தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் பெருமை...பைரோஸ் அகமது

  Рет қаралды 237,310

ARRATV

ARRATV

4 жыл бұрын

#Thanjavur#Peruvudayar koil
மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload.
SALEMSAKTHI VIDEOS
ARRATV
Copyright © by SALEMSAKTHI
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Пікірлер: 385
@ashokkumara7513
@ashokkumara7513 4 жыл бұрын
இந்துகளில் 5% கூட உங்க அளவுக்கு சிவ ஆலயத்தின் பெருமை தெறியாது. Very Thanks
@drsrinivasan4037
@drsrinivasan4037 4 жыл бұрын
தங்களின் புலமைக்கும், பேச்சாற்றலுக்கும், சைவ இலக்கிய ஞானத்திற்கும் தலை வணங்குகிறேன் ஐயா 🙇‍♂️🙏
@raghunathannaidu106
@raghunathannaidu106 4 жыл бұрын
இப்படியும் ஒரு முகமதியர் இந்த நாட்டில் உண்டா? 🙏🙏🙏🙏🙏
@wildfire5399
@wildfire5399 4 жыл бұрын
கண்ணீர் விட்டேன் ஐயா... இத்தகைய மனிதர்கள் போதும் எம் மதமும் சம்மதம் என்றதை கண்டேன் 🙏🙏🙏🙏
@ravikumarm61
@ravikumarm61 4 жыл бұрын
தாங்கள் நோய்நொடியின்றி, நீன்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ சிவபெருமானிடம் வேண்டிகொள்கிறேன்.
@javid2466088
@javid2466088 4 жыл бұрын
மிகவும் நல்ல பேச்சு ..... நாம் அனைவரும் இப்படி இருக்க வேண்டும்
@muruganm6606
@muruganm6606 4 жыл бұрын
ஐயா
@mangalakumar3127
@mangalakumar3127 4 жыл бұрын
தங்களது தெய்வங்கள் பற்றிய தெளிந்த ஞானத்திற்கும் இறைவன் உங்களை நன்கு வாழ வைப்பார் நன்றி வணக்கம்
@selladurait2117
@selladurait2117 4 жыл бұрын
அன்பு தமிழ் பாய் பைரோஸ் அவர்களுக்கு நன்றி தாங்கள் ஈரோடு பகுதிக்கு வந்தால் எங்கள் வீட்டிற்க்கு ஒருநாள் விருந்தினராக வரவேண்டும் அவசியம் ஒருநாள் எங்கள் வீட்டிற்க்கு வர வேண்டும் தமிழ் தாயின் புதல்வனை வரவேற்கிறேன் தங்கள் அன்பு இந்து சகோதரன்
@balabarani3726
@balabarani3726 4 жыл бұрын
அன்புமிகு ஜயா
@babukasinathan
@babukasinathan 4 жыл бұрын
சுமார் இருபது வருடங்கள் முன்பு அனைத்து முஸ்லிம் மக்களும் இப்படி தான் இருந்தார்கள்
@sudhakarmaniam8605
@sudhakarmaniam8605 4 жыл бұрын
அழகான தமிழ் ஐயா உங்களுக்கு. திருவாசகத்தை படிக்கதூண்டுகிறது.
@user-wb2lr1lu4b
@user-wb2lr1lu4b 4 жыл бұрын
ஐய்யாவிற்க்கு நீண்ட ஆயுள் இறைவன் கொடுக்க வேண்டும் .ஐய்யாவின் பெயரை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
@nasarali3379
@nasarali3379 4 жыл бұрын
தமிழ் எவ்வளவு பெருமை Great.
@saravananarumugam427
@saravananarumugam427 4 жыл бұрын
This is India. வேற்றுமையில் ஒற்றுமை. அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளே.
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 жыл бұрын
ஆகா ஆகா அருமையான பேச்சு. என் சகோதரன். அய்யா தாங்கள் மற்றும் தங்களை போன்ற சான்றோர்கள் அனைவரும் நலமுடன் வளமும் பெற்று நம் தாய் நாட்டில் பல்லாண்டு வாழ்க.
@user-rd3on8fz4f
@user-rd3on8fz4f 4 жыл бұрын
பன்னிரு திருமுறையும்
@balumuthu
@balumuthu 4 жыл бұрын
நல்ல எண்ணங்கள். இறைப் பற்று. எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றும் அருள்பாலிப்பார்.
@user-sc4hb2gi4v
@user-sc4hb2gi4v 4 жыл бұрын
பாய் உங்களை நினைத்து கர்வம் கொள்கிறேன் தமிழன் என்பதில்
@natarajinbha3823
@natarajinbha3823 3 жыл бұрын
அருமையான பேச்சு
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 26 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН
VANIYAMBADI SPECIAL / FYROSE AHAMED SPECIAL SPEECH
14:47
ARRABHAKTHI
Рет қаралды 21 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН