தனியாக நண்டு பிடிக்க கடலுக்கு போனேன்

  Рет қаралды 268,532

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 782
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 жыл бұрын
இது என்னுடைய Instagram id இதற்கும் உங்களின் ஆதரவை தாருங்கள் instagram.com/reel/CQ4W-AInL27/? 🥰🙏🙏🙏🥰
@vallinatarajan3382
@vallinatarajan3382 3 жыл бұрын
Anna eapayumey thaniya poga vendam anna .. extra oru aal kutitu poga .. apo tha v2la unga wife nimathiya irupaga
@vigneshwarir5438
@vigneshwarir5438 3 жыл бұрын
Anna vera levelanu nega
@rajalakshmir2029
@rajalakshmir2029 3 жыл бұрын
Ama Singapore la neraia blue colour nandu than irukum enaku nandu fish rendu pudikum
@kalaivanimariyappan4931
@kalaivanimariyappan4931 3 жыл бұрын
Super bro
@boomilakshmi8882
@boomilakshmi8882 3 жыл бұрын
உங்கள. எனக்கு.பிடிக்கும்.l.love.you.
@gowthammani7358
@gowthammani7358 3 жыл бұрын
தனியொருவராக இவ்வளவு வீடியோக்கள் இவ்வளவு நன்றாக வீடியோக்கள் போட்டு சேனலை கொண்டு செல்வது அசாத்தியம்... வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் சகோ...
@rajaking5135
@rajaking5135 2 жыл бұрын
Super. Nanpa
@parameswaranmuneeswaran5904
@parameswaranmuneeswaran5904 3 жыл бұрын
மீனவ சமுதாயத்தை கௌரவபடுத்துறீங்க நண்பா...
@josephinegnanasoundari
@josephinegnanasoundari 3 жыл бұрын
பார்க்க ரொம்ப சந்தஷமாக உள்ளது.உண்மையான உழைப்பு நல்லா வருவீங்க தம்பி.
@pnrao31
@pnrao31 3 жыл бұрын
அருமையானபதிவு.... உழைப்புக்கு ஏற்ற பாடு இல்லை வருத்தமாக இருக்கிறது.... முயற்சிக்கு பலன் கண்டிப்பாக கிடைக்கும்....🙏
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 жыл бұрын
*super brother அருமையான பதிவு*
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
ராபர்ட் நண்பா எப்படி இருக்கீங்க 🤝எங்க ஒரு வீடியோவை காணவில்லை🙄🤔
@rohiniarunasalam9423
@rohiniarunasalam9423 3 жыл бұрын
@@kanniyappanbilla85 super
@brokappinjoy4734
@brokappinjoy4734 3 жыл бұрын
Nanba Robert unga vedio va kaanum?
@gloribaikumar5563
@gloribaikumar5563 3 жыл бұрын
Super thampi
@nhnl7837
@nhnl7837 3 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு கஷ்டமான வேலை தம்பி நீங்க உங்க மனைவி மற்றும் குழந்தைகளோடு சந்தோசமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@dhavamani4420
@dhavamani4420 3 жыл бұрын
எனக்கு இத பாக்கக்குள்ள ஆசையா இருக்கு.......இப்டி ஒரு நாள் கடலுக்கு போகணும்னு .......நா லா ஒரு வாட்டி கூட போனது இல்ல கடலுக்கு உள்ள......அண்ணா உங்க கடின உழைப்பால் மேலும் மேலும் உயரத்துக்கு வாழ்க்கையில் வெற்றி அடைவிங்க .........நீங்க கண்டிப்பா பெரிய போட் 🚢🚢 வாங்கணும்........அண்ணா❤️
@rishalrishi2682
@rishalrishi2682 2 жыл бұрын
ஒரு மீனவனின் கஷ்டம் என்ன மாதிரி ஒரு மீனவனுக்கு தான் தெரியும் ❤❤
@Ruby-zv7gh
@Ruby-zv7gh 3 жыл бұрын
ஹாய் அண்ணா எனக்கு நண்டுனா ரொம்ப பிடிக்கும் அருமையா இருக்கு குவைத்தில் இருந்து ....
@rajeswarithangavelu5531
@rajeswarithangavelu5531 3 жыл бұрын
கடலும், கடல் சார்ந்த மக்களின் எதார்த்த நிலையையும் அழகாக படம் பிடித்து காட்டும் உங்கள் அனைத்து பதிவும் அருமை தம்பி, வாழ்த்துகள்💐
@vijayang3934
@vijayang3934 3 жыл бұрын
"தூத்துக்குடி மீனவன்"நண்பருக்கு வணக்கம்.நண்பா உங்கள் பதிவுகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.மீனவரின் வாழ்க்கை முறை மற்றும் பேரிடர் காலங்களில் அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் என எல்லாவற்றையும் தெளிவாக காட்றீங்க நண்பா.மேலும் உங்கள் குரல் பேச்சு நல்லா இருக்கு.வாழ்த்துக்கள் நண்பா.
@sas1424
@sas1424 3 жыл бұрын
உங்க போன் நம்பர் bro
@Saravankumarphy1202
@Saravankumarphy1202 3 жыл бұрын
அண்ணா oga eilla videoum naila irukku🥰 கடல் பத்தி na oga mulama னெரைய தெரிஞ்சிகிட்டன் Tq👏👏👏.... Inum athigama vidio potuga n
@raguld3931
@raguld3931 3 жыл бұрын
Unga boat romba perusu illa broo. . Aana unga manasu romba perusu.... 👌
@aruna8955
@aruna8955 3 жыл бұрын
சூப்பர் அண்ணா💐. நீங்க மீன் பிடிக்கும் போது பாம்பு வந்துருக்கா
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
தனியாகநன்டுபிடிக்பொனது சூப்பர் நன்டுகம்மியாககிடைத்தது வ௫த்தமாகஇ௫க்குசக்தி வாழ்த்துக்கள் சக்தி
@duraisamy7536
@duraisamy7536 3 жыл бұрын
நல்ல உடற்பயிற்சி தோழரே
@ananthakumar8896
@ananthakumar8896 3 жыл бұрын
தனி ஒருவனாக நண்டு பிடிக்கும் அண்ணன் சக்திவேல். 👍
@jessyjoshua2411
@jessyjoshua2411 3 жыл бұрын
Ivloo periya valaigalai ellaam eppadi paraamarikkiringa nu oru post podunga!
@nithyasathish5745
@nithyasathish5745 3 жыл бұрын
Sikkanama Oru thalaila mattura cemara vangunka annan thairiyama pesunga 👍pesuradhu nampaloda urimai okay
@GAMEROLLER1
@GAMEROLLER1 3 жыл бұрын
Super i am your subscriber
@simeons7258
@simeons7258 3 жыл бұрын
உங்களுடன் கடல் பயணம் மேற்கொள்ள வேண்டும்... 😍
@AnandKumar-tv9em
@AnandKumar-tv9em 3 жыл бұрын
Nega nalla tha bro pasurega so don't worry 👍👍👍
@CristianoRonaldo-qk3cp
@CristianoRonaldo-qk3cp 3 жыл бұрын
இது போன்று தனியாக செல்லும் போது கவனமாக இருங்கள் அண்ணா 🙏❤️
@abiramiarul5112
@abiramiarul5112 3 жыл бұрын
Nallathan pesuringa bro 👍🏻 keep it up
@therukoothanveppampatti
@therukoothanveppampatti 3 жыл бұрын
Hi anna I'm therukoothu artist from artist from namakkal unga channel ah en link potu konja help pannunga bro pls therukoothu artist in komali character by rajesh
@sumathitailor7829
@sumathitailor7829 3 жыл бұрын
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் நண்பரெ அருமை 👍
@Anfir-bc3ii
@Anfir-bc3ii 3 жыл бұрын
கவனம் நண்பா .
@anithakeshavelu1002
@anithakeshavelu1002 3 жыл бұрын
Hard-work you have put in to make the video is really appreciated bro.... 👍
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
வீடியோவில் எந்த குறையும் இல்லை நண்பா அழகாக எடுத்துள்ளீர்கள்👌எங்களுக்காக அழகான பதிவை காட்ட வேண்டும் என்பதற்காக தனி ஒரு ஆளாக சாதித்துக் காட்டியிருக்கிறீர்கள் நன்றி🙏 உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி🤝😎
@shanmugapiriyanselvaraj5418
@shanmugapiriyanselvaraj5418 3 жыл бұрын
வில்லேஜ் குக்கிங் சேனல் கேட்டு பதில் கேட்டால் போடலையே. வீடியோ சூப்பர்.
@mathavimuthu4695
@mathavimuthu4695 3 жыл бұрын
Anna neega superra pesuriga, romba hardworking person, vedio super
@777-GURU
@777-GURU 2 жыл бұрын
S
@peermohamed7812
@peermohamed7812 3 жыл бұрын
நான் இதைப்பார்க்கும் போது சுமார் 40 சோம்பேரி நாய்கள்(19/06/2021)(2.28 P.M.)டிஸ்லைக் செய்து இருந்தது.இந்தி யாவில் நாய்களும் செல் போன் உப யோகிப்பது நம்நாட்டிற்கே பெறுமை அளிப்பதாக உள்ளது.லைக் செய்தவர் களும்,மற்ற பார்வையாளர்களும் மன் னிக்கவும்.
@fisherman_voice
@fisherman_voice 3 жыл бұрын
அந்த நால் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே நண்பரே நண்பரே 👍
@susilas7213
@susilas7213 2 жыл бұрын
En anbu Anna sakthi video super your hardworking very nice 👌 👍 😀 👏 first ugaluku hats of my brother god bless you and your family
@KumbakonamJoJoKitchen
@KumbakonamJoJoKitchen 3 жыл бұрын
Video அருமையாக உள்ளது brother👏👏👏👏 👌👌👌👌👌
@vimalak368
@vimalak368 3 жыл бұрын
We are missing this enjoyment keep working anna
@jeep2173
@jeep2173 3 жыл бұрын
ആരും ചെയ്യാത്ത അടിപൊളി വീഡിയോ സൂപ്പർ കലക്കി തിമിർത്തു പൊളിച്ചു👍👍👍💙💙💙
@muruganandamk4485
@muruganandamk4485 3 жыл бұрын
அனைத்து பதிவும் அருமை 👍👍❤️
@esakkiraja2937
@esakkiraja2937 3 жыл бұрын
Ungata 600 ku vangitu engata 1000 2000 nu pudungranga
@syedasiya153
@syedasiya153 2 жыл бұрын
Thaniya ivola kastathilum vedio 🦀 eduthu potathukku nanri 👌👌👍
@manichandhru8518
@manichandhru8518 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா 👌👌👌👍👍👍👏👏👏
@profksaravanan4699
@profksaravanan4699 3 жыл бұрын
மிகவும் அருமை நண்பா. முடிந்தால் உங்களை நேரில் சந்திக்கிறேன்.
@abdulsukkur7902
@abdulsukkur7902 3 жыл бұрын
மிகவும் கஷ்டம்தான் நண்ப ஆண்டவர் துனை உங்கலுக்கு
@naesaranga4
@naesaranga4 3 жыл бұрын
KZbin la enakku rompa puducha channel
@ManiKandan-lb2yn
@ManiKandan-lb2yn 3 жыл бұрын
This small boat will be very heavy in the shore.. once one fishermen asked me to help him .. tried it was heavy
@banumathikanakaraju9533
@banumathikanakaraju9533 3 жыл бұрын
தம்பி கடலுக்கு சென்று இவ்வளவு கஷ்டப்பட்டும் உங்களுக்கு வருமானம் கம்மிதான்
@ravikiran-se8hc
@ravikiran-se8hc 3 жыл бұрын
Thirichendur meenavan channel see fisherman while taking bath dead body missing
@sivachandran6843
@sivachandran6843 3 жыл бұрын
Super bro, eppovum intha mathiri length ah detail ah podunga bro athan paka interesting ah iruku..
@radikamal3848
@radikamal3848 3 жыл бұрын
Naan unkada video eallam paakum pothu skip pannama paapan naan like comment subscribe pannnidan bell button prees pannidan Neekalum naan KZbin channel open pannum pothu subcribe pannanum support pannanum.😘😍🥰🥰🇸🇪🇸🇪
@sridharkumar5189
@sridharkumar5189 2 жыл бұрын
நீங்க ஒரு நல்ல உழைப்பாளி🥰🐟👌👌👌🤝
@k.j.muthukumar6963
@k.j.muthukumar6963 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் கவனமாக இருக்க
@monishatanny8940
@monishatanny8940 3 жыл бұрын
Sagothararey,,, aandavar epothum ungaludan irundhu ungaluku Ella aaseervadhangalaiyum arula vaazhthukiren...
@balachandarramajayam1515
@balachandarramajayam1515 Жыл бұрын
உங்களுடைய இயல்பான பேச்சே போதுமானது... மிகவும் உண்மையாக உள்ளது, இயற்கையாக உள்ளாது 👍👍👍👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@dayanidhi4887
@dayanidhi4887 3 жыл бұрын
நண்பா discovery channel la pakkura feel kudukuthu vunga video partha bear Grylls show Mari. 👍 வாழ்க வளமுடன்
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 3 жыл бұрын
சத்யா எவ்வளவு பிடித்திருப்பார் என்பதை ஆவலாக பார்த்தேன் அது எவ்வளவு விலை போகும் பதில் சொல்வாரா என நினைத்துக் கொண்டே இருந்தேன் கடைசியா சொன்னது சிறப்பு வாழ்த்துக்கள் தஞ்சையிலிருந்து சிவா
@meenakshi4508
@meenakshi4508 3 жыл бұрын
நண்டு எவ்வளவு பாடு இருந்த சகோ.
@shahilabegum2470
@shahilabegum2470 Жыл бұрын
யதார்த்தமாக இருக்கு. இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து இருக்கீங்க. ஆனால் 600ரூபாய்க்கு விற்றேன் என்று சொன்னது தான் கஷ்டமா இருக்கு. விலை ரொம்ப கம்மியா இருக்கு.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@andrewdavid1159
@andrewdavid1159 3 жыл бұрын
Nice Thambi, different video. Roy
@zeenathbegum3461
@zeenathbegum3461 3 жыл бұрын
Onga slang nallarukku bro edartthamaana pechu 👌🏻👌🏻👍
@JoHnWiCk-iv9iw
@JoHnWiCk-iv9iw 3 жыл бұрын
வீடியோ நல்லா இருக்கு அண்ணா 😻👌வாழ்க வளமுடன் 🤝💓
@babug4754
@babug4754 3 жыл бұрын
Romba thooram poogathiga entha padhakai nabe ok pakum pothey payama iruku babu.g karaikudi
@rajeshsujatha5049
@rajeshsujatha5049 2 жыл бұрын
Nenga secanda catuna sangu anuku beachla kadcthuthu
@tn76cookingvlogz83
@tn76cookingvlogz83 3 жыл бұрын
Video super bro but length long short aa podunka
@nilasspecial2504
@nilasspecial2504 3 жыл бұрын
Ninga pesi video edukuradhu super ah iruku anna 🥰
@sahayaraja6917
@sahayaraja6917 Жыл бұрын
Anna neggal suppara video poduriga en peyar sahaya raja kanniya kumari
@abira2210
@abira2210 3 жыл бұрын
Pearl edukara video mudincha podunga bro
@sujathag4815
@sujathag4815 3 жыл бұрын
Hi shakthi bro சுஜா Bangalore. மிகவும் அருமையான பதிவு இவ்வளவு சின்ன படகுகள நீங்க உட்கார்ந்து நண்டு பிடிப்பது அருமையாக இருந்தது அதிலும் ஒருபக்கம் வீடியோவையும் சரியான முறையில் பயன்படுத்தி மற்றவர்களுக்கு புரியும் வகையில் அழகாக பேசினீர்கள், முக்கியமாக நீங்களும் உங்கள் குரலும் அருமை உங்களை நீங்களே குறைந்து மதிப்பிட வேண்டாம். நன்றி 👍🙏
@suganthip3995
@suganthip3995 2 жыл бұрын
Thambi thalaipa mathuga. New Discovery endrupodugal neehal seium vellai mihavum kadinam Romba suuppeer. T q u.
@MohanKumar-pv9dd
@MohanKumar-pv9dd 3 жыл бұрын
Better experience for me because my native is Theni District 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 3 жыл бұрын
superb brother... but rompa kastama iruku
@priyasanna3194
@priyasanna3194 3 жыл бұрын
Super anna nejama pana iruku paka paka
@kamarajkamaraj352
@kamarajkamaraj352 3 жыл бұрын
Naa boat la ponathe ila enakum crab 🦀pudikkanum pola iruku bro
@mumthajmumthaj9248
@mumthajmumthaj9248 3 жыл бұрын
Kadal kanniya paarththu irugkurengala bro
@praphakaranprapu5232
@praphakaranprapu5232 3 жыл бұрын
Hard work nanri pro🎞
@dhanu-477
@dhanu-477 3 жыл бұрын
You tube channel ah nallathan reach aguthu apram ean kashta paduringa anna
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 3 жыл бұрын
Bro, u r well talented guy, excellent video, good explanation, keep it up
@derick2015
@derick2015 3 жыл бұрын
Super bro show the I land people will like
@MegaTamilmaran
@MegaTamilmaran 3 жыл бұрын
🌹🌹நண்பா தூத்துக்குடி ஆத்தூர் தான் எனது சொந்த வூர் உங்கள் குரலை கேட்கும் போது ஏன்னுடைய தம்பி ஊர்ல இருந்து பேசுறது போலவே இருக்கு thampi🌹🌹🌹🌹
@sharandhev3091
@sharandhev3091 3 жыл бұрын
அருமை......அண்ணா
@ramkumarkumar4387
@ramkumarkumar4387 3 жыл бұрын
Super bro I'm from Bangalore
@mhmd6237
@mhmd6237 3 жыл бұрын
talaiva vera lvl i am from srilanka
@mardukdavid3222
@mardukdavid3222 3 жыл бұрын
You are taking too much risk for this video. In any work safety must be priority
@samvincent8885
@samvincent8885 3 жыл бұрын
Super
@shanaulla9163
@shanaulla9163 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kvkolam8632
@kvkolam8632 3 жыл бұрын
Kadal kanni irukadhu uanmaya bro pls atha pathi sollunga bro
@பொள்ளாச்சிஅழகு
@பொள்ளாச்சிஅழகு 3 жыл бұрын
Super video thalla dali unga video tha pappa
@VickyVicky-po5zo
@VickyVicky-po5zo 3 жыл бұрын
Super anne kai romba valikkum thane 😭😭
@vadivelmuruganm8763
@vadivelmuruganm8763 3 жыл бұрын
Thaniya poringle payama irukgatha anna
@mallikam1667
@mallikam1667 3 жыл бұрын
Super video dear. Evalavu kashtam ,ungal plopu.nandu pudikka evalavu velai irruku. Nanga market ,hotel easy bangram,ana eppadi tha ungal life poguthu. Carefula ponga. Neenga thania poruthu paths bayama irruku.thanks for the video.ungal kutti baby eppadi Eruka.
@thiyariyapriya7796
@thiyariyapriya7796 3 жыл бұрын
Super anna... Oru side ah neenga irukurathula saaiyatha Anna...
@simbusimbu9389
@simbusimbu9389 3 жыл бұрын
Super I like you your videos my dr
@saravananbalusami776
@saravananbalusami776 3 жыл бұрын
Super Sakthi anna
@arismohamedjamalmohamed3056
@arismohamedjamalmohamed3056 3 жыл бұрын
Superbro
@abira2210
@abira2210 3 жыл бұрын
Video la pesarathu nalla irukku
@pauljesuraj4225
@pauljesuraj4225 3 жыл бұрын
ரொம்பஅருமைபத்திரம்கவனம்
@kaipullagaming7750
@kaipullagaming7750 3 жыл бұрын
அண்ணா தூத்துகுடி வந்த உங்கல பாக்கலாமா
@prakashjayaraman2502
@prakashjayaraman2502 3 жыл бұрын
Super brother 🔥🔥🔥🔥🔥🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀
@shantilalith8116
@shantilalith8116 3 жыл бұрын
Rombha super video
@bajisoji5085
@bajisoji5085 3 жыл бұрын
Scuba diving experience
@haleelurrahman3906
@haleelurrahman3906 3 жыл бұрын
Excellent crab catching
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 69 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 51 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 134 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 69 МЛН