Thank you polimar news..... இந்த குரலுக்கு சொந்தக்காரர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி தந்ததற்கு.... மிக மிக அருமையான வர்ணனை கலந்த தொகுப்பு. வான் சாகசம் போல் தங்களது பேச்சும் மிக மிக மிக அற்புதம்....
@prasmuru25002 ай бұрын
Yessss
@trravi10992 ай бұрын
ரொம்ப பெருமையாக உள்ளது.ஜெய்ஹிந்த்.
@manoharinavaneethakrishnan69332 ай бұрын
தமிழ் வர்ணனை கேட்டுக் கொண்டு இருக்கும் போது பேசுபவர்கள் பார்க்கணும் என்று நினைத்தேன். நிறைவேறி விட்டது. அனைத்து என் வீர தெய்வங்களுக்கு இநத அம்மாவின் அன்பான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மக்களே ❤❤❤❤❤❤
@nageshviswaraman82092 ай бұрын
கார்த்திக். ரேவதி. தம்பதியரின். தமிழ் வர்ணனை. சூப்பர். மெரினாவில். விமான சாகசம். பார்ப்பவர்களை. தங்களது. வர்ணனையால். கட்டிப்போட்டு விட்டீர்கள். கார்த்திக் சார் அவர்கள். இந்திய விமானப்படை. ஊழியராக. பணிபுரிந்து. வந்துள்ளதால். ஒவ்வொரு விமானத்தின். செயல்பாடுகளை. பொதுமக்கள். புரியும்படி. வர்ணனை செய்தது. அற்புதம். இன்று நடந்த. விமான சாகசம். மற்றும். . தங்களுடைய. Commentries. கேட்டு ரசித்த. இளைஞர்களிடையே. இந்தியா. ராணுவத்தில். பணிபுரிய வேண்டும். என்ற. நம்பிக்கை ஏற்படும். என நினைக்கிறேன். இந்த விமான. சாகச. நிகழ்ச்சியை. நல்லபடியாக நடத்திக் கொடுத்த. விமானப்படை அதிகாரிகள். மற்றும். அரசு அதிகாரிகளுக்கு. வாழ்த்துக்கள்.
@Arbutham-e6k2 ай бұрын
@@nageshviswaraman8209 விங் கமாண்டர் கார்த்திக் போர் விமானப் படை விமானி. ஊழியர் இல்ல
@ons_gamerr2 ай бұрын
கணவன் மனைவியின் அழகான தமிழ் வர்ணனைக்கு நன்றி! நன்றி! தமிழின் சிறப்பெழுத்தான 'ழ' கரத்தை மிக அழகாக உச்சரித்தமைக்கு கோடானு கோடி நன்றி. 'தமில் தெரியாது' என பொய் வேடம் போடும் மக்களிடையே உங்கள் உச்சரிப்புக்கு ஒரு சபாஷ். நீவிர் இருவரும் நீடூழி வாழ்க! தமிழ்த் தொண்டாற்றுக!
@vijay1111kumar2 ай бұрын
செந்தமிழ் நாடு என்று சொல்லும் போதே உடல் சிலிர்க்கிறது, உயிர் இனிக்கிறது....
@justrelax82722 ай бұрын
"தமிழ்" என நீங்கள் அழகாக உச்சரிக்கும் போது... அதை "தமில்" என தவறாக உச்சரிக்கும் பலருக்கு சவுக்கடி கொடுத்தது போல் உள்ளது உங்கள் பேட்டி.. வாழ்க தமிழ். வாழ்க பாரதம் 🙏🙏🙏❤
@vivekmad20102 ай бұрын
பேட்டி எடுப்பவர் "விழா" என்பதை "விலா" என்கிறார்....
@ganesanmelur90182 ай бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருந்தது. வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க
@gsbotgaming71912 ай бұрын
எங்கள் குல தமிழச்சி கணவருடன் நிகழ்ச்சியை தொகுப்பு வழங்கிய இருவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் குடும்பத்தினருடன் பாரதி கண்ட புதுமை பெண்
@ǟօֆ2 ай бұрын
Belongs to Dravidian stock
@keerthimeenakshikeerthijo99192 ай бұрын
வர்ணனை கேட்டதுவும் என் கற்பனைக்கு எட்டியதுவும்: " அங்கே பாருங்க அசத்தலான காட்சி அற்புதமான காட்சி அதிசயமான சாதனைகள், ரசிக்கத் தூண்டும் ரபேல் விமானம் ராகம் பாடி வருகிறது நம் இராணுவத்திலிருந்து, விண்ணில் விளையாடும் விர் விர்ரென்ற விமானங்கள், மின்னலாய் மிரட்டும் மிராஜ் ரக விமானங்கள், கடற்கரைக் காற்றைக் கிழித்து கண்ணாமூச்சி ஆடும் விமானங்கள். babu madurai
@vasanthigopinath57562 ай бұрын
தம்பதிகள் இருவரும் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன்.இறைவன் உங்களுக்கு என்றென்றும் துணை இருப்பார்.❤
@madboyma33332 ай бұрын
நன்றி தம்பதியரே. இறைவன் அத்தனை வீரர்களையும் ஆசீர்வாதம் பணணட்டும். ராணுவத்துக்கு நன்றி.
@SenthilKumar-p9g2 ай бұрын
இவர்களின் வர்ணனையால் எங்களின் தேசப்பற்று மென்மேலும் வளர்ந்து விட்டது. தங்களின் தமிழ்ப்பற்று சிறப்பானது. வாழ்த்துக்கள்
@G.A.Properties.2 ай бұрын
தமிழ் நாட்டில் தமிழை நன்றாக பேசுவதையே ஆச்சரியமாக பார்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது.இன்னும் சில வருடம் ஆகும் என்று நினைத்தேன்.ஆனால் இவ்வளவு விரைவாக வந்து விட்டது.இருந்தாலும் தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்.
@Kukoo502 ай бұрын
மொழியால் வேற்றுமை கண்டாலும். நாடு என்று வந்ததும் நமது நாடு. நம் நாடு என்ற பெருமை நமக்கே.
@shanthirh17672 ай бұрын
Mrs.Revathy karthik is my guru who teaches soundharya lahari and lalitha Sahasranama. More proud of you,today mam..Stay blessed both the couples. 🎉🎉
@ramananm12932 ай бұрын
தித்திக்கும் தமிழில் மிக சிறப்பாக தொகுத்து வழங்கிய இந்த தம்பதியர் எலாலா வளமும் பெற்று வாழ ஏழுமலையான் அருள் புரிவாராக
@NagarajanVinoth2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அழகான தமிழ் பேச்சு விமானிகள் தமிழில் பேசுவது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@kavitharamalingam66212 ай бұрын
அருமை அருமை கேட்கும்போதே மெய்சிர்க்கிறது.மிகவும் பெருமையாக இருக்கிறது அண்ணா அண்ணி.தொடரட்டும் உங்களது பணி வாழ்த்துக்கள்
@tamizhindian2 ай бұрын
உங்களின் செயல்கள் கண்டு பெருமை அடைகிறோம்👏 வாழ்த்துக்கள்🎉 ஜெய்ஹிந்த்
@albertgym6662 ай бұрын
ஜாதி மதம் இல்லாம எல்லாரும் உன்னை பார்த்த மாதிரி நம்ம அத்தனை பேரும் ஒண்ணா இருந்தா நம்ம நாடு எப்படி இருக்கும் தெரியுமா யாவது இதை பார்த்துட்டு நம்ம எல்லோரும் ஒன்றாக இருப்போம் ஜெய்பீம்
@selvamary3412 ай бұрын
தம்பதியரே நீங்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மிகவும் அழகாக இருந்தது வாழ்க வளமுடன்
@parthasarathygovindammal61982 ай бұрын
தமிழர்கள் என்றுமே நாட்டுப்பற்று உள்ளவர்கள் அதை இன்று ஒன்று கூடி சாதனை .
@CJCHELLAM2 ай бұрын
சுத்தி போடுங்க சகோதரி ஏன் கண்ணே பட்டுடும் போல.....❤❤❤❤
@ferliexstanislaus55932 ай бұрын
அருமை from மலேசியா 👏🇮🇳 IAF
@kalyaniram50532 ай бұрын
தமிழ் வாழ்க வாழ்த்துக்கள். சார். சூப்பர் 👌🏼👌🏼
@balasundarraj28052 ай бұрын
Now I am near 77. I was tried 2 times to join air force. In 1969 One time i went to Thambaram but i lost 10 minutes late arrive, they were not allowed to attend interview. Another time in 1972 i was tried at cuddalore camp where i was failed. It is my dream.ok after that in1973 I joined Mechanical Draughtsman at BHEL then i was Retired after 36 years service.
@AMANYADAV-fo6py2 ай бұрын
Sir U served nation, that matters
@Ettayapuramkannanmuruganadimai2 ай бұрын
வாழ்க தமிழ் தங்கங்களே.. உங்கள் தமிழ் பேச்சு கேட்டு மெய்சிலிர்த்து.. மெய்மறந்து போனோம்...... தமிழர்கள் அதிகம் பேர் இராணுவத்தில் சேர்ந்து தமிழை தமிழர்களை பெருமைப் படுத்துவோம்....வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்.. வெல்க தமிழ் .... இன்று ஐயா அப்துல்கலாம் அவர்கள் இருந்திருதால் மிகவும் மகிழ்ச்சியடைந்து இருப்பார்...
@KaleswariP2 ай бұрын
சென்னையில் இருந்தாலும் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் பிரம்மித்துப்போனேன் வீரர்களின் சாகசங்களைக்கண்டு.
@talentboyscreationsgnanasi93422 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வெற்றி தம்பதிகளுக்கு 👏👏👏👌👌👌👍👍👍💐💐💐 ✍️ சமூகப்பற்றாளன் ஞானச்சித்தன்
@lakshmanankrish10172 ай бұрын
அழகான தமிழ்.... அற்புதமான வர்ணனை... அட்டகாச கமாண்டர் கார்த்திக் & ரேவதி தம்பதி... மகிழ்ச்சி ......வாழ்த்துக்கள்...
@guhangang63152 ай бұрын
உங்கள் இருவரையும் நினைத்து பெருமை கொள்கிறேன்,மனமார்ந்த வாழ்த்துக்கள்
@venugopalvaratharaj74142 ай бұрын
நம் பாரத நாட்டின் திறமை மிகு இராணுவ வீரர்களே நம்மை காக்கும் எல்லை கருப்புசாமி.இவர்கள் இல்லை என்றால் நமக்கு நிம்மதியும் தூக்கமும் இல்லை.அதே நேரம் இராணுவ வீரர்கள் மட்டுமல்ல அவர்கள் குடும்பங்களும் தியாகிகளே.வாழ்த்த வார்த்தைகள் இல்லை.வணங்குவோம். ஜெய்ஹிந்த் 🎉
@limatnasara46792 ай бұрын
தமிழனாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி... நன்றி சிவனே..
@jcveera19812 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க்க வேண்டும் தமிழை... தமிழில் அங்கங்கே ஆங்கிலம் கலப்பு சோற்றில் கல்லு கிடப்பது போல..அதை ஒதுக்கி வைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது....❤தமிழ்❤❤❤❤❤
என்னை விட என் தேசம் உயர்ந்தது எனக்கு ராணுவத்தில் சேர ஆசை ஆனால் அன்பிட் ஆனால் இப்படி நிகழ்ச்சி பார்த்து சந்தோசபடுவேன் தம்பதிகள் க்கு வாழ்த்துக்கள்
@geethageetha16422 ай бұрын
Karthick revathi superrr ma
@jayanthigopinath60562 ай бұрын
நிஜமாகவே இனித்தது. பாராட்டப்பட வேண்டிய நல்ல வேலை.🎉👏👏
@Gomathi19802 ай бұрын
வர்ணணை நன்றாக இருந்தது.🎉
@JayMini2 ай бұрын
மிக அருமையான வர்ணனை... தொழில்முறை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கூட இவ்வளவு அருமையாக ஒட்டக்கூத்தரை எல்லாம் மேற்கோள் காட்டி வர்ணனை செய்வார்களா என தெரியவில்லை! மனம் கனிந்த வாழ்த்துக்கள் 👍❤🎉🙏
@sethuv67062 ай бұрын
ரிப்போர்ட்டர் மற்றும் நிருபர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுங்க...... பாலிமர் டீவி... தமில் தமில் மொலி அப்படின்னு கொல்றாய்ங்கே..
@thangaveluappasamy33202 ай бұрын
சூப்பர்!! வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!
@tmrlingam2 ай бұрын
தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!
@priyadarsini20032 ай бұрын
PROUD TO BE INDIAN...Hats off TO EVERY PPL WHO GAVE HAS A VIRTUAL TREAT..SUCH A PRIDE ❤️❤️❤️
@vedhamohan65102 ай бұрын
Salute to our Airforce.... Jai Hind.... Vandae Materam.... Barat Mata Ki Jai
@Srinisha92532 ай бұрын
Thank you polimer ,,,great work.polimer always unique
@thiagamuthu282 ай бұрын
அருமை சகோதரி ரேவதி ....அருமையான உச்சரிப்பு
@aathiswaran70342 ай бұрын
இனிய மனிதம், இந்த வர்ணனை கேட்ட பொழுது அகம் சிலிர்த்தது இவர்களது உச்சரிப்பால், இறை ஆற்றலை உணர்ந்தேன் ஆம் நாட்டின் மீதும் அன்பின் மீதும் பற்று கொண்ட வார்த்தைகள் உலகை கவர்ந்தது உண்மையில், இனிய அன்பு அறிவு கொண்ட உள்ளங்களுக்கு இறை அருள் எப்பொழுதும் உண்டு வாழ்க சகல வளத்துடன் இறை அருளால், 👌🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💙🤗💐🌱
@gabarajeethan2 ай бұрын
Jaihind. தேச பக்தி ❤
@IamPrincy0072 ай бұрын
இன்ப தேன் வந்து பாய்ந்தது காதினிலே - தமிழ் தம்பதியருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉👏👏👏 ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳💪💪💪
@poldossananthapadmanabhan77862 ай бұрын
Great pair of my தமிழ் community.
@prabhavani74822 ай бұрын
தம்பதி இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமையாக இருந்தது உங்கள் தமிழ் வர்ணனை 🎉
finally found someone who can pronounce "Tamizh" correct. kudos to the couple
@sozhanmani8132 ай бұрын
மிக்க மகிச்சி வாழ்க வளமுடன் நன்றி
@praveenkumar82772 ай бұрын
வாழ்த்துகள் தம்பதியர் 🎉🎉🎉🎉🎉🎉
@vishnup63092 ай бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳
@selvane98192 ай бұрын
Great couple
@muthubaburam2292 ай бұрын
Vera level lovable speech of Tamil ... அழகிய தமிழ் வர்ணனை வாழ்த்துக்கள் ... Power of Indian Airforce 🔥😍🙏.
@anjilayshanshunmugam66252 ай бұрын
🌹தாய் நாட்டின்🇮🇳 மீதுள்ள அளவில்லா அன்பும்,தியாக உணர்வுதான்நாட்டுப்பற்று நிலம்,கடல்,வானம் எங்கும் தமிழ் நிறைந்து இருந்தது. ஆயிரம் திருநாள் வரலாம் இதுபோல் வருமா. 🔔🌹🙏 TRUE INDIAN PATRIOTISM 🛩️🚁வாழ்த்துக்கள்🎯✈️🎖️
@alexandera34252 ай бұрын
இணையருக்கு மனமார்ந்த நன்றிகள்
@SRajagopalrajagopal2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பதியருக்கு
@VivoVse-ru5wo2 ай бұрын
நாட்டுப்பற்றுள்ள தம்பதிகள் இருவரும் நீடுடி வாழ்க வாழ்கின்றேன்
@vedhamohan65102 ай бұрын
Excellent commentary.... God bless you both
@jeyakumar23202 ай бұрын
அருமை, வாழ்த்துக்கள் அக்கா & அண்ணா ❤ ஜெய் ஹிந்த் ஜெய்ஶ்ரீராம் ❤
@sankaranthyagarajan38272 ай бұрын
Excellent description given by the couple .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@airrmathi79312 ай бұрын
இரண்டு பேருடைய குரலும் அருமை❤
@dinakarankrishnamoorthy3042 ай бұрын
Super tamil speech I salute madam vandtha matharam jaihind
@lakshmikanthvr91732 ай бұрын
Salute to our bravehearts Jai hind vande matharam jai shriram jai bharath
@santhankkumar2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 Indian Air force congratulations
@malaashok79942 ай бұрын
நன்றி🙏💕 உங்கள் தமிழ்
@hima16232 ай бұрын
Salute our soldiers so happy to see this couple thamizhanda
@saravananc10972 ай бұрын
இருவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Anbu-vt8qz2 ай бұрын
மிக மிக அருமை
@murugesanmurugan68892 ай бұрын
மிகவும் அழகாக இருந்தது
@maryrani.a89922 ай бұрын
Superb. Congratulations both of you. 🎉🎉🎉🎉.
@rajamanimani25712 ай бұрын
Super program congratulations
@umab1742 ай бұрын
சகோதிரி உங்கள் தமிழ் பற்று அருமை.
@Tbd19872 ай бұрын
indian air force ❤❤❤
@karthikpichai36512 ай бұрын
Apart from watching the event, I liked the Tamil commentary.. Thanks to Polimer for bringing the lovely pair to the limelight.. Feeling really proud to be an Indian ...
@rajthaara74812 ай бұрын
I was so curious to know about the program compere. Good presentation
@lakshmimohanasundaram16352 ай бұрын
Great . Salute both of you
@SavithriSaishankar2 ай бұрын
Hats off both ❤. Excellent running commentary. Great 👍
@BalajiRajini-d2p2 ай бұрын
jaihinde 🇮🇳 Bharat madhagejee jaihinde
@ThavittuRajuM2 ай бұрын
great fair, god bless you.
@humarilu1Ай бұрын
Jai Hind ! Great Couple. Big Thanks !
@kalavathyraghunath57342 ай бұрын
Superb clarity voice, tamil language pronounciation, yes they mesmerized audience
@NandhakumarKrishnan-g2i2 ай бұрын
நல்ல ஒரு பதிவு. நன்றி poliymer channel reporters.
@jayanthir53102 ай бұрын
ரொம்ப அழகா வர்ணனை இருந்தது. இதை நான் கேட்கும் போதே நினைத்தேன்.👌