சகோதரி நத்தம் சரவணன் அண்ணண் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இனி வரும் களங்களில் மாட்டின் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்களையும் மரியாதையாக பேசவேண்டும்
@காளையின்காதலன்-வ4ர2 жыл бұрын
உண்மையான கருத்து வாழ்த்துக்கள் நண்பா
@gunashekaranselvaraj79482 жыл бұрын
Correct ah sonninga.... he uses டே ... வாடா போடா
@rewaindwoods93662 жыл бұрын
Then mavata slang nanba athu Avainga ivainganu than varum
@subramanin34522 жыл бұрын
Atha nanba gethu
@rewaindwoods93662 жыл бұрын
@@subramanin3452 Ama nanba Namma Thoranaiya Evanukagavum vittu koduka kodathu.........
@vigneshv49832 жыл бұрын
இவருடைய பேச்சை கேட்கும் போது உடம்பு புல்லரிக்கிறது . நம்மளும் ஒரு கன்று வழக்க ஒரு ஆசை வந்து விட்டது
@mgrphotography61182 жыл бұрын
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் தலைசிறந்த மைக் பேச்சாளர் நத்தம் கோவில்பட்டி சரவணன் அண்ணா
@abuhanah42352 жыл бұрын
அருமையான பேட்டி. சரவணன் மாமா அவர்களுக்கும், அவரை பேட்டி எடுத்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள்....❤🌹❤
@muni-editing-tn-592 жыл бұрын
💖மண்வாசம் லாவண்யா சகோதரி அவர்களுக்கும் திரு. நத்தம் சரவணன் அப்பா அவர்களுக்கும் PPC முனி ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பாக மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹
@AjithKumar-lk9ep2 жыл бұрын
அண்ண்ன் மட்டும் அல்ல புதுக்கோட்டை மாவட்டம் இராப்பூசல் அருமை அண்ணன் செங்குட்டுவன் அவர்களும் ஒரு ஜல்லிக்கட்டு வர்னையாளர் தான்...🥰❤️
@vjv3lover5012 жыл бұрын
சகோ கோட்டையூர் கணேசன் அண்ணா அவர்கள் பத்தி ஒரு விடியோ பேசுங்க
@saravanank74252 жыл бұрын
என்றும் ஐயா பி.ஆர் வழியில் அருமை......
@sureshsuper44512 жыл бұрын
நாம் தமிழர் ஜல்லிக்கட்டு காளை,பசு வளர்த்தல் அரசு பணி 💪💪💪🌾🌾🌾🐂🐂🐂
@vilageboy332 жыл бұрын
❤️❤️❤️🔥
@muthukrishnan49052 жыл бұрын
Dei yaarra neenga??
@SaravanaKumar-dj2vb2 жыл бұрын
Unnaku peyriya eaythirkalam irukku sister .....god bless u
இவரை மாரியே எங்க ஊர்ல ஒருத்தர் இருக்காரு..Anna Mike Manju..❤️🔥dialogue specialists⚡
@timepasschannal022 жыл бұрын
அருமை அருமை , இந்த வருசம் விண்டர் லீவ்லாம் இருக்கு ஸ்டாலின் சார்.மாட்ட பத்தி விட்டுருங்க, புண்ணியம் வரும், பிள்ளைங்கள வாழ்த்தும் மண்வாசம் தூக்குது லாவண்யா. பிறந்த ஊர் தின்னவேலி, படித்த ஊர் மதுரை, வளர்ந்த ஊர் மெட்றாஸ் ( இன்றைய பிள்ளைங்களுக்கு இது ஒரு வரலாற்று ப் பெயர் ( விகுதி , ஆ விகுதி பொருந்தாத சில இடங்கள் ) வாழும் ஊர் கனடா, வந்து 20 வருசமாச்சு, உண்மை தமிழ் இலங்கை மக்கள் பேசுவாங்க.... நாம அவங்க முன்னால ம்ம்மேஏஏஏ கத்துக்குட்டி ஆடு Be bold while meet an bold person. God bless you லக்ஷ்மி ராஜன் டொராண்டோ வடக்கு
@sridharramachandiran58992 жыл бұрын
முடக்காத்தான் மணி அண்ணன் அவர்களை நேர்காணல் எடுங்க அக்கா.
@Abimanyu506972 жыл бұрын
Akka kottaiyur ganashan interiew adanga
@rocky49402 жыл бұрын
ஜல்லிக்கட்டு வர்ணனை யாளர் செங்குட்டுவன் அண்ணா🥰🥰🥰அவரை எடுத்து போடுக அக்கா
@senguttuvanperiyasamy31752 жыл бұрын
Thank u Anne🙏🙏🙏🙏
@thenijallikkattutamilan...78142 жыл бұрын
தேனி மாவட்டம் வேப்பம்பட்டி பார்த்திபன் அவருடைய காளைகளுடன் ஒரு நேர்க்கானல் போடுங்க ....
@acmanisprinterjaigo16252 жыл бұрын
Vera vera lavel speech mama🎉
@suntarsuntar71542 жыл бұрын
அண்ணா அருமை பேச்சு 👍👍👍👍
@ranjithayyanarkulam48972 жыл бұрын
வாடில வர மாட்டுக்கு ஓடிப்போ னு ஆள் பாத்து சொல்லாம பொதுவா சொல்லுங்க
@ramarajendarn76752 жыл бұрын
Super🙏🙏🙏
@jeevalenin61252 жыл бұрын
நொறுக்குதே நொறுக்குதே அவனியாபுரமே அதிருதப்பா...
@vilageboy332 жыл бұрын
விவசாயி ❤️🌾🌾🌾🌾
@sathishkumarrajagopal52952 жыл бұрын
Lavanya good job 👌👏
@ArunArun-ln6yc2 жыл бұрын
எங்கா போனாலும் எங்கா புதுக்கோட்டை தரம் தான்
@rajeshjadenrajesh68542 жыл бұрын
❤️🤙
@prathapraj22402 жыл бұрын
Akka sikkandharsavadi veerapandi avargal valarkum 18 kalaigal pathi oru video eduthu podugha AKKA 🙏
@vigneshvicky84472 жыл бұрын
Singam da , norukuthu norukuthu norukuthu , ....... 🔥👌💯
@Vijayaragavan...2 жыл бұрын
You look crazy.... 😍
@காளையின்காதலன்-வ4ர2 жыл бұрын
வாடி ஜல்லிக்கட்டில் முழுக்க முழுக்க அரசியல் தான் நடக்குது
@sureshsuper44512 жыл бұрын
பிஜேபி,காங்கிரஸ்,திமுக,அதிமுக 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
@AP-bn1cg2 жыл бұрын
திருட்டு திமுக இருக்க வரிக்கும் அப்படித்தான்
@balag57082 жыл бұрын
Vera leval
@nagaraja2562 жыл бұрын
🔥🔥 super akka 🔥🔥
@santhoshrowdeysanthosh62962 жыл бұрын
Super akka 🥰🤩😊💐
@vigneshvicky84472 жыл бұрын
Lavanya sister great job 👌
@hari_172 жыл бұрын
லாவண்யா உன் தமிழ் ❤️
@malaimalai10702 жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்
@manvasam-lavanya.2 жыл бұрын
Pongal wishes
@usilaiThendral.4252 жыл бұрын
தங்கச்சி உசிலம்பட்டி வாங்க நாங்க சண்ட கிடா வளர்க்கிறோம் , வீடியோ பதிவிடுங்க
@sarathsara97002 жыл бұрын
Vera level interview akka🥰
@Ajith-ei8bv2 жыл бұрын
வர்ணனை 😍😍😍😍
@sigmanbright34442 жыл бұрын
PR ஐயா நத்தம் மைக் சரவணன் அண்ணா 🔥😍
@kombangaming5882 жыл бұрын
Akka karur velaliya interview eduga akka
@muthukannan38582 жыл бұрын
Ture varthaikal thanks
@manvasam-lavanya.2 жыл бұрын
Tq bro
@nateshnatesh7782 жыл бұрын
Nice akka 💥💥💥🔥🔥🔥🔥
@thamaraithamarai72292 жыл бұрын
வெள்ளை காளை எங்கள் காளை அரசு மனோகரன் காளை 🔥
@sasikumarm93542 жыл бұрын
Akka unkala enkayhoo pathurka nenka Entha ooru
@DhineshKDBlack2 жыл бұрын
கீரிப்பட்டி செல்லமுத்து ஐயா அவர்களிடம் பேட்டி எடுங்கள் ஜல்லிக்கட்டுக்காக வாழும் மனிதர்
@anbusharmi25382 жыл бұрын
Nice sister...
@KumarKumar-rv5cy2 жыл бұрын
Super ❤
@PrabhakaransupermessagebroChan2 жыл бұрын
Mass 👌💥💥💥
@sarveshvignesh64992 жыл бұрын
Supper
@thiruphotographykumaran63492 жыл бұрын
Jallikattu peravai pr group sarputhin Anil interview panuga akka
@prasanthprasanth53752 жыл бұрын
Ayya dharmapuri jallikattu
@aruljothijeevitha30482 жыл бұрын
🔥🔥
@senthalkumaran35192 жыл бұрын
🥰🥰🥰💯💯💯💯💯💯
@PrabhakaransupermessagebroChan2 жыл бұрын
Vera level video 💥💥
@Theeran.7362 жыл бұрын
Saptiya illaiya lavanya Happy New year
@manikantantewar59422 жыл бұрын
super anna
@childorbaby48152 жыл бұрын
Akka thanjavur vanag akka
@l.k.ssheik42942 жыл бұрын
அண்ணா உங்களுக்கு மாரியதா என்னா தெரியாது
@PrabhakaransupermessagebroChan2 жыл бұрын
👌
@mkgkabootar19882 жыл бұрын
Ramand pakkam kidai madu video podunga akka
@ArunKumar-sg6pf2 жыл бұрын
Akka night ah aairuchu pakal live piduringa
@v.vijayakumarv.vijayakumar4662 жыл бұрын
Ivar 2022 la pesalaya
@satheeshmoorthy47662 жыл бұрын
நத்தம் அரசு மனோகரன் மாடு
@PrasannaKumar-yw8rd2 жыл бұрын
Palamadu ku Vanda
@vishwavk...89362 жыл бұрын
Video start pannum pothu unga chanel name vara mari vachu start pannunga ka 💫
@tn49jallikattu822 жыл бұрын
Akka
@mrkcreation12992 жыл бұрын
🥰🥰🥰
@pandipandi94102 жыл бұрын
டோக்கன் விற்பனை கமிஷன் கிடைக்கும்
@megamega83342 жыл бұрын
Enga
@rajaking85112 жыл бұрын
Veera தமிழச்சி காகா ஒரு subcribe
@jayabharath42812 жыл бұрын
Ninga usilampatti vaanga
@muthukumaran67862 жыл бұрын
🥰லாவண்யா நீங்க எந்த ஊா் 🥰
@manvasam-lavanya.2 жыл бұрын
Theni
@vetrivel34712 жыл бұрын
3 comments
@manvasam-lavanya.2 жыл бұрын
Tq bro 😍😍
@gnanaprakash43602 жыл бұрын
Hi
@manvasam-lavanya.2 жыл бұрын
@@gnanaprakash4360 hi
@moovesdhanu9592 жыл бұрын
Sinthu madukk saport panura alu
@Mohamedismail-ot7dj2 жыл бұрын
நொறுக்குதே
@devar51862 жыл бұрын
M m solunga
@raguvarangr54992 жыл бұрын
Hi லாவண்யா
@Nochiodaipatti2 жыл бұрын
ஜல்லிக்கட்டு விழாவில் பேசுவதற்கு பணம் ஏதும் வாங்குவாரா....
@kasimayan64392 жыл бұрын
Odippo
@manvasam-lavanya.2 жыл бұрын
Norukuthu
@jayaprasanth53672 жыл бұрын
@@manvasam-lavanya. 🤭
@cvignesh82472 жыл бұрын
Ivan one side ah Pesuranga. Innima Ivan Pesava kudathu. Maattukaran antha 10secondu villayattuga oru varusam kasttapattu Valathu konduvarran. Nee one sidea result sollra. Andavan erukkanda
@sivayamaha21882 жыл бұрын
Over acting Natural la pesu Over acting pakamudila
@gnanamuthu57382 жыл бұрын
ஏன்மா makeup போடலாம் அதுக்குன்னு இப்படியா கை கலருக்கும் முக கலருக்கும் மொத்தமா மாறி இருக்குனு தெரியிற அளவுக்கு போடுவ.. கருப்பா இருந்தா அவ்ளோ குத்தமா.. அப்படியே போட வேண்டித்தானமா.. கருப்பு தானே தமிழன் கலர் இதுல என்ன இருக்கு மறைக்க..