அற்புதமான பகிர்வு! தாணு அவர்கள் பகிர்ந்திருக்கும் தகவல்களின் மதிப்பை உணராதவர்களுக்குத்தான் இந்தப் பேட்டியின் நீளம் உறுத்தும்! இன்றைய தேதியில் கலைப்புலி S. தாணு அவர்களின் அளவுக்கு வெற்றிப்படம் கொடுக்கும் track record தமிழின் சமகாலத் தயாரிப்பாளர்கள் எவரிடமும் கிடையாது! மேலும் முற்றிலும் மாறிவிட்ட சினிமா வியாபாரத்தில் இன்றும் ஈடுகொடுத்து முன்னணியில் இருக்கிறார்! இவ்வளவு வெளிப்படையாகத் தன் தொழில் நுணுக்கங்களை அவர் பகிர்ந்து கொண்டிருப்பது மிகவும் அற்புதமான விஷயம்! சினிமா ஆர்வலர்களுக்கு இது மிகவும் முக்கியமான பேட்டி இன்னும் நிறைய பாகங்கள் வந்தாலும் மகிழ்ச்சியே! Thank you Dhanu sir and Chitra sir 💐🙏
@Tamizh-wm8do2 ай бұрын
4:20 * 1992 -ல் வண்ண வண்ண பூக்கள் படத்திற்காக கலைப்புலி தாணு விற்கு பாலு மகேந்திரா தேசிய விருது வாங்கி தந்தார் பின்பு 27 வருடம் கழித்து * 2019 அசுரன் படத்திற்காக பாலு மகேந்திரா வின் சிஷ்யன் வெற்றி மாறன் மீண்டும் கலைப்புலி தாணு விற்கு இரண்டாவதாக தேசிய விருது வாங்கி தந்தார் coincidence
@thiruveltv9471 Жыл бұрын
தாணு சார் தெளிவான பேச்சு அருமை. போரூர்.p.s. paramanandam