Sis naa mala pottu iruka ippa naa period agitana mala kalatunama
@SangeethSangeetha-i1q6 күн бұрын
மாலை போடவில்லை ஆனால் விரதம் 21. நாள் இறப்பு வீட்டிற்கு போகலாமா
@RajiSelvam-d6l5 күн бұрын
போகலாம்
@jayasudananandagobi59011 күн бұрын
Akka viratham irukum pothu suraikai , pudalankai use pannalama
@RajiSelvam-d6l11 күн бұрын
No
@jayasudananandagobi59011 күн бұрын
@RajiSelvam-d6l Thanks akka
@sumathisumathi901811 күн бұрын
p
@gajalakshmiYuvanthika10 күн бұрын
Veli uru poitttu vandhudalama
@RajiSelvam-d6l10 күн бұрын
போகலாம்
@sathyayogesh540310 күн бұрын
Na 21/01/2025 start pannittan paravalla
@SangeethaM-uo9yq11 күн бұрын
Malai podama verum Viratham matum irukangava cheppal podalama koodatha
@RajiSelvam-d6l11 күн бұрын
போடலாம்
@SangeethaM-uo9yq11 күн бұрын
Ok sis
@Sathiyai-d7o11 күн бұрын
அக்கா மலை ஒன்று இரண்டு பொடனும் செல்லுங்கள் இதுக்கு பதில் செல்லுங்கள் அக்கா
@RajiSelvam-d6l11 күн бұрын
எத்தனை வேண்டுமானாலும் போடலாம்
@thopucherithirukovilur949011 күн бұрын
அக்கா இடையில் மென்ஷஷ் வந்தால் என்ன செய்ய வேண்டும் அக்கா pls🙏
@RajiSelvam-d6l11 күн бұрын
பதிவு இன்று தரேன் பா
@thopucherithirukovilur949011 күн бұрын
@RajiSelvam-d6l நன்றி அக்கா ok
@pari863111 күн бұрын
Hi sis nanum 21days viratham erukalamnu erukan but husband and athai mama yelarum nonvegku addit so avunga eruka mudiyathunu solranga so na matum erukalama sis v2la nonveg avunga senchu saptuvanga
@RajiSelvam-d6l11 күн бұрын
Irukalam மாலை போடாமல் விரதம் மட்டும் irunga
@malathidharshan809711 күн бұрын
Kaapu kattalama
@govindraji849011 күн бұрын
Sister na malai podama babykaga tomorrow viratham start panren kanavan manaivi onna irukalama sister please reply
@RajiSelvam-d6l11 күн бұрын
அடுத்த பதிவு பாருங்க detail ல குடுத்துருக்கே pls
@govindraji849011 күн бұрын
@RajiSelvam-d6l plz link
@sivaram.r326411 күн бұрын
கல்யாண வீடுக்கு சென்றால் அங்கே சாப்பிடலாமா
@RajiSelvam-d6l11 күн бұрын
சாப்பிடலாம்
@sivaram.r326411 күн бұрын
நன்றி
@sivaram.r326411 күн бұрын
கட்டிலில் தூங்கலாமா
@sivaram.r326411 күн бұрын
என் மகனுக்குநல்ல வேலை கிடைக்க என்ன செய்யலாம்
@Arunaaruna-bx1ew11 күн бұрын
வணக்கம் அம்மா மாலை போடாமல் விரதம் மட்டும் இருக்கும்போது தரையில் தான் படுக்க வேண்டுமா
@RajiSelvam-d6l11 күн бұрын
பதிவு தருகிறேன் ma
@Arunaaruna-bx1ew11 күн бұрын
பதிவு தாருங்கள்
@alakshmi235211 күн бұрын
சகோதரி நான் மார்கழி1 தேதியிலிருந்து மாலைபோடாமல் நான்வெஜ் சாப்பிடாமல் விரதம் இருக்கின்றேன் .நேற்று என்மகள் பெரியவளாகிவிட்டாள் விரதத்தை தொடரலாமா? Please பதில் சொல்லுங்கள்.
@RajiSelvam-d6l11 күн бұрын
30 நாள் or 16 ஆக வேண்டும் தானே பூஜை செய்ய வேண்டாம் மனசுல முருகன் தினமும் நினைத்து கொள்ளுங்க
@alakshmi235211 күн бұрын
நன்றி
@SelvaRaj-hd4qx11 күн бұрын
அக்கா கணவன் மனைவி இல்லற வாழ்க்கை ஈடுபடலாமா
@RajiSelvam-d6l11 күн бұрын
தெளிவாக சொல்லுருக்கே சகோதரி யார் இதை கடைபிடிக்க வேண்டும் என்று