தட்டோடு மேல் சிமெண்ட் பால் அடிக்கலாமா? நேயர் கேள்விக்கு பதில்! how to mixing leakage oil and cement?

  Рет қаралды 6,309

Srinivasan Builder

Srinivasan Builder

Күн бұрын

Пікірлер: 18
@shakeelb713
@shakeelb713 5 ай бұрын
வீடியோ வாக பகிர்ந்து உடனடியாக தெளிவான பதில் அளித்துள்ளார்கள், மிக்க நன்றி 🙏🙏🙏
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 5 ай бұрын
நன்றி 🙏
@poojaarajesh2081
@poojaarajesh2081 3 ай бұрын
Mottai madi tharai thalamku ipadi adikalama. Inum thattu odu matrum cool tiles podatha tharaiku
@poojaarajesh2081
@poojaarajesh2081 3 ай бұрын
Otti 2 years aguthu
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 3 ай бұрын
அடிக்கலாம்
@sfranklin1533
@sfranklin1533 4 ай бұрын
Grey cement nallatha, white cement nallatha sir
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 3 ай бұрын
சிமெண்ட் நல்லது
@renukadevivm
@renukadevivm 5 ай бұрын
red colourku red oxide use pannalama
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 5 ай бұрын
பண்ணலாம்
@renukadevivm
@renukadevivm 5 ай бұрын
@@Srinivasanbuilder thanks 🙏
@sandivicky5560
@sandivicky5560 5 ай бұрын
அண்ணா எங்க படுக்கை அறையில் சன்னல் யில்லை, சன்னல் மட்டும் வைக்க எவ்ளோ செலவாகும்?
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 5 ай бұрын
மெட்டிரியல் & லேபர் = 5000 ரூபாய் செலவாகும்
@ganapathym3664
@ganapathym3664 5 ай бұрын
இது விஷத் தண்மையுள்ளதா. மழைத் தண்ணீரை பிடித்து குடிக்கலாமா
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 5 ай бұрын
இல்லை
@hasanmeeran5
@hasanmeeran5 5 ай бұрын
மழை அதிகம் அடித்த உடன் இந்த பெயிண்ட் போகுமா அல்லது அதன் மேலே water proof ing பெயிண்ட் அட்டிக்கலாம?
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 5 ай бұрын
இந்த தரை இருக்கும் வரை இது இருக்கும் . டேம் ப்ரூஃப் பெயிண்ட் அடிப்பதும் அவசியம்
@hasanmeeran5
@hasanmeeran5 5 ай бұрын
இந்த processing எத்தனை நாள் வரை இருக்கும்.
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 5 ай бұрын
இந்த தரை இருக்கும் வரை
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
How to Mix small amount of Sand Cement Mortar by hand
5:41
Fixmyroof
Рет қаралды 1,3 МЛН