெற்றுக்கொள்வார்கள் ஆனால் அரசிடம் இருந்து மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொண்டு வந்து சேர்க்க மாட்டார்கள்
@ashfaqbasha7292
@ashfaqbasha7292 Жыл бұрын
ஆமா இது தான் சரி 👌✅✅
@viswanathan7561
@viswanathan7561 Жыл бұрын
இதே வழியில் ஸ்டாலினோ வேற கட்சிக்காரர் வரும்போது போலீஸ் தன் கடமையை செய்தால் அருமையாக இருக்கும் அப்படி செய்தால் தான் நம்ம நாடு எங்கேயோ போயிடுமே
@om...3749
@om...3749 Жыл бұрын
இந்த அசிங்கம் தேவையா இந்த ஆட்சி இந்த 5 ஆண்டுடன் முடித்து வீட்டுக்கு அனுப்பவேண்டும். மக்களே தயவு செய்து சிந்தியுங்கள்.நாளை நமக்கும் இதே நடக்கும்
@Tamilarivu782
@Tamilarivu782 Жыл бұрын
நம் மக்கள் நினைத்தால் சீக்கிரமே ஆட்சிக்கு டாடா காட்டலாம்
@rajmohan5614
@rajmohan5614 Жыл бұрын
✌️👌👌
@kumareshkumaresh4955
@kumareshkumaresh4955 Жыл бұрын
இது ஒங்க ஒன்றிய அரசு சட்டம் மொதல்ல அவனுகளை தொரத்தினா எல்லாம் சரியாகி விடும்
@rajmohan5614
@rajmohan5614 Жыл бұрын
@@kumareshkumaresh4955 nenga yepa ammaluku kondu varinga dmk atchi uzhal atchidhan yogium mari pesakudadhu
@tamil2261
@tamil2261 Жыл бұрын
சீக்கிரம் இந்த நாட்ட விட்டு ஒடிட வெண்டியதான், எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான்
@desi_life23
@desi_life23 Жыл бұрын
இதற்கு பதிலாக போய் பிச்சை எடுக்கலாம் 😡 😡 😡
@A12-XAE
@A12-XAE Жыл бұрын
Rules follow panna vakku illa...fine kattavum vakku illana yathuku vandi ortanunga ...athan pudikiranga nu therithu la 😇 ??
@desi_life23
@desi_life23 Жыл бұрын
@@A12-XAE rules follow pnnlm vaangranga paa
@A12-XAE
@A12-XAE Жыл бұрын
@@desi_life23 rules follow pannium vanguna serupa kalati adinga...illana antha police melaye case podunga 😇
@packiam8638
@packiam8638 Жыл бұрын
Picha than yedukaga
@PROUDINDIA.N
@PROUDINDIA.N Жыл бұрын
ஐயா கவர்மெண்ட் சாலை விதிப்படி எல்லாத்தையும் குடுத்துடுங்க தரமாக கொடுத்துட்டு நீங்க கேளுங்க. லைசன்ஸ் இல்லாம வண்டி ஏன் விக்கிறீங்க
@PPGK2023
@PPGK2023 Жыл бұрын
இனி தமிழக முழுவதும் வசூல் வேட்டை ஆரம்பம் வாழ்த்துக்கள் முல்வரே
@sumathisumathi6041
@sumathisumathi6041 Жыл бұрын
👌🏻👏🏻👏🏻🤣
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Yenda rules follow pnna maatinga fine pota vasul vetaiyada naaingala
@ponnus69
@ponnus69 Жыл бұрын
ரோடு போட உங்க அப்பனா பணம் குடுப்பான். ரூல்ச follow பண்ணுடா சங்கி மங்கி....
@Donate_Charity_MutualFund
@Donate_Charity_MutualFund Жыл бұрын
Semma comment
@bharathvenkatesh0221
@bharathvenkatesh0221 Жыл бұрын
🧨🧨🎉🎉
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
இந்த மாதிரி நடவடிக்கைகள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் கொண்டு வரட்டும், பின்னர் சாதாரண மக்களிடம் கொள்ளை அடிக்கலாம்.
@tamilselvan5390
@tamilselvan5390 Жыл бұрын
83 கோடி ரூபாய் செலவில் சிலை வைக்கணும் ன இப்படிதான் வசூல் பண்ணி கொடுக்க முடியும்.......ஓட்டு போட்டா மக்கள் அனைவருக்கும் நன்றி.....வாழ்க வளமுடன்
@babudamodarana3257
@babudamodarana3257 Жыл бұрын
பாவம் பொதுமக்கள். தன் மகன் உதய நிதி படம் எடுக்க,படம் 1000 கோடியில் வாங்கி விநியோகம் செய்கிறார்.உதயநிதி எந்த வேலையும் செய்யவில்லை.ஆனால் கோடிக்கணக்கில் பணம் வைத்து உள்ளார்.ஓட்டுப்போட்ட ஏழை,நடுத்தர மக்கள் பாவம்.இந்த ஆட்சியை அடித்து விரட்ட வேண்டும்
@dhruvvikram7850
@dhruvvikram7850 Жыл бұрын
Next statue for sudalai wig
@balaji.1985
@balaji.1985 Жыл бұрын
👌👌👌👌👍👍👍
@thuglifeking7681
@thuglifeking7681 Жыл бұрын
Crt thala inimelu ippaditha nadakkum👏🤷🏽‍♂️🤷🏽‍♂️
@sundarajansuraa4364
@sundarajansuraa4364 Жыл бұрын
Ithuku aduthu yaruku poduvnga
@8504Selvaraj
@8504Selvaraj Жыл бұрын
தமிழ் போலீஸ் உலகத்திலே சிறந்த போலீஸ்க்கான ஆஸ்கார் விருது வழங்க வேண்டும் (சிறந்த வழிப்பறி)👍👍👍
@A12-XAE
@A12-XAE Жыл бұрын
Apo rules follow panna vendi dhana...yathuku fine katra ??
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Indha rules ku naan encourage pnren.....innum fine increase pannanum
@Darkstun
@Darkstun Жыл бұрын
@@A12-XAE ennathan ruls follow pannalum en speeda vantha nu solranga appram enna panrathu enna ruls follow panrathu
@Darkstun
@Darkstun Жыл бұрын
@@A12-XAE first police rules a follow panna sollu
@Darkstun
@Darkstun Жыл бұрын
@@sathish2901 bro na oru nalaiku 300rs salary vangaravaru intha fine a katta mudiyuma 😠 ithukagave na 10days work pannanum
@user-dj8nb8fz7o
@user-dj8nb8fz7o Жыл бұрын
நான் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை ஆனால் அந்த நபர் எந்த விதியையும் பின்பற்றவில்லை ஏற்கனவே அபராதம் விதித்தும் இப்போதும் அவர் தலைக்கவசம் இன்சூரன்ஸ் எதுவும் இல்லாமல் தான் வந்துள்ளார் இது கண்டிக்கத்தக்கது ஒருவர் முதல் முறையாக தவறு செய்தால் அது தவறு மன்னிக்கக் கூடியது. நாம் கண்ணை மூடிக்கொண்டு குறை கூறுவதை நிறுத்த வேண்டும்.
@p.sankaralingamp.sankarali3968
@p.sankaralingamp.sankarali3968 Ай бұрын
போலீஸ் எல்லா விதி மை பின் பற்றுதோ
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 Жыл бұрын
நமக்கு நாமே வைத்துகொண்ட சூன்யம் செய்வினை மந்திரம் அட கெரகமே ஆட்சியாளர்களே 😭😭😭
@nightingalepremium1798
@nightingalepremium1798 Жыл бұрын
அடுத்த வருடம் பொங்கல் விழாவிற்கு அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த சட்டம்
@gshankar82
@gshankar82 Жыл бұрын
That is correct..fine is high but same time follow rules why we should btrak rules and stand behind them
@MrJayandan
@MrJayandan Жыл бұрын
Nenacha
@MohanRaj-rv6gw
@MohanRaj-rv6gw Жыл бұрын
@@gshankar82 will you tell the same thing to the government staffs? No right. Rules and regulations are only applicable to middle class people
@tamizhanraja5348
@tamizhanraja5348 Жыл бұрын
தங்களது கருத்து தவறு போனஸ் என்பது அவர் உழைப்பில் தருவது இவர் எங்க உழைக்கிறார்
@elangochitra7944
@elangochitra7944 Жыл бұрын
Super👏 👏👏👏👏👏👏😊😊😊
@stalinmech5163
@stalinmech5163 Жыл бұрын
என்ன ஆச்சரியம்..... கேமரா முன்னாடி இருப்பதால் மறியாதையாக நடத்துக்கிறார்கள்.. இல்லையென்றால் காவல்துறையின் பேச்சுக்களோ வேற மாதிரி இருக்கும்... 🤓🤓🤓🤓
@ramprakash-ww5gj
@ramprakash-ww5gj Жыл бұрын
Karata sonnenga
@thouheedahmed9394
@thouheedahmed9394 Жыл бұрын
Avan oru sungi...intha utharavu poda sinnathu ondriya sungi nnu theriyumada sungi.
@GuruGuru-ot1nj
@GuruGuru-ot1nj Жыл бұрын
உண்மைதான்
@G_R-885
@G_R-885 Жыл бұрын
@@thouheedahmed9394 டேய் சிலிண்டர் முன்னேற்ற கழகம் .நீ எல்லா பேசலாமாடா😂😂😂😂😂😂😂😂😂😂
@VijayEniyan
@VijayEniyan Жыл бұрын
Cha cha apdilam ila athu thappu. Police a pathi thappa pesathinga Gandhi sudanthiram vanki kudutha nattula avala kaila kamicha pothum. Aparam epdi pesuvanga
@firewaves218
@firewaves218 Жыл бұрын
*0:32** Hats off to Cop* ஒவ்வொரு தமிழனும் உணராத ஒரு குரல்
@7pkutty
@7pkutty Жыл бұрын
இவர்கள். அனைவரும் நேர்மையான அதிகாரிகள். மாதத்தின் முதல்..மாதத்தின் கடைசி இப்படித்தான் வசூல் வேட்டை ஆரம்பம்..
@sairam-sp9fu
@sairam-sp9fu Жыл бұрын
முதலில் தரமான சாலை வசதிகள் ஏற்படுத்து விட்டு இப்படி அபராதம் போட்டால் பரவாயில்லை, இந்த சாலையினால்‌ எர்படும் விபத்தூகலே அதிகம், மக்களின் விடியலுக்காக விடியல் அரசு
@eruvaipattanamtraveltamilc4972
@eruvaipattanamtraveltamilc4972 Жыл бұрын
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு எப்பவுமே துன்புறுத்தல் தான் இந்த போலீஸ்காரர்களால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை இதற்கு ஒரு முடிவு கட்ட கூடிய சீக்கிரம் நல்லதொரு காலம் வரும் பொறுத்திருந்து பார்ப்போம்
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹 என் தமிழ் உறவுகளே ! 2024ல் ஓட்டு கேட்டு விடியலி ன் ? அரசர் நம்மிடம் வருவா ர்.அந்த தியாகிக்கு வாழ்க் கையில் மறக்க முடியாத நி கழ்வை நடத்துவோம்.🔥🔥 🔥👍🤗🙏
@rajkumar.n765
@rajkumar.n765 Жыл бұрын
குடும்ப தலைவிக்கு 1000 தரனும் அதான் இந்த உத்தரவு 🙏கஞ்சா விற்பனை செய்யரவன கண்டு பிடிக்க முடியல💯
@CinemaGlitzS
@CinemaGlitzS Жыл бұрын
இதுதான் விடியல்...ஒவ்வொரு முறை விடியும் போது 1000 ரூபாய் கொண்டு போங்க மக்களே.... இனிமே நடந்து தான் போகணும்... மிகப்பெரிய வளர்ச்சி...வாழ்த்துக்கள் தமிழக அரசே....
@mahamaha5825
@mahamaha5825 Жыл бұрын
போலிச பாத்தாலே இப்பலாம் வெறுப்பாகுது
@JalalDxB
@JalalDxB Жыл бұрын
நம்ம நாட்ல பெட்ரோல் விலையே அபராதம் மாதிரிதான் இருக்கு😢🧘
@varathar772
@varathar772 Жыл бұрын
என்னை பிடித்த காவல் துறை அதிகாரி சொன்ன வார்த்தை: உங்கள வச்சு அரசாங்கம் சம்பாதிக்க பாத்துருச்சு பாத்து இருங்க..
@tulirvaanam7860
@tulirvaanam7860 Жыл бұрын
நடுத்தர மக்கள் வாழ்வியல் நினைக்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு தமிழ்நாட்டில்🙏 கடைக்கோடி மக்களின் ஒருவனின் அழுகுரல் 🙏
@nest116
@nest116 Жыл бұрын
Ladies ku ₹ 1000 monthly Stalin vaakuruthi kodutharu ennachu
@lackydew123broose8
@lackydew123broose8 Жыл бұрын
Inga vangi apadiye vachipom....
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
மக்களிடம் கொள்ளை அடிக்கும் மத்திய மாநில அரசுகள்.
@jinovajinova5906
@jinovajinova5906 Жыл бұрын
Follow the rules first
@kalyanasundaramkalyanasund6414
@kalyanasundaramkalyanasund6414 Жыл бұрын
Dravida model mp election dmk con't get even one seat All people in tamilnadu hate dmk govt. Cm will take serious steps to the orders of fine for poor people of tamilnadu
@priyasithesh4757
@priyasithesh4757 Жыл бұрын
வீட்டு வரியில் வசூல்... TNEB Billல் வசூல்... ரோட்டில் வசூல்.... Citizens வாழ்றதா சாகறதா???
@santhoshsanth4197
@santhoshsanth4197 Жыл бұрын
1. No helmet 2. Insurance expired 3. He did not provide driving license to authorities(considered as no license) 4. He did not pay previous penalties which costs 2200 INR Ana ivanuku comment section la ivlo peru support. Valid documents vachukurathum helmet podurathum public nammaloda safety ku than Oru sila contries la madhiri adhigaratha ethirthu pesa kudathu nu namba contry la rule illa. Idhukaga namba adha missuse pannakudathu Authorities documents ketanga na antha spot la namma provide pananum nu oru rule iruku
@HaveHope-rv6et
@HaveHope-rv6et 5 күн бұрын
1st antha authorities ellam documents crt ahh vachurukana paruga sir. Oru thaan kuda insurance irukathu.. Fc irukathu
@panneerselvam7476
@panneerselvam7476 Жыл бұрын
சரியான ஆவணங்களை வைத்து கொள்ள வேண்டும்....🙏🚦👍
@selvagousi
@selvagousi Жыл бұрын
இன்னிக்கு பில் போடுவார் 👍🏻 நாளைக்கு மாமூல் வாங்குவார் 🙏🏽 அருமை... காவல் துறை உங்கள் நண்பன் 👍🏻
@RamKumar-xd8kw
@RamKumar-xd8kw Жыл бұрын
எல்லா வினைக்கும் எதிர் வினை உண்டு விரைவில், உண்மை மக்கள் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் 💪💪💪
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
500 கொடுத்தா எல்லாம் மறந்து விடுவார்கள் நண்பா
@MrTransporter5
@MrTransporter5 Жыл бұрын
@TAMIL JK Buhahahaha 🤣
@praveenpraveen-rm2zy
@praveenpraveen-rm2zy Жыл бұрын
@TAMIL JK 🤦🤦🤦
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Жыл бұрын
நமது மக்களுக்கு ஞாபக மறதி அதிகம் நன்பரே
@sakthivelsundarasan319
@sakthivelsundarasan319 Жыл бұрын
Illa sir namma makkaluku Rs 500 kodutha vote poduvanka
@Dinakaran370
@Dinakaran370 Жыл бұрын
காவல்துரை தன் கடமையை செய்யும், இது தவறு என்றால் அபராதம் உயர காரணமாக இருந்த தமிழக அரசிடம் கேளுங்கள்.
@pandianpandi2496
@pandianpandi2496 Жыл бұрын
பின்னாடி நாம் நாட்டின் தலைவர் அருமையாக சிரிக்கிறார்... இந்த வளர்ச்சியை பார்பதற்கு மிக அருமை இருக்கு ...
@Yamu89i
@Yamu89i Жыл бұрын
வேலை செய்த பணத்தை காலையில் போலீசுக்கும், மாலை அரசு சாராய கடைக்கும் குடுத்துட்டு குப்புற படுத்து தூங்குங்க...விடியல் வரும்..அவங்களுக்கு
@saravanakumaaananthi4252
@saravanakumaaananthi4252 Жыл бұрын
Semma thala
@sivaraman3670
@sivaraman3670 Жыл бұрын
அருமை நண்பா
@kanagasabapathikanagasapab1828
@kanagasabapathikanagasapab1828 Жыл бұрын
சாராயகடைக்காணலை
@creativei3394
@creativei3394 Жыл бұрын
கடைசியா மாஸ் statement சொல்லிட்டு poitaan🤣🤣 தல வேற லெவல் 🥳🥳
@Manideepa3023
@Manideepa3023 Жыл бұрын
Helmet Poda Sonna Poda Matinga, Aprom Fine fine nu Kathurathu... Ethu Mass Statement ah? Kevalamaana Statement.... Avan Pannathu thappunu ungalukkelam yeppo da theriya poguthuuuu
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu Жыл бұрын
@@Manideepa3023 rules ellarukum rules thaana...? Irukaravanuku oru rules illathavanuku oru rules. Athu tha Tamilnadu police
@muralikrish1232
@muralikrish1232 Жыл бұрын
@@Vaazhu.Vaazhavidu dai nee theriyama Oru thappu pannum bothu , pavom padikura paiyanu warn pannitu veetukku anupi vidu vangga paru appo therium Tamil Nadu police na yarunu
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu Жыл бұрын
@@muralikrish1232 nalla warning panuvangaley Tamilnadu police. Unga veeratha... Kaasu panam illathavan kita katathinga da
@muralikrish1232
@muralikrish1232 Жыл бұрын
@@Vaazhu.Vaazhavidu dai na police illa da , but na patha police sa nee pathurka mata avlotha Ella department laiyum nallavangalum irupanga 👍👍👍
@tsubramaniam1654
@tsubramaniam1654 Жыл бұрын
ஏமாந்தவனையும் பாமரனையும் மட்டும் சுரண்டும் அரசும் நீதிமன்றமும்.பதவிகள்அட்டகாசம்.
@jayabalr5098
@jayabalr5098 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்லா இருக்காங்க சில காவல்துறை அதிகாரி எத்தனை பேரு லைசென்ஸ் இல்லாம இருக்கார்கள் உங்க பிள்ளையும் இருக்கிறார்கள் மறந்துவிடாதீர்கள் மக்களை வாழ விடுங்கள்
@Lucky-007
@Lucky-007 Жыл бұрын
பாதுகாப்பு என்ற பெயரில் பணம் வசூலிக்கிறார்கள், இதெல்லாம் ஒரு பொழப்பா போலீசுக்கு 🤬🤬🤬
@user-hv2nu7fq1z
@user-hv2nu7fq1z Жыл бұрын
Correct💯
@starboyeditsofficial4197
@starboyeditsofficial4197 Жыл бұрын
Police ah kutham solli Onnum illa bro ,avanga vela adhu ,Andha Rules ah potavangaladhan Sollanum 😢
@Lucky-007
@Lucky-007 Жыл бұрын
நான் ஒரு முறை காவல்துறைக்கு சென்றேன் முப்பதாயிரம் என்னை ஒருவரை ஏமாற்றி விட்டார் அதை கம்ப்ளைன்ட் செய்ய சென்றிருந்தேன் அப்பொழுது எனக்கு இருபதாயிரம் தான் வந்தது பத்தாயிரம் போலீஸிற்கு எடுத்துக் கொண்டார்கள் இது என்ன நாயம் என்று சொல்லுங்கள் எனக்கு
@balajik.n
@balajik.n Жыл бұрын
namba safety ku dhana rules poduranga ? adha follow pannuna fine varadhu
@smartbala1095
@smartbala1095 Жыл бұрын
@@balajik.n bro ipo yarum fine katuraduku varutam panala, over cost fine amount vasulikiraga adhan
@thanioruvan1213
@thanioruvan1213 Жыл бұрын
இவ்வளவு பொறுப்பான அதிகாரிகளா நீங்கள் அப்படி என்றால் காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் இதே பொறுப்பாக இருக்க வேண்டும்
@seenivasan5148
@seenivasan5148 Жыл бұрын
அங்கே கேமரா க இருக்கு
@yasikshiff
@yasikshiff Жыл бұрын
Focus on stalin sir poster near....he cute smile😁😁
@user-cw6su7uz7z
@user-cw6su7uz7z Жыл бұрын
🤣
@agustinmadrid2007
@agustinmadrid2007 Жыл бұрын
Wish you a merry Christmas , bright and prosperous newyear .
@govindasamy1743
@govindasamy1743 Жыл бұрын
சொந்த செலவில் சூன்யம் வைத்த ஸ்டாலினுக்கு நன்றி நாம் தமிழர் 👍
@prabhakaran3839
@prabhakaran3839 Жыл бұрын
மயிறு
@s.s.m.rajakaja8080
@s.s.m.rajakaja8080 Жыл бұрын
Bill katta mudinga kattu ellana vadanattukku oddungada 🤣😂🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤭🤭🤭🤭 Super Tamil nadu 🚨 👮 police 🔥🔥🔥🔥👌👌👌👌👌💖💖💖💖😎😎😎😎🌟🌟🌟🌟🌟🌟🌟✨✨✨✨✨✨✨✨✨💥💥💥💥💥💥💥👏👏👏👏👏👏👏👏
@krishnamoorthi7522
@krishnamoorthi7522 Жыл бұрын
Sakamattenkurankale....
@davidrajkumar2916
@davidrajkumar2916 Жыл бұрын
Vidiyatha aadchi
@s.s.m.rajakaja8080
@s.s.m.rajakaja8080 Жыл бұрын
@@davidrajkumar2916 NE mudu mattu sanam thinnu mattu muthiram kudippavan ellam peskkudathu 😂🤣😂🤣😂🤣😂🤣😂
@sinnaduraisavundararajan4561
@sinnaduraisavundararajan4561 Жыл бұрын
மனச்சாட்சி இல்லாத போலீஸ் இது நியாயமா. இவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கு.
@manicomputers2496
@manicomputers2496 Жыл бұрын
எல்லோரும் சைக்கிளில் செல்வோம் அப்போது என்ன கேட்பார்கள் என்று பார்ப்போம்
@sakthirajesh4945
@sakthirajesh4945 Жыл бұрын
Thanks 👍 polimer
@jaganvaishu3898
@jaganvaishu3898 Жыл бұрын
முதலில் சமுதாயத்தில் உள்ள கொலை, கொள்ளை , கற்பழிப்பு,ஜாதி பிரச்சினை போன்றவற்றை ஒழியுங்கள் பிறகு இது போன்ற அபராதத்தை விதியுங்கள்🙏
@thoralex878
@thoralex878 Жыл бұрын
Perfact...💯
@jerinchristo4607
@jerinchristo4607 Жыл бұрын
🙏🤝🙌
@ivanshankarraja9992
@ivanshankarraja9992 Жыл бұрын
topic changer
@shifra3203
@shifra3203 Жыл бұрын
👍👍👍👍👍
@lv8520
@lv8520 Жыл бұрын
சாதி பிரச்சினை வளர்த்து விட்டது திருட்டு திராவிட சரக்கு திமுக தான்
@tcarmyyt6157
@tcarmyyt6157 Жыл бұрын
👀 இதை பார்த்த உடனே எனக்கு நடிகர் ஜெயம் ரவி,நடித்த நிமிர்ந்து நில் படம் தான் நியாபகம் வருது 🙄
@aroundtheworld229
@aroundtheworld229 Жыл бұрын
Sir jayam ravi ta yella documentsum irrukum. But inga ivarta helmet illa, license illa, RC illa
@vinayagar....singlesuperst7732
@vinayagar....singlesuperst7732 Жыл бұрын
எந்தவொரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை “மௌனம்”
@amaranselvamkadayanallur559
@amaranselvamkadayanallur559 Жыл бұрын
தமிழ்நாடு இன்னும் சில நாட்களில் சுடுகாடாக மாறும் நிலை ஏற்படும் கேரள மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் சாலை பணிகளுக்கு அதிக அளவில் ஜல்லி மணல் மற்றும் கற்களை கொண்டு செல்கின்றனர் இந்த ஆட்சியில் தென்மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம் 💢👍😭😭
@sivaraman8435
@sivaraman8435 Жыл бұрын
முதல்வர் அவர் களே உங்களுக்கு தான். கெட்ட பெயர் வரும் நிலைமை யை பாருங்கள் மக்கள் இடத்தில் காசை புடிங்கி கொண்டு இருக்கும் அரசுகள் தேவையா
@A12-XAE
@A12-XAE Жыл бұрын
Dei ithu central govt rules da 🤣🤣🤣 ithukum CM kum enna da sambantham
@venkatramanan2860
@venkatramanan2860 Жыл бұрын
சூப்பரோ சூப்பர்!!! வாழ்க திராவிட மாடல்
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 Жыл бұрын
​@@A12-XAE Central government unna savu nu sollum sethudeviya
@Sunshine-ko3gn
@Sunshine-ko3gn Жыл бұрын
காரணம் இல்லாமலே இவங்க பணம் வாங்குற ஆளுங்க. இனிமேல் கேட்கவா வேண்டும்.
@Thirunayakofficial1
@Thirunayakofficial1 Жыл бұрын
இவர் பேசியது சரிதானே 💯💯💯
@ashokarashokar9540
@ashokarashokar9540 Жыл бұрын
உண்மையிலேயே மக்கள் மீதும் மக்கள் உயிர் மீதும் அக்கறை இருந்தால் ஒயின் ஷாப் கடையை நிறுத்துங்கள்.
@muthukumar171
@muthukumar171 Жыл бұрын
Semma bro 👍
@tpsaganesan
@tpsaganesan Жыл бұрын
அதெல்லாம் முடியாது ஆத்தா வையும் காசு கொடுங்க
@thimalrajthimalraj8871
@thimalrajthimalraj8871 Жыл бұрын
Very good anna 👍
@sh4dowftw632
@sh4dowftw632 Жыл бұрын
அப்படி செய்தால் government பிச்சை தான் எடுக்கணும்.
@tpsaganesan
@tpsaganesan Жыл бұрын
@@sh4dowftw632 இதெல்லாம் கதை. மக்கள் நல்வாழ்விற்குத்தான் அரசு. மக்களை கெடுத்து வாழ அரசு எதற்கு. டாஸ்மார்க் வரமுன்னாடிதான் கருணாநிதி வாழ்ந்தார். அப்ப இருந்த சாப்பாடு வசதியான வாழ்க்கை இப்போ இல்லை
@autoelectrician5720
@autoelectrician5720 Жыл бұрын
வழிமறித்து வழிப்பறி செய்யும் மடத்தனமான அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கு 🙏
@praveenkumar.s1716
@praveenkumar.s1716 Жыл бұрын
Slipper shot nanba🔥
@AnilKumar-ti3fu
@AnilKumar-ti3fu Жыл бұрын
நீங்க அந்த கட்சிய சொல்லுங்க அவன் உங்கள சொல்லுவான் .. இரண்டும் சரியில்லை ...
@durairaj6072
@durairaj6072 Жыл бұрын
வண்டிக்கு தேவையான பேப்பர் ஹெல்மட் எதுமே இல்லாம செல்போன்ல கதைபேசி வண்டிய ஓட்டிகிட்டு அடுத்தவன் உயிருக்கு ஆபத்து விறைவிக்கிறவனுக்கு அபராதம் போடாம சோறா போடுவான் இவன் பழைய அபராத தொகையும் கட்டாம இருப்பானாம் இவனுக்கெல்லாம் பேண்ட் சட்டை வேற ,இவன் குடும்பத்தில ஏதாவது நடந்தா துபாய்ல சிங்கபூர் சட்டத்தபத்தி வாய்கிழிய பேசுவான்கள் இதுக்கு பலநாய் யோசனை பண்ணாமலே கருத்து தெரிவிக்குது
@PremKumar-yo1jk
@PremKumar-yo1jk Жыл бұрын
Ithu arambam kanna innum evaloo iruku
@SaravanaKumar-ri9zh
@SaravanaKumar-ri9zh Жыл бұрын
Nee crt da pona appudi pudikka mudiyum..nee helmet poda maata.. license irrukka dhu...kuduchitu vandi ooduva..fine poda ye podura keka vendiyathu..motha neega thirundhugada..
@chidambarathanupillai4174
@chidambarathanupillai4174 Жыл бұрын
இன்றைய தேதியில் ஒவ்வொரு காவல் துறை அதிகாரியும் தன் பெயரிலும் தன் குடும்பத்தார் பெயரிலும் எவ்வளவு சொத்து வைத்து இருக்கிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும். ஏன் என்றால் இன்று முதல் வசூல் வேட்டை ஆரம்பம். லஞ்சம் இனி தலை விரித்தாடும் காவல் துறையில் .
@SrinivasanA512523
@SrinivasanA512523 Ай бұрын
சாதாரண மக்கள் வாழும் வாழ்க்கை மிகவும் துயரமானது.
@lilinpeter7891
@lilinpeter7891 Жыл бұрын
தமிழ்நாடு அரசாங்கம் மகளிர் பேருந்து இலவசமாக அளித்து விட்டு இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் காசு புடுங்க சூப்பர்
@mytimog
@mytimog Жыл бұрын
விபத்து நடப்பதை குறைபதற்குதான் inspection, ஆனால் RC book மற்றும் indurance இருந்தால் விபத்து எப்படி குறையும் என்பது விசித்திரமாகதான் இருக்கு. Insurance இல்லை என்றால் 1000/- ஆனால் சிக்னலை மீறினால் 200/-, அரசு insurance company காகவே velai செய்கிறது என்பது நிதர்சனம். சட்டம் நல்லதுதான், ஆனால் அது இருசக்கர வாகனம் முதல் தனியார் பேருந்து வரை சமமாக இருந்தால் சரி.
@kannankrish9345
@kannankrish9345 Жыл бұрын
Great think bro
@tamilbeautyworld425
@tamilbeautyworld425 Жыл бұрын
Semma bro
@adhi.official-s
@adhi.official-s Жыл бұрын
போலீஸ்காரன் சம்பாதிக்கிறதுக்கு நல்ல வழி அரசாங்கத்தில் வேலை செய்றவங்களுக்கு சம்பளம் அதிகம் என ஜெயிக்கிறதுக்கும் அவங்க தேவை மத்த தனியார் வேலை பார்க்கிறவனுக்கு குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்று அறிவிக்க வேண்டியது தானே என்ன அவன வச்சு கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்க முடியாது உன் கட்சி என் கட்சியின் மக்கள் சொல்லிட்டு இருக்குற வரைக்கும் அவங்க மேல போயிட்டே இருப்பாங்க ஏன் இவனுங்களுக்கு என்ன நம்ம என்ன குத்தகை எடுத்து இருக்காங்களா என்னடா அங்க தேவ உள்ளவங்க தான் என் கட்சி உன் கட்சி நீ விரும்பி பேசி மாறி மாறி இரண்டு கட்சி ஆட்சி கவுன்சிலர் வரியா அவங்க குடும்பத்தார் முதல் கொண்டு தான் முன்னேறுறாங்க நாங்களும் காலங்காலமாக திமுகவுக்கு ஓட்டு போட்டவங்க தான் இப்ப பீல் பண்ற மாதிரி வந்துருச்சு
@inbaraj1272
@inbaraj1272 Жыл бұрын
கட்சி கொடி உள்ள வாகனங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படும்
@jegannathanjegannathan5555
@jegannathanjegannathan5555 Жыл бұрын
@@inbaraj1272 சிறப்பு சிரிப்புடன் என் ஓலை குடியரசு குடிமக்கள் ஆலோசனை தேவை இல்லை அரசு என்று தெரியாமல் இருக்கலாம் ஆனால் இந்த முறை மிகவும் பிரபலமான மனிதர் கள் மூலம் அனைத்து விசயமும் விலகும் வரை நீடித்தது இருக்க இந்தியா தமிழ்நாடு என்பதால் இது குறித்து ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் இருந்து தப்பிக்க போன்ற ஒரு சில நிமிடங்கள் வரை நீடித்தது இந்தியா ஆட்சியின் கீழிருந்த சிற்றரசர்கள் நிலைக்குத் தமிழகம் என்ன செய்ய முடியும்
@saravanand5860
@saravanand5860 Жыл бұрын
இதே நிலை எலக்ஷனரிக்கும் நீடித்தால் நிச்சயம் டெபாசிட் அனைவரும் இழப்பார்கள் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@rajan8774
@rajan8774 Жыл бұрын
எதுக்கு ரியாக்ட் பன்னனுமோ அதுக்கு பண்ணாதீங்க. சில நல்ல காரியங்களுக்கும் இப்படி ரியாக்ட் பண்ணா ஊர் உருப்பட்டுடும்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@thiagarajanramasamy6867
@thiagarajanramasamy6867 Жыл бұрын
Definitely not. This is Tamilnadu.
@jilerhit
@jilerhit Жыл бұрын
அண்ணே ஒரு முறை அண்ணன் சீமான் அவர்களுக்கு வாக்களியுங்கள்
@rajan8774
@rajan8774 Жыл бұрын
@@jilerhit தமிழனை ஏமாற்றுவது ரொம்ப ஈசி. கொஞ்சம் உணர்ச்சிகரமா பேசினா போதும் அவன் பின் ஒரு கூட்டம் சேர்நதிடும். இளைய தலைமுறை கண்டிப்பா ஆழ்ந்து யோசிச்சி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கனும் இப்படி தப்பான ஆட்களை ஊக்குவிக்காதீர்கள். மக்களை மக்களா பாக்கரவன் வந்தாதான் உருப்படும். மக்களை, ஜாதியா, அரசியல் காரனியா, இன்ன பிற தன்னல நோக்கில் பார்க்கும் போலி அரசியல் பிரபலங்களிடம் ஒப்படைத்து விளையாட எதிகாலம் ஒரு பொம்மை இல்லை.
@david56723
@david56723 Жыл бұрын
Lokshabha Election க்கு தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் DMK அப்படினு news வரும். தமிழக மக்கள் திருந்த வாய்ப்பே இல்லை
@thalapathyvijay3460
@thalapathyvijay3460 Жыл бұрын
மக்களே எல்லா பேப்பரையும் சரியாக எடுத்து செல்லுங்கள் எதுக்கு இந்த கஷ்டம் நமக்குதான்
@ravikumardurai8021
@ravikumardurai8021 Жыл бұрын
இவனுக எல்லாத்தையும் perfecta வக்கறது இல்ல, போலீஸ குறை சொல்ல வேண்டியது Stupids
@thameemansar4617
@thameemansar4617 Жыл бұрын
விடியல அரசின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது இனி என் அப்பாவின் ஜனங்கள் யாரும் தப்பிக்க முடியாது
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 Жыл бұрын
விடியல் இனி வேண்டாம்
@antonyraj6740
@antonyraj6740 Жыл бұрын
மத்தியசர்க்கார்போட்ட சட்டத்திற்க்கு மாநில சர்க்கார் என்ன செய்யும் விவரம் தெரியாமல் சொல்லக்கூடாது
@abineshar7695
@abineshar7695 Жыл бұрын
@@antonyraj6740 poda pinda mona
@shyamsundar1791
@shyamsundar1791 Жыл бұрын
@@mahamunimahamuni1518 athuku innum 4 years iruku pota vote ku anupavichu thaan aaganum
@shyamsundar1791
@shyamsundar1791 Жыл бұрын
Can you say when central government asked to collect these prices please share web site i want to check.
@shanthoshs6073
@shanthoshs6073 Жыл бұрын
இந்த சட்டத்தை எதிர்த்து பல நபர்கள் சீக்கிரம் பொதுநல வழக்கு போட்டு இந்த சட்டத்தை வப்பஸ் பெற செய்ய வேண்டும்!!! மக்களுடைய பலத்தையும் அதில் கட்ட வேண்டும்!!!
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 Жыл бұрын
Why and what is the need. You better follow rules. Rules are not meant tobe broker.
@selvank.selvan4809
@selvank.selvan4809 Жыл бұрын
மாண்புமிகு சட்டவல்லுனர்களே (வாக்கீல்களே) கவனியுங்கள் நாங்கெல்லாம் அவ்வளவு குமிருனாலும் நீதிமன்றத்தின் காதில் கேட்காது அதற்காத்தான் உங்களைப் போன்ற (வக்கீல்) தெய்வங்களைப் படைத்திருக்கிறான் கடவுள் கவனியுங்கள் தெய்வங்களே
@ramanathanpl5163
@ramanathanpl5163 Жыл бұрын
True.Govt. should not be corrupted.
@rr1685
@rr1685 Жыл бұрын
judge all under central government control. kerala govt can't get the airport from adani
@shyamsundar1791
@shyamsundar1791 Жыл бұрын
@@srinivasaraghavan8277 mmm ok let us follow rule but are they doing their job ?? When ever you enter some bad roads you can understand that we entered state govt. Road. All roads are damn bad. Who put fine for those to government???? Parties conducting meeting on city centers and making people trouble who put fine for those???? They can arrange any big meeting no problem but they warn people about corona on diwali ... Stupid government,,
@CrazyTrickster
@CrazyTrickster Жыл бұрын
Ivlo fine vangitu road olunga pota Nala irukum, Also vandi Vachu irundha mattum podhadhu documents ellam sariya vachu irukanum
@yamunakarthi4706
@yamunakarthi4706 Жыл бұрын
சூப்பர் தமிழ்நாடு போலீஸ் க்கு ரொம்ப நல்ல பெயர் என்னா‌ அதிக்கலம்‌ பண்றீங்க
@j.shrinithisri714
@j.shrinithisri714 Жыл бұрын
தமிழநாடு முழுவதும் வசூல் வேட்டை ஆரம்பம்.அனைத்து வரிகளும் உயர்ந்தது மக்களின் சம்பளம் மட்டும் உயரவில்லை.
@SILUVAITV
@SILUVAITV Жыл бұрын
மக்களுக்காக தான் அரசாங்கம் அரசாங்கத்திற்காக மக்கள் கிடையாது 😭😭😭😭உயர் நீதிமன்றம் மக்களின் நிலை அறிந்து போக்குவரத்து நடவடிக்கைகள் விதிமுறைகள் மாற்றி அமைக்க வேண்டும்
@subramanyamsadhasivam4234
@subramanyamsadhasivam4234 Жыл бұрын
Traffic police should punish this man severally. He is driving without helmet, insurance, license and abusing the Traffic police who is on duty
@dukelover8371
@dukelover8371 Жыл бұрын
பிச்சை எடுங்கள் காவல் துறை
@indumathivetriselvan6259
@indumathivetriselvan6259 Жыл бұрын
இன்னைக்கு bill போடுவாரு..... நாளைக்கு மாமூல் வாங்குவாரு..... 👏👏👏😄😄😄👌
@asirperinroy3363
@asirperinroy3363 Жыл бұрын
இப்படி கஷ்டப்படுத்த ஒரு ஆட்சி தேவையா? இந்த fine பணத்தை வச்சி தான் சட்டம் போட்டவன் கதை ஓடுது போல.
@kumarthamizhan389
@kumarthamizhan389 Жыл бұрын
நீங்க ஏன் சட்டத்தை மீறி போகிறீர்கள் ...
@user-oc9oz6hc3m
@user-oc9oz6hc3m Жыл бұрын
@@kumarthamizhan389 well said
@balajimaruthanayagam8196
@balajimaruthanayagam8196 Жыл бұрын
@@kumarthamizhan389 நண்பா இன்று அமைச்சரும் கலெக்டர் ஆபீஸ் செல்லும் ஒருவரும் ஹெல்மெட் அணியவில்லை அவரிடம் ஏன் வசூல் வேட்டையை செய்யவில்லை
@TheDharman
@TheDharman Жыл бұрын
Epdai rules eruthathan rules ellarum follow pannuvanga
@balajimaruthanayagam8196
@balajimaruthanayagam8196 Жыл бұрын
@@TheDharman மதிப்பிற்குரிய அண்ணா அவர்கள் சட்டம் போடுவது அப்பாவி மக்களுக்காக மட்டுமே தயவுசெய்து பதவியில் இருக்கும் யாரேனும் இதுபோன்று பைன் கட்டியதாக வரலாறு கிடையாது
@perfecttricks8843
@perfecttricks8843 Жыл бұрын
அரசின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும், நீங்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தது தவறு, அப்புறம் இன்சூரன்ஸ் இல்லை இதற்கு முன் 2,800 அபராத தொகையை நீங்கள் செலுத்த வில்லை, அதையும் சேர்த்து அபராதம் செலுத்த சொல்லும் அதிகாரியிடம் பேசி பலன் இல்லை, சாலைகளில் விபத்தை தடுக்க தான் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது அதை நாம் அனைவரும் கடை பிடிக்க வேண்டும்
@rummyroute8332
@rummyroute8332 Жыл бұрын
கொராணாவால 3 வருசத்தில் எல்லா மக்களுமே மிகவும் பொருளாராத ரீதியாக கஷ்ட சூழலில் இருக்கிறார்கழ்.இந்த அபராத அதிகரிப்பு யாராலும் கட்ட இயலாது.இது ரொம்ப கொடுமை..😂😂😂😂😂
@MRmask-jk4ut
@MRmask-jk4ut Жыл бұрын
இந்த அரசு நமக்கு கொடுக்குறது எதுவும் இல்லை ஆனால் நம்ப கிட்ட இருந்து எவ்வளவு அழகா காச புடுங்கி பிச்சை எடுக்குது 👌
@annamalai2737
@annamalai2737 Жыл бұрын
Poi oombu
@velmurugan8312
@velmurugan8312 Жыл бұрын
திராவிட அரசுல இப்படித்தான் இருக்கும்
@annamalai2737
@annamalai2737 Жыл бұрын
@@velmurugan8312 பிஜேபி கிட்ட சொல்லி ஆட்சி கொண்டுங்க...
@suriyapraveen90
@suriyapraveen90 Жыл бұрын
இன்னைக்கு bill பொடுவாரு😁 நாளைக்கு மாமுல் பொடுவாரு🤣😅super comment 👏😂
@NagarajRaj-zu8po
@NagarajRaj-zu8po Жыл бұрын
தமிழ்நாட்டில் காவல் துறையினர் வயிற்று பசிக்கா குடும்பத்தை கூலி வேலைக்கு செண்ரூவறு வரும் அனைவரிடம் பிச்சை எடுத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் தமிழ்காப்பாட்றூம் தமிழ்வாழ்க தமிழ் நாடு நாசமாபேக வாழ்த்துகள்
@gokulg1689
@gokulg1689 Жыл бұрын
முதல்வர் அவர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா தயவு செஞ்சு வாழ விடுங்கள் ஆட்சி மாறினால் மக்கள் மனம் மகிழ்ச்சி அடையும்
@yousufsahib6690
@yousufsahib6690 Жыл бұрын
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. மக்களைத் துன்புறுத்தும் ஆட்சியாளர்கள்.
@karthik3472
@karthik3472 Жыл бұрын
Insurance illama ponathu Avan thapu gov erment have some rules to follow thapu namba mela vechitu blaming Government makes me to laugh on ur comment
@RamsDotnet
@RamsDotnet Жыл бұрын
@@karthik3472 bro entha atchiyaa irunthaalum ivanga vasul pannama iruka porangala
@janakib4857
@janakib4857 Жыл бұрын
@@karthik3472 exactly right..
@usernamevyshag
@usernamevyshag Жыл бұрын
@@RamsDotnet usually helmet and insurance mattum dhan bro pakuranga. andha rendum kaila irundha vasool edhum pana matanga. adhu ilama sikkura alunga dhan bro jasthi. indha video la irundha aalu helmet um podala, insurance um illa. apo fine podama enna bro pannuvanga.
@RamsDotnet
@RamsDotnet Жыл бұрын
@@usernamevyshag DMK atchinala thaan itha panraanganu sila paer soldraanga athuku sonnaen bro
@karthiks4256
@karthiks4256 Жыл бұрын
இது வாக்களித்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய மோசடி 😔
@tharaneshr8542
@tharaneshr8542 Жыл бұрын
Polimer news intha news ah potadhuku nandri 🙏
@AshokKumar-kr5zv
@AshokKumar-kr5zv Жыл бұрын
ஒட்டு போட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். வீட்டுவரி உயர்வு. மின்கட்டணம் உயர்வு
@arafacars3493
@arafacars3493 Жыл бұрын
நமது நாட்டில் போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே ரொம்ப நல்லாவே கொள்ளையடிப்பாங்க இப்ப இவளோ சட்டம் போட்டு இன்னும் நல்லா கொள்ளையடிங்க
@shoukathali7356
@shoukathali7356 8 ай бұрын
இந்த மாதிரியான கஷ்டத்திற்கு வண்டியே வேணாம் என்று சைக்கிள் பஸ்களில் சென்று விடுங்கள்.
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 13 күн бұрын
ஒருவர் திரும்ப செய்யும் தவறை நியாய படுத்த கூடாது.
@gopinath3124
@gopinath3124 Жыл бұрын
இதுல காற்ற அக்கறையை காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கொஞ்சம் காட்டுனால் பரவாயில்லை.... 🤦தண்டதுக்கு காவல்துறை...
@jisoo_angel_world
@jisoo_angel_world Жыл бұрын
நோகமா நொங்கு சாப்பிட இதுதான் சிறந்த வழி
@vijayaragavandhilipdhilip3610
@vijayaragavandhilipdhilip3610 Жыл бұрын
பணம் சும்மா வருமா
@packiam8638
@packiam8638 Жыл бұрын
Unmai
@shawtysk7775
@shawtysk7775 Жыл бұрын
Makal sariyaka papers vachierunthal avanga yen pudikiranga
@soupboy5074
@soupboy5074 Жыл бұрын
@@shawtysk7775 olunga modala roads poda solu aprm fine ethalam
@marabu4329
@marabu4329 Жыл бұрын
பொதுமக்கள் தவறு செய்தால் உடனடி அபராதம் வசூலிக்கும் அரசாங்கம் அரசு அதிகாரிகளின் தவறுக்கு இது போன்று செயல்படுமா
@freshdreamsproduction4064
@freshdreamsproduction4064 Жыл бұрын
இவங்க ஏதோ குடுத்து வைத்த மாதிரி கேக்குறாங்க....... வட்டி கடையில் வேலை பார்த்தவர்கள் போல 👏👏👏👏👏👏
@saravananp6269
@saravananp6269 Жыл бұрын
நாட்டில் எவ்வளவு நியூஸ் இருக்கு அதெல்லாம் போட காணோம் போல நியூஸ் பல ஊழல் நியூஸ் அதிகம் அதை போடுங்க
@RSS-zl4ot
@RSS-zl4ot Жыл бұрын
தலை கவசம் உயர் கவசம்.. ஆனால் பயணிக்கின்ற சாலை எப்படி இருந்தாலும் கவலைக்கொள்ளாது, சாலை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆனாலும் கண்டுக்கொள்ளாது... தரமான அரசு.....
@saran4800
@saran4800 Жыл бұрын
100 %correct
@MrTransporter5
@MrTransporter5 Жыл бұрын
Road seri illa ...but road tax, insurance, helmet...
@8directions478
@8directions478 Жыл бұрын
இதுபோன்ற சட்டங்களால் எந்த மாற்றமும் வராது. இந்த சட்டத்தை அமுல்படுத்தி விட்டு உள்ளாட்சி தேர்தல் நடதியிருக்கவெனும் அப்ப தெரிந்திருக்கும் சட்டதிர்க்காக மக்கள் இல்லை மக்களுக்காக தான் சட்டம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u Жыл бұрын
ஓட்டு போட்ட முட்டாள்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
@maduraipillai1917
@maduraipillai1917 Жыл бұрын
மக்களுக்கு தான் ஆட்சி என்று சொல்லி கொண்டு இருந்தார்கள் இப்போது சட்டத்தின் மூலம் மக்களை பயமுறுத்தும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது நீங்கள் இப்படியே போனால் அடுத்த முறை தேர்தலில் இவ்வளவு சீட் கிடைக்குமா கிடைக்காதா மக்கள் ✋ கையில் தான் உள்ளது இந்திய ஜனநாயக மக்களே தமிழ் நாட்டின் ஜனநாயக மக்களே கூர்ந்து கவனித்து சிந்தனை செய்து பாருங்கள்‌ என்று நன்றி வணக்கம் .
@8directions478
@8directions478 Жыл бұрын
முதலில், வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்து , காவல் துறை, பதிவுத்துறை இவற்றில் லஞ்சத்தை ஒழித்து விட்டு, டாஸ்மாக் அரசு சாராய கடைகளை முறைப்படுத்தி, பிறகு மக்கள் மீது சட்டம் அமுல் படுத்துங்கள், சாலைக்கு நாலு மது கடை, மது போதையில் வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் அபராதம், இந்த பேயிக்கு முன் இருந்த பிசாசு மேல், அனைத்து துறைகளிலும் லஞ்சம் உள்ளது உதாரணத்திற்கு முக்கிய துறைகள் குறிப்பிட்டேன்.
@uniquesoul7551
@uniquesoul7551 Жыл бұрын
If police and rules stand right... They have to provide public road and proper infrastructure.
@mareeswaranparvathi3322
@mareeswaranparvathi3322 Жыл бұрын
ஒவ்வொருபோலீசும்யோசிக்கனும்
@thameemansar4617
@thameemansar4617 Жыл бұрын
வலியவனுக்கு ஒரு நீதி எளியவனுக்கு ஒரு நீதியா..?
@kvdeepak9309
@kvdeepak9309 Жыл бұрын
நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று நினைத்து DMK கு ஒட்டு போட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி..
@shyamsundar1791
@shyamsundar1791 Жыл бұрын
Avungaluku Kaasu thaan mukkiyam !! Ithellam election ku munnadi makkal ku maraka adichuruvaanga. Minorities ta poi kenjivaanga. Apa ella kovil ku povaanga . Win panna peragu thirupi ella kovil layum idipaanga !!!! Atha paathutum thirupi poi ellarum vote poduvaanga,, keta modi ya oppose panradhuku DMK ku vote potom nu solvaanga.
@Surya-uf7rb
@Surya-uf7rb Жыл бұрын
😂
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
நண்றியாவது சொன்னீங்க அது கூட சுடலை சொல்லவில்லை
@doctor_lover
@doctor_lover Жыл бұрын
Police kku DMK kku enna sammandham irukku, eppappaaththaalum dmk DMK ne solringa
@ragupathyr7601
@ragupathyr7601 Жыл бұрын
லஞ்சம் இல்லை என்று சொல்ல முடியுமா பிறகு இந்த சட்டம் எதற்காக காவல் துறையினர் நல்லநாலிலேயே மக்களை போட்டு பாடாய் படுத்துவார்கள்
@kanjanadevi7040
@kanjanadevi7040 Жыл бұрын
அரசு அதிகாரிகள் மக்கள் சேவகர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். எல்லா அரசு அதிகாரிகளும் கையை எப்படி வேணும்னாலும் வச்சு பேசலாம். ஆனால் பொதுமக்கள் இவர்களிடம் கையை ஆட்டாமல் அசைக்கமால் பணிவாக பேச வேண்டுமென எதிர்பார்கிறார்கள். அரசு அதிகாரிகளை நீங்கள் தவறு என சுட்டிக் காண்பித்தால் எவ்வளவு கோபம் வருகின்றது. அவர்களின் தவறை உணர்வதே இல்லை. மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள். பொதுமக்களை கஷ்டப்படுத்தும் அரசு அதிகாரிகளின் பிற்காலமும் அவர்களின் சந்ததியும் மிக மிக மோசமாக இருக்கிறார்கள் . உங்களது மனதிடம் மனிதனாக பேசுங்கள். மனது உங்களுக்கு நல்லவைகளையே கற்றுத்தரும். உங்களால் ஒருவர் மனம் வருத்தமடையமால் பணி செய்ய முயற்சியுங்கள் நண்பர்களே.
@jayakumar4744
@jayakumar4744 Жыл бұрын
நீங்க சாவியை குடுத்துட்டு போனா தானே ,,,அப்புறமா ஏலம் போட்டு வண்டி யை ,நாங்க விக்க முடியும்😂😂😂
@sakthimanisiva9277
@sakthimanisiva9277 Жыл бұрын
மிக அருமையான வழிப்பறி ,,👍 வாழ்க முதல்வர்,,👏👏
@sanjith6650
@sanjith6650 Жыл бұрын
I'm proud of working in cop department 💪💪💪
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 53 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН