Рет қаралды 3,176
Follow us on Facebook Page
@Elshadai gospel church
/ egctamilarasi
more info.
Elshadai Gospel Church Kuwait
For Prayer
Contact : (+965) 65718789
(+965) 66723005
RECORDING, MUSIC, EDITING ,CAMERA - EGC
..................................................................................................
தள்ளப்பட்டக் கல்லப்போல - நானும்
வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள
மூலைக்குத் தலைக்கல்லாக - மாத்துன
உங்க அன்ப என்ன சொல்ல
இயேசப்பா என்ன நீங்க
நேசித்த நேசத்துக்கு
ஈடு இணை உலகத்துல
எதுவுமே இல்லையப்பா (2)
1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே
கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2)
உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம்
இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2)
நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம்
தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2)
வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம்
மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2)
நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
Credit to :
Song: Thallappatta Kallapola
Sung by: Evg. S.L. Edwardraj
Lyrics, Tune & Music: Evg. S.L. Edwardraj
Album: Parigaari Vol 3
Original Songs From " Album: Parigaari Vol 3"
• தள்ளப்பட்ட கல்லப்போல |...
..................................................................................................
SUBSCRIBE OUR CHANNEL FOR MORE VIDEOS
AND CLICK THE NOTIFICATION BELL
LIKE AND SHARE OUR VIDEOS
..........................................................................................................
LETS PRAISE GOD TOGETHER
AMEN
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
....................................................................................................
#parigaari
#tamilarasi
#thallappattakallaipola
#egckuwait
#egcbrightsun#egckuwait#egc#tamilchristiansongs#tamil#christian#christianvideos#anie#jeremiah#tamilarasi#anie_jeremiah#latest#new#latesthdsong#isaac#ps_edwin#latesttamilchristiansong#devotional#songs#tamilhits#message#church#annie#jesussongs#elshadaigospelchurch#elshadai#gospel#church#kuwait#mangaf#chemparuthivillai#kanyakumari#verkilambi#nagercoil#gospelmusic#gospelmusic #gospel #music #jesus #worship #god #o #rap #musicagospel #christianmusic
#soundcloud #a #countrymusic #adoracao #faith #rockmusic #christianrap #gospelsingers #jesuschrist #blessed #instagospel #praisebreak #tdjakes #christianhiphop #neworleans #repost #upcomingartist #cantorgospel #trapmusic #gospelchops #teamcogic #apostolic #tashacobbs #baptist #cooljc #pawinc #itunes #edmmusic #youtube #instagood #praise #love #hiphop #spotify #musica #cogic #christian #adora #deus #rapper #church #louvor #worshipmusic #singer #chh #m #bible #prayer #gospelrap #bhfyp
....................................................................................................