இது போல சில பாடல்கள் உண்டு இவை எத்தனை வருடம் ஆனாலும் நம் மனதில் நிற்கும் , இது போல கேட்கும் போது நாம் அனைவரும் 1990 இல் சென்று விடுவோம் ❤ உண்மை என்றால் like this
@Drama.artist.devayani93808 ай бұрын
Mm.supar
@manojsakthi61039 ай бұрын
கான மட்டும் இல்ல all area வுலயும் ஐயா கில்லிடா 🔥❣️தேவா
@prabakarmaestrovinrasigan133 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹தினம் தினம்தான் இப் பாடலை கேட்கிறான் ஆனாலும் சலித்துப்போகவில்லை..... 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 இசையும் ஒரு வகை போதையே.... இதனாலயே... நான் உயிர் வாழ்கிறேன்...... 💞💞💞💞💕💕💕💕💕💕💕💕
@sadhasivam24023 жыл бұрын
Sammmaaaaaaaaa
@danieljabakumar2593 жыл бұрын
sethu poda
@madinamadina64383 жыл бұрын
Pllpllllpollp up pppp pop l
@madinamadina64383 жыл бұрын
O look ok
@akshayag2133 жыл бұрын
Enakkum pidikum bro indha song romba romba
@pinixarmy74398 ай бұрын
Yarllam 2024 intha song kekuringa❤
@karthikkumar73848 ай бұрын
April 29
@heartbreak-yg3el8 ай бұрын
May 1 st
@heartbreak-yg3el8 ай бұрын
My favourite songs
@Mitlishwaran8 ай бұрын
May 2nd
@sairithish40097 ай бұрын
May 25
@MohammadAli-jq7vi2 жыл бұрын
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@vignesh_muthu3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் இப்பாடல் 2021 ❤️❤️❤️
@vishnuk42783 жыл бұрын
90's kids favourite song 😍😍 Flashback memories our childhood day's 😭😭 Never came back that days 😭😭 True 90's kids hit 👍🔥🔥
@vinotharani9573 жыл бұрын
s me 1994
@vishnuk42783 жыл бұрын
@@vinotharani957 s me 1993 90's kids life golden period 👍🙏
@divyabharathi79353 жыл бұрын
im 1996
@nammachannel15663 жыл бұрын
True
@mohamedgouseu52853 жыл бұрын
S me 1993
@simbuvj3186 Жыл бұрын
பழைய நாட்கள் மீண்டும் வருமா தேவா ஹரிஹரன் ❤️❤️❤️❤️❤️
@sathishkannan57842 жыл бұрын
என் உயிர் பிரிந்த பிறகுதான் இந்த பாடலை நான் மறப்பேன்
@Selvaraj-jx1yk2 жыл бұрын
Thanks pro.
@veerasamiveerasami2903 жыл бұрын
இதுபோன்ற பாடல்கள் இனிவரும்காலங்களில் கேட்பது அரிது
@vino51892 жыл бұрын
Ama 90s kids fav 💗
@Marimuthu-qm9xu2 жыл бұрын
It's tru bro
@billasbr66722 жыл бұрын
Yes
@indruoruthagaval72952 жыл бұрын
Boomer uncle
@billasbr66722 жыл бұрын
@@indruoruthagaval7295 ethuku boomer ungle nu solluringa puriyala
@maniraja78662 жыл бұрын
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியது தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியது ♥♥♥
@PeakyBlindersM Жыл бұрын
அனிருத் இசை போடும்வரை இது போன்ற நல்ல பாடல்கள் கேட்பது வாய்ப்பே இல்ல
@rajakumaran250110 ай бұрын
😂😂😂👌
@kiruthikajo738 ай бұрын
😂😂😂
@Sanmugam-q4t5 ай бұрын
Super
@AbiHighlightbeautyMakeover4 ай бұрын
i@@rajakumaran2501😅u
@vigneshsekar29242 ай бұрын
1000000000000000000000000000000000000000000000000000% உண்மை, அனிருத் Era, என்பது தமிழ் சினிமாவின் இசையின் இருண்ட காலம்,
@PragadeeshDigital5 ай бұрын
சித்திரை மாதம் மார்கழி ஆனது ! நீ வா... நீ வா.. என் அதிசய பூவே வா ! ❣️❣️❣️
@prabakarmaestrovinrasigan132 жыл бұрын
💕💕💕💕💕💕💕💕💕 நாம் விரும்பிய ஒன்று நமக்கு கிடைக்கவில்லை என்றால் மிகுந்த வலியை தரும் ஆனால் அதுவே வேறொருவருக்கு சொந்தமாகும்போது.......... ஒவ்வொரு நொடியும்....... இந்த உலகமே நரக தீயாய் மாறும்................💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@rasithismail1739 Жыл бұрын
💔💔💔💔
@latchumylakshini2464 Жыл бұрын
😭😭😭😭
@chandrakala15933 жыл бұрын
Apppappa enna voice ppppaaaa....... Hariharan sir legend
@saranyaponmani72212 жыл бұрын
These musics still stand in our mind and heart... Let it be fast melody or slow melody... These are gems to be treasured. No Vulgarity... No Second meaning words... The choice of words are excellently framed... That was really Golden days ago...
@priysrilanka94413 жыл бұрын
ஹரிகரன் குரல் எல்லா நடிகருக்கும் பொருத்தமானது❤❤
@velu84673 жыл бұрын
Yes
@vinovijay82703 жыл бұрын
💯🎤
@kousalyam53793 жыл бұрын
S
@manideva19953 жыл бұрын
P
@sumiterasumi83832 жыл бұрын
Wat a lovely song😍😍😍😍😍😍🔥🔥🔥🔥
@saranya30103 жыл бұрын
2021 la paakkuravanga attendance pls ....
@LovelyCampbellbay3 жыл бұрын
I like this song
@OppoA-mc1zi3 жыл бұрын
My favorite song
@bhaskarthava94743 жыл бұрын
Yes
@ranjithaprabhakaran87293 жыл бұрын
I like this song its very nice and loveable song yarleylam entha songa 2021la kekurenga kekura van ga like podunga paponm😁😁😁😁
@fafneo99383 жыл бұрын
30 November 2021 , time 5:51 pm
@elangor89603 жыл бұрын
காதலை இவ்வளவு அழகாக சொல்ல முடியாது...💜💜💜💜
@radhikam83573 жыл бұрын
S
@bharathiprabu7753 жыл бұрын
S
@sivaramthala14703 жыл бұрын
Ama enankku appdtha thonuim
@vinothvembu88883 жыл бұрын
S
@priyaviji61173 жыл бұрын
My favorite songs
@sk77-p6i11 ай бұрын
மிகவும் அருமையான சாங்❤ எத்தன முறை வேனுணலும் கேட்கலாம்❤
@Jonny420Jonny4 ай бұрын
இந்த பாடலை இன்னும் கேட்பவர்கள் யார் ?
@daansatheeswaran91953 ай бұрын
🙋♂️
@markandan84392 ай бұрын
Nan
@dhanalaxmimegha36013 жыл бұрын
24.06.2021 Pathen paaaaaaha so much of love .OMG I really i love it this movie 💃💃💃💃💃💃💃💃💃😘💞💞💞💞💞💞💑 last varaikum na pray panathu kadauley antha ponnu kedaichirunumnu 😉😉😉💞😘😘😘😘😘😘😘 senthutanga 💃💃💃💃💃💃💃 avlo mana nimathiya kuduthathu movie pathathu aparam semma movie nice . antha song solliye aganum avlo semma semma semma etc...... hari sir voice paaaaaha yethana time ketalum salikatha song 😘😘😘😘💑💞💞💞
@murugananthamraju20203 жыл бұрын
2/7/2021 டைம் இரவு 10:11pm க்கு பார்த்துட்டு இருக்கேன் ❤❤❤
@murugananthamraju20203 жыл бұрын
@@dhanalaxmimegha3601 super ah irunthathu😍😍😍
@prashanthpichandi37273 жыл бұрын
How many Times kettalum . Its Feel dosent Reduced . Thank you For Giving a Nice song. Till one of My Favorite Song in Playlist
@prabinrajababu72 жыл бұрын
எவ்வளவு ஹிட்ஸ் தேனிசை தென்றல் இசையில்
@shahima-zc6de2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் இதயத்தில் வலி கண்களில் கண்ணீர் ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லையே😭😭😭😭😭😭
@KannanKannan-qo3os2 жыл бұрын
Y
@murugavel40852 жыл бұрын
Ho apdiya
@sk77-p6i11 ай бұрын
Ena achi
@puvimurugan17023 жыл бұрын
இந்த குரல் கொடுக்கும் வலி என்னால் தாங்க முடியாமல் மனக்குறையுடன் உள்ளே ன் நான் புவி
@puvimurugan17023 жыл бұрын
24 மணி நேரக்கோட்டை இப்படத்தில் வரும் கதைப் போல் உடைந்தது💔👫💔😭
@linthu57643 жыл бұрын
@@puvimurugan1702 i mmm p ätr eppo
@linthu57643 жыл бұрын
@@puvimurugan1702 ich liebe 🧡 Popper
@karunakaran36963 жыл бұрын
நானும் தான்
@arunapriya20463 жыл бұрын
Intha song kettale relax ah iruku😌🤗
@natarajvarsha972 жыл бұрын
Mind relaxed
@azhakesanp242710 ай бұрын
Hi
@santhanam_creation75243 жыл бұрын
All Time Fav🤩🔥 Hariharan Voice Chancey illa Vera Maari🤗
@saikiran.63183 жыл бұрын
Hariharan's Magic starts from 1:33 to 1:45 ❤❤❤❤😍😍😍
@tamililakkiyavani66703 жыл бұрын
Super
@johnbasha28032 жыл бұрын
YES BRO
@anthonijayaraj2461 Жыл бұрын
தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம் மயில் தாஜ்மஹால் ஒன்று பாடல் வரிகள் கண்ணோடு காண்பதெல்லாம் ஆங்கிலம்தமிழ் பாடியவர்: ஹரிஹரன் இசை: தேவா கோரஸ் : ……………………. ஆண் : தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே கோரஸ் : தாரா ராராதரா ராரா ஆண் : தங்க நிலா ஒன்று என் மனதை கொல்லாதே கோரஸ் : தாரா ராராதரா ராரா ஆண் : தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கொல்லாதே ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து ஒரு ஒலி தூளி பேசியதே இனி எல்லாம் காதல் மயம் எனை கொண்டாய் இந்த யுகம் ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவா வா ஆண் : தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கொல்லாதே கோரஸ் : ……………………. ஆண் : வீசி வரும் தென்றலை கிழித்து ஆடையால் நீத்து தருவானே பூத்து நிற்கும் பூக்களை சேதுக்கி காலடி செய்து தருவானே. ஆண் : வானவில்லின் ஒரு நிறம் பிரித்து ஊதத்துக்கும் சாயம் தருவானே மின்னல் தரும் ஒலியினை உருக்கி வலையாலும் செய்து தருவானே. ஆண் : என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு ஆண் : நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவா வா ஆண் : தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கொல்லாதே கோரஸ் : ……………………. ஆண் : Kattrai pidiththu vaanaththil yaeri Nilavai thiranthaen nee therinthaai Megam udaiththu medhuvaai paarththaen Thuliyaai adilae nee therinthaai ஆண் : Pullai eriththu sambal vidhaiththaen Poavaai adilae nee mulaiththaai Kadalai pidiththu alaigal vadiththaen Nuraigal muzhuthum nee therinthaai ஆண் : நீ கேட்டால் போதுமடி என் உயிரைப் பரிசளிப்பேன் நீ கேட்டால் போதுமடி என் உயிரைப் பரிசளிப்பேன் ஆண் : நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவா வா ஆண் : தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கொல்லாதே ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து ஒரு ஒலி தூளி பேசியதே இனி எல்லாம் காதல் மயம் எனை கொண்டாய் இந்த யுகம் ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவா வா ஆண் : தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கொல்லாதே….
@simbuvj318610 ай бұрын
வித்தியாசமான உணர்வு இந்த பாடல்
@gopichithra..athvik22163 жыл бұрын
Intha patalai rasippavargal anaivarukkum oru kaathal kathai nichchayamaga irukkum.... Appati oru kaathal kathai ullavargal mattum oru like potunga...
@anandm7264 Жыл бұрын
எண் மணம் கவர்ந்த பாடலில் இதுவும் ஒன்று.
@rkr.krishnan15153 жыл бұрын
ஃபேவரிட் ஹீரோ அர்ஜுன்
@sowmyap65153 жыл бұрын
Hariharan sir voice very nice😍😍😍😍
@user-hs5ot7rq9h3 жыл бұрын
My fav arjun 🤩🥰😘sir song... Padal varigal arumai... Heroin azhagi😍
@arasan9497 Жыл бұрын
யார் பாடலாசிரியர் அருமையான வரிகள்.... வித்யாசாகர் அவர்களின் இசை 👌👌👌👌
What an awesome movie one of my favorite arjun movie... reminds my childhood days
@kalain89703 жыл бұрын
Takes me back to those wonderful days! Truly blessed to have listened to these songs back then.
@mohamedusman1628 Жыл бұрын
Yaarlam reels pathutu intha songa pakka vanthingalo avangalam like podunga...🤩
@jahangirjahangirjahangir63883 жыл бұрын
Arjun😇 sir Songs and Movies ellamey super hit thaa I love arjun sir😍😍😍
@anbukv14802 жыл бұрын
2023 la Search Panni Paakkuravangalam Yaaru Yaaru 😂Ellarum🙋 Pannunga 🤣
@dhanalaxmimegha36013 жыл бұрын
Mrg yelunthathum phone yeduthu entha song kekama eruka mudiyathu antha alauku pudikum . youtube la kekura first song ethuvathan erukum all time every day etc.............. love you 😍🤗🤗🤗🤗💃💃💃💃💃💃💃💃💃😜🎼💞💫the best
@prabin2773 жыл бұрын
தேனிசை தென்றலின் தேனிசை
@PrasanthkumarKumar Жыл бұрын
Beautiful song back to the past memories 😍😍
@shivanivaisu60793 жыл бұрын
அருமையான பாடல் பதிவு மிகவும் பிடித்த பாடல் அனைவருக்கும்
@hiyajanas22952 жыл бұрын
My all time fav song 👌💖🎶🎧🎵 Memrizing voice of hariharan 💫😘💓wonderful music deva sir 🎹💛💐 He is best melodies music director , this song is underated song💝 Enna song uh pa ......hariharan voiceum, deva amazing musicum than highlightye .....😊😄most spl ah iruku
@yourdesirelover2 жыл бұрын
தடாக தாமரை ஒன்று நெஞ்சத்தில் மஞ்சம் தேடியது!! காதலின் மலராய் இன்று மஞ்சத்தில் துளிர்த்து மலர்ந்தது!!
@jayaprakashnarayanan57013 жыл бұрын
மை ஹீரோ ஆக்சன் கிங் அர்ஜுன்
@momanddaughterschannel75973 жыл бұрын
S always
@shakthishikolanji26493 жыл бұрын
I'm also 🤗🤗🤗🤗🤗
@gowripriyapriya97753 жыл бұрын
Hkgjgjhgj
@natarajvarsha972 жыл бұрын
என்ன ஒரு அழகான பாடல் வரிகள்
@SelvamK-cv2ds9 ай бұрын
Daily kekura song
@prabakarmaestrovinrasigan133 жыл бұрын
💞💞💞இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் நான் மனமுறுகி அழுகிறேன் என்னவளின் அன்புகாகவே...💞💞💞 நீ எனக்கு மணமாலை சூட்டுவாயா!🌹🌹🌹 இல்லை மரணமாலை சூட்டுவாயா!🌹🌹🌹 எதுவாயினும் ஏற்றுகொள்கிறேன் 💞💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@rbaskaran8283 Жыл бұрын
ஹரிஹரன் : சித்திரை மாதம் மார்கழி ஆனது... 💐 வானிலை மையத்தலைவர் : எப்புட்ரா ....☺️
@jothit31443 жыл бұрын
My fav Arjun sir😍😍😍😍
@acrmuhammad828910 ай бұрын
Deva at his best❤❤❤
@allahbakashbakash82703 жыл бұрын
Amazing song one of the my best beautiful such a wounderful song
@JayaKumari01913 жыл бұрын
What a lovely song❤️❤️❤️ I just love this song❤️❤️❤️
@Toptamil27542 жыл бұрын
Deva Sir hariharan wooow Enna oru songs
@dhineshkumar7263 Жыл бұрын
Voice of Hari sir awesome 👍
@vignesh7583 жыл бұрын
Really semma song chancella illa 90's hit song
@mercury707210 ай бұрын
90s kids now also addicted this songs .... Im 2024 any one ???❤❤❤❤
@karpagamselvi90373 жыл бұрын
90ஸ்ஹீரோ எல்லாருமே சூப்பர்தான்
@ramilajahathessrajh95243 жыл бұрын
All time favorite song 😍😍
@nathiyaanbu15923 жыл бұрын
My favorite song 😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹
@maxnaveen07783 жыл бұрын
Ooopooo❤️
@maxnaveen07783 жыл бұрын
Gtyggytt
@akshaykumar14762 жыл бұрын
Same feel as bharathiku kannammaaa ❤️👌🏽👌🏽
@amjathami76573 жыл бұрын
ஐயா தேவா இசையமைத்த பாடலா இது
@natarajvarsha972 жыл бұрын
What you think about deva sir. Genius but unlucky.
@MtOffi143 Жыл бұрын
🐾
@madhan__2.0videoedit8 Жыл бұрын
I'll nanu
@umakaran36963 жыл бұрын
My favourite song romba pidikkum
@ayanaayana69393 жыл бұрын
Got i
@rajasekarsekar80802 жыл бұрын
ஹரிஹரன் சூப்பர். ஹிட்ஸ் பாடல்.👍👍👌👌
@vinodhvinodh5802 жыл бұрын
😘😘😘😘😘💑💑👍👍👍👍👍👍❤❤❤❤❤❤💘
@krishnamscitraj18822 жыл бұрын
2023 la kekaravanga oru like ❤pannunga
@priya37432 жыл бұрын
My all time favourite singer Hariharan 🥰🥰🥰😘😘😘❤️❤️❤️❤️
@rockysmart24773 жыл бұрын
My life long favourite song ❤️❤️
@sathyajaganathan6800 Жыл бұрын
mmmmm❤❤
@sheejasheeja25097 ай бұрын
സൂപ്പർ സോങ് 🥰🥰🥰💞💞💞💞💞
@syedgoush6032 ай бұрын
அருமையான அற்புதமான இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் பெயர் மயில்... இந்த படத்தை தவிர வேறு எதற்கும் பாடல் எழுதியதாக தெரியவில்லை. இசையமைப்பாளர்களும் ஏன் வாய்ப்பளிக்கவில்லை என தெரியவில்லை.
@sowbagyaraj43622 жыл бұрын
காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்......வார்த்தையால் வர்ணிக்க முடியாத கவிதைகள் காதலி நிலவு போன்றவள் என்பவர்கள் ஒரு லைக் போடுங்கள் sep2022
@vinothrajvinothraj48043 жыл бұрын
Hariharan sir vazlga pallandu I like it song super....
@gpmuthufansclubs2.0253 жыл бұрын
My clg memories song meendum andha ninaivugal kidaikathaa