கிளி மீன்களை கடலுக்குள் கூடு வைத்து பிடிப்பது எப்படி? How to catch the parrot fish in the sea?

  Рет қаралды 605,598

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

If you enjoy this video and want to get more videos from me, Please kindly subscribe to my Channel, Like, Share and Comment !
Instagram : www.instagram....
தூத்துக்குடி மீனவன் :8428835213

Пікірлер: 568
@manimararnmanimararn1290
@manimararnmanimararn1290 4 жыл бұрын
அருமை 👌 இவ்வளவு சிரமபட்டு வீடியோ எடுத்து எங்களுக்காக போடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
நன்றி அண்ணா 💕💞💞💕
@samuvelthangaraj7701
@samuvelthangaraj7701 3 жыл бұрын
Super anna
@iselvamech9138
@iselvamech9138 3 жыл бұрын
Super
@sakthisri3383
@sakthisri3383 4 жыл бұрын
நீருக்குள் செய்யும் வேலையை அப்படியே தெளிவாக வீடியோ எடுத்தது மிகவும் அருமை கூடு வைத்து மீன் பிடிப்பது மிகவும் கடினமான வேலை தான்
@rajeshkannan5749
@rajeshkannan5749 4 жыл бұрын
அண்ணா நீங்கள் மீன்பிடிக்கும் வீடியோ மிக அருமை இங்கிலீஷ் படம் பார்த்த உணர்வை தந்தது மீன்பிடிக்கும் தொழில் மிக ஆபத்தானது என்று பார்க்கும் போது நெஞ்சம் பதபதக்கிறது.உண்மையிலே உயிரை பணையம்வைத்து பார்க்கும் உங்கள் தொழில் மேன் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் இப்படிக்கு மதுரை
@suriyaprakash2793
@suriyaprakash2793 4 жыл бұрын
உயிரை பணயம் வைத்து ஒரு வாழ்க்கை... அற்புதம். உழைப்பே உயர்வு
@ulaganathan1442
@ulaganathan1442 4 жыл бұрын
அண்ணா வீடியோ நல்லா இருந்துச்சி கடலுக்கு அடியில போய்ட்டு வர்றது ரொம்பவே ரிஸ்க் ஆனா வேலதான் அண்ணா காத வலிக்கும் சில சமையம் காதுல ரத்தம் வரும் நானும் மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர் அண்ணா நீங்க கடல்ல வீடியோ எடுக்கும் போது பாதுகாப்பா எடுங்க அண்ணா இன்னும் புது புது வீடியோ போடுங்க இன்னும் உங்களுக்கு அதிக மீன் கிடைக்கணும் வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍👍👍👍👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
நன்றி அண்ணா 💕💞💞💕
@samuvelthangaraj7701
@samuvelthangaraj7701 3 жыл бұрын
Nice
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 4 жыл бұрын
அருமையான பதிவு. வலைகளில் மீன் பிடிப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் கூண்டு வைத்து பிடிப்பதைப் பார்த்தேன். தெளிவான காணொளி.
@Subramanian-je4zq
@Subramanian-je4zq 4 жыл бұрын
தொழில் நேர்மை நாணயம், சின்ன மீன்கள்...மீது இரக்கம் கொண்டு விடுவது மிகவும் பெருமை கொள்கிறேன் நன்றி நண்பா!
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
நன்றி அண்ணா 💕💞💞💕
@vinayagamoorthy3665
@vinayagamoorthy3665 4 жыл бұрын
உங்கள் உழைப்பு எங்களை மீன் வாங்க தூண்டுகிறது. அருமையான பதிவு. நன்றி
@austinjus578
@austinjus578 4 жыл бұрын
கஷ்டமான தொழில் அருமையான வீடியோ விளக்கம் மக்கு ஆட்களா இருந்தா கூட புரியும் அப்புடி ஒரு விளக்கம்
@gandhimathir3911
@gandhimathir3911 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அத்தனையும் மிகவும் அருமை👍👍 அபாரம்👍👍 தமிழனுக்கு நிகர் வேறுயாரும் இல்லை ,. ஜமாய்ங்க தம்பி. நான் இனிமேல் உங்கள் ஃபேன். Wish you all good luck ❤️❤️
@madhialagank9615
@madhialagank9615 3 жыл бұрын
அருமை அருமை நண்பரே... மீன் பிடித்தல் மிகவும் சிரமமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்...
@yesveeyesemm4684
@yesveeyesemm4684 4 жыл бұрын
அருமை தம்பி இவ்வளவு சிரம்ப்பட்டு நீங்களே தண்ணீருக்குள் சென்று வீடியோ எடுத்து எங்களுக்கு இதுவரை தெரியாதவற்றை தெரியவைத்ததற்க்கு நன்றி🙏
@selvirajakumar7257
@selvirajakumar7257 4 жыл бұрын
உயிரை பணயம் வைத்து வேலை செய்யவேண்டி உள்ளது கடல் அடிப்படையில் உள்ளதை நேரடியாக பார்த்ததுபோல் இருந்தது நல்ல பதிவுகள் கடவுள் காப்பார்
@manikandansekar1212
@manikandansekar1212 4 жыл бұрын
First time tamilagathula ipdi oru asaadharanamanna meenpidi muraiya paakuran.... My best wishes 👍
@mohammedfarook6291
@mohammedfarook6291 3 жыл бұрын
Bro நீங்க கூடைக்குள்ள மீன் போட்டதை வீடியோ எடுத்த விதம் அருமை👍
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 4 жыл бұрын
இன்று தான் இந்த பதிவு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமை நண்பா உங்கள் கடின உழைப்பு எனக்கு மிகவும் மனதைரியத்தைகொடுத்தது.வாழ்வில்சின்னசின்னவிசயத்துக்குஎல்லாம்உயிறைவிட்டுவிடுகின்றனர்ஒருவேளைஇந்தபதிவைபார்த்தால்வாழவேண்டும்என்றுநினைப்பார்கள்வாழ்த்துக்கள்நண்பா👏👏👏🌹🌹
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
நன்றி அண்ணா 💕💞💞💕
@dhanamdhanam8937
@dhanamdhanam8937 3 жыл бұрын
வீடியோ நல்லா இருந்துச்சு தம்பி மீன்பிடித்தல் எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் தேரிந்து கோண்டேன் செய்யும் தோளிலே தெய்வம் 🐟🐟🙏
@mohamedirfan4433
@mohamedirfan4433 4 жыл бұрын
நல்ல விளக்கமாக அமைந்த கானொளி, பல செய்திகள் அறிந்துகொண்டேன். நன்றி சக்தி. மீன் கூடு வைத்து பிடிக்கும் மீனவர்களின் வாழ்வு முன்னேற்றம் அடைய என் வாழ்த்துகள்.
@pushpaselvarajan465
@pushpaselvarajan465 4 жыл бұрын
எப்படி இவ்வளவு ஆழத்துக்கு அடியில் போய் வேலை பார்ககீறிங்க ? பயமா இல்லையா? You are all Great.. 👌👌👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💕💞🙏🙏💞💕
@samuvelthangaraj7701
@samuvelthangaraj7701 3 жыл бұрын
👌👌👌👌👌
@ramdas.dalawai
@ramdas.dalawai 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா! கடல் சார்ந்த வேலையில்தான் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன் பல காலம். வாழ்க்கையின் போக்கு என்னை அதிலுருந்து மாற்றியது. ஆனால் எனது எண்ணம் மற்றும் விருப்பம் எப்பொழுதும் கடலை பற்றியே உள்ளது நண்பா! வாழ்த்துக்கள். ராம்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕
@VivoY-xw7wc
@VivoY-xw7wc 3 жыл бұрын
⛵ கடல் மின் பார்க்க அழகாக இருக்கு கஷ்ட பட்டு மின் பிடிக்கும் உங்கலுக்கு நன்றி.
@napoleonarouldass4416
@napoleonarouldass4416 4 жыл бұрын
Awesome !! National Geography Channel quality, that too without no ads, no promos, Fantastic job !! Quality Content !!
@MUTHUKUMAR_CAPECOMORIN
@MUTHUKUMAR_CAPECOMORIN 3 жыл бұрын
Well said brother
@palanikumars3075
@palanikumars3075 3 жыл бұрын
அந்த ஓராமீன புகைபோக்கியில வச்சு அவிச்சுகுடுத்தாங்க நண்பாஎவ்வளவு ரூசி அருமை அருமை
@mariselvi607
@mariselvi607 3 жыл бұрын
அண்ணா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப நல்லா இருக்கு நீங்கள் படும் கஷ்டத்துக்கு கடவுள் உங்களை நன்றாக வைப்பார் அண்ணா🙏🙏🙏
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
ஆபத்தான தொழில் உங்களுக்கு கடவுள் துணை எப்பவும் இருக்கும் நண்பா அழகா video எடுத்து இருக்கிங்க சூப்பர் நண்பா
@sanusajeev962
@sanusajeev962 4 жыл бұрын
Friends, this is real hard work with lots of risks involved. Amazing to see you using crude flippers for the sea dives, really awesome. . You guys work so hard to support your families . God bless you all Hope to meet you all sometime..
@spmoorthy2597
@spmoorthy2597 4 жыл бұрын
உங்களுடைய குரல் அருமையாக உள்ளது உங்கள் பணி சிரமமானது சகோதரர்
@esakkirajkumar4596
@esakkirajkumar4596 4 жыл бұрын
உங்க video ரொம்ப நல்லாருக்கு ,super
@suryaaayrus1603
@suryaaayrus1603 4 жыл бұрын
மீன் பிடிப்பது என்பதே கடினமான வேலை அதுவும் கூண்டு வைத்து மீன் பிடிப்பது மிகவும் கடினமான வேலை மிகவும் நன்றி நண்பா உங்களுக்கு,. 🙏 தலை வணங்குகிறேன் உங்களுக்கு 🙏❤
@மண்ணைபோற்றுவோம்
@மண்ணைபோற்றுவோம் 4 жыл бұрын
மீனவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்பா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕
@nambirajagopal
@nambirajagopal 4 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. நன்றி சகோதரர்களே.
@devipriya6301
@devipriya6301 3 жыл бұрын
Grate work, excellent video. Its amazing u didn't left polythene bag waste into sea, that's appreciable & shows the love of fisherman on to this mother nature.
@haritha9463
@haritha9463 4 жыл бұрын
Great job anna...🙏🙏🙏🙏🙏 yanaku roumb pudichirukudhu....unga voice super 👌👌👌👌👌👌🚣‍♂️🐟🐚
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💞
@harisrisri6900
@harisrisri6900 3 жыл бұрын
bro சினிமா சூட்டிங் மாதிரி இருந்தது சூப்பர் அனல் கடினமான உழைப்புதான்...!
@ravipravichandra684
@ravipravichandra684 4 жыл бұрын
உங்க வாய்ஸ் சூப்பர் வீடியோ காட்சிகள் அருமை வாழ்த்துக்கள்
@emani5853
@emani5853 3 жыл бұрын
நீங்க பிடிக்கிற முறை எனக்கு ரெம்ப பிடிச்சிருக்குது நண்பா....
@mohammedabbas110
@mohammedabbas110 4 жыл бұрын
Just now realising how hard this job is. Hats off.. .Neegal melum valara vazhthukal Thala..
@mjothimani7733
@mjothimani7733 4 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி பதிவு இனிய வாழ்த்துகள்
@ldkdinesh
@ldkdinesh 3 жыл бұрын
Wonderful video. Underwater video capture is awesome. Looks like I am watching national geography channel. You have a got great skills brother. I wish and pray that your sea skills will be harnessed by world experts soon.
@MUTHUKUMAR_CAPECOMORIN
@MUTHUKUMAR_CAPECOMORIN 3 жыл бұрын
Well said brother
@josephinegnanasoundari
@josephinegnanasoundari 3 жыл бұрын
வாழ்வில் வளம்பெற வாழ்த்துகள் தம்பி.
@englishwithusharani5069
@englishwithusharani5069 4 жыл бұрын
Fantastic video brother. உங்கள் boat இல் நானும் பயணம் செய்தது போன்ற ஒரு உணர்வு. But take care.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
@dhanasekaransekaran4488
@dhanasekaransekaran4488 4 жыл бұрын
நான் ஒரு விவசாயி. கடலில் உங்களின் உழைப்பின் மதிப்பு அதிகம்
@balachandranbala2292
@balachandranbala2292 4 жыл бұрын
அருமையான பதிவு தம்பி சக்திவேல் அவர்களே மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன் மண்ணை பாலா வணக்கம்
@shakshithaaadiravlog1683
@shakshithaaadiravlog1683 4 жыл бұрын
Vanakkam nanba 😍😍😍Video is good i am watching Singapore ..😍😍
@shankarthiyagaraajan1147
@shankarthiyagaraajan1147 4 жыл бұрын
Really great effort. Good camera handling. Thanks a lot for sharing..
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕
@mokkaicomedian5715
@mokkaicomedian5715 4 жыл бұрын
மிகவும் சிரமமான தொழில் 1) விவசாய தொழில் 2) மீன் பிடி தொழில்
@robins1720
@robins1720 4 жыл бұрын
It's a real job...love these people
@andraboyingurgaon3692
@andraboyingurgaon3692 4 жыл бұрын
Semma nanba , unnoda speech and video rendume vere level nanba👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
@muthusri4942
@muthusri4942 4 жыл бұрын
சினிமா மாதிரி படம் இருக்கு அருமயான பதிவு வாழ்க வாழ்க
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💞
@muthuanand2637
@muthuanand2637 4 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரா
@santhiravathani5810
@santhiravathani5810 4 жыл бұрын
அண்ணா உங்களுக்கு தண்ணிக்குள் போவதால் பயம் இல்லையா நீங்கள் காட்டம் வீடியோ எனக்கு பயத்தை தெரிகிறது அண்ணா உங்களை பாதுகாக்கணும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@mohamedmansoor2429
@mohamedmansoor2429 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா. ஆனால் உங்களுடைய கஷ்டங்களை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. கவனமாக செயல்படுங்கள் சகோதரா.
@jinistalin8057
@jinistalin8057 4 жыл бұрын
Friend megavum kastamana Velai God Bless You .Stalin Thiruvananthapuram
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
@travel_51
@travel_51 4 жыл бұрын
Brother unga kuda oru vati na travel pannum boat la... Video seama gethu
@kavishreesvlogs4597
@kavishreesvlogs4597 4 жыл бұрын
Arumaiyana vedio sakthi ,evlo kastamnu idha pakambodhu theriyudhu but idhu Oru varamdha illa , ,valga valamudan 👍👍engaloda poorvigamum thoothukudi dhan loordhambal puram but ipo anga yarum illa ,last year thoothukudi la marriage function irundhuchu ,Apo nanga thread puram meen vanga vandhom ,next time vandha kandippa meen vanga varuvom,
@rexalinvinnarasirexalinvin2788
@rexalinvinnarasirexalinvin2788 3 жыл бұрын
Excellent video. But very dangerous and also brave. 👌👌💐💐
@liojohnson1852
@liojohnson1852 4 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
நன்றி அண்ணா 💕💞💞💕
@maruthamuthu8449
@maruthamuthu8449 4 жыл бұрын
Under sea super video clarity bro. Nice good job. God bless you...
@psaravanan2941
@psaravanan2941 3 жыл бұрын
வாழ்த்துக்கள்....தம்பி.. 👌👌
@sasikumar-uk7br
@sasikumar-uk7br 4 жыл бұрын
Really very dedicated work. God bless you and your professional
@baluveerappan4199
@baluveerappan4199 4 жыл бұрын
This is great bro, fisherman is valuable person
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
@ksubbu9967
@ksubbu9967 3 жыл бұрын
One of best Video Brother. 💯 You guys are creators 👌
@aruns2604
@aruns2604 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்பா உங்கள் வீடியோ நல்லா இருக்கு நன்பா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞
@ganeshprabu.k6026
@ganeshprabu.k6026 2 жыл бұрын
மிகவும் சிறப்பு
@palanikumars3075
@palanikumars3075 3 жыл бұрын
நான் இந்த மீன்புடிக்க போயீருக்கேன் நண்பரே தருவைகுளம் திரேஸ்புரம் அருமையான தருணம்"அது
@umaammu9803
@umaammu9803 4 жыл бұрын
Brother fisherman is very great person
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💕💞
@umaammu9803
@umaammu9803 4 жыл бұрын
@@thoothukudimeenavan nice brother
@rajpandian9486
@rajpandian9486 4 жыл бұрын
Unga video ellam rompa theliva cleara supera irukku mukkiama camera handle pandra visayam innum neraiya video podavum ungal thiramaiku valthukal.
@SingaravelS-p5f
@SingaravelS-p5f 4 жыл бұрын
அருமை அருமை நண்பா ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kschiyanvelkschiyanvel6643
@kschiyanvelkschiyanvel6643 4 жыл бұрын
Nice video sakthi
@thomasyesudas
@thomasyesudas 4 жыл бұрын
I appreciate you for the hardwork you put in while catching fish also bringing that documented to us in video form... Good luck!!
@nivesnivesfod9106
@nivesnivesfod9106 4 жыл бұрын
Hi
@AbdulSalam-iu7bf
@AbdulSalam-iu7bf 4 жыл бұрын
உழைக்கும் மக்கள் உயர்வானவர்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
@nklove9471
@nklove9471 4 жыл бұрын
Romba kashtapattu video edukkuringa anna romba thanks anna
@sivaganeshsomasundaram157
@sivaganeshsomasundaram157 4 жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் பதிவை இப்பதான் பார்கிரேன் மிகவும் சிறப்பு.எனக்கு மிகவும் பிடித்த நிகள்ச்சி கண்டிப்பாக விரைவில் உங்களளிடம் வருவேன். வரலாமா???🇨🇭🇨🇭🇨🇭
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞வாருங்கள் அண்ணா
@sivaganeshsomasundaram157
@sivaganeshsomasundaram157 4 жыл бұрын
@@thoothukudimeenavan எப்படி தொடர்புகொள்வது????🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@sivaganeshsomasundaram157
@sivaganeshsomasundaram157 4 жыл бұрын
@@thoothukudimeenavan எனக்கு மீன் பிடிப்பது மிகவும் விருப்பம் இது எனது தொழில். நவீனமாக மீன் பிடிப்பதற்கு என்ன வழி சொல்லுங்கள் என்னாள் முடிந்ததை செய்கிரேன்🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@thonthilingapuram
@thonthilingapuram 4 жыл бұрын
அருமை அண்ணா .. உங்களின் இரசிகன் மேலூர் லிஷாந்த் திரு
@shajahanphs
@shajahanphs 4 жыл бұрын
அருமை தம்பி .கடல் வாழ்க்கையை மிக தெளிவாக கஷ்டம் என்பதை சொல்லி விட்டு காண்போர் மனதை கவர்ந்த கடல் விவசாயி நீங்கள். காலில் உள்ள தட்டு என்ன என்பதை சொல்லி இருக்கலாம். நன்றி
@JohnJohnson-bq4bg
@JohnJohnson-bq4bg 4 жыл бұрын
Very very very very very very very very very very nice anna Super👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
நன்றி அண்ணா 💕💞💞💕
@JohnJohnson-bq4bg
@JohnJohnson-bq4bg 4 жыл бұрын
@@thoothukudimeenavan Na ungalavida chinna paiyan dhan anna appadi solladhinga
@kunnathurnandhakumar6862
@kunnathurnandhakumar6862 4 жыл бұрын
செம்மை வாழ்த்துக்கள்👏👏👏
@s.rajeevs.rajeev811
@s.rajeevs.rajeev811 4 жыл бұрын
Real hero nengada bos
@ranjisundhar4623
@ranjisundhar4623 3 жыл бұрын
Super Anna thanks entha video eduthu pottatharku
@trevisjean398
@trevisjean398 4 жыл бұрын
Super bro best way of fishing & video ulrimate
@chindhupraj7123
@chindhupraj7123 3 жыл бұрын
Love from kerala❤
@dev7263
@dev7263 4 жыл бұрын
Super video. Kadalukku boat la poga aasai thaan enakku.... But epdi nu thaan therila....
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
👍👍👍
@sumasumithra3254
@sumasumithra3254 3 жыл бұрын
Brothers really hard work 👍👍👍👌🏻
@strstatus5893
@strstatus5893 3 жыл бұрын
All video super anna .....
@senthilkowshi8779
@senthilkowshi8779 4 жыл бұрын
Paakkuratthukke romba kasdama irukku kadalukku ulla iragkuratha paakkurathu kaathu romba valikkume anna..paatthu anna kavanam kaatthu adikkuthu vejil vera moocchu vida kasdam..paatthu kavanam kadavula vendikitte velaiya seijunko God bless you bro....im srilanka senthil kowshi..
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕
@francismybirds8146
@francismybirds8146 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@bennaditpeter9150
@bennaditpeter9150 3 жыл бұрын
Super natpu 👍
@shanthip2004
@shanthip2004 3 жыл бұрын
Very appreciable work brother. Good vedio.u take us also to the depth of sea🙏
@kalaiselvi6952
@kalaiselvi6952 4 жыл бұрын
Nice video, very interesting
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
நன்றி அக்கா 💕💞💞💕
@akhilramk8944
@akhilramk8944 4 жыл бұрын
Romba kastam mana vala god will be with u neegal kadal thaien pillaigal valga valamamudan
@kabilkabil1558
@kabilkabil1558 3 жыл бұрын
Super மிகவும் கடினமான வேலை
@nanthunagarajan8521
@nanthunagarajan8521 4 жыл бұрын
Nalla thelivana speech and video congrats
@shanthi6911
@shanthi6911 3 жыл бұрын
God bless all of you from srilanka
@faizalrahuman9040
@faizalrahuman9040 4 жыл бұрын
Super bro.....👍👍
@mukimaniyavaduvur3584
@mukimaniyavaduvur3584 4 жыл бұрын
Bro neenga vera level தூத்துக்குடி discovery channel nu name change pannidunga athaan suitable ah irukum.... Hats off to your team bro..... 👍
@jeyanthansanthiranathan5757
@jeyanthansanthiranathan5757 4 жыл бұрын
Super sagotharan beautifull god bless you
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
நன்றி அண்ணா 💕💞💞💕
@Annam133
@Annam133 3 жыл бұрын
Nalla explain panreenga thambi
@mersalarasan1510
@mersalarasan1510 3 жыл бұрын
அருமை அருமை நண்பரே
@suwethan9209
@suwethan9209 3 жыл бұрын
மிகவும் அருமை 👍❤️
@muthukumarankumaran2593
@muthukumarankumaran2593 4 жыл бұрын
The most under rated KZbin channel. They deserve more. Camera work is astonishing. Valthukal nanba.
@murugesang8580
@murugesang8580 4 жыл бұрын
Really it is worth seeing but it is very hard work
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
நன்றி அண்ணா 💕💞💞💕
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 79 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 38 МЛН
விசைபடகில் டன் கணக்கில் பிடித்த சிவப்பு கிளி மீன்கள்|Tons of red parrotfish caught by boat
9:09
தனியாக நண்டு பிடிக்க கடலுக்கு போனேன்
22:52
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 269 М.