தைப்பூசம் 2024 - இன்னல்கள் நீக்கும் வழிபாட்டு முறை & நேரம் | வெற்றி தரும் வேல் வழிபாடு | Thaipusam

  Рет қаралды 733,314

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 1 000
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Жыл бұрын
இவ்வளவு நாள் முட்டாளாக இருந்தேன் முருகனை பற்றி தெரியாமல் சென்ற வருடம் தைபூசத்தில் இருந்துதான் எனக்கு தெரிந்தது இதுவரை கடைபிடிக்கிறேன் என் அப்பன் முருகன் எல்லா விதத்திலும் எனக்கு துணை நிற்கிறார் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@முருகன்அடிமை-ழ6ன
@முருகன்அடிமை-ழ6ன Жыл бұрын
சொல்லும் ஒவ்வொரு தகவலும் எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் எளிதாக இருக்கும் படி சொல்வது தான் தேச மங்கையர்கரசி அக்காவின் சிறப்பு
@rajimba7046
@rajimba7046 Жыл бұрын
Muruganai nambi vendikondu 1rs kasu mudichu vachu vendiketten enakku next month pregnancy positive nu vanthuchu ippo antha murugane vanthu enakku peranthurukkar boy baby poranthu 50days aguthu. Muruganai muzhu manasodu nambi vedikitta kandippa palan kedaikkun muruga thunai
@Gayathiri-y4j
@Gayathiri-y4j Жыл бұрын
தைப்பூச இந்த பதிவிற்கு மிகவும் நன்றி முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@PalavakkamkuppamAlandur
@PalavakkamkuppamAlandur 12 күн бұрын
அம்மா 2025 தைப்பூசம் பதிவு போடுங்கள் அம்மா
@SG-vo6jy
@SG-vo6jy Жыл бұрын
அம்மா, நான் உங்கள் வீடியோ பார்த்துதான் கடந்த 2 வருடமாக சஷ்டி விரதம் இருந்தேன். முருக பக்தைய்யான எனக்கு உங்கள் வழிபாடு வழிகாட்டுதல் ரொம்ப உதவியாக இருக்கிறது அம்மா. இந்த தைபூசமும் நீங்கள் சொல்வது படி இருக்க விரும்புகிறேன்.நன்றி மா🙏
@Kosika245
@Kosika245 11 күн бұрын
அம்மா உங்க மூலம் எங்கள் குடும்பமே முருக பாக்கதார் ஆகிட்டோம்
@KarthiChandru-dl3ii
@KarthiChandru-dl3ii 10 күн бұрын
👌 ங்கோ செம்ம 🤝🤝
@masilamani5380
@masilamani5380 Жыл бұрын
ஓம் ‌முருகா‌ எனக்கு விரைவில் சொந்த வீடு யோகம் உண்டாகும் என்று அருள் ‌செய்யுங்கள் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@prajnapra5738
@prajnapra5738 Жыл бұрын
ஓம் சரவணபவ. வேலும் மயிலும் சேவலும் துணை. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனதுளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.
@Hemalatha-ij6db
@Hemalatha-ij6db Жыл бұрын
எதிர் பார்த்த இந்த ‌பதிவு தந்தமைக்கு ‌மிக்க‌நன்றி அம்மா.
@balasundari9610
@balasundari9610 Жыл бұрын
அம்மா உங்களுடைய ஒவ்வொரு பதிவை யும் பார்த்து தான் நான் சாமி நீங்கள் சொல்வது போல் கும்பிடுகிறேன் அம்மா
@ajanthaarun8218
@ajanthaarun8218 Жыл бұрын
Amma vanakam,நானும் yen பொன்னும் yen இன்னும் அம்மா video இன்னும் varalanu பேசிகிட்டே இருந்தோம் ipothan மா தைப்பூசம் video vanthdum nimathiyaga இருக்கிறது ❤❤
@habeeskumarhabeeskumar6110
@habeeskumarhabeeskumar6110 Жыл бұрын
Nanum😊waiting the video🎉
@yuvarajyuvaraj8380
@yuvarajyuvaraj8380 Жыл бұрын
Na kuda waiting
@baveshlifestyle2125
@baveshlifestyle2125 Жыл бұрын
Nanum amma
@F2P372
@F2P372 Жыл бұрын
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏😭🙏
@lakshmikailash2011
@lakshmikailash2011 Жыл бұрын
அம்மா உங்களுடைய வழிகாட்டுதல் வழியில் இன்று வரையிலும் வேல் பூஜை செய்து வந்துகொண்டிருக்கிறோம் எத்தனையோ நன்மைகளை நாங்கள் எங்கள் வீட்டில் அனுபவித்து மகிழ்ந்து வாழ்கிறோம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏💐💐💐💐💐
@KaviyaKaviya-sq9xc
@KaviyaKaviya-sq9xc Жыл бұрын
அம்மா உங்கள் குரல் கேட்டு மனம் நிம்மதியாக உள்ளது 🙏🏻🙏🏻❤
@kavithaganesan1265
@kavithaganesan1265 Жыл бұрын
சொந்த வீடு வாங்க அருள் புரிய வேண்டும் முருகா🙏
@PonnilathaM
@PonnilathaM Жыл бұрын
நன்றி மா ❤ இந்த பதிவை கேட்டவுடனே முருகபெருமானேட அருள் கிடைச்சமாதிரி இருக்குமா ❤ உங்கபதிவுடோ சிறப்பே எந்த பூஜை செய்தாலும் எளிமையான முறையில் செய்வதற்கு சொல்லுறது ரொம்ப பிடிக்கும் எனக்கு ❤இருப்பதை வைத்து சிறப்புடன் செய்வது என்று சொல்லுவது அருமை ❤உங்கள் பதிவு அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@YogeshV-g9x
@YogeshV-g9x Жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா.இதற்கு தான் காத்திருந்தேன் அம்மா
@gunavathia3917
@gunavathia3917 Жыл бұрын
Nobody can beat your speech...vry happy...en kulam kaakkum en Kula swamy murugarukku araharohara🙏🏻🙏🏻🙏🏻🙏🏻krupanandha waarriaar swamigalin maanavi🙏🏻🙏🏻🙏🏻
@thiruppavaik6861
@thiruppavaik6861 Жыл бұрын
நான் வீட்டில் வேல் வைத்து பூஜை செய்கிறேன் வேல் பூஜை செய்யும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உங்களின் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது.நீங்கள் சொல்வதை நான் செய்து வருகிறேன். நன்றி அம்மா❤
@kalaimathi2864
@kalaimathi2864 Жыл бұрын
Ennada ennum videyo podalyenu wait pannikite erunthan nandri❤❤
@annamayilganesh2919
@annamayilganesh2919 Жыл бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 உங்கள் பதிவு பார்த்தல எல்லாம் தெய்வங்கள் அருள் எங்களுக்கு கிடைத்த மாதிரி உங்கள் பதிவு பார்த்தல் எங்களுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி 🙏🙏 நிறைய சொல்லி கொண்டு போகலாம் நன்றி சகோதரி 🙏🙏 பல்லாண்டு வாழ்க வாழ்க 🙏🙏
@munirajn8806
@munirajn8806 Жыл бұрын
அருள்பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள்பெரும் ஜோதி 🪔🪔🪔🪔🪔🪔🙏💐💐 வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@ChithuRasu_2455
@ChithuRasu_2455 Жыл бұрын
வேலுண்டு வினையில்லை கந்தா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏🙏
@MathaviT-fr3zh
@MathaviT-fr3zh Жыл бұрын
முருகா என் கடன் சுமை இல்லாமல் போக அருளுங்கள். அய்யா என் அப்பனே.
@lakshmanans1681
@lakshmanans1681 Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@sarithasaritha3271
@sarithasaritha3271 Жыл бұрын
Na எதிர்பார்த்த காணொளி அம்மா.
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Жыл бұрын
அம்மா நான் சிறுவயதிலிருந்து உங்களுடைய பேச்சுக்களை கேட்டு உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் முன்பெல்லாம் கீழ் தரையில் அமர்ந்த உபன்யாசம் செய்வீர்கள் இப்பொழுதெல்லாம் நாற்காலியில் தான் அமர்ந்து கொண்டு இருக்கிறிக் க அதற்கு காரணம் உடல் சோர்வு மற்றும் கால் வலி போன்ற வழிகளாக இருக்கலாம் அதற்கு தீர்வு காண நினைக்கிறீர்கள் என்பதை. என் அம்மா எனக்கு விளக்கமாக சொன்னார் நான் பத்தாம் வகுப்பு. படிக்கிறேன் சுடுதண்ணி காயவைத்து ஊற்றினால் அனைத்து வலிகளும் சரியாகிவிடும் அதற்கு இதுவே ம ரு துவமகும். நீதிபதிக்கு தேங்காய் எண்ணெய். பயன்படுத்தலாம். நிச்சயமாக இப்படி நினைவினால். கால் வலி சரியாகிவிடும். முயற்சி செய்து நலம் பெறுங்கள். பின்பு உங்களால் கீழே அமர்ந்து உபன்யாசம் செய்ய முடியும் அதற்கு நானும் எங்கள் அம்மாவும் உத்தரவாதம் அளிக்க முடியும். உங்கள் அன்பு மாண வி. சுவா சி கா.
@F2P372
@F2P372 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@arunadevidevi1025
@arunadevidevi1025 Жыл бұрын
முருகன் பற்றியும் முருகனின் அருமையும் பற்றியும் ஒரு video நீங்கள் பேசினால் மிகவும் இனிமையாக இருக்கும்
@padmanabanv.1394
@padmanabanv.1394 Жыл бұрын
ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@Nandhini0029
@Nandhini0029 Жыл бұрын
🙏. தமிழ் கடவுள்முறுகணுக்கே உரித்தான தைப்பூச திருவிழா பற்றி மிக அழகான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி🖕🖕🖕🖕🖕🤟🤟🤟🤟🌟🌟🌟🌷🌷🌷🌷🤏🤏🤏🤏🤏⭐⭐⭐⭐👍👍👍👍
@PradheepaV-x3v
@PradheepaV-x3v Ай бұрын
அம்மா 2025 தைபூசம் நாள் போடுங்க அம்மா
@DeivanaiP-b7r
@DeivanaiP-b7r Жыл бұрын
அம்மா நீங்கள் கூறும் போது உடல் மெய் சிலிர்த்து முருகன் கண்முன் நின்றது போல் உள்ளது
@divyagowtham4023
@divyagowtham4023 Жыл бұрын
அப்பனே முருகா என்னைப்போல் குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை வரம் குடுப்பா.🙏
@kokilathangadurai4541
@kokilathangadurai4541 Жыл бұрын
கண்டிப்பாக குழைந்தை வரம் கொடுப்பார்
@ffrvishwa5595
@ffrvishwa5595 Жыл бұрын
❤❤❤
@thavamani7540
@thavamani7540 Жыл бұрын
நன்றி மகளே என்னை மாற்றியதும் ஒன்னை சேரும் 😄😃😃
@praveena.rbe-cse9619
@praveena.rbe-cse9619 2 ай бұрын
Mam ...2025 Thaipusam information upload pannunga mam
@MuruganMurugan-up1eb
@MuruganMurugan-up1eb 2 ай бұрын
Hai
@padmamanivannan49
@padmamanivannan49 Жыл бұрын
தெளிவான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் நன்றி அம்மா
@Muralianu1995
@Muralianu1995 Ай бұрын
Amma 2025 thaipoosam patri details podunga amma pls
@sureshjamuna394
@sureshjamuna394 Жыл бұрын
எதிர் பார்த்து கொண்டே இருந்தேன் ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா
@rithikharishsujee5389
@rithikharishsujee5389 Жыл бұрын
வணக்கம் அம்மா தைப்பூசம் தொடர்பான வீடியோவை எப்போது வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் மிக்க நன்றி ❤
@sathyamurthy5604
@sathyamurthy5604 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg Жыл бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு ஒரு வேண்டுகோள் சூரிய பகவான் மந்திரம் மற்றும் ஞாயிறு முதல் சனி வரையிலான மந்திரம் மற்றும் ராகு பகவான் கேது பகவான் மந்திரங்களையம் பதிவிடவேண்டுகிறேன் நன்றி
@nithyapriya1145
@nithyapriya1145 Жыл бұрын
ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@sangeethavenkatachalam9259
@sangeethavenkatachalam9259 Жыл бұрын
ரொம்ப nala wait panna video Amma.....😊
@divyaprasath4677
@divyaprasath4677 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@kowsalyapappathi3403
@kowsalyapappathi3403 Жыл бұрын
Unga video ku than wait pannitu irunthn❤❤ thank you ma 🪔🪔
@Karthikrpg
@Karthikrpg Жыл бұрын
திருத்தணி கோயில் அருகே ஒரு கிலோமீட்டர்யில் உள்ள கன்னி கோயில் பற்றி வீடியோ போடுங்கள் அம்மா.மிக பழைய கோயில் மிக சக்தி வாய்ந்த கோயில் என்று குறிப்பிடுகிறார்கள் அம்மா.முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VenkatachalamRavindran
@VenkatachalamRavindran Жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கினீர்கள்..
@nagalakshmis1234
@nagalakshmis1234 Жыл бұрын
வணக்கம் மேடம் பூசம் அன்று வேல் வாங்கலாம் என்று என் மனதார நினைத்து கொண்டு இருக்கேன் மேடம் நல்லபடியாக நடக்க பிராத்தனை செய்யுங்கள் மேடம்🙏🙏நான் ரொம்ப ரொம்ப அடிப்படை தேவைகளுக்கு கூட கக்ஷ்ட படுற பெண் மேடம் உங்க ஆசீர்வாதம் வேண்டும் மேடம்🙏🙏🙏ஓம் சரவண பவ
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Жыл бұрын
உங்களைப் பார்த்தால் மன உற்சாகம் ஏற்படுகிறது. அம்மா பதிவுக் கு நன்றி அம்மா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
ஈஷா யோகா மையத்தில் 😢 காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றுகிறார்கள் 🎉😢🎉
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 Жыл бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@MageshwariAyyanar
@MageshwariAyyanar Жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோவை மூன்று ஆண்டுகள் பார்த்து கொண்டு இருந்தேன் இப்பவும் பார்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒரு தடவை கூட கருத்துக்கள் சொல் லவில்லை இதுதான் முதல் முறை தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா நன்றி
@saraswathi1029
@saraswathi1029 Жыл бұрын
கல்வியில் சிறந்து விளங்க பதிகம் சொல்லுங்கள் அம்மா மற்றும் பிள்ளைகள் ஒழுக்கமுடன் இருக்கவும் ஒரு பதிகம் சொல்லுங்கள் அம்மா 🙏🙏
@manonmanisundram
@manonmanisundram Жыл бұрын
சகலகலாவல்லி மாலை படிங்க
@saraswathi1029
@saraswathi1029 Жыл бұрын
@@manonmanisundram நன்றி அதுவும் படிக்கிறேன் தேவார பதிகம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா 🙏
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
அம்மா, சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏 வேலும் மயிலும் துணை🐓🔱
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤
@ponerulan.1986
@ponerulan.1986 Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@sumathishankar6119
@sumathishankar6119 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. தை பூசம் திருநாள் வாழ்த்துக்கள். ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@DharneeshDharneesh-p9t
@DharneeshDharneesh-p9t Жыл бұрын
புதிய தாலி செய்வதற்கு ஒரு பதிவு போடுங்கள்
@kamalasrisai625
@kamalasrisai625 Жыл бұрын
Yesterday than intha pathiva ketten rompa natri Amma 🙏🙏🙏
@jega2705
@jega2705 16 сағат бұрын
Amma 2025 sollunga
@SeethaSeetha-iw4lz
@SeethaSeetha-iw4lz Жыл бұрын
ஆன்மிக சகோதரிகள் அனைவருக்கும் தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ
@vidhyakandhan9142
@vidhyakandhan9142 Жыл бұрын
Vetrivel muruganuku arogharaaa🙏🙏🙏🙏 enaku intha matham baby positive varanum appa muruga vetri vel muruganuku arogharaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻 சகோதரி மகிழ்ச்சி 😊❤
@murugansanthanamarimurugan9433
@murugansanthanamarimurugan9433 10 күн бұрын
2025 thaipusam viratham sollunga amma pls
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
ரெம்ப நன்றி வணக்கம்தாயே இந்த பூசத்திருநாளில் தங்கள்பதி மிக மிக சிறப்பாகும் நன்றி
@DharneeshDharneesh-p9t
@DharneeshDharneesh-p9t Жыл бұрын
அம்மா கிராமத்து பெண்களுக்கு ஒரு பதிவு போடுங்கள்
@rajeshwaran5830
@rajeshwaran5830 Жыл бұрын
அம்மா ரொம்ப நன்றி அம்மா இதைத்தான் எதிர்பார்தேன் தீபாவளியகூட நான் எதிர் பார்த்தது கிடையாது உங்க பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன் அம்மா
@sekarg3875
@sekarg3875 Ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை சர்வம் சரவணமயம்
@BHARARARARND
@BHARARARARND Жыл бұрын
அம்மா இனிமையான குரலில் இனிமையான பதிவு நன்றி அம்மா ❤
@mickysnest3809
@mickysnest3809 Жыл бұрын
நான் இப்போதுதான் முருக வழிபாடு செய்வது எப்படி என்று அறிய ஆசைப்படுகிறேன் ஓம் சரவண பவ
@bharanidharankuppusamy4400
@bharanidharankuppusamy4400 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. உங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அம்மா. ஒரு வேண்டுகோள் அம்மா. மூன்றாம் வருடமாக வேண்டுகிறேன். எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@rev3745
@rev3745 11 күн бұрын
Amma we r waiting for 2025 Thai Poosam viratham.
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி🙏 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
@UmaBaskar-lr5sf
@UmaBaskar-lr5sf Жыл бұрын
அறுபடை வீடு முருகனுக்கு அரோகரா
@rkmrkm207
@rkmrkm207 Жыл бұрын
என் தங்கப் பொன்னுக்கு மனம் பொங்கும் பொன்னான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Karpagameenakshi-rx7xl
@Karpagameenakshi-rx7xl 14 күн бұрын
அம்மா காவடி பத்தி ஒரு பதிவு போடுங்க மா
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 Жыл бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! முருகனின் அருளால் அவதரித்த தங்களை வணங்கினாலே ! கருணைகடவள் கந்தனை முருகப்பெருமானை வணங்குதல் ஒப்பாகும் என்பது திண்ணம் என்று அடியேன் நிணைக்கிறேன் அம்மா !மிக நண்றி அம்மா ! உபயோகமான தகவல் அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
@praba4744
@praba4744 Жыл бұрын
முருகன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@praba4744
@praba4744 Жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது
@vasanthajvasanthaj904
@vasanthajvasanthaj904 Жыл бұрын
Nice explanation Because of your energetic explanation I was able to do deepam in the morning hours in the margazhi month Thanks
@malathisivakumar4176
@malathisivakumar4176 Жыл бұрын
அம்மா மயிலார் பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா அன்று பாட வேண்டிய பாடல் பற்றி சொல்லுங்க அம்மா
@sivanikasarvesh276
@sivanikasarvesh276 Жыл бұрын
அம்மா உங்க பதிவுக்காக waiting thanks amma
@sridevij361
@sridevij361 Жыл бұрын
அம்மா முருகன் க்கு மாலை எப்படி அணிவது என்று ஒரு பதிவு போடுங்கள்
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி குருவே
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 Жыл бұрын
Om saravana bhava super explanation mam
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@manonmanisundram
@manonmanisundram Жыл бұрын
வேல் மாறல் பதிகம் பற்றி விளக்கம் சொல்லுங்க அம்மா
@radhankarpagam
@radhankarpagam Жыл бұрын
கடந்த ஆண்டு தைப்பூசம் அன்று என்னால் கோவில் சொல்லா முடியலா (வீட்டிற்கு தூரம் நான்) . மாதாந்திர வரும் சஷ்டி விரதம் இருந்தோம் நானும் என் கணவரும் இந்த வருடம் தைபூசத்தில் என் மகன் மயில்பிரீதன் கோவில் போகிறேன்.. ஓம் சரவண பவன்......
@vasantharaja4750
@vasantharaja4750 Жыл бұрын
Akka thiruvilaiyadal puranam thodarchi upload pannunka akka pls pls ❤❤❤🥰🥰🥰🥰
@subasri-q9o
@subasri-q9o Жыл бұрын
Nan intha alavuku anemegam theiva nambikai enakula vanthathuku neenga than ma .romba nandri ma❤
@priyabalasubramaniam1744
@priyabalasubramaniam1744 Жыл бұрын
அம்மா மடிப்பிசை பத்தி ஒரு பதிவு போடுங்க 🙏
@ashwinop6437
@ashwinop6437 Жыл бұрын
Already video up loadaed
@theanmozhic441
@theanmozhic441 Жыл бұрын
Gm ma really lord Murugan changes my life,he gives me peaceful life tq
@menakarul7209
@menakarul7209 Жыл бұрын
Today my birthday Amma naan muruganai intru kanapoikiren 🙏🙏
@crazyqueen8714
@crazyqueen8714 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉😻😻
@menakarul7209
@menakarul7209 Жыл бұрын
Tq so much ♥️
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
@MahaChinnaDD
@MahaChinnaDD Жыл бұрын
ஓம் நமச்சிவாயம் வாழ்க🙏ஓம் முருகா போற்றி ஓம் நமோ நாராயணா🌺🙏 ஓம் சரவணபவ🦚😍
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Жыл бұрын
ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏😌 இனிய காலை வணக்கம் குருமாதா🌹🙏🙏🙏 முருகனை பற்றி எவ்வளவு சொன்னாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் தைப்பூசம் நாளன்று விரதம் நேரம் நைவேத்தியம் என்னபாடல் படிக்கவேண்டும் என்று மிக அழகாக அற்புதமாக சொன்ன குருமாதாவுக்கு மனமார்ந்த நன்றிகள்🌹🙏🙏 முருகா.......🙏🙏🙏🙏😌
@SUGI__Creations
@SUGI__Creations Жыл бұрын
அம்மா எனக்கு சிவபுராணம் விளக்கம் கொடுங்கள் அம்மா எனக்கு தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
கடவுள் கோயில்ல கரண்ட்ட கட்பண்ணா கடவுள் என்ன பண்ணுவார் 🎉😢🎉
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி
@manjulas1082
@manjulas1082 Жыл бұрын
I expect your video amma thank you so much amma.❤❤❤
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН