டாக்டர் எனக்கு தைராய்டு நீர்க்கட்டி இருக்குது என்னோட உடல் weight அதிகமா இருக்கு வயசு எனக்கு 20 தான் ஆனா என்னோட வெயிட் 80kg இருக்கேன் எப்படி உடல் எடையை குறைக்கிறது எவ்வளவு குறைக்க வேண்டும் எப்படி குறைக்கணும் சொல்லுங்க டாக்டர் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்ல 😢 உடல் எடையை எப்படி குறைப்பது சொல்லுங்க எவ்வளவு எனக்கு தைராய்டு நார்மலா இருக்குன்னு சொல்றாங்க டாக்டர் ஆனால் நீர்க்கட்டி இருப்பதனால் உடல் எடை அதிகமா இருக்குது அதனால எப்படி உடல் எடை கம்மி பண்றது என்று சொல்லுங்க
@SHREEVARMA_TV3 ай бұрын
Please take thyrex capsule and shree slim caps
@ayyapanm82682 жыл бұрын
Tenkasi la unga hospital enga irukku address sollunga
@SHREEVARMA_TV2 жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. தென்காசிக்கு அருகாமையில் நாகர்கோவிலில் அமைந்துள்ள எங்கள் கிளையில் மருத்துவ ஆலோசனை பெறலாம். தொடர்பு எண்: +91 99447 11328, +91 95009 46633 நாகர்கோவில் கிளை முகவரி: எண் 74 / A, தண்ணீர் தொட்டி சாலை, ஸ்ரீ கணபதி ரோட்வேஸ் எதிர்புறம், நாகர்கோவில் - 629 001 Google Map: goo.gl/maps/J6fRDaR9SuCeURvb9