என் அம்மாவ ஒருநாள் இங்கு கூட்டி செல்வேன் srilanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@--Asha--2 жыл бұрын
Super. Vanga..vanga
@karthisundhar35882 жыл бұрын
Varungal bro
@veerasekar33692 жыл бұрын
Welcome bro
@skionsgerald13692 жыл бұрын
அவசியம் வாருங்கள் ❤️🙏🏻
@baranitharans66422 жыл бұрын
அவசியம் வாருங்கள் .
@bharathshiva78952 жыл бұрын
தமிழினத்தால் உருவாக்கப்பட்ட மாபெரும் அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோயில் 😍😍😍😍😍❤️❤️❤️!!!! சோழப் பேரரசின் அதுவும் சோழ கட்டடக்கலையின் ஓர் தனி அடையாளமாய் திகழும் இவ் ஆலயத்தை காண்பித்த அண்ணனுக்கு மிக்க நன்றிகள் 😇😇😇😇🙏🙏🙏🙏
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kumarsanmugam12902 жыл бұрын
ஒரு விளக்கு எரிகின்றன என்றால் அதற்கு ஒரு தூன்டுகொல் வேண்டும் பாரதி சிவா உன் பதிவு அருமை👍👍👍 🌹🙏🙏🙏
@sambavammdr27862 жыл бұрын
ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கும் செல்லுங்கள் உங்களுடைய பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐💐
@kesavanandiraj10732 жыл бұрын
தமிழை கொஞ்சுவது இலங்கை தமிழ் மக்களால் தான் ... சகோதரரே உங்களது பயணம் மென்மேலும் வளர்ந்து வாழ்க்கையில் உண்ணத நிலைக்கு வரவேண்டும் .. இன்னும் தமிழ்நாட்டில் நிறைய ஆலயத்திற்கு சென்று கண்டு மகிழுங்கள்....வாழ்க வளமுடன்..❤️🥰🙏
தஞ்சை பெருவுடையார் கோயில் வரலாற்றை பரிசுத்த மான இலங்கை தமிழ் உச்சரிப்பில் கேட்டதில் பெருமையடைகிறேன்
@chennaisamayalofficial33452 жыл бұрын
நான் சென்னையில் பிறந்துவாழ்ந்துகொன்டு இருக்கிறேன் தஞ்சை பெரிய கோவில் இன்றுவரை பார்ததில்லை ஆனால் இன்று நான் பார்த்தது போல் உணர்கிறேன் இறப்பதற்கு முன் ஒரு முறையாவது எம் தமிழர்கள் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை அழகையும் தமிழ் எழுத்துகளை ரசிபேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி 💖💖🙏🙏
@mdhayanithi92592 жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியா முழுவதுதிலும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ்மொழியில் கண்டெடுக்கப்பட்டவையாகும். வேறு எந்த மொழியும் இவ்வளவு அதிகமான கல்வெட்டுகள் கொண்டிருக்கவில்லை...வாழ்க தமிழ் வளர்க தமிழ்.🙏🙏🙏
@lakshminarayanas54032 жыл бұрын
In Thirupati too, the inscriptions will be in Tamil
@greenfocus75522 жыл бұрын
தென் இந்தியாவில் தொல் பொருளாக கிடைக்கும் பானைகளில் உள்ள எழுத்துக்கள் எல்லாமே தமிழ் தான்.
@TheKingvet562 жыл бұрын
சோழனின் கோவிலுக்கு அறங்காவலர் மராட்டிய போனஸ்லே ,தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த ஒரு தமிழன்கிடையாது . இதில் பழம்பெருமை வேறு .
@skchannel44992 жыл бұрын
@@TheKingvet56 போடா எச்ச உண்மைய சொன்னா நீ ஏண்டா கோவ படுற
@TheKingvet562 жыл бұрын
@@mdhayanithi9259 நான் சொன்னதை நீங்களே நிரூபித்து விட் டீர்கள் சோழ மாமன்னன் ராஜராஜன் கட்டடியது இப்படிப்பட்ட பெருமை மிகு தமிழ் இனத்தில் இப்போ ஒருத்தன் கூடவா இல்லை அறங்காவலராக இருப்பதற்கு ஏன் மராட்டியன் இருக்க வேண்டும. இது தான் ஆதங்கம் . முதலில் புரிந்து கொள்ளுங்கள் பின்பு பதிலளியுங்கள்
@KirthiInfo2 жыл бұрын
பல இலங்கை தமிழ் மக்களின் அவாவை நிறைவேற்றிய தவா❤️. உங்கள் வாயிலாக தஞ்சை பெரிய கோவிலை காண்பது மிக சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேவை❤️🎉💐
@julieevangalin38602 жыл бұрын
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறதே உங்களுக்கு எதுவும் பாதிப்பில்லையே
@KirthiInfo2 жыл бұрын
@@julieevangalin3860 எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
@vijayarenganr2 жыл бұрын
மதுரைக்கு வந்து மீனாட்சியை தரிசிக்கவும்! நிறை, சீமை, கணக்க, பாதணிகள், வடிவு, பொருத்துமுறை! ஆங்கில கலப்பில்லாத ஈழத்தமிழ் மிகவும் இனிக்கிறது!
@ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ2 жыл бұрын
மிகவும் அழகாக படம் பிடித்து இருக்கின்றீர் ! அதிசயத்தில் அதிசயம் நமது தஞ்சை பெரிய கோவில் !!
@appukathu51242 жыл бұрын
தஞ்சைப் பெரியகோவில் தமிழ் நாட்டின் அற்புதமான பொக்கிஷம் .
@poongu172 жыл бұрын
ஆவலோடு எதிர்பார்த்த காணொளி😍😍💫💫💫 மிக்க மகிழ்ச்சி ❤💚💫
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@skumaran12752 жыл бұрын
அன்றொரு நாள் பொலநறுவை, அது நிரந்தரமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
@skumaran12752 жыл бұрын
@@ThavakaranView அன்றொரு நாள் பொலநறுவை, அது நிரந்தரமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
@Rahmathkitchentry2 жыл бұрын
காணொலி காட்சிக்கேற்ற பின்னனி இசை கோர்ப்பு அருமை.! சூப்பர் தவகரா..! அதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் வாருங்கள் உண்மைக்க பிரமித்து போவீர்கள் நீங்கள்..!!!
@RK-oq3bx2 жыл бұрын
சோழப் பேரரசின் அடையாளமாக விரிந்து பரந்துள்ளது, தஞ்சை பெரும் கோவில். 40 வருடங்களின் முன்னர் பார்த்தேன், இன்று காணும்போதும் அதே உற்சாகமான உணர்வு. சோழவம்சத்தில் வந்த சூர்யவர்மன் 2ம், கட்டிய அங்கவட் Anqkr wat கம்போடியிலுள்ள கோவிலும் இதே பெருமையை கொண்டுள்ளது. தமிழன் பெருமை கொள்ளும் இந்த வரலாற்று கோவில்கள் நன்கு பராமரிக்கப்படும் என நம்புகிறேன். நன்றி தவாகரன், உங்கள் காணொளி வாயிலாக தஞ்சை பெரும் கோவிலை தரிசித்த பாக்கியம் மீண்டும் கிடைத்தது.🙏🙏
@thunderstorm8642 жыл бұрын
இக்கோவிலை எங்களுக்கு காண்பித்தமைக்கு மிக்க நன்றி சகோ இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து
@jaffnaking39712 жыл бұрын
நல்ல ஒரு படைப்பு.. உங்கள் காணொளி தொகுப்பு எல்லாமே அருமை.. அண்ணா 💐💐💐
@Dinesh-fi8mn2 жыл бұрын
என் வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்க ஆசை ,கடவுள் அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏 . நேரில் தரிசனம் செய்ததுபோல் உள்ளது நன்றி தம்பி❤️.
@kasthurirajagopalan25112 жыл бұрын
Sure you may visit one day. Shivan thunai purivar nanba.
@Dinesh-fi8mn2 жыл бұрын
நன்றி நண்பரே.
@vsivas12 жыл бұрын
அற்புதம், அந்தக்காலத்து கட்டிடக்கலைஞர்களின் திறமை அபாரம். நன்றி தவகரன். நீங்கள் இந்தியாவிற்கு போனதற்கு இந்தக்காணொளி ஒன்றே போதும்.
@soundrajah35102 жыл бұрын
தம்பி தவகரன், உங்கள் காணொளி மிகவும் சிறப்பாக இருக்கிறது.நேரில்பார்தாலும் இப்படி ஒருங்கமைப்பாக பார்க்கமுடியாது. சிறப்பான படப்பிடிப்பு.வாழ்த்துக்கள்.
@sambavammdr27862 жыл бұрын
🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய அப்படியே சிதம்பரம் நடராஜர் கோயிலையும் சென்று பாருங்கள்
@vamtamizh21992 жыл бұрын
அற்புதமாகப் படம் பிடிப்பதில் நீர் வல்லவரைய்யா..அருமை...நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..அண்ணா🥰😍
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@msel042 жыл бұрын
எவ்வளவு உஷாராக இருந்திருக்கிறார்கள் சோழர்கள்..தாங்கள் படைத்த சாதனையை தமிழ் கல்வெட்டுகளாக பதிந்து தங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்...
@skchannel44992 жыл бұрын
ஆம் நண்பா
@srithar3692 жыл бұрын
வட இந்தியாவில் இருந்து கொண்டுவரல Bro புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தில் இருந்து கற்களை சுமார் 60 கிமீ தூரத்திலிருந்து கொண்டுவந்துள்ளனர், நான் தஞ்சாவூர்தான்...!
@a.sarmila10192 жыл бұрын
எங்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியா சென்று சுத்திப் பார்ப்பது மட்டுமல்லாமல், காணொளி போடுவதும் மிகச் சிறந்த விடயம். வாழ்த்துக்கள் தம்பி. எப்போது எமது நாட்டுக்கு திரும்புறீங்க?
@anandsathiskumar10832 жыл бұрын
நீங்களும் தமிழ் நாட்டை சேர்ந்தவர் தானே.
@a.sarmila10192 жыл бұрын
@@anandsathiskumar1083 No, i am srilankan
@anandsathiskumar10832 жыл бұрын
@@a.sarmila1019 நீங்கள் ஈழ தமிழர் இல்லையா. சிங்கள மொழி பேசுபவர்களா
@a.sarmila10192 жыл бұрын
@@anandsathiskumar1083 நான் தமிழர் இல்லை என்று சொல்லவில்லை.நான் இலங்கை தமிழர். இந்தியா தமிழ் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்றுதான் சொன்னேன்.
@a.sarmila10192 жыл бұрын
@@anandsathiskumar1083 நீங்கள் இந்தியா தமிழ் நாட்டை சேர்ந்தவரா அல்லது இலங்கை தமிழரா?
@vimalsekar58142 жыл бұрын
தம்பி நம்ம ஊரு கொஞ்சம் பக்கத்துல தான் வந்து சாப்பிட்டு இருந்து ரெண்டு நாள் தங்கிட்டு போங்க
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்.. நிச்சயமாக ஒருநாள் வருகிறேன் 😍👌
@தமிழ்நாட்டுதமிழன்2 жыл бұрын
உங்கள் குரல் இனிமை..
@kasthoorijeevaratnam78142 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் மிகவும் பெருமையாக இருக்கிறது நான் நேரில் சென்று வந்தனான் அனாலும் உங்கள் வீடியோவை பார்த்து இன்னும் மிக சிறப்பாக உள்ளது நன்றி திவாகரன்
@abdulkalic95082 жыл бұрын
அருமையான பதிவு 🔥🔥🔥🔥👍👍👍👍 தமிழ் நாட்டிலுள்ள வரலாற்றுப் புகழ் மிக்க கோயிலின் சிறப்புகளை பதிவு செய்துள்ளீர்கள் நன்றி அண்ணா 👌👌👌👌👏👏👏👏
@rameshramaswamy33752 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம், கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்.
@laxmimalar28012 жыл бұрын
மகன் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
@shanthiuma95942 жыл бұрын
ஓங்குக சைவநெறி ஒளிர்க தமிழ் மொழி உலகெங்கிலும் வாழ்க வாழ்க ராச ராச சோழன் புகழ் 🙏🙋👑👑👑
@User0963-e4m2 жыл бұрын
சிறந்த காணொளி, இதுவரை, நான் இந்த கோவிலை நேரில் பார்த்தது இல்லை, இந்த கோவிலின் கட்டிடக்கலை என்னை வியக்க வைக்கிறது, பிரமிப்பு, இதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
@malathycholan60802 жыл бұрын
எம் முப்பாட்டன் கட்டிய பெருவுடையார் கோவில் என்பதில் தமிழ் இனமே பெருமை கொள்ளும்
@ramaraj93052 жыл бұрын
Welcome bro history don't mistake கோவில் கற்கல் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது.
@soundar19522 жыл бұрын
தஞ்சையில் 6 ஆண்டு காலம் பணியாற்றியிருக்கிறேன் . தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு அடிகக்கடி சென்று வருவேன். ஒவ்வொரு முறையும் தஞ்சை பெருவுடையார் கட்டிடங்கள் என்னை பிரமிக்க வைக்கும். 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றால்... தமிழனின் பெருமையை என்னவென்று சொல்வது 🙏🙏👏👏🙏🙏🙏
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@srjmedia94092 жыл бұрын
தமிழரின் பெருமை மிகு அடையாளம் எனது திருமணம் முடிந்து வெளிப்புற படப்பிடிப்பு இங்கதான் எடுத்தேன் 😍
@ஆசிவகதமிழன்-ந5ச2 жыл бұрын
🦚🦚🦚🦚🌴🌴🌾🌾🌾🌾🙏வணக்கம் வாழ்க வளமுடன், 🙏தவகரன்💐 தஞ்சாவூர் பெரிய ஆவுடையார் கோவிலுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள், வரவேற்கிறோம் 🙏🙏 🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌴🌴🦚🦚🦚🦚🦚🦚
@prabhakaranku5022 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ம் கம்பீரமாக நிற்கிறதுதமிழனின்கட்டிடகலையைஎன்னவென்றுசொல்வது
@mohanjathu60222 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் பற்றிய காணொளி மற்றும் காட்சித் தொகுப்பு மிகவும் அருமை.
@jothitharani71512 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு♥️ காணொளி மிகவும் தரமாக உள்ளது.🙏🙏🙏🙏💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍
@PkvlogsTamil2 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது ❤️🇱🇰
@jaising20392 жыл бұрын
அண்ணா பக்கத்து ஊருதான் திருவாரூர் 15 ஆம் தேதி ஆளி தேர் திருவிழா நீங்க காணொளி பதிவு செய்யுங்கள்
@nantha-j48182 жыл бұрын
தவா..ரொம்ப நன்றி...தஞ்சை பெரிய கோயிலை நேரில் பார்த்து போல இருந்தது. நாங்களும் இங்கு போய் கோயிலை தரிசிக்க வேண்டும்... என்ன அழகா இருக்கிறது....அருமை....
@nagarajrajagopal97882 жыл бұрын
தம்பிக்கு முதல் வணக்கங்கள் உங்கள் கோவை பயணம் முதல் பார்த்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் அருமை நீங்கள் தமிழ் நாட்டில் வந்து அழகாக பதிவுகள் போட்டு கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் அருமை வாழ்க வளமுடன் உங்கள் ஈழத்து தமிழ் இனிமையாக இருக்கிறது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நன்றி
@venugopalk18782 жыл бұрын
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் மிக அற்புதமாக இருக்கும்
@vj_vijai2 жыл бұрын
Superb Drone shots awesome video Thavakaran bro 👍 👍👍👍👍 Raja Raja Cholan Pride of Tamil's 🎉🎉🎉🎉🎉🎉
@SLNR98652 жыл бұрын
உண்மையிலே தவகாரன் தைரியம் , உழைப்பு , அருமையான தமிழ் உச்சரிப்பு , பழகும் இயல்பு , திறமையான நபர் , பார்த்த உடன் சுண்டி இழுக்கும் அழகு இவை அனைத்தும் பெருந்திய தவகாரன்
@Sathyaprabhu19832 жыл бұрын
சோழர்களின் கட்டிடக்கலைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில்... இரண்டாம் சூரிய வர்மன் கட்டிய கோவில்
@skionsgerald13692 жыл бұрын
வாழ்க தமிழ் ❤️ வாழ்க ராஜராஜ சோழனின் புகழ் ❤️🙏🏻💯 வாழ்க வீனை கொடி வேந்தன் புகழ் 🙏🏻❤️🙏🏻💯
@paramalingamthamileesan55282 жыл бұрын
நன்றி நண்பா இதை தான் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.
@ThavakaranView2 жыл бұрын
நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@prabhakaranku5022 жыл бұрын
உலக அதிசயங்களில் ஒன்று இது
@manojkumar.i87812 жыл бұрын
தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது நம் தஞ்சை பெரிய கோவில் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் நம் தஞ்சை பெரிய கோவில்🙏
@duraisamy.rdurai.92302 жыл бұрын
தவாகரன் இப்படி ஒரு வீடியோ அதுவும் சரியான விளக்கத்துடன்? சூப்பர் பைய்யா!!!!!!
@sivabaskaransinnathambi48942 жыл бұрын
தமிழ் தேசிய இனத்தின் பொற்காலம் சோழர்களின் காலம், சோழப் பேரரசின் ஆட்சியின் கீழ் தென்கிழக்காசியாவேயிருந்தது, உலகின் மூன்றாவது பெரிய வல்லரசை நிறுவியிருந்த சோழர்கள், இலங்கைத்தீவும் சோழர்களின் ஆளுகைக்கு க்கீழிருந்தது. இன்று வந்து காணொளி யெடுத்தது பெரும் பாட்டன் இராவணனின் பேரன் தவாகரன், வாழ்துகள்.
@nivassgaming68652 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா... நல்ல முதிர்ச்சி எல்லாவற்றிலும் தெரிகின்றது..... மென்மேலும் வளர வாழ்த்துகள்
@kishan65782 жыл бұрын
விரைவில் 100k subscribe பெற வாழ்த்துக்கள் சகோ❤️🔥👍😍
@mi58742 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏 போற்றி உலகில் அமைதி நிலவ இறைவன் அருள் புரிவாயாக 🙏🏻🙏🏻
@aravindhrajgowda24462 жыл бұрын
தல அப்படியே அந்த தாராசுரம் கோயில் போங்க.. தமிழ்நாட்டில் பார்க்கக்கூடிய கோயில்
@voice_of_sk2 жыл бұрын
எதிர்பார்த்த ஒரு காட்சி அருமை ♥️
@balasubramanians87722 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் காணொலி.
@sethupathysivanesapillai31922 жыл бұрын
காட்சிப்படுத்தல்,விளக்கம் சிறப்பு.(வேற லெவலை உரையாடலில் தவிர்த்தால் யாழ் தமிழ் உயிர்ப்புடன் இருக்கும்)
@arumugamrajarathnam33132 жыл бұрын
Ommm
@sashu90292 жыл бұрын
ஆஹா... தமிழன் பேர் சொல்லும் தஞ்சாவூர் கோவில்... what an place. இப்பவும் எனக்கு புல் ஆதரிக்கும், இந்தத் கோவில் நினைத்தால்.. தமிழன் அறிவு, பெருமை கூறும் கோவில்.. 🙏🙏🙏🙏😍
@julieevangalin38602 жыл бұрын
உங்கள் தமிழ் பார்த்து எனக்கு புல்லரித்தது
@sashu90292 жыл бұрын
@@julieevangalin3860 😁😁😁😁😁sorry.. not fluent in speaking or writing.
@rajpillai8652 жыл бұрын
சூப்பர் தவகரன் !!! Best Video from you so far....
@ManiKandan-te3bd2 жыл бұрын
தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குச் சென்றதற்கு நன்றிகள் நண்பரே சோழர்களின்மாபெரும் சாதனை இந்தப் பெருவுடையார் கோயில் தமிழனாய் கர்வம் கொள்வோம்
@abrahamjerome60562 жыл бұрын
தம்பி தவகரன் பல வீடியோக்களை பார்த்துள்ளேன். ஆனால் உங்களுடைய இந்த வீடியோவை பார்க்கும் போது அங்கே ஒரு தனிச் சிறப்பைக் காணக்கூடியதாக இருக்கிறது.இந்த வீடியோவை மிகச் சிறப்பாக எடுத்துள்ளீர்கள். நீங்கள் இந்தியா சென்று வீடியோ போட்டதுக்கு உங்கள் முயற்சிக்கு தகுந்த பலனை அடைந்தே தீர்வீர்கள.
@yuvanvinoth....76582 жыл бұрын
எங்கள் ஊர் தஞ்சாவூர் க்கு வந்ததற்கு மிக்க நன்றி தோழர்....
@bala_tamilottran45932 жыл бұрын
நண்பா மதுரை சித்திரை திருவிழா வர இருக்கிறது அதையும் கண்டால் சிறப்பாக இருக்கும்.
@naliguru2 жыл бұрын
When I watch Raja Raja Zollan film in Jaffna i thought wanted to see the Temple. The war issues we all are separated to save our lives. Hence DEFINITELY we will.come and see our lord Shiva's Thanchai Periya Kovil! DEFINITELY god involved to built this amazing TEMPLE!👍👍👍👍 "OM NAMASHIVAYA POTRI"🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@nagarajans9142 жыл бұрын
தஞ்சை இன்னும் ஒரு சிறப்பு அது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்🌾🌾🌾🌾🌾🌾
@mathivathanabalasubramaniy89902 жыл бұрын
நன்றி தம்பி தமிழ் நாட்டில் பிரபல இடங்களை கரட்டியமைகு
@malarvilzhiratnasabapathy49712 жыл бұрын
எனது முக நூலில் உங்களது தஞ்சைப் பெருங்கோவிலை பகிர்ந்துள்ளேன். கோவிலுக்குப் போக முடியாதவர்கள் பார்த்து சந்தோஷமடையட்டும் .உங்களுடன் வந்தவருக்கும் மிகவும் நன்றிகள். அவரது பெயர் வடிவாக விளங்கவில்லை. மிகவும் நன்றிகள். நலமுடன் வாழ்க.
@sureshsuresh7922 жыл бұрын
அதே போல் எங்களின் சிவகங்கை சீமை காளையார்கோவில் வரலாரையும் பார்த்து செல்லவும்...
@sujainithin34442 жыл бұрын
இங்கு உள்ள அனைத்தும் சோழர்கள் கட்டியது ஆனால் அம்மன் சந்நிதி மட்டும் பாண்டியர்கள் கட்டியது.💪❤️
@subramonib1192 жыл бұрын
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் காணொளி நன்று.. சூப்பர்..
@ajmeerpettai49092 жыл бұрын
வாழ்த்துக்கள் த வ க ர ன் தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் பொக்கிஷம் தமிழர்களின் பெருமை தமிழ்நாட்டின் பொக்கிஷம்
@mrthillu85122 жыл бұрын
௭னக்கு ஒரு ஆசை சகோ நான் எனது ௮ம்மா ௮ப்பா இருவரையும் ௮ழச்சிக்கொன்டு தஞ்சை பெரிய கோவிலுக்கும் திருவண்னாமலைக்கும் போகவேனும் கன்டிப்பா சிவணார் இல௩்௧ையில இருக்கிற எ௩்கல ௮ழைக்க வேனும் நண்றி
@bharathsiva70782 жыл бұрын
உங்கள் காணொளிகள் தஞ்சைப் பெரிய கோவில் நேரில் பார்த்தது போல் இருக்கிறது காணொளியை படம் பிடித்த நண்பருக்கு வணக்கம் நன்றி இதுபோல் காணொளி யாரும் எடுத்ததில்லை
@gna97722 жыл бұрын
Superf thavakaran Very good information, marvelous video உமது நல்ல எண்ணங்களுக்கு எல்லாம் நல்ல படியாகவே நடக்கும் வாழ்த்துக்கள் சகோதரா.
@மட்டுஎழுகதிர்2 жыл бұрын
நன்றி தவகரன் தஞ்சை பெருங்கோயிலை காட்டியதற்கும் அதன் வரலாற்றை விளக்கியதற்கும். எனக்கு நேரில் பார்ப்பது போல் இருந்தது.
@shanthiuma95942 жыл бұрын
என் அப்பனே உன்னை தரிசிக்கும் பாக்கியத்தை எங்களுக்கு அருளவேண்டும் 🙏🙏🙏
@vamalraj2 жыл бұрын
தஞ்சை பக்கத்தில் உள்ள கும்பகோணத்தில் தாராசுரம் என்ற இடத்திலும் பெருவுடையார் கோவில் உள்ளது.. மிக அருமையாக இருக்கும்.. அதேபோல் கங்கை கொண்ட சோழ புரம் கோயில் வேற லெவல் ல இருக்கும்.. சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், ஸ்ரீரங்கம், திருச்சி மலைக்கோட்டை கோவில்கள் மிக அழகாக இருக்கும்
@suganthanpushpangathan9692 жыл бұрын
நன்றி தம்பி கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள் உங்கள் புண்ணியத்தில் நன்றாக தரிசனம் செய்தோம் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியம் கிடைக்கவேண்டும்
@pvellivel94352 жыл бұрын
🙏🙏🙏நம் தமிழ் மாமன்னர் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் 🙏🙏🙏
@yogalingamtharmalingam63892 жыл бұрын
intha kovil irendu thadavai poi paarthen miga periya sivalingam ullathu. om namachivaaya🙏🙏🙏
@pandianirula21302 жыл бұрын
நமது முன்னோர்கள் பெருமையை உறவுகளுக்கு தெரியபடுத்திய தம்பிக்கு வாழ்த்துக்கள்
@sarassmuthu80112 жыл бұрын
I had visited this great temple several times.It will look knew to me every time I visit.i will sit on the steps and admire every bit of it.Great engineering with no cranes NO modern equipments. as usual great video coverage and your very pleasant pure Sri Lankan Thamizh to hear 👌👌👌👏👏👏. Canada
@kumarsanmugam12902 жыл бұрын
நான் வேடிக்கை யாக செல்லவில்லை தவகரன் நீங்கள் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தாய் 👍🌹🙏
@muraliamudha80562 жыл бұрын
நான் சிறுவனாக இருக்கும் போது எனது அப்பா தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலுக்கு குடும்பத்தோடு அழைத்துச் சென்று வந்தார் அது இப்போது உங்கள் காணொளியை பார்க்கும் போது ஞாபகம் வருகிறது சகோதரர் வாழ்த்துக்கள்
@malavincent24802 жыл бұрын
Thanks 🙏 brother.i never seen before.God bless you.so beauty full.bro you go back to SriLanka safe.
@antonyrohan84602 жыл бұрын
Wow super huge beautiful amazing really love to see😍
@thamilthamil79812 жыл бұрын
நானே இந்த கோயிலிற்கு சென்றது போல் இருக்கிறது அண்ணா...மிக்க நன்றி...🙏🙏🙏ஓம் நமசிவாய..
@moorthyr6742 жыл бұрын
தமிழ்நாட்டிலுள்ள யூட்யூப் சேனல் உங்களைப்போல் இவ்வளவு தெளிவாக காட்டியது இல்லை விரிவாக சொன்னதும் இல்லை உங்களுடைய சக்கரை செய்து இரண்டு நாள்கள் காரணமாகின்றது 🧡🧡🧡👍👍👍
@msel042 жыл бұрын
தஞ்சையில் இருந்து ஈழத்தை ஆண்டார்கள் சோழர்கள்..வட இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பாலும் சோழ சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லலாம்
@greenfocus75522 жыл бұрын
யாழ்ப்பாணத்தின் வேர் சோழ பேரரசு தான்
@mkumar67922 жыл бұрын
அப்படி என்றால் பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் இலங்கையில் தமிழர்கள் குடியேறினார்களா?
@msel042 жыл бұрын
@@mkumar6792 சோழ பேரரசுகள் பத்தாம் நூற்றாண்டில் இருந்து தொடங்கியது அல்ல...சங்க காலத்தில் இருந்தே சோழர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்..கல்லணை கட்டியது 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்றும், கரிகால் பெருவளத்தான் என்ற சோழ அரசன் கட்டியது என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் கி மு காலத்தில் இருந்த அசோகர் கல்வெட்டுகளில் சோழர் பற்றி தகவல் கிடைக்கிறது...
@ருள்நிதிசோழன்2 жыл бұрын
@@mkumar6792 தமிழ்நாடும் ஈழமும் ஓரே நிலப்பரப்பாகத் தான் இருந்தது. நிலத்தட்டுக்களின் நகர்வுகளால் குறுக்கே கடல் புகுந்து விட்டது
@An-gr6mw2 жыл бұрын
@@mkumar6792 1450 வரை ராமர் பாலம் இருந்ததாக தமிழ்நாடு கெஜட் குறிப்பு. ஈழத்தமிழர்கள் பாண்டியனது மருமக்களான சிங்களர்களை அடக்க சோழ நாட்டிலிருந்து குடியேற்றப்பட்டவர்களே
@ppkumar88262 жыл бұрын
தஞ்சை தங்களை அன்போடு வரவேற்கிறது ..தங்கள் வருகைக்கு நன்றி
@skumaran12752 жыл бұрын
அன்றொரு நாள் பொலநறுவை, அது நிரந்தரமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
@senthilvendhan67872 жыл бұрын
Welcome thanjavur big temple back side my house thavakaran 🙏💐🙏
@kutty52942 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது தம்பி நீ எங்கள் வீட்டு பிள்ளை நாங்கள்। தமிழகம் கோவை
@anandkanaga43782 жыл бұрын
வணக்கம்! தஞ்சைப்பெருங்கோயிலை நேரில் பார்த்த உணர்வு உள்ளத்தில் ஒளிர்கிறது! பலகோடி நன்றிகள்! கடவுள் கருணை!!!