Most reliable weather man. All the best Selvakumar sir.
@andalnatrupannairamanathan2952Ай бұрын
மழை வரும் பின்னே IBC NEWS வரும் முன்னே...கண்டிப்பாக மழை பெய்யும் என்று செல்வகுமார் ஐயா தவிர யாரும் துல்லியமாக இது வரை சொன்னதில்லை இனி சொல்லப் போவதும் இல்லை. வரவேற்கிறேன் வா மழையே வா எங்க வாத்தியார் சொன்ன படி அடித்து நொறுக்கு.... நன்றி IBc
@GopiK-e1jАй бұрын
கடந்த 8வருடங்களாக ஐயா செல்வகுமார் வானிலை கேட்டு கொண்டிருக்கிறேன் ஆய்வு மிக சரியாக இருக்கிறது
@AnnaipowerAROCKIARAJАй бұрын
ஐயா செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@jayabalt8583Ай бұрын
நான் சுமாராக 14 ஆண்டுகள் இவருடைய வானிலை கேட்டு தான் விவசாயம் செய்து வருகிறேன்.... மிகத்துல்லியமாக கணித்து கூறுகிறார்.... விவசாயிகளுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். உங்கள் சேவை தொடரட்டும் 🎉🎉🎉
@RajuRaju-kb8reАй бұрын
பெறையுர்2023 நல்ல மழை
@RajuRaju-kb8reАй бұрын
இராமநாதபுரம் மாவட்டம் கடைசியாக உள்ள ஊர் இவருடைய வானிலையால் மூன்று வருடமா பயன் அடைந்துள்ளேன் நன்றி
@venkatkumarv770Ай бұрын
Yes
@thangavel4819Ай бұрын
வானிலை வறண்டு இருக்கும் பொழுது இவர் சொல்லும் நாளில் ஏதாவது ஒரு பகுதியில் மழை வருகிறது இது ஓரளவிற்கு துள்ளியமானதே.ஆனால் இவருடைய வானிலை அறிக்கைகள் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நாம் தினமும் இவருடைய அறிக்கையை கேட்க வேண்டும் இவருக்கு வருமாணம் வேண்டும் அறிக்கையை தினமும் பார்க்காதவர்களையும் போட்டியாளர்களையும் திட்டுவது சுயபுராணம் பாடுவது TRPக்கிற்ககாக மழை இல்லாத நாட்களிலும் ஏதாவது அள்ளி விடுவது நம்மை சோர்வடைய செய்கிறது
@ZEROman1-7Ай бұрын
அப்படி இல்லைங்க... இவருக்கு வந்து வட மாவட்டங்கள் மட்டும்தான் தமிழ்நாடுனு எண்ணிக் கொண்டிருக்கிறார் போல... மழை அப்படிச் சொன்னாலே வட மாவட்டங்களை மட்டும் தான் அது பெய்யுது... 😧😦 தென் மாவட்டங்களில் மழை இல்லை..... இவருக்கு தென் மாவட்டங்கள் எல்லாம் தமிழ்நாடுன்னு தெரியல... என்ன பண்ணுவது?... இவர் கண்ணாடியை வேறு கழற்றி மாட்ட சொல்லுங்க 😧😦... திருச்சி தமிழ்நாடுதான் மதுரை தமிழ்நாடுதான் கோயம்புத்தூர் தமிழ்நாடு தான்...என்று காட்டி கொடுத்து விடுங்கள் இருக்கு...
@drnandakumarakvelu1581Ай бұрын
தமிழ் மண் வானியல்..கணிதம்..கடந்ததை மெய்ப்பிக்கும் பதிவு... நன்றி...DrNanda ...மருத்துவம்...
@lokesh40464Ай бұрын
சென்னைக்கு தினசரி மழை இருக்கும் என்று சொல்லும் போது பயமா இருக்கு. காரணம் மழை பெய்ததற்கு அப்புறம் வெள்ளம் வருவது போல இருக்கு. நேற்று முன்தினம்(செப்டம்பர் 25) பெய்த மழை அப்படி. பெரும்பாலான இடங்களில் 100 சென்டிமீட்டர் மற்றும் அதற்கும் மேற்பட்ட அளவுக்கு மழை. அப்போ வடகிழக்கு பருவமழை எப்படி இருக்குமோ ?
செல்வகுமார் சார் கனிப்பு பெரும்பாலும் சரியாகவே இருக்கும்
@manikandanp7780Ай бұрын
உங்களுடைய சேவை மிக்க அற்புதமானது❤❤❤
@steephanr264Ай бұрын
Tirunelveli,tenkasi
@steephanr264Ай бұрын
Tirunelveli tenkasi malai varuma
@Prabugaja-bx5iwАй бұрын
இவர் தான் என் வானிலை குரு
@punithamahesh4874Ай бұрын
மதிப்பு மிகு செல்வகுமார் அவர்களின் வானிலை கனிப்பு மிகவும் துல்லியம்... எனது கணவர் ஒரு பத்திரிகையாளர்... வானிலையை தொடர்ந்து காலை மாலை விபாமல் கேட்டு பணி செய்வார்... கணிப்புகளை பிற விவசாயகளுக்கும், நண்பர்களுக்கும் கடத்துவார்... கஜா புயலின் வழித்தடத்தை மிக துல்லியமாக கனித்து கூறியவர் செல்வகுமார் அவர்கள் மட்டுமே... நடப்பு காலத்தின் , வெப்பம், காற்று, மழை, குளிர் உள்ளிட்ட காலநிலையை கணிக்கும் நவீன கால சித்தர் ஐயா செல்வகுமார் என்றால் மிகையில்லை...
@kumarang1266Ай бұрын
இவர் அப்சர்வேஷன் சூப்பராக இருக்கும். கஜா புயல் எல்லாரும் வேறு direction சொன்ன போது கூட இவர் கரெக்டாக வேதாரண்யம் அருகே தான் என அடித்து சொன்னவர். மறக்கவே முடியாது. IMD கூட சொல்லலை. 15 டு 16 வருஷமாக இவர் follower நான். தூக்கமின்றி உழைப்பவர்
@PERUMALPERUMAL-ln2dzАй бұрын
துறையூர் திருச்சி மாவட்டம் வடக்கில் மழை எப்ப சார்
@parimalaparimala6181Ай бұрын
Covai yeppo malai varum
@Shanthi-n8uАй бұрын
Tiruppur Gudimangalam malai eppadi sir
@Shanthi-n8uАй бұрын
Ayya Tiruppur kartu paguti malai eppadi sir sollunga please
@PandiSabari-dm5lmАй бұрын
Putikkoitai.arimalam.rain.varuma.sir
@kaviyugan5729Ай бұрын
கோவை மாவட்டம் பாலக்காட்டு கணவாய் மைய காற்று பகுதி
@ponnusamy8937Ай бұрын
கரூர் மாவட்டம்
@jagdeesh.pАй бұрын
Pollachi malai varuma
@CristyRoshanАй бұрын
Thenkasi ,tirunelveliku mazai varuma
@balasubramaniank1610Ай бұрын
அற்புதமான கணிப்பு அய்யா
@jagdeesh.pАй бұрын
Udumalai malai varuma. ?????
@gopiravi6816Ай бұрын
தூத்துக்குடி?
@rajavel4081Ай бұрын
நாமக்கல் மாவட்டம் மழை உண்டா?
@yarathu3660Ай бұрын
60' கிணறு சுத்தமாக வறண்டு போயிற்று. இடம் : வடசித்தூர் சுற்று வட்டாரம், கோவை தென்கிழக்கு பகுதி.
@balumurugan7573Ай бұрын
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதி முற்றிலும் காய்ந்து விட்டது ஐயா 28 இருந்து தென்மேட்க்கு பருவ மழை 2 வலுவான நிகழ்வு உள்ளது என்று சொன்னர் மழையும் வஞ்சிக்கிறது ஐயா வும் வஞ்சிக்கிறார்
@jehuyeshur1011Ай бұрын
This year November and December how the rain for chennai because flood will come
@shanmugamani7644Ай бұрын
Dharmapuri dt. Karimangalam dt rain unda sir
@venkatesanbb267Ай бұрын
He does perfect prediction taking many hours of efforts and working time. But many copy his analysis and giving their own weather update
@DhanabalDhanabal-j9zАй бұрын
சார் பாலக்காட்டு கணவாய் காற்று பகுதி திருப்பூர் மாவட்டம் குடிநீருக்கு பிரச்சனையாகி உள்ளது சார்
@maniaka159Ай бұрын
Bro Trichy
@sivanitha777Ай бұрын
வானிலை ஆய்வு செய்வதில் இவர். இன்னொரு ரமணன்
@brittojohn1844Ай бұрын
Ramanan?
@selvarajskg2731Ай бұрын
When Ramanathapuram rain ah sir
@sundersinghpandian6439Ай бұрын
Thiruvallur rain ah
@babybalu9732Ай бұрын
Trichy la Tvkovil,, Srirangam ,maly ya elly eppo varum
@udahayakumar8358Ай бұрын
தாராபுரம் மேற்கு பகுதியான நாராணபுரம் கிராமப்புற பகுதிக்கு இது வரை மழை இல்லை
@jegatheesh-dv6urАй бұрын
Dindigul
@premkumardharmaraj8496Ай бұрын
Sir dindugal athoor vannampattil makkasola natavirku kathirukirukirum 400agre
@SivananthamSiva-se6dsАй бұрын
Tirupoor
@gowthamjacksparrowjackspar6975Ай бұрын
Covai ku epo malai
@VinithKumar-t4iАй бұрын
பட்டுக்கோட்டைகு மழை இருக்க சார்
@jegatheesh-dv6urАй бұрын
dharapuram
@kuppurajt5746Ай бұрын
தாராபுரம் காற்றுப் பகுதிக்கு எப்போது மழையை எதிர்பார்க்கலாம்..
@diwagarbs9332Ай бұрын
Puducherry rain chance bro
@naveenkumarnaveenkumar5876Ай бұрын
Virthunager
@VetriSelvan-n8zАй бұрын
ராஜபாளையம் பகுதியில்
@subramanians7102Ай бұрын
Namakkal district rain inform
@premkumardharmaraj8496Ай бұрын
Sir dindigai athoor
@premkumardharmaraj8496Ай бұрын
Sir dindugal athoor thalk vannapattyil 400 agar makasolam vithaipou epothu seiya vendum
@sivaraj4671Ай бұрын
நெல்லை தூத்துக்குடி மழை கருத்துக்கணிப்பு நூறு சதவீதம் உண்மை
@sureshsureshk9021Ай бұрын
Tiruvannamalai eppo varum sir😢
@Manikandan-rk4eiАй бұрын
Yesterday nalla rain iruthuchill. Bro
@VinithKumar-t4iАй бұрын
பட்டுக்கோட்டை மழை யா பத்தி நீங்க சொல்லவா இல்லையா சார்
@pramanathan923Ай бұрын
துறையூர் திருச்சி மாவட்டம் எப்போ மழை
@alagesanr6994Ай бұрын
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை எப்படி இருக்கும் இந்த ஆண்டு
@lifechanger1614Ай бұрын
வணக்கம் சார் நாளை வேதாரணியம் மழை உண்டா
@RamKumar-lp3kyАй бұрын
Chennaiyil வெள்ளம் வருமா
@jeevanand9114Ай бұрын
Chennai yil enii mazlai illai sorry
@Vignesh-q1cАй бұрын
Tirupur la no rain
@சோழர்ஊராளிகவுண்டர்பொன்னர்சங்கАй бұрын
Malai illa sir
@sundersinghtronicsАй бұрын
Sir. TUTICORIN rain? Here very hot
@backiyaraj3188Ай бұрын
Kallakurichi solraru aana enga ulundurpet taluk sutru pagudhiyil rain irukunu solranga aan idhu varaikum illa dscl eraiyur pakkam
@karuppasamy2144Ай бұрын
விருதுநகர்மழைஎப்போது
@sasikala5256Ай бұрын
ஐயா அருப்புக்கேட்டை எப்ப மாழை
@sankarlingam9529Ай бұрын
(அருப்புகோட்டை)
@rajpradhap5217Ай бұрын
Tirupur dharapuram angitholvu west panapaliyam, pettampetti no rain till now, when rain will come while no water score in all way
@jagdeesh.pАй бұрын
Political malai varuma ??? Sar
@selvakumars4383Ай бұрын
Dindigul Reddiyarchatram
@DHIVYADHARSHINI-k5qАй бұрын
குளித்தலைக்கு எப்ப சார் மழை
@vijilakshmi5647Ай бұрын
Kovilpatti கழுகுமலை malai
@saravananks2118Ай бұрын
சென்னைக்கு மழை யார் எதிர்பார்க்கிறார். விவசாய நில பாகத்தில் மழை பெய்யுமா என்பது தான் முக்கியம்