தஜ்ஜாலும் குகை வாசிகளும்

  Рет қаралды 18,252

Online Tamil Islam

Online Tamil Islam

Күн бұрын

Пікірлер: 54
@abdulkader121
@abdulkader121 2 жыл бұрын
Walaikum salaam wrwb
@quran_site
@quran_site 4 жыл бұрын
மாஷா அல்லாஹ்..! மிக சிறப்பான பயான்...பயானாக ஆரம்பித்து தப்சீர் வகுப்பு போல ஆகிவிட்டது... அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு நற்கூலி வழங்குவானாக !!
@jamalnagoormeeran7447
@jamalnagoormeeran7447 4 жыл бұрын
👌, அருமையான விளக்கம் தற்கால விளக்கம்.நாம் என்ன செய்ய வேண்டும் எனபதை தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.
@askanaskan8192
@askanaskan8192 3 жыл бұрын
Allah ☝️😂🤲🌙👉✔️💖👍💯
@sumaiyasumaiya7314
@sumaiyasumaiya7314 4 жыл бұрын
اِنْ كُلُّ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِى الرَّحْمٰنِ عَبْدًا ‏ ஏனென்றால், வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகின்றது. (அல்குர்ஆன் : 19:93)
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Welcome. Allah aafiq
@annalpower3697
@annalpower3697 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@zaybrs1
@zaybrs1 4 жыл бұрын
யாராவது யோசித்தது உண்டா???🤔 தஜ்ஜால் ஒற்றை கண்ணுடன், நெற்றியில் காஃபிர், சுருட்ட முடியுடன், நல்ல தடினமான உடம்பு இப்படி தான் வெளிப்படுவான் என்று. ஆம்!! எல்லாேருக்கும் இந்த அடையாளம் தெரியும்.. குர்ஆன், ஹதிசை பின்பற்றும் நம்மலை விட மாற்று மக்களுக்கு Antichrist பற்றி நன்கு அறியும். ஆனால் நாம் நினைத்தக்கொள்வது இந்த தோற்றத்துடன் தோன்றுவதுதான் தஜ்ஜால் என்று. தஜ்ஜால் வெளிப்பட்டுவிட்டால் முதலில் வரவேற்க யூத ( உலகை ஆள நினைக்கும்) கூட்டம் காத்துக் கொண்டு இருக்கிறது. அந்த கூட்டத்திறக்கு தெரியாதா? ஹதீஸில் சொன்னபடி அச்சு அசலாக தஜ்ஜால் நீ இருக்கிறாய். இதே உருவத்தடன் வெளியே சென்றால் இந்த உலகை நீ ஏமற்ற முடியாது. உன் கண்களை மறைத்துக் கொள், ( Sun Glass )🕶 முடியை மாற்றிக் கொள் ( Hair Style )💇‍♂️, முகத்தை அழகுப்படுத்திக் கொள் ( Makeup )🧖‍♂️, உடல் தோற்றத்தை மறைத்துக் கொள் ( Dress )👔👖 என தஜ்ஜாலின் உடலமைப்பை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்த முடியாதா?? அப்படி என்றால் ஹதீஸில் குறிப்பிட்ட அவனின் அடையாளங்கள் பொய்யா ? என உங்கள் மனதில் கேள்விகள் தோனும். முஹம்மது நபியின் வார்த்தை ஒரு போதும் பொய்யாகாது..❤️ அந்த அடையாளங்களில் வெளிப்படுவான் எப்போது என்றால்!! அவன் உச்சக்கட்ட முழு கோபத்தில் இருக்கும்போது. அவனுடைய Mission📡 அடித்து உடைத்து நொறுங்கும் போது. ஆம் அப்போதுதான் இந்த உலகம் உண்மை அறியும். இவ்வளவு நாள் நல்லவனா அற்புதம் செய்ய வைத்து நம்ப வைத்தான் இந்த ஷைத்தானா இவன் என்று👁🤔. ஆம்.. நாம் தெரிந்து கொள்வது தஜ்ஜால் வேறு, தஜ்ஜாலுடைய குழப்பங்கள் வேறு.. முன்னே அவன் நம்மளை எல்லாம் குழப்பி மனதை மாற்றி, அடிமையாக்கி அவனுக்கு ஸஜ்தா செய்யக்கூடிய நிலமைக்கு ( ஒரு சிலரை தவிர ) நம்மளை அறியாமலே அவனுடைய குழப்பத்திற்க்கு ஆளாகிவிடுவோம்.📱🎼🎤🎧♟🏅📷💻🎥🖥🖨⏰⚖️🍺⚽️💉💊 இன்றைய குழப்பங்கள் அதிகமாக எதில் நடக்கிறது என்று யோசித்து பாருங்கள். Digital என்ற சாதனம் மூலமாக. Digital - Dajjal👁📱
@Mohamed_Mujirin
@Mohamed_Mujirin 4 жыл бұрын
உண்மை நாம் கூறினால் பைத்தியம் என்று கூறுவார்கள்
@therichkid6866
@therichkid6866 4 жыл бұрын
Sema bro
@mashamasha9721
@mashamasha9721 4 жыл бұрын
Yeppadi copy pannanum indha comment ta bro indha no anupungha whatsappla 00965 50742931
@zaybrs1
@zaybrs1 4 жыл бұрын
Masha Masha / Screen Short Adinga
@zaybrs1
@zaybrs1 4 жыл бұрын
Masha Masha / m.facebook.com/home.php#!/story.php?story_fbid=275072086973915&id=100034133760158
@sumaiyasumaiya7314
@sumaiyasumaiya7314 4 жыл бұрын
اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا‌ ‏ ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதுதான். (அல்குர்ஆன் : 19:91)
@abduljaleel9010
@abduljaleel9010 4 жыл бұрын
arumai miga arumai // ungal nanban
@seyedhaji8901
@seyedhaji8901 3 жыл бұрын
I appreciate your speech,Now a days most of the Alim not speak more about Dajal and essential matter required currently.your analysis the current trend excellent interms of corona , Digital and predict the future trend when Dajal arise in the world.
@nerminnermin4410
@nerminnermin4410 4 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@lcsshahul1504
@lcsshahul1504 2 жыл бұрын
Siru siru porutkalai eppadi vanguvadu
@noormohammedam3607
@noormohammedam3607 4 жыл бұрын
Very super bayan
@farookali1799
@farookali1799 4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@arshathkgmass7047
@arshathkgmass7047 4 жыл бұрын
Jazakallah Khair
@amanakkis2463
@amanakkis2463 3 жыл бұрын
தலைவரே! கிறிஸ்துவ சகோதரர்களுடன் ஒரு விவாதம் நடத்துங்கள் எதிர்பார்க்கிறோம்
@sumaiyasumaiya7314
@sumaiyasumaiya7314 4 жыл бұрын
وَمَا يَنْبَـغِىْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا ‏ சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதன்று. (அல்குர்ஆன் : 19:92)
@aliabha7539
@aliabha7539 4 жыл бұрын
Aameen
@ashrafsyed7690
@ashrafsyed7690 4 жыл бұрын
Insha Allah irudhi pathu vasanan pattri vilakkavum
@muthukrishnan677
@muthukrishnan677 4 жыл бұрын
தர்மத்தோடு வாழ்வது மிகமிக கடினம் இந்த நரகம் என்ற பூமியில் கடினமாக இருந்தாலும் தர்மத்தோடு வாழ்ந்தால் சொர்க்கத்தில் அழுகாத உடல் நோய் அற்ற உடல்,ஞான உடல் பெற்று லோக உண்மையை அடையமுடியும் அதர்மத்தோடு யுகத்தில் பொய் உடம்பில் வாழ்ந்தால் என்றைக்குமே லோகத்திற்கு (சொர்க்கத்திற்கு)ஓர் நாளும் போகவே முடியாது திரும்பத்திரும்ப யுகத்தில் தான் பொய் உடலிலேயே தான் பிறப்பு உண்டாகும் இந்த விளக்கம் யுகத்தில் உள்ள 4 வேதம் என்ற பொய் வேதத்தில் இல்லை யாகவாமுனிவர் சொல்
@inthenameofgod2612
@inthenameofgod2612 4 жыл бұрын
நல்ல ஆய்வு சகோ..
@sumaiyasumaiya7314
@sumaiyasumaiya7314 4 жыл бұрын
لَـقَدْ جِئْتُمْ شَيْــٴًـــا اِدًّا ۙ‏ (நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள். (அல்குர்ஆன் : 19:89)
@dailyjustice377
@dailyjustice377 4 жыл бұрын
maasha allah .sirantha muyatchi , alhamthulillah
@jamalnagoormeeran7447
@jamalnagoormeeran7447 4 жыл бұрын
ஆரம்ப எத்தனை வசனம்? மனனம் செய்ய வேண்டும்
@meyourfriend8354
@meyourfriend8354 4 жыл бұрын
First 10 and last10
@uswathunhasana6413
@uswathunhasana6413 4 жыл бұрын
நிங்கள் இம்ரான் ஹான்சன் சொல்வனத ஆய்வு செய்து சொல்கிறிர்களா இல்னல உங்கள் சொந்த ஆய்வா ...... உங்கள் சொந்த ஆய்வு என்றால் எந்த அடிப்படையில் ஆய்வு செய்குறிர்கள்
@onlinetamilislam6711
@onlinetamilislam6711 4 жыл бұрын
இல்மை அல்லாஹ் நாடியவர்களுக்கு கொடுப்பான்.
@uswathunhasana6413
@uswathunhasana6413 4 жыл бұрын
@@onlinetamilislam6711 நிங்கள் சொல்வது சரிதான்.... எனக்கு ஓரு சந்தேகம் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் இன்னறய currency system halal or haram ?
@onlinetamilislam6711
@onlinetamilislam6711 4 жыл бұрын
இன்றைய Curency ஹராம் தான். பிர்அவ்ன் கரன்சி காலத்தில் மூசா அலை வாழ்ந்தது போல் வாழணும்.
@uswathunhasana6413
@uswathunhasana6413 4 жыл бұрын
@@onlinetamilislam6711 உண்மை.இன்னறய currency யில் சுய மதிப்பு இல்லை மற்றும் வட்டியின் அடிப்படையில் அனமந்துள்ளது
@sumaiyasumaiya7314
@sumaiyasumaiya7314 4 жыл бұрын
تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَـنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ‏ (இதனால்) வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்துவிடவும் கூடும். (அவ்வளவு பெரிய அபாண்டத்தை நீங்கள் கூறுகின்றீர்கள். அதாவது:) (அல்குர்ஆன் : 19:90)
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மாமே
@ashrafsyed7690
@ashrafsyed7690 4 жыл бұрын
Assalamu alaikkum bhai
@kabeersyed5061
@kabeersyed5061 4 жыл бұрын
சூரா 38-வசனம் 82-அவன் (ஷைத்தான் )கூறினான், அவர்கள் அனைவரையும் நான் வழி கெடுத்து விடுவேன் என்று உனது (அல்லாஹ் வின் )மாற்றிமையின் மீது நான் சத்யமிடுகின்றேன். வசனம் 83-உமக்கு (அல்லாஹ் வுக்கு )மட்டும் அர்ப்பணித்துக்கொண்ட உம்முடைய அடியார்களைத்தவிர, வசனம் 84-அல்லாஹ் கூறினான், இதுதான் சத்தியம். மேலும் நான் சொல்வதெல்லாம் சத்தியம்தான். (இறைவனை விட வேறு பாதுகாவலன் இவுலகிலும், மறுஉலகிலும் இல்லவே இல்லை. )
@saravanakumar7222
@saravanakumar7222 4 жыл бұрын
எச்சரிக்கைக்கு நன்றி
@sumaiyasumaiya7314
@sumaiyasumaiya7314 4 жыл бұрын
وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ‏ ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்த)வர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் : 19:88)
@FaizhulAhamad
@FaizhulAhamad 4 жыл бұрын
Bai Mahdi vantha piragua... India Muslim. Oda pangu yenna Bai
@rashithrashu7135
@rashithrashu7135 2 жыл бұрын
Namba thajjal oda systm la matikitu irukoom...namba mahdi vantha alhamdulillah nu vedika tha bro pakanum...
@abduljaleel9010
@abduljaleel9010 4 жыл бұрын
arumai miga arumai // ungal nanban
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,3 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,6 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 32 МЛН
Bible googleஐ விட பெரியது
20:21
Talking Donkey
Рет қаралды 5 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,3 МЛН