தற்சமயம் இருக்கக்கூடிய இந்தியக் கொடியின் வடிவமைப்பு சுரையா பத்ருதீன் தியாப்ஜி அவர்களால் வடிவமைக்கப்பட்டது
@AkbarAli-xc8ui Жыл бұрын
பொய் புளுகு முட்டையாக அடுக்குகிறார்கள்
@abbasali-vm7de2 жыл бұрын
தேசிய கொடியை இறுதியாக வடிவமைப்பு செய்தவர் பக்ருதீன் தியாப்ஜி மணைவி வரலாறு முக்கியம் மக்களே. சுரையா தியாப்ஜி அவர்கள் தான்
@prasanthcv47632 жыл бұрын
ஐயா இந்தியா சுதந்திரம் அடைந்த போது முதன் முதலில் செங்கோட்டைக்கு தேசிய கொடியை அனுப்பிய நகரம் குடியாத்தம், வேலூர் மாவட்டத்தில் நடந்த செய்தியை சொல்ல மறந்து விட்டீர்கள். வாழ்க பாரதம் வளர்க தமிழ்.
@ahamedshahjahan1432 жыл бұрын
Suraiya Thiyaabji Enra Muslim Penmani VadivamaithaduTaan Nam Desiya Kodi
@Paran_Lets_Go2 жыл бұрын
kzbin.info/www/bejne/n5nRY4mrgc6FebM
@Paran_Lets_Go2 жыл бұрын
History of Gudiyatham explained - kzbin.info/www/bejne/n5nRY4mrgc6FebM
@mganeshkumar95302 жыл бұрын
@@ahamedshahjahan143 gudiyatham venkata jalapathai காந்தியின் தீவிர தொண்டர்
@HariHaran-ef7xq2 жыл бұрын
no value for tamil king tamil people contribution.
@tajmehmood75212 жыл бұрын
இந்த கொடியை கடைசியில் வடிவமைத்து, சுரைய்யாஹா துராப்ஜீ. இதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே.
@smhsmh96102 жыл бұрын
என்னத்த சொல்ல இஸ்லாமியர் வரலாறு என்றுமே வெளிவருவது இல்லை
75 வருடம் ஒன்றாக இருந்தது பெரிய விஷயம் இல்லை 75 வருடம் இந்த அரசியல்வாதிகள் மற்றும் ஜாதிகள் இடையே ஒற்றுமையாக இருந்தது தான் பெரிய விஷயம்.
@BalaMurugan-iw9bw2 жыл бұрын
10000000000% உண்மை இது மிக பெரிய சாதனையே...
@Voiceofayangudian2 жыл бұрын
இந்திய தேசியக் கொடி ஐதராபாத்தைச் சேர்ந்த திருமதி.சுரையா பத்ருதீன் தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்ணால் வடிவமைக்கப்பட்டது, அவர் (1947 இல் PMO இல் ICS அதிகாரியாக இருந்தார்) . அவர் கொடியை வடிவமைத்தார் & ஜூலை 17, 1947 அன்று அங்கீகரிக்கப்பட்டது. சுரையா பதுருதீனின் கணவர் பத்ருதீன் தியாப்ஜி (முதல் இந்திய வழக்கறிஞர் & மும்பை / பாம்பேயின் முதல் தலைமை நீதிபதி 1902 இல்) ஆவார். அவதார் லைவ் சுரையா ஹைதராபாத்தைச் சேர்ந்த சர் அக்பர் ஹைதாரி & மௌல்வி அல்லாவுதீன் ஆகியோரின் உறவினர் ஆவார், அவர் 1857 இல் அந்தமானில் உள்ள "கலாபானி சிறைக்கு" வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்துல் ஹசன் சஃப்ரானி ஆவார். வெங்கய்யா ஜி ஹோம் ரூல் லீக் மற்றும் முதல் காங்கிரஸ் கொடியை வடிவமைத்தவர் அதில் "சர்க்கா" இருந்தது. ('சக்கரம்' கொண்ட தற்போதைய இந்தியக் கொடி அல்ல)
@rajurams48 ай бұрын
Enmaiyai urakka sonneer, nanri,vannakkam...,
@vijeandran8 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா ❤
@kaliappannagarajan4672 жыл бұрын
எட்டப்பனுக தமிழ் நாட்டில் தானே அதிகம் இருந்தனர். இப்போதே இப்படி என்றால் அந்த பழைய வருடங்களை நினைத்து பார்க்க.
@nasirahmadh83472 жыл бұрын
ஐயா நம் இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்திலும் நம் தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டதிலும் இஸ்மியர்களின் பங்கும் இருந்தது என்ற உண்மையை தயவுசெய்து மனச்சாட்சியுடன் உரக்கச்சொல்லுங்கள் நம் தேசத்தின் இன்றைய சூழ்நிலையில் அது மிக மிக அவசியம் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
@jahangirbasha.b42702 жыл бұрын
1947ல் சுரையா தியாப்ஜி என்ற முஸ்லிம் பெண்மணியால் வடிவமைக்கப்பட்ட கொடியை தான் அன்றைய தலைவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இதை வசதியாக மறக்கடிக்க பார்க்கின்றனர்.
@ahamedshahjahan1432 жыл бұрын
Entha kilavan hinduthva Rss Sangi
@shiekibrahimibrahim5712 жыл бұрын
ஐய்யர்களுடைய.புத்தி.அவர்களை.விட்டு.போகாது
@akberali22372 жыл бұрын
மறைக்க பட்ட வரலாறு சார் இந்த கொடிக்கு கதை உண்டு சார்
இவர் ஒரு பார்பணர் பாரதியாரை பற்றி மற்ற பார்பணாரை பற்றி அழகாக பேசுவார். இணத்துக்கு விஸ்வாசம் காட்டுகிறார்.
@prakshmathan47102 жыл бұрын
நம்ம நாட்டு கொடியை பற்றி தெரிந்துகொண்டது பெருமையாக இருக்கும் ஐயா
@aarokiaraj4652 Жыл бұрын
பல யூனியன்களின் பிரதேசம் ஒன்று சேர்த்து இந்தியா என்று ஒரு நாடு உருவாக்கப்பட்டது
@assadullahbinnoormohamed7112 жыл бұрын
கதை சிறப்பு ஆனால் திரைக்கதையில் பலம் இல்லை
@eagleattitute27302 жыл бұрын
போற்றுவோம் இந்திய சுதிந்திரத்தை ஆங்கிலேயர்கள்களிடமிருந்து சுதீந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் மதசார்பின்மை இந்திய இறையாண்மையை இவற்றை கடைபிடிக்க தவறி விட்டோம் ,விரட்டுவோம் மதவாத அரசியல் சுயநலவாதிகளை காப்போம் இந்தியா மதச்சார்பின்மையை மீண்டும் உலகநாடுகக்கு உணர்த்துவோம் இந்தியா ஒரு மதசார்பற்ற வல்லரசு நாடு என்று
@kovi.s.mohanankovi.s.mohan95914 ай бұрын
Detailed explanation Congratulations
@BindhulekhaD Жыл бұрын
Thank you sir very important news flag l love lndia people God bless you 🙏🙏❤️🙏❤️ indipendent s day thank you 🙏
பக்ருதீன் தியாப்ஜி மனைவி சுரையா தியாப்ஜியே ... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தார்
@abdulmunaf39602 жыл бұрын
இந்த வயசுல இவ்வளவு அழகா பொய் சொல்லுரீங்கலே சின்ன வயசுல எப்டி சொல்லி இருப்பீங்க உங்க மனசாட்சிக்கே தெரியுது வரலாற்று உன்மைய மறைக்கின்றோம் என்று ஜயா உங்க மனசாட்சியே உங்கள கேள்வி கேக்கும் பதில் சொல்லுங்க
@jayaramanp72672 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களாக இருந்தது. மிக்க நன்றி. கொடி ஒரு symbol . இல்லங்கள் தோறும் கொடி ஏற்றுவது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. எல்லா அக்கிரமங்களையும் ( ஊழல் இத்யாதி) செய்யும் ஒருவர் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியதாலேயே தேச பக்தராகிவிடமுடியாது. தேசபக்தி என்பது நேர்மை அரசியலில் வெளிப்படவேண்டும். நன்றி.
@adibasadiq68442 жыл бұрын
👌👌👌👏👏
@safety_news2 жыл бұрын
Great sir
@TSR1942 Жыл бұрын
Aparamana vilakkam. Thank you sir.
@sarveshwaranr.b84272 жыл бұрын
அருமை ஐயா, உங்களின் குரலுக்கு என் செவிகள் அடிமை, வாழ்க உங்கள் பணி, சிறந்த பதிவு, வாழ்த்துக்கள் வணக்கம் இனிய சுதந்திர தின நாள் நல் வாழ்த்துக்கள் 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏👌👍
@soody19722 жыл бұрын
Very nice to hear this Shriram..Thanks
@kanniyappankanniyappan63562 жыл бұрын
Super sir👏👏👏👏👏👏👏👏.
@jamalmohamed2 жыл бұрын
அய்யா வணக்கம். விபரமான தெளிவான தங்களின் தொகுப்புக்கு நன்றி. பிரதமர் மோடி அவர்கள் 3 நாட்கள் வரை எல்லோரும் வீட்டில் நமது தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று சொல்லியது மிகவும் பாராட்டுக்கு உரியது. அமெரிக்கா போல என்றென்றும் தேசிய கொடியை ஏற்றி வைப்பது மக்களுக்கு தேசிய பற்றை வர வைக்கும். ஒவ்வொரு வீட்டிலும் இல்லை என்றாலும் பொது இடங்களில், பார்க்குகளில், ரயில் நிலையங்களில் , பஸ் நிலையம், மால்கள் போன்று மக்கள் கூடும் இடங்களிலாவது தேசிய கொடியை ஏற்றி வைப்பது மக்கள் தேசிய கொடியை பார்க்கும் போது தேசிய பற்று உணர்வு வரும். வருடத்தில் 2 முறை மட்டுமே பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களில் மட்டும் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி வைப்பதில் எந்த பலனையும் தராது என்பது என் தாழ்மையான கருத்து.
@bathurudeen2742 жыл бұрын
இறுதியாக தேசிய கொடியை வடிமைத்தவர் சுரையா தியாப்ஜி என்ற வரலற்று உன்மை உங்களுக்கு தெரியாதா? அல்லது தெரித்தும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்றீர்களா.?
நன்றி. நல்ல தகவல். சுதந்திர இந்தியாவில் சாதியும் மதமும் மொழிவெறியும் அதன் ஆதிக்க திணிப்பும் ஏழைகள் வளர்ச்சி அடைய முடியாதளவிற்க்கு அதிகார சுரண்டல்களும் தலை விரித்தாடும் இந்த நாட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருப்பது பெரிய ஆச்சரியம் தான்.
My recent addiction history time with v.sriram😊😊🙏🙏❤️
@jaffersadique507110 ай бұрын
இவர் அவாள் அல்லவா? இவர் அப்படிதான் இருப்பார்..
@bharathiselvaprakash58392 жыл бұрын
I have been watching your videos on Chennai's lane important building's , historical buildings and history of places for past few months. It's informative and gives us awareness. Thank you sir. Your way of speaking makes us to listen more and see all the episodes. Thank you once again sir.
@rajeshwarankumarasamy28282 жыл бұрын
கொடியைக் பற்றிய தகவல்கள் மிக அருமையான முறையில் பகிர்ந்துள்ளார். மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
I thought history was boring untill I watch Sriram sir's video ❤️
@ajifathi94122 жыл бұрын
இந்தியாவின் அடையாளமாக திகழ்கின்ற தேசிய கொடியை வடிவமைத்தது ஹைதராபாத் சேர்ந்த "சுரையா தியாப்ஜி" என்ற பெண்மணி என்று தான் நான் படித்திருக்கிறேன் நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது
@Saamir.4812 жыл бұрын
Yes
@ajifathi94122 жыл бұрын
@@Saamir.481 Neegalum Apudi Than Paduchu Irukigala
In 1947 flag designed by one lady only not by vengaiah as you said.suraiah thayabji yendra muslim lady designed and accepted by arasiyal niraya sabai. Since she is MUSLIM community this fact is now maraikka padukirathu by BJP govt.
@jahangirbasha.b42702 жыл бұрын
Yes correct
@habibullahu74602 жыл бұрын
True. Fake story.
@mtccoa2 жыл бұрын
true
@maulanaaleem4952 Жыл бұрын
@kailasam 6face. True
@tharanirajasekaran66522 жыл бұрын
Good information. Tku.
@netaji26112 жыл бұрын
ஐயா நம் தேசியக்கொடி தனியார் வசமாக ஆகிவிட்டது விற்பனை செய்து விட்டார்கள் தேசிய இப்படி கூட அதேசமயம் இப்போது மூன்று தினங்களுக்கு அனைத்து வீடுகளிலும் அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள் மூன்று தினங்களுக்கு பிறகு அந்த தேசியக்கொடி என்ன நிலைமைக்காகும் எங்கே கிடைக்கும் எப்படி மிதி படும் தேசியக்கொடி உள்ள மரியாதையை நாம் இழந்து விட்டோம் ஐயா
@UUUUUUTube2 жыл бұрын
Great view, and reality bro...
@netaji26112 жыл бұрын
@@UUUUUUTube ஆம் நண்பா இதுவரை நம் தேசத்திற்கு உண்டான தேசிய கொடியை எவ்வளவு மரியாதை கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தோம் ஆனால் இனிமேல் பாருங்கள் அதுவும் கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் 6 மணிக்கு மேல் கொடி ஏற்ற கூடாது அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள் நம் தேசிய கொடியை பிறகு மற்றும் பல இடங்களிலும் அவமானம் படும் அளவிற்கு நம் தேசியக்கொடி இருக்கும் அதை நினைத்து வருந்துகிறேன் நான் சொல்வது எதுவும் தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் நண்பா இது தாங்கள் அனைவருக்கும் பகிருங்கள்
@rajurams4 I hope you associate anyone's mistake immediately to their caste.
@tharanil5162 жыл бұрын
Thank you Sir for your valuable information and this information is our treasure 🙏
@rathanapparathanappa5077 Жыл бұрын
Our INDIAN independent period was a struggle of sacrifice, happiness & reality
@pandianv28422 жыл бұрын
நம் தேசத்தின் கொடியை இறுதியாக வடிவமைத்தவர்களின் பெயர்கள் உங்கள் பேட்டியில் விடுபட்டுள்ளது சற்று வரிவாகவும சரியாகவும் தெரிவிக்க வேண்டும் என்பது எனது கருத்து நன்றி|
@soundaramg95592 жыл бұрын
1857 கொடி நம் கொடி அல்ல. சகோதரி நிவேதிதா முயற்சி இன்றும் பேசப்படுகிறது. 1914,15 அன்னிபெசன்ட், பாலகங்காதர திலகர் கொடி தயாரித்த கொடி தடை செய்தது. 1921 பிங்களி வெங்கையா மூன்று வண்ண கொடி. 1929ல் சுயராஜ்ய கொடி காங்கிரஸ் கொடியானது. 1932 பாஸ்யம் செயல் உலகம் முழுவதும் பேசப்பட்டது. 1947 முதல் ஸ்டாம்ப் தேசிய கொடி. பிங்களி வெங்கையா பாரத் ரத்னா கொடுக்க வேண்டும். சுதந்திரம் பாடு பெற்று பெற்றது. இந்திய சுதந்திரம் பெற்றது ஆங்கிலேயர்களுக்கு பிடிக்காத வயிறு எரிச்சலால் இந்திய இங்கிலாந்து காலில் விழுந்து வணங்கும் என்ற எண்ணம் மண்ணாகிப் போய் விட்டது. இந்தியாவில் கூட இந்த மாதிரி நம்பிக்கை உள்ளவர்கள் இருந்தார்கள். இருக்கின்றார்கள். எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. உலகம் போற்றும் பிரதான ஜனநாயக நாடு இந்தியா. நாம் அதன் பிள்ளைகள். சொந்தக்காரர்கள். வாழ்க இந்திய. வளர்க இந்திய புகழ். ஓங்குக அதன் வலிமை. நன்று. நன்றி 🛐🛐🛐
@Ajaykrishna97_2 жыл бұрын
We will forget the name in 2 days time , reply to me in 3 days if you still remember his name, it can only be remembered if some sort of recognition is given to him and history books talk about it.
@sikkandermaideen2 жыл бұрын
பிங்கலி வெங்கையா என்பவர் வடிவமைத்த தேசியக் கொடி பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டதும், முஸ்லிம் பெண் சுரைய்யா தயாப்ஜி வடிமைத்த, இன்று நாம் பயன்படுத்தி வரும், அசோகச் சக்கரம் கொண்ட மூவர்ணக் கொடியே 1947 ஜுலை 17 அன்று இறுதிப்படுத்தப்பட்டு, இந்திய தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது
Indian National Flag was DESIGNED by a MUSLIM WOMAN from Hyderabad called MRS.SURAIYA BADRUDDEEN TAYYABJI, who was the (ICS Officer in the PMO in 1947). She designed the flag & it was APPROVED on July 17th, 1947. Suraiya Badruddin's husband Badruddin Tyyabji was (The first Indian Solicitor & the FIRST Chief Justice of Mumbai/Bombay in 1902). Suraiya was the neice of Sir Akbar Hydari of Hyderabad & Maulvi Allauddin, the FIRST martyr in 1857 who was transported for life to "Kalapani Jail" in Andamans by british & Abdul Hasan Safrani a Hyderabadi who coined 'Jai Hind' slogan. Venkayya ji had designed the flag of the Home Rule league & the first Congress flag which had the "charkha" in it. (NOT the present Indian Flag with the 'wheel')
@syedsulaiman96482 жыл бұрын
சரியாக சொல்லிவிட்டீர்..இதை தமிழில் சொன்னால் இன்னும் பலரால் உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள முடியும்.
@rajaamaran63772 жыл бұрын
அப்போ ராட்டை எடுத்து சக்கரத்தை வைத்தது மாற்றம் தானே
@amruoms23012 жыл бұрын
@@rajaamaran6377 சரியாக கூறினீர்கள்! சகோதரரே. எனினும், இந்த காணொளித் தொகுப்பில் இந்திய தேசிய கொடியைப் பற்றிய வரலாற்று விபரங்கள் விலாவாரியாக கூறப்பட்டும், சுரையா தியாப்ஜி பற்றி கூறப்படாதது மிகவும் கவலைக்குரியது. வரலாறு என்றும் மாறாது!
@rajaamaran63772 жыл бұрын
@@amruoms2301 இல்லை எனக்கு டவுட் ராட்டை எடுத்துட்டு சக்கரத்தை வைத்தது வடிவமைப்பு எப்படி ஆகும் மாற்றம் தானே ஆகும்
@amruoms23012 жыл бұрын
@@rajaamaran6377 சரிதான்! இருந்தாலும், வெங்கய்யா ஜி அவர்கள் உருவாக்கிய கொடி காங்கிரஸ் கட்சியின் அடையாளக் கொடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், இந்திய நாட்டிற்கான கொடியாக சுரைய்யா தியாப்ஜி அவர்களால் மாற்றியமைக்கப்பட்ட தற்போது நாம் பயன்படுத்தும் கொடி தான் தேர்வு செய்யப்பட்டது.
@durailakshmanaraj38212 жыл бұрын
அய்யா நாட்டில் பலருக்கும் தெரியாத சுதந்திரக்கொடியின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து இன்றய காலம்வரையுள்ள நிகழ்வுகளைத் தெள்ளத்தெளிவாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் எனது ரால் சல்யுட் சூப்பர் அய்யா
Tell the facts. Don't tell stories. It's not history.
@Voiceofayangudian2 жыл бұрын
சுதந்திரத்திற்க்காக போராடியவர்கள் அதிகமானவர் இஸ்லாமியர்கள் தான் அதுமட்டுமல்ல அதிகமான பொருள்தாரம் உதவி செய்ததும் இஸ்லாமியர்கள் தான் உயிர்கள் போனதும் இஸ்லாமியர்களுடையது தான் வரலாறு உன்மையாக பதிவு செய்யுங்கள் நன்றி ...
@UrakkaCholvom2 жыл бұрын
18 hours worth of information in 18 minutes. What a genius!! Superb sir!!
@rajumano32272 жыл бұрын
Thankyou sir 🙏
@yogesv.r.4262 жыл бұрын
Thanks for this wonderful video.
@ramasamyrajamani27162 жыл бұрын
நமது பலமே ஒற்றுமை தான் .
@daamodharjn28362 жыл бұрын
Very informative speech I thank Avatar Live tv for uploading this speech in KZbin
@vikramg70022 жыл бұрын
Sir I’ve become a great fan of yours your way of explanation is beyond fabulous…Continue the good work sir…👌🏾👏🏽👏🏽
@UUUUUUTube2 жыл бұрын
@avatar live, You are hiding the truth behind national flag, when u say history dont modify the history,to satisfy any people, According to research of Flag Foundation of India, an NGO set up by Congress leader and industrialist Naveen Jindal after his landmark victory in Supreme Court over the citizens right to National flag, it was Suraiya Badr-ud-din Tyabji's design of the national flag which was approved by the constituent assembly. images.app.goo.gl/DUCL1DqbTtUnqCzWA
@ismail.rismail24062 жыл бұрын
இந்தியன் தேசியக் கொடியின் இறுதி வடிவம் கொடுத்தவர் பக்ருதீன் ஜியாப்தின் இதுதான் வரலாற்று உண்மை
Why ambedkar name left in this blue chakra introduction explain sir
@s.rudraprakash2 жыл бұрын
V.Sriram sir's history time fans, assemble 🛡️⚔️🛡️
@sekarancn41812 жыл бұрын
Thankyou sir
@sathiyamj77332 жыл бұрын
ஐயா அவர்கள் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறினார் நன்றி வாழ்த்துக்கள் மேலும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் செய்ய வேண்டும் தேசிய கொடியின் வரலாறு என்று திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன் திரையிடலாம்.
great Salute to Mr. Sriram for all these rich history.
@sureshrajamanickam70312 жыл бұрын
Super information sir
@prof.kdayanchandran26152 жыл бұрын
National flag hoisted by Nehru on 15/7/1947 weaved by Mr Venktachalam Chettiar of Gudiyatham Vellore Madras Presidency A rare Fact to be known
@envijshan2 жыл бұрын
Also printed and supplied around 1 million flags through out the India in short notice.
@kadhermohideen99012 жыл бұрын
இறுதியாக வடிவமைத்தது சுரையா தியாப்ஜி. பிங்கிலி வெங்கையாவின் கொடியில் நடுவில் உள்ள இராட்டை க்கு பதிலாக அசோக சக்கரத்தை வைத்து மாற்றி அமைத்தவர் சுரையா தியாப்ஜி.
@successklgussing85972 жыл бұрын
அய்யா இந்த கொடிய வடிவமைத்தது சுரைய என்ற இஸ்லாமிய பெண்மணி அதை மாற்றி பேசுவது என்ன ஞாயம். வரலாறு ஒழுங்கா உண்மையா சொல்லுங்க
@prahaladanprabhu84072 жыл бұрын
அரசியல் வாதிகளிடமிருந்து எப்போது விடுதலை 😭😭😭
@palanir56282 жыл бұрын
சர்வாதிகாரியிடம் கொடுத்துவிடலாமா?
@marudhanayagam49302 жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா. வாய்ப்பில்லை. 🤪🤪🤪
@karthikeyanak94602 жыл бұрын
Super video!!!
@rameshchander16152 жыл бұрын
Thank you so much sir.
@pitchaisrini4362 жыл бұрын
What an excellent speech🙏. We should know about our country history.
@govindraj64952 жыл бұрын
அருமையான பதிவு.......
@vinothkumar94562 жыл бұрын
Excellent ❤️
@edwardsebastion51912 жыл бұрын
Thank you very much for your our flag details. Intresting and useful too, in the endpoint you said you lost 75years nobody can try to split Indians today somebody is trying for that. God's grace we will break that too. Vande Mataram.
@ananthakumar13792 жыл бұрын
Thankyou for your explain ayya.....
@sulthankom73322 жыл бұрын
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு 1498-வாஸ்கோடகாமா இந்திய வருகை 1600-வாணிபம் செய்ய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி 1615-ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை 1755-நெல்லை பூலித்தேவன்-ஒண்டிவீரன் எழுச்சி 1757-பிளாசி யுத்தம் 1759-வீரன் அழகுமுத்து எழுச்சி 1764-மருதநாயகம் எழுச்சி 1770-வங்கப்பஞ்சம்-சன்னியாசி எழுச்சி 1779-கட்டபொம்மன்-சுந்தரலிங்கம் எழுச்சி 1801-ஊமைத்துரை-மருதுசகோதர்கள் எழுச்சி 1806-வேலூர் கோட்டைப் புரட்சி 1809-வீரன் வேலுத்தம்பி எழுச்சி 1857-முதல் இந்திய விடுதலைப் போர் 1858-பிரிட்டிஷ் நேரடி அதிகாரம் 1877-விக்டோரியா டெல்லியில் ராணியாக முடிசூட்டல் 1885-இந்திய தேசிய காங்கிரஸ் உதயம் 1905-வங்கப் பிரிவினை 1906-அகில இந்திய முஸ்லீம் லீக் 1908-திலகர்-வ.உ.சி.கைது 1911-ஆஷ் கொலை 1913-கத்தர் கட்சி உதயம் 1914-முதல் உலகப் போர் ஆரம்பம் 1915-காந்தியின் இந்திய வருகை 1916-கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல் 1916-தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1918-ரௌலட் சட்டம் 1919-ஜாலியன் வாலாபாக் படுகொலை 1920-கிலாபத்,ஒத்துழையாமை இயக்கம். கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் இந்தியக் கிளை துவக்கம் தொழிற்சங்கம் துவக்கம். 1921-மாப்ளார் எழுச்சி 1922-சௌரி சௌரா எழுச்சி-ஒத்துழையாமை இயக்கம் கைவிடல் 1925-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல் அகில இந்திய மாநாடு 1925-பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1928-சைமன் கமிஷன் வருகை 1929-டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டுவீச்சு லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம் 1930-உப்பு சத்தியாகிரகம்-சட்டமறுப்பு இயக்கம்-சிட்டகாங் புரட்சி 1931-பகத்சிங் தூக்கிலிடப்படுதல் 1931-அண்ணல் அம்பேத்கர்-காந்தி பூனா ஒப்பந்தம் 1934-அகில இந்திய காங்கிரஸ் சோசலிசக்கட்சி உதயம் 1936-அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கம் 1937-பார்வர்ட் பிளாக் கட்சி உதயம் 1939-இரண்டாம் உலகப் போர் துவக்கம் 1940-தனிநபர் சத்தியாகிரகம் 1942-வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 1944-திராவிடர் கழகம் உருவாக்கம் 1943-நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல் 1946-பம்பாய் கப்பற்படை மாலுமிகள் எழுச்சி 1947-தேசப் பிரிவினை- பாகிஸ்தான் உதயம்-இந்தியா விடுதலையடைதல். 1948-காந்தி சுட்டுக்கொலை-RSS செயல்பட தடை. 1950-இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகுதல் இதில் சங்கிகளுக்கு என்ன பங்கு? இந்திய விடுதலை போற்றுவோம்
@ahamedshahjahan1432 жыл бұрын
Oru pangum illai Britishkaranin shoevai Nakkiyadu Taan Rss karanin pangu
@MuthuMuthu-qs5hb2 жыл бұрын
நன்றிங்க ஐயா மிக்க நன்றி
@syedali-bd9dy2 жыл бұрын
The story was beautiful, but something missing, I think , you understand sir. Any how thank for the narrative.
@satishkumarsubramaniam5872 жыл бұрын
Awesome sir you’re singing is super sir with perfect pitch 👌👌
@UUUUUUTube2 жыл бұрын
Why your channel is deleting the comments.
@narayanraju21832 жыл бұрын
Salute sir
@palaniswamyr91792 жыл бұрын
ஐயா, அருமையான பேச்சு. கொடி யின் நீள,அகலங்களை பற்றி சொல்லவே இல்லையே.
thanks to Pingali Venkaih to the entire india for made proud such wonderful Flag, government of india should honor pingali venkaiah as Bharath Rathna
@kailasam6face4412 жыл бұрын
He only designed the flag of congress party. Which is having irattai in center. This was prior to 1947. One lady only designed the national flag by changing the irattai chinnam as chakra.
@rajaamaran63772 жыл бұрын
உண்மை தான் 1972 இல் தபால் தலை வெளியிட்ட போதே பாரத ரத்னா வெங்கையாக்கு கொடுத்திருக்கனும் இனியாவது செய்தால் நல்லா இருக்கும்