தளபதி விஜய் கட்டிய பாபா கோயில்🛕 | GOAT | Thalapathy Vijay has built Sai Baba Mandir | ஓய் சாய்ராம் |

  Рет қаралды 47,535

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Ай бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
விஜய் கட்டிய சாய்பாபா கோயில் | Shiraadi To Korattur | GOAT | Thalapathy Vijay has built Shri Sai Baba Mandir | Karthick MaayaKumar | Big Topic | Episode 2807 |
#Vijay #GOAT #Saibaba
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 138
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Ай бұрын
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@mohamedaslam4981
@mohamedaslam4981 Ай бұрын
பூண்டி மாநகர் புதுமை மாதாவின் அற்புதங்களையும் அதன் வரலாறையும் சொல்லுங்க சகோ
@rasagopalwiramuthu3857
@rasagopalwiramuthu3857 Ай бұрын
நான் இன்று உயிரோடு இருப்பதற்கு காரணமே என் தெய்வம் பாபா தான் எனக்கும் என் மனைவிக்கும் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் இங்கு விளக்க இடம் போதாது, ஓம் சாய் ராம்.
@savagequeen4894
@savagequeen4894 Ай бұрын
ஓம் ஜெய் ஸ்ரீ சாய் ராம் 🙏 🙇‍♀️
@maalinikrishnan
@maalinikrishnan Ай бұрын
Baba is miracle…The way I become Baba’s devotee is a miracle ❤️ HE is the Universe ❤️
@savagequeen4894
@savagequeen4894 Ай бұрын
ஓம் ஜெய் ஸ்ரீ சாய் ராம் 🙏 🙇‍♀️
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
உலக மக்கள் அனைவரையும் சாதி மத இனம் பேதமின்றி அனைத்து மக்களையும் ஒன்றினைக்கும் வாழும் தெய்வம் ஐய்யா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபாவின் ஆலையம் 🙏🙏🙏. ஒற்றுமையின் வடிவமைப்பு 🙏🙏🙏🙏🙏
@reginanancy3814
@reginanancy3814 Ай бұрын
Crrt ah soninga💯
@divafabrics1937
@divafabrics1937 Ай бұрын
Baba never come to each ones life without reason ,he will select the devotees and we cant choose him , he seems to be a magician for some people , he seems to be a Dr for some people , for some people he seems to be like guide , mentor , friend , father and grandfather etc and so on ..He has done many miracles in my life and if u believe baba he will definitely give answer for all our problems and prayers, as u said he is the one who loved all the religion and showed the equality among all . And the highest divine feel is Shirdi's Gurustan which is inside samadhi mandir the neem leaves are sweet which is 💯 percent true and u all can experience if u have his miracle , we cant touch it now but when falls down we can experience , and i had it 🙏 Om sai ram 🙏🙏
@balamuruganr6886
@balamuruganr6886 Ай бұрын
சாய் பாபாவை நான் மிகவும் நம்புகிறேன் நம்மை மீறிய ஒரு சக்தி நம்முடன் எப்போதும் துணை இருப்பதாக நம்பிக்கை..சாய் பாபாவின் நம்பிக்கை பொறுமை என்ற இரு வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை..என்னை போல நம்பிக்கையோடு வணங்குபவர்கள் பெரும்பாலும் இருக்கலாம்..சில பெரிய பிரபலங்கள் குறிப்பாக சினமா,அரசியல் பிரபலங்கள் சாய் பாபாவை வணங்குவதாக காட்டிக் கொள்வது மத சாயம் பூச மாட்டார்கள், நடுநிலைவாதிகள் என்பதை மக்களிடம் காட்டிக் கொள்ளவே அன்றி வேறு ஒன்றும் இல்லை..குறிப்பாக விஜய் அவர்களை கிறித்துவ மதத்தை சேர்ந்தவராக யாரும் சுருக்கிவிடக் கூடாது என்பதற்கான அச்சாரமே விஜய் அவகளின் இந்த செயல் அண்ணா..தங்களுடைய கருத்தை எனக்கு தெரிவிக்கவும் அண்ணா..காத்திருக்கிறேன்.
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe Ай бұрын
True ❤
@reginanancy3814
@reginanancy3814 Ай бұрын
Onu nala therinjikonga Sai baba matham jathi yethume kedaiyathu avaru mathangaluku yellam apaar pattavar atha 1st therinjikitu apram peasunga yethunalume ungaluke Sai baba va romba pudikum nu potu irukinga apdina Sai nambikai porumai nu mattum solrara illa vera yena solraru nu pathutu visarichitu vanthu ipdi peasunga please thaivu senji Sai Baba ku hindu kura namatha pothathinga avaru Hindu Muslim Christian nu yella mathathavar kume pothuvanavar so avaroda history ah therinjikitu apram peasunga vijay sir pathi neega thappa solrathunala nan inga vanthu peasave illa ana Sai Baba ku neega yellam theva illama Hindu kura mathatha pothivida pakuringa athu apdi illave illa nu mattum solrathukaga than vanthu peasuren
@saiusha7989
@saiusha7989 Ай бұрын
Na sai appa devotee..enoda life la sai appa neraya miracle panirukanga 🙏enaku katchi kuduthu irukanga 🙏😘nanum Thursday veratham irupen epavum 🙏Om Sai Ram 🙏
@mu.saravanavelu
@mu.saravanavelu Ай бұрын
கொரட்டூர் தளபதியின் சொந்த நிலத்தில் தாய் ஷோபாவிற்கு சாய் பாபா கோவில் கட்டி கொடுத்துள்ளார் எம்மதமும் சமம் என்கிற மாமனிதன் தளபதியே உதாரணம் ஆகும் ❤❤
@liveyourdreams1109
@liveyourdreams1109 Ай бұрын
தம்பி நான் அருப்புக் கோட்டை எல்லா கோவில்களிலும் காசு பணம் தட்டில போடுறவங்களுக்குத்தான் தீபம் காட்டுறாங்க😢 அதனால நிம்மதியே இல்லாம ஆகுது கோவிலுக்கு போக பிடிக்க மாட்டேங்குது இப்ப சாய்பாபாவ மனசுல நினைச்சுக்கிருவேன் தம்பி
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx Ай бұрын
​@@liveyourdreams1109sariya sonninga..
@user-de5ek3xl1p
@user-de5ek3xl1p Ай бұрын
Vijay oru christian that y sari baba kovil kattriukan
@kavitharamesh8384
@kavitharamesh8384 Ай бұрын
​@@user-de5ek3xl1p dad Christian but mom hindhu ok.
@mu.saravanavelu
@mu.saravanavelu Ай бұрын
இன்று தளபதியின் குரலில் யுவன் இசையில் தளபதியின் விசில் போடு பாடலுக்கு டான்ஸ் பார்ட்டி அமோக வரவேற்பு கிடைத்ததுள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mu.saravanavelu
@mu.saravanavelu Ай бұрын
தளபதி கோட் ❤ வெங்கட் பிரபுவின் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மாஸ் வெயிட்டிங் 🔥🔥🔥🔥🔥
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d Ай бұрын
தமிழக வெற்றி கழகம் ❤❤❤
@PathmalosiniJeya-ru5so
@PathmalosiniJeya-ru5so Ай бұрын
பாபாவிடம் மக்கள் மனம் உருகி எம்மதத்தினராயினும் அவரிடம்ஏதை நினைத்து வேண்டினா லும் பாபா கண்டிப்பாக நிறைவேற்றி குடுப்பார் அதனாலே யே நாளுக்குநாள் பக்தர்கள்கூடிகொண்டே போகிறார்கள் விஜய் செய்தகாரியம் பாபா விஜய் மூலமாக அந்த ஊரில்வந்து ள்ளார், பாபா பக்தர்களுக்கு பாபா அருள்செய்யநினைத்ததினால் தான் அப்படி ஒரு எண்ணம் விஜய் அம்மாவுக்கும்விஜய்கும் பாபாஅருளியுள்ளார் வசதிஇல்லாதஒருவரிடம்பாபாசொல்லமாட்டார்ஏனெனில்அவர்களால்கட்டமுடியாது .பாபாதன்மீதுஉண்மையானநம்பிக்கைவைத்துதனக்காகஎதுவும்செய்யகூடியவர்களிடமும் வசதியுள்ளவர்களிடமும்தான்அப்படிபட்டபெரிய கோவில் கட்டும் கொடுப்பனவை கொடுத்திருப்பார் அது விஜய்க்கு கிடைத்துள்ளது, பாபாவின் சில அற்புதங்களை மக்களுக்கு தெரியபடு த்தியமைக்கு நன்றி தம்பீ
@yaskir2114
@yaskir2114 Ай бұрын
உண்மை ஓம் sai ram
@mohamedaslam4981
@mohamedaslam4981 Ай бұрын
ஷீரடி சென்ற தரிசனம் கிடைத்தது தாங்களின் பதிவால்
@EDITOR303
@EDITOR303 Ай бұрын
❤❤❤ சாய் எப்போதும் என்னுடன் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதுமாகவும் அமையும்மாக ஓம் ஶ்ரீ சாய் பாபா ❤❤❤❤❤❤❤
@vimalraj7772
@vimalraj7772 Ай бұрын
My whole time my life favorite god my saibaba love u appa ....I never forget you till my last breath
@balasaiganesan
@balasaiganesan Ай бұрын
Me too
@orkay52
@orkay52 Ай бұрын
Saibaba belong to all,no religious affinity prevents,he bless everyone who belive him, no restrictions OM SAI
@saiusha7989
@saiusha7989 Ай бұрын
Sai appa kumda aramichathula irunthu enala mudinja tha na tharmam seiren 🙏baba kumda aramichita avaru namma kudave irupathu pol fl agum 🙏na Unmaya unartha kadavul enoda sai appa 🙏😘9 wk Thursday veratham irunthen enoda Hus Ku police vela kedaika...enoda Baba nadathi vachanga 😘🙏❤️
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 Ай бұрын
We think that we select the Guru like Sai Baba and pray, which is not true. When the Athama becomes pure, and ready for the next level of progress, then with Divine’s help we get to know any Guru . In this time period, Sai baba is close to our realm, that’s why he is so kind to show as right path. 🌺🌺💐💐💐
@savagequeen4894
@savagequeen4894 Ай бұрын
He Select The CHOSEN SOULS we don't Choose him
@kiruthikasai6303
@kiruthikasai6303 Ай бұрын
Sai appa.oru guru avar moolam kadavula adaya mudiyum....namba karma va kuraithu nallathu seivaru ...nal olukkathai katrukodupparu...om sai ram...jai sai ram...📿📿📿✨✨✨🦚🦚🕉️🕉️🕉️🙏🙏🙏💐💐🪔🪔🪔🔔🔔♾️♾️
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 Ай бұрын
ஓம் சாய் ராம் அம்மா அப்பா எனக்குஎப்பெழதுசரியாகும் எல்லாரும் நல்லா இருக்கா வேண்டும் 🙏 அல்லாமாலிக் 🙏
@viralboyz798
@viralboyz798 Ай бұрын
Vallalar ❤ daaaaa
@madhavanr1470
@madhavanr1470 Ай бұрын
Sai baba will be happy when Vijay Anna helps agriculture, helps poor people, building hospital to the needy, giving quality food to the hunger, buying clothes to the needy and so on. God reside in the smile of real love more than in the temple. Thanks
@surantheran3931
@surantheran3931 Ай бұрын
Don't worry every day there is food over there so he still feeding those who come there…
@s.kishore752
@s.kishore752 Ай бұрын
Sai is true
@shanmugalakshmi2832
@shanmugalakshmi2832 Ай бұрын
Kodana kodi nandrikal sairam Neengal Nala irrukanum ❤❤❤
@muthulaxmiselvarajan1693
@muthulaxmiselvarajan1693 Ай бұрын
தம்பி கார்த்திக் அருமையான பதிவு நீங்கள் சொல்லும் விதம் அருமை
@SaravanaR-vn3do
@SaravanaR-vn3do Ай бұрын
Omsai ram 🙏🙏🙏🙏🙏🙏kan kanda deivam ayya ivaru 😭🙏🙏🙏saiii
@vanitk5078
@vanitk5078 Ай бұрын
Today's trend of worship is 'Sai BABA' worship only. Let the people worship any almighty soul but to worship them to control themselves from evil thinking.
@savagequeen4894
@savagequeen4894 Ай бұрын
என் வாழ்க்கையின் ஒளிவிளக்கு அவர் He is my guiding light ✨️🪔✨️🪔✨️🪔✨️🪔✨️🪔in my dark days எல்லா புகழும் சாயியையே சாரும் என்னுள் நான் இல்லை சாயியே நிரம்பி தளும்புகிறார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺🥺🥺🥺🥺
@EDITOR303
@EDITOR303 Ай бұрын
சாய் அப்பா நமக்கு எது நல்லது என்பது அறிந்து கொடுப்பார் கால தாமதமாக இருந்தாலும் மிக சிறந்ததையே தருவார் கற்பக விருட்சம் சாய் நம்பினோர் கை விட படார் எங்கும் சாய் கூப்பிட்ட உடன் ஓடி வரும் அன்ப கருணா மூர்த்தி சாய் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤
@momdadlove6884
@momdadlove6884 Ай бұрын
❤❤❤
@mrjanaguru9145
@mrjanaguru9145 Ай бұрын
Vijay support seeman's Ntk whisle podu song thampnali la mic chinnam paruga bro
@skview786
@skview786 Ай бұрын
Om sai namo namaha Sri sai namo namaha Jeya jeya sai namo namaha Sathguru sai namo namaha
@kothandaram3065
@kothandaram3065 Ай бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
@marieannelourdesdaniel7736
@marieannelourdesdaniel7736 Ай бұрын
Even in Malaysia Sai Baba devotees are a lot and we have a lot of Baba center temples here ❤❤❤❤ Om Sai Ram .
@karthikeyanv8183
@karthikeyanv8183 Ай бұрын
THALAPATHY...❤❤❤❤❤
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 Ай бұрын
Super our family is sai's devotee s my son 's name saisuriya Trust & patient sai vedavakku we trust him surely will happen in our life 🎉
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt Ай бұрын
Nice Baba bless you and your family and all of is thanks a lot ❤
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Ай бұрын
Om Sai RAM
@Dwarakai_sai
@Dwarakai_sai 7 күн бұрын
Kaliuga theivam sai appa Om Sai Ram 🙏
@saralab5031
@saralab5031 Ай бұрын
🌺🙏 Om Sairam 🙏🌺 🌺🙏 Karunai Ullam Konda Maghan. Mannithu Arul Puriyum Maghan🙏🌺
@prabuv6776
@prabuv6776 Ай бұрын
Om sairam
@vinodkumar-xv4pn
@vinodkumar-xv4pn Ай бұрын
Thalaiva time 5am now oru GOAT update potuta inoru GoAT nethu MI ah noruknare seikram vdo podu nanba waiting
@user-zi1it2tr4f
@user-zi1it2tr4f Ай бұрын
Om sai raam🙏.
@manface9853
@manface9853 Ай бұрын
Om siva om muruga om sri ram
@Shajith143
@Shajith143 Ай бұрын
Thanks so much brother
@EDITOR303
@EDITOR303 Ай бұрын
❤❤❤❤ சாய் பாபா அப்பா 😢😢😢
@lingadurai163
@lingadurai163 Ай бұрын
Sai❤
@l.v.vikramkrishnaa4180
@l.v.vikramkrishnaa4180 Ай бұрын
Om Sai Ram
@GaneshShankar-mw7nh
@GaneshShankar-mw7nh Ай бұрын
Om Sri Sai Ram 🙏
@l.v.vikramkrishnaa4180
@l.v.vikramkrishnaa4180 Ай бұрын
AK And Thalapathy both Sai Baba devotees
@user-up4nv7ke8d
@user-up4nv7ke8d Ай бұрын
Om.sai.appaaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmiviji4810
@vijayalakshmiviji4810 Ай бұрын
Vijay thambi babavin arulal endrendrum nalamudanum,valamudanum noorandu vazha manamaara vazhthigiren.
@preminim2903
@preminim2903 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️Om Sai Ram Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@sekard4548
@sekard4548 Ай бұрын
இந்த கோவில் கொரட்டூரில் நான்காவது.
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 Ай бұрын
💯👌❤️👌
@mohammedyusufk8291
@mohammedyusufk8291 Ай бұрын
தளபதி விஜய் சரியாகத்தான் செய்திருக்கிறார் பாபா அவர்கள் மத நல்லிணக்கத்தை போதித்தவர் ஆவார்🎉🎉
@amutha9803
@amutha9803 Ай бұрын
Ulaga alivin pothu saibaba kural ulagammuluka pesappatum pro.
@antonyjoseph453
@antonyjoseph453 Ай бұрын
Vijay❤❤❤❤ all relijon saying love
@sdevika1094
@sdevika1094 Ай бұрын
OM SAI RAM🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@vijayaviji3512
@vijayaviji3512 Ай бұрын
Omsairam
@user-yv2mw6uz6o
@user-yv2mw6uz6o Ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@Dwarakai_sai
@Dwarakai_sai 7 күн бұрын
Om Sai Ram 🙏
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 Ай бұрын
ஓம் சாய் ❤🎉 ராம்
@madhanswaminathan9154
@madhanswaminathan9154 Ай бұрын
❤ Om Sai Ram ❤
@shanmugavelraju2221
@shanmugavelraju2221 Ай бұрын
Eanakku baba padam vantha piraguthan baba yaarunu theriyum Naan theiva nampikai ullavan athanal babavai Naan vanangukiren jai Sri ram
@instylesiva
@instylesiva Ай бұрын
Thanks for using 🎙️🎙️🎙️ in your post. Hope all will help us to win ❤
@randommail1028
@randommail1028 Ай бұрын
Vijay ore matha veri pidittavan Nallavei Nadikkiran Arasiyal vathi
@meenabalasivan5268
@meenabalasivan5268 Ай бұрын
Om sai ram
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏🙏. திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு மற்றும் மாயம் ஸ்டுடியோ குழு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉💐💐
@shandraaiyadurai-wh9lb
@shandraaiyadurai-wh9lb Ай бұрын
Om sai ram appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@reginanancy3814
@reginanancy3814 Ай бұрын
Bro avaru maranji yellam pogala inum uyirodave irukaru en Baba nama yellarukudaiyum and avaru manithan illa mahan bro
@ilayaraja7757
@ilayaraja7757 Ай бұрын
Mahan sai
@vimalraj7772
@vimalraj7772 Ай бұрын
Baba name called as pakiri in Shirdi ....as per baba satsaritham book
@vanitk5078
@vanitk5078 Ай бұрын
Where is vijay's saibaba temple located at korattur?
@padmavathi5038
@padmavathi5038 Ай бұрын
Near bus stand behind anjaneyar temple
@YouTube86hsj.95
@YouTube86hsj.95 Ай бұрын
Om Sai Ram 🙏♥️
@balasubiramani-ko9ei
@balasubiramani-ko9ei Ай бұрын
Mic...?
@mycrafts8139
@mycrafts8139 26 күн бұрын
Oomsai 🙏
@hashphotographyy
@hashphotographyy Ай бұрын
Last varikum whistle podu song solave ila bro??
@mmmmmmm3554
@mmmmmmm3554 Ай бұрын
Bro kanguva poster hidden details podunga bro...plss
@user-ue7ky8ey1s
@user-ue7ky8ey1s Ай бұрын
Aver Peyarr saheeb
@anandakkannan5946
@anandakkannan5946 Ай бұрын
"நல்லிணக்கம் "அதன் அடையாளம் சாய். அவருக்கு கோயில் கட்டினால் இங்கு எப்படி வரும் மதம்.ஒரு மனிதன் கோயில் கட்டிளால் நம்மில் பலருக்கும் ஆகாமல் போய்விடுகிறது!!!!! ஏன்?? 🤔🤔🤔🤔
@hirenhiren8794
@hirenhiren8794 Ай бұрын
Om.sai.ram.❤veray😂good.man.❤Jai.sri.sai.ram.saibaba.god.is.one.Ram.ram namaste 🙏 👏 😀 👍 😳 😢
@swormangle
@swormangle Ай бұрын
CSK vs Mumbai ah oda vitta tharunam pathi video podu thalaivaa❤❤❤❤
@saviparthiban149
@saviparthiban149 Ай бұрын
@parthapartha7823
@parthapartha7823 Ай бұрын
வைட்டிங் this வீடியோ
@immortalmonkuaking679
@immortalmonkuaking679 Ай бұрын
Bro whistle podu song reaction and decode
@sathiyavathi-5008
@sathiyavathi-5008 Ай бұрын
Hi🌷
@jagadhambalvenkatesan4441
@jagadhambalvenkatesan4441 Ай бұрын
Sai.ram.yelorukim.thanthai.kaluka.kadaul Jai.sai.rsm.alla.mallil
@balajird1636
@balajird1636 Ай бұрын
Tamil 18:24 18:24
@balajig3714
@balajig3714 Ай бұрын
அண்ணா புத்த மதம் பற்றிய வீடியோ போடுங்கள் ப்ளீஸ்
@EswaranVenkadesan
@EswaranVenkadesan Ай бұрын
அரசியல் ஆதாயம் aattam
@santhosh-h
@santhosh-h Ай бұрын
Hi
@user-wk7dp9hq9b
@user-wk7dp9hq9b Ай бұрын
Hi anna
@mohamedaslam4981
@mohamedaslam4981 Ай бұрын
ஒம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி அல்லாஹ் மாலிக்
@sriragaven5495
@sriragaven5495 Ай бұрын
சாய் நாதர் ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதாரம்.. ஹிந்து மஹான் read ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரிதாம்ரிதம் 🕉️🕉️🕉️🚩🙏🙏
@SKumar-tw4bs
@SKumar-tw4bs Ай бұрын
You are Vijay FAN RIGHT????
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 Ай бұрын
💯💯💯💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏🙏🙏
@suthany5801
@suthany5801 Ай бұрын
நன்றாக சொன்னீர்கள் சகோ. விஜய் அண்ணாவை தொடர்ந்து ஆதரிக்கவும். ஏழைகளுக்கு உதவி செய்வதால் தினமும் பாபாவை பிரார்த்தனை செய்கிறேன்.
@subramanikrishnan6062
@subramanikrishnan6062 Ай бұрын
Om sairam shiri sairam
@racergowtham5942
@racergowtham5942 Ай бұрын
Sai was real 💯🤍✨🙏🏿
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
00:42
超人不会飞
Рет қаралды 56 МЛН
ELE QUEBROU A TAÇA DE FUTEBOL
00:45
Matheus Kriwat
Рет қаралды 19 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 1,9 МЛН
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
00:42
超人不会飞
Рет қаралды 56 МЛН