தைலம் காட்டிற்கு நடுவே | Making of nilgiri Eucalyptus oil in Tamil | Edison vlogs

  Рет қаралды 168,817

Edison Vlogs Tamil

Edison Vlogs Tamil

Күн бұрын

Follow the instructions I'm saying you can be easily travel good places
இந்த மூலிகை தைலத்தை வாங்குவதற்கு கீழுள்ள எண்ணிற்கு
WhatsApp or call செய்யவும்...
6369548208
Google map location
See my real-time location on Maps: maps.app.goo.g...
Social media links:👇👇 follow me make friends
1.Instagram link👇
/ box_tamil
2. Facebook page link👇
/ box-tamil-195114197166...
3.Twiter page link👇
/ boxtamil1
#nilgirioil #thailam #Edisonvlogs
Thanks for watching

Пікірлер: 211
@hariprashanth5456
@hariprashanth5456 3 жыл бұрын
Nilgirians itha pathingana intha workers ku oru like podunga frnds I'm to nilgirian proud of Nilgiri
@ponnusamy3284
@ponnusamy3284 3 жыл бұрын
im nilgiris gudalur
@hariprashanth5456
@hariprashanth5456 3 жыл бұрын
@@ponnusamy3284 valthukal nanba
@sagisame3887
@sagisame3887 3 жыл бұрын
செம்ம செம்ம நண்பா தொடரட்டும் உங்கள் பணி பொய் சொல்லி போடுற நியூசுக்கே நல்ல வரவேற்பு இருக்கு உண்மையும் மற்றவர்கள் படும் கஷ்டத்தையும் நேரில் காட்டும் உங்களுக்கு வெற்றி நிச்சயம் நண்பா
@rameshvadivel2748
@rameshvadivel2748 3 жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@mohamedhusain7807
@mohamedhusain7807 3 жыл бұрын
Bro, sitting inside one room and creating the vlog was not seen in your channel, you're really doing hard work and that hard work will lift you up oneday. All the best ... .👍
@JB-lx9si
@JB-lx9si 3 жыл бұрын
உண்மையில் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@raneem1107
@raneem1107 3 жыл бұрын
Om sai ram Very hard working son..Baba Sai be with u always From Malaysia...Sai Ranee
@gcb6185
@gcb6185 3 жыл бұрын
TN Govt must support this kind of cottage , traditional manufacturing units, Thank you Eddy
@vijaibuddy9274
@vijaibuddy9274 3 жыл бұрын
இந்த இடம் ஊட்டியில Hindustan photo flims (HPF- bus stop) ல் இருக்கிறது..நாங்க படிக்கும்போது இங்க தான் வீடு எடுத்து தங்கி இருந்தோம்..பெண்கள் பெரும்பாலும் இந்த காய்ந்த இலைகளை ஒரு நாள் முழுவதும் பொருக்கி அவங்க பழைய சேலையில ஒரு பெரிய மூட்டை கட்டி கொண்டு வந்து தருவாங்க அதுக்கு 200 ரூபாய் கொடுப்பாங்க..10 வருடத்துக்கு முன்னாடி பார்த்தது இப்ப வரைக்கும் எந்த ஒரு மாற்றமும் இல்லை 😍...மெயின் ரோடு பக்கத்தில்தான் இருக்கிறது..பழைய நினைவுகளை துளிர்க்கச் செய்ததற்கு நன்றி( Edison vlog)
@arunaiyappan2861
@arunaiyappan2861 3 жыл бұрын
அருமையான பதிவு அவர்கள் வலியுடன் நம் வலியை தீர்க்கும் மனிதாபிமானவருக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மேலும் அந்த தொழில் உள்ள மக்கள் மிகவும் பரிதாபமான வாழ்க்கை..
@saranvao4809
@saranvao4809 3 жыл бұрын
தைலம் வாங்குறதுக்கு contact நம்பர் கொடுத்தால், அவங்களுக்கும் usefull இருக்கும். எங்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும் நண்பா..
@joannslifestyle9188
@joannslifestyle9188 3 жыл бұрын
The number is in the description box
@velhari5786
@velhari5786 3 жыл бұрын
6369548208
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 3 жыл бұрын
எல்லா வீட்லையும் கோடாலி தைலம் தான் இருக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது
@74.shanmugam.m42
@74.shanmugam.m42 3 жыл бұрын
இது ஒரு வாலடைல் ஆயில் .இதனை சூடுபடுத்தினாலோ அல்லது அறை வெப்பநிலையிலோ ஆவியாகிவிடும் .அதுதான் உன்மையை கண்டுபிடிக்கமுடியும்
@rawtharibrahim6774
@rawtharibrahim6774 3 жыл бұрын
அருமை"எந்தபதிவு செய்தாலும் அந்தஇடத்தின் முகவரி,செல்நம்பரை பதிவு செய்யவும்,உங்கள் நம்பர் தரமுடியுமா"நண்பா.!
@VimalRaj-qz8hz
@VimalRaj-qz8hz 3 жыл бұрын
Name. Edison vlog Roll. You tuber Haters. 0 Fans. 👇👇
@kalaithanjai1880
@kalaithanjai1880 3 жыл бұрын
Super good job thambi Tamil makkal Ellarum nilagiri thailamnu kadaila kettu vankunga namma tamil nakkala nama than kai koduthu uthavanum. ..Plz guys. ..
@utubergowri
@utubergowri 3 жыл бұрын
பாரம்பரிய தைலம் எல்லாம் மறைந்துவிட்டது இப்பொழுது கெமிக்கல் மூலம் தயாரிக்கப்படும் தைலம் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது
@batmanic720
@batmanic720 3 жыл бұрын
Ethu yenga oru
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
ஊட்டியில் ஒரிஜினல் கிடைக்கிறது
@mokkaplayeryt
@mokkaplayeryt 3 жыл бұрын
bro naa ooty tha neenga podura videos ellaam super bro👍
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
ஆரம்பத்துல சாராயம் காய்ச்சுறமாரி ஒரு மியூசிக் போட்டீங்க வேற லெவல்
@user-br5pg5cl7s
@user-br5pg5cl7s 3 жыл бұрын
Vera level Thalaiva superb good job melum thodara valthukal
@srinivasaraoshirsagar5445
@srinivasaraoshirsagar5445 2 жыл бұрын
Kadmaiyana uzippukku vazthukkal avargalidam anumathi koruvathu cirappu aanal sila visangalai marnthu vittai thambi vedio pathivu step by step aga erunthal nanraga erukkum muthalil elaiyai kattuvathu arugamail pin ulail poduvathu pin thee ettapirgu aaviyel ernthu thailam eppadi varugirathu endru katti erunthal nanraga erunthirukkum
@tamilsiraj250
@tamilsiraj250 3 жыл бұрын
நல்லமுயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா!
@SathishKumar-gq9em
@SathishKumar-gq9em 3 жыл бұрын
சஞ்சீவி வேர் பற்றி பதிவு போடுங்க நண்பா
@kishor5464
@kishor5464 3 жыл бұрын
என்னடா... ஆர் கே செல்வமணி பட background music எல்லாம் கேக்குது
@elakkiya2270
@elakkiya2270 3 жыл бұрын
Always Rock🤘 my brother super editing hard work never fails
@Deepakraj-wn1rj
@Deepakraj-wn1rj 3 жыл бұрын
Ooty guys hit a like ♥️..!!
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@pradeepraji7451
@pradeepraji7451 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா அருமையான பதிவு 👏👍👍
@tamilfoodandtraveldiary3149
@tamilfoodandtraveldiary3149 3 жыл бұрын
I'm from Nilgiris 😍😍
@jaganathanjaganathan9979
@jaganathanjaganathan9979 3 жыл бұрын
Bro you're rocking 🎸🎶🎶, you give very information to the people👍
@ts.nathan7786
@ts.nathan7786 Жыл бұрын
நீலகிரியில் லெவண்டர் ஆயில் தயாரிப்பதைப் பற்றி லொக்கேஷனோடு ஒரு வீடியோ போடுங்க .
@Stalinmohan
@Stalinmohan 3 жыл бұрын
நல்ல அருமையான பதிவு நண்பா.....
@balamurugan-do6gw
@balamurugan-do6gw 3 жыл бұрын
Nanba super experience erugu pola
@shankarganesh1700
@shankarganesh1700 3 жыл бұрын
நல்ல மனிதர்
@renaldrock
@renaldrock 3 жыл бұрын
Enga ooraum patti potathuku nandrigal
@sureshrownish1883
@sureshrownish1883 3 жыл бұрын
Tn 43 My eriya nilagiri love
@ancybharath7533
@ancybharath7533 3 жыл бұрын
சூப்பர் நன்பா
@kanakasabhainatarajan4887
@kanakasabhainatarajan4887 3 жыл бұрын
Duplicate Chinese oil is the problem. We never ban such imports which is a tragedy.
@abdulhalimjafarulla7506
@abdulhalimjafarulla7506 3 жыл бұрын
Superb Brother....Thanks for Sharing...Vaalga Valamudan
@prabhuraj6815
@prabhuraj6815 3 жыл бұрын
Iam ooty super bro
@kanigreensworld4206
@kanigreensworld4206 3 жыл бұрын
Wow nice place ❤️
@siranchivesiranchiven7329
@siranchivesiranchiven7329 3 жыл бұрын
First view bro
@saravanakumar-wg1bq
@saravanakumar-wg1bq 3 жыл бұрын
Great👍👏👏👏
@platruevalue5798
@platruevalue5798 3 жыл бұрын
Good job
@shobamadhavan685
@shobamadhavan685 3 жыл бұрын
Spr spr ma vazga valamudan
@judesonmendez1055
@judesonmendez1055 3 жыл бұрын
Proud to be a Niligrian Coonoor!!!!!
@revathipushpanathan316
@revathipushpanathan316 3 жыл бұрын
சிறப்பு நண்பா
@MGMSTAMILHAIRSTYLES
@MGMSTAMILHAIRSTYLES 3 жыл бұрын
Same
@ragularvind5906
@ragularvind5906 3 жыл бұрын
unga videos avalova pathadhla... ana idhelan tharamana content max.. engayum pathadhla❤️👍
@geethab8700
@geethab8700 3 жыл бұрын
Super video super super super excited
@kanigreensworld4206
@kanigreensworld4206 3 жыл бұрын
First like
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 3 жыл бұрын
நானும் தான் கனி!....
@mosessandy2213
@mosessandy2213 3 жыл бұрын
Good video...no one take this video before
@kadaluzhavan4150
@kadaluzhavan4150 3 жыл бұрын
Arumai 👍
@subythasubytha3719
@subythasubytha3719 Жыл бұрын
Super 👌
@absalkhan7860
@absalkhan7860 3 жыл бұрын
Super !! Nice camera 🎥 shots
@sathyamurthy.
@sathyamurthy. 3 жыл бұрын
Arumai tambi
@benonijoysonkr4900
@benonijoysonkr4900 2 жыл бұрын
Good job bro
@healthyfood3281
@healthyfood3281 3 жыл бұрын
For small scale preparation we have to use clavenger's apparatus in laboratory for any volatile oils
@tamileducation100
@tamileducation100 3 жыл бұрын
அருமையான பதிவு
@manimaran5633
@manimaran5633 3 жыл бұрын
Very useful video thanks bro I will purchase have a business
@umabharathi2750
@umabharathi2750 3 жыл бұрын
Super na
@mahesmvs1126
@mahesmvs1126 3 жыл бұрын
Nice video Because I'm from Ooty
@ganesanganesan4505
@ganesanganesan4505 3 жыл бұрын
Super super
@manikumarmumar1851
@manikumarmumar1851 3 жыл бұрын
Very very nice
@harishkumar-jf2gf
@harishkumar-jf2gf 3 жыл бұрын
Thambi nalla video panringa..all the best thambi...
@sivamandiram6552
@sivamandiram6552 3 жыл бұрын
தம்பி வணக்கம் ஒரு இடத்தில் நுழைவு முன் அனுமதி வாங்கு நுழைந்தான் பின் அல்ல நன்றி
@hari.r0745
@hari.r0745 3 жыл бұрын
Bro nenga Vera leavel😍😍😍😍😍😍
@saravananm2822
@saravananm2822 3 жыл бұрын
சூப்பர் சார்
@bruceselvam4966
@bruceselvam4966 2 жыл бұрын
Good video bro .
@sasiragavan.s
@sasiragavan.s 3 жыл бұрын
camera handling good bro
@vishnuonline5867
@vishnuonline5867 3 жыл бұрын
அருமை
@MrPsanthoshkumar
@MrPsanthoshkumar 3 жыл бұрын
Excellent Job Brother
@tamilfoodandtraveldiary3149
@tamilfoodandtraveldiary3149 3 жыл бұрын
Any one from NILGIRIS 😍
@BalramBrothers
@BalramBrothers 3 жыл бұрын
Super!!
@Pk07091993
@Pk07091993 3 жыл бұрын
Vera level bro...
@sivasankarr5467
@sivasankarr5467 3 жыл бұрын
💕Vlog sama bro... 👍🏻👍🏻👍🏻
@meenaramu8623
@meenaramu8623 3 жыл бұрын
.உழைப்பிற்கு பின்னால் எவ்வளவு கஷ்டம்..
@sindhuanandhi3200
@sindhuanandhi3200 3 жыл бұрын
Anna Manjal kaamalaikku naatu vaithiyam solli marundhu saapadu kodukkuraanga adhu endha alavukku unma oru video podunga Anna enga Appa adha namburaanga
@freetime2399
@freetime2399 3 жыл бұрын
super bro.
@hakeemhakeem5048
@hakeemhakeem5048 3 жыл бұрын
I am Ooty nice bro
@Avocadoslushy
@Avocadoslushy 3 жыл бұрын
Electric cycle pathi podungaa
@darandreamers
@darandreamers 3 жыл бұрын
நல்ல பதிவு தம்பி
@breedersworld6997
@breedersworld6997 3 жыл бұрын
Background music super bro... I'm also KZbinr.. இந்த மாதிரி music yepdi yedukarathu
@MrBALA-jw9ng
@MrBALA-jw9ng 3 жыл бұрын
Ooty la mushroom famous nu sollaranga la bro atha paththina oru video pannunga
@aksayasettai4354
@aksayasettai4354 3 жыл бұрын
Bake ground music super bro
@mustafamohamad8796
@mustafamohamad8796 3 жыл бұрын
நல்ல பதிவு
@albertpaulrajraj7241
@albertpaulrajraj7241 3 жыл бұрын
ரொம்ப வியக்காதீங்க விரைவில் அதையும் அம்பானியும் அதானியும் மொத்தமாக எடுத்துடுவானுங்க.
@umabharathi2750
@umabharathi2750 3 жыл бұрын
Bro I am stay in ooty..😍😍 l am a government nursing student....👍👍 ...
@chinnidamn7435
@chinnidamn7435 3 жыл бұрын
Simply superb broooo🥰
@januj2n
@januj2n 3 жыл бұрын
Ma Hometown..!
@sanalifestyle3876
@sanalifestyle3876 3 жыл бұрын
We have to shake the eucalyptus oil bottle .bubble will form if it is disappear instant it is original.if bubbles will be late to disappear it is mix with cerosin
@td3074
@td3074 3 жыл бұрын
Unmaiyava bro🙄
@sanalifestyle3876
@sanalifestyle3876 3 жыл бұрын
@@td3074 yes bro Ooty shop la oru time oil vangumbodhu avanga sonnanga
@td3074
@td3074 3 жыл бұрын
@@sanalifestyle3876 ok bro try panni paathutu solluren😁👍
@worldview9575
@worldview9575 3 жыл бұрын
Video semma clear bro
@JB-lk5ds
@JB-lk5ds 3 жыл бұрын
Anna andha naya adichi thorathunga na ,edavathu kalapattam irukku nu unga sothula man alli potruvan
@umadevig9139
@umadevig9139 3 жыл бұрын
Bus la virkkura dhulasi thailam patri podunga thampi
@thiruvishnu3119
@thiruvishnu3119 3 жыл бұрын
super nature place
@tamilvallon
@tamilvallon 3 жыл бұрын
Superb bro....👌👌
@shilpaedmundraj4663
@shilpaedmundraj4663 3 жыл бұрын
It is my place in ooty ❤️🥰and I know baskar Anna too ✌️
@liganya...6827
@liganya...6827 3 жыл бұрын
0iii shilpa im venni
@shilpaedmundraj4663
@shilpaedmundraj4663 3 жыл бұрын
@@liganya...6827 vennilla va 😅😋
@liganya...6827
@liganya...6827 3 жыл бұрын
@@shilpaedmundraj4663 ss 🤣🤣🤣
@shilpaedmundraj4663
@shilpaedmundraj4663 3 жыл бұрын
@@liganya...6827 super 🔥😂
@MiKiInfosys
@MiKiInfosys 3 жыл бұрын
Location pls
@kovaisbeautyparlour4517
@kovaisbeautyparlour4517 3 жыл бұрын
Bro super
@ruzaadruzaad6670
@ruzaadruzaad6670 3 жыл бұрын
👍👍👍
@crownspearl2783
@crownspearl2783 3 жыл бұрын
Vera level..👏
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,1 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 566 М.
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,1 МЛН