தமிழக அரசு நடத்தும் சூப்பர் கேம்ப்||நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மனு கொடுத்த அன்றைக்கே தீர்வு||

  Рет қаралды 54,599

Common Man

Common Man

Күн бұрын

‪@CommonManRTI‬
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
drive.google.c...
____________________
Instagram..
.. followes..
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
/ www.instagram.commonma...
Twitter
.. followes..
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
Mu...
Facebook page
.. followes..
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
www.facebook.c...
telegram group link join me
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
t.me/joinchat/...
டெலிகிராம் குழு லிங்க் வேலை செய்யவில்லை என்றால் (பேனா புரட்சி தலைமைக்குழு) என்ற தேடலின் மூலம் இணைந்து கொள்ளுங்கள்..
________________________
🥦இயற்கை உலகம்🥦
இந்த சேனலை ஏன் உருவாக்கினோம்? இதில் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்ற முழு விளக்கம்.. என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமும் இது..
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
/ filp0iq6epdf
subscribe friends this channel
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
/ @lyarkaiulagam
இந்த உலகத்திற்கு நல்லவைகளை எடுத்துச் சொல்ல ஆசை...
எனது குடும்பம் உருவாக்கியுள்ள புதியதொரு
🥦Iyarkai Ulagam🥦
என்கின்ற KZbin channel...
இதில் இயற்கையை மறந்து வாழும் மனிதர்களுக்கும்... மருத்துவ குறிப்புகளும்.. பாரம்பரிய சமையல் குறிப்புகளும்.. மற்றும் குழந்தைகளுக்கான பதிவுகளும்..இந்த சமூகத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் பதிவேற்றம் செய்ய இந்த வலையொளி துவங்கப்பட்டு இருக்கிறது.. நிச்சயம் உங்களுடைய ஆதரவு வேண்டும்

Пікірлер: 90
@set.senthamizh4015
@set.senthamizh4015 2 жыл бұрын
நன்றி தோழர்! தங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.
@kathiravankathiravan8138
@kathiravankathiravan8138 2 жыл бұрын
🤝🤝Govt news Published your channel highspeed very useful for common man channel💐💐
@duraiv3895
@duraiv3895 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@solaigoundar7458
@solaigoundar7458 2 жыл бұрын
Thank you bro for the new s and for the govt Order and u rexplanation than ks to government. I ud very much than kful to the officials if they do the irwork.
@sevvanthym9377
@sevvanthym9377 2 жыл бұрын
நல் வரவு அண்ணா...... சேவைக்கு வாழ்த்துக்கள்♦....
@why3100
@why3100 2 жыл бұрын
ALWAYS THANKS BROTHER AND FOR YOUR DEDICATION
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 2 жыл бұрын
Very very useful information indeed.
@ramesht4896
@ramesht4896 2 жыл бұрын
Your service best regards Thank you sir
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 2 жыл бұрын
Thanks Brother, Your Channel is giving timely publishing needful and effective essential news .Thanks for your Dedications. By M.Duraipandi,Your Channel subscribers, Senior citizen of Madurai Dt
@usilaichellam6319
@usilaichellam6319 2 жыл бұрын
அருமையான ஒரு வாய்ப்பு எற்ப டு செய்து கொடுத்து அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி 👍👍👍🙏🙏🙏
@cholan285
@cholan285 2 жыл бұрын
சேலம் மாவட்டத்தில் இந்த நிகழ்வு பற்றிய செய்தி கிடைத்தால் பதிவிடுங்கள் ஐயா
@mirroradon3391
@mirroradon3391 2 жыл бұрын
நன்றி ஐயா
@senthilkumaranpanneerselva9486
@senthilkumaranpanneerselva9486 2 жыл бұрын
சார். திருச்சி மாவட்டத்தில் ஒரு தாசில்தார் 50000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துரையிரானறால் கைது செய்யப் பட்டார், இது மீடியாவில் கூட வரவில்லை,
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
ஏன்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
அருமையான பதிவு
@sandj8542
@sandj8542 2 жыл бұрын
Super useful information . Can you pls tell me how to find Chennai mugaam date and place
@babu3412
@babu3412 2 жыл бұрын
Nice video 👌👌👍
@kathirammu9256
@kathirammu9256 2 жыл бұрын
முதல் வியூ அண்ணா 🙏🙏🙏
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
வணக்கம் கதிர்
@santhanampn4280
@santhanampn4280 2 жыл бұрын
Hai nanba, lancham ellamal nadanthal elai, eliya, makkal payan peruvargal nanba
@jayaramanm7304
@jayaramanm7304 2 жыл бұрын
பதிவுத்துறையில் போலியான ஆவணம் எப்படி கண்டுபிடிப்பது என்று வீடியோ பதிவிடவும்
@kathirammu9256
@kathirammu9256 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
@MANIKANDAN-td7up
@MANIKANDAN-td7up 2 жыл бұрын
பத்திரத்தில் 16.50 ஏக்கர் உள்ளது, ஆணல் சிட்டாவில் 16ஏக்கர் உள்ளது. இதை இம்முகாமில் சரி செய்ய முடியாம?- மணி , பொள்ளாச்சி
@jesusjesus8047
@jesusjesus8047 2 жыл бұрын
Anna thank you
@ramg5223
@ramg5223 2 жыл бұрын
ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டம்.நாங்கல் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம்.விவசாயமும் செய்து வருகிறோம் . எங்கள் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கும் பட்டா இல்லை. நில அளவை செய்து 6 வருடங்கள் ஆகிறது.சர்வே எண் வழங்கவில்லை . இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எங்கள் நிலம் வனத்துறையின் கீழ் உள்ளது.நாங்கல் பட்டா வாங்க முடியுமா? முடியுமென்றால் என்ன செய்ய வேண்டும்? உதவி செய்யுங்கள் அண்ணா.
@pandiraj1944
@pandiraj1944 2 жыл бұрын
Supper sir
@sundaramurthisundaramurthi5350
@sundaramurthisundaramurthi5350 Жыл бұрын
மத்திய அரசு அலுவலகங்களுக்கு rti மனுவை தமிழிலில் எழுதி அனுப்பலலாமா
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
No
@janarthanp8887
@janarthanp8887 2 жыл бұрын
சார் இந்த பொது பாதை ஆக்கிரமிப்பு மீட்பு தொடர்பாக மனு தந்தால் தீர்வு கிடைக்குமா
@pk.muruganmuruganantham9430
@pk.muruganmuruganantham9430 2 жыл бұрын
Ok sir thanks download complete
@suryakathir369
@suryakathir369 2 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் பெரும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி! என்னை போல் பலர் கேட்க நினைக்கும் கேள்வி. மதுரை வீட்டு வசதி வாரியத்தில் குழுக்கள் முறையில் தேர்வு செய்து மனைக்கான நிர்ணயம் செய்து அந்த முழுத்தொகையும் குறிப்பிட்ட நாளில் செலுத்தியவர்களுக்கு பத்திரம் மட்டும் தருகிறார்கள். அதற்கு பட்டா தரமாட்டார்களா சார்? இதற்கு ஒரு விளக்கம் அளித்து வீடியோ போடுங்கள்!
@suryakathir369
@suryakathir369 2 жыл бұрын
மன்னிக்கவும் குலுக்கல் என வாசிக்கவும்
@karthikeyanra8150
@karthikeyanra8150 2 жыл бұрын
super sir
@muthaiahmuthaiah4108
@muthaiahmuthaiah4108 2 жыл бұрын
அரசு தருசு நிலத்தில் விவசாயம் செய்து அனுபவித்து வருகிறேன் இதற்கு பட்டா வாங்குவது எப்படி தயவுசெய்து விளக்கம் சொல்லவும் நன்றி
@pandiant8583
@pandiant8583 2 жыл бұрын
Nice bro
@noorjahan3949
@noorjahan3949 2 жыл бұрын
Tirunelveli ill muham pota solluga bro
@rajiahr9338
@rajiahr9338 2 жыл бұрын
எங்களிடம் 2006ல் வழங்கப்பட்ட புத்தக வடிவிலான பட்டாவே உள்ளது. ஆனால் தற்போது கணினி பட்டாவே நடைமுறையில் உள்ள நிலையில் , புத்தக வடிவிலான பட்டாவை கணினி பட்டாவாக மாற்ற வேண்டுமா? அவ்வாறு மாற்ற வேண்டுமென்றால், அரசு தற்போது நடத்தும் முகாமில் மனு செய்யலாமா?
@rajiahr9338
@rajiahr9338 2 жыл бұрын
எங்களிடமிருக்கும் ஒரு நிலத்தை விற்கவுள்ளோம். எனவே தான் கணினி பட்டாவாக மாற்ற வேண்டுமா என்பது பற்றிய தெளிவான விளக்கம் வேண்டப்பட்டவர்.
@worldoceanchennal9526
@worldoceanchennal9526 2 жыл бұрын
Cuddalore distric sollunga bro
@huznaa9360
@huznaa9360 2 жыл бұрын
Tirupattur district patta camp news irundal podunga anna
@dhandapaniking6701
@dhandapaniking6701 2 жыл бұрын
Sir விவசாய நிலத்திற்கு புதியதாக பட்டா. தருகிறார்களா ஐயா. தயவு செய்து பதில் சொல்லுங்கள்
@user-dt8rh8ii5j
@user-dt8rh8ii5j 2 жыл бұрын
அண்ணா அகஸ்தீஸ்வரம் வட்டம் ஏதாவது இந்த செய் தி இருந்தது என்றால் சொல்லுங்கள்
@kannanmech4792
@kannanmech4792 2 жыл бұрын
அண்ணா எங்களுடைய நிலம் வேறொருவர் பெயரிலும், வேறொருவரின் நிலம் எங்கள் பெயரிலும் ரீசர்வேயின் பொழுது மாறிவிட்டது அதை எப்படி சரிசெய்வது அதாவது ஒரே survey எண் subdivision மட்டும் மாறி வந்து உள்ளது
@kumaragurukothandaraman8128
@kumaragurukothandaraman8128 2 жыл бұрын
என் மனைவி பெயரில் உள்ள சொத்தை மகன் கலுக்கு தெரியாமல் என் மனைவி விற்கமுடியுமா?
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
அவருடைய சுய சம்பாத்திய சொத்து என்றால் விற்கலாம்
@dineshrajamani7137
@dineshrajamani7137 2 жыл бұрын
Sir for Nathan land will get patta in this camp. Please advise
@natrajan1208
@natrajan1208 2 жыл бұрын
Respectedir. Neenga. Pothu MAKKAL ellithaga purium PADI. ,vazha vazha kozha kozha(1956. 23pages I) please. Short out. Seidu. Veetuku,empty situku,dri landuku, agri. landuku,. etc,etc. Allam. saria. Tables. Poottu. Public. Announcement seunga sir please. Appotu than. Athu Ellarukkum. Purium SIR..
@kalyanraman2758
@kalyanraman2758 2 жыл бұрын
cuddalore dist ethey polla format anupunga sir
@yeshumasusuma9159
@yeshumasusuma9159 2 жыл бұрын
Kanchipuram district KU eppo camp vekkuraanga bro
@mariswaranm7078
@mariswaranm7078 2 жыл бұрын
அண்ணா எனது தாய் பெயரில் 3 சென்ட்நிலத்துடன் கூடிய வீடு உள்ளது பத்திரம் உள்ளது இதற்கு பட்டா வேண்டி இந்த முகாமில் விண்ணப்பிக்கலாமா.தங்கள் பதிலை எதிர்பார்த்து
@palanisamyayyavu9831
@palanisamyayyavu9831 2 жыл бұрын
Apply pannalam bro
@tamilsundarraj2667
@tamilsundarraj2667 2 жыл бұрын
Sir intha camp il kootu patta to thani patta mathi tharuvangla
@kavinsiva2674
@kavinsiva2674 2 жыл бұрын
Yennudaiya veettu manaien oru part la kattidam katti vittu yen Mel court la case potturukkanga, Nan avargal case kku pathil manu koduthu vittu , Nan yennudaiya edathil kattitum katti erukkirargal yenru case apply seithen. Eppoluthu antha case nethi mandrathil neeluvail ullathu. Melum ennudaiya edathin oru paguthiel paatavum yeduthullanar Nan patta apply seithal athai niragarikkirargal. Nan district collecter, cm avargalukku manu anuppalama
@hajimohamed7890
@hajimohamed7890 2 жыл бұрын
அண்ணா நாங்கள் வெளியூரில் உள்ளோம் எங்கள் மனைவியிடம் ஆவணம் கொடுத்து பட்டா பிழை திருத்தலாமா அண்ணா
@Shiny_Stars-369.
@Shiny_Stars-369. 2 жыл бұрын
Binny mill case yum orey nal la mudipingala iyya
@sarathkarthik5579
@sarathkarthik5579 2 жыл бұрын
Karur dt kku eppo sir varrathu ,,,I amm weit
@RajeshRajesh-ec6lc
@RajeshRajesh-ec6lc 2 жыл бұрын
எனது அனுபவத்தில் ஒரு ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இதற்கு பட்டா வேண்டி மனுவாக இந்த முகாமில் நான் கொடுக்கலாமா ?இதற்கு தீர்வு கிடைக்குமா? பதில் சொல்லுங்கள் சகோ
@bagyasharma2301
@bagyasharma2301 2 жыл бұрын
Petition kuduthal udaney govt eviction seidhu viduvargal ....
@arafathnisa9920
@arafathnisa9920 2 жыл бұрын
Krishnagiri ல எப்போ
@mohansekarms
@mohansekarms 2 жыл бұрын
Vellore district GO Epadi download panradhu bro.?
@manikandan-qh7eg
@manikandan-qh7eg 2 жыл бұрын
Ramanathapuram announcement vanthuduche anna
@sakthivel9137
@sakthivel9137 2 жыл бұрын
Sir 2400 square feet land registration date 29 oct 2021 pannan sir patta en nameku automatic maruma sollunga
@ramachandhirannandakumar738
@ramachandhirannandakumar738 2 жыл бұрын
விண்ணப்ப மனு சாதாரண A4 Paper ல் எழுதிக் கொடுத்தால் போதுமா அல்லது அவர்கள் ஏதேனும் பிரீ பிரிண்டட் மனு தருவார்களா என்று கூறவும்
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
சாதாரண பேப்பரில் கொடுக்கலாம்
@pk.muruganmuruganantham9430
@pk.muruganmuruganantham9430 2 жыл бұрын
Cuddalure district available sir
@vengatesanp6738
@vengatesanp6738 2 жыл бұрын
பத்திரம் ஒருவர் பெயரிலும் பட்டா மற்றொருவர் பெயரில் இருக்கிறது பத்திரம் வைத்திருப்பவர் பட்டா வைத்தில்லை கேஸ் நடைபெறுகிறது இப்போது பத்திரம் வைத்திருப்பவர் பட்டா வாங்க மனு செய்யலாமா
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 2 жыл бұрын
வணக்கம் இந்த பதிவின் பதில் எனக்கு தோவை
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது மனுவை ஏற்பார்களா என்பது தெரியவில்லை
@royaldinesh100
@royaldinesh100 2 жыл бұрын
@@jaganathanjaganathan8888 தற்போது வழக்கு நிலை என்ன
@pandiraj1944
@pandiraj1944 2 жыл бұрын
Supper sir
@pandiraj1944
@pandiraj1944 2 жыл бұрын
Supper sir
@rajendrababup5226
@rajendrababup5226 2 жыл бұрын
இந்த அரசாணை(முகாம்) பெரும்பாலும் மாவட்டங்களில் செயல்படவில்லை🤡
@VijayVijay-jl2rg
@VijayVijay-jl2rg 2 жыл бұрын
Tamilmani
@anandakrishnan6163
@anandakrishnan6163 2 жыл бұрын
கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது
@mncreations111
@mncreations111 2 жыл бұрын
ஒரு வருடம் கலவகாசம் கொடுத்தல் நல்லா இருக்கும்..
@bagyasharma2301
@bagyasharma2301 2 жыл бұрын
Ammathitam 2.0
@usilaichellam6319
@usilaichellam6319 2 жыл бұрын
அருமையான ஒரு வாய்ப்பு எற்ப டு செய்து கொடுத்து அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி 👍👍👍🙏🙏🙏
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН
RTI For Patta Transfer | #RTI #RTI2005 #patta | Tamil screenshot
5:47
Tamil Screenshot
Рет қаралды 550 М.
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН