தமிழகத்துக்கே பேரதிர்ச்சி.. சென்னைக்கோ பேரிடி.. RTI கொட்டிய உண்மைகள்.. எல்லாம் அம்பலம்

  Рет қаралды 185,765

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 72
@ambai
@ambai 19 күн бұрын
உண்மையை எடுத்துக்கூறவும். தமிழக அரசு தனது திட்டமாக, தனது நிதி மூலம் நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்டவர்கள் இப்போது மத்திய அரசை குற்றம் சொல்லுவதன் மூலம் வரும் தேர்தலுக்கான ஆச்சாரமா
@sakthiautomobilestraders6618
@sakthiautomobilestraders6618 19 күн бұрын
BJP நல்லது செய்யும் என்று நினைத்து கடந்த தேர்தலில் வாக்கு செலுத்தியவர்கள் சிந்திக்க வேண்டும்
@hellbaron
@hellbaron 19 күн бұрын
அப்படி நினைத்து ஜெய்க்க வைத்த மாநிலங்களுக்கு தான் நன்மைகள் நடக்குதே.. நாம நாடுளுமன்றத்துக்கு அனுப்பின 40 அண்ணாத்தைகளத்தான் நாம கேக்கணும்
@ialak7824
@ialak7824 18 күн бұрын
DMK ku potinga antha 40 peru kita kelunfa
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 19 күн бұрын
ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் GST ஐ டெல்லிக்கு கொடுக்க மாட்டார்.. மத்திய அரசு பணிந்திருக்கும்.. தற்போது ஆளும் திமுக அரசு செய்யுமா..
@vijayantonybabu9339
@vijayantonybabu9339 13 күн бұрын
is it possible??? isn't GST filing online with federal government portals??
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h 19 күн бұрын
தனி நாடு வரி கொடா இயக்கம் துவங்கவேண்டும்.
@josephkennedy1383
@josephkennedy1383 19 күн бұрын
இப்போ தெரிகிறதா நாம வேற அவங்க வேற, செர்த்து விடு இல்ல அத்து விடு
@philiparumairaj4256
@philiparumairaj4256 19 күн бұрын
மாநில அரசின் நிதியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தபடுகிறதென்றால் எதற்காக பிரதம மந்திரி மற்றும் மத்திய மந்திரிகள் அழைக்கபட வேண்டும் மாநில முதல்வர் மற்றும் மந்திரிகளை வைத்து துவக்க விழாக்களை நடத்தலாமே
@ramanchidambaram3081
@ramanchidambaram3081 19 күн бұрын
தந்தி டிவி ஒரு ததி டீவீ
@selvasamy5819
@selvasamy5819 18 күн бұрын
மோடி நாசமாக போகட்டும். நிர்மலா சீதாராமன் நிர்மூலமாகட்டும்.
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s 19 күн бұрын
கொடுத்த ரூபாய்க்கு கணக்கு காட்ட வேண்டும்.
@ananth35
@ananth35 19 күн бұрын
40 பேர்கள் எதற்கு 100 ரூபாய் நாணயம் வாங்க மட்டும் தானா?
@kgsekarsekar801
@kgsekarsekar801 19 күн бұрын
அதெல்லாம் இருக்கட்டும் சென்னை திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் போக்குவரத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கசொல்லுங்கள்
@muralibabu1565
@muralibabu1565 18 күн бұрын
We Miss Great Jayalalithaa Mam😢
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 13 күн бұрын
ஆதரவு நிலை பேசுபவர்கள் அறிய வேண்டியது. எல்லா விவாதங்களிலும் திசைமாற்றி பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
@kannansundaresan4866
@kannansundaresan4866 19 күн бұрын
மத்திய அரசிடம் இருந்து வாங்கிய நிதியை எப்படி செலவு செய்தார்கள் என்ற தகவலையும் அறிந்து ஒளிபரப்பு செய்யுங்கள்.
@kuttyentertainer7747
@kuttyentertainer7747 18 күн бұрын
நாங்கள் பாஜக விற்கு வாக்களிக்கவில்லை ஆதலால் அவர்கள் இவ்வாறு செய்வது சரியே.... வாக்களித்த மாநிலங்களுக்கு நல்லதே செய்திருக்கின்றனர்.... அடுத்த முறை பாஜக விற்கு வாக்களிதுவிட்டு கேள்வியை கேட்கலாம்.... இப்படிக்கு உண்மையான பாரத குடிமகன்
@shanthibharathy8800
@shanthibharathy8800 19 күн бұрын
தந்தி டிவி யோசித்து மோடி போட்டோ போடுங்க அந்த நல்ல மனிதனை
@ananth35
@ananth35 19 күн бұрын
😂
@HanifaHani-c5u
@HanifaHani-c5u 19 күн бұрын
ஆமாமா
@gscbose8146
@gscbose8146 19 күн бұрын
பழி போடும் வேலையில் இருங்க கொடுத்த நிதிக்கு முதலில் வேலையை செய்யுங்கள்
@kumaravel3455
@kumaravel3455 19 күн бұрын
முரட்டு முட்டு❤
@sskumar8931
@sskumar8931 19 күн бұрын
No mp no mony no growth
@Gannappazham
@Gannappazham 18 күн бұрын
அப்பொழுது திராவிட மாதிரி அரசு கலைஞருக்கு ₹100 நாணயம் வெளியிடும் ஒன்றியஅரசின் விழாவை புறக்கணித்திருக்க வேண்டும்.
@manocb26
@manocb26 19 күн бұрын
Don’t give get to union govt
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 19 күн бұрын
கடந்த பத்தாண்டுகளில் 11 லக்ஷம் கோடி ரூபாய் திட்டங்கள் குறித்து பேசமாட்டீர்களா
@sridharang364
@sridharang364 19 күн бұрын
திட்டம் வேறு ?திட்டம் என்பது கனவு தொழில் சாலை, நிதி ஒதுக்கீடு தான் மிக முக்கியம் 😭😭😭😭
@sakthiautomobilestraders6618
@sakthiautomobilestraders6618 19 күн бұрын
GST ஹே மக்களுக்கு ஆப்பு ஹே
@user-jv4lr1vd3x
@user-jv4lr1vd3x 19 күн бұрын
Vennai / sunampu people should think and vote for the BJP, because they will develop Gujarat, U.P., M.P only.
@FrankNadarStudios
@FrankNadarStudios 19 күн бұрын
Thamilar oruvar Prime Minister aanathan intha problems irukathu
@tpsaganesan
@tpsaganesan 19 күн бұрын
இந்த செய்தி வழக்கம்போல தந்தியிள் வ தந்தி போல் தெரிகிறது 😅😅😅😅
@ashokpl2518
@ashokpl2518 18 күн бұрын
Modiji, Why are you continuously discriminating against Chennaites in every sphere of development? It's more than 5 years since your govt approved Chennai Metro -Phase 2! While you have given 25.83% to Delhi Metro why have you given a measly 1.53% only to Chennai Metro in last 10years ? You owe us an ANSWER !!
@Vlog10034
@Vlog10034 19 күн бұрын
Who wants metro,it is costly, bring more suburban/local train
@sheikhabdulkhader7780
@sheikhabdulkhader7780 19 күн бұрын
PODA.PURAMPOKKU
@marimuthum7936
@marimuthum7936 19 күн бұрын
Move out gst
@mohamadismail4267
@mohamadismail4267 19 күн бұрын
Bjp froud
@jaycolemanronney74
@jaycolemanronney74 19 күн бұрын
You to frauds
@ettiappanthambiran9929
@ettiappanthambiran9929 19 күн бұрын
Very very bad
@ramachandrane3316
@ramachandrane3316 19 күн бұрын
Koolikku maradukkum tamilnattin dhurogigal Annamalai,Tamizhisai pondrorai tamilnattai vittu viratti adingal.
@vadivelukosalram6923
@vadivelukosalram6923 19 күн бұрын
Wake up Tamil Nadu (Thongadhe thumbi thongadhe) Ask Attukutty English Isai and Vanathi Journalists others everywhere if you sleep like this they are going to take you to Stone Age 😂and next generation will not pardon you all Thank you Dinathanthi
@punithankothandapani9084
@punithankothandapani9084 17 күн бұрын
எப்படி sir சென்னைக்கு மட்டும் அதிக செலவு திட்டம் என்று பொய் சொல்றீங்க
@ilangovanp3756
@ilangovanp3756 19 күн бұрын
இப்படி மாற்றான் தாய் செயல்பாட்டுக்கு என்னதான் தீர்வு.பிஜேபி,பிஜேபி சார்ந்தவர்களை பகிஷ்காரம் செய்வது பலன்தருமா.
@kavithag885
@kavithag885 19 күн бұрын
Fake news
@venkatraman2719
@venkatraman2719 19 күн бұрын
Our m p are going to parliament only to eat bhaji bondat subsidized rate
@maranponraj2044
@maranponraj2044 19 күн бұрын
லூசாடா நீ.ஓட்டு போட்டால்தான் பணம் என்பது பெரிய திமிர்த்தனம்.ஒன்றிய அரசிற்கு தாதா என்று நினைப்பு.40 MPக்கள் பணம் கேட்பது உனக்கு தெரியுமா?
@Kiran-sr6kj
@Kiran-sr6kj 18 күн бұрын
Modi has no concern about tamil nadu?..he is a 70+ year old man,not a pappa..
@GurunathanNathan-sg2gt
@GurunathanNathan-sg2gt 19 күн бұрын
Pm.modi.eppa.savan
@vijeyaraghavanv2035
@vijeyaraghavanv2035 19 күн бұрын
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தமிழகம் மட்டும் இல்லை. பல்வேறு மாநிலங்கள் கூட உளளது.
@senthamizhchelvan5106
@senthamizhchelvan5106 19 күн бұрын
தமிழக BJP முட்டை சும்மா வந்துவிட வில்லை. கவர்னர் அண்ணாமலை இவர்கள் எல்லாம் இருந்து தமிழகத்திற்கு எதிராக வேலை செய்தால் போதும்.அடுத்த தேர்தலிலும் முட்டைதான்.BJP ஐ ப் பொருத்தவரை செய்துவிட்டு ஓட்டு கேட்பதில்லை.தடுத்துவிட்டு பழியைப்போட்டு வி்ட்டு கேட்பது.
@mohamedidrismohamedthamby3547
@mohamedidrismohamedthamby3547 19 күн бұрын
தமிழ் நாட்டை BJP வஞ்ஜகம் செய்கிறது. வரி மட்டும் தமிழகத்தில் வாங்க தெரியும். வானதி அக்கா. ஆட்டுக்குட்டி உங்க மோடி ஜீயிடம் வாங்கி கொடுங்கள்.
@venkatraman2719
@venkatraman2719 19 күн бұрын
This paranaayee al rasa worried about Britani served at parliament canteen not about these things
@Kiran-sr6kj
@Kiran-sr6kj 18 күн бұрын
And what does the union govt do..Mps have to keep begging for all the fund allocations to their states which is the sole responsibility of the union govt?For modi,tamil people are beggars .
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН