தன்னம்பிக்கை தன்னடக்கம் தனி வழி. என்றும் தல அஜித் அண்ணன் வழியில். AK வெறியன் 👍👍👍❤❤❤
@madheshwarankrishnan1063 жыл бұрын
ஆயிரம் பேர் வந்தாலும் அஜித் ஆக முடியாது. தலை கிழ் நின்னாலும் தல ஆக முடியாது. தல என்று சொன்னால் ஓரே தல எங்கள் அண்ணன் மட்டுமே 👍👍👍
@daviddavid6643 жыл бұрын
தலை கீழ நிக்க மாட்டாரு மா ...தலகணம் ...
@sadhanathulasithulasisadha82433 жыл бұрын
A அன்பு k குணம் உடைய எங்கள் அண்ணன் அஜித்குமார் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@ajithravikumar3003 жыл бұрын
Super bro
@umaphilip28143 жыл бұрын
👏👏💜💜
@makkalidhayanatchathiramak40613 жыл бұрын
எங்க அண்ணன் அஜித்குமார் அவர்களின் வழியில் பயணிப்போம் 🙏🤝
@Skyfrance143 жыл бұрын
De bayil van enakku onrum theriyathu vaayai mudi kiddu iru okay
@chandrun83983 жыл бұрын
நீங்க குறை சொல்லாத ஒரே ஆளு அஜித் மட்டும் தான் 😂
@pandiyaarasan11003 жыл бұрын
Athan Ak
@daviddavid6643 жыл бұрын
@@pandiyaarasan1100 apdiya kurai illatha manithan illai ...atha unmai including me ...appa ajith nallavaraga kanpikka padukirar endru ninaikiren
@nivethithavenkat19953 жыл бұрын
Koncham respect kuduthu pesunga (bayilvan ranganathan sir ku)
@nivethithavenkat19953 жыл бұрын
Ungalavida vayathil periyavar
@chandrun83983 жыл бұрын
@@nivethithavenkat1995 அவரை மரியாதை இல்லாம பேசணுங்கிறது என்னோட நோக்கம் இல்லை, திருத்தி விடுகிறேன் 🙏
@kumarsaravana48383 жыл бұрын
ரங்கநாதன் சார், உங்கள் அனுபவத்துக்கு ஏற்ற பேச்சு. உண்மைதான். திரு அஜித்குமார் ஒரு நல்ல முன் உதாரணம். நடிப்பு என்பது அவர் வேலை. அதை தாண்டி, வேறு எந்த விஷயக்களையும் செய்வது இல்லை. ரசிகர்களை பயன்படுத்துவது இல்லை. அரசியல் பேசி மக்களை குழப்புவது இல்லை. திடீர் விவசாயி ஆகுவது இல்லை. தொழில் குடும்பம் இதுதான் அவர் வாழ்க்கை. இதுதான் ரசிகர்களையும் பின்பற்ற சொல்றார். சரியாகதான் சொல்லிருக்கீங்க.
@SanthanamV3 жыл бұрын
We r his true fans. As per his wiah we call him as AK
@manikumarize3 жыл бұрын
Yes.... AK
@logeshwaria97893 жыл бұрын
AK
@MohammedAli-xl4xm3 жыл бұрын
Time has changed generation has changed .. Ajith has to change if not in next five years he will be gone
@SanthanamV3 жыл бұрын
@@MohammedAli-xl4xm same like you many said before 15 years back. Hope you know where is now. Rest is history. AK not only his name it's our love.
@manikumarize3 жыл бұрын
@@SanthanamV exactly.... well said bro... AK exists FOREVER. NO one can destroy him....
@pradeepraj83563 жыл бұрын
எனக்கு அஜித் கிட்ட பிடிச்சது.... எனக்காக யாரும் சண்டைபோட வேண்டாம்... அவ குடும்பத்தை முதல பாரு என்று சொன்னவர்.... சிறந்த மனிதர்...... அனைத்து நடிகர்களும் தன் குடும்ப பற்றிமட்டுமே யோசிகிறார்கள்.. தனது ரசிகர்களை பற்றி நினைப்பவர் அஜித்..... ☺️☺️☺️☺️☺️☺️☺️
@shankarselvakumar79983 жыл бұрын
நான் அஜித் ரசிகன் என்பதில் மகிழ்ச்சி இனி அவரை அண்ணன் என்று அழைக்கலாம் 👍👍👍👍❤❤❤❤❤❤❤
@muniyandymonika4428 Жыл бұрын
நான் அஜித் sir ன் ரசிகையாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.Thala ❤ ❤ ❤
@parthiban91013 жыл бұрын
நல்ல மனிதன் எங்கள் அண்ணண் அஜித் குமார்,🤗💞
@jollyenjoy65523 жыл бұрын
நீங்களே நல்ல விதமா சொல்ற 2 நடிகர்கள் 1. எம். ஜி. ஆர் 2. அஜித்
@durairaj76963 жыл бұрын
🔥 அன்று 🔥 என்றும் தல ரசிகன் 🔥 இன்று 🔥 என்றும் அஜித் ரசிகன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajaf31743 жыл бұрын
பெற்றோர் முதல கவனிங்க நேரம் இருந்தால் என் படம் பாருங்க.. தன்பிக்கை சிகரம் அஜித் குமார்... 👏👏👏💥💥💥💥💥
@murugannikhitha77053 жыл бұрын
படங்களை பொழுதுபோக்காக பாருங்கள் என்று சொல்லிய அஜீத் great.audio launch இல் ரசிகர்களை உசுப்பேத்தி தன் படங்களை ஓட வைத்து சம்பாதிப்பவர்கள் மத்தியில் அஜீத் sir great
@ப.ராஜ்குமார்-ந9ள3 жыл бұрын
Ak💥💥💥💥💪வலிமை நாயகன் 💥💥💥நல்ல மனிதர்
@sarvan333 жыл бұрын
Proud to be a Mr. AK fan
@alagarrajb91303 жыл бұрын
ஆகச்சிறந்த கலைஞன் மனிதாபிம் உள்ள நல்ல மனிதர் அஜித் சார் 😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️💕💕💕🙏🙏
@sathishvel13 жыл бұрын
இளைஞர்கள் மிகப்பெரிய தாக்கம் அன்பு அண்ணன் அஜித் அவர்கள்
@pathmasridharan67383 жыл бұрын
பண்பு தன்னடக்கம் உள்ள நல்ல மனிதர் அஜித் குமார் அவர்கள்
@BalaMurugan-mm4sf3 жыл бұрын
என்றும்_தல_அஜித்❤️🙏
@loveisriveroflifemystic98873 жыл бұрын
Only positive info..ONLY AJITH SIR ALONE CAN MAKE EVEN BAYILVAN SPEAK TRUTH.. 💥💥💥💥💥💥💥💥💥💥💥 VALIMAI He s like a fire from AK47
@MK-hp5ji3 жыл бұрын
Super👏 Sir, Nicely explained about What really AK thinks and his thoughts👍 always AK sir is unique👌👌
@BalaMurugan-mm4sf3 жыл бұрын
அல்டிமேட் 🌟 அஜித் வாழ்க தல தல த ல 🔥🔥🔥
@anbarasansaravanan6533 жыл бұрын
Ajith sir is best human beings
@panjaroja93753 жыл бұрын
Good quality hero ajithkumar sir my inspiration motivation hero
@SankarSankar-mz1xp3 жыл бұрын
என்றும் தல
@prakash.m4663 жыл бұрын
Sollamatten sollamatten nu .... Yellam sollitiyea thala .. Superb
@kingson65793 жыл бұрын
Evlo peria nalla manithan Thala അജിത് കുമാർ sir Salute അജിത് കുമാർ sir
@monymony52943 жыл бұрын
mgr Super str🔥🔥. Thala ajith🔥 👑 Str🔥🔥.
@bhoomimedia83953 жыл бұрын
🌠என்றும் ⭐ தல ⭐ அஜித் 🌹
@ragavandhana22233 жыл бұрын
அஜித் enna than sonnalum engalukku eppaum அவர் thala than
@muhilanrajendran81773 жыл бұрын
Ajith sir inspiring to all the people..........hope
@atoztamilmedia29883 жыл бұрын
Super information bailwan sir thanks a lot
@saravanaperumal763 жыл бұрын
என் உயிர் AK ❤
@baskarbas49073 жыл бұрын
Good & true speech
@Mr.Greensand3 жыл бұрын
I love Ajith Kumar ❤️❤️❤️
@thalapakthan73633 жыл бұрын
Manitha kadavul 🙏 Ajith Kumar
@innathala29793 жыл бұрын
Endrum ore THALA ⚔️✨👑😍💥💯🤩
@wilsonsathya73 жыл бұрын
ரசிகர்மன்றத்தை கலைத்தது, Ultimate ஸ்டார் பட்டத்தை வேண்டாம், என்று சொன்னார்.இப்போ தல என்ற பட்டப்பெயரை வேண்டாம் என்று சொல்லுவது.ரசிகர்களுக்கு வருத்தம்..ஆனால் அவருக்கு விருப்பம் இல்லை.எனக்கும் அந்த தல என்ற பட்டம் வேண்டாம் என்று தோன்றுகிறது. காரணம், தல என்ற பெயரை வெறும் அஜித்துக்கு மட்டும் ரசிகர்கள் தரவில்லை.தொனிக்கும் அதே பட்டத்தை தான் தந்து இருக்கிறார்.அது மட்டும் அல்லே. இப்போ அரசியல் வாதிகளையும் தல என்று சொல்லுகிறார்கள். சும்மா இருக்கிறவன் கூட தல தல னு பேசுறாங்க. எனவே இது வேண்டாம்னு தோணாது.
@saiiyyappaniyyappan88213 жыл бұрын
A K அண்ணன் மாஸ் 💥
@karthikeyand66263 жыл бұрын
The King ❤️AJITH KUMAR💯🔥🔥🔥
@random-views54703 жыл бұрын
#Ajithkumar...💗
@sdgtamizhan3 жыл бұрын
I'm proud #AK #AjithKumar fan 💪
@dharmaraja21853 жыл бұрын
Ak brother is good human being
@rsreditz42963 жыл бұрын
அஜீத் நல்ல மனிதன் ❤❤❤❤❤❤❤❤❤
@janathanan51533 жыл бұрын
மிகவும் சிறந்த மனிதர் அஜித் அவர் நலமுடன் வளமுடனும் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்🙏🙏🙏
@thalapakthan73633 жыл бұрын
Ajith anna 😘
@chandrasekar26983 жыл бұрын
ஏகே🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@RareMovies-w4j3 жыл бұрын
இவர் சற்று மிகைப்படுத்தி பேசுகிறார். அவர் நல்ல மனிதர் தான். இருந்தாலும் யாரிடம் இவர் எவ்வளவு வாங்கினார் என்று தான் தெரியவில்லை. பைல்வான் சொல்கிறார், எனக்கு தல மற்றும் ultimate star என்ற பட்டங்கள் வேண்டாம் என்று சொன்ன ஒரே நடிகர் அஜித் என்று. ஆனால் இது 50 வயதில் வந்த யோசைதானே. இதற்கு பிறகு அதிகபட்சம் ஒரு 15,20 படங்கள் நடிப்பதே அரிது. ஒருவேளை இப்போது தான் அவருக்கு எல்லாம் புரிந்ததோ. இல்லை இத்தனை வருடங்கள் அப்புன்னைபெயரோடு தானே பயணித்தார். அஜித் நல்லவர்தான். இவர்மாதிரி ஆட்களின் தொல்லை தான் தாங்கமுடியவில்லை.
@pathmasridharan67383 жыл бұрын
பொதுவாகவே மனிதர்களுக்கு 50 வயதுக்கு மேல், நல்ல எண்ணங்கள் நல்ல, சிந்தனைகள் நல்ல அணுகுமுறை தோன்றுவது இயல்புதானே. வாழ்த்துவோம். அஜித் குமார் 👍
@RareMovies-w4j3 жыл бұрын
@@pathmasridharan6738 உண்மைதான் ஆனால் விளக்கம் கொடுத்தால் தானே புரியும்.
@pathmasridharan67383 жыл бұрын
ஆமாம் ஆமாம் விளக்கம் தானே தெளிவு படுத்த முடியும் 👌
@thirumuruganvelu6413 жыл бұрын
AK Ajith sir human beings great salute 🙏❤❤🧡
@ManiKandan-kq6fe3 жыл бұрын
Real hero in life AK sir ❤️
@maheadhav27403 жыл бұрын
Bayilvan nalla madiri sonna orey nadigan Mr.Ajith mattum dan .AK Vera maari 👍👍👍
@pariparthiypariparthiy84813 жыл бұрын
Tq mr.ranganathan sir A.k sir is very very gentle man
@obulirogith17303 жыл бұрын
AK தல❤️❤️❤️
@kalirajraj99053 жыл бұрын
Neenga kurai sollatha aale illa apadi irukapa yenka ajith sir pathi pugzhnthu pesunathu rompa santhosham 🙏
@mohammadibrahim28733 жыл бұрын
Only one man AK Annan 👈🔥🔥
@MaheshKumar-cr1yz3 жыл бұрын
Thala Antha per la oru gethu iruku 🔥🔥🔥🔥🔥🔥 Ak 😎😎
@arulpathy68213 жыл бұрын
sir neenga solathu 100/100 unmai sir thala thala than
@santhisriram83813 жыл бұрын
Very smart actor
@t.saravanan91323 жыл бұрын
சூப்பர் தலை.வா
@ajithreghu203 жыл бұрын
அதான் எங்கள் மனித கடவுளே அஜித் ❤❤❤
@zeizaa22233 жыл бұрын
I'm ajith for but don't compare with god
@proudlytamilan14013 жыл бұрын
அருமையா சொன்னீங்க, from Ak army. .
@prakashmysore90502 жыл бұрын
AK🔥💓👌🙏
@ashokkumar-xy6uy3 жыл бұрын
One & Only Thalaaaaaaaaaaaaaaaaaaaaaa Ajith Sir Mattum Than
@muhilanrajendran81773 жыл бұрын
Useful speak about Ajith sir........
@monymony52943 жыл бұрын
thala 👑🥺🥺☹️🇱🇰🇱🇰🇱🇰
@amul7423 жыл бұрын
😍AK
@dhilipkumar3353 жыл бұрын
🔥🔥🔥என்றும் தல அஜீத் குமார்🔥🔥🔥
@thalapakthan73633 жыл бұрын
Andrum indrum endrum 😘 Ajith Kumar
@tamil62853 жыл бұрын
அஜீத் ❤❤❤
@UsmanToroJack213 жыл бұрын
Nandri..👏
@thalapakthan73633 жыл бұрын
Always THALA
@prabuprabu98543 жыл бұрын
AK💥💥💥💥💥
@thalapakthan73633 жыл бұрын
Thala pola Varuma........ 💪
@kingson65793 жыл бұрын
Super interview THALA അജിത് കുമാർ sir Great human being
@manigandann31473 жыл бұрын
Main topic Start from 08:05
@mahi-hd1vi3 жыл бұрын
AK fans 💪💪💪
@pksamysamypk12913 жыл бұрын
Ak mass🔥🔥🔥
@ngodcreators60943 жыл бұрын
Self confidence ajith sir no words to tell billions fan followers in this world's nice human yeah sir
@ramkumar-fn1mp3 жыл бұрын
True words
@nitheeshrameshnitheeshrame25103 жыл бұрын
Good job sir
@aruljothi23423 жыл бұрын
தலைக்கனம் இல்லாத ஒரே மனிதர் AK
@eibymathew90483 жыл бұрын
Good reviews by bayilvan Ranganath an
@sivammediaofficial3 жыл бұрын
A K
@abubaris31933 жыл бұрын
AK King👍👍👍👌👌
@arjunanarjun68733 жыл бұрын
Super
@anishinvalimai3355 Жыл бұрын
,verrygoodanna
@murugu6783 жыл бұрын
திரு. அஜித் குமார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@shankarshankar79293 жыл бұрын
Always Thala🔥🔥🔥
@kfphotography48303 жыл бұрын
AK எது சொன்னா லும் நல்லதுக்கு தான் 👍
@nasar.a6243 жыл бұрын
அருமை
@sherifnow3 жыл бұрын
தமிழ் திரையுலகில் புதிய பரிணாமம், புரட்சியை ஏற்படுத்திய நடிகர் AK..
@nasvanoushad42883 жыл бұрын
இதுதான் ப்ளூ சட்டை மாறனுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்.ப்ளூ சட்டை மாறன் எல்லோரையும் குறை கூறுவார் அது தவறு.ஆனால் பயில்வான் அண்ணா அப்படி அல்ல தவறை மட்டுமே சுட்டிக்காட்டுபவர் அது யாராக இருந்தாலும் சரி.தவறு தவறுதான்.சரி சரிதான்
@viswanathanviswanathan58813 жыл бұрын
My dear ( A.k )Annan...
@sound_man233 жыл бұрын
5:54 யோவ் அது bmw adventure பைக்யா 😂
@helo007633 жыл бұрын
😂😂😂
@thalarasigai1143 жыл бұрын
அன்பான ஏகே ரசிகர்களுக்கு என்னோட வேண்டுகோள் நானும் ஏ கே ரசிகை தான் அவரை வெளியில் பார்த்தால் அவரை ஃப்ரீயா விடுங்க தொலைவிலிருந்து ரசிங்க ஓகேவா அவரும் மனிதர் தானே வெளியே வரணும்னு ஆசைப்பட மாட்டார டிஸ்டப் பண்ணாத பாருங்க நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா ரசிகர்கள் மன்னிக்கவும் எனக்கு தெரிஞ்சத நான் சொன்னேன்