தலைகீழாக நின்றாலும் உங்கள் அளவுக்கு யாராலும் வர முடியாது அண்ணா. நீங்க நீங்க தான் 🙏🙏🙏🙏
@eswarimurugesan20132 жыл бұрын
உண்மை 👍👍👍
@preethis16142 жыл бұрын
யாராலும் வர முடியாது
@rm.v.p.ramasamyperumal47192 жыл бұрын
CRT👌
@balachandar46072 жыл бұрын
எங்க சாந்தி மிஸ் இருக்காங்க ப்ரோ
@saranbalaji37222 жыл бұрын
Who is shanthi bro
@ranisenthil22182 ай бұрын
மிகவும் அருமை பிரதர், 25thwedding anversari, வாழ்த்துக்கள்
@GopiS-o7u18 сағат бұрын
மிகவும் அருமை அண்ணா நன்றி அண்ணா
@manisubramanian8197 Жыл бұрын
Super anna சொல்வதற்க்கு வார்த்தைகளே இல்லை
@gopinathnatarajan63902 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பி🎊🎊 நன்றி வெட்டும் வீதம் மிகவும் அழகாக இருக்கிறது தம்பி
@lakshmibhuvana97332 ай бұрын
Anna naan unga video parthuthan thaiyal kathukiten thank you so much anna😊
@Padmanabanp-uw4mt4 ай бұрын
உங்கள் தொண்டு உள்ளம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@thenmozhikavitha3055 Жыл бұрын
உங்க ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ளதா இருக்கு என்ன மாதிரி தையல் கத்துக்கிட்டு touch விட்டுப்போய் திரும்ப தைக்க நினைக்கிறவங்களுக்கு வர எல்லா குழப்பமும் ,சந்தேகமும் உங்க வீடியோவை பார்த்தும் தெளிவாகிடுது கொஞ்சம் டிசைனர் பிளவுஸ் எப்படி வெட்டனும் தைக்கனும் சொன்னா நல்லா இருக்கும் bro
@Tailorpc2 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல பயனுள்ள தகவல் குடுக்கீறீர்கள் .. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன் ....கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு . இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிடியது இன்னும் அதிகமாக இருக்கிறது... நன்றி அண்ணா 🙏
@tamilpasaga10538 ай бұрын
சூப்பர் அண்ணா
@murugesantamilmurugesantam8773 ай бұрын
அண்ணா நான் தயல் கி லாஸ் போகமல்உங்க வீடியோ பார்த்துதான் பிளவுஸ் தைத்தேன் எனக்கு மட்டுதான் தைப்பேன்னா பயம்மற்றவங்களுக்கு தைத்தா நல்லாவருமானு குறை சொல்லுவாங்கனு பயம் அண்ணா உங்க வீடியோ தொடர்ந்து பாப்பேன் ஆனா இந்த கொஞ்சநாள பார்க்க முடியலன்னா வேலைக்கு போரனால இப்ப மறுபடியும் பார்க்கறேன் அண்ணா உங்கல மாரி எனக்கு அண்ணா இல்லன்னா தம்பி இருந்தான் அவனும் இறந்துடடான் உங்கல அண்ணானு குப்பிடரதுல எனக்கு சந்தோசமா இருக்கு அண்ணா
@Jeevijagan342 жыл бұрын
Nalla theliva solli tharinga Anna.. Super Anna..
@vijayamala36252 жыл бұрын
Vallka valamutan Anna thanks God bless you Anna nallamanathukku Happy your family.
@padmavathipadma44692 жыл бұрын
50 வயது ஆனவங்களுக்கு fit ஆ பிளவுஸ் தைக்கும் முறையை போட்டு காட்டுங்க சகோ.
@chitrarangaraj93312 жыл бұрын
Thank you brother valzhga valamudan
@Mothijohn-y4z2 ай бұрын
Super very very clear definition
@pushpam1033 Жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கும் சாக்கிட் தைப்பதில் இந்த டவுட் இருந்தது இந்த வீடியோ முலம் டவுட் தீர்ந்தது நன்றி அண்ணா 🙏🙏
@ushasenthil67582 жыл бұрын
So much thanks bro.very useful tips
@Pandiyan-xk6jl2 ай бұрын
அண்ணாநன்றி
@kavi94192 жыл бұрын
Hi... Anna neenga romba azhaka solli tharrenga tq so much Anna 🙏 46" size blouse full length 15" cloth evlo edukkanum
@neelaramachandran88712 жыл бұрын
Excellent. Thambi. You are really so good in cutting and stitching. You explain so very well. Thank you.
@indiraswami60982 жыл бұрын
Thanks Anna indha doubt yenakum irundhadu ippo clear aagiduchu
@jayamaryjayajoseph9484 Жыл бұрын
Thelivana vilakkam thankyou bro
@meeraraja9018 Жыл бұрын
நன்றி தம்பி
@ushajo90832 жыл бұрын
அருமை தம்பி
@m.nagarajimanivannan1812 жыл бұрын
Think you anna really fantastic amazing nanri
@kalaivanir12442 жыл бұрын
Mikka nandri anna
@ShanthiShanthi-s8m24 күн бұрын
Thelivana pathivu bro
@bhuvanag72942 жыл бұрын
Super stitching
@VijayaAnbu- Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை அருமை
@stephaniejansz85712 жыл бұрын
Thankyou very much God bless you
@malarvizhia49262 жыл бұрын
Brother super நல்லா ஈஸியா சொல்லி கொடுக்குறீங்க எனக்கு Blow's la அளவு எடுக்குறது எப்படி ன்னு சொல்லி கொடுங்க brother
@baladevi742 жыл бұрын
Thank u anna. I had the same doubt. Ippo blouse front ht 14 inch edutha,patti size 2 3/4 ,3 1/2 pothuma innum kammi pannanumannu explain pannunga pls
Annan 38size blouse thaipatharku 80cm blouse bit la thaikka mudiyuma
@PriyaK-hm2tm Жыл бұрын
Nice bro
@tntamilcreations37892 жыл бұрын
Thank you so much broader 👍
@vijitks50562 жыл бұрын
Very good
@susilavenkat78852 жыл бұрын
அருமையாககற்றுதந்திர்கள்
@subhamuthukumar62672 жыл бұрын
Super Anna u r so talented...
@ajithapandi90952 ай бұрын
Voice super nna
@maheswarimahes23042 жыл бұрын
Valthukkal anna🤝
@resikabaskaran91522 жыл бұрын
Thanks so much Anna 🙏🙏🙏
@indirapradeep6112 Жыл бұрын
Hooks machineile thaikkira method podunga
@shanthimayilvahanam77852 жыл бұрын
Thanku monu 💕💕💕💕
@divyager80592 жыл бұрын
Super Sir👌👌👌👌👌👌
@palraj82072 жыл бұрын
Super anna.neat finishing..hand mella thukuna patti mela poguthu...athuku ena reason anna
@susiladevi57602 жыл бұрын
Super brother 🎉
@k.venkatesan.k.venkatesan23634 ай бұрын
🤩😍👌👌👌👍
@radhikavedeshradhikavedesh14318 күн бұрын
ஜெனஸ்பண்ட் சோர்ட் சொல்லித்தாங்க சார்...
@chithrachithra6040 Жыл бұрын
👌👌
@thangapandi35482 жыл бұрын
Super
@selvis83522 жыл бұрын
Thank u Anna🙏
@jeevithas14672 жыл бұрын
Thank you anna super
@venkateshbabup12422 жыл бұрын
Supper anna
@Roshan788952 жыл бұрын
அருமை👍👍👍.அண்ணா
@PriyankaPriyanka-le4rk2 жыл бұрын
Super anna 👏
@sivakumarammu82882 жыл бұрын
Thank you bro
@vinodhalakshmi41902 жыл бұрын
Bro beginner's ku endha machine best nu our video podunga please
@abdullahabdullah70632 жыл бұрын
Super bro Vera level oru doubt bro hook Patti correct than pathu vaikirean analum onu payrusavum onu chinnathavum varuthu bro atha Enna panrathu
@LavanyaVasuLavanya Жыл бұрын
Hi bro nighty cutting poduga bro
@oviyar8862 жыл бұрын
👌👍👌👌
@p.keerthanalakshmi28052 жыл бұрын
Anna back 15"inches. front Patti size perusa varudu Anna Patti size chinnada varanam endral enna pannanum Anna please solunga 🙏
@sanjanaa28022 жыл бұрын
Hai anna 1st view
@sasi-yg1xi2 жыл бұрын
Great anna
@devasena8890 Жыл бұрын
Blouse measurements chart sollung sir
@babuoffice41532 жыл бұрын
Thankyou 👍
@rkannan50912 жыл бұрын
Thank u brother🙏
@meenakshij379 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@rajeswarichandran46162 жыл бұрын
Thambi unga shop address sollunga
@sheerinbegum94152 жыл бұрын
Bro neeinga Thai tha blouse super eruku bro side la cross edupu kita! Ana na thaikira pothu ne raha varathu athai eppadi cut pannarathu bro?
@SenthilKumar-mh9pr2 жыл бұрын
Thanks anna
@harshinijothilingam1495 Жыл бұрын
Super da Thambi love you da Thangam kuti
@Selvarani35282 жыл бұрын
உங்களுக்கு மட்டும் எப்படி blouse correct ah வருது
@sudhir.b55472 жыл бұрын
👍👍
@vinithasmadurai67652 ай бұрын
38 size cross cutting measurement paper koduka mudiyuma sir
@vengadachalamveeramakali5028 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@nageshwariemuthukumar3339 Жыл бұрын
Waist measurement epdy sir edukradhu please explain panuga
@dramaticfashions9198 Жыл бұрын
Anna romba nalla unga video pathuthan stitch pantran. But ennku mattum blouse set akalle anna shoulder fall varuthu. Ennku thin shoulder than venum bit fit akalle