எதிர்ப்புகளை மீறி சார்ட் போட்டதற்கு மிகவும் நன்றிகள் பல. செய்வன திருந்த செய் ஏற்ப, 100% கொடுத்ததுக்கு மீண்டும் நன்றி.
@famithaparveen67932 жыл бұрын
நன்றி என்ற மூன்றெழுத்து பத்தாது அண்ணா....வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு...மீண்டும் எங்களுக்காக உங்கள் சேவை தொடர வேண்டும் அண்ணா...
@saifanahamed47882 жыл бұрын
Same to anna vaarthaigal ila hat's off🤝🏼💐
@radhaprabhakar57972 жыл бұрын
Plpplllpplllpl
@radhaprabhakar57972 жыл бұрын
Ll
@nandhiniknandhinik5442 жыл бұрын
அண்ணா உங்களிடம் நேரில் தையல் பயிற்சி பெற வில்லை என்றாலும் நீங்க தான் என் குரு 🙏🙏🙏
@nandhiniknandhinik5442 жыл бұрын
Inum doubts iruku anna
@dharanidharan12332 жыл бұрын
அண்ணா இந்த வீடியோ தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@shreeharib53502 жыл бұрын
Anna Superman thank you
@ambikasakunthala7182 жыл бұрын
நான் தையல் பயிற்சி சென்றும் கற்றுக்கொள்ளவில்லை உங்கள் பயிற்சி பார்த்தபின்புதான் ஆர்வமும் நம்பிக்கையும் வந்துள்ளது. இது வரையில் எந்தஜாக்கெட்டும் அமையவில்லை நானே கற்றுக்கொண்டு தைக்க வேண்டும் என்ற ஆசை இப்போது நிறைவேறும் என்று நம்புகிறேன். நன்றிகள் பல.... பல....
@adrianjonas20142 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி அண்ணா 🙏 உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும்.
@vinothinivino69792 жыл бұрын
இதை விட தெளிவா எந்த ஆசிரியரும் கற்றுத்தர மாட்டாங்க அண்ணா நீங்க சிறந்த ஆசிரியர் மட்டும் அல்ல அதர்க்கும் மேல் நல்ல வழி காட்டும் ஒரு சிறந்த அண்ணன் என்பதை நிருபித்து விட்டீர்கள்.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshramya83322 жыл бұрын
வணக்கம் அண்ணா.. உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன்... மிகவும் அருமையாக தெளிவாக உள்ளது..
@c.kannagichellapandian41582 жыл бұрын
சார் வணக்கம், இந்த தையல் பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ,ரொம்ப நன்றி சார்.
@rainbowaaridesigner95652 жыл бұрын
அண்ணா நீங்க வேர லெவல் அண்ணா யாருமே தொழில் ரகசியத்த சொல்லமாட்டாங்க உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னா பத்தாதது அண்ணா நன்றி
@thangammadesh59992 жыл бұрын
அண்ணா நீங்க வேற லெவல். நன்றி இறைவா! இந்த அண்ணனை எங்களுக்கு கொடுத்ததற்கு.
@parvathisridharparvathisri24022 жыл бұрын
எல்லாருக்குமே இந்த வீடியோ பயனுள்ள பதிவு....ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா,💐💐
@malarvizhi47222 жыл бұрын
அன்பு உடன்பிறப்பே, இவ்வளவு தெளிவாக, அழகாக யாராலும் சொல்ல முடியாது, நன்றி 👌👌👌👌👌
@porgodinavanee12492 жыл бұрын
தயக்கம் இல்லாமல் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி🙏💕 அண்ணா
@renum16462 жыл бұрын
வணக்கம் சகோதரர் நீங்கள் தையல் பயிற்சிகள் கற்றுக் குடுக்கும் விதம் சூப்பர் உங்களை தவிர யாரும் இப்படி சொல்லிக்கொண்டே கற்று தந்தது இல்லை உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சாய் அப்பாவின் ஆசிர்வாதம் கிடைக்க மனமார வேண்டுகிறேன்
@muthulaxmi64602 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐📝 அண்ணா, வணக்கம். நீங்கள் ஒரு நல்ல தையல். ஆசிரியர் மட்டும் இல்லை. நீங்கள் அதற்கு மேல்...📝
@sugunaravikarthi53882 жыл бұрын
அண்ணா சூப்பர் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களை எல்லாம் நல்ல நிலைக்கு கொண்டு சென்று விடுவீர்கள் . அண்ணா நன்றி
@esakikishoreandkrishika13842 жыл бұрын
Thanks anna ungaloda classku romba nandri
@padmarajagopalan2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்து நான் blouse தைக்க ஆரம்பித்து விட்டேன்.... நன்றிகள் பல 🙏🙏🙏
@geethak73902 жыл бұрын
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி ங்க அண்ணா, நன்றி சொல்வது உங்களுக்கு பிடிக்காது, இருந்தாலும் நன்றி சொல்லிதான் ஆகனும், அட்டவணையை பயன்படுத்தி மிக நன்றாக தைத்து நல்லபேர் வாங்கி,அந்த நல்ல பேரை உங்களுக்கு சமர்பிக்கிறேன், நன்றி நன்றி மிக்க நன்றி ங்க அண்ணா 🙏
@rifayathparveen30232 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா நீங்க ரொம்ப நல்ல சொல்லிதரிங்க 👍👍👍😍😍😍 உங்களோட சேவை தொடர வாழ்த்துகிறேன் அண்ணா 🌹🌹
@rajeswarim68212 жыл бұрын
சார் வணக்கம். உங்களுடைய அனைத்து வகுப்புகளும் அருமை. எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி🙏
@msvadachennai68952 жыл бұрын
Ungalku oru periya salute....Bro.... yaar yaaro pengalkaka itha senjanga Atha senjanga nu solvanga....Aana neenga mathum than pengal sontha kaalla nikurathuku solli kudukirenga....Ungale vazhtha kuda engalku arugathai Kidaiyathu....Ungale vanaguren.... Anna.... Chennai yil irrundhu subha....
@Saranya74912 жыл бұрын
unga class eppa dhan pakkaran na.its useful to me,12 th day class varaikum pathuirukan na,yenakum blouse stich panna varudhu na, thank u na
@krishnavenidl3662 жыл бұрын
தங்கள் பதிவுகளை பார்த்து இப்போது பயமின்றி ஜாக்கெட் தைத்து தருகிறேன்... நன்றி தம்பி
@govindarajanandakrishnan28892 жыл бұрын
நன்றி ரொம்ப ரொம்ப நன்றி bro..... மிக மிக அருமையான பதிவு.... அருமையாசொல்லி கொடுத்திங்க.... 🙏🙏🙏
@kanikarni91672 жыл бұрын
அண்ணா, தெய்வம் கூட நல்லவங்க கெட்டவங்க பாத்து தான் பலன் கொடுக்கும் . தெய்வத்தையும் விட நல்ல மனசு அண்ணா உங்களுக்கு , நீங்க இந்த காணொளி மூலம் எல்லோருக்கும் பயனுள்ள செயலை செய்யரிங்க. நீங்க நல்லா இருக்கனும்.
Thank you anna💐நீங்க சொல்ற ஓவ்வொரு விளக்கமும் எங்களுக்கு புரியுது அண்ணா நன்றி அண்ணா 💗💗
@selvipoomalai72372 жыл бұрын
Bro solla varthaigale illa. Engalukaga ellorayum pakajukittu romba ve sollitharinga .romba thanks bro..may god bless you bro🙏🙏🙏
@sruthistalion85152 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எனக்கு ரொம்ப useful ah irunthuthu அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி எதுவர na pala edathula class poi irukka but எங்கும் blouse cutting and stitching nalava varala anna but unga videos pathu ethuvara ennakku na 2 blouse stitching panna anna athuvum bot neck blouse and cross blouse very very Happy anna na
@KKavya-dn8ib2 жыл бұрын
Anna super ..tks ..enaku fb ellana..unga video parthu nan buff sleeve thaithan...first time thaithatha crta erunthuchi....enaku sama happy na....romba tks anna..easya solli thanthathuku
@jeevibellie2 жыл бұрын
Super Anna... unga nalla manasuku nallatheay nadakum... "God grace" yappomeay unga kudaveay iruka prayer pandra.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..
@anithakumaris84962 жыл бұрын
உங்களை போல் மனதுள்ளவர் இக்காலத்தில் மிகக்குறைவு அண்ணா 😍❤️... உங்களின் இந்த மனதிற்காகவே உங்கள் பரம்பரையே செழிப்புடன் இருக்கும்🥰💯...
@alamuram86352 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை..bro.."கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே "இது உங்களுக்குத்தான் பொருந்தும்..நீங்க எல்லா எதிர்ப்புகளையும் மீறி,என்னை போன்ற இலட்சக்கணக்கான தங்கைகளுக்கு தையல் பயிற்சி இலவசமாக கற்றுக்கொடுத்து வாழ வழிகாட்டியுள்ளீர்கள்...!bro..!இறைவன் உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் நோயற்ற வாழ்வையும்,நீண்ட ஆயுளையும்,குறைவற்ற செல்வத்தையும் கொடுக்க வேண்டிக்கொள்கிறோம்....நன்றி bro..
@6a23agastheyasris33 ай бұрын
நன்றி அண்ணா உங்கள் சேவை தொடர்ந்து எங்களுக்கு தேவை அண்ணா
@dineshkuyin65812 жыл бұрын
நன்றி அண்ணா எல்லொருக்கும் இது பயன்உல்லதாய்இருக்கும் என்ன அவமானப்படுத்திய வங்கலுக்கு முன்னல நாநும்டெய்லர்என்டு சொல்லுவென் உங்களுக்காக என் அப்பாட்ட வென்டுவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ktmking86782 жыл бұрын
அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா எல்லா எதிர்ப்புகளையும் கடந்து video போட்டதற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@geethurathnavel83192 жыл бұрын
அண்ணா நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும்...நீங்க இன்னும் மேலும் நன்றாக வளர வாழ்த்துக்கள் அண்ணா...🌺🌺🌺
@mohanathangavel78752 жыл бұрын
Super Anna. Thank u very much Anna. Nan 7years ah tailoring class pogama computer cuttingla than blouse enaku matum stiching panikuven. Ipa Intha one month class enaku romba use fullah iruku. Athu matum ilama design vaika theriyathu. Suma normalah stich panuven. Ipa design Oralavuku vaika palagiten. En dauterku child born agi 7month aguthu. Unga video la feeding panravangalukaganu potatha vachi naney alaveduthu Inaiku blouse stich paniruken. Athu matum ilama Enga mamiyarku Avanga blouse vachi alaveduthu 3blouses stich pani kuduthen. Elamey Intha one monthla nadanthathu than. I am very lucky and very happy Anna. Unga sisternu solika romba perumaiya iruku Anna.😍🤩👌🙏👍🤝.oru varthaila thanks nu solika mudiyara. Romba romba romba niraiya thanks Anna 🌷🌷🌷💐💐💐💐
@rameejashathik10162 жыл бұрын
Hai anna tq anna unga class ellathaum patha naa first blouse enga ammakku than stitch panni kudutha super irunthuchi anna tq ungal ella class mm nalla puriura pola solli kuduthunga romba romba tq anna
@saisiddhusaimala51702 жыл бұрын
Anna edhu varaikkum yarukkum comment pannathu illa but neenga vera level anna thankyou
@anuratnam78642 жыл бұрын
Super bro unka sevaikku evvalo koduththalum nikaraakathu thanks bro
@sunilsunilkumar10432 жыл бұрын
நன்றி அண்ணா. நீங்க வேற லெவல் அண்ணா. I like அண்ணா. 👌🌹❤🙏🏻❤🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா இந்த வீடியோவ தான் எதிர்பார்த்த ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா👌🙏👍🏻👌
@thenukathir44392 жыл бұрын
Anna romba thanks Anna...naa unga video paathu thaan stitching kathukiten...ipa Naanum pakathula irukaravungaluku stitch panni koduthu varumanam sambathikiren...romba nandri anna ungaluku nandri sonna pidikaathu irundhalum thanks Anna☺️☺️
@k.arunthavaselvibaby35162 жыл бұрын
கட்டிங் அருமையா சொல்லித்தந்தீர். நன்றீ
@kulendrankula5392 жыл бұрын
மிக தெளிவாக சொல்லி தருவதற்கு நன்றி அண்ணா 👍👍👍
@karpagamsiddhu88962 жыл бұрын
Supper அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@devigokulakrishnan99262 жыл бұрын
இது என் தம்பியின் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது வாழ்த்துக்கள் தம்பி
@swarnalathalatha20612 жыл бұрын
சூப்பர் ப்ரோ. உங்களது கட்டிங் அளவில் தான் ப்ளவுஸ் தைக்கிறேன். இப்பொழுது என்னிடம் ப்ளவுஸ் தைக்க கொடுக்கிறார்கள். 48 வயதில் என் னால் சாதிக்க முடியுமா என நினைத்தேன். அது உங்கள் உதவியால் முடிந்தது. மிக்க நன்றி.
@nandhinim80702 жыл бұрын
Thank you anna. Vunga cutting than bro enakku puriyuthu
@KirubaDarthi2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா god bless you
@julietmary52112 жыл бұрын
Bro ungalai ennudaya eassappa aasirvathipar God bless you and your family
@Dorathi24032 жыл бұрын
Super anna. உங்க பதிவுகளுக்கும், அதோட விளகங்கலுக்கும் மிக்க நன்றி. Really awesome anna.
@sujathasoundararajan71342 жыл бұрын
romba thanks tambi 👌👌👌👌 arumayana teacher neenga
@rojaselvi34682 жыл бұрын
Thanks anna ungala mathiri yarum sollithara mattanga
@jencyjen19672 жыл бұрын
Hii brother 🙏🙏njan malayali tha. Ana unka video romba supper. Thankyou 💞💞💞
@amsagiri86602 жыл бұрын
நன்றி அண்ணா , உங்கள் சேவைக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மனமார்ந்த வணக்கங்கள்
@velumanim59782 жыл бұрын
நன்றி கள் பல கோடி தம்பி
@vijayasamundeeswarimanivan38732 жыл бұрын
நன்றி சகோதரா 🙏🙏 இதுவரை நான் கழுத்து அகலம் 2 1/2 inch தான் எடுத்தேன் .இனி சரியாக மாற்றிக் கொள்வேன் தெளிவான விளக்கம் நன்றி Bro 💐👏👏👌👍
@gopinathnatarajan63902 жыл бұрын
மிகவும் எளிய முறையில் கற்றுக் கொண்ட தற்கு மிக மிக நன்றி தம்பி வாழ்க வளமுடன்
@d.rukumanidorasamy71612 жыл бұрын
Super tambi ungalamathiri orutar eni pirantutan varanum valga valara valtukal God Bless you
@nis742 жыл бұрын
உங்கள் தைரியத்தையும் நேர்மையும் பாராட்டுகிறேன் 👍
@jaganmohan62 жыл бұрын
Super bro எண்ணம் போல் வாழ்க்கை 😍😍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vincyvarun66132 жыл бұрын
Thanks anna neenga nalla irupeenga unga velakkam supper anna
@devaanu56702 жыл бұрын
Romba romba romba romba romba romba nanri anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 love you so much anna
@rameshramya83322 жыл бұрын
அனைத்து வீடியோக்களையும் சேமிப்பு வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..
@gunaunisexsaloon6042 жыл бұрын
Unga nalla manasukku neenga nalla eruppinga. kadayulai vanguren . thank you Anna
@pradeepalaghu14692 жыл бұрын
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.மிக்க நன்றி.
@umamaheshwar2322 жыл бұрын
Thankyou anna 🙏🙏🙏🙏🙏🙏🙏 eallorukum payan ulla thagaval eappaum marakka mattom
@shansrithi082 жыл бұрын
நன்றி அண்ணா இதுவரைக்கும் யாரும் சொல்லாதை சொல்லி இருக்கிறீர்கள்
@jayalakshmi92562 жыл бұрын
Veralavel bro neenga god bless you.
@karthikajothi11132 жыл бұрын
Super anna remba nalla puriyithu veri nice bro
@jinnyj86692 жыл бұрын
Thank you so much bro. Ungaluku nandrigal kodi.
@சமீர்செல்லம்2 жыл бұрын
Anna romba thanks Anna neenga romba great anna
@CGowri-qm2ex2 жыл бұрын
Anna super anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super hero yenga anna than👍👍
@mallikaramesh7492 жыл бұрын
Super Anna. namba Nallatha sonna appadithan erruganga. 👍
@kumarkumar-zs3en2 жыл бұрын
அண்ணா யார் என்ன சொன்னாலும் உங்க மனசு யாருக்கும் வரப்போவதில்லை உங்கள் சேவை மேலும் மேலும் வளர வேண்டும் அண்ணா உங்க பதிவை பார்த்து என்னுடைய மகள் தைக்க கற்றுக்கொள்கிறாள் வயது 11 ஆகிறது அண்ணா
@PAVINHERO2 жыл бұрын
thank u so much anna...valga valamudan.
@nandhinipriyaravivarma39782 жыл бұрын
Super anna...neega senja maari yarum seiya mudiyathu... All the best
@ganesanv74752 жыл бұрын
Nandri anna.nalla enankal valka valmudan.
@natrajraja48532 жыл бұрын
Semaya sonnathuku nantri bro
@subathirar77712 жыл бұрын
வணக்கம் தம்பி எங்களுக்காக எதிர்ப்புகளையும் மீறி இந்தப்பதிவை போடும் உங்களுக்கு என் நன்றியை சொல்ல வார்த்தைகள் இல்லை தம்பி உங்கள் பதிவை பார்த்துத்தான் நான் தைக்கவே கற்றுக் கொண்டோன் இது எனக்கு மிகவும் உபயோகமானது என் வாழ்நாள் வரை என்றும் உங்களை மறக்காத வகையில் இந்தப் பதிவு உள்ளது இளிமேல் வரும் எல்லா பதிவையும் உண்ணிப்பாக கவனித்து என்னை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வேன் வாழ்க வளமுடன்
@s.ponnipoovarasan27672 жыл бұрын
Super anna உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@MSSN-o6g2 жыл бұрын
எதிர்ப தடுத்து நிறுத்தி சார்ட்டு போட்டதுக்கு நன்றி அண்ணா இ
@sashimahaa18602 жыл бұрын
Super அண்ணா உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@anithag84782 жыл бұрын
Super Anna unga manasu ellarukkum varathu neenga nalla irukkanum and unga family yum happy ya irukka kartharidam prarthikkiren
@rsyamalaprathaban9706 Жыл бұрын
nandri nu oruvarthai pothathu unga sevaiku,, unga uzhaipukku nanga thangachingalana nanga nalla vazhndhu ungaluku mariyathai kudupom anna ....love anna 🙏
Manasu niranji soldren anna.nenga nalla irupinga family oda...god bless you and your family anna
@soffe.12 жыл бұрын
Vera level boss 💖💖💖💖💖💖💖💖🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋 Hatsoff 👍🏻👍🏻
@ammuv2 жыл бұрын
Super iruku bro unga channel first time pakkaran today onwards I'll follow it❤️❤️❤️❤️
@chitrar52532 жыл бұрын
வாழ்க வளமுடன் bro. Vera level neenga🙏🙏👍👍
@r.krishnanrengasamy65232 жыл бұрын
Thumbi very clear teaching with chart measurement and I'll once again thank u for your videos Mrs komala Krishnan from karaikudi
@jeevajeevajeevajeeva1592 жыл бұрын
Hi Anna supera cleara solli tharinga Anna. Thanks Anna. God bless you anna
@ramanrajarajaraman84172 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிகள் அண்ணா.🙏🙏🙏🙏🙏
@san4393.2 жыл бұрын
Spr anna ungala mari yaru evlo detaila sole thara matanga romba thanks. Anna ethu kodave synthetic blouse la surukam elama eapdi stich panrathunu sole thanga anna plz plz
@usharamalingam64552 жыл бұрын
Br ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான சந்தோசம் thodaranum br