தஞ்சாவூரில் நால்வர் பெருமக்கள்&பன்னிரு திருமுறை திருவீதி உலா

  Рет қаралды 2,522

SPL Channel

SPL Channel

Күн бұрын

#nalvar #nalvavarveethiula #thirumurai #punithan #saandilyan #thanjavur #thanjavurpalace
தஞ்சாவூரில் நால்வர் பெருமக்கள்&பன்னிரு திருமுறை திருவீதி உலா
28.07.2024 ஞாயிற்றுக்கிழமை ( ஆடி மாதம் 12-ஆம் தேதி )
தஞ்சையில் நால்வர் விழா
1.நால்வர் பெருமக்களின் உருவத்திருமேனிக்கு அபிஷேகம், ஆராதனை (காலை 6 முதல் 7.30வரை)
2.தஞ்சை ராஜராஜன் சமய சங்கம் மண்டபத்தில் துவங்கி நால்வர் பெருமக்களின் உருவத்திருமேனியுடன் திருவீதி உலா (8மணி முதல் 11 மணி வரை)
3.நால்வருடன் பன்னிரு திருமுறைகளின் திருவீதி உலா ( பன்னிரு திருமுறைகளையும், குறைந்தது 200 அடியார்கள் தலையில் சுமந்து வந்தார்கள் )
4.மண்டபத்தில் நிகழ்ச்சிகள் & சொற்பொழிவு (11முதல் மதியம் 1 வரை)
காலை & மதிய உணவு மண்டபத்தில்
-------
விழாவிற்கு தலைமையேற்று, வீதி உலாவை துவக்கி வைப்பது:
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலரும், மூத்த இளவரசருமாகிய இராஜ.ஸ்ரீ.சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே. பி இ. அவர்கள்

Пікірлер: 22
@lbalu-es5gc
@lbalu-es5gc Ай бұрын
அற்புதமானநிகழ்வு. இதுதமிழகம்எங்கும்நடைபெறவேண்டும். ஓம்நமசிவாய
@splchannel284
@splchannel284 Ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@PoongodiPalanichamy-be2rb
@PoongodiPalanichamy-be2rb Ай бұрын
Very nice Super ❤🎉
@sivatamilarasi
@sivatamilarasi Ай бұрын
வாழ்த்துகள் அய்யா அவசியம் அடுத்த வருடம்தோறும் இந்த நிகழ்வு நடக்க வேண்டும்
@schoolbreeze8021
@schoolbreeze8021 Ай бұрын
சிறுவர்களும் பங்குபற்றுவது மேலும் சிறப்பு. எல்லோரும் ராகத்துடன் பாடினால் மேலும் சிறப்பாக இருக்கும். 🙏🙏🙏
@nirmalaswaminathan2800
@nirmalaswaminathan2800 Ай бұрын
Namaskarangal sivasiva
@Kramanathan-or7kg
@Kramanathan-or7kg Ай бұрын
நால்வர் துதி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி, ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி, வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி, ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி 🙏🙏
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 29 күн бұрын
🙏 நமச்சிவாயா
@shyamaladevi7127
@shyamaladevi7127 Ай бұрын
அற்புதமான நிகழ்ச்சி ! காண்பதற்கு மிக்க புண்ணியம் செய்துஇருக்க வேண்டும். அனைத்து சிவனடியார்களையும் வணங்குகிறேன் . நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்த தந்த அன்பர்களுக்கு வாழ்த்துகள் 🙏
@splchannel284
@splchannel284 Ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@prabhakaranmenaka5320
@prabhakaranmenaka5320 Ай бұрын
அருமை !அருமை!!
@splchannel284
@splchannel284 Ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@sathyaslifestylechannel
@sathyaslifestylechannel Ай бұрын
Very Nice
@velammalveerappan9280
@velammalveerappan9280 Ай бұрын
k.velammal Siva sivaaya nama Ayyaa
@splchannel284
@splchannel284 Ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@sathyaJagan-n3w
@sathyaJagan-n3w Ай бұрын
Namachivaya
@happyguhan3508
@happyguhan3508 Ай бұрын
அற்புதமான நிகழ்வு. எடிட்டிங் சிறப்பாக உள்ளது.
@splchannel284
@splchannel284 Ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@SHIVAM-yv3fv
@SHIVAM-yv3fv Ай бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏
@splchannel284
@splchannel284 Ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@sivasaravanan7780
@sivasaravanan7780 Ай бұрын
சிவப்படை எழுச்சி!
@splchannel284
@splchannel284 Ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🔴LIVE 17.09.24  | திருமுறை அருளாசியுரை |  பொள்ளாச்சி.
2:56:32
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 14 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 55 МЛН
🔴 Thirumazhapadi Nandi Kalyanam | #Nandhi_Kalyanam | Thiruvaiyaru
1:33:51
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 14 МЛН