சூப்பர் ஸ்டார் நடிகருக்கும் ஒரே பாடல் தான் புதிய நடிகருக்கும் ஒரே பாடல் தான். இசைஞானி யாருக்கும் வஞ்சனை செய்வதில்லை.
@balasuriyankanesapillai13575 ай бұрын
True
@ramakrishnannarayanan67235 ай бұрын
True well said
@barathysaravanan86175 ай бұрын
unmai
@DeepaD-p1y3 ай бұрын
சூப்பரா நடிச்சிருக்கீங்க ப்ரோ மேலும் மேலும் வளர என்னோட வாழ்த்துக்கள்
@ravikumar-it9bl6 ай бұрын
இசையில் சமத்துவம் பார்ப்பது நம் ராஜா பெரிய நடிகரா சிறிய நடிகரா புது நடிகரா எதுவும் பார்க்காது அவரது இசை
@muthus32965 ай бұрын
👏👏
@OshoRameshkumar5 ай бұрын
💯💯💯👋👋👍👍👌👌👌🙏🙏🙏
@KARTHIKEYANRAJAGOPAL19836 ай бұрын
கேட்டு ...கேட்டு...பழகி போகி பிடிக்குறதில்ல பாட்டு...கேட்டவுடனே உசுற உருக்கனு...அதான்...யா...பாட்டு...இது தான் நம்ம ராசா ...பாட்டு...
@ASivakumar-n8v5 ай бұрын
❤
@shanmugakumar13235 ай бұрын
ராஜா சார் இந்த பாட்டை கேட்பதற்கு .... முடியல அழுகை தான் வருது.
@ambethkermathanambethkerma56925 ай бұрын
இசைஞானி என்ற பட்டத்துக்கு பட்டா உள்ள ஒரே ஞானி... 🙏
@தமிழன்-ய5ந5 ай бұрын
இந்த ஆள ஜெயிக்க இந்த ஆளால மட்டும் தான் முடியும்... என்ன இதமான இசை... ❤❤❤ முதல் தடவ கேக்குறேன்... ஆனாலும் உயிர தொழச்சிட்டு உள்ள போகுது...
@kamalakannanbalakrishnan913Ай бұрын
100%
@karursenthil1236 ай бұрын
வழி நெடுக காட்டுமல்லி.... பாடலை முந்தும் இன்னொரு பாடல்.... ராஜா வை முந்துவது ராஜா தான்.....
@rizamt6 ай бұрын
உன்மை சகோ அந்த பாட்டை விட இது வேற லெவவ்
@mohanvaasippavan21626 ай бұрын
❤❤❤
@farookmohamedabdulkader1106 ай бұрын
Yes
@சின்னதம்பிசின்னதம்பி-ம8ன6 ай бұрын
இப்பெல்லாம் இளையராஜா எப்பவாவது தான் ஹிட் கொடுக்கிறார்
@kanna826 ай бұрын
That song was a pakka love duet. This song has some sort of sadness living in the tune like the nerves on a leaf. That pallavi is like something to cry for
@shruthisspecial346 ай бұрын
கொண்டாடித் தீர்த்து விடுங்கள் ராஜாவின் ரசிகர்களே! !இது போன்ற பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்! இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்கு சவால் கொடுக்கும் மிகச் சரியான பாடல் இது! Raja the king
@sivanesan26526 ай бұрын
🙏🙏
@muthus32966 ай бұрын
100%
@SenthilkumarGovindarajan-hd6wz6 ай бұрын
இந்த மனுஷன் இது மாதிரி இன்னும் எத்தனை ட்யூன் தான் வச்சுக்கிட்டு இருக்காரோ.....❤ உண்மையிலேயே ராஜபோத தான்.
@ravimuthu10926 ай бұрын
Hearing now super
@laxxyv74596 ай бұрын
💯
@a.sgamer53766 ай бұрын
வார்த்தை பிசிரு கிடையாது . இசை இறைச்சல் கிடையாது. இசைன்னா....இளையராஜா தான். ⚘⚘⚘⚘⚘🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@nramesh98905 ай бұрын
இந்த பாடலை கேட்டு மனசு உருகவில்லை என்றால் அவன் மனிதனே இல்லை
@Humanbeingtn5 ай бұрын
"எப்போதும் நீ ராசாதான்" உங்களை மிஞ்ச ஆளே இல்ல சார். இரைச்சலில்லாத இசைதான் இசைன்னு 81 வயசுலயும் எங்களுக்காக சுத்தமான இசையைத் தர்றீங்க. நாங்க புண்ணியம் பண்ணி இருக்கணும் சார் இதையெல்லாம் கேட்க. வாழ்க எங்கள் ராஜாவே!
@rolexvimal82895 ай бұрын
மெட்டு எப்படிப் போடவேண்டும் இசைக்கோர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று ராசய்யாவிடம் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
@rgfabs93515 ай бұрын
என்ன மனுசன்யா 80 - வயதில் இப்படி ஒரு பாடல்... கடவுள் நேரில் தோன்றினால் ராஜாவுக்கு சாகா வரம் கேட்பேன்...🙏🙏🙏🎉🎉🎉🙋
@rajendirans10085 ай бұрын
இசை கடவுளுக்கு 82 அகவை ஐயா.
@gopalakrishnanr2435 ай бұрын
Avar innum 100 vayasu irupparu ...en grand children ivarai parkanum
@OshoRameshkumar4 ай бұрын
👌👍👋💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@My_life_ilayaraja_sir4 ай бұрын
Raja sir is music god 😊
@My_life_ilayaraja_sir4 ай бұрын
@@rajendirans1008yes 🤩👍
@aviationemploymentnews6 ай бұрын
81 வயதிலும் ஆரோக்கியமான இசையை பிரசவிக்கும் இசை தாய் எங்கள் ராஜா... ❤
@kannans59886 ай бұрын
81 வயது இப்ப ... இந்த வயதிலேயும் என்ன ஒரு தெம்பான பாட்டு
@vijayragavan14916 ай бұрын
81 age boss
@madanbalki69746 ай бұрын
❤❤❤
@Sekhar3046 ай бұрын
netru illa naalai illaeppavum nee ராஜா
@stevenraj84596 ай бұрын
Brother number is 81... But he is still young...
@SenthilKumar-mt3bs6 ай бұрын
ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம்... அப்பவும் அவருதான் ராசாவாம்.. இப்பவும் அவருதான்.. எப்பவும் அவரே தான் ராசா ❤
@muthus32965 ай бұрын
100%
@kalaisingh88995 ай бұрын
😂
@kanakaelectronicspannapatt61205 ай бұрын
🤣
@kumarponnusamy75795 ай бұрын
நேற்று இல்லை நாளையில்லை!
@My_life_ilayaraja_sir4 ай бұрын
Yes 🙌
@rameshrajamohan63835 ай бұрын
அனிருத்த கேட்டு அழுது புலம்பி இப்போ அழகான இந்த பாட்டை அனுபவித்திக் கொண்டிருப்பவர் "LIKE" போடுங்கோ.
@manimarans23875 ай бұрын
😂😂💯💯
@s.p.vijayanand94555 ай бұрын
மீண்டும் ஒரு நாட்டுப்புற கலைகள் ஊக்கம் பெற இசைஞானி இளையராஜா இசையின் மயக்கத்தில் இனிய பாடலை கேளுங்கள்
தொடர்ந்து 200 முறை கேட்டுள்ளேன் இந்த பாடலை என் ராசாவுக்காக❤
@samuelchandrasekhar9185 ай бұрын
Enaku violin bit keta romba kaneeer varuthu
@OshoRameshkumar5 ай бұрын
💯💯💯🙏🙏🙏
@Sivan95554 ай бұрын
250 முறை
@OshoRameshkumar4 ай бұрын
@@Sivan9555 👍👋👌💯🙏
@chokalingamsivam3233 ай бұрын
500times kettachu still going❤❤❤❤❤❤❤❤
@alaguraja8706 ай бұрын
சமீப காலமாக தேனமுது போன்ற இசை மற்ற இசையமைப்பாளர்களால் வற்றினாலும் எங்கள் இசை தேவனின் வற்றாத இசை நதியில் மட்டும் தேனமுதான இசை வரும்
@balajimithra45826 ай бұрын
இதமான பாடல்களை எங்களுக்காக 47 ஆண்டுகளாக தரும் என் இசை கடவுள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajagowrir54846 ай бұрын
ஒருசில இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி உள்ளத்தை உருக்கும் மகாவித்தை கற்றவர் வேறயாரு அது நீர்தாமய்யா❤
@venbatamizh37046 ай бұрын
நெஞ்சோடு சேர்த்து தாலாட்டு பாடுவது ராஜாவுக்கு மட்டுமே தெரிந்த மந்திரம்.
@classic2012ify6 ай бұрын
இப்படி பாடலை கேட்டாலே போதும். நோய் நம்மை அண்டாது. மாரடைப்பு வரவே வராது.
@-Thamizhaagamam6 ай бұрын
❤️
@xtraterrestrial_on5 ай бұрын
❤
@K.BalpandiKasi5 ай бұрын
😄😄😄😄🫶🫶🫶🫶🫶😍😍😍😍😍🙏🙏🙏🤝
@KarthickN-mi7nj4 ай бұрын
❤
@SatheeshKumar-ou7ri4 ай бұрын
True... Engal RAJA..He want to live long for all our Tamil people
@saradhavivega46156 ай бұрын
இளையராஜாவின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கும் இசை ரசிகர்களுக்கு புதிய பாடல்கள் கேட்க முடியாமல் தவிக்கும் இசை காதுகளுக்கு அவ்வப்போது இசையால் தாலாட்டி மனதை வருடி எங்கள் இதயத்திற்கு மருந்தாக இதுபோல் பல பாடல்களை தந்த இசைஞானி இளையராஜாவிற்கு என்றும் எங்கள் அன்பு
@nadapuvee9376 ай бұрын
மற்றயஇசையமைப்பாளர்கள் வெறுமனே காதுக்கு மட்டுமே இனிமை கொடுக்கிறார்கள் ..ராஜா சார் மட்டுமே நம் உயிருக்கும் சேர்த்து இசை கொடுக்கிறார் !!!
@jeyasree41885 ай бұрын
நீ இருக்கும் உசரத்தக்கு யாராலும் வர முடியாது ராசா
@sudhakarmurugesan75195 ай бұрын
100 முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன் இன்னும் சலிக்கவில்லை 👌👌👌
@balakrishnanp27036 ай бұрын
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் இந்த இசை அரசனின் இசை.....அதிலும் இடையில் வரும் அந்த வயலின் இசை ,மனச ஏதோ பன்னுது....❤❤
@ileetattoobridal49206 ай бұрын
இவளோ கடினமான வாழ்க்கைலும் .கொஞ்சம் நிம்மதியா இருக்கோம் .உங்க இசை தான் ஐயா 🎉
@raghupathyraju94396 ай бұрын
ஐயோ உண்மை உண்மை
@jayakumar46945 ай бұрын
இந்த நிமிசம் நிங்கள் என்னை தாலாட்டுகிறீர்கள்
@subashinikitchen27564 ай бұрын
❤s this true
@VijayveerappanSwaminathan6 ай бұрын
நீ இருக்கும் உசரத்துக்கு யாரும் எப்பவும் வரமுடியாது ராசா. ❤❤
@saravanansaravananm6006 ай бұрын
❤❤❤❤❤
@veeravelvetri41136 ай бұрын
❤
@-Thamizhaagamam6 ай бұрын
❤️💐❤️
@maragathamuthuraman10905 ай бұрын
True 🎉
@Balashanmugam-db4ii6 ай бұрын
82.வருடம் வாழும் 18வயது இளைஞன் ராஜா 🌹💪
@rvproducers75166 ай бұрын
கேட்டேன் கேட்டேன் திரும்ப திரும்ப கேட்டுக் கிட்டே இருக்கேன். வேறெந்த பாடலையும் கேக்க தோனலையே
@saamy2556 ай бұрын
இளைஞன்❤
@shajahanshaji27416 ай бұрын
82 திருப்பி போட்ட ரசனை 28
@-Thamizhaagamam6 ай бұрын
❤️❤️❤️❤️❤️💐❤️💐💐
@thiruvasaganmahalingam87066 ай бұрын
இரைச்சல்களால் காதை நிறைப்பதே இன்று இசையென்றாகிவிட்டது. வித்தியாசமான கருவியோடு நெஞ்சுக்கு நெருக்கமான நளினமான இசையோடு , மனதை தொடும் பாடல் வரிகளை தெளிவாக கேட்கும்படி அமைத்து, பின்ணணியில் புலப்படாத அளவில் ஒரு நரம்பு கருவியின் இசையை நிரவலாக்கி கொடுத்திருக்கிறார் இளையராஜா... பாடல் வரிகள் கதைமாந்தர்களின் உணர்வை கடத்துகின்றன. பாடல் வரிகளையும் இசையையும் தெளிவாக கேட்க முடிவதாலேயே காலங்கள் கடந்து கேட்கும் போதும் உணர்வுகள் மேலெழுந்து மனதை பிசைவதும் மனதை ஆக்கிரமிப்பதாகவும் இளையராஜாவின் இசை ஆண்டுகள் பல ஆன போதும் புத்தம் புதியதாய் புத்துணர்ச்சியோடு ஜீவனை வருடுகிற சக்தியை பெற்றிருக்கின்றன...
@tamilarasan14255 ай бұрын
👌🏻
@saravananeswaran18546 ай бұрын
50 வ்ருசமா எங்களை இசை கடலின் ஆழதிற்க்கு கை பிடித்து கூட்டி செல்கிறீரகள். எவ்வளவொ அறபுதங்களை பார்த்து விட்டோம். இந்த ஆழம் நீளட்டும்….இந்த பயணம் எப்பொழுதும் தொடரட்டும்.
@veerasikku.p61566 ай бұрын
இது போன்ற பாடல்கள் தான் இளையராஜா விடம் எதிர்பார்க்கிறேன் நன்றி இயக்குநர் பாரி இளவழகன் சிறப்பாக பாடல் பெற்றமைக்கு
@AnandAnand-g1c6 ай бұрын
❤
@rajat37296 ай бұрын
முதல் முறை கேட்டும் போதே உயிரில் கலந்து செல்கிறது ஞானியாரின் இசை
@thrapthrap34776 ай бұрын
அணிருத்க்கு விளக்கு பிடிக்கி கும் ஊடகங்கள் இந்த மாதிரி பாடல்களை மக்கள் மத்தில் சேர்க்க மாட்டார்கள் ராஜா ராஜாதான்
@CheBa45486 ай бұрын
கொப்பிருத்
@NarpaviRaja6 ай бұрын
சகோதரா தானாக மக்களின் காதுகளில் சென்று இனிக்கும்
@balurathnasamy12536 ай бұрын
பாவம் அவர்களுக்காக நாம் பரிதா ப்படுவோம்!
@senthilkumar-gf3wt6 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@V-TREE-ShunmugaSundaram6 ай бұрын
நண்பரே நன்றி 🙏 நாம் சாப்பிடும் விருந்து இலையில் இருக்கும் போது... விருந்தை மட்டுமே கவனிப்போம்...எதற்கு (உதவாத) மற்றதை நினைப்பது...
@vijaycr61876 ай бұрын
ராஜா நலமாய் வாழ என் ஆயுளில் 5 வருடங்களை எடுத்துகொள்ள இறைவனிடம் சொல்வேன். இதை கூறும் நான் 1998 ல் பிறந்தவன். என்றும் ராஜாவின் பக்தனாக. 🙏😓
இசைஞானி இளையராஜா அவர்கள் எப்போதும் புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பவர்... எத்தனையோ இயக்குனர்கள் இசைஞானியால் வெற்றி பெற்றவர்கள் ❤
@srtraj756 ай бұрын
இளையராஜா ரசிகர்கள் அனைவரும் இந்த மாதிரி பாடலுக்கு அதிக அளவில் வரவேற்பு வழங்க வேண்டும்
@VeeramaniVeeramani-te6qx5 ай бұрын
Raja
@ganand73176 ай бұрын
அய்யா என் தெய்வமே .என்ன பாட்டு அய்யா புல்லரிக்கிறது கண்ணில் நீர் வருகிறது. கடவுளின் இசை எங்கள் பெருமை அய்யா நீங்கள் இறைவனுக்கு நன்றி
@AnandAnand-g1c6 ай бұрын
🎉❤
@eashwarchocka3066 ай бұрын
Exactly, same feeling
@NandhuPadhu6 ай бұрын
Same feeling
@kvellaian95 ай бұрын
கேட்டவுடன் இதயத்தில் பதிவதுதான் நல்ல இசை இளையராஜாவின் இந்தப்பாடலும் அவ்வகைதான்
@Balamurugan-bs2tu5 ай бұрын
Wow.. வேற லெவல்.. நீண்ட நாள் கழித்து ஒரு அற்புதமான இசையை கேட்க வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றி.... ராஜா ராஜாதான்....
@chellamanim61116 ай бұрын
Head phone ல கேட்டு பாருங்கள்...கெறங்க வைக்கும்... ராஜா ராஜாதி ராஜா 👍🤝❤️
@salimmalik45196 ай бұрын
100% true
@venkatagirigiri25576 ай бұрын
இரண்டாவது இடை இசையில் புல்லாங்குழல் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது❤❤❤
@CHANRAASU3 ай бұрын
கெரங்கி போய்ட்டன் ❤❤
@gb6621Ай бұрын
I started crying during bgm...
@manikandanrevathi98566 ай бұрын
இப்ப பாடலை கேட்கும் அனைத்து செவிகளும் புண்ணியம் பெரும்🦻 இதய துடிப்பு சீராகும்.❤️💗💓♥️ மனது அமைதி பெறும்🫀🫁🧠 இரத்த நானங்கள் சிறப்பாக, சீராக செயல்படும்❣️ மெலோடி musical notes 🎶🎶🎶 Superb orchestra composition 🎼🎼🎼🎵🎵 🎧 Listening takes up to heaven 👼 ராஜா இசை 👑💪
@Saravanavelu6076 ай бұрын
எத்தனை காலம் கடந்தாலும் இசைஞானியின் இளையராஜா இசையில் அழியாத கோலங்கள் என்றும் ராஜா ராஜாதான் ❤❤❤❤❤❤❤
@singerravibani80375 ай бұрын
பாடலை கேக்கும்போதே ஒரு வித இனிமையான வலி ... 5000 பாடலுக்கு பிறகும் எப்படி முடிகிறது உங்களால் மட்டும் ...அதனால் தான் நீங்கள் இசை ஞானியோ
@xtraterrestrial_on5 ай бұрын
5000 பாடலா 😂 யோவ் 7000 தான்டி 5 வருஷம் ஆயிடுச்சு
@singerravibani80375 ай бұрын
@@xtraterrestrial_on sari...7000 Paadal ok va...
@thillaikumar-x2o5 ай бұрын
இசைஞானி இருக்கும் உயரத்துக்கு மற்ற இசை அமைப்பாளர்கள் நெருங்க முடியாது ராஜா ராஜாதான்
@AnandAnand-g1c5 ай бұрын
🎉
@akravi87875 ай бұрын
A.R.RAHUMAN reached, and he dethroned Raja
@xtraterrestrial_on5 ай бұрын
@@akravi8787சிரிப்பு காட்டாதடா 😂😂😂😂😂
@balaramesh14745 ай бұрын
Raja not out at 83+,other's???
@tamilsamy25255 ай бұрын
@@akravi8787 super comedy ha ha super thambi
@Rajaganapathyofficial6 ай бұрын
Thank you for giving this opportunity Isaignaani Ilaiyaraja sir ❤️ forever grateful
@sundarrengamannar19696 ай бұрын
You are blessed to sing a melody for Maestro ❤ Beautifully sung - Best wishes💐🎵
@VasanthaseelanK6 ай бұрын
Very well utilised the greatest opportunity. This song is going to be an evergreen list under Isaignani's list... I am happy for you. All the very best🎉🎉🎉
@LogeshwaranM6 ай бұрын
what a great opportunity, you sounded so beautiful man
@UvanshankarRaja6 ай бұрын
Sir super voice sr alahe ena alahakure
@Rajaganapathyofficial6 ай бұрын
Thank u everyone ❤️❤️
@ktamil93696 ай бұрын
எங்கள் ராசா... எப்பொழுதும் இசை ராசாதான்...!! கடவுள் உங்கள் நீண்ட ஆயுள் கொடுத்து... எங்கள் ஆயுளை நீட்டிக்க வேண்டுகிறேன்..!
@eduprogmslwiase14786 ай бұрын
மிஷ்கின் சொன்னது ஞாபகம் வருது... அவருடைய வாழ்நாளில் ஒரு வருடத்தை ராஜாவுக்கக்க எடுத்து கொள்ளட்டும் என்று... அந்த வரிசையில் நானும்
@All_Round_Sports6 ай бұрын
அய்யா இளையராஜா இருக்கும் உலகத்தில் நாமும் இருக்கிறோம் என்பது நமக்கு பெருமை, இசை ஆத்மார்த்தமாக இருக்கு, soul stirring, world class folk...
@RAGAVUCHIHA6 ай бұрын
யாரு வேணாலும் கமெண்ட் போடலாம் ஆனா இசையை யாராலும் போட முடியாது இசை கடவுளைத் தவிர
@Bala_Krishnan445 ай бұрын
சூப்பர் 💐💞💞கமெண்ட் 🙏🙏✍️💐
@OshoRameshkumar5 ай бұрын
💯💯💯🙏🙏🙏
@Msganesh59894 ай бұрын
தலைவா❤❤❤❤
@dineshv41823 ай бұрын
True
@Gobi-j8s2 ай бұрын
Arumai saho 🙏
@kumaraswamysethuraman22855 ай бұрын
எத்தனை முறை கேட்டேன் என்ற கணக்கேயில்ல. ராஜா ராஜாதான். வேஷத்துக்கு அலங்கரிப்பு...ஆஹா
@jagansri3235 ай бұрын
செம படம் இது சரியான தியேட்டர் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன் நல்லா இல்லாத படத்துக்கெல்லாம் ஷோ குடுக்குறாங்க நல்லா இருக்கிற படத்துக்கு ஷோவே கொடுக்கல
@jaishankar78136 ай бұрын
இளையராஜா பாட்ட தேடி தேடி கேட்க வைத்த அனிருத் வாழ்க
@tamilanjack28296 ай бұрын
😅😅😅😅😅
@manomanohar99916 ай бұрын
Semma❤❤❤
@vinnavarkonrk6996 ай бұрын
🔥🔥🙏
@Imaiyaa.-.20026 ай бұрын
Nakkal ya unakku
@santhiganesh5336 ай бұрын
True
@krishnamoorthygovardhini43086 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு சுகமான பாடல் இளையராஜா அவர்களால் மட்டுமே சாத்தியம்
@PURUSGAKM6 ай бұрын
இளைய தலைமுறைக்கு பிடித்த மாதிரி என்னால் இசையை கொடுக்முடியும்....மீண்டும்...மீண்டும்..நிறுபிக்கிறார்....அதனுடன்...பாடலையும் எழுதி பாடல்ஆசிரியராக...இன்னெரு பரிமாணம்....இசைஞாணி அவர்கள்.
@senuvaasan64836 ай бұрын
எவ்வளவு வயசானாலும் ராஜா ராஜாதானே
@k1a2r3t4h5i56 ай бұрын
இப்ப தான் பாடலை முதன்முதலில் கேட்கிறேன், ஆனால் பல்லவி தாண்டி பின்னனி இசை வருவதற்கு முன்பே மனமும், உதடும் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டன. என்ன வித்தையை கையாளுகிறார்னே தெரில.. #இசையே_மதம்! #இசைஞானியே_இறைவன்!!
@AnandAnand-g1c6 ай бұрын
❤
@tamilanjack28296 ай бұрын
❤❤❤❤❤
@selvaraj48646 ай бұрын
இந்த பாடலை கேட்டேன், கேட்டு கொண்டு இருக்கிறேன், கேட்டுகொண்டே இருப்பேன். நன்றி ராசா ஐயா….
@cxmadurai17766 ай бұрын
இன்னும் திவ்ய பாசுரம் எனும் சுழலில் இருந்தே வரமுடியுமா இருக்கேன், அதுக்குள்ளே இப்படி ஒரு மெலடிய போட்டா என்ன பண்றது நான்! Nobody can even imagine preludes & interludes like Raja and this song is not an exception. As everyone says he is a GOD OF MUSIC FOR EVER! Love you Raja sir.
@tvc45316 ай бұрын
Yes correct
@sudarsansrinivasan89515 ай бұрын
திரைக்கதைக்கு ஏற்றார் போல் சிறப்பான பாடல் வரிகள் ராஜாவின் கை வண்ணத்தில் இசையும் கூட ... என்றென்றும் நீ நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ...❤❤❤❤❤❤❤
@kowsikveera77995 ай бұрын
உன்னுடை உயரத்தை எவனால் தொட முடியும்.ராஜா ராஜாதான்
@PushparajPush-pp1uc5 ай бұрын
சாகா வரம் வேண்டும் இளையராஜா அவர்களுக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dalfred80306 ай бұрын
I am just crying … this melody is too much for me .. this guy is 82 and he can still do this ! What a lyrics!! The only genius of my lifetime
@VijayVijay-nm6zi6 ай бұрын
ராஜா பாடல் என்றாலே தனியாக தெரியும் உயிரையே இழைக்கும் . அற்புதம்❤❤❤❤
@AnandAnand-g1c6 ай бұрын
❤
@nidhishankar-696 ай бұрын
இசை வைத்தியமே எங்கள் ராஜா எங்களை ஆனந்த கண்ணீரில் மிதக்க விட்டு விட்டாய் 82 வயதில் இப்படி ஒரு இசையை தந்து எங்களை திறங்க வைத்த இசை அமுதே நீ இசையின் ராஜாவே இசையின் முகவரியே நீதான்
@natarajkandhasami91025 ай бұрын
நம் மண்ணில் எத்தனையோ சித்தர்கள், மகரிக்ஷிகள்பிறந்து ஜீவசமாதியடைந்து நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், அவர்கள் ஆத்மாவோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேலையில் ஞானதேசிகன்(ராஜா) என்ற இசை சித்தன் பாடல் எத்தனையோ உள்ளங்களின் ஆன்மாவை மயிலிறகு க்கொண்டு வறுடி ரணங்களை ஆற்றி ,வாடிய பயிருக்கு உயிர் கொடுத்ததைப்போல், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற உங்கள் இசைப் பயணம் தமிழ் மண்ணுக்குக் கிடைத்த சாகா வரமாக வாழ தமிழ் மக்களின் சார்பாக இம் மண்ணின் மைந்தனாக இருக்க பிராத்திக்கின்றோம்.
@தூக்கிகுத்து5 ай бұрын
இசைக்காகவே பிறந்த மனிதன் இசை ஞானி இளையராஜா ஐயா இவரை மிஞ்சிவதும் யாரும் இல்லை, இவருக்கு நிகராக யாரும் வரபோவதில்லை. இது ஒரு சகாப்தம்.
@GokulKannan-z1v5 ай бұрын
It is true sir. Thank you so much sir
@chokalingamsivam3235 ай бұрын
It is fact
@loganathanmariyappan39405 ай бұрын
இசை அரசரே நீங்க இருக்கும் வரை எங்கள் காதும் இதயமும் பிழைத்துக்கொள்ளும்
@lovebrother74405 ай бұрын
இந்த பாட்டு வந்ததிலிருந்து கேட்டுகிட்டே இருக்கேன். கேட்காத நேரங்களில். முணு முணுத்து கொண்டே இருக்கிறேன் ❤❤❤. அவர் இசையில் ஏதோ போதை வஸ்து கலக்கிறார்னு நெனைக்கிறேன்
@tamilsamy25255 ай бұрын
true super comment pa
@muralikumar72065 ай бұрын
ராஜ போதை
@manirajan27005 ай бұрын
எத்தனை முறை கேட்பது 🌹இன்பம் கூடிக்கொண்டே போகிறது.
@muruganthamarai22082 ай бұрын
Yes bro
@senthilkumarthangaraju61476 ай бұрын
எவ்வளவு எளிமையான ஆனால் இனிமையான பாடல்... இளையராஜா அவர்களின் இசை நம் மனதுக்கான மயக்கும் இசை...
@ponnusamyponnusamy29506 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனசுக்குள்ள பழைய நினைவுகள் வந்து போய்க்கொண்டிருக்கிறது உண்மையில் சொன்னால் ராஜா சார் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று சொன்னால் அது மிகை ஆகாது ஐயா உங்களை பார்க்க முடியவில்லை ஆனா ஒவ்வொரு நாளும் உங்கள் பாட்டின் மூலம் நான் உங்களை பார்த்துக் கொண்டே ரசிக்கிறேன்
@sudharsanamsusa21776 ай бұрын
பாடலாசிரியர் இசைஞானி இளையராஜா ❤❤❤
@RaviKumar-lo7ib6 ай бұрын
❤
@ezhilarivan6 ай бұрын
நீ இருக்கும் உசரத்துக்கு...(இளைய) ராசாவே... இசையில்... உன்னை மிஞ்ச யாருமில்லை...
@Thiyagarajan-rp9gi5 ай бұрын
இப்படி ஒரு பாக்கியம் இனிவரும் தலைமுறைக்கு கிடைப்பது அரிது ஆனால் இசை ஞானி சிவசொத்து எல்லாதலைமுறைக்கும் அவரின் இசை பயணித்துக்கொண்டே இருக்கும்.
@TheMpganesh20096 ай бұрын
கணிணி இசை ஆக்கிரமிப்பின் முன்னால் ❤❤❤❤❤உயிர்ப்பான இசைக்கருவிகளுடன் அருமையன குரல்கள் இராஜாவின் இசை இராஜாங்கம்❤❤❤❤❤
@sundarrajan93196 ай бұрын
இந்த வருடத்தில் இந்த பாடலின் உசரத்துக்கு எந்த பாடலும் வரவில்லை...
@AnandAnand-g1c6 ай бұрын
❤
@Hopefaith-love-286 ай бұрын
Ippo oru group varum paarunga (comedy piece) Thaatha varaaru kathara vidaporaru nu 🤣🤣🤣🤣
@parsuramanramasamy76016 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@sriharib10326 ай бұрын
100% True
@sathyamoorthykaliyamoorthy82282 ай бұрын
மிகவும் உண்மை உண்மை உண்மை 👍
@karthikmani40636 ай бұрын
Raja ayya.. evlo negativities unga mela vanthalum kandukathinga. continue composing ever... we are here to celebrate you always.. thookam varuthuyaa intha song ketu.. arumai
@sundarmudhra6 ай бұрын
இந்த இசை என்னை வேறு உலகிற்க்கு கொண்டு செல்கிறது...இது ஒரு இதமான தாலாட்டு....
@rajkumarkodangi90346 ай бұрын
என்றும் 16 இசைஞானி இசை .....
@premprathap76746 ай бұрын
0:16 நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா.. . 💥💥💥இளையராஜா💥💥💥
@tamilsakthi6 ай бұрын
உன்னால் மட்டுமே முடியும்...ராகதேவனே...83 வயதில் உன் காதல் இசை எங்க காதுல இனிக்கிறது....நீ எப்பவும் ராசா தான்...
@venba46046 ай бұрын
ஒரு சிலர் உயிரோட இருப்பதற்கு நீங்க தான் காரணம் 🎉❤ ultimate Raja 🎼
@kalyanrenganathan58016 ай бұрын
💯💯💯💯💯♥️♥️♥️♥️♥️
@psankar95756 ай бұрын
நானும் ஒருவன்
@jayakumarpalaniswamy28816 ай бұрын
சிலர் இல்லை பலர்
@venba46046 ай бұрын
Ethu epdiyo ‘He is the reason’😊
@naga21035 ай бұрын
இல்லாட்டி பல பேர் படத்துலதான் சிரிச்சிருப்பாங்க😂
@s.p.vijayanand94556 ай бұрын
இந்த இசையை மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் மீண்டும் ஒரு முறை இசைஞானி இளையராஜா இசையின் தமிழ் நாடு மக்களின் பார்வையில் டாப் ஆக உள்ளது. சிறிய வகை படத்தில் இசைஞானி இளையராஜா இசையின் மூலம் வெற்றி பெற்ற பாடலாகும் வாய்ப்புகளுக்கு நன்றி
@RD_Marina6 ай бұрын
அனிரூத் இசையே கேட்கவே அருவெறுப்பாக இருக்கும் ஏன்னா அது இசையல்ல இரைச்சல் அந்த இரைச்சலை கேட்க கேட்காமலே இருக்கலாம். ஆனால் இசைஞானி இளையராஜா இசை முதல் பாடல் இந்த பாடல் வரை நம்மை மீண்டும் கேட்க தூண்டும் வகையில் அமைத்து இருப்பார்❤❤❤❤❤
@navaratnamrajamanoharan54586 ай бұрын
பாடகர்கள் இருவரும் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இருந்து வந்தவர்கள். இருவரும் அருமையாகப் பாடியுள்ளனர். இளையராஜா தற்போது நான்காம் தலைமுறைப் பாடகர்களுடன் இணைந்துள்ளார். ரி.எம்.எஸ். சுசிலா முதல் எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா, மனோ இரண்டாவது, கார்த்திக், ஹரிகரன், ஹரிச்சரண், ஸ்ரேயா ஹோசல், சாதனா சர்க்கம் மூன்றாவது, ராஜ கணபதி, பிரியங்கா, சிறிஷா, சஞ்சனா நான்காம் தலைமுறை.
@suseelaamul5966 ай бұрын
🙏
@villageexcellence37286 ай бұрын
80 வயதை கடந்தும் இசைஞானி இசை மட்டும் பசுமையாக அதே உயிரில் கலக்கும் இசை❤❤❤❤❤
@kannans59886 ай бұрын
அழகான இசை ♥ கண் மூடி கேக்கும் பொது .. மனசு எங்கேயோ இழுத்து செல்லுது .... தெளிவான இசை கருவி ... மனச வருடும் மெட்டு ... தெளிவான வரிகள் ... ராஜா அப்பா ♥♥♥
@indiastarsnow34695 ай бұрын
திருவண்ணாமலை (அனைத்து கலைஞர்கள் ) மக்கள் சார்பாகவும் இயக்குனருக்கு எங்கள் இதயம் கனிந்த வாத்துகள் தெருக்கூத்து கலை மென் மேலும் வளர வேண்டும் வாழ்க தமிழ் வளர்க உங்கள் கலைப்பயணம்
@உண்மைஉண்மை-ண2ய6 ай бұрын
ரஹ்மான் இசையில் இது போல ஒரு பாடல் கடந்த 10 வருடத்தில் வரவே இல்லை ஆனால் இந்த எச்ச ஜால்ராக்கள் ரஹ்மான் புகழ் பாடுவதை பார்க்கும் போது சிரிப்பு வருகிறது... இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இசை ராஜா என்றும் இளையராஜா தான்'
@pulens54446 ай бұрын
தயவுசெய்து யாரோடும் ஒப்பீடு செய்யாதீர்கள். அதே நேரத்தில் ரகுமான் அவர்களும் திறமையாளர் தான் நம் இனத்தின் அடையாளங்களில் ஒருவர். இனத்தால் ஒன்றாவோம் உயர்வோம் வாழ்த்துக்கள் சகோ ❤
@lakshmirajha-lz1fw6 ай бұрын
Obsolutely correct
@finegoldjv5 ай бұрын
சமூகம் பெரிய Boomer Uncle போல
@AkdAkd-f5u5 ай бұрын
@@finegoldjv rahmane oru boomer uncle than😂
@rajeshrajaa12785 ай бұрын
100%. True...... Ilayaraja is Unrivalled. A.R.Rahuman நம்ம இனத்தோட Music க்க கொடுக்கிறது இல்ல...... Ilayaraja only giving music of our soil. Truly Incomparable....
@murugavelselvaraj42306 ай бұрын
அனைத்து ஆன்மாவும் தூய்மையானதே, ஆனால் ராசாவுடைய ஆன்மாவின் வெளிபடும் உசரம் மிக அதிகம். ❤
@shankarsiddhu35146 ай бұрын
தூற்றுபவர்கள் தூற்றுக்கொண்டு அங்கே இருக்கட்டும் நீங்கள் உயரே சென்று எங்களை மகிழ்வித்து கொண்டே இருங்கள் இசை அரசரே
@Maheshwaran-xy9xb6 ай бұрын
இது போல மென்மையான பாடல் கிடைக்கும் இது என்ன வைரம் இல்லையா இளையராஜா போன்ற இனி ஒரு ஜென்மத்தில் யாரும் கிடையாது அவருக்கு அவர் ஈடு
@murugaboopathydboopathy64446 ай бұрын
எத்தனை முறை கேட்டாச்சு.. வெளிய வர முடியல.. ராஜாவின் இசை உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமே உயிரை தொட்டு வருடி விட்டு போகும்
@KAAKchannel6 ай бұрын
இளையராஜா சிம்போனி இசை அமைக்க முடியும்... தமிழ் மண்ணின் இசை அப்படியே கொடுக்க முடியும்.. கர்நாடக சங்கீதம் தெரியும்... இசையின் ஆல் ரவுண்டர்.. 👍
@vijayragavan14916 ай бұрын
Good and true
@Saravanavelu6076 ай бұрын
எப்போதும் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் அந்த இசைக்கும் அவர் குரலுக்கு நான் அடிமை ❤❤🎺🎶🎶🎶👋👌👌👌🥀🥀🥀👆👍
@ravichandranperumal45393 ай бұрын
எத்தனை தடவை என்று கணக்கு கிடையாது. எவ்வளவு கொண்டாடினாலும் பத்தாது...🎉🎉🎉🎉
@dineshbadrinath2775 ай бұрын
இந்த பாடல் நேராக நம் இதயத்தை தொட்டு ஒரு இனம் புரியாத சந்தோஷம் மற்றும் வலி இரண்டையும் தருகிறது..என்ன ஒரு அனுபவம்..இதயம் லேசா ஆகிறது ஆனால் கண்கள் நனைகிறது..முக்கியமா இந்த இடம்..அழகே என்னை ...நமக்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தர் நம் எல்லாருடைய இதயத்தில் புகுந்து இந்த அனுபவத்தை கொடுக்க முடியும் என்றால் அது கடவுளால் மட்டுமே சாத்தியமாகும், நம் கடவுள் இசை ஞானி இளையராஜா
@edouardnevez70815 ай бұрын
மனதை வருடும் மிக அருமையான பாடலை கொடுத்த எங்கள் இசை தெய்வம் அய்யாவிற்கு மிக்க நன்றி. தெய்வமே இசைஞானி இளையராஜா வாழ்கிற காலத்தில் என்னை இப்பூமியில் பிறக்க வைத்ததற்கு உமக்கு கோடி நன்றி தெய்வமே
@angayarkanniannamalai74426 ай бұрын
ஆணுக்கு அங்கீகாரம் கொடுக்கும் பெண்மையும் பெண்ணுக்கு அன்பையும் நம்பிக்கையும் கொடுக்கும் ஆணும் சேர்ந்த இல்வாழ்க்கை என்றும் இனிக்கும்🎊 பாடல் வரிகள் அருமை...🎉 இசை ஞானியின் இசை என்றும் இனிமை நல்வாழ்த்துக்கள் பாரி
@aruchamya43406 ай бұрын
எங்கள் இசைஞானியின் மீண்டும் ஒரு மெலடி உலகம் உள்ளவரை நீங்கள்தான் இசை சாம்ராஜ்யத்தின் அரசன்❤❤❤❤❤❤❤❤