தமிழ் அரசு கட்சி இனி தமிழ் மக்களுக்கு வேண்டாம் போதும்..
@thanthamizh-564418 сағат бұрын
தமிழரசுக் கட்சி தமிழர்கட்குத் தேவையற்ற ஒன்று. சிவஞானம் தேவையற்ற ஆணி. தமிழரசுக் கட்சி தேவையில்லை சிவஞானம் என்ற முதியவரை ஓய்வெடுக்க அனுமதியுங்கள். இனி தமிழர்கள் தலைவர் Dr. அர்ச்சுனா தான்.
@NouliNouli21 сағат бұрын
சிவமோகன் ஒரு நல்ல மானம் மரியாதை உள்ள ஆண்மகன்
@KaranKayenthiran21 сағат бұрын
சுத்து மாத்து சுமந்திரனுக்கா இந்த பதாகை😅😅😅
@rajansamuel689516 сағат бұрын
Sumanthiran is only person destroyed the party, and Tamil unity ,let him out, other wise no future for the party
@rameshk821921 сағат бұрын
திரு சுமந்திரன் அவர்பளே உங்களை மக்கள் நிராகரித்துள்ளார்கள் திரும்பஙும் ஏன் இந்த வேலை
உருட்டு என்னும் ஓயவில்லை ஓயாத அலைகள் ..................................... தந்தை செல்வா இல்லை இறைவன் தான் மக்களை இல்லை இவர்கள் காப்பாத்த வேண்டும். தொடந்தும் செல்வேம் வெல்வேம். தமிழ் அரசு கட்சிக்கு சங்கு ஊதியாச்சு சில நாட்களுக்கு முன் நான் நினைக்கிறேன் 14.11.2024 போல?
@alexarulrajab428115 сағат бұрын
கடச்சிககெதிராக வழக்கு தாக்கல் செய்தவருக்கோ அதைதூண்டியவருக்கெதிராக என்ன தீர்மானம் எடுத்தீர்கள் நரிச்சுமந்திரன் அவர்களே.
ஸ்ரீதரன் மாவை இவ்வளவு காலம் வாய் மீடி இருந்த தன் பயன்.
@ParamasamyThanapalasingham20 сағат бұрын
This party will be single person party. People are not fool, they are already awake.
@Nathan-London20 сағат бұрын
Some fools commenting here against Sumanthiran probably don’t know that sumanthiran is just conveying the message from the meeting as the spokesperson. It’s not his decision that all those happening.
@balauthayakumar18217 сағат бұрын
Unkalai ellam eni makkaluku thevai illai manitha muddalkal
@WaranLogeswaran13 сағат бұрын
சிவனானம் சனியன் எப்ப சாவான் சவப்பெட்டி அனுப்புகிறேன் சேனாதிராஜ இளையோர் அமைப்பை உருவாக்கி இவ்வளவு காலமும் உழைத்து வாழ்ந்த ஒரு மனிதன்
@MohanMohan-c7f12 сағат бұрын
Pongad pratese
@PerinpanathanKadirkamu-t8k6 сағат бұрын
எல்லாரையும் நீக்கி.விட்டால் ஓகே தானே ஆட்டம் முடிஞ்சது 😊
@muttiahthillainathan793818 сағат бұрын
தானே கட்சியின் தலைவர் என சிறீதரன் வாத்தியார் சொல்லிவந்தாரே 😂😂😂
@MrSiva002Сағат бұрын
ஊசிப்போன தமிழரசுக்கட்சி
@sparamesan999410 сағат бұрын
உண்ட பொய் போதும். அப்போ தமிழ் மக்களுக்கான சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக கூறியதற்கு ஒழுக்காற்று நடவடிக்கை இல்லையா?இதை ஏன் எனய உறுப்பினர்கள் கேட்ப்பதில்லை. வெளிப்படையாக கதைப்பதில்லை