பங்குனி உத்திரத்தன்று பழநி முருகன் கோவிலில் நடக்கும் அதிசயம் /உலகின் மையப்பகுதி எது ? பைரோஸ் அகமது

  Рет қаралды 395,020

ARRATV

ARRATV

4 жыл бұрын

#palani#
#Miracle in palani murugan temple
#The Worlds First Vilage
#The worlds Centre place
#உலகின் முதல் ஊர் எது ?
மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload.
SALEMSAKTHI VIDEOS
ARRATV
Copyright © by SALEMSAKTHI
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Пікірлер: 895
@vengatesanselvam1148
@vengatesanselvam1148 4 жыл бұрын
சமத்துவம் சகோதரத்துவம் இவரைப் போல் இருந்தால் நாடு மிகவும் அருமையாக இருக்கும்
@velmuruganvelmurugan8108
@velmuruganvelmurugan8108 4 жыл бұрын
இவரும் இந்தியாவில் தானே வாழ்கிறார். புல்லரிக்குது ஐயா உடம்பே வணங்குகிறேன் உம்போன்றோரால் மட்டுமே தமிழ் வாழும்,மேலும் நமக்குள் சகோதரத்துவம் அழியாது என்றும்
@sekarr399
@sekarr399 4 жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்களும் இருப்பதாலேயே மற்ற இஸ்லாமியர்கள் என்ன பேசினாலும் சகிப்புத்தன்மை வளர்த்துக் கொள்ள கற்றுக் கொண்டோம் அய்யா🙏🙏🙏நன்றிகள்
@sreekumarb3967
@sreekumarb3967 4 жыл бұрын
இஸ்லாமிய சகோதரனை நாங்கள் பாராட்டுகிறோம்
@lathatamilarasan9953
@lathatamilarasan9953 4 жыл бұрын
அருமையாக பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மேலும் வளர்க உங்கள் ஸ்பீச் ரொம்ப நன்றி சகோதரன் அவர்களே மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@magendrane1353
@magendrane1353 4 жыл бұрын
உங்கள் பாதம் தொட்டு வணங்குறேன் அய்யா.... இவ்வளவு தெளிவா ஒரு இந்து சொன்னால் மூட நம்பிக்கை... அதற்கு ஆதாரம் வேண்டும் என்பார்கள்.... நீங்கள் சொல்லும் போது இந்த அறிவு கெட்ட பகுத்தறிவு ஜென்மங்கள் உணரட்டும்... மீண்டும் உங்கள் பாதம் தொட எண்ணுகிறேன்....தமிழ் உங்களை பல்லாண்டு காலம் வாழ வைக்கட்டும்.... நான் வணங்கும் சிவன் உங்களுக்கு எல்லாம் வளமும் நீண்ட ஆயுளும் அருள வேண்டுகிறேன் அய்யா
@dhanasekaranpalani2356
@dhanasekaranpalani2356 4 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள்
@schenrayaswamchenrayan4631
@schenrayaswamchenrayan4631 4 жыл бұрын
இப்படியும் ஒரு மாமனிதர் இந்த நாட்டில் இருக்கிறார் என இருக்கிறார் என்றால் மிகவும் அதிசயம் என்றுதான் நினைக்கிறேன், இவர் இஸ்லாமியராக இந்து மதத்தை தெளிவாக புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார் , உண்மையாக என் மனதார இவருக்கு தலை வணங்குகிறேன்
@sundaramdrivar3363
@sundaramdrivar3363 4 жыл бұрын
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை உங்களை முதலில் வணங்குகிறோம் மதவெறியைத் தூண்டும் மடையர்கள் கேட்கவேண்டும் உங்கள் வார்த்தைகளை கேட்டபின் இந்துவாகப் பிறந்த நான் வெட்கப்படுகிறேன் எங்களுக்கே தெரியாத இந்துக்கள் புகையை இந்து கடவுள்களின் புகையை நீர் சொல்லுவது எங்களுக்கு ரொம்ப பேரானந்தம் வணங்குகிறேன் ஐயா வணங்குகிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி
@baskaranchellakkan5935
@baskaranchellakkan5935 4 жыл бұрын
இப்படியும் ஒரு இஸ்லாமிய அறிஞரா? வணங்குகிறேன்.
@sekarng3988
@sekarng3988 4 жыл бұрын
இப்படியும் ஓர் இஸ்லாமியரா. சலாம் பாய். மதம் சகோதரத்தை வளர்க்கட்டும்.
@balaprem4285
@balaprem4285 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏
@maruthavanan4458
@maruthavanan4458 4 жыл бұрын
எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாவின் பேரைச்சொல்லி, நல்லோரின் வாழ்வை எண்ணி.
@prasadbabu8346
@prasadbabu8346 4 жыл бұрын
வெக்க படுகிறேன்
@bulletv8781
@bulletv8781 2 жыл бұрын
அல்லாவின் அற்புதம், சிவபெருமானின் அற்புதம் நாராயணனின் அற்புதம் .உங்களுக்கும், வழங்கிய வர்களுக்கும் நன்றிகள் பல பல 🙏🙏🙏🙏🙏
@malarvizhi2637
@malarvizhi2637 4 жыл бұрын
இஸ்லாத்தை தழுவிய தமிழனுக்கு நன்றி இந்துக்களாகிய எங்களுக்கு இவ்வளவு இலக்கியங்கள் உள்ளது என்று தெரியாது வெட்கபடுகிறேன்
@subramanianr3996
@subramanianr3996 4 жыл бұрын
இவரின் தமிழ் , தமிழ் பண்பாடு , மாற்று மதங்களை மதிக்கும் பெருந்தன்மை கண்டு, மகிழ்ச்சி. அன்னாருக்கு எனது பணிவான அன்பு கலந்த வணக்கம்
@k.basheerahmed8969
@k.basheerahmed8969 4 жыл бұрын
தமிழின் பெருமை கேட்க்கும் போது உடல் முழுவதும் புல்லரிக்கிது
@damodharandamodharan5514
@damodharandamodharan5514 4 жыл бұрын
சிறப்பான உரை மெய்சிலிர்க்கிறது எல்லாம் அவன் செயல்
@karthiksakthivel.4300
@karthiksakthivel.4300 4 жыл бұрын
நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ நான் அல்லாஹ்வை வேண்டிக்கொள்கிறேன்
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 40 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 32 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН