Stay connected with us for the latest updates and exclusive content! Follow us on WhatsApp Channels and on Instagram for visual inspiration. 📱📸 👉 WhatsApp: whatsapp.com/channel/0029VaARAOBG3R3icLXido1Y 👉 Instagram: @drashwinvijay For Health supplements visit: www.instrength.org Don't miss out on exciting Health content and more. Stay in the loop with Dr Ashwin VIjay! 🌟
@thennarasutamilstorychenna79584 ай бұрын
Sir naa tharkolai seyya pokogiren ennai kappatra mudiyuma please help me
@suganthisathish9849 Жыл бұрын
இந்த நிமிடம் அப்படிதான் யோசிக்கிறேன் ஆனால் என் இரு குழந்தைகள் என்னி இந்த உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறேன்
வணக்கம் அண்ணா.என் மனதில் இருக்கும் எண்ணம் இது தான்.நாம் அனைவரும் மறுபடியும் இந்த உறவில் பிறப்போமா தெரியாது இருக்கும் இந்த உறவை நாம் பக்குவமாக கொண்டு செல்ல வேண்டும் இந்த வாழ்க்கையில் வெறுப்பு.கோபம்.புரிதல் அனைத்து விட்டு சக மனிதனை மனிதனாக நேசிப்போம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍😍😍
@kirushnapillaisivakumar4660 Жыл бұрын
அற்புதம் டாக்டர் கேட்கும்போது மனநிறைவடைகிறது தங்களது பதிவுகள் அனைத்தும் சமூகத்திற்கு பல வழிகளில் பயனடையும். மற்றும் தங்களது பணி தொடர...... வளர .....வாழ்த்துகிறேன் and காத்திருக்கிறேன். மிக்க நன்றி டாக்டர்.🙏🙌❤️
@shanthidhananjayan2952 Жыл бұрын
மிக பலமான வார்த்தைகள் பல உயிர்களை காக்கும் நன்றி டாக்டர்
@simtamil9 ай бұрын
👍 shanthidhanajayan
@shanthidhananjayan29529 ай бұрын
@@simtamilமிக்க நன்றி டாக்டர்
@viji_1970 Жыл бұрын
நீங்க சொல்றது முற்றிலும் உண்மை தான் டாக்டர் என் வாழ்க்கையில் இரண்டு முறை நானும் தற்கொலை செய்ய முயற்சி செய்து அதில் இருந்து மீண்டு வந்திருக்கேன் டாக்டர் எல்லாம் கணவரால் நிறைய துன்பம் அனுபவிச்சிருக்கேன் 21வருடத்திற்கு முன்பு அப்போது என் மகனுங்க இரண்டு பேரும் சிரு குழந்தங்க இப்போது அவர்கள் இருவரையும் நல்ல முறையில் வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்டேன் டாக்டர் அன்று அவசரப்பட்டு நான் செய்த காரணத்தால் உயிர் போயிருந்தால் இன்று என் குடும்பம் இல்லாமல் போயிருக்கும் நீங்க சொல்றது முற்றிலும் உண்மை உண்மை உண்மை தான் டாக்டர் 🙏
@ulaganayagi7115 Жыл бұрын
ரொம்ப கரெக்டான விஷயம் டாக்டர் நன்றி ❤❤❤.
@rathikaarul4150 Жыл бұрын
ஆறுதல் சொல்ல ஆள் இருந்தா இங்க யாரும் அனாதை இல்லை தற்கொலை செய்யவும் மாட்டார்கள் அருமையான பதிவு ஜி 🙏🙏🙏🙏🙏👌👌👍👍👍👏👏👏👏👏👏👏😎😎😎😎😎😎😎🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯😭
@simtamil Жыл бұрын
👍rathikaarul
@kalavathim2886 Жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள் மிக அருமையான பதிவு சார் நன்றி
@vaithiyanathaswamytemple697 Жыл бұрын
Yes hero ennoda friends and relatives ellarukkum soltra oraivartha ethuvanthalum pathukalam nu solluven appo avanga elarum romba santhosa paduvanga so eppovume kastatha pathi feel panna kudathu atha facepanna kathukanum athan ennoda policy hero super hero oru good topic thank u hero
@SilambarasanSilambarasan-qm2qb4 ай бұрын
Unmayana karutthu sir thanks❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AshokKumar-xi9wt Жыл бұрын
உண்மைங்க ஐயா, அவர்கள் தனக்கு யாரும் இல்லை என்று என்னி, தனிமையில் இருப்பது தான். இல்லை வெளியே சொன்னால் அவமானம் என்று சொல்லாமல் இருப்பது தான்.உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிங்க ஐயா🙏🙏🙏
@chitradevi2642 Жыл бұрын
மிக மிக உண்மையான மிகுந்த அர்த்தமுள்ள மிகவும் முக்கியமான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்.
@simtamil Жыл бұрын
👍 chitradevi
@shahulhameed5865 Жыл бұрын
டாக்டர் சார் உண்மையான பதிவு இது ஆனா உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணவங்க இந்த முடிவை எடுக்க மாட்டாங்க சார்❤❤❤❤🎉
@simtamil Жыл бұрын
👍 Shahulhameed
@umamaheswarirengasamy7476 Жыл бұрын
Very important message Doctor, now a days it s needed. Well said Sir. Thanks much for beautiful explanation ,🙏🙏🙏👌
@simtamil Жыл бұрын
👍umamaheswarirengasamy
@arunrajlparanjothi4355 Жыл бұрын
This too shall pass.. Idhuvum kadanthu pogum..
@kalaivanichinnasamy Жыл бұрын
Very true Dr. Caring words makes alot difference and makes into positive situation
@kalaiselvi-zu9sg Жыл бұрын
அருமையான பதிவு, அவசியம் பார்க்க வேண்டிய பதிவு, நன்றி சகோதரரே,🙏👍
@simtamil Жыл бұрын
👍kalaiselvi
@premakrishnakumar7388 Жыл бұрын
Very useful msg Dr sir thanks a lot💐🙏
@ShobiNimal9 ай бұрын
God bless you அண்ணா😊
@devisamy7259 Жыл бұрын
Yes....your opinion for suicide is 100 % correct sir 🌷A friend in need is a friend indeed 🌷Well explanation 👍
@simtamil Жыл бұрын
👍devisamy
@ratnatara2306 Жыл бұрын
Thank you dr sir, thank you for sharing useful information,, thank you positive man
@dhanamdhanalakshmi2920 Жыл бұрын
❤❤உங்கள் பதிவு சிறந்த சிந்தனை சார்❤❤🙏🙏 உங்கள் வழிகாட்டல் கள் தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது❤❤ நன்றி சார்🙏❤❤
@simtamil Жыл бұрын
👍dhanam dhanalakshmi
@sowmiya121 Жыл бұрын
Face this situation in my life then antha time la unga videos than my positive vibe 💐💐
@simtamil Жыл бұрын
👍sowmiya
@nchitra6125 Жыл бұрын
நல்ல , தற்போதைய காலத்திற்கு ஏற்ற பதிவு ங் டாக்டர்.நன்றி.💐🙏
@simtamil Жыл бұрын
👍nchitra
@kishorekumar95228 ай бұрын
Enaku laam daily thoonum . Kastapttu valrathuku sethu poidalam nu ... sila time try pannumbothu bayam vanthu stop panniduren 😢 ithu la kooda failure than 😢
@monikamonika91165 ай бұрын
Same problem 😭
@chandru46634 ай бұрын
@@monikamonika9116hi
@workingpasanga3571Ай бұрын
Bro I'm in same situation but don't do that God will heal everything soon
@savithriravikumarravikumar9779 Жыл бұрын
ரொம்ப கரெக்டான விஷயம் டாக்டர். எல்லா கஷ்டங்களோ, சந்தோஷங்களோ தண்ணீரைப் போல விலகிவிடும்.
@simtamil Жыл бұрын
👍 SavithriRavikumar
@vasanthas6358 Жыл бұрын
❤❤😊
@suganthisathish9849 Жыл бұрын
உண்மை ஐயா என் நிலையை சரியாக சொன்னீர்கள்
@simtamil Жыл бұрын
👍suganthisathish
@AyeshaFarveen-j7x Жыл бұрын
Hai sagotharare iraivan ungalukku alahiya murayil pesum thiramayai koduthu erukkirar
@priyankav2496 Жыл бұрын
Important topic...! Thank u for explaining So Beautifully Anna We❤️You
@simtamil Жыл бұрын
👍 priyankav
@brindharaji3552 Жыл бұрын
Good morning Have an amazing day Thank you Dr Ashwin vijay
@simtamil Жыл бұрын
👍brindharaji
@poornia19914 ай бұрын
Yes same feel sir nanum apdithaan irukka 😭😭😭
@yamunabaibai8991 Жыл бұрын
God ku next sir neenga.GOD Bless u sir...
@kanmanibarvish8308 Жыл бұрын
இறைவனை தவிர வேறு துணை இல்லை
@Goodfitailor Жыл бұрын
🤝👏🙏🙏🙏💐
@2kkuttypaiyanАй бұрын
Intha nemedam apadithan yosikiren anal en kanavukal ennai tadukuthu🏏🏏😢😢
@sundarraj515710 ай бұрын
நான் அந்த நிலையில் தான் இருக்க இரண்டு வருடங்கள தனித்து போராடிக் கொண்டிருக்கிறேன் எனக்கு யாரும் இல்லை
@lbsnaa32368 ай бұрын
No bro... Every one is there.... Hope for the best✨
@akhilaa9423 Жыл бұрын
Aayira kanakana manidharkalukku ungal vaarthai maamarundhaga erundhulladhu ayya, sathyam For eg,uyir erukkilla paarthukkalam, living itself a blessing like that Vijay, nandri engal spl diamond ❤🙏🤗
@simtamil Жыл бұрын
👍akhilaa
@akhilaa9423 Жыл бұрын
@@simtamil 🙏♥️
@gunasekaran4288 Жыл бұрын
Pathugalam, this is really positive ad booster words... sir
@simtamil Жыл бұрын
👍gunasekaran
@madiyalagankaliyan2 ай бұрын
எனக்கு வாழவே முடிக்கல வாழ்க்கைல கஷ்டத்தை மட்டுமே அனுபவவைக்கிறான் எங்க சொந்தக்காரங்களே எங்கள நிம்மதியா வாழ விட மாட்டுறாங்க மனசு ரொம்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்குத்து செத்துடலாம் போலாம் இருக்கு அண்ணா 😢😢
@MohanRaj-bz7zz Жыл бұрын
❤ நன்றி அண்ணா ❤💯 உண்மை
@simtamil Жыл бұрын
👍 MohanRaj
@Punitha.2468 Жыл бұрын
Very true Anna…. Great sharing…. Thanks for the valuable information…. Take care Ashwin Anna….🙏🙏🙏👏👏👏👏
@simtamil Жыл бұрын
👍 Punitha
@akilmukil1336 Жыл бұрын
மிக்க நன்றி சார்
@abtnpsc55943 ай бұрын
நீங்க சொல்றது சரி தான்
@balaamberajan4704 Жыл бұрын
Good message mikka nandrigal 🙏🙏
@simtamil Жыл бұрын
👍Bala Amberajan
@Tamilachiyinkanavugal01118 Жыл бұрын
Thank you Dr ....
@72universal Жыл бұрын
After long time i see sir, very happy, Thank you so much 🎉
@simtamil9 ай бұрын
👍72universal
@sowmiya121 Жыл бұрын
Very useful msg dr thanks for the valuable msg 💐💐💐
@simtamil Жыл бұрын
👍 sowmiya
@dharanib5086 Жыл бұрын
Correct nenga solurathu sir
@Vijayakumari.Vijayakumari.p8 ай бұрын
சார் வணக்கம் உண்மைதான்
@zappymaths6873 Жыл бұрын
Nan try pann thappiten,
@dr.vigneshkumarphdphysioth6585 Жыл бұрын
Excellent message dr well said ofcourse they need convincing words atleast ...
@simtamil Жыл бұрын
👍dr.vignesh kumar phd physio
@franklinfrank1243 Жыл бұрын
😢 your speech will make me a strong women sir ❤🎉
@simtamil Жыл бұрын
👍franklinfrank
@franklinfrank1243 Жыл бұрын
@@simtamil❤😊
@srinathsri9301 Жыл бұрын
Tq Dr very useful impermision
@simtamil Жыл бұрын
👍srinathsri
@sujaysam386 Жыл бұрын
Needed msg. U r doing a great job ASHWIN anna. Thanks for sharing such words that brings positivity. Taka care anna. Have a great day. ❤
@simtamil Жыл бұрын
👍sujaysam
@lathac3957 Жыл бұрын
Thnq Ashwin sir💐
@senthilmuruganp7486 Жыл бұрын
Daily um nanum itha kadakarane sir...
@anupriyasai2559 Жыл бұрын
Very very important message Anna 🌺
@simtamil Жыл бұрын
👍anupriyasai
@ambikanagaraj3501 Жыл бұрын
Very much needed msg nowadays. Thank you so much sir for giving such an important msg..
@simtamil Жыл бұрын
👍Ambika Nagaraj
@arivutamil92382 күн бұрын
ஏமாற்றத்த தாங்க முடியல. சார். நினைவுகள் எந்த வேலையையும் செய்யவேவிட மாட்டேங்கிது. சார் சாவவும் முடியல வாழவும் முடியல..🙏 எண்ணத்த மாத்தவே முடியல சார் கிட்டத்தட்ட ஒரு வருசமா ரொம்ப கஷ்டபட்ரே சார் மாசத்துல 10 நாள் நல்லாருப்பே 10 நாள் மன அழுத்தம் நினைவுகள் கொல்லுதுங்க சார்..🙏 ஏமாற்றத்த தாங்க முடியல சார் .
Appadi aruthal solla enakkum ennoda pappavakkum yarum illa sir. Romba manasu kastama bharama irrukkuthu sir
@chinnathambi977310 ай бұрын
Very very good msg sri tq
@simtamil9 ай бұрын
👍chinnathambi
@vijayalakshmiks686 Жыл бұрын
It's true sir... Thank U so much... Take care
@simtamil9 ай бұрын
👍vijayalakshmiks
@NithyaChinnathambi-dw3dd10 ай бұрын
Doctor, could you please make a video of achilles tendinitis and its treatment procedure. Its my kind request
@balajibala9301 Жыл бұрын
Super sir vera level 👏👏👏👏👏👏
@simtamil9 ай бұрын
👍balajibala
@sivalakshmipandian1187 Жыл бұрын
Yes doctor yearum illa and than you doctor uga vedio rumba positive va iruku
@simtamil Жыл бұрын
👍sivalakshmipandian
@ranjivelan Жыл бұрын
Tnx sir ... 💯 ...🎉 ..
@venkateshkumar519311 ай бұрын
Yes sir நானும் 😪
@renugabalachander3783 Жыл бұрын
நானும் இரண்டு முறை முயற்சி செய்து பிழைத்து விட்டேன் இன்னும் அதிலிருந்து மீளமுடியவில்லை நீங்கள் சொன்ன அன்பு கிடைக்கவில்லை
@monikamonika91166 ай бұрын
😢
@Vinothsandy-jz1kw7 ай бұрын
Doctor ungala 10 min meet panna appointment kettu unga number la what's app pannen but no response last 6 months Thank you doctor ungala intha comment padiga mudiuncha reply pannunga doctor I need your golden time 10 min only
@mohanasundharid349 Жыл бұрын
Mudiyala sir romba kusta paduthuraka sir 😭
@GaneshGanesh-il1dl Жыл бұрын
டாக்டர் ஒரு காலத்துல நானும் அந்த தவறு பண்ணி இருக்கேன் ஆனா என்னை காப்பாத்திட்டாங்கஇப்ப அதை நினைக்கும் போது நம்ம எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணி இருக்கோம் அப்படின்னு நினைக்கத் தோணுது
@kavithakarthik7154 Жыл бұрын
Very true my mom is great motivator
@simtamil Жыл бұрын
👍Kavithakarthik
@sriseenu2501 Жыл бұрын
Arisi vaditha kanjiyil yen aadai kattuthu kunjam neram kazhithu thayir pol agividukirathu (paalai pola)arisiyil calcium ullatha illai paalil ulla yethavathu arisiyil ullatha.apuram takkali fruitaa vegetable laa sollunga doctor
@mereenamanohar2090 Жыл бұрын
6 - 11-2023 (10.56)am. இனி suicide panna try panna முடியாது (own house vaendum என்பதற்காக), but own home tharavillai entraal அந்த நன்றி ketta கடவுள் our 3 lives ayum எடுத்து kollattum.
@harjintharkarthik1632 Жыл бұрын
can you loss weight with weight training without cardio? plz explain sir 🙏🙏
All Life God Gives But Also God Takes Them Why Sir?
@brittobri174810 ай бұрын
That's true . Even I tried ..but according to that it's wrong
@sakthi_sanjai11 ай бұрын
If u don't want to live... Then why?
@katheejabeevi9215 Жыл бұрын
Great sir💐... Good night sir💤😴😘
@simtamil Жыл бұрын
👍 Katheeja Beevi
@NiveDhiya-x1u4 ай бұрын
Yarum illa
@m.harish9c606 Жыл бұрын
Thank you so much sir 🎉
@simtamil Жыл бұрын
👍m.harish
@sathyamoorthy17319 ай бұрын
Super Master ❤❤
@baleshtamilan6159 Жыл бұрын
Dr na attend paniruken....
@harishhari252811 ай бұрын
Sir Naanga kerala le vazhra Tamil family.. Enakk niraya time Suicide thoughts vandhurukku...but innamum Naan poradi kittu thaan irukken.. Vaazhkai le romba kaalama mental peace Illa..enakk 4 Sisters (orthavanga MR patient,Adikkadi fits varum, romba violence Vere) Matha Moonu akkavuk marriage life Sothana thaan(kadan prachanai). Orthavanga vidhava..Ammavum romba baadhika patrukaanga(some mental problems)Appavaale prayojanam ille..Munnadi Ammave adikkavum torture Ithellam irundhuchu...😢 Naanum niraya face panniyirukken.. Naanum ninaivu Therinja Naale irundhu romba sad Aave, thookamum kammi thaan Appo,enak romba avamanamaa irundhuttu irukkum(ippo appa kudiyilla Aana sanda varum) ...childhood days le undaana baadhip innamum suffer pandren.. ippo Mudinja varakkum yellaMe naanthaan paathukiren.. Romba depression le irukkaen,work onnum focus panna mudiyile(coolie)😢..yaar edhu pesunaalum 100% le 10% Thaan purinjika mudiyudhu...romba struggle Aah irukk..psychiatry ye pathean, migren Ku treatment pannen yedhuvu sari varle... yean amma, sisters yennathaan ethirpaakuraanga, Indha nilamai le naan Azhaathe Naale ille.. Mind Collapse Aahna mathiriye irukkum.. 2 weaks thookam illana Yeppadiyo apdi..mind upset Aave irukkum, yenna pannalum refresh aagathamathiri.. Yennale idha survive panni vara mudiyale..Enna pandradhunnum theriyale 😌
@subhachalepp27647 ай бұрын
Am also in same pain lonely life I cheated by man and left all alone I don't have family to care and protect me and to love.... Because of depression financial issue severe depression always thinking about to suside ... No hope light in my life only pain regrets now everything destroyed by one man already I died .... Nada pinma valdran..... Be with ur family please
@BhindhuShree-es1qc2 ай бұрын
Same sister ana ithula irunthu epdi velila varathune suthama theryala......varavum mudiyala saagavum mudiyala
@kiyaskiyas14089 ай бұрын
Ennudaya. Situuesionum appadi than ennudaya 2 pillayayum yosishi than naa uyiroda irukkiren
@sz1300 Жыл бұрын
Sir ,ungada vdosa offlinela thirumba thirumba ketka audiova download pannalama
@UdhayaSubramaniam8 ай бұрын
I am living only for my daughter.
@ammukutty5848 Жыл бұрын
Enakum valavey pidikala sir en paiyanuka yosikoren but sila time avanavthu nalla valattum en akka psthukattum pesama sethudalam thonudhu
@monikamonika91166 ай бұрын
Dont feel sister yellam maarum 😔
@atamalipriya6013 Жыл бұрын
Ashwin Anna, Please talk to Vijay Antony Anna. I feel he has rushed too fast to carry out his job without giving time for inner healing. Pause is required sometimes in our lives. Please reply Anna