Romba thanks annaa na eppavume கும்பம் வச்சு தான் Laxmi பூஜை செய்வேன் அண்ணா ரொம்ப சக்தி இருக்கு அந்த பூஜைக்கு .. எனக்கு அனுபவம் உண்டு நல்ல மாற்றம் கொடுக்கும் பூஜை ..எல்லோரும் தெரிய செய்ததற்கு நன்றி அண்ணா
@Txxxxkxx3 жыл бұрын
நான் 5 years pannren weekly one time Fri day nalla improve இருக்கும்👍🙏🙏
@kolappapillai93063 жыл бұрын
Rombo useful video sir. Neenga solvathu manasukku tirupthiya irukku. Neenga solvathu pola NAMBI KAI VAITHU NAMBI KAI VATHU these are Golden words sir. Thank you for this pathivu