தமிழை அழித்த திராவிட மன்னர்கள் | History of Tamilnadu | திராவிட சூழ்ச்சிகள்-2 | SangathamizhanTV

  Рет қаралды 113,316

சங்கத்தமிழன் TV

சங்கத்தமிழன் TV

Күн бұрын

தமிழை அழித்த திராவிட மன்னர்கள் | History of Tamilnadu | திராவிட சூழ்ச்சிகள்-2 | SangathamizhanTV
திராவிட சூழ்ச்சிகள் Playlist: • திராவிட சூழ்ச்சிகள்
Part 1 video Link: • திராவிடம் என்றால் என்ன...
Part 2 video Link: • தமிழை அழித்த திராவிட ம...
தமிழர் நாகரீகத்தை அழித்த பிராமணர்கள்: • தமிழர் நாகரீகத்தை அழித...
திராவிட சூழ்ச்சிகள் என்ற இந்த தொடரில் திராவிடர்கள் என்ற போர்வையில் பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு செய்த நன்மை தீமைகளை பற்றி விரிவாக பார்க்க போகிறோம். குறிப்பாக திராவிடம் என்றால் என்ன? திராவிடமும் தமிழும் ஒன்றா? திராவிட கட்சிகளின் தலைவர்களாக பெரும்பாலும் வேற்றுமாநிலத்தவரே குறிப்பாக தெலுங்கர்களே இருப்பது ஏன்? திருமலை நாயக்கர் காலம் தொட்டு தமிழகத்தில் நடந்துவரும் கொடுமைகள் என்னென்ன, எப்போது தமிழ்நாட்டு அரசியலில் வேற்றுமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகி உள்ளது? இப்படி தமிழகத்தை வேற்றுமாநிலத்தவர் ஆட்சி செய்வதால் நாம் இழந்தவை என்னென்ன? தமிழீழ போரில் திராவிட கட்சிகளின் துரோகம், தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை, எப்படி இதிலிருந்து தப்பிப்பது போன்ற பல விடயங்களை அலசி ஆராய போகிறோம். எனவே தொடர்ந்து சங்கத்தமிழன்டீவியோடு இணைந்திருங்கள்.
In this Dravida Soolchigal series, I’m going to explain about the Dravidian Politics in Tamilnadu. The topics include what is Dravida, what they did for the Tamilnadu, How they betrayed us, Why most of the Dravidian party leaders are non-Tamils, especially Telugu people. When the non-Tamils rule started in Tamilnadu, how about the Vijayanagara empire rule in Tamilnadu and what they did to our society, The betrayal of Dravidian politicians, the current situations in Tamilnadu politics, etc. please stay tuned for more information and support Sangathamizhan TV.
In this video I'm going to explain the detailed history of Tamilnadu after the Sangam era’s decline. The 3rd Tamil Sangam was declined around 300 AD. During that time most of the Tamil kingdoms are started to fall. By using this opportunity Kalabhras, from the Northern Region of Tamilnadu occupied most of the Tamil lands and they support the Prakrit and Pali language instead of Tamil. The Kalabhras rule officially ended the Tamil Sangam. Kalabhras ruled almost 300 years to 600 AD. After the fall of Kalabhras, Pallavas another Dravidian empire emerges from the North of Tamilnadu and they occupy the Tamil land. The Pallavas ruled Tamilnadu from 600 AD to 900 AD. Both Kalabhras and Pallavas are not Tamils but they occupy most of the Tamil lands and impose Prakrit and Sanskrit on Tamil society. During the Pallavas rule the Brahminical supremacy was started and the Pallava kings provided free lands to Brahmins. The Pallava kings grabbed the lands from Tamils and handed over it to the Brahmins. This land was called Brahmadeya land and no taxes were collected for this land. The Pallava kings also practice the Manudharma as a constitutional book. After the fall of Cholas, Chalukyas Chola occupied the Tamil territory and thus ultimately leads to the Nayakkas rule in Tamilnadu. The Nayakkas rule is a worst in Tamilnadu history and we will discuss this in the next video. Thanks for watching it.
#SangathamizhanTV #திராவிட சூழ்ச்சிகள் #DravidaSoolchi #Tamil #DravidianPolitics #Dravidam #TamilVsDravidam #Periyar #MGR #Anna #Karunanithi #DMK #ADMK #TamilDesiyam #TamilNationalism
துணை நூல்கள்
திராவிடத்தால் வீழ்ந்தோம்- குணா
திராவிட மாயை ஒரு பார்வை- சுப்பு
ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்- மஞ்சை வசந்தன்
திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா ? வழிமாற்றியதா ?- பெ.மணியரசன்
***************************************************************************************
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
Email ID: sangathamizhantv@gmail.com
Join this channel to get access to perks:
/ @sangathamizhantv
Follow me on Facebook Page: / changatamizhan

Пікірлер: 1 200
@_karthikbose_
@_karthikbose_ 4 жыл бұрын
தல , தளபதி முட்டா கூட்டங்களுக்கு நடுவில் உங்களை போன்றவர்களை காண்பது உண்மையில் ஆச்சர்யம்தான் 👏
@rejunishanth
@rejunishanth 4 жыл бұрын
நமது பெண்களை கேவலப்படுத்திய முன்னோர்கள். kzbin.info/www/bejne/g2qlhZmZh9WsjNE
@mobalu1992
@mobalu1992 4 жыл бұрын
Ithu pondra pala kootam ullathu nanba.. naam mendu ezhugirom...
@mobalu1992
@mobalu1992 4 жыл бұрын
@@rejunishanth ithil pengali kevala padutha enna ullathu
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
@@rejunishanth இதில் என்ன கேவலம் லூசு இது அந்த காலத்தின் இளமை முதுமை சிறுவன் போன்ற பெயர்களை கூறுகின்றனர் இது உனக்கு கேவலமா உனக்கு தமிழர் வரலாறு தெரியாது அவர்கள் பெண்களின் வளர்ச்சி அதாவது இப்போது நாம் சொல்லும் சிறுவர் இளமை முதுமை போன்ற வார்த்தைகள் சும்ம எதாவது சொல்ல வேண்டும் என்று சொல்ல கூடாது இப்போது கூட கிராமத்தில் உள்ள பாட்டிகள் இந்த பெயரை பயன்படுத்துவார்கள் சும்மா பேச கூடாது தமிழ் வரலாறு படி போ
@gsnr3404
@gsnr3404 3 жыл бұрын
@@mobalu1992 Enna diveryknb the topic just like Dravidam politics ..shame on you
@renjithkp1
@renjithkp1 4 жыл бұрын
I'm from Kerala. I love Tamil. நான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன்.என் தமிழில் ஏதாவது தப்பிருந்தா மன்னிச்சிடுnko......🙏 😍❤️
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Tamil padichu enda pana pora wastuu
@balasubramaniamkumararathi1039
@balasubramaniamkumararathi1039 Жыл бұрын
If you speak malayalam omitting sanskrit words, you get a pure Tamil, easy to speak. Manipravalam changed the nature by mixing sanskrit.
@siva.d1475
@siva.d1475 Жыл бұрын
@@Krish90551 nakku
@sathiyamoorthi6527
@sathiyamoorthi6527 Жыл бұрын
Good decision thamudu , don't trust naam tamilar party people they are mentally challenged people ... Don't support them ,
@moorthiedit9211
@moorthiedit9211 Жыл бұрын
Etha uru
@kanankaliraj7110
@kanankaliraj7110 4 жыл бұрын
தெளிவான பார்வை நிறைந்த தகவல்கள் யூகிக்க முடியாத சூழ்ச்சிகளின் கட்டவிழ்ப்பு நன்றி சங்கத்தமிழன் 🙏🙏🙏
@vmviji2
@vmviji2 3 жыл бұрын
எனக்கு இவ்வளவு பெரிய வரலாறு உண்டா.......... ♥️♥️தமிழ் ♥️♥️தமிழன்🔥🔥
@lavender8131
@lavender8131 4 жыл бұрын
எங்கிருந்து தம்பி இவ்வளவு விஷயங்களை சேகரிக்கிறீர்கள். யாருமே மறுக்க முடியாத உண்மைகள். இந்த ஆராய்சிகளுக்கு காரணமான அத்தனை மகாமேதைகளுக்கும் தலைவணங்குகிறேன். உங்கள் பணி செம்மையானது. வாழ்க இணையம். வாழ்க தமிழ். வாழ்க நீவிர்.
@SangathamizhanTV
@SangathamizhanTV 4 жыл бұрын
அனைத்தும் நமது பாட்டன்கள் செய்ததுதான். இவ்வளவும் திராவிடர்களால் மறைக்கப்பட்டவை
@2745AJITHKUMAR
@2745AJITHKUMAR 4 жыл бұрын
@@SangathamizhanTV அண்ணா அப்ப பல்லவ மன்னர் போதிதர்மர் தமிழர் கிடையாத 🤔🤔🤔
@rejunishanth
@rejunishanth 4 жыл бұрын
நமது பெண்களை கேவலப்படுத்திய முன்னோர்கள். kzbin.info/www/bejne/g2qlhZmZh9WsjNE
@துரோகி-ய6ட
@துரோகி-ய6ட 4 жыл бұрын
தமிழ் இனத்தை திட்டமிட்டு மதங்களாகவும் சாதிகளாகவும் பிளவு படுத்தியது இந்த ஆரியனும் திராவிடனும் ,தமிழ் இனத்திற்கு நடந்த அநீதிகளையும் துரோகத்தையும் , நம் தலைமுறைக்கு சொல்லிகொடுக்கும் தம்பி சங்கத்தமிழனை பெருமையுடம் வாழ்த்தி வணங்குகிறேன்,
@srigowri2041
@srigowri2041 4 жыл бұрын
எங்கள் வீட்டில் தெலுங்கு பேசுவர்கள் நானும் பேசுவேன் ஆனால் என்னால் தமிழை விட்டுகொடுக்க முடியாது தமிழ் என் உயிர் போன்றது வாழ்க என் தமிழ் முருகன் தந்த தமிழ் அழியாது
@karikazhasozhan4248
@karikazhasozhan4248 4 жыл бұрын
சகோ காலை வணக்கம் உங்களின் காணொளிகாட்சி காக காத்துகொண்டு இருந்தேன் நன்றி சகோ வாழ்த்துக்கள்
@hariprakas8780
@hariprakas8780 4 жыл бұрын
பண்டைய தமிழர்களை பற்றி இன்றைய தமிழர்களுக்கு புரிய வைப்பதற்கு நீ எடுக்கும் முயற்சி மற்றும் கடின உழைப்பு கண்டிப்பாக வெற்றியாகும் நண்பா. திராவிடத்தின் வீழ்ச்சி காலம் வந்துவிட்டது
@தமிழ்இனியன்-ந3ல
@தமிழ்இனியன்-ந3ல 4 жыл бұрын
அண்ணா காலை வணக்கம் ..திராவிடத்தை ஒழிப்போம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்..
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
நாம் தமிழர்
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 4 жыл бұрын
சாதி மதம் மறந்து, தமிழினம் என்று ஒன்று பட்டால் ,உண்டு வாழ்வு. ஒற்றுமை.
@sarravananje1648
@sarravananje1648 4 жыл бұрын
இலங்கையில் சிங்கள உருவானதும் இப்படிதான். சிங்கள மொழி கண்ணடன்மொழியை ஒத்து இருக்கிறது
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள 4 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை யுடியூப்பில் பாண்டியன் அய்யா தெளிவாசொல்லிருக்கார்
@prabhu1517
@prabhu1517 4 жыл бұрын
@@சரவணன்-த4ள antha kanoli in link vendum nanba
@Bliss_Harish
@Bliss_Harish 4 жыл бұрын
Sinhala, kannada, telungu scripts are same .. kadamba eluthukkal ...
@Vettaikaaran-x5t
@Vettaikaaran-x5t 4 жыл бұрын
@@சரவணன்-த4ள please send link
@seenivasan3939
@seenivasan3939 4 жыл бұрын
kzbin.info
@vettayan7339
@vettayan7339 4 жыл бұрын
இன்னும் தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்று கூறிக்கொல்வவதுதான் வேதனையின் உச்சம்....
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 3 жыл бұрын
Na tamilan
@vrfinance7353
@vrfinance7353 4 жыл бұрын
தொடரட்டும் முயற்சி, வெல்லட்டும் புரட்சி.
@jayasridevarajd444
@jayasridevarajd444 4 жыл бұрын
இவ்வளவு தெளிவாக வரலாற்றை யாராலும் விளக்கிக்கூற இயலுமா என்பது கேள்விக்குறியே.மிகச் சிறப்பு 👏👏👏
@n.a.pragadheesvaran6993
@n.a.pragadheesvaran6993 4 жыл бұрын
தமிழால் இணைவோம்....
@-poovarasan4259
@-poovarasan4259 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்... திராவிட கதரல் ஆரம்பம்...💪☀️👍 நாம் தமிழராய் நிமிற்வோம்...
@-poovarasan4259
@-poovarasan4259 4 жыл бұрын
எப்ப பேச வாய்ப்பு கிடைக்கும் அண்ணா
@jayasreem3985
@jayasreem3985 4 жыл бұрын
I am from a telugu family background.... my ancestors are born in tamil nadu... yes we are also migrated from next state but I am against the people or language who want Tamil language and culture to diminish.... because we are born and brought in tamizh culture.... My love towards Tamizh language and people s abundant..... I want to strongly register one thing from what u said.... even telugu malayalam kannada people or almost most of Indians are descendants of tamil people....
@durairajulunaidu4064
@durairajulunaidu4064 3 жыл бұрын
Thts right
@selvama4936
@selvama4936 3 жыл бұрын
Ok no issue support tamil and tamil politics tamildesiyam ,dnt support Dravidian ideology .
@user-ex8wm6fv5q
@user-ex8wm6fv5q 3 жыл бұрын
Kannada people from tamil 🙀🤣
@harshavardhana3895
@harshavardhana3895 3 жыл бұрын
@@user-ex8wm6fv5q Yes kannadigas dont have history casue useless kananda came from tamil.
@Sakthivel_555
@Sakthivel_555 Жыл бұрын
​​@@user-ex8wm6fv5qI am tamils Tamils kannadigas are not one race Tamils kannadigas telugus vadugars vadugars tribal people they did not speak tamil they spoke other language i.e. they spoke tribal language vadugars land is now Telangana to Vindhya Hills Tamils land is now Kanyakumari to Andhra this is mentioned in tamil sangam literature Tolkappiyam purananur agananur
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 4 жыл бұрын
நான் உண்மையான வரலாறு சொல்றது மூவேந்தர் மீடியா னு மட்டும் தான் நெனச்சுட்டு இருந்தேன் நீங்களும் அவங்கள போலவே உண்மையா உரக்க சொல்ரீங்க அண்ணா வணங்குகிறேன்
@SelvarajMadhurai
@SelvarajMadhurai 4 жыл бұрын
தெளிவான ஆய்வின் அடிப்படையிலான அதே சமயம் எளிய வார்த்தைகளில் உங்களின் வரலாற்றுப்பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழர்களின் வரலாறை தமிழக அரசே கூட இதுவரை முறையாக வரலாற்று ஆசிரியர்களைக்கொண்டு செய்யவில்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. உங்களைப்போன்ற ஆர்வலர்கள் தமிழரின் வரலாற்று உண்மைகளை இளந்தலைமுறைக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் தருவது போற்றுதலுக்குரியது. நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ உள்ளது. மீட்டெடுக்க வேண்டிய வரலாற்று, வானியல், மொழியின் தொன்மை அறிவுகள் ஏராளம், ஏராளம். உங்களின் படைப்புகள் நிச்சயம் அதற்கு வழி வகுக்கும். மீண்டும் பாராட்டுக்கள்.
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 4 жыл бұрын
நமது தமிழர் ஆட்சியில் இது எல்லாம் ( தமிழர் வரலாறு) மாட்ச்சி பெற வேண்டும் இன்றே தொடர் அரசியல் அறம் நிறைந்த வீர அரசியல் செய்வோம்.
@ungalkathukutty5687
@ungalkathukutty5687 4 жыл бұрын
எந்த வீடியோ பார்த்தாலும் நடுவுல கொஞ்சம் இழுவ இருந்தாலும் skip பண்ணிடுவேன் .. ஆனா உங்க வீடியோ ரொம்ப அருமையா இருக்கு .. கோர்த்து வச்ச முத்து மாறி தெள்ள தெளிவா உச்சரிக்கிறீங்க .. வாழ்த்துக்கள் சார் !!💐
@SangathamizhanTV
@SangathamizhanTV 4 жыл бұрын
நன்றி நண்பா, உங்களின் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
​@@SangathamizhanTV திராவிடம் பண்ண சாதனைகள் என்ன என்று நேற்று ஒரு கமென்ட் போட்டீங்க பாருங்க.. என்னால் அதை மறக்கவே முடியலை! 😂🤣
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@SangathamizhanTV சகோ.. பல்லவ மன்னன் 'மூன்றாம் நந்திவர்மன்' & நந்திக்கலம்பகம்.. இதை வைத்து பல்லவ மன்னர்கள் தமிழர்கள் என்று சில பேர் நினைக்கிறார்கள்!
@mahiramvevo
@mahiramvevo 4 жыл бұрын
@@SangathamizhanTV பல்லவர்கள் தமிழர்கள் அவர்கள் குறித்த பல ஆதாரங்கள் உள்ளது மற்றும் அவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல இவர்களை தெலுங்கர் மற்றும் வடநாட்டான் என்று கூறும் கூட்டம் திருட்டு திராவிடம்
@Dr-ch6nn
@Dr-ch6nn 4 жыл бұрын
@@mahiramvevo ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் மொழியை கொண்டவர்கள் எவ்வாறு தமிழர்கள் ஆக இருக்க முடியும்?
@hagneshgaming3433
@hagneshgaming3433 4 жыл бұрын
வாழ்க சங்கத்தமிழன் வளர்க தமிழர்களும் தமிழ் ஒற்றுமையும்
@ninjastorm1662
@ninjastorm1662 4 жыл бұрын
இந்த காணொளியை காணும்பொழுது நம்பிக்கை வருகிறது அக்காலத்திலேயே அன்னியர்களை வென்று மீண்டும் மன்னராகியுள்ளோம் அந்த வரலாறு மீண்டும் நிகழ நாம் முயற்சிக்கவும்....
@arojeromeclinton5336
@arojeromeclinton5336 4 жыл бұрын
அண்ணா மிகவும் அருமை நல்ல விளக்கம்
@princerichard5849
@princerichard5849 4 жыл бұрын
திராவிட ஆரியர் ஒழிய வேண்டும்
@jeromeselvam4396
@jeromeselvam4396 4 жыл бұрын
பல்லவர்கள் திராவிடர்கள் என்பது இந்த பதிவில் எனக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்.
@anand7m189
@anand7m189 4 жыл бұрын
Enakum thaan thambi
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@anand7m189 சகோ.. பல்லவ மன்னன் 'மூன்றாம் நந்திவர்மன்' & நந்திக்கலம்பகம்.. இதை வைத்து பல்லவ மன்னர்கள் தமிழர்கள் என்று சில பேர் நினைக்கிறார்கள்! அது தவறானது!
@mahiramvevo
@mahiramvevo 4 жыл бұрын
பல்லவர்கள் தமிழர்கள் அவர்கள் குறித்த பல ஆதாரங்கள் உள்ளது மற்றும் அவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல இவர்களை தெலுங்கர் மற்றும் வடநாட்டான் என்று கூறும் கூட்டம் திருட்டு திராவிடம்
@mahiramvevo
@mahiramvevo 4 жыл бұрын
@@user-bz7hr8ky3q வணக்கம் பல்லவர்கள் தமிழர்கள் ஆனால் அவர்கள் ஆட்சி செய்த சில இடங்களில் வடமொழி இருந்தது அதனால் பிராகிதம் தமிழ் இவற்றை பயன்படுத்தினார்கள் மற்றும் பிராமண தாக்கம் இருந்தது ஆனால் ஒருபோதும் அவர்கள் தெலுங்கர்கள் இல்லை பல்லவர்களை பிராமணர்கள் வடநாட்டான் என்று ஒரு கூட்டம் தெலுங்கர்கள் என்று திராவிடம் திருடுகிறது ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது நன்றி
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@mahiramvevo எனக்கு தெரியாது தம்பி! பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்று இந்த வீடியோவில் சங்கத்தமிழன் சொல்கிறார்! அவரு கிட்ட கேட்டு கொள்ளுங்கள்! தமிழ் மன்னர்கள் என்றாலே மூவேந்தர்கள் தான்! அந்த மூவேந்தர்களில் பல்லவன் இல்லவே இல்லை!
@kannangnv7968
@kannangnv7968 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை....தகவல்களில் அத்துனை தெளிவு...வாழ்த்துக்கள்
@malaialagu7525
@malaialagu7525 4 жыл бұрын
அருமை 👌நன்றி தோழரே ஆரிய திராவிட சூழ்ச்சி ஆளுமையை மிக தெளிவாகவும் அழகாகவும் எடுத்து கூறினீற்கள்தமிழ் இளைய தலைமுறை இந்த பதிவை ஒரு பாடமாக மனதில் வைத்து செயல் பட வேன்டும் தமிழ் வாழ்க வளர்க நாம் தமிழர்
@ntk_political_wing
@ntk_political_wing 4 жыл бұрын
மனசு வலிக்கிது நம் முன்னவர்கள் விட்டு சென்றதை தமிழ்த்தேசியம் வென்றுமுடிக்கும் நாம் தமிழர்
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 4 жыл бұрын
தெலுங்கு வடுகச்சி கயல்விழி துணையுடன் கேரள வந்தேறி செபாஸ்டின் சைமனை முன் நிருத்தி தமிழ் தேசியம் வெல்வோம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா ஹா டம்ளர் பாய்ஸ் சிதிப்பு சதிப்பா வருது
@murthykannan4357
@murthykannan4357 4 жыл бұрын
முதலில் எல்லா கட்சியில் உள்ள தமிழர்கள் சாதி மதம் ஏற்ற தாழ்வுகள் இன்றி நீ பெரியவரா! நான் பெரியவரா! என்று பாகு பாடு பார்க்காமல் இன உணர்வோடு ஒன்று சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் போதும் தமிழ் தேசியத்தை சுலபமாக வென்று எடுக்கலாம்! நாம் தமிழர் நாமே தமிழர்!
@rejunishanth
@rejunishanth 4 жыл бұрын
நமது பெண்களை கேவலப்படுத்திய முன்னோர்கள். kzbin.info/www/bejne/g2qlhZmZh9WsjNE
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
அருமை நண்பா உங்கள் வரலாற்று தேடல் தமிழ் மக்களுக்கு பயன்பெருவதாக அமைகின்றது நன்றி...தொடரும்
@perledelsten6373
@perledelsten6373 4 жыл бұрын
இத்தொடரை பின்தொடரும் தமிழர்கள் தங்கள் வரலாற்றை இலகுவாக தெரிந்து கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது மிகவும் சிறப்பாகவும் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் இதுவரை தெரிந்து வைத்திருக்கும் வரலாறுகளுடன் இலகுவாக பொருத்திப்பார்க்கக் கூடியதாகவும் உங்கள் விளக்கம் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. திராவிடர்கள் கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டம் என்பதும் உண்மைத்தமிழர்களை ஒருவரோடு ஒருவர் மோத வைத்து பிரித்தாளும் தந்திரத்தை லாவகமாக கைக்கொண்டு தமிழர் அதிகாரத்தை தம் வசம் வைத்திருக்க வாழைபழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் திராவிடமும் அதன் கட்சிகளும் செயல்ப்படுத்தியுள்ளதை என்னும்போது இரத்தம் கொதிக்கிறது...
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 4 жыл бұрын
இது சத்தியயுகம் இனிமேல் ஆரிய திராவிடம் வீழூம் தமிழ்தேசியம் எழும் வென்றேதீருவோம்
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 3 жыл бұрын
யூ டியூபிலா?
@thalaukalesh1325
@thalaukalesh1325 3 ай бұрын
​@@rajarampachiappan2279 8% வளர்ந்து இருக்கு 🗿
@raahuls2385
@raahuls2385 4 жыл бұрын
அருமை 👌 நன்றி நன்றி 👍 உலகத்திற்கே ,அறத்தை கற்றுக்கொடுத்தவன் தமிழன்,அந்த அற உணர்வு தான் நம் வீழ்ச்சிக்கு காரணம்.
@raahuls2385
@raahuls2385 4 жыл бұрын
@ சங்க தமிழன்,சகோ திராவிட திருட்டில் திராவிட தெலுங்கர் கள் சினிமாவில் கோலோச்சுவதை பற்றியும் பதிவிடுங்கள்.திராவிட திருட்டு(இப்போதைக்கு முடியாது 😀) முடிந்த பின் பல்லவர்கள் பற்றி பதிவிடுங்கள்.
@kannanc7264
@kannanc7264 Жыл бұрын
மத்தவனுக்கு அறம் என்றால் என்னனு தெரியாது.
@vijayakumar.k5293
@vijayakumar.k5293 4 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா வாழ்க தமிழன் வளர்க தமிழ் நன்றி
@VetriVel-xi3th
@VetriVel-xi3th 4 жыл бұрын
ஆரிய வருகை கூறாதீர் ஆரிய காட்டுமிராண்டி படையெடுப்பு என் கூறவும்
@ashokbhojan
@ashokbhojan 2 жыл бұрын
Your contribution towards the clarifications of Tamil history is so huge. I've seen most of your videos and it really helped me understand the importance of Tamil history. This Tamil society needs more people like you. Now I can go and tell this to other people and bring awareness. Mikka Nandri 🙏 Vazhga Tamil 🙏
@user-pn2zw6qk3t
@user-pn2zw6qk3t 4 жыл бұрын
இந்த தொடர் மிக விறுவிறுப்பாக போகும் என்று நினைக்கிறேன்.
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
விறுவிறுப்பாக தான் போய்க்கொண்டு இருக்கிறது! திராவிட கூடாரத்தில் இருந்து வரும் ஓலம் என் காதுகளில் கேட்கிறது! 💪
@user-pn2zw6qk3t
@user-pn2zw6qk3t 4 жыл бұрын
ஆம் நண்பா
@Surya-bq6uj
@Surya-bq6uj 4 жыл бұрын
மயிர் மாதிரி இருக்கு
@raahuls2385
@raahuls2385 4 жыл бұрын
@@Surya-bq6uj வந்தேறிகளுக்கு உண்மைகள் கசக்கும்.இந்த பதிவுகள் கசக்கிறது எனில் அவன் தமிழனாக இருக்க மாட்டான்.
@user-pn2zw6qk3t
@user-pn2zw6qk3t 4 жыл бұрын
@@Surya-bq6uj மரியாதையாக பேசவும்.
@psarathirs
@psarathirs 4 жыл бұрын
மிக சிறந்த பதிவு, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@balaji8683
@balaji8683 4 жыл бұрын
தகவலுக்கு மேலும் மேலும் நன்றி
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 4 жыл бұрын
அதிகம் பகிரப்பட வேண்டிய பதிவு.
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
கீழே ஆங்கில Subtitle வேண்டும்! இது தமிழரை தாண்டி எல்லா மக்களையும் அடைய வேண்டும்!
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
எனக்கு யாரும் நண்பர்கள் இல்லை! உறவினரும் இல்லை! நீங்க தான் இதை எல்லாருக்கும் பகிர வேண்டும்!
@rejunishanth
@rejunishanth 4 жыл бұрын
நமது பெண்களை கேவலப்படுத்திய முன்னோர்கள். kzbin.info/www/bejne/g2qlhZmZh9WsjNE
@arungandhi3429
@arungandhi3429 4 жыл бұрын
நிறையவிசயங்கலை நேர்படகூறியமைக்கு வாழ்த்துகிறோம்.
@saraswathivaradhan1429
@saraswathivaradhan1429 3 жыл бұрын
அருமையான பதிவு. பல்லவர்களின் சிற்பம் தமிழ் பெருமையை சார்ந்தது என்பது ?
@SangathamizhanTV
@SangathamizhanTV 3 жыл бұрын
அங்கிருந்த சிற்பத்தை செத்துகியவர்கள் தமிழர்கள், பல்லவ மன்னர்கள் அல்ல நண்பா.
@christopherdavid9962
@christopherdavid9962 4 жыл бұрын
வணக்கம் நண்பரே, தமிழரின் ஒற்றுமை மட்டுமே வரும் காலம் மேலும் சிறக்க முடியும், வளரும் தலைமுறைக்கு சங்கத்தமிழனின் வரலாற்றுப் பதிவுகள் 💯முக்கியம்வாய்ந்தது. நன்றி சங்கத்தமிழன் நண்பர்களே "ரமலான் வாழ்த்துக்கள்". 🙏💪🙏
@jeromeselvam4396
@jeromeselvam4396 4 жыл бұрын
சாதியாகவும் மதமாகவும் பிளவுபட்டு கிடக்கும் தமிழன் இனமாக மொழியாக ஒன்றிணைந்தால் மட்டுமே ஆரிய திராவிட சூழ்ச்சிகளை வெல்ல முடியும் நண்பா
@mathiyt
@mathiyt 4 жыл бұрын
Hi sangathamizhan We want to thanks your excellent amazing work. we Tamils should know our true history. உமது பணி மேன்மேலும் தொடரட்டும் ஈழத்திலிருந்து வாழ்த்துகின்றோம்
@user-cw6wp9ot3p
@user-cw6wp9ot3p 4 жыл бұрын
உங்களுடைய கிருஷ்னதேவராயர் படைபெடுப்பை பற்றிய பதிவுக்காக காத்திருக்கிறேன்
@jpnkongudesam
@jpnkongudesam 4 жыл бұрын
Super bro, ஆச்சார்யமா இருக்கு....
@369Thinkandgrow
@369Thinkandgrow 4 жыл бұрын
நாம் வரலாறை குமரிக் கண்டத்திலிருந்து தொடங்குங்கள் ( 10,000 வருடத்திற்கு மேல்). சிந்துவில் இருந்து தொடங்கி 5000 வருடமாக சுருக்கி விட்டீர்களே? இங்கிருந்து தான் அங்கு சென்றோம் - விரட்ட பட்டோம்.
@abjithmanoharan696
@abjithmanoharan696 4 жыл бұрын
இலங்கை முதல் இமயம் வரை கம்பேடிய முதல் சுமேரியம் வரை தமிழர் நில பரப்பு...
@raahuls2385
@raahuls2385 4 жыл бұрын
@@abjithmanoharan696 " வடாஅது பனி வரை" என சங்க பாடல் ஒன்று தமிழக எல்லையை வட இமயமலை வரை இருந்த தை கூறுகிறது.தமிழக எல்லை எப்படி ஆரம்பம் முதல் தற்போது வரை குறைந்த்து என தனியே பதிவிடலாம்.
@manivannan7606
@manivannan7606 4 жыл бұрын
Tamilargala thotru vanthuruka mattargal vanthavarai valavaithu antha ariyargalin sulchiyal alinthargala thavira viram epothuma irunthirukum ariyargala adichiruka vaioa illa muthugula kuthithan anupuchirupan
@பகித்தறி
@பகித்தறி 4 жыл бұрын
S Karthikeyan தமிழர்களை திசைதிருப்பி அவர்களின் வரலாற்றை அழிப்பதில் ஆரியர்களும் திருட்டு திராவிடர்களும் வல்லவர்கள், நாம் இப்போது இருக்கின்ற ஆதாரங்களை காப்போம் ஆராட்ச்சி செய்வோம் ஆவணப்படுத்துவோம் , பின் 10,000 அல்ல ஒரு கோடி வருடங்கள் ஆனாலும் எமது வரலாற்றை மீட்பபோம்.
@siva2k23
@siva2k23 4 жыл бұрын
What a great preparation Brother! At least from now on Thamizh people have to wake !
@srikanthcolin8739
@srikanthcolin8739 4 жыл бұрын
அருமையான தகவல்கள் . நன்றிகள் நண்பரே ! தமிழர்கள் பின்பற்றியது 'அறம் ' ஆகிரியர்கள் பின்பற்றியது 'சாணக்கியம் '
@s.p.nathantamilan8023
@s.p.nathantamilan8023 4 жыл бұрын
அதாவது சூழ்ச்சி
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@s.p.nathantamilan8023 சாணிக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் உள்ள கேவலங்களை தனி வீடியோவா போடலாம்! பங்கராஜ் பூண்டே தனது சேனலுக்கு 'சாணக்கியா' என்று பெயர் வைத்து உள்ளான் !
@rejunishanth
@rejunishanth 4 жыл бұрын
நமது பெண்களை கேவலப்படுத்திய முன்னோர்கள். kzbin.info/www/bejne/g2qlhZmZh9WsjNE
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 4 жыл бұрын
ஓம் தமிழ் வாழ்க வளமுடன் வெற்றியுடன் நன்றி ஓம் சிவ சிவ சிவ ஓம் நமசிவாய சிவாயநம ஓம் சிவயவசி ஓம்
@tamilwargod4813
@tamilwargod4813 4 жыл бұрын
தமிழ் சினிமாவும் இழைக்கப்படும் , அந்நிய மாநிலம் செல்லும் தமிழர் பொருளாதாரமும் என்ற தலைப்பில் பேசவும். ஒரு தமிழ் படத்த எடுத்தால் 70 % பிற மாநில நடிக்கர் நடிகையர். தமிழனின் பொருளாதாரம் அவனுங்களுக்கு போகிறது.
@vivekpaul1585
@vivekpaul1585 4 жыл бұрын
@Tamil war God. தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் படங்களை புறக்கணிக்க வேண்டும். அனைத்து நடிகர் நடிகைகளும் வேற்று மொழியினரே. நம்முடைய பணத்தில் திளைக்கிறார்கள்.
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 4 жыл бұрын
விழி எழுந்து ஓடு தமிழன் தமிழன் தமிழன் மாபெரும் உயிர்மை உணர்வுள்ளவர்கள் கலை வாழ்வியல் பண்பியல் மரபியல் என்று ஆயகலைகள் அறுபத்துநான்கையும் படைத்து காத்து ஆண்டவர்கள் அந்னியர்களால் நயவஞ்சனை செய்து அடிமைகள் ஆக்கப்பட்டவர்கள், ஆரியம் திராவிடம் என்பவர்களால்எல்லாவற்றை யும் இழந்துள்ளோம், இனிமேலும் உறங்குநிலை எமக்கு பெரும் அழிவை தரும் நம்பிக்கெட்ட இனம், இழந்தோம் இழிகுணம் கொண்ட ஆரியர் திராவிடர்இவர்கள், தமிழர் தன்மானத்தை கூட விடவில்லை அழித்துவிட்டார்கள். திராவிடம் ஆரியம் என்று கூறவே கூச்சம்நாவில் குடிகொள்கிறது. தன்மானத் தமிழர் என்பதை நாம் தமிழராய் சேர்ந்து சிறப்பிப்போம் நாம் தமிழர் , மிக கடினமான விட்டுக் கொடுப்பற்ற ஒப்பற்ற தலைவர்கள் எம்மில் தோன்றவேண்டும். அது ஈழத்தில் பிரபாகரனால் தொடக்கப்பட்டு.நாம் தமிழரில் தோற்றம் பெற்றுவிட்டது இது மேலும் பலம் பெறவேண்டும்,இராவண பலம் பெறவேண்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் பெரும் சேனை வாழ்க தமிழ்நாடு வாழ்கவே.
@mookkans9015
@mookkans9015 4 жыл бұрын
சகோ! தாங்கள் சொல்வது உண்மைதான் அனைத்து சம்பவங்ளும்.என்னிடம் உள்ளது .
@user-xg2se1xf8z
@user-xg2se1xf8z 4 жыл бұрын
கண்டிப்பாக அனைவரும் அறிந்த கொள்ளும் பதிவு நன்றி சகோதரர்
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 4 жыл бұрын
சேர சோழ பாண்டியர்களே உண்மை தமிழர்கள் ...திராவிடம் என்பது உங்கள் கூற்றுப்படி திருடர்களே...
@தமிழ்வெற்றி
@தமிழ்வெற்றி 4 жыл бұрын
அண்ணா பல்லவர்களும் தமிழர்கள் என்பதை உணர்க.அங்கோர்வாட்டில் கோயில் கட்டிய சூர்யா வர்மன் என்னும் தமிழனே.இராசேந்திரருக்கு பின் கடாரத்தை வென்ற தமிழன் கருணாகரத்தொண்டைமான் என்னும் பல்லவ தமிழ் மன்னனே
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந 4 жыл бұрын
உண்மை உண்மை இவர் பேசும் வார்த்தை சாதி இல்லை❌❌❌
@raahuls2385
@raahuls2385 4 жыл бұрын
பல்லவர்கள் வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் எனவும்,அதனால் அவர்கள்,தமிழிலிருந்து திரிபுபெற்ற கிரந்த மொழி வடிவத்தை பயன்படுத்தினர்.பின்பு தமிழகத்திற்கு படையெடுத்து வந்த பின்பு தமிழை பயன்படுத்தாமல் கிரந்த எழுக்களை பயன்படுத்தினார்கள். நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் "நந்தி கலம்பகத்தால்" உயிர் போகும் என தெரிந்தும் தமிழுக்காக அதை கேட்டு உயிர் நீத்தான் என்பார்கள்.ஆக வடக்கில் வாழ்ந்த தமிழர்களே பல்லவர்கள் என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் பயன்படுத்திய எழுத்துக்கள் (கிரந்த எழுத்து) வேறாக இருப்பதால் வந்த குழப்பங்கள் இவை. இதனால் இவர்கள் தோற்றமும் குழப்பமாக உள்ளது.ஆனால் பல்லவர்களின் மாமல்லபுரத்தில் "சங்க தமிழ் இலக்கியங்களில் உள்ள நிகழ்ச்சிகளையே" சிற்பங்களாக வடித்துள்ளனர்.என தமிழறிஞர்கள் ஆதாரங்களாக கூறுகின்றனர். kzbin.info/www/bejne/qqS7qoaweNahipo - ஆதாரம் (தமிழ் virtual academy தமிழறிஞர்களின் சொற்பொழிவு)
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 жыл бұрын
உங்கள் பணி மிக மிக மகத்தானது.நன்றி சொல்ல வார்த்தைகளில்லை.பிறரிடம் நாம் ஆரோக்கியமான விவாதம் செய்வதற்கும் புரியாத நம்மவர்களை தெளிவடையச்செய்யவும் தரவுகளோடு நீங்கள் தரும் விளக்கம் எங்களுக்கு மிக்க பயனளிக்கக்கூடியதாக உள்ளது.
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 4 жыл бұрын
Syabas Tambi👍🏼👍🏼👍🏼 Unggal muyarchi toderathum👍🏼👍🏼👍🏼 Ithu Tamilargal kaane kaalam💪💪💪 SATYA YUGAM. . Unmai ye jeikum. Vaaltukal Tambi👍🏼👍🏼👍🏼 VAALGE VALEMUDAN🙏🙏🙏
@radhakrishnansivaramakrish9902
@radhakrishnansivaramakrish9902 2 жыл бұрын
விஜய் நகர மன்னர்கள் தமிழ் நாடு வராதிருந்தால் இன்று எல்லா தமிழனும் உருது தான் பேசிக் கொண்டு இருப்பார் என்பது நிதர்சனம்.
@user-iq5wp4oi5g
@user-iq5wp4oi5g 4 жыл бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சி சங்கத்தமிழன் நன்றி 🙏🔥🔥🔥🙏🙏🙏
@Direction2Day
@Direction2Day 4 жыл бұрын
அருமை சங்கத்தமிழா ....👌🏿👌🏿
@antoniorexlenebelonj1767
@antoniorexlenebelonj1767 4 жыл бұрын
Excellent blog. Anxious to know about our history. Where ever possible quote the proofs.
@a.n.cartoonz9240
@a.n.cartoonz9240 4 жыл бұрын
வணக்கம் நண்பரே நீங்கள் சொன்னது போல் இந்தப் புத்தகத்திலும் டிஎன்ஏ ஆராய்ச்சி பற்றி கருத்துக்கள் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.... Early Indians : The Story of Our Ancestors and Where We Came From.
@gsundaram1
@gsundaram1 4 жыл бұрын
Good and true analysis.keep it up.
@jeeva4512
@jeeva4512 4 жыл бұрын
அறியாமையில் உள்ள இளைஞர்கள் உங்களால் எழுச்சியுறட்டும்...வாழ்த்துகள்...💐💐💐 வாழ்க...தமிழ்
@gunasureshbabu2664
@gunasureshbabu2664 4 жыл бұрын
ஆரியமும் திராவிடமும் ஒண்ணு அறியாத தமிழர் வாயில மண்ணு 🐯🐯🐯 ஆரியமும் திராவிடமும் ஒண்ணு அறியாத தமிழர் வாயில மண்ணு 🐯🐯🐯
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தமிழ் தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே இவ்வாறாக தமிழரின் எண்ணிக்கையை குறைத்து தங்கள் சூழ்ச்சியை கட்டவிழ்த்து விடும் வேலையை அரங்கேற்றிய ஆரிய பார்ப்பனர்கள் பிற்காலத்தில் தமிழின் சேயாகிய தெலுங்கு மக்களை தமிழர்களுக்கு எதிராக திசை மாற்றினர்
@ezhilananth6962
@ezhilananth6962 4 жыл бұрын
அருமை நன்றி 👍...
@user-abilash
@user-abilash 2 жыл бұрын
அண்ணா தயவு செய்து உங்கள் பேச்சை ஊரரிய உரக்க சொல்லுங்கள் இதுவே என்னை போன்ற தமிழ் மக்களின் ஆசை
@devasusai
@devasusai 3 жыл бұрын
வாழ்க தமிழன்! பல்லவர்கள் தமிழர்களே என்பதில் உறுதியாக நம்புகிறேன். வரலாற்று ரீதியாக ஆய்வுகள் தேவை. வளர்க வள்ளுவம்!
@khopithansathiyakeerthy4598
@khopithansathiyakeerthy4598 4 жыл бұрын
அண்ணா... சங்க காலம், சங்க மருவிய காலம், கடைச் சங்க காலம்.... இவற்றின் காலங்களை சொல்லுங்க.... கும‌ரி கண்டத்தில எப்படியான கல்வி அறிவு இருந்ததது...
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
தொல்காப்பியத்தை படித்தாலே தமிழனின் கல்வி அறிவு தெரிய வரும் என்று சொல்கிறார்கள்! எனக்கு படிக்க நேரம் கிடைக்கவில்லை!
@கர்ணன்004
@கர்ணன்004 4 жыл бұрын
Anegamaaga intha web series (Thiravidasoozhchigal) mudiyumpothu thiravidam nu solli paesa meesa ya murukkitu evarum vara mudiyaathu pola.... VAZHTHUKKAL NANBARE
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
என் மனசில் இருந்த பாரம் எல்லாம் காணாம போச்சி! 😂🤣
@ravimurugan0076
@ravimurugan0076 4 жыл бұрын
Explain Arumai ,thelevaga Ullathu Thoyar.👍
@தமிழ்க்குடிதமிழினவெறியன்
@தமிழ்க்குடிதமிழினவெறியன் 4 жыл бұрын
திராவிடம் பேசும் ஒருத்தரும் தமிழனில்லை, ஈ.வெ.ராமசாமி(பெரியார்) பாலிஜாநாயுடு வடுக தெலுங்கர்! அறிஞர் அண்ணா தெலுங்கு முதலியார் தெலுங்கர்! தெட்சிணாமூர்த்தி என்ற கலைஞர் கருணாநிதி தெலுங்கு சின்னமேளம் தெலுங்கர்! வை.கோபால்சாமி நாயுடு தெலுங்கர்! கி.வீரமணி தெலுங்கு யாதவ் தெலுங்கர்! சுப.வீரபாண்டியன் தெலுங்கு செட்டி தெலுங்கர்! கொளத்தூர் மணி தெலுங்கு கவுடா தெலுங்கர்! திருமுருகலு என்ற திருமுருகன் காந்தி நாயுடு தெலுங்கர்! அய்யன் கார்த்திகேயன் நாயுடு தெலுங்கர்! திம்மவாளன் என்ற திருமாவளவன் தெலுங்கு சக்கிலியர் தெலுங்கர்! சபரிமாலா தெலுங்கு சக்கிலியர் தெலுங்கர்! கோமலவள்ளி என்ற ஜெயலலிதா கன்னடர் அய்யங்கார்! விஜயகாந்த் நாயுடு தெலுங்கர்! ஆமாங்க சார் சாதியை ஒழிக்கனும்! இல்லைனா நாயுடு, நாயக்கர், சின்னமேளம், ரெட்டி, கவுடா, அருந்ததியர், பலிஜாநாயுடு, தெலுங்கு முதலியார், கம்மாலநாயுடு, தெலுங்கு செட்டி, தெலுங்குயாதவ் எல்லாரும் வடுக தெலுங்கர்கள் தான் திராவிடர்கள் என்று எல்லாரும் கண்டுபிடிச்சுடுவாங்க! "சாதி காலில் ஒட்டிய மலம்" "சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் கோபாலபுரத்து கறிசோறு பிரியாணி வாசனை காற்றில் பரவட்டும்" "சாதியாவது கூ🔥யாவது" "தமிழன் சாதிவெறியன் தோழர்" சாதியை ஒழிக்கனும் தோழர்னு தமிழனின் காதுகளில் ஓதுவார்கள்! சாதியை ஒழிக்கனும்னா முதலில் திராவிடத்தை ஒழிக்கனும்! சாதியை உருவாக்கியது ஆரியம் சாதியை அழியாமல் பாதுகாப்பது திராவிடம்; ஆரியமும் திராவிடமும் ஒன்றே! #வாழ்க_தமிழ்! #வாழ்க_தமிழர்! #வாழ்க_தமிழினம்!
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
வணக்கம் நண்பா.
@SangathamizhanTV
@SangathamizhanTV 4 жыл бұрын
வணக்கம் நண்பா
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
@@SangathamizhanTV நீண்ட நெடும் காலமாக நான் நம் நாட்டின் அரசன் ஆக வேண்டும் என்ற எண்ணம் என் மானத்தில் வேரூன்றிப் போய் இருக்கிறது.
@user-xc8ce1wp3o
@user-xc8ce1wp3o 4 жыл бұрын
@@SangathamizhanTV வணக்கம்,வாழ்த்துகள் சகோதரா🙏
@user-xc8ce1wp3o
@user-xc8ce1wp3o 4 жыл бұрын
@@NithilanDhandapani என்ன சகோ இன்றைக்கு பதிவு இல்லையா?
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@NithilanDhandapani சகோ! உங்கள் வீடியோ பதிவுகளில் மிக அதிகமாக தவறு செய்து இருந்தீர்கள்! அதனால் தான் நான் உங்களை Unsubscribe செய்தேன் என்று உங்களுக்கு தெரியுமா?
@ChannelCraic
@ChannelCraic 4 жыл бұрын
Bro please do a research on Kadamba Dynasty rulers if you do we will get to know how Tamil language was mixed with other languages to form new languages.
@Nandha1323
@Nandha1323 4 жыл бұрын
நாம் தமிழர்🔥
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 4 жыл бұрын
பிஷப் கால்டுவெல் பிழையுரையும் பொய்யுரையும் திராவிட இனவாதமும் என்ற புத்தகம் என்னிடம் உள்ளது இந்தபுத்தகம் உமரி காசிவேலு அவர்கள் எழுதிய புத்தகம்
@sankarans9003
@sankarans9003 4 жыл бұрын
தமிழ் மக்கள் இந்தியை.எதிர்ததோம் தெலுங்கு காரர்கள் அரைகுறை யாக இந்தி படித்து இந்தி பிரசசார சபையில் அனைத்து பணியிலும் சேர்ந்துவிட்டனர் திமுக அதிமுகவில் சேர்ந்து இந்தியை எதிர்ப்பு பாவலா செய்வார்கள் மறுபக்கம் இந்தி படித்து பிரச்சாரசபை வேலைக்கு சென்று தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் வேலை க்கு வேட்டு வைப்பார்கள் தமிழ் மக்கள் நிலை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@jeganathanmarthandan
@jeganathanmarthandan 4 жыл бұрын
தமிழராய் ஒன்றுபடுவோம் .....🙏🙏🙏🙏🙏❤❤❤
@Msmaran
@Msmaran 4 жыл бұрын
அருமை தோழரே அருமை👍🏽👌🏽🙏🏽💪🏽
@senthilanview
@senthilanview 4 жыл бұрын
உங்கள் ஆய்வு பாராட்டுகளுக்குரியது. சாளுக்கிய சோழர்கள் என்பதும், அவர்கள் யார் என்பதும், ஜாதியை புகுத்திய கயவர்கள் யார் என்பதும் சிறப்பான மெச்சும்படியான ஆய்வு. வாழ்த்துக்கள்....
@வெல்தமிழ்
@வெல்தமிழ் 4 жыл бұрын
பொறி பறக்கட்டும் 👌👏👏👏🙏
@SalaiMageshkumarRamiahThevar
@SalaiMageshkumarRamiahThevar 4 жыл бұрын
Most Clarity speech!!... Great Awareness Video!!!.. It's most needed now!!!.. You are doing great!!!.. Valga Valarga!!!.. Valga Tamil!. Valarga Tamil!!.. Velga Tamil!!!.. Tamilanaga Tamilukkaga!!..🙏🙏🙏 .
@shivashanmugams4786
@shivashanmugams4786 4 жыл бұрын
கேட்க கேட்க இரத்தம் கொதிக்கிறது. பெருந்தன்மை யால் வீழ்ந்தது என் இனம்.
@user-xs6sm2px4s
@user-xs6sm2px4s 3 жыл бұрын
நிச்சயம் நாம் அனைவரும் விழித்து எழுவோம்!!
@user-xs6sm2px4s
@user-xs6sm2px4s 3 жыл бұрын
வெற்றி பெறுவோம்!!!
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 3 жыл бұрын
Ana tamil naddila telungarkala seriala edutha avangaluku fana irunga
@murugandharsan6768
@murugandharsan6768 Жыл бұрын
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை விரட்டியடிக்க என்ன செய்ய வேண்டும்
@r.asmultiverse5846
@r.asmultiverse5846 4 жыл бұрын
Adhitha karikalanai kondradhu Bhramanargal endru Ungal Nanban *PRADEEP KUMAR* Kuda Solla thavarinaar. Aanaa Neenga Open ah potu odachiteenga.. Vera level.
@SangathamizhanTV
@SangathamizhanTV 4 жыл бұрын
ஆராதிருட்டில் ஆதித்தகரிகாலன் கொலை பற்றி ஒரு காணொளி வெளியிடலாம் என்று இருந்தேன். சீசன் 2 இல் வரும் 😜😜
@r.asmultiverse5846
@r.asmultiverse5846 4 жыл бұрын
@@SangathamizhanTV Ippave pathi peru kadharitu irukanunga.. Enna aaga podhoo.. Ennada Dravidathuku vandha sodhana 🤪🤪
@Krish90551
@Krish90551 Жыл бұрын
@@SangathamizhanTV yov nii ena lusu ah???,Silapathikaaram vengadam to kumari soliryja aprom epdi full tamils nextuu break aachu poii
@Surya-bq6uj
@Surya-bq6uj 4 жыл бұрын
ஆரியத்தினை எதிர்பது மட்டுமே எங்கள் கொள்கையாக இல்லாமல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர்களை ஆரியர்களை காட்டிலும் பல உயரிய பதவிகளில் அமர்த்தியது திராவிடமே... நீங்க எவ்வளவு வேகமாக எங்களை மூழ்கடிக்க நினைத்தாலும் அதைவிட ஓரு மடங்கு வேகமாக மீண்டு வருவோம்.. திராவிடம் வந்த பின்பு தமிழன் என்ன மாற்றம் அடைந்துள்ளான் என்ற பதிவு மனசாட்சியோடு போட தைரியம் உள்ளதா..
@SangathamizhanTV
@SangathamizhanTV 4 жыл бұрын
நீங்கள் சாதியை ஒளித்து வைத்த கதை எங்களுக்கு நன்கு தெரியும். உங்களின் திராவிடம் தமிழர்களுக்கு செய்த நன்மையை விட துரோககங்கள்தான் அதிகம்.
@Surya-bq6uj
@Surya-bq6uj 4 жыл бұрын
@@SangathamizhanTV துரோகத்தினை மட்டும் கூறாமல் அவர்கள் செய்த நன்மைகளை பற்றியும் கூற தங்களால் இயலுமா? அவ்வாறு பேசினால் நீங்கள் நடுநிலைவாதி ... முடியாது என்றால் திமுகவினை வீழ்த்த நினைக்கும் ஏதோ ஒரு சோம்பேறித்தன கட்சியின் கைப்பாவை என என்னுவேன்.. தயாரா நண்பா
@Surya-bq6uj
@Surya-bq6uj 4 жыл бұрын
@@SangathamizhanTV சாதியை நாங்கள் ஒளித்தோமா...டேய் நீங்க சொல்ற மாதிரி பாத்தால் நாடார்களை பார்த்தாலே தீட்டு என்னும் வாக்கியமும்.. கீழ்சாதி பயலை கோயிலுக்கு விடாமல் தடுப்பதும் ... இதுபோன்ற பல நடவடிக்கைகள் தமிழர்கள் செய்யவே இல்லை என்பது போல கூறுகிறீர்களா.. அவர்களை மீட்டது எங்கள் திராவிடமே என்பதில் பெருமை அடைகிறேன்... உன்னால் அதனை பற்றியெல்லாம் பேச இயலாது அல்லவா...நீ எல்லாம் நடுநிலைவாதியாடா
@SangathamizhanTV
@SangathamizhanTV 4 жыл бұрын
@@Surya-bq6uj அந்த நன்மைகளை செய்வதாக கூறித்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அவர்கள் செய்தது கடமையைத்தான். ரெண்டு நன்மை செய்துவிட்டு ஓராயிரம் துரோகங்களை செய்தால் சரியா?
@Surya-bq6uj
@Surya-bq6uj 4 жыл бұрын
@@SangathamizhanTV எப்பவுமே ஒரு கதைக்கு ஒரு பக்கம் மட்டுமே இருக்காது நண்பா..என்னென்ன துரோகம் செய்தான் எனக்கூறு என்னென்ன நன்மை செய்தார்கள் என நான் கூறுகிறேன்..
@balachandarkannaian990
@balachandarkannaian990 4 жыл бұрын
Super. Info, we have to abolish the Brahiminism rule in Tamil nadu . We have to be united , It mean real tamil fighters and eyakkam have to oblish telungar and brahmins first in TN and after in india by political meetings and thru magazines
@magendrabubathy9714
@magendrabubathy9714 4 жыл бұрын
Ya you are right.bro.first we must get our Tamils to understand the problem .that we are currently battling against aryam n dravidam.like you said we need a real fighter.real tamil land n real tamil army...to defeat all our enemy.
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@magendrabubathy9714 Nobody is a single hero here! You do what you are supposed to do! You also will become a hero here! Avoid Sanskrit Rituals at your home! This Simple thing will send a very big shock wave to all brahmins!
@magendrabubathy9714
@magendrabubathy9714 4 жыл бұрын
@@user-bz7hr8ky3q well said bro.
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
அருமை. பதிவு. அருமை பதில்
@sarosaga3931
@sarosaga3931 4 жыл бұрын
முத்தரையர்கள் பற்றி பதிவு போடுங்கள் அண்ணன்
@bepractical8727
@bepractical8727 4 жыл бұрын
Proud to be a tamizhan
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 4 жыл бұрын
வரலாற்று ஆவணம் தம்பி சிறப்பு
@chinnathambirrrajendran9606
@chinnathambirrrajendran9606 4 жыл бұрын
அருமை ராஜா ....நன்றி...
@gokhulkrishnan
@gokhulkrishnan 4 жыл бұрын
*சிந்து சமவெளி யிலிருந்து தமிழர்கள் தெற்கு வர வரட்சி யும் முக்கிய பங்கு வகித்தது என நான் எங்கோ படித்திருக்கேன் நன்பரே.*
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியில், நடுத்தெருவில் எலும்பு கூடுகள் உட்கார்ந்த நிலையில் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கிறது! ஆரியன் தொடுத்த போரால் அழிந்தது தான் சிந்து சமவெளி தமிழர் நாகரீகம்!
@raahuls2385
@raahuls2385 4 жыл бұрын
@@user-bz7hr8ky3q 😭 வருகிறது.நம் முன்னோர்களை குமரி ஆழிப்பேரலை அழித்தது.அதில் தப்பி சிந்து நாகரிகத்தில் போனால் வந்தேறி பிராமணன் அழித்தான்.இப்போது இலங்கையில் ஈழ படுகொலை.sterlite, அண்டை மாநிலத்தில் இனவெறி கொலைகள்,மீனவர் கொலைகள், Tasmac ,பாதுகாப்பற்ற சிவகாசி சாவுகள்....... தமிழன் வரலாறு முழுக்க முழுக்க பிராமணனாலும்,தெலுங்கு சிங்களானாலும்,தெலுங்கு திராவிடனாலும் சின்னாபின்னமானது.தொடர்கிறது.எப்போது முற்றுப்புள்ளி? உலக வரலாற்றில் திரும்ப திரும்ப இவ்வளவு இன்னல்களை சந்திக்கிறதென்றால் அது தமிழினம் மட்டும் தான்.
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@raahuls2385 என்னை மிகவும் பாதித்தது தங்கை அனிதாவின் கொலை. கேடு கெட்ட திராவிடத்தை அவள் குடும்பம் நம்பியதால் இந்த நிலை! NEET தேர்வுக்கு மூல காரணமே திமுக/காங்கிரஸ் கும்பல் தான்! அதை திருட்டு பிஜெபி பிடித்துக்கொண்டு காரியத்தை முடித்துவிட்டான்!
@rejunishanth
@rejunishanth 4 жыл бұрын
நமது பெண்களை கேவலப்படுத்திய முன்னோர்கள். kzbin.info/www/bejne/g2qlhZmZh9WsjNE
@parameswaria.s3352
@parameswaria.s3352 4 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரனே உனது பணி சிறப்பு .வாழ்த்துக்கள்
@deenabandhu5526
@deenabandhu5526 4 жыл бұрын
Thanks for the video. Fact fact fact.
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
பேரன்பும் பெருந்தன்மையுடன் இனிமேல் இருக்க கூடாது. சிவபெருமானே இறைவா நீ தான் தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும் 🙏🙏
@davidgowtham1097
@davidgowtham1097 4 жыл бұрын
சோழ மன்னனை பற்றிய வரலாறு இருக்கிறது. பாண்டிய மன்னனை பற்றிய வரலாறு இருக்கிறது. ஆனால் சேரனை பற்றிய சரியான வரலாற்று பதிவு இல்லை அதை பற்றிய ஒரு தெளிவான காணொளி விளக்கம் தர முடியுமா நண்பா.
@aarokiaraj4652
@aarokiaraj4652 11 ай бұрын
உண்மை உண்மை தலைவாமிக்க நன்றி
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 4 жыл бұрын
இயற்கை நம் இனத்தை வெகு காலமாக வஞ்சித்து கொண்டே போகிறது என்று மாறுமோ அதன் போக்கு.
@drrktv2430
@drrktv2430 Жыл бұрын
தமிழ் மொழி, தமிழ் உறவுகளான 28 மொழி குடும்பமாக பிரித்து ஆள்கிறார்கள் என எனது அனைத்து ஐயங்களையும் இந்த உங்களது பதிவு தீர்வாகா அமைந்தது... நன்றிசகோதரா 🙏
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 53 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 19 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 79 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 53 МЛН