என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கவனத்திற்கு கொண்டு செல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@nivi38192 ай бұрын
Whom r u telling?? Ragav Lawrence??
@penieljoshua202 ай бұрын
Hello stupid..this is real@faizal-h8o
@maaruthiwinchannel8953Ай бұрын
ஆமா இந்த வீடியோவை லாரன்ஸ் சார் பார்க்கனும் முருகா முருகா முருகர
@TJPEDIAАй бұрын
irfan help panirkaru along with few other youtubers
@crafttamiltamil1536Ай бұрын
நண்பா திரு.கணேஷ் உங்கள் நிலை கல்மனதும் கரையுது ஆதானி,,அம்பானிப்போன்ற மனிதநேயக்கொலைக்காரன்களுக்கு மத்தியில்,,,லாரன்ஸ்,,,சூரியா போன்றகருணைக்கடல்களும் இருக்கின்றார்கள் இவர்களில் யாராவது ஒருவர் கவனத்திற்கு கொண்டுப்போயிருந்தாலும் இந்த விஷப் பரிட்சையில் நீங்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை
@sanjaygopal49752 ай бұрын
அந்த போட்டி நடத்தியவர்களே பெரும் கோடீஸ்வரன்தானே அவரே அக்குழந்தை வாழ்க்கைக்கு உதவலாமே அதுவும் விளம்பரம்தானே உங்களால் ஒருகுழந்தைக்கு வாழ்க்கை கிடைக்கும்
@charmtantra2 ай бұрын
Avanga labam than avanga paka mudiyum. Evar kita kuda sila nooru irukum. Pathu roobai ku kasta padaravangaluku thuki kuduthuduvara??
@bashavellore61772 ай бұрын
இந்த வீடியோ பார்த்தவுடன் கண் கலங்கினேன் இருப்பவர்களுக்கு கொடுக்க மனதில்லையே இல்லாதவன் தரவேண்டும் என்றுு நினைக்கிறான் ஆனால் பணம் இல்லையே இறைவா உனக்கு கண் இல்லையா
@charmtantra2 ай бұрын
@@bashavellore6177 😂😂
@KarthiKeyani-kx2qd2 ай бұрын
அப்பா னாலே தெய்வம் தானே 🙏🙏🙏
@rajithiruvenkadam14792 ай бұрын
உண்மை
@Redstone86022 ай бұрын
உலகத்தில் இருக்கும் தெய்வத்தின் மறு உருவம் அம்மா and அப்பா மட்டுமே 💕
@roseyesuraj2 ай бұрын
கிறிஸ்து உங்கள் சூழ்நிலையை மாற்றுவார் அண்ணா ஆமென்.
@patheepakingsly5667Ай бұрын
Amen
@bgajithbgajith7000Ай бұрын
Amen appa .Praise the Lord . Intha kulanthiayai esappa kandipaga kunapaduthuvar .kadavul nambikaiyai matum kaividatheenga .
@natarajanelangovan7533Ай бұрын
அவரையே அவரால் காப்பாற்றி கொள்ள முடியவில்லையே பிறகு எப்படி......
@leviyisarelАй бұрын
@@natarajanelangovan7533 அது அவரின் மனித தன்மை... அதை வெளிப்படுத்தியாதால் நீங்கள் அப்படி சொல்லுகிறீர்கள்...
@pappuravi2246Ай бұрын
ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ விமோச்சனம் இல்லை.எனக்காக இயேசு மரணித்ததனால் இன்று நான் உயிர் வாழ்கிறேன்.love you my dear Jesus daddy..
@moorthy-wz3bg2 ай бұрын
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குடும்பம் படும் துயரம் அளவிட முடியாதது. அரசு அக்கறை எடுத்தா நல்லது.
@kannanpriya44302 ай бұрын
Government autism, dislexiya, adhd kids la help panna mattaga,, thinam thinam sethu pizaikirom,, oru disticku oru school open pannalam aana evanuga kalacharaiyam kudichitu setha 10 latcham tharuvanuga
@nandhiniprabhakaran23922 ай бұрын
In Other countries esp, USA UK, Australia n many other countries do all free help to these children ....Elon Musk must find out a solution to this abnormalities of the human brain as early as possible..❤❤❤❤
@kannanpriya4430Ай бұрын
@@nandhiniprabhakaran2392but inda natla vaipe illa,, therapy ku kuda panam kattamudiyama yevlo peru kastapadrom😢😢
@muthusamy84152 ай бұрын
கோயில் உண்டியலில் கோடி கோடியாய் கொட்டும் பணக்காரர்களே இது போன்ற குழந்தைகளுக்கு உதவுங்கள்
@rajithiruvenkadam14792 ай бұрын
ஆமாம் நானும் இதை எப்பொழுதும் நினைப்பேன்
@rosehari65122 ай бұрын
ஆமாம் நான் கூட நினைப்பேன்.
@vino90802 ай бұрын
@muthusamy8415 seriya soning❤
@mnarayanan2940Ай бұрын
நீ ஓட்டு போட்ட அரச கேள் , 100 கோடி சம்பளம் வாங்கும் கூத்தாடி ய கேள், கோவில் ல நீ யும் பணம் போட மாட்ட போடறவங்கள யும் தடுப்ப
@ashaik6554Ай бұрын
பணக்காரர்கள் கோயில் உண்டியில் பணத்தையும்,தங்கத்தையும் கொட்டுவது சாமிக்காகவா இல்லை ஆசாமிகளுக்காக ஏழைகளை தேடிச்சென்று உதவி செய் அந்த தர்மம் உன்னை பாதுகாக்கும். கோயிலின் உண்டியலில் போடுவது அது தர்மம் இல்லை அவன் செய்யும் ஊழலின் லஞ்சம் இறைவன் நமக்கு கொடுத்ததிலிருந்து ஏழைக்கு நாம் செய்யும் உதவியே தர்மம் அதுவே சிறந்தது. இறைவனும் அதைத்தான் விரும்புகிறான்
@mayilaifood90802 ай бұрын
😢 கல்வி துறை அமைச்சர், இந்த குழந்தையை சேர்க்க மறுத்த அயோக்கியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😢
@bhavanirajendran6983Ай бұрын
Avar komavil irukirar manikavum
@thangap200Ай бұрын
இந்த குழந்தைக்கு எவராவது உதவி செய்ய முன் வந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
@sam_selwin42232 ай бұрын
Super Appa, Jesus help your son I pray
@vijyamma41512 ай бұрын
பெரும் பணக்காரர்கள் பணத்தை தேவைக்கு மேல் வாரி இறைப்பதும் பணம் இல்லாதவர்கள் அடிப்படை தேவைகளுக்கே நிலை குலைந்து நிற்பதும் மாற்ற முடியாதது....
@anandKumar-vc6lm2 ай бұрын
தாயும் தந்தையும் தெய்வங்கள்
@bluestar78682 ай бұрын
இந்த இந்த மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் உதவி செய்யுங்கள் டா
@reeder6332 ай бұрын
இது தவறான வழி! சாப்பிடும் போது உயிருக்கு ஏதாவது என்றால் அந்தக் குழந்தையை யார் பார்ப்பது?
@selvanayagimanivannan6992 ай бұрын
Ss
@kolambyrb68812 ай бұрын
Ama
@ThiruNarayanan-ts8lz2 ай бұрын
YES - true
@Mariam-tx1mfАй бұрын
Avar situation la yarnalum ipdi than senjirpanga. Avar uyir vida paiyanoda future than mind la irukum. Selfish ah irukuravanga than 1st thanna pathi yosipanga.
@gnanaprakasam73882 ай бұрын
இதை போன்ற போட்டி வேண்டாம் தம்பி
@pranavbap3925Ай бұрын
கோயம்புத்தூரில் பல பேர் பணத்தை குவித்து வைத்து உள்ளனர். அதே பல கிளப்புகளும் உள்ளது. அவர்கள் சிறிய அளவில் உதவினாலும் இவருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். என்று மாறுவார்களே இந்த பணப்பற்றாளர்கள்....
@Radhachitra-kh6cw2 ай бұрын
Hat's off u hero dad❤❤
@nagalakshmignanasekaran55682 ай бұрын
தலைப்பு பார்த்து பயந்து விட்டேன். தலைப்ப மாத்துங்க
@veeralakshmi14892 ай бұрын
Ippadi oru appa kidaipathuku avar paiyen yenna thavam seitharo God bless
@தேசியவாதிதமிழன்2 ай бұрын
கண்ணீரோடு ப்பா. அவருக்கே இந்த பரிசை தரவேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோரிக்கை வைக்கிறோம் 😢😢😢. மனது வலிக்கிறது. நிச்சயமாக அந்த முதலாளி நல்ல உள்ளமாக இருந்தால் இவருக்கு நிச்சயம் பரிசு அளிக்க வேண்டும். போட்டி போட்டியாக தான் என்றாலும் இவரின் மகனுக்காக செய்த தியாகத்தை நினைத்து எனது மனம் வருந்துகிறது ஆகவே அந்த பரிசை வழங்கி வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@nandakumarm3075Ай бұрын
அப்பா❤
@srivasan4697Ай бұрын
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. ஒரு தகப்பனால் தனது பிள்ளைக்கு எந்த அளவுக்கு உதவ முடியுமோ அது போன்று ஏதாவது ஒரு வகையில் தனது பிள்ளைக்கு ஒரு நன்மை கிடைக்காதா என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் அவர் பங்கேற்று இருக்கிறார். சரவணம்பட்டி கணேசமூர்த்திக்கு வாழ்த்துக்கள். இது போன்று நமது நாட்டில் கண்ணுக்குத்தெரியாத நிறைய தந்தைகள் இருக்கிறார்கள். க. சீனிவாசன் சென்னை.
@antonysamy72192 ай бұрын
வாழ்க வளமுடன்
@deepikadeepika7580Ай бұрын
Super dad super hero
@rajeshg93872 ай бұрын
God bless you
@KarthiKeyani-kx2qd2 ай бұрын
இந்த மாதிரி போட்டி எல்லாம் நடத்தாதீங்க ப்ளீஸ் 🙏🙏
@SurprisedGazelle-ge6hfАй бұрын
உதவி செய்கா அன்னா நன்றி
@sheffarani3307Ай бұрын
God is great🙏🙏🙏🙏
@muruganantham73982 ай бұрын
அன்பு சகோதரே உங்கள் வங்கி எண் பதிவு செய்யவும்.
@AbdulAzeez-fn2kd2 ай бұрын
Anne enaku yethathu help pannunga ne pls unga thangachiya nenachu pannunga ney thambiya padika vaikanum
@AbdulAzeez-fn2kd2 ай бұрын
Plz na
@Dhamusugu772 ай бұрын
Anna na kastam patta family anna dog videos poten but viewers varala
@leelamary1759Ай бұрын
எத்தனை அரசியல்வாதி கோடி கோடியா கொள்ளை அடிச்சுட்டு இருக்காங்க அவங்க கிட்ட போய் இந்த உதவி உதவி செய்யலாமே இப்படி உயிர பனையை வைத்து சாப்பிடுவாங்க ரொம்ப வருத்தமா இருக்கிறது😢😢😢😢😢😢
@JohncyRani-zt6sb2 ай бұрын
Appakal epavume kadavul than❤
@rajasinghampetersinghamant1817Ай бұрын
A good father is a God gift for every person.
@munusamy7117Ай бұрын
முதல் பரிசு பெற்றவர் அந்த பையன்க்க உதவலாமே
@hariprasad12072 ай бұрын
God will crown him with all comfort. Soon blessing will reach him.
@arunasathish98332 ай бұрын
Great Father
@karthikm.k.v9587Ай бұрын
RR பிரியாணி தமிழ் செல்வன் ஐயா பார்த்தால் நிச்சயம் முழு செலவையும் ஏற்று கொள்வார்.. அந்த மனசு அவரிடம் உள்ளது...
@Tysonmano2 ай бұрын
இவருக்கு உதவ வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது அவரை பற்றிய முழு தகவல் தெரிய படுத்தவும் 😢🙏
@manikandesvaran2 ай бұрын
நானும் உதவ தயாராக இருக்கிறேன்.. தகவல் கிடைத்தால் கமெண்ட் இல் படவும்.. நன்றி
@santhamenock86692 ай бұрын
TV சேனலை தொடர்பு கொண்டு, நிருபர் மூலம் விபரம் வாங்கலாம் Bro. அவர் ஆட்டோ ஓட்டுனர் என்பதால் கண்டறியலாம். முதலில் உங்களுடைய நல்ல உள்ளத்துக்கு நான் தலைவணங்குகிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூடி வாழவேண்டும்.🙏