தனது பாவகத்துக்கு மறைந்த கிரகம் தரும் பலன்/ குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 8,885

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Күн бұрын

Пікірлер: 85
@balasubramanianmubamanian6040
@balasubramanianmubamanian6040 Ай бұрын
அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம். தங்களது ஒவ்வொரு பதிவும் எளிதான, ஆழமான கருத்து கொண்டு வருகிறது. ஜோதிடத்தை மிக மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஆய்வு செய்து பதிவிடுவது தங்களின் சிறப்பு. அளவிட முடியாத அளவுக்கு நன்றி நன்றிகள்
@viyashreeananth1349
@viyashreeananth1349 Ай бұрын
உங்களின் காணொளியை கண்ட பிறகுதான் ஜாதகம் பார்க்க இயலும் என்ற நம்பிக்கை எமக்கு வந்தது கோடான கோடி நன்றிகள்
@shanthi6406
@shanthi6406 Ай бұрын
நன்றி 🙏 குருவின் திருவடிகளே சரணம் 🙏
@astroguruaanand9480
@astroguruaanand9480 Ай бұрын
நமஸ்தே குரு ஜி,, உங்கள் ஆசி அனுக்கிரகம் ஜோதிட ஞானம் வேண்டி, உங்கள் திசை நோக்கி வணங்கி கொண்டிருக்கும் குரு ஆனந்த்,,, என்றும் அன்புடன் 🙏🙏🙏
@logupaintings
@logupaintings Ай бұрын
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
@venukumarinatesan4944
@venukumarinatesan4944 Ай бұрын
குருவிற்கு பணிவான வணக்கம் 🙏 தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி குருவே 🙏
@sureshshri4530
@sureshshri4530 Ай бұрын
அற்புதமான விளக்கம் சார்
@radhab7820
@radhab7820 Ай бұрын
அற்புதமான பதிவு ஐயா.குரு வாழ்க வளமுடன்.
@eaglebalu7714
@eaglebalu7714 Ай бұрын
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉🎉🎉
@vijaikumar8928
@vijaikumar8928 20 күн бұрын
GREAT GURUJI
@ravir3405
@ravir3405 Ай бұрын
வணக்கம் குருவே
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 Ай бұрын
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 Ай бұрын
சிறப்பான பதிவு... உயர் நிலை புரிதலுக்கு பெரிதும் உதவுகிறது 🙏
@karthikvijentra2016
@karthikvijentra2016 Ай бұрын
குரு வாழ்க. குருவே துணை. குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏
@murugannachimuthu550
@murugannachimuthu550 Ай бұрын
வணக்கம் குருஜி ஜாதகத்தில் பல வித்தைகளை கற்றுக் கொடுத்த பரம்பொருளுக்கு கோடான கோடி நன்றி என்றும் உங்கள் அடியேன் கரூர் ஆண்டாள் முருகன்❤❤
@karthikeyana8539
@karthikeyana8539 Ай бұрын
நன்றி குருஜி🙏🙏
@AstroTVAdidhiyan
@AstroTVAdidhiyan Ай бұрын
Nantri guruji
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
Sir, super🙏🙏
@umamaheswari-gy2dt
@umamaheswari-gy2dt Ай бұрын
Arumaiyana vilakkam ayya mikka nandri🎉
@AstroVasuji
@AstroVasuji Ай бұрын
❤❤❤ குரு வாழ்க குருவே துணை ❤❤❤
@santhinatarajan8499
@santhinatarajan8499 Ай бұрын
நன்றிங்க குருஜி🙏
@vadivelramalingam2291
@vadivelramalingam2291 Ай бұрын
Vannakkam gurujii🙏🙏🙏
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Ай бұрын
ஓம் ஸ்ரீ கருப்பசாமி துணை 💚💜❤💚💜❤💚💜❤💚💜❤💚💜❤
@ajithkumars1751
@ajithkumars1751 Ай бұрын
அருமையான விளக்கம் சார்
@rajarajeswarimariappan
@rajarajeswarimariappan Ай бұрын
Shri Gurupyo Namaha🙏🏼🌺
@yrsk7
@yrsk7 Ай бұрын
நன்றி ஐயா 🙏
@VellingiriCAGiri-d2c
@VellingiriCAGiri-d2c Ай бұрын
குருவே போற்றி 🙏 திருவே போற்றி போற்றி 🙏
@murugaboopathi5953
@murugaboopathi5953 Ай бұрын
குரு வாழ்க குருவே துணை
@jagannathan7298
@jagannathan7298 Ай бұрын
குருவே சரணம் குருவே துணை
@sumathiparthasarathy7614
@sumathiparthasarathy7614 Ай бұрын
குருவுக்கு வணக்கம் 🙏
@gobbulkannadeen9185
@gobbulkannadeen9185 Ай бұрын
குருவ்வடிகள் சரணம் 🙏🙏🙏
@Suganya409
@Suganya409 Ай бұрын
Guruvae saranam 🙏 🙏 🙏
@manikandajo1695
@manikandajo1695 Ай бұрын
குருவே சரணம் 🎉
@mrathnakumar669
@mrathnakumar669 Ай бұрын
Valhavalamudan guruji
@sanmukchaitanya9037
@sanmukchaitanya9037 Ай бұрын
Thank you sir. 🙏
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 Ай бұрын
Vanakkam sir.tq sir.i am living better way after listening your valuables question and answer. Tq sir.lalitha
@RamaKrishnan-f9s
@RamaKrishnan-f9s Ай бұрын
Thanks guruji ❤❤❤
@rajasekarsekar-zl9li
@rajasekarsekar-zl9li Ай бұрын
குருவே சரணம்
@lalitharaju1056
@lalitharaju1056 Ай бұрын
Guroo namaskaram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Ай бұрын
வணக்கம் குருஜி
@praveenakalaiselvan
@praveenakalaiselvan Ай бұрын
Guruve charanam
@porselviselvi8671
@porselviselvi8671 Ай бұрын
வணக்கம் குருஜி உங்கள் ஆசியும் அனுகிரகம் வேண்டும் குருஜி
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 Ай бұрын
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru
@ajithkumars1751
@ajithkumars1751 Ай бұрын
சூப்பர் சார்
@ssuganthi2537
@ssuganthi2537 Ай бұрын
வணக்கம் சார் 🙏
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 Ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் ஐயா கும்பலக்னத்திற்கு சுக்கிரன் 11 ல் இருந்தால் அதன் இரண்டு பாவத்திற்கும் மறைவதால் எவ்வாறு பலன் தரும் ஐயா தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா
@JeyaPriya-ml9km
@JeyaPriya-ml9km Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@sirlakshmiautostores5794
@sirlakshmiautostores5794 Ай бұрын
வணக்கம் ஐயா
@workonbrain3854
@workonbrain3854 Ай бұрын
ஐயா வணக்கம்
@shunmugaraja9321
@shunmugaraja9321 Ай бұрын
🙏🙏🙏....
@sureshshri4530
@sureshshri4530 Ай бұрын
வணக்கம் ஐயா செவ்வாயின் ஏழு ஆண்டு தசா காலத்தில் இரண்டாம் பாக பலனை எப்பொழுது செய்யும் ஏழாம் பாவக பலனை எப்பொழுது செய்யும் என்று எவ்வாறு அறிவது ஐயா
@Adhikutty227
@Adhikutty227 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@PerumPalli
@PerumPalli Ай бұрын
🙏🙏🙏
@arunkumarkrishnamoorthy88
@arunkumarkrishnamoorthy88 Ай бұрын
Sir, எனக்கு ரிஷப லக்னம் 2ல்(மிதுனம்)குரு 8ல் (தனுசு) சூரி சுக் புத சந் லக்னாதிபதி சுக் லகனத்திற்கும் 6ம் இடத்திற்கும் மறைவு
@Supreme_commander159
@Supreme_commander159 Ай бұрын
தனுசு லக்னம் சொல்லுங்கள் சார்
@kageethakageetha4601
@kageethakageetha4601 Ай бұрын
அஷ்டகாம்சம் தெசா புத்தியில் என்ன செய்யும்.. ஒரு கிரகம் அஷ்டகாம்சம் பெரும் போது அதன் நிலை பாடு என்ன
@bhoopathyv1884
@bhoopathyv1884 Ай бұрын
ஐயா வணக்கம் ராசிக்கட்டத்தில் 9,10ல் இருக்கும் இரு கிரகங்கள் பாவகக்கட்டத்தில் 10ல் இருக்கும் போது அது சேர்க்கை ஆகுமா
@sureshraja518
@sureshraja518 Ай бұрын
ஐயா வணக்கம் தன் பாவகத்திற்கு மறைந்த கிரகம் இதற்கு பரிகாரம் இருக்கிறதா
@Ragavan689
@Ragavan689 Ай бұрын
குருஜி சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சுக்கிரன் சனி 6ல் ராகு சந்திரன் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் குரு திசை என்ன செய்யும் ஜயா
@a.sviswanathan7472
@a.sviswanathan7472 Ай бұрын
ஐயா அந்த செவ்வாய் லக்ன யோகியாக இருந்தாள் என்ன பலன்?
@-agriculture
@-agriculture Ай бұрын
வணக்கம் அய்யா, வரும் ஐப்பசி மாதம் செவ்வாய் மற்றும் சூரியன் நீசம் அடைகிறார்கள் குரு பகவான் பார்வையும் இல்லை இந்த நிலையில் பிறக்கும் குழந்தைகள் குண நலன்கள் எப்படி இருக்கும் அய்யா ❤❤❤❤❤❤
@rajirajamanickam7510
@rajirajamanickam7510 Ай бұрын
வணக்கம் ஐயா. Gk stamp rules...என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட வேண்டுகிறேன் ஐயா. உங்களிடம் படித்த நாங்கள் அனைவரும் இதை எதிர்பார்க்கின்றோம்.. ஐயா. நன்றி.
@PerumPalli
@PerumPalli Ай бұрын
° *ஐயா என் லக்னாதிபதி குரு கும்பத்தில் 0° பஞ்சமாதிபதி செவ்வாய் உடன் சேர, செவ்வாய் கேது 17° குள்ளே இருக்க, நான்கில் சனி, குருவின் 9 தாம் பார்வை 5° குள் பெற்ற அர்த சந்திரனின் சமசப்தம பார்வையில் சனி இருக்க,* ° *எங்கள் வீட்டில் எல்லோருக்கும் நான்காம் வீடு கெட்டு இருக்கு, அத்தை மற்றும் அவர்கள் குழந்தைக்கு 4 ஆம் வீடு நன்றாக இருக்கு, எங்கள் சொத்தை நாங்கள் அனுபவிக்க முடியவில்லை,* ° *3 அண்ணன் தம்பிகள் சம்பாதித்த சொத்தை அனுபவிக்க முடியாமல், பாட்டி பேர் சொல்லி 28 வருடமாக அந்த வாடகை வருமானத்தை எங்கள் அத்தை அனுபவித்துவிட்டார்கள்,* ° *எங்கள் சித்தப்பா ஒருவர் அரசியல் படுகொலை ஆகி 15 வருடம் ஆகி விட்டது, அவருக்கு திருமணம் ஆகவில்லை, தற்போது அதில் சில அத்தை பங்கு கேட்கிறார்கள், Agreement டில் பங்கு கேகமட்டோம் என்று கையொப்பம் இட்டுள்ளார்கள்,* ° *இன்னொரு சொத்து தமிழ் நாட்டில் உள்ளது, அங்கு தங்கைக்கு (தந்தைக்கும் அவருக்கும் 22 வருட வயது வித்தியாசம்) திருமணம் செலவுக்காக எங்கள் பாட்டி மீதும் மற்றும் எங்கள் தந்தை மீது பத்திரம் பதிந்து என் தந்தை பதிந்தர், தற்போது அந்த அத்தைக்கு திருமணம் ஆகவில்லை, 70% அதில் என் தந்தையின் பங்கு உள்ளது,* ° *திருமணம் ஆகாத அத்தை மற்றும் கடைசி அத்தை என் தந்தைக்கு அவர்களுக்கு 25 வருட வித்தியாசம் இவர்கள் இருவரும் இரண்டிலும் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள், எங்க அப்பா தமிழ் நாட்டில் சம்பாரிச்ச மற்றும் எங்கள் சித்தப்பா பங்கில் எங்களுக்கு உரித்த பங்கு + 28 வருட எங்கள் பங்கு வாடகை கிடைக்குமா, வாடகை பற்றி பேசினால் பிரச்சனை பெரிதாகிறது, இன்னும் திருமணம் ஆகாதவர் + இன்னும் சொத்தில் பங்கு கேட்காத அத்தை என் தந்தை பங்கிர்க்குறிய வீட்டில் காலி செய்யாமல் உள்ளனர்* ° *எனக்கு 9 பதில் இராகு, அதன் அதிபதி சூரியன் மகரத்தில் சுக்கிரன் உடன் 6° நெருங்கி இருக்கிறது, என் லக்ன புதனை சனி 10 ஆம் பார்வையாக பார்க்க ( கிட்ட தட்ட ஏமாளியாக இருக்கேன்)* ° *என் தம்பிக்கு 2 & 9 ஆம் அதிபதி செவ்வாயை சனி, சூரியனின் சமசப்தம பார்வை பெற்று 10 ஆம் பார்வையில் பார்க்கிறது, ஆனால் சூரியனை குரு 1° குல் 5 ஆம் பார்வையாய் பார்க்கிறார், என் தம்பிக்கு எனக்கும் ஆகாது,* ° *எங்களுக்கு உரித்த பங்கும், அதில் எனக்கு உரித்த பங்கும் எனக்கு நியாயமாக கிடைக்குமா, அடுத்து 12 வருடம் கழித்து வரும் சனி தசை 3 ஆம் அதிபதி தசை, 8 ஆம் அதிபதி பார்வை பெற்று நடத்தபோகிரார், அச்சு பேசகாமல் எங்கள் + என் பங்கு வந்து சருமா ஐயா தையகூர்ந்து வழிகோளுங்கள் ஐயா இது தீர பிரச்சினையாக இருக்கிறது* ° *வீடு வாடகை வாங்கி இன்னும் அனுபவிக்கும் திருமணம் ஆகாத அத்தையின் இராகு என் சந்திரன் மேல், அவர்களின் கேது என் சனி மேல், அவர்களின் சனி சந்திரன் என் இராகு மேல், என் குரு செவ்வாய் அவர்களின் சனி சந்திரனை பார்க்கிறது, அவர்களின் 4 ஆம் அதிபதி குரு தன் வீடான தனுசை பார்க்கிறது அங்கு சுக்ர சூரியன் உள்ளனர், குரு பார்வைக்கு லக்னாதிபதி புதன் நெருக்கமாக விருச்சிகத்தில் உள்ளது, அத்தை செவ்வாய் நீச்சம்* ° *என் தந்தைக்கும் 68 வயது ஆகிறது, நான் தான் என் தகப்பனுக்கு மூத்த பிள்ளை 26 வயதாகிறது, வேலை இல்லை, இன்னும் திருமண எப்போதோ தெரியவில்லை* *வாழ்வில் விடயல் பிறக்குமா* 🙏🙏🙏 *ஐயனின் கடைகன் பார்வை வேண்டுகிறோம்*
@maruthukc4772
@maruthukc4772 Ай бұрын
மறைந்த கிரகம் ஏழாம் பார்வையாக தன் வீட்டை பார்த்தால்..
@rajarajan113
@rajarajan113 Ай бұрын
💐🪔🙏
@smsrikanth1982
@smsrikanth1982 Ай бұрын
துலாம் லக்னத்திற்கு செவ்வாய் 2/7 க்கு அதிபதி அவர் லக்னத்திற்கு 6 இல் அமர்ந்தால் லக்னத்திற்கு மட்டும் தான் மறைவார் 7 ஆம் பாவத்திற்கு எப்படி மறைவார் 7 ஆம் பாவம் செவ்வாய் அமர்ந்த 6 ஆம் பாவத்திற்க்கு 2இல் உள்ளது 7ஆம் பாவம் செவ்வாய்க்கு எப்படி மறைவாகும் ஒரு வேலை 12 இல் மறைந்தால் 7 க்கு 6 ஆக செவ்வாய் மறையும் நான் சொல்வது சரியா குருஜீ?
@sundreshdhanaraj3673
@sundreshdhanaraj3673 Ай бұрын
பாவகத்திற்கு மறைவதை பாவக அட்டவணை மூலம் கணக்கிட வேண்டுமா? அல்லது ராசிக் கட்டத்தின் மூலமாகவா? நன்றிஐயா
@gkastrosystem5231
@gkastrosystem5231 Ай бұрын
ராசி கட்டத்தின் மூலமாக
@renganayakimeenakshi896
@renganayakimeenakshi896 Ай бұрын
நன்றி குருஜி
@ksbalaji7349
@ksbalaji7349 Ай бұрын
நன்றி ஐயா
@RajeshwariSivanandam
@RajeshwariSivanandam Ай бұрын
வணக்கம் குருஜி
@Ganeshkumar-tx2jw
@Ganeshkumar-tx2jw Ай бұрын
Thanks guruji 🎉🎉🎉
@maneeshss562
@maneeshss562 Ай бұрын
Guruve saranam 🙏🙏🙏
@KanchanaS-ez9te
@KanchanaS-ez9te Ай бұрын
குருவே சரணம்.
@Mohanasundharam
@Mohanasundharam Ай бұрын
குருவே சரணம் 🙏
@shanmugavel5917
@shanmugavel5917 Ай бұрын
🙏🙏🙏
@ArulmoorthiS
@ArulmoorthiS Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 Ай бұрын
🙏🪷
@HariHaran-nd4xo
@HariHaran-nd4xo Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@malarkodi4284
@malarkodi4284 Ай бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏
@srikicha5916
@srikicha5916 Ай бұрын
நமஸ்காரம் குருஜி
@SakthiyamoorthiktSakthiy-mb9ix
@SakthiyamoorthiktSakthiy-mb9ix Ай бұрын
குருவே சரணம்
@manimaran8379
@manimaran8379 Ай бұрын
🙏🙏🙏🙏
@m.vivekanandanmuruga
@m.vivekanandanmuruga Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@rajeshbaikki
@rajeshbaikki Ай бұрын
குருவே சரணம்
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 21 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 101 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН
ஜாதகத்தில் யோகம்
6:19
Kalukasalam S M
Рет қаралды 2,4 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 21 МЛН