No video

Taj Mahal in TamilNadu: அச்சு அசல் தாஜ்மஹால் போலவே தாய்க்கு நினைவிடம் அமைத்த அன்பு மகன்

  Рет қаралды 56,152

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

காதலிக்காக கட்டிய தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. தனது தாய் மீதான அன்பால் மகன் கட்டிய தாஜ்மஹால் திருவாரூரில் உள்ளது. இந்த தென்னகத்து தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
#TajMahal #Tiruvarur #MotherLove
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 96
@tigeragri5355
@tigeragri5355 Жыл бұрын
தாயில்லாமல் யாருமில்லை தானே எவரும் பிறந்தில்லை உங்கள்தாய் இருக்கின்றார் உங்களை என்றும் காக்கின்றார் சகோதரா
@Devar-3
@Devar-3 Жыл бұрын
ஐயா...உங்கள் அம்மாவிற்க்கு 5 கோடி செலவுசெய்து நினைவிடத்தை கட்டியத்திற்கு பதிலாக ஒரு மருத்துவமணை கட்டி பல ஏழை மக்களை வாழவைத்திருக்கலாம்........குணமடைந்தோரின் பிராத்தனையால் இறைவன் உங்கள் அம்மாவை சொர்க்கத்தில் வைத்திருப்பான்....
@shaukathb4061
@shaukathb4061 Жыл бұрын
அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்துவிடலாமென்று நினைத்துவிடாதிர்கள் அவரவர் வாழ்கை அவரவருக்கு சொந்தம் தாய்க்கு நிகர் தாய்தானென்று உலகத்துக்கு உருவம் தந்த தனையன் அமுர்தீன் அமுர்தீன் ஒன்றும் நீங்க ஓட்டுப்போட்ட அரசியல்வாதியல்ல மருத்துவமனை கட்டுவதுக்கு இருப்பின் மதரசா மாதம் மாதம் ஆயிரம் பேருக்கு உணவளிக்க படுகிறது பிறகுயென்ன செய்யவேண்டும் முதளில் நாம் இருவரும் தாய் தந்தைக்கு மனம் சந்தோஷமாக மூன்றுவேளை உணவளிக்க முயற்சி செய்வோம்.
@sithyrifa6493
@sithyrifa6493 Жыл бұрын
❣️😍 மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் தாயை நேசிக்கும் பிள்ளைகளுக்கு இந்த வீடியோ ஒரு சமர்ப்பணம்🙋‍♀️👍
@fishingislanad
@fishingislanad Жыл бұрын
அந்த தாயாரின் பிள்ளைகள் தங்கள் செலவத்தை கொண்டு ஒரு பள்ளிவாசல், பள்ளிகூடம், இலவச மருத்தவமனை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவகம் என பிறருக்கு பயனுள்ளதை செய்வதே இறை பொறுத்தத்தை தரக்கூடியவை.
@saravananshuufy85y0ikvvaik4
@saravananshuufy85y0ikvvaik4 Жыл бұрын
மிக அருமை மனம் கவர்ந்த செயல் வாழ்த்துக்கள் நண்பா
@AhmedIbrahim-mm1yd
@AhmedIbrahim-mm1yd Жыл бұрын
தாயின் நினைவா பத்து ஏழைகளுக்கு வீடு கட்டும் இருந்தா அதுவும் கொஞ்சம் தாய்க்கு சந்தோசம் தானே
@jehindrabharathi9697
@jehindrabharathi9697 Жыл бұрын
Great is the Mother. Greater is her son's Love for her. May God bless you all
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p Жыл бұрын
அன்புமகனின் அன்பு பரிசு...❤🎉
@vikramk917
@vikramk917 Жыл бұрын
Very very good love and affection with mother nothing greater than in the world mother love and effection ❤❤❤
@BarathiBarathi-rp7yl
@BarathiBarathi-rp7yl Жыл бұрын
பாசமான அம்மாவை நான் அறிந்திருக்கிறேன் தாயை இழந்து வாடும் பிள்ளைகள் அஃபரோஜ் அனிஷ் ஆயிஷா பர்வீன் அனீரூதீன் ஆழ்ந்த இரங்கல்.
@kamalbasha3635
@kamalbasha3635 Жыл бұрын
புண்ணியம் பெற்ற ஆத்மா..... அந்த தாய் க்கு நன்மை கள் சேரும்.... எல்லா புகழும் இறைவனுக்கே.......
@swaminathangunasekaran5067
@swaminathangunasekaran5067 3 ай бұрын
தாயே நமது தெய்வம் 🎉
@soundloudforrights
@soundloudforrights Жыл бұрын
symbol of love... god bless you sir
@sherlysherly397
@sherlysherly397 Жыл бұрын
தம்பி நீ 100வருடம் வாழ்க இங்கே சில பிள்ளைகள் பெத்தவங்க உயிரோடு இருக்கும் போதே அவங்க பாசத்துக்கு சமாதி கட்டிட்டு போறாங்க. உலகத்தில் சில பிள்ளைகள் இப்படியும் சில பிள்ளைகள் அப்படியும் இருக்கின்றனர்
@syedsulaiman4544
@syedsulaiman4544 Жыл бұрын
👌Masha allah👌👍
@fishingislanad
@fishingislanad Жыл бұрын
அந்த தாயாரின் பிள்ளைகள் தங்கள் செலவத்தை கொண்டு ஒரு பள்ளிவாசல், பள்ளிகூடம், இலவச மருத்தவமனை, ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவகம் என பிறருக்கு பயனுள்ளதை செய்வதே இறை பொறுத்தத்தை தரக்கூடியவை.
@rajagopal8843
@rajagopal8843 Жыл бұрын
Great sir🥰🙏
@raghulchandran7126
@raghulchandran7126 Жыл бұрын
Real KGF ROCKY BHAI💥💫💯
@jojo12016
@jojo12016 Жыл бұрын
Sir , You are great mother love is true, nothing can complete the world without mother's and father's love . But instead of spending 5Crore ...you can open School, Orphanage or hospital for poor students ,poor people and for Old age people means , they utilise that and there prayer and blessings will keep your mother more happy in heaven😊😊😊
@anumananuman-si2rg
@anumananuman-si2rg Жыл бұрын
God bless you family and friends happy day journey of life good soul
@rubayathnisha7075
@rubayathnisha7075 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@vinothc650
@vinothc650 Жыл бұрын
Periya mariyathai yerpdukerathu,ungalal mudinthal ungalathu thayin peyaril trust yethavu arambithu yelai makkalaku uthavi seiyavum ,ungal thai udan sernthu eraivanum magiltchi kolvargal🤝👏
@tajudeensapnarafi585
@tajudeensapnarafi585 Жыл бұрын
Mashallah
@tmfmediavs
@tmfmediavs Жыл бұрын
Vazhthukkal Janab Amirtheen
@leenasingh2793
@leenasingh2793 Жыл бұрын
No use all if u made it u also one day left this world one day remember it no one take with anything else on the world.... Only we are want to think answer to god... that is very important... God never ask all what did made for your mother do good things help to others Who need it.. Love to others....
@NoName-gh5zt
@NoName-gh5zt Жыл бұрын
excellent advice sister. this is what Islam teaches us. helping poor is beneficial, not building these expensive structures.
@msyakobdeen5963
@msyakobdeen5963 Жыл бұрын
தாய்க்கு எல்லா மக்களும் நிறைவாக இந்த மாதிரியான தாஜ்மஹால் கட்ட வேண்டு்ம் குறை சொல்பவர்களை பார்க்காதீர்கள்
@SahulHameed-ev1qk
@SahulHameed-ev1qk Жыл бұрын
Naan aatchikku vanthona niraya dargahva idipen nee kattiya thargah utpada en iraivanukkaga. ☝️☝️☝️
@CaptainBlack-q7o
@CaptainBlack-q7o Ай бұрын
Kedu ketta buthi
@indian9098
@indian9098 Жыл бұрын
This taj temple is looking magnificent Start the Pooja regularly
@Ram-ih1hf
@Ram-ih1hf Жыл бұрын
super sir,god bless you
@karthikarthi8625
@karthikarthi8625 Жыл бұрын
great..
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan Жыл бұрын
Expenses kammiya soldringale , excellent your mother's Mahal .
@NoName-gh5zt
@NoName-gh5zt Жыл бұрын
Tax issues
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan Жыл бұрын
@@NoName-gh5zt oh I see
@mohanr6851
@mohanr6851 Жыл бұрын
Great sir
@sugunasuba1971
@sugunasuba1971 Жыл бұрын
god bless you brother
@rahmadhullam2567
@rahmadhullam2567 Жыл бұрын
லா ஹௌல வலா Qவ்வத்த இல்லா பில்லாஹ் ! யா இறைவா தீய சக்திகளிடமிருந்து எங்களை பாதுகாப்பாயாக ?
@ishrathjahan5294
@ishrathjahan5294 Жыл бұрын
Maa 'hal'
@sobanasobana9616
@sobanasobana9616 Жыл бұрын
Great
@deebharaja8039
@deebharaja8039 Жыл бұрын
Super👌
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Жыл бұрын
இறைவனின் மறுவடிவமே தாய் என்கிறார் நபிகள் நாயகம் ❤️
@fmm4887
@fmm4887 Жыл бұрын
தவறான கருத்து இறைவனுக்கு இணையா யாரும் கிடையாது என்பதே இஸ்லாமிய கொள்கை இஸ்லாத்தில் இதுபோல் சமாதி கட்டுவது அதன்மீது கட்டிடம் அமைப்பதற்கு தடை உள்ளது .
@onlyenglish2092
@onlyenglish2092 Жыл бұрын
வாயில வரத எல்லாம் அடிச்சு விடாதா டா நபிகள் நாயகம் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை.
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை விட கோடி முறை சிறப்பு வாய்ந்தது இந்த தாயின் சமாதி ஏனென்றால் அந்த தாஜ்மகால் மக்கள் வரி பணத்தை உறிந்து கட்டப்பட்டது இந்த தாஜ்மகால் தாயின் மீது உள்ள அன்பினால் கட்டப்பட்டது.
@fmm4887
@fmm4887 Жыл бұрын
தாஜ்மஹால் சுற்றுலா மூலமாக பல ஆயிரம் கோடிகள் அரசு கஜானாவை நிரப்பி வருகிறது வரி பனம் வீனாகவில்லை.
@naveenap701
@naveenap701 Жыл бұрын
Super....
@karthicke6774
@karthicke6774 Жыл бұрын
Great Sir 🫡
@kumarmanickamdiravidantami5481
@kumarmanickamdiravidantami5481 Жыл бұрын
தாயின் அன்புக்கு எதுவும் ஈடு இல்லை எனவே அவர் செய்த காரியம் தவறில்லை அவர் இன்னும் வசதி வந்த பிறகு கருத்துக்கள் கூறும் மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்கள் இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்
@akbaralik.s7816
@akbaralik.s7816 Жыл бұрын
வெற்றிடங்களை நன்மையான விடயத்திற்கு பயன்படுத்தவும்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
தமிழகத்திற்கே பெருமை உங்கள் தாயாரால்
@johnm3938
@johnm3938 Жыл бұрын
Thaiyukkku Tajmahal
@afrul__official
@afrul__official Жыл бұрын
❤❤❤
@DivyaDivya-gt4xv
@DivyaDivya-gt4xv Жыл бұрын
Ithu yenga ooru tha ammaiyappan apdiye thaj Mahal mathiriye irukku
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Жыл бұрын
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@srinivasan4773
@srinivasan4773 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢
@asvinsoundaram240
@asvinsoundaram240 Жыл бұрын
Plz also document about lower bahavani concrete issue in erode district
@berthauto
@berthauto Жыл бұрын
This money could have spent in educating poor children giving ITI training. Best donation is giving education.
@Saravanakumar-yx1ij
@Saravanakumar-yx1ij Жыл бұрын
👏🧕🤝
@e.mkudusex
@e.mkudusex Жыл бұрын
👍
@velayudhamnagamani3765
@velayudhamnagamani3765 Жыл бұрын
🎉❤🎉
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 Жыл бұрын
தாயின் நினைவை போற்றவும் அவர்களது மறுமை வாழ்வின் வெற்றிக்கும் இதில் செலவழித்த 5 கோடிகளை வைத்து அறக்கட்டளை அமைத்து ஏழைக் குடும்பங்களின் கல்வி திருமணம் மற்றும் மருத்துவ செலவுகளை மேற்கொள்வதே அவர்கள் நினைவை போற்றும் மற்றும் பிறருக்கு உதவும்செயலாகும். இந்தக் கட்டிடத்தில் சலவைக் கல் வியாபாரிகள் கட்டிட வேலை தொழிலாளர்கள் மட்டுமே பயன் அடைந்துள்ளனர். இஸ்லாமிய விதிகளும் மீறப்பட்டு இஸ்லாத்தை விட்டு தாங்கள் வெகு தொலைவில் உள்ளதை இந்த உலகிற்கு காட்டியுள்ளனர். 😮
@rameezaabdulrahman2784
@rameezaabdulrahman2784 Жыл бұрын
மாஷா அல்லாஹ் சரியாக கூறியுள்ளீர்கள். தாய் இறைவனுக்கு அடுத்த படிதாய்க்காகபள்ளிவாசல் பள்ளி கூடம் நல்உதவிகள் செய்யலாம். ஆனால் அடக்கஸ்தலம்(கபூர்)பள்ளி யின் உள்ளே?தேவை யாசகோதரரே. அல்லாஹ் போதுமானவன்.
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 Жыл бұрын
தாய்க்கு நினைவிடம் அமைத்து 5 கோடி செலவழித்த வர்கள் அவர் நினைவை போற்றும் வகையில் அந்த இடத்தில் பொது நூலகம் திறக்கவும் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு வகுப்புகள் நடத்த இடம் வழங்கியோ அல்லது பெண்கள் மதரஸா நடத்த இடம் வழங்கியோ அந்த செலவை உபயோகமானதாகவும் மறைந்த ஆன்மாவுக்கு மஃபிரத் நன்மை அடையச் செய்யலாம்.
@roseyrose8390
@roseyrose8390 Жыл бұрын
Veedilladha elaikalukku veedu, elai pengalukku kalyanam, padikka wasadhi atra pillaikalukku padippu, ippadi edhawadhu seidhirundhal adhu dharmam...thaikku sariyana nanmaiyum kidaithirukkum ...idhil yarukku enna payan? 🤔
@mdrafiqbe
@mdrafiqbe Жыл бұрын
நல்ல கேள்வி
@shanmugapriyamurugesen7811
@shanmugapriyamurugesen7811 Жыл бұрын
Ithu unga thought process..avaro da pannam la avanga ammaku ippadi seyianum nenaikiraru
@fathimahameed5484
@fathimahameed5484 Жыл бұрын
தாய் உயிரோடு இருந்தபோதும் அவர்களின் மனம் நோகமல் நடந்து கொண்ட, தாய்சொல்லைத் தட்டாத , தாயைக்காத்த தனயன் அம்ருதீன். தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்ற எம்பெருமானாரின் வாக்கை உண்மையாக்கியிருக்கிறது அவரின் உயர்ந்த உள்ளம். உயிரோடிருக்கும் தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் இறக்கமில்லாத மகன்களுக்கு மத்தியில், தாய்க்கு தாஜ்மஹால் கட்டிய அம்ருதீனின் குணம் ஒவ்வொரு மகன்களுக்கும் சிறந்தபாடம். தூற்றுவார் தூற்றட்டும், இறைவனின் கருணையும், தாயின் பிரார்த்தனைகளும் என்றென்றும் தொடர்ந்திருக்கும். மென்மேலும் நிறைய தொண்டுகள் செய்திட நீங்கள் நீடூழி வாழ எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
@sellaiyac1508
@sellaiyac1508 Жыл бұрын
Thaielchairanthakoilumillai
@jafferjaffer4838
@jafferjaffer4838 Жыл бұрын
Ammawokko sorkkam sathakkaa Nenaiwo chiennam ellai
@feelgood1546
@feelgood1546 Жыл бұрын
Please pin exact location
@jafferjaffer4838
@jafferjaffer4838 Жыл бұрын
Eetho peromai
@sivasankar4028
@sivasankar4028 Жыл бұрын
Very very good brother Valthukal...
@sridhar4502
@sridhar4502 Жыл бұрын
Good but pls include Tamil instead of other nation language.
@parthasarathymb7186
@parthasarathymb7186 Жыл бұрын
இனிமேல் உலகில் அதிக சமாதிகளும் சிலைகளும் உடைய நாடு எது??? இந்தியா என்று எழுதவும்
@muneermuneer9276
@muneermuneer9276 Жыл бұрын
Shrik start
@ghiyazdeen6251
@ghiyazdeen6251 Жыл бұрын
அடக்கஸ்தலத்தை கட்டிடமாக கட்ட கூடாது என்பது தங்களுக்கு தெரியாதா ? ???? அது தங்களின் தாய்க்கு மண்ணறை வேதனை தெரியுமா
@rameezaabdulrahman2784
@rameezaabdulrahman2784 Жыл бұрын
அஸ்த்தபிருல்லாஹ் அல்லாஹ் பாதுகாப்பானாக. அடக்கம் செய்த இடத்தில் கட்டிடம் எழுப்பலாமா..?
@parrotenglish783
@parrotenglish783 Жыл бұрын
It's ok. But many people had not good education. My opinion mother's remembered that give good education of poor children and Annathanam.
@grandgrand9323
@grandgrand9323 Жыл бұрын
தாஜ்மஹாலால் தாய்க்கு என்ன நன்மை?
@samshadsamshad5635
@samshadsamshad5635 Жыл бұрын
🤍
@Thakursahab63722
@Thakursahab63722 Жыл бұрын
This only for muslim no one Hindus go this her 🚩🙏 Jay shree Ram 🙏🚩
@asneermahusudeen6384
@asneermahusudeen6384 Жыл бұрын
Indha mathiri enthoru idathilaiyum seiyanum nu Islam poathikkala. Iraithoothar avarhalum poathikkala. Ithu anaithum perumaithanam, kabr vanakka valipaadu…😣😣😣
@ayishaazeez9126
@ayishaazeez9126 Жыл бұрын
Esale sawaab aaga avarudaya peril oru pallivasal katti irundaal avargaluku evvalavu sawaab kidaithirukum
@muthuk2999
@muthuk2999 Жыл бұрын
👎👎👎👎
@mj585
@mj585 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Sadhamhussain-eh9uc
@Sadhamhussain-eh9uc Жыл бұрын
இந்த வீடியோவை எங்க அம்மா பார்த்த இதை சொல்லியே கடுபேத்துவா 😁 அவன் புள்ள பெத்த தாய்க்கு தாஜ்மஹால் கெட்டிடான் நீயிம்தான் இருக்கயேனு
@patkasip4346
@patkasip4346 Жыл бұрын
நல்ல விடயம். ஆனால் ஏழைகழுக்கான ஒரு பாடசாலை அல்லது வைத்திய சாலை உங்கள் தாயின் பெயரில் தொடங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
@mdrahmatali4987
@mdrahmatali4987 Жыл бұрын
We respect your parents please
@zuhoorcreations5733
@zuhoorcreations5733 Жыл бұрын
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Yummy Lifehack 😋 @artur-boy
00:19
Andrey Grechka
Рет қаралды 4,5 МЛН
Unbelievable Secrets of Taj Mahal | Tamil | Madan Gowri | MG
17:28
Madan Gowri
Рет қаралды 3,3 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН