சிறப்பு தோழர்💙💙💙💙 சிறந்த அரசியல் பாடம்🖤🖤🖤🖤🖤🖤🖤 சரியான பார்வையை பேசி எளிமையாக புரிய வைத்த உங்க பாடம் இன்றைய தேவை❤️❤️❤️❤️❤️ மகிழ்ச்சி தோழர் ❤️❤️jaibhim 💙💙💙💙💙
@SenthilKumar-zm5of3 жыл бұрын
அண்ணண் திருமா வந்த பிறகு மாபெரும் தலித்துகளின் எழுச்சி ,தைரியம் ,கலந்துரையாடல்கள் , போன்றவை வளர்ந்துள்ளதாக கருதுகிறேன்.......
@massilamany3 жыл бұрын
ஒரு கூட்டத்தில் தோழர் திருமா சொன்னது போல் 'கீழ் சாதி அல்ல. எதிர் சாதி. சாதிகளை எதிர்க்கும் சாதி.' என சொல்லனும். எனவே 'தலித்' என்பதற்கு பதில் 'எதிர் சாதி' என சொல்லனும். மேலும் ஹிந்து மத நான்கு வருண அதர்மத்தின் கீழ் வராத பஞ்சமர்களை தலித் அல்லது எதிர் சாதி என அழைப்பதுதான் மிக சரியாக இருக்கும்.
@dilli9583 жыл бұрын
என் சிந்தனையை தீட்டியது உங்கள் பேச்சு. 💛💙💜 இன்று கட்டளையிடும் சமூகத்தை உருவாக்குவோம். நாளை ஒன்று படுவோம். ❤🧡💛💚💙💜🖤🤍🤎💖💗🤍🖤🤎💜
@ManoMano-rf8si3 жыл бұрын
தெளிவான கருத்துநிறைந்த பதிவு வாழ்த்துக்கள் 🇮🇳💚ஜெய் பீம்
@santhkumar94153 жыл бұрын
சிறப்பு தோழர்
@அம்பேத்கர்வாசன்2 жыл бұрын
??? அருமை. அருமை .தோழா் ...
@sathya66913 жыл бұрын
ஜெய் பீம் 🖊️
@tamilanbua30333 жыл бұрын
சிந்திக்க வைக்கும் காணொளி...! 🙏🏻🙏🏻🙏🏻
@naveen.daniel3 жыл бұрын
ஜெய் பீம் 💙
@kuraloviang7333 жыл бұрын
Anna, Very informative. Aana, ithuku enga thuvakapulli nu theriyala. Currently we are all stepping up to next level of education and personal carrier and Interested to participate in Dalit Arasiyal also. But not sure what to do and where to start, apart from being emotional.
@ragulstills14973 жыл бұрын
தெளிவான விளக்கம் தோழர் 💙💙💙
@matheshmax3 жыл бұрын
நல்ல முன்னெடுப்பு.. சிறப்பான காணோளி👍
@saravanakumark3923 Жыл бұрын
ஜெய் பீம்
@satisharockiaraj87063 жыл бұрын
Brilliant Understanding and Delivery! Love you anna! Thanks for educating me...
@jamesvictor13523 жыл бұрын
தெளிவான கருத்துகள்
@krismuthukris3 жыл бұрын
வசதி படைத்தவன் தர மாட்டான் வயிறு உடையவன் விட மாட்டான் அதிகாரம் அறிவார்ந்த சிந்தனை அதாவது கற்பி ஒன்று சேர் தன்னலமற்ற போராட்டம் இவற்றால் மட்டுமே மானிடம் வெல்லும்
@rak25193 жыл бұрын
அருமையான விளக்கம்...
@megalatharmar14023 жыл бұрын
Nandri Anna.🙏. Nan, Ennum arasiyalai patri athigam ariya ninaikiren... Jai bheem.🙏
@glowdycuts99873 жыл бұрын
Ugha kuda sendhu Nalu Peru ku Naladhu Pananum Athuku porandhom sethom nu eruka kudathu nenaikura enaku 18 age Ava podhu mudincha reply panugha sir
@giris1363 жыл бұрын
Isaiarasu Anna etharku Enna dhan theirvu
@vivekaero17303 жыл бұрын
Appo mudivu ennanu sollunga ....
@akannan68903 жыл бұрын
சமீப காலமாக இசையரசு அண்ணன் தொலைக்காட்சி விவாதங்களில் காணவில்லையே ஏன்?
@raveenlamarka3 жыл бұрын
Why there is no video so far 2 weeks ? What happened to Neelam!. Waiting for your content to learn something
@jayanalwar573 жыл бұрын
Well explained... thozhare....
@vijayskc19523 жыл бұрын
ஐயா , நாம் எவ்வாறு பாபா சாகேப் அம்பேத்கர் போன்று கட்டளைப்படுத்தி நாம் நம் உரிமைகளை மீட்டெடுப்பது பற்றி காணொளி தாருங்கள்...
@massilamany3 жыл бұрын
10, 12 நிமிடத்தை தாண்டாமல் சின்ன சின்ன வீடியோவா போடுங்கப்பா.
@vijayakumarvijayakumar4983 жыл бұрын
Super Anna
@zsamy87643 жыл бұрын
Jai bheem
@paranjithfansclub3 жыл бұрын
💙💙💙
@premlanson8453 жыл бұрын
👏
@balua91823 жыл бұрын
தாலீயத் என்ற சொல்லின் அரேபிய அர்த்தம் மூன்றாமவர் அதாவது உலமாக்கள், அரசர் மற்றும் அடிமைகள்.. நாங்கள் அடிமைகள் இல்லை நாங்கள் இம்மண்ணின் பூர்வகுடிகள்.. தமிழ்நாட்டில் உள்ள பூர்வ குடிகள் ஆந்திர பூர்வ குடிகள் என அனைத்து மாநிலத்திலும் பூர்வகுடிகள் உள்ளனர். அவர்களை பூர்வகுடிகள் என்று ஒருங்கிணைங்குகள் அடிமை என்று அடையாளப்படுத்த வேண்டாம்