தற்போது இருப்பது பக்தியா? பயபக்தியா? தேவைக்கு பக்தியா? | Bakthi out of fear or for necessity?

  Рет қаралды 77,355

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

#devotion #bakthi #பக்தி
இந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலோர் கடவுளிடம் வைப்பது பக்தியா? பயபக்தியா? அல்லது தேவைக்கு பக்தியா என்று தோன்றுகிறது.
அதைப் பற்றிய தெளிவு தரும் பகுதி.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 392
@jooprakash8908
@jooprakash8908 3 ай бұрын
சாமி வந்து ஆடுவதை பற்றி நீண்ட..... நாளாக ஒருவர் உங்களின் கேட்டுக்கொண்டிருகிறார்.. தயவுசெய்து பதில் கூறுங்கள், நாங்களும் தெரிந்துகொள்கிறோம் தாயே...
@Meena-ld9pt
@Meena-ld9pt 3 ай бұрын
Same doubt
@yasotharmalingam5744
@yasotharmalingam5744 3 ай бұрын
அருமையான பதிவு அம்மா. நன்றி 🙏🙏🌹
@Prakz-y7h
@Prakz-y7h 3 ай бұрын
அம்மா முருகனுடைய கந்த. புராணம் ஒரு தொகுப்பாக தாங்க
@dharanit6754
@dharanit6754 3 ай бұрын
சகோதரி, இந்த பதிவு எனக்கே, அப்பா, நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்னை காப்பாற்றுங்கள் அப்பா,
@archanabalachander3245
@archanabalachander3245 3 ай бұрын
Kavalai vendam nichayam murugar ungalai kapatruvaar... manasara nambungal avar ungal karathai pidithu irupadhai unaralam....
@Sankar-Dhanya
@Sankar-Dhanya 3 ай бұрын
அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றி பதிவு தாருங்கள் அக்கா🙏
@revathysubramanian467
@revathysubramanian467 3 ай бұрын
Amma 🙏
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 3 ай бұрын
🙏🙏
@umamageshwari-ns1ok
@umamageshwari-ns1ok 3 ай бұрын
Amma en kealviku neenga oru pathivavea thealiva villakam kodungama enna pola neerya sakotharigal erupanga ennaku period time ammavasi time la tha varuthuma ennala entha virutham eduka mudila athanalla en kudumbam kashta paduthanu neenachi manasu kashtama eruku pls enaku nalla pathila sollunga amma😢
@Saranya-c6i
@Saranya-c6i 3 ай бұрын
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. Muruga
@rajam4596
@rajam4596 3 ай бұрын
அம்மா முருகப்பெருமான் என்னை மிகவும் சோதிக்கிறார்😢
@lingabharathi6181
@lingabharathi6181 3 ай бұрын
Ennayum
@anitharoyalenfield3122
@anitharoyalenfield3122 3 ай бұрын
நம்பிக்கையோடு இருங்கள் கண்டிப்பாக முருகன் கைவிட மாட்டார் 🙏
@muthukumar5512
@muthukumar5512 3 ай бұрын
முருகன் போல அள்ளி கொடுக்க இனி ஒரு தெய்வம் இல்லை அவர் சோதிப்பார் ஆனால் என்றும் கை விட மாட்டார்
@pravin1923
@pravin1923 3 ай бұрын
நாம் செய்யும் தவறை சுட்டி காட்டுவது தெய்வங்களின் வேலை. நாம் நமது தவறை திருத்தி கொள்ள வேண்டும். இறைவன் ஈசன் தெய்வங்களை படைக்க காரணம் மக்களுக்கு நல்ல ஆசிரியராக இருந்து திருத்தி அவரிடம் அழைத்து செல்லவே. ஆகையால் நமது பாவங்களை விட்டு வாருங்கள். நமசிவாய🙏
@6a17mugulss2
@6a17mugulss2 3 ай бұрын
சோதனை தந்து தான் கொடுப்பார் அவர் மீது நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்
@PappathibalanMatheshwaran
@PappathibalanMatheshwaran 3 ай бұрын
என் அன்பு தாயே அபிராமி எங்களை வழிநடத்தும் பேரறிவேபெருங்கருணையேஅன்பே அருளேஉன்னருளாளே உன்னையேவணங்குகிறோம்நன்றிநன்றிந ன்றி
@jooprakash8908
@jooprakash8908 3 ай бұрын
தினமும் ஒரு பதிவு போடுங்க ப்ளீஸ்.. உங்க பதிவு மனதுக்கு மகிழ்ச்சி & நற்சிந்தனை தருகிறது.❤
@punithavalli3493
@punithavalli3493 3 ай бұрын
நம்மிடம் இருப்பது தேவைக்கு பக்தியே.ஆனாலும் நம்மை படைத்தவனிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது.இதிலும் என்ன கேட்கிறோம் என்பதே விஷயம்.
@p.padmapraka7413
@p.padmapraka7413 3 ай бұрын
பக்தியை விட நம்பிக்கை அதிகம் உள்ளது அம்மா
@malathimathivanan9551
@malathimathivanan9551 3 ай бұрын
அம்மா ஒருநாள் நகர்வது நரகமாக இருக்கு. போகும் திசையறியாது தவிக்கிறேன். ஒரு வழி சொல்லுங்கள்.
@YogeshV-g9x
@YogeshV-g9x 3 ай бұрын
அம்மா முருகப் பெருமான் எப்போதும் என் கூடவே இருக்கிறார்.எனக்கு ரொம்ப சந்தோஷம்
@MaheshP-ix1fd
@MaheshP-ix1fd 3 ай бұрын
அம்மா வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் ஆனழும் தெய்வத்தை நம்பி நான் வாழ்கிறேன்
@prajeetkumar3966
@prajeetkumar3966 3 ай бұрын
என்னை படைத்த என் பெருமான்க்கு தெரியும் எனக்கு எது எப்பொழுது தேவை என்பதை என் தேவைக்கேற்ப எப்படி தர வேண்டும் என்பதை நடப்பவை அனைத்தும் நாராயணன் செய்ய அது நன்மைக்கு மட்டுமே.
@padmaganesan4517
@padmaganesan4517 3 ай бұрын
வணக்கம் அம்மா🙏🙏🙏🙏உங்கள் பதிவு அனைத்தையும் பார்க்கிறேன் அம்மா.மிகவும் அருமை👌👌👌👍👍👍உங்கள் கம்பீரமான குரல் ,உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா🙏🙏🙏நீங்கள் சொன்னதை நான் செய்து கொண்டிருக்கிறேன் அம்மா.ஒரு மனிதனின் உருவம்,வெளிதோற்றத்தை வைத்து கேளி பண்ணுகிறார்கள்.அவர்கள் அப்படி பேசும்போது மனது ரொம்ப கஷ்டமா இருக்கும் அம்மா.அவங்க பேசுனதை நினைத்து கவலை படுவோம்.😒😒இதில்இருந்து எப்படி வெளிவருவது இதற்கான பதிவு ஒன்று போடுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏
@PushpaPoobalan
@PushpaPoobalan 3 ай бұрын
அம்மா எனக்கு எவ்வளவோ துன்பம் வாந்தாலும் நான் கடவுளை நம்பிக்கையோடு வணங்குகிறேன் என்ராவது ஒரு நல்லது நடக்காதா என. என் பிள்ளைகள் 2 பேரையாவது நல்லபடியாக வைத்திருப்பார் என்ற நம்பிகையோட அம்மா என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டும் தாயே🙏🙏♥️
@PushpaPoobalan
@PushpaPoobalan 3 ай бұрын
♥️
@animationinworld7
@animationinworld7 3 ай бұрын
Nitachaya nadakum sago
@PalaniSamy-tm9kj
@PalaniSamy-tm9kj 3 ай бұрын
Amma Sami vanthu aduvathai patri oru vilakam kuntunga amma pls
@Santhakumari_69
@Santhakumari_69 3 ай бұрын
எனக்கு எல்லாம் முருகன் தான். ❤❤❤❤
@m.sathyakalakala8739
@m.sathyakalakala8739 3 ай бұрын
அம்மா என்னை முருகன் சோதிக்கிறார் ஆனால் எனக்கு பெரிய நல்லது நடக்க வேண்டும் என்று சோதிக்கிறார் இதுவும் கடந்து போகும் முருகா ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா
@sakthivelchakkaravarthy7711
@sakthivelchakkaravarthy7711 3 ай бұрын
திருப்புகழ் படிங்க “வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே”-அருணாகிநாதர்
@sarathy_vlogs
@sarathy_vlogs 3 ай бұрын
​@@sakthivelchakkaravarthy7711 அய்யா நான் முருகனுக்கு 48 நாள் விருதம் இருப்பாதாக வேண்டி 15 நாள்தான் இருக்க முடிஞ்சது அதற்க்கு பிறகு பூஜை பன்ன முடியல ஆனால் அசைவம் மட்டும் சாப்பிடல இதற்க்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும் தயவு செய்து 🙏🙏🙏🙏🙏🥹🥹🥹
@sakthivelchakkaravarthy7711
@sakthivelchakkaravarthy7711 3 ай бұрын
@@sarathy_vlogs “அதிரும் கழல் பணிந்து” திருப்புகழ் படிங்க…நல்லா உணர்ந்து உருகி உருகி படிங்க…அத்தனை தடங்கல்களும் இடம் தெரியாமல் போகிவுடும்…
@sarathy_vlogs
@sarathy_vlogs 3 ай бұрын
@@sakthivelchakkaravarthy7711 கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥹🥹
@lakshmipriya2016
@lakshmipriya2016 3 ай бұрын
Eppoluthelam en manathil sila kelvigal varumpothellam kadavul atharkku pathil tharugirar ungal video moolamaga.thank you amma.😊
@Annapoorani15
@Annapoorani15 3 ай бұрын
கேட்பதற்கே இனிமையாக இருந்தது அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏
@tamilselvim2069
@tamilselvim2069 3 ай бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@Maari-f1y
@Maari-f1y 3 ай бұрын
ஒரு பெரிய வருத்தம் இருந்துச்சு இப்ப தெளிவா இருக்கிறேன் மா நன்றி தெய்வமே இந்த் காணொளி என் கண்ணுல காமிச்சா மாதிரி இருக்கு
@maheswaran2161
@maheswaran2161 3 ай бұрын
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
@amaladeepa8913
@amaladeepa8913 3 ай бұрын
அம்மா நா குழம்பிபோய் இருக்கும் அத்தனை தருணங்களிலும் . அதற்கு தீர்வாய் உங்கள் பதிவு உள்ளது.
@MeenaJon-or3th
@MeenaJon-or3th 3 ай бұрын
ஆமாம நான் எந்த கஸ்டத்திலயு வழிபாடு பண்ரே ஆனலு கொஞ்சம் பயம இருக்கு என்ன நடக்குமோ அப்படி னு பய உண்டு ஆன வழி பாட்ட நிருந்த மாட்டேமா பிள்ளைகள் நல்ல இருக்கனு நிங்க சொன்ன மாதிரி நடப்பே
@Srikanth-dz8hc
@Srikanth-dz8hc 3 ай бұрын
Amma Tirunelveli NellaiAppar Gandhimadhi Amman Temple Magimai um Sollunga ma.Pls🙏
@sharmisharmi7915
@sharmisharmi7915 3 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤❤❤
@Gokulaathi-w5g
@Gokulaathi-w5g 3 ай бұрын
அம்மா வணக்கம். யாமிருக்க பயம் ஏன் பற்றி சொல்லுங்கள் அம்மா. ரொம்ப நன்று அம்மா. ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg 3 ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு.. ஒரு காலத்தில் சிறிய கல்லை கண்டாலும் கும்பிடுவோம். வறுமையில் இருந்து நேர்மையானவழியில் முன்னுக்கு வந்தாலும் சரி அல்லது கஷ்டப்பட்டுககொண்டிருந்தாலும் சரி கடவுளை சிலபேர் மட்டும் தூயபக்தியுடன் வணங்குகிள்றனர் கொரானா காலத்தில் சனிக்கழமை இறைச்சி கடை இருந்தது..ஞாயிறு கடை இல்லை.. நம்மில் மிகப் பெரும்பான்மையோர் சனிக்கிழமை அசைவம் வாங்கிவந்து பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டனர். சனிக்கிழமை பெருமாலுககு உகந்தநாள். அக்காலத்தில் திருப்பதிக்கு செல்லவேண்டுமென்றால் வீட்டில் உள்ள பெண்களை கேட்டுககொண்டு பயபக்தியுடன் செல்வார்கள்.. நேர்மைபற்ற வழியில் சேர்த்த பணம் மற்றும் ஒழுக்கம் இல்லாத பக்தி இருக்கிறது. கடவுள் நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல மற்றும் கெட்ட செய்கைகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சில மாதங்களாகத்தான் கடவுளின் அருளால் உங்களின் பதிவுகளைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். தாங்க இயலாத மனவேதனையில் இருக்கும் நான் என் அப்பன் முருகன் உங்களை எனக்கு காட்டியிருக்கிறார் . வயதில் மூத்த நான் உங்கள் பணி சிறக்கவும் உங்களின் குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்று லாழ்த்துகிறேன். நன்றி
@JayaPrakash-pt7df
@JayaPrakash-pt7df 3 ай бұрын
Ennakku shivanayum podikkum ,miruganum pudikkum neega sonniga oru deavathai eruga patrikollanam soniga na yaara eruga patranum muruganaya ella sivanaya.
@Tamilselvi-dn8lg
@Tamilselvi-dn8lg 3 ай бұрын
எல்லாருக்கும் ipdi oru doubt வந்துச்சி
@muthukumar5512
@muthukumar5512 3 ай бұрын
சிவனை வணங்கினால் சிவன் அருள் மட்டும் கிடைக்கும் முருகனை வணங்கினால் சிவன் சக்தி அருள் சேர்ந்து கிடைக்கும் ஆக பார்த்து கொள்ளவும் 🙏🙏🙏
@Thiruarutprakasavallalar
@Thiruarutprakasavallalar 3 ай бұрын
முருகரும் சிவனும் ஒன்றுதான்🙇💥
@punithavalli3493
@punithavalli3493 3 ай бұрын
சிவனைப் பற்றிக் கொள்ளுங்கள். நாம் இறந்த பிறகும் நமது ஆத்மாவிற்கும் அவன் ஒருவனே துணையாக நிற்பான்.
@muthukumar5512
@muthukumar5512 3 ай бұрын
@@punithavalli3493 முருகனும் சிவனும் ஒன்று தான் இவர் 6 முக சிவன் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த தகப்பன் சுவாமி என்று பெரு பெற்றவர் முருகா என்னும் நாமத்தில் சிவன், சக்தி ஹரி,லக்ஷ்மி பிரம்மா ,சரஸ்வதி என அனைவரும் அடக்கம் எக பரம்பொருளாகிய முருகன் மூலம் சிவத்தை அடைவதும் உணர்வதும் எளிது
@prakash5915
@prakash5915 3 ай бұрын
எந்த பிரச்சினையும் தீரவே இல்லை... கடவுள் மேல் உள்ள பக்தியே... எனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டது
@maheswaran2161
@maheswaran2161 3 ай бұрын
அம்மா, தேவாரம் மற்றும் திருப்புகழ் போலவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இந்த பாசுரம் பாராயணம் செய்தால் இன்ன பலன் என்று உண்டா? ஆம் என்றால் பாசுரங்களும் பலன்களும் தலைப்பில் அதையெல்லாம் சொல்லுங்கள் அம்மா.
@ponmuthuvel
@ponmuthuvel 3 ай бұрын
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லம்மா அந்த திருச்செந்தூர் முருகன தான் அம்மா நம்பி இருக்கேன் அவனே குழந்தையா வந்து பிறப்பான்னு சஷ்டி விரதம் இருக்கே அம்மா நீங்க என்ன சொன்னாலும் அந்த விரத முறை எல்லாமே கடைபிடிக்கிற அம்மா இன்னும் நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியலமா ரொம்ப கஷ்டமா இருக்குமா சொந்தக்காரங்க எல்லாம் ஒரு மாதிரி பேசுறாங்க சில நேரங்கள் வாழவே பிடிக்கலாமா உங்கள பார்த்தாலே உங்க பேச்சை கேட்டாலே கண்ணுல கண்ணீர் வருதும்மா லவ் யூ அம்மா
@ananthkumar7103
@ananthkumar7103 3 ай бұрын
அக்கா தம்பி நான் ஒன்னு சொல்லவா உங்களுக்கு அந்த முருகன் தான் குழந்தை என்று அவர் கோவிலுக்கு போயிட்டு வாங்க யாரு என்ன சொன்னாலும் பரவாயில்லை உங்க பையன் முருகன் இருக்கான் என்று தைரியமாக மனதில் நம்புங்க நம்மை படைத்தவனை முழுமையாக நம்புங்கள்
@ponmuthuvel
@ponmuthuvel 3 ай бұрын
நன்றி தம்பி
@sowmiyasai1728
@sowmiyasai1728 3 ай бұрын
Anna en amma varagiya kumpidunga.en ammavea pirappal
@gayathriasokan52
@gayathriasokan52 3 ай бұрын
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
@sasikalavedha1420
@sasikalavedha1420 3 ай бұрын
அம்மா, வீட்டில் விளக்கு ஏறினால் சண்டை சச்சரவு வருகிறது. பொங்கல் வைத்து பூஜை செய்தால் எனக்கும் என் கணவருக்கும் பிளவு ஏற்படுகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை.
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@maruthupandiangayathiri1727
@maruthupandiangayathiri1727 3 ай бұрын
Kulanthaigaluku irai pakthi udan olukamaga valarka parents yena pananum ga ma... Plz help ma
@yuvaraj8325
@yuvaraj8325 3 ай бұрын
அம்மா பஞ்ச புராணம் பத்தி சொல்லுங்க
@joyvasanthakumarimuthukris8137
@joyvasanthakumarimuthukris8137 3 ай бұрын
தேவையான நேரத்தில் தேவையான பதிவு குருமாதா நன்றிகள் பல
@dineshsairam3828
@dineshsairam3828 3 ай бұрын
Amma madurai veeran gramathu samy pathivu kudunga plssss
@dikshitm7987
@dikshitm7987 3 ай бұрын
Amma raja rajeshwari amman viratham pathi solluga plzz
@sanacrackerssivakasi7009
@sanacrackerssivakasi7009 3 ай бұрын
❤அம்மா🙏 வணக்கம்❤நன்றி அம்மா❤அம்மா திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா❤Please Maa நன்றி அம்மா❤
@jpmithra1341
@jpmithra1341 3 ай бұрын
மாலை வணக்கம் குருமாதா 🙏...... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக பேசுங்கள் குரு மாதா.. தயவுசெய்து ஸ்கந்த குரு கவசம் உங்கள் குரலில் வீடியோ தாருங்கள் குருமாதா... ஓம் சரவண பவ...
@elakkiyadevielakkiyadevi4427
@elakkiyadevielakkiyadevi4427 3 ай бұрын
அம்மா இந்த பதிவு எனக்காகவே.என் அப்பன் முருகன் உங்கள் மூலமாக என் கேள்விகளுக்கு பதிலை உங்கள் மூலமாக விளக்கி எடுத்து கூறியுள்ளார். மிக்க நன்றி அம்மா
@Thenika-ds4kk
@Thenika-ds4kk 3 ай бұрын
தொழில் ஸ்தானம் பெருகுவதற்கு என்ன படிக்க வேண்டும் அம்மா கொஞ்சம் சொல்லுங்க
@amuthashanmugavel6291
@amuthashanmugavel6291 3 ай бұрын
கந்த சஷ்டி கவசம் தொடரும் போதெல்லாம் ஏதோஒரு தடை வருதும்மா
@anbuarivu8031
@anbuarivu8031 3 ай бұрын
Thadaiya meeri ukkandhu padinga ma
@kaleeswarisivasubramanian9697
@kaleeswarisivasubramanian9697 3 ай бұрын
காசி யாத்திரை பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 ай бұрын
இந்து மதத்தை வளர்க்க வேண்டும் அனைவரும் தவறாமல் ❤❤❤❤❤❤❤
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 3 ай бұрын
உண்மைதான்.
@AnbuSunathi
@AnbuSunathi 3 ай бұрын
ஆஷாட நவராத்திரி. பதிவு பொடுங்க அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭
@AnbuSunathi
@AnbuSunathi 3 ай бұрын
ஆஷாட நவராத்திரி பொடுங்க 😭😭😭😭😭😭😭😭
@thulasinathanradhakrishnan5491
@thulasinathanradhakrishnan5491 3 ай бұрын
அம்மா,என் தந்தை அஸ்த்தியை என் உறவினரல் கடலில் கரைது விட்டா அதனால் மனசங்கடமா உள்ளது 😮 இதற்க்கு பரிகாரம் ?
@hemalathakamaraj2237
@hemalathakamaraj2237 3 ай бұрын
கர்மவினை நீங்க பதிகம் சொல்லுங்க
@sathyamurthy5604
@sathyamurthy5604 3 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@r.m.karthick8839
@r.m.karthick8839 3 ай бұрын
அம்மா இன்னும் திருமணம் கை கூடவில்லை வயது 33 கடந்து விட்டது அம்மா.. பரிகாரம் என்ன தயவுகூர்ந்து செல்லுங்கள் அம்மா...
@aravindanm2548
@aravindanm2548 3 ай бұрын
பயமின்றி தேவைக்கு இல்லாமல் உண்மையானபக்தியாக வழிபடுவோம் தெளிவு படுத்திய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு கோடி நனறிகள் வாழ்க வளமுடன் நலமுடன
@Vasanthi-j7u
@Vasanthi-j7u 3 ай бұрын
நீங்கள் சொல்லுகிற அணைத்தும் உண்மையெ இப்பொழுது சில பெர் அப்படித்தான் இருக்கிறார்கள் 😊
@vinorajivinoraji5315
@vinorajivinoraji5315 3 ай бұрын
Amma சத்தியம் செய்து அதை மீறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் தெரியாமல் சத்தியம் செய்து விட்டேன் வராஹி அம்மன் மேல் தயவு செய்து பரிகாரம் சொல்லுங்கள் அம்மா
@manikandansiva9415
@manikandansiva9415 3 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி அருமையான பதிவு கொடுத்துட்டீங்க
@devikarajkumar2847
@devikarajkumar2847 3 ай бұрын
மழை வேண்டி என்ன பதிகம் படிப்பது அம்மா
@jeevidhinesh4145
@jeevidhinesh4145 3 ай бұрын
என் கணவன் உடம்பில் நோய் இல்லாமல் இருக்க வேண்டும் அதற்கு என்ன பண்றது. என்ன பாராயணம் பண்ண வேண்டும் சொல்லுங்க அம்மா
@kumara4522
@kumara4522 3 ай бұрын
Vel maral
@vijayalakshmi-io2fr
@vijayalakshmi-io2fr 3 ай бұрын
Karma poga vali murai sollunga
@gayathriasokan52
@gayathriasokan52 3 ай бұрын
அம்மா. அருமையான பதிவு . நன்றி அம்மா 🙏🙏🙏. இப்பொழுது எல்லாம் you tube பார்த்தால், நேற்று முருகன் என் கனவில் வந்தார். வேல் வடிவில் கனவில் தோன்றினார். வராஹி தேவி தீபத்தின் வழியாக காட்சி அளித்ததுள்ளார் , இவ்வாறு பல பக்தர்கள் பதிவு போட்ருக்காங்க அம்மா. அவர்களுடைய உண்மையான பக்தியால் தன மா இறைவன் காட்சி கொடுத்திருக்கிறார். கடவுளுக்கு அவர்களை ரொம்ப பிடித்து போனதால் காட்சி கொடுத்திருக்கிறார். உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கனும்-னு நினைக்கிற உங்களுக்கு எப்பேர்ப்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்-னு தெரியவில்லை.
@SuthanthiraRani-e4g
@SuthanthiraRani-e4g 3 ай бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏 Nalla pathivu.Thanks Amma🙏🙏🙏🙏🙏Thinam oru pathivu podunga Amma🙏🙏🙏🙏
@sumathimagesh2822
@sumathimagesh2822 3 ай бұрын
சிறப்பு சூப்பர் அருமை சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍😊😊😊
@nanirangs
@nanirangs 3 ай бұрын
அம்மா மருத்துவ செலவு அதிகம் வந்து கொண்டே இருக்கிறது... குடும்ப உறுப்பினர்கள் மிகவும் மனம் உடைந்து விடுகிறார்கள்
@MG_storieskideszone
@MG_storieskideszone 3 ай бұрын
Nalla thalaippu🙏🙏🙏
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 3 ай бұрын
நன்றி அம்மா 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@rajinia3528
@rajinia3528 3 ай бұрын
Thank you amma
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq 3 ай бұрын
வாழ்க வளமுடன் குருமாதா
@Maheshwari-k2i
@Maheshwari-k2i 3 ай бұрын
அம்மா வணக்கம் பல்லாண்டு வாழ்க உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் ‌‌.. பயனுள்ளதாக இருக்கிறது🙏🙏
@Devi-lo7jf
@Devi-lo7jf 3 ай бұрын
Samy kumbitu kumbittu Naan veruthu poitenma.Valkkaiye verithu vanthu kondu erukkan. 32 varudama man vendiya edhuvum nadakkavillai.Naan seiyatha poojaiye sillai.Varsha Varusham kula theiva kovil variya panam kuduthu malai archanai pongal eppadi ella valipadum undu.Aanalum vadagaiku veetil kastappatu kondu erkken. En piillaikku varumanam kuraivu. Veetil sandai eppadi ellaa vagaielum enakku prachanai. Poluthu vdinanthal thinam oru prachanai. Manasu nimmathiye illamalum vanthu kondirukkum Athirshta kattai.amma
@nishaaarif9955
@nishaaarif9955 3 ай бұрын
அருமையான பதிவு அம்மா 🎉❤
@punithavathi2005
@punithavathi2005 3 ай бұрын
Vanakkam Amma
@pothumani1071
@pothumani1071 3 ай бұрын
ஓம் நமோ லஷ்மி நாராயணா
@murugeshwarirajkumar5361
@murugeshwarirajkumar5361 3 ай бұрын
அம்மா..... திருவிளையாடல் புராணம் தொடர்ச்சி பதிவுக்காக காத்து இருக்கிறேன்.....
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 3 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@pakkiyalaxmi1383
@pakkiyalaxmi1383 3 ай бұрын
ஒம் நமசிவாய
@Umamaheswari-fl6gi
@Umamaheswari-fl6gi 3 ай бұрын
என் ஆத்ம குருவிற்கு நன்றி ❤
@BuildingFriends
@BuildingFriends 3 ай бұрын
❤❤❤.என்றென்றைக்கும் தேவையான பதிவு..... Thankyou mam.🙏🙏🙏
@bharusiva1902
@bharusiva1902 3 ай бұрын
Sathiyama ma innaki dha nenachan naama en kadavul kitta adhu venum idhu venum nu kekanum nammala padacharuku namaku enna kudukanumnu avaraku theriyadha. Kadavula nenaikadhe podhum. En valkaiku piragu kadavul kaalla oru thurumba iruka idam kedacha podhum. Om Nama shivaya. Om Saravana bava
@allit4309
@allit4309 3 ай бұрын
Nadamadum deivatthirkku vanakkam amma🙏 Mega arputham thaye ❤❤❤❤
@MohanaJai-n4c
@MohanaJai-n4c 3 ай бұрын
Nandri Amma 🙏🙏🙏
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 3 ай бұрын
அருமை அருமை மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி அம்மா உண்மைதான் குரு மாதாவிற்கு பல நன்றி அம்மா
@BamathyJeyachandran
@BamathyJeyachandran 3 ай бұрын
Unarthean
@sengammal.psengammal8992
@sengammal.psengammal8992 3 ай бұрын
Amma en vazhkaila na rompa kasta padura ma
@suganyasambbathamsk6604
@suganyasambbathamsk6604 3 ай бұрын
Mam nan murugaruku veratham eruga today amavasay enniku murugaruku vetula velaku yathalama mam
@KavithaKaliyappan-ve5jk
@KavithaKaliyappan-ve5jk 3 ай бұрын
Nandri amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gowrideva426
@gowrideva426 3 ай бұрын
Amma neenga solvadhu miga sariyanadhu en bakthiyai naan arindhu konden...
@SureshkrishnaKrishna-se4fq
@SureshkrishnaKrishna-se4fq 3 ай бұрын
OM MURUGA SARANAM
@KesavanKesavan-zg5uq
@KesavanKesavan-zg5uq 3 ай бұрын
Vanakkam Amma super super amma
@anithaswasthika1353
@anithaswasthika1353 3 ай бұрын
அம்மா அடியேனின் முதற்கண் வணக்கம் சிவாய நம 🙏🏼 ஓம் சரவண பவ 🦚
@SundarVelu-lp1ru
@SundarVelu-lp1ru 3 ай бұрын
Amma na viratham irukalama en hubentota periyappa paiya deth na vel poojai seiyalama na matham sashti viratham irukalama na kettukite irukka pls sollunga ma kolanthai varam ventum plsssss
@SaraswathiSaras-tb4gd
@SaraswathiSaras-tb4gd 3 ай бұрын
Amma en ponnu 9 age aguthu eppothum unga pechu ketu than nadakuthu eppothum murugan meethu alavukadantha pakthiya iruka ethuva irunthalum muruga muruga endru than irukuthu ungalidam serthu unga vagupil serthukuvingala
@dhivyasekar1092
@dhivyasekar1092 3 ай бұрын
Amma talk about negative thoughts pathi pesunga
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 3 ай бұрын
அப்பா அழகு பிள்ளூ மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivagamir7528
@sivagamir7528 3 ай бұрын
Naam thavaraga oru mudivu seithu athai seyalpaduthum bothu iraivan antha seyalai seiya vidamal nammai thaduthu aatkondarula venum ma. Itha thanamma neengal engalukku solli irukkinga. Naanum kadavulidam vendi kondu than magal thirumanathai nadathinen. Aana avar enna, magala, en kudumbathai kai vittu vittaramma ,😢😢😢
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН