தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலுக்கு திரைமறைவில் பெரும் சதி!

  Рет қаралды 35,954

Lankasri News

Lankasri News

Күн бұрын

ஊடறுப்பு (Udaruppu) #udaruppu #sumanthiran #sritharan #tna #breakingnewssrilanka #brekingnews #breakingnews #breaking #news #newstoday #newsupdate
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களுடைய மூச்சாக இருந்த தமிழரசுக் கட்சி இன்று தனி நபர் ஒருவருடைய கம்பனியாக மாறிவிட்டது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி, தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமானால் ஒரு அணி என்பதுதான் சுமந்திரனின் செயற்பாடு.
அவருக்கு என்ன தேவையோ அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றது போல சுமந்திரன் தன்னை மாற்றிக் கொள்வார் என்றும் சட்டத்தரணி தவராசா இதன்போது கூறினார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 425
@SanjeevanSivagurunathan
@SanjeevanSivagurunathan Күн бұрын
தங்களின் முடிவுமிகச்சரியானது. உங்களுடன் நாம் இருப்போம்.
@sasisasikaran240
@sasisasikaran240 Күн бұрын
ஐயா நீங்கள் சுயேட்சையாக வாருங்கள் வெல்ல வைப்போம்
@alexphilipiah2452
@alexphilipiah2452 22 сағат бұрын
Sure
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Күн бұрын
நீங்கள் ஒன்றும் யோசிக்க தேவையில்லை இந்த முறையுடன் ஆட்டம் முடிவடையும்.
@fraxavi3036
@fraxavi3036 Күн бұрын
அன்பான தமிழ்மக்களே நீந்களே மன்னர்கள். சுமந்திரனுக்கு நீங்கள்தான் பாடம் படிப்பிக்க வேண்டும்.
@thamil1961
@thamil1961 Күн бұрын
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 Күн бұрын
ஆமாம்
@SivakumrKirupa
@SivakumrKirupa 21 сағат бұрын
Yes
@MohamedThaqudeen
@MohamedThaqudeen 21 сағат бұрын
Kkki ​@@ratnarajahthilina3255
@vilithelu
@vilithelu Күн бұрын
மாவை குடும்பத்தில் யாரையும் போட கூடாது
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg Күн бұрын
மாவை தகுதி இல்லாதவர் என்பதால் அவருக்கு MP கொடுக்கப்படவில்லை இம்முறையும் அவருக்கு கொடுக்கப்படக்கூடாது மாகாணசபையிலும் கொடுக்கக்கூடாது
@sooriya100
@sooriya100 Күн бұрын
மாவைபை போட்டு விடுங்க
@alexphilipiah2452
@alexphilipiah2452 22 сағат бұрын
He is traitor and cheater
@Kalai-s4z
@Kalai-s4z Күн бұрын
ஒன்றுக்கும் கவலைபடாதீங்க.பொதுதேர்தலோடு ,தமிழரசுகட்சி கூண்டோடு வீட்டுக்கு போவாங்கள்
@rajasathiya1370
@rajasathiya1370 23 сағат бұрын
தமிழரசுக்கட்சி எத்தனையோ தமிழர்விரோத நிலைப்பாடடை எடுக்கும்போது தன்பொறுப்புக்களில் இருந்து விலகாத தவராசா இப்பொது தனக்கு ஸீட் கிடைக்கவில்லை என்றவுடன் விலகுவதால் மக்களை மடையர்களாக்கபார்குறார் சுமந்திரனையும் மக்கள் வெளிஏற்றுவார்கள்.
@Karu7760
@Karu7760 Күн бұрын
தவராஜா அவர்களே நீங்கள் சுயேட்சையாக போட்டியிடுங்கள் .
@antonystanley9559
@antonystanley9559 Күн бұрын
அதுதான் சரி! சுமந்திரனையும் சாணக்கியனையும் விரட்டியடிக்கவேண்டும். உடனே களத்தில் இறங்கவேண்டும். கொழும்பிலும் வேட்பாளர்களை இறக்குங்கள்.
@antonystanley9559
@antonystanley9559 Күн бұрын
அவசர அவசரமாக பொதுத் தேர்தலை அறிவித்த ஜேவிபியின் கபடத்தனத்தை முறியடியுங்கள். நாட்கள் குறுகிக்கொண்டு போகின்றது, உடன் களத்தில் இறங்குங்கள். தமிழ் தேசியம் காப்பாற்றப்படவேண்டும்.
@SgyoganathanYoga
@SgyoganathanYoga Күн бұрын
அய்யா! தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற, நீங்கள் NPP உடன் இணைந்து கேட்பது காலத்தின் தேவையும் புத்திசாலித்தனமானதுமாகும்.
@antonystanley9559
@antonystanley9559 Күн бұрын
@@SgyoganathanYoga எமது இனத்தை அழிப்பதற்கும் அடையாளத்தை இழப்பதற்கும் துணை போகச் சொல்கிறீர்களா?
@SuppaiahSuntharalingan
@SuppaiahSuntharalingan 23 сағат бұрын
Neengal sangu sinnathil irangungal theevaga makkal onru thirandu ungalukku vakkalikka kaththirukkinrom aththudan sritharanayum inayungal mulu asasnangalayum kaippattalam thuninthu irangungal
@vijaypavan927
@vijaypavan927 Күн бұрын
இந்த லட்சணத்தில் உங்களுக்கு தனி நாடு தந்தால் எங்க நிலமையை நினைத்து பார்த்தால் ப்பா பயமாக இருக்கிறது
@BattiBee
@BattiBee Күн бұрын
அது தான் கடவுள் தரல்ல..
@Parani-uv5iu
@Parani-uv5iu Күн бұрын
@@BattiBee கடவுள் தந்தார் ஆனால் மட்டக்களப்பான் காட்டிக்கொடுத்து கெடுத்துவிட்டான் , இப்போ ஊம்பிக்கொண்டு திரிகிறார்கள் .
@rkmix9910
@rkmix9910 Күн бұрын
குரங்கு அப்பம் பிரித்த கதை போல இருக்கும் தமிழரின் நிலை
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 Күн бұрын
ஆமா தனிநாடு தந்தால்மக்கள் கஸ்டம் தான்்
@moooooo6505
@moooooo6505 Күн бұрын
குதிரைக்குக் கொம்பு கொடுக்காதது இதற்காகத்தான்.
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 Күн бұрын
உண்மையில் உங்கள் ஆதங்கம் நியாயமானதே. மக்கள் இந்தத் தடவை தன்னிச்சையாகச் செயற்படுபவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று நினைக்கின்றேன். தொடர்ந்தும் தமிழ்மக்களை ஏமாளி மடையர் என்று நினைத்து ஒரு தனிமனிதன் முடிவெடுப்பது எவ்வளவு தவறானது.
@pongopalapillai8643
@pongopalapillai8643 Күн бұрын
🙏❤💘தமிழ் எங்கள் மூ ச்சு.!........மிகவும் மன வேதனை யாக இருக்கிறது.????? தமிழ் மக்களை பலிக் கடாவாக????????? வெந்தபுண்ணில் வேல்பாஷ்சிகிறார்கள்...... கட் சியை சின்னா பின்னமாக்கி...... துரோகம் செய்து, குளிர் காய நினைக்கும் யாராக இருந்தாலும், மக்கள் மன்னிக்கவும், மாட் டார்கள் ❤❤❤❤❤ காலம் பதில்..... சொல்லு ம் ❤மனம் தீயாக எரிகிறது தவராசா ஐயா 💘👌🙏 வணக்கம், வாழ்த்துகள் 👍🙏
@ravisubra6048
@ravisubra6048 Күн бұрын
நீங்கள் எடுத்த மடிவு மிகச்சரியானது! தமிழத் தேசியம் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமாயின் தமிழரசுக்கட்சி புறந்தள்ளப்பட வேண்டும் ஊழல்வாதிளின் கோட்டையாக மாறிவிட்டது. உங்கள் தேவையும் ,சேவையும் தமிழ்த்தேசியத்திற்குத் தேவை
@karunathasanmylvaganam1583
@karunathasanmylvaganam1583 Күн бұрын
ஒரு சகுனியிடம் கட்சியின் அனைத்து அரசியல்வாதிகளும் தோற்றுவிட்டீர்கள்
@vsivas1
@vsivas1 Күн бұрын
"தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்" என்று தந்தை செல்வா அன்று சொன்னார். அன்று புரியவில்லை இன்று புரிகிறது.
@karavaikunam1924
@karavaikunam1924 12 сағат бұрын
தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது இந்த தறிகெட்ட தலைமை என்று கூறும் தலைமைகளால்.
@GaneshanRamasamy
@GaneshanRamasamy Күн бұрын
அடாவடி தனம் இம்முறை முடிவுக்கு வரும்
@VishnumurtySeenithsmby
@VishnumurtySeenithsmby Күн бұрын
எங்களுக்கு இந்த உரையாடலைக் கேட்க முடியாததாக இருக்கிறது நீங் கள் ஒரு தமிழ்த்தேசிய உணர்வாளர் எப்படி உங்களால் இவ்வாறாக நடந்து கொள்ளமுடிகிறது நீங்கள்உங்கலில் உறுதியாக இருங்கள் உங்களிடமுள்ள தமிழ் தேசிய உணர்வு உங்களைவழி நடத்தும்.
@VarathanVaratharajan-t4g
@VarathanVaratharajan-t4g Күн бұрын
தமிழரசு கட்சியை நாங்கள் ஒரம் கட்டும் நேரம் இது
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk Күн бұрын
சகுனி கூனி எழுச்சி, தேசிய வறட்சி ! வறட்சி நாயகன் சுமந்திரன்.
@sivachandran7597
@sivachandran7597 Күн бұрын
நல்லவர்களை தமிழர்களுக்கு தலைமை தாங்க சுமந்திரன் அவர்கள் தடையாக இருக்கின்றார் அன்பான தமிழ் மக்களே சுமந்திரன் எனும் கொடிய விசத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அகற்ற வேண்டும்.
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 Күн бұрын
Who is that black sheep? Where was he until 2009? He is a secret agent of a group against to Tamils.
@kupendirarajanretnasingam
@kupendirarajanretnasingam Күн бұрын
இமுறை சுமோக்கு ஒரு வாக்கு கூட போடக்கூடாது தமிழ் மக்கள் சிந்தித்து செய்யட்படவும்.
@Surendransrilanka
@Surendransrilanka Күн бұрын
சாணக்கியனுக்கும் சேர்த்துத்தான்
@thamil1961
@thamil1961 Күн бұрын
@rkmix9910
@rkmix9910 Күн бұрын
ஏனய்யா சிறிதரன் என்னத்த புடுங்கினவர்
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 Күн бұрын
👍
@SivakumrKirupa
@SivakumrKirupa 21 сағат бұрын
Ellatum onrakaththan ellaththaum puduingki thatpothu moddai Adiththu viddarkal ini puduingka onrum illai. Otu x m podakkoodathu
@thiruchelvamselvaratnam2252
@thiruchelvamselvaratnam2252 23 сағат бұрын
மதிப்பிற்குரிய திரு. தவராசா அவர்களே, நீங்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றிய மிகப்பெரிய சேவைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். சுமந்திரனை தமிழ் மக்கள் நன்றாக அறிவார்கள். நீங்கள் தமிழரசுக் கட்சியில் இருந்து கொண்டு அவரை நீக்க வேண்டும். இதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள். மீண்டும் நன்றி ஐயா.
@karavaikunam1924
@karavaikunam1924 12 сағат бұрын
தமிழரசு கட்சி இம்முறை நிச்சயமாக மண் கவ்வும். அதன் பிறகு தேர்தலில் வெல்லாத சுமந்திரனை கட்சியை விட்டு நீக்கி விட்டு நீங்கள எல்லோரும் சேர்ந்து எல்லா கட்சியினரையும் இணைத்து கட்சியை பலப்படுத்துவது முக்கியம். தற்போதைக்கு சுயேச்சையாக போட்டி போட்டு தமிழரசை தோற்கடிப்போம். பாடத்தை சுமோ அணிக்கு புகட்டுவோம்.
@thurairasahthevarasah
@thurairasahthevarasah Күн бұрын
சுமந்திரனை கேள்விகேட்க மத்திய குழுவில்முள்ளந்தண்டுள்ளவர்கள்இல்லை
@thurairasahthevarasah
@thurairasahthevarasah Күн бұрын
அநியாயத்தின் உச்சியிலே சுமந்திரன் நிற்கிறார்
@shalom1352
@shalom1352 Күн бұрын
பண ஆசை , பதவி ஆசை மோகத்தில் இருக்கிறான்
@thavasiyar12345
@thavasiyar12345 Күн бұрын
நான் எனது கொல்கையிலிருந்து மாறினால் எனது பாதுகாவலரே என்னைச் சுடலாம் என்று சொன்னவர் எமது தேசியத்தலைவர். இன்று கொல்கைமாறி துரோகிகளாக நிற்க்கும் கூட்டமைப்புத் திருடர்களுக்கு மக்கள் வழங்கப்போகும் தண்டனை என்ன????
@vathshalanavanathan1497
@vathshalanavanathan1497 Күн бұрын
நான் கிழக்கு மாகாணமக்களுடன் தொடர்பு கொண்டபோது எல்லோரும் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கத் தீரமானித்திருக்கிறார்கள். வீட்டுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்.
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 Күн бұрын
அன்பிற்கும் மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் சரியான நேரத்தில் மிகவும் சரியான முறையில் நேர்மையாக முடிவு எடுத்தது மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மதிப்பையும் உங்கள் மேல் உள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செயலாகவே நான் கருதுகின்றேன் ! காரணம் ஆனந்த சங்கரியாருக்கும் சம்பந்தனுக்கும் ஏற்பட்ட பதவி ஆசையில் ஏற்பட்ட பிரச்சினையின் போது சம்பந்தனுக்கு சட்டத்தரணியாக வந்தவர்தான் இந்த சுமந்திரன் ! ஆனால் சரியான நேர்மையான தகுதியான ஆளுமை கொண்ட தலைவன் இல்லாமல் நம் தமிழ் இனத்திற்குத் துரோகம் இழைத்த அனைவரையும் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் ஒதுக்கி வைத்து ஓரங்கட்டி வாழும் சமுதாயத்தை தமிழ் மக்கள் நடை முறைப்படுத்த வேண்டும் !! கண்டிப்பாக இம்முறை இவர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட்டு நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் ஒற்றுமையாகவும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ அரசியல் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி ஐயா.
@SivabalanLeo
@SivabalanLeo Күн бұрын
Great you left
@CharlesSeba
@CharlesSeba 21 сағат бұрын
மிகச் சரியான கருத்து ஏன் ஜயா நீங்களும் ரவிராஜ் மனைவின் வழியை பின்பற்ற கூடாது, காரணம் உங்களைப் போன்றவர்களை தமிழ் இனம் இளக்கக் கூடாது.
@vilithelu
@vilithelu Күн бұрын
அண்ணா, நீங்கள் ,மணிவண்ணன் ஸ்ரீகாந்த் மற்றும் புதிய இளைஞர்கள் சேர்த்து போட்டியிடங்கள.
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 22 сағат бұрын
உண்மை
@satthananthankandaiah8625
@satthananthankandaiah8625 Күн бұрын
மக்கள் என்பவர்கள் இன்றைய காலகட்டத்தில்தெளிவான அறிவுடையவர்களாக தீர்மானம் எடுக்ககூடிய நிலையைஅடைந்துவிட்டார்கள்
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys Күн бұрын
Unmaiyana pathivu sir.
@linganathanrasiah
@linganathanrasiah Күн бұрын
வீட்டை வீட்டிற்கு அனுப்பினால் என்ன?
@MultiUmapathy
@MultiUmapathy Күн бұрын
வீட்டுக்கும் சைக்கிளுக்கு சங்குதான் -
@SanjeevanSivagurunathan
@SanjeevanSivagurunathan Күн бұрын
அப்படியே ஆகட்டும்.
@nilojan6461
@nilojan6461 Күн бұрын
ஐயா. கஜேந்திரகுமார் அவருடன் இணைந்து மக்களுக்காக இருங்கள்
@SrikanthaRasa-x7g
@SrikanthaRasa-x7g 21 сағат бұрын
ஐயோ சுமந்திரன் தமிழரசுகட்சியை களவுஎடுத்திடான் தந்தை செல்வா நீங்கள் காப்பாரவேண்டும்
@jeyanathsockalingam6771
@jeyanathsockalingam6771 Күн бұрын
வாழ்க தமிழரசு உங்கள ஊடக சேவைக்கு நன்றி அழியட்டும் தமிழரசுக் கட்சி
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 22 сағат бұрын
ஆமேன்
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT Күн бұрын
வணக்கம் ஐயா உங்கள் முடிவு அருமையானது தவறா ஐயா அருமை 👌👌🥰🥰🥰
@Haran28
@Haran28 Күн бұрын
எங்கள் வாக்கு NPP க்கு.டம்ழர் கட்சிகள் எல்லாரும் கட்டுப்பணம் கிடைக்குமோ தெரியாது.
@lalithajeyakumar268
@lalithajeyakumar268 Күн бұрын
தவராசா அவர்களே, மக்கள் சரியாக வாக்காளிக்க வேண்டுமானால் நீங்கள் நடந்தவை, தெரிந்தவை எல்லாவற்றையும் கூறவேண்டும். பாதியை மறைத்து சொன்னால் விளைவு சரியாக இருக்காது. இதனால் தமிழ் தேசியம் பாதிக்கப்படும்.
@rl5914
@rl5914 Күн бұрын
நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻 நன்றி🙏🏻
@RankgenVeerasingham
@RankgenVeerasingham Күн бұрын
Thank you very much for truly information
@mathimathi178
@mathimathi178 Күн бұрын
இம்முறை சுமந்திரனுக்கு பாடம் கற்பிக்கப்படும்
@ethayarajahvellupillai8599
@ethayarajahvellupillai8599 Күн бұрын
எல்லோரும்ஒன்று படுவோம்
@mahinthanmahinthan9766
@mahinthanmahinthan9766 Күн бұрын
அன்பான தமிழ் மக்களே தமிழ் இனத்துக்கு விரோதமாக சுமோ செயல்பட்டுக்கொண்டு இருக்கிறான் நீங்கள் எல்லோரும் தீர்க்கமான முடிவை இந்தப் பாராளுமன்ற தேர்தலோடு எடுங்கள் எங்கள் குருவிக்கூட்டையே கலைத்து விட்டான். முடிவு கட்டுங்கள்
@sooriya100
@sooriya100 Күн бұрын
கட்சியைகலைப்பதை தவிர வேறுவழியில்லை,
@airportlimo3582
@airportlimo3582 Күн бұрын
திரு தவறாசா அவர்களும் அவருடைய துணைவியார் அவர்களும் மிக மிக மதிப்புக்குரிய நல்ல ஆட்கள் இவர்களுடைய சேவை மிகவும் அளப்பரியது ரொம்ப நன்றி
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 22 сағат бұрын
நானும் அறிவேன்
@sivachandran7597
@sivachandran7597 Күн бұрын
தவராசா ஐயா நீங்கள் சொல்வது உண்மை. மக்கள் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கின்றோம்
@sellakamallathurai8653
@sellakamallathurai8653 19 сағат бұрын
தமிழ் தேசியத்தை ஆதரித்த கஜேந்திரன் போன்றவர்களை வெளியேற்றிய போது கேள்வி கேட்டிருந்தால் இது நடந்திருக்காது.
@tamillmozhi1
@tamillmozhi1 Күн бұрын
திரு தவராசா அவர்களே நீங்கள் ஒரு தனித் தமிழ் தேசியக் கட்சி ஒன்றை நிறுவ வேண்டும்
@shalom1352
@shalom1352 Күн бұрын
தமிழ்த தேசிய மக்கள் முன்னணி யில் சேர்வது நலம் அதுவே பணத்திற்கு விலை போகாத கட்சி
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 22 сағат бұрын
வரவேற்கத்தக்கது
@airportlimo3582
@airportlimo3582 Күн бұрын
தயவுசெய்து தனித்துப் போடி போட்டியிடுங்கள் உங்கள் பக்கம் பக்கம்
@kuddiyarshan8328
@kuddiyarshan8328 Күн бұрын
நீங்கள் தனித்து கேட்பது மிகச் சிறந்தது
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 18 сағат бұрын
விரைவில் மக்கள் தக்கபதில் கொடுப்பார்கள்,ஆணவம் அடங்கும்.
@A.s.mFrancis
@A.s.mFrancis Күн бұрын
சீ .வி .கே சகுனி
@karavaikunam1924
@karavaikunam1924 12 сағат бұрын
மாகாண முதலமைச்சருக்காக ஏங்கி திரியும் பிசாசு தான் சி்வி்கே. புலிகள் அவை தருணத்தில் இடைக்கால மாகாண அரசுக்கு இவரின் பெயரைக் கொடுத்ததாக ஞாபகம். நல்ல காலம் அது கிடைக்கவில்லை. விக்கினேஸ்வரனுக்கு மாகாண சபையில் நெருக்கடி கொடுத்ததில் இந்த சகுனிக்கும் பங்குண்டு
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam Күн бұрын
Lawyer Thavarajah should contest as independent candidate in northern province. U helped so many people in the court
@ragunathansellathurai4666
@ragunathansellathurai4666 Күн бұрын
துணிந்து முன்னுக்கு வந்து விசயத்தை கூறுங்கள் அவற்றை ஏற்று ஒன்று படுங்கள் இல்லையேல் இவனால் தமிழினத்திற்கு பெறும் ஆபத்தில் தான் முடியும் கட்சியில் இருப்பவர்கள் ஒன்று படுங்கள்.
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 Күн бұрын
ஐயா❤ கவலைப் படவேண்டாம் தனியொரு நபரால்❤கட்சியே இல்லாமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது உதாரணம் நிறையவே உள்ளது
@manivannannadarajah6811
@manivannannadarajah6811 Күн бұрын
திரு தவராஜா அவர்களே தமிழ் மக்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது உடனடியாக சுயேட்சையாக களம் காணவும்.
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 Күн бұрын
கொழும்பில் இருந்து ஒரு சகுனி வீட்டுக்குள் புகுந்ததன் விளைவு புரிகிறதா மக்களே.
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 8 сағат бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Күн бұрын
தமிழரசு கட்சி சோடை போனது, பல தலைவர்கள் கொண்ட ஒழுங்கற்ற காட்சிகள்,, செல்வநாயகத்தோடு சென்ற வீடு
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 Күн бұрын
100 % உண்மை
@Ragavan0401
@Ragavan0401 Күн бұрын
இமுறை தமிழ் மக்களின் வாக்கு சுமந்திரனுக்கு. 000000000000000………01
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 Күн бұрын
🔥🔥🔥
@SritharanSrikanthanBigBoss
@SritharanSrikanthanBigBoss 15 сағат бұрын
Reality இம்முறைதான் சுமந்திரனுக்கு வாக்குகள் கூட விளவுள்ளது..
@AkilaSiva-g3y
@AkilaSiva-g3y 23 сағат бұрын
மதிப்பிற்குரிய தவராசா ஐயா , அவர்களுக்கு உங்கள் அரசியல் நடைமுறைகள் அனத்தையும் அதிக நாட்களாக பார்த்துள்ளேன் எனக்குள்ளே கேள்விகள் வரும் ஏன தவராசா ஐயா தழிழரசு கட்சியின் நடவடிக்கைகளுக்கு அமைதியாக இருக்கின்றார் என நீங்களும் ஒ ஓர் நீண்டகால அங்கத்தவர்தானே ? ஏன் உங்களுக்கு அவரகள் உரிமை தரவில்? தயவு செய்து தேர்தலில் நில்லுங்கள் வெற்றி பெறுவீர்கள் இது தமிழ் மக்கள் விருப்பம். வெற்றி உங்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohanasundaramsomasundaram8340
@mohanasundaramsomasundaram8340 Күн бұрын
Its true
@IndraVarathan
@IndraVarathan 14 сағат бұрын
அருமைய்ன உரையாடல் தகுந்த நேரத்தில் மக்களின் சிந்தனைக்கு உரம் இட்டுள்ளீர்கள். உங்களைப் போன்ற கல்வி கற்றவர்களும் தமிழ் தேசியத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்து யுத்த முடிவின் பின் ஏமாற்றத்துடன் நல்ல தலைமைத்துவம் இல்லாத எங்கள் தமிழ் மக்கள் பெற்ற தாயை இழந்த பால் தேடும் கழந்தைபோல் ஒரு நல்ல மனிதரை தலைமைத்துவத்துக்கு தேடுகிறார்கள், நீங்கள் சிந்தித்து உங்கள் முடிவை எடுக்கவேண்டும் என்பதை பணிவாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 Күн бұрын
Dear Sir, people have great confidence in you. Please contest in Jaffna. People will be happy to vote for you and elect you as our representative.
@ThushyanthanThushy
@ThushyanthanThushy Күн бұрын
பாவம்
@neervelyram.5469
@neervelyram.5469 Күн бұрын
You have to tell the truth of sumanthiran
@Haripillai-we7li
@Haripillai-we7li Күн бұрын
அதே ஆழுமையின்மை உங்களுக்கும் இருந்திருக்கு தானே. இருப்பினும் இனி ஒரு வாக்கு கூட இவர்களுக்கு கிடைக்காது மிக கேவலமாக தோற்கடிப்போம். Only AKD & NPP 💪✌️
@ponambalamkrishnamoorthy2655
@ponambalamkrishnamoorthy2655 Күн бұрын
நல்ல தியாக சிந்தனையோடு உருவான தமிழரசுக்கட்சி, சம்பந்தன் தமிழரசுக் கட்சியாக மாறி இப்பொழுது பக்கவழியாக வந்த சம்பந்தன் வாரிசு சுமந்திரன் தமிழரசுக் கட்சியாக முற்றுமுழுதாக மாறிவிட்டது. உண்மையான தமிழ் தேசிய சிந்தனை உள்ளவர்கள், அதற்காக நேர்வழியில் உழைத்தவர்கள் ஆதரவு, செல்வாக்கு உள்ளவர்கள் கட்சித்தலைமையில் தலையெடுத்து விடாதபடி சுமந்திரன் கண்ணும் கருத்துமாக இருந்து தேவராஜா, சிறீதரன் போன்றவர்களை மிகவும் தந்திரமாக திட்டம் போட்டு ஓரம்கட்டுகிறார். காரணம் தான் தலைமப்பதவியில் உற்கார்ந்து தமிழர்கள் தேர்தல் வாக்குகளை ஏமாற்றி பெற்று அந்த அதிகாரத்தை சிங்கள இனவெறி அரசியல் வாதிகளுக்கு கொடுத்து அவர்களுடன் சேர்ந்து அரச சொத்துகளை கொள்ளையடித்து உள்ளாசமாக வாழவேண்டும் என்று பேராசை. வேறு எதற்கு??? தமிழரசுக் கட்சியை படித்த இளைஞர்கள் உடனடியாக தேர்தலுக்கு முன் பாரமெடுக்க வேண்டும். அது நடக்காது போனால் ஈழத் தமிழர்கள் எல்லோரும் தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தேர்தலில் புறந்தள்ளி மற்ற கட்சிகள் இளைஞர் வேட்பாளர்களுக்கும், பெண் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். பின்னர் அந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் தேசிய சார்ந்த கூட்டணியாக பேரம் பேசும் அரசியல் பலமாக செயற்பட வேண்டும். வீடு இதோடு இடித்து அழிக்கப்பட்ட வேண்டும். இனவெறி சிங்கள அரசியல்வாதிகள் அல்ல தமிழரசுக்கட்சியே தமிழர்களுக்கே மிகவும் ஆபத்தாக மாறிக்கொண்டு போகிறது.
@thurairasahthevarasah
@thurairasahthevarasah Күн бұрын
தவராசா கூறுவதெல்லாம் உண்மை
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 Күн бұрын
ததவராஜா சேரை. எனக்கு தனிபட்ட முறையில் எனக்கு தெரியும். அரசியல் கைதிகளை பொருத்தவரையில். நீங்கள் செய்த கடமை. வேறு யாரும் செய்திருக்க முடியாது.
@vkrishnaruban
@vkrishnaruban 15 сағат бұрын
இலை மறை காயாக இருந்து உங்கள் பணிக்கு தமிழ் மக்கள் உங்களோடு
@thaneskanda4207
@thaneskanda4207 9 сағат бұрын
சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து இருக்கிறீங்க எங்கள் இளைய அண்ணா TK Thavarajah
@Thilu544
@Thilu544 Күн бұрын
Super.....Suman......out..
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu Күн бұрын
ஐயா சுமந்திரன் தமிழரசு கச்சிக்குள் உள்வாங்க படாவிட்டால் கச்சி நன்ராக இருந்திருக்கும கச்சி சிதறக்காரணம் சுமந்திரன்தான் எவரும் மறைக்க முடியாது தமிளில் ஒரு பளமொளி கூறுவார்கள் அலம் பழத்தை பார்த்தால் அழகு அதை புட்டு பார்த்தால் நிறய புளுவாகத்தான் இருக்கும் சுமந்திரன் உள்ளத்திலும் நிறய புளுதான் நான் நான்கு வருடங்களுக்கு மன் சுமந்திரன நம்பாதிர்கள் இப்பதான் ஐயா உங்களுக்கல்லாம் தெரியுது 😂
@EliyathambyMathavan
@EliyathambyMathavan Күн бұрын
உங்களுக்கும் ஆளுமை இல்லையேல்
@sairavi33
@sairavi33 Күн бұрын
தவராசா ஐயா உங்களைப் பற்றி வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களுக்கு தெரியும். ஐயா இந்த தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் சரியான பதில் கொடுப்பார்கள். ஐயா பொறுத்திருந்து பாருங்கள். தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம் கவனமாக கையாளப் படவேண்டும்.
@SgyoganathanYoga
@SgyoganathanYoga Күн бұрын
கட்சியா ? மக்களா? எது முக்கியம் என்பதை தீர்மானிங்கள்.
@adchikavanmika3570
@adchikavanmika3570 23 сағат бұрын
தமிழ்தேசியமக்கள் முண்ணனி யின் தீர்க்கதரிசனத்தை பாராட்டுங்கள்.
@laktjlajith5921
@laktjlajith5921 17 сағат бұрын
அவர்கள் இதை விடக் கேவலமானவர்கள்
@GChelvam
@GChelvam Күн бұрын
இதனால்தான் நாங்கள் NPP உடன்
@thurairasahthevarasah
@thurairasahthevarasah Күн бұрын
தெரிவுக்குழுவை சத்தியலிங்கம் தனது விருப்பத்துக்கு தெரிவு செய்தபோது இதையாரும் தட்டிக்கேட்கவில்லை
@SivakumrKirupa
@SivakumrKirupa 21 сағат бұрын
Thitudan
@rathnasingam2371
@rathnasingam2371 Күн бұрын
Very good decision sir you join with kajendrakumar
@Kalai-s4z
@Kalai-s4z Күн бұрын
தெரியும் தெரியும் உங்களுக்குதான் தெரியும் மக்களுக்கு தெரியும்.எல்லாம் நீங்கள் மறைத்துதான் இந்த நிலை
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl Күн бұрын
❤❤❤❤❤ God save u.
@ranjanranjan331
@ranjanranjan331 12 сағат бұрын
Super Super Super Super Super Super Super Super Super Super
@devadev6468
@devadev6468 Күн бұрын
சாணக்கிய ராகுல புத்தா கொழும்பு அரசியலின் அஜந்தா
@gentsonnallur7391
@gentsonnallur7391 Күн бұрын
அண்ணா அமிரோடு தமில்கட்சியின் தலைமைத்துவம் தொலைந்துவிட்டது.
@KkK-sy4ie
@KkK-sy4ie Күн бұрын
தமிழ்க் கட்சி /தமிழ் அரசுக் கட்சியின் / *தமிழ்த் தேசியத்தின் " தலைமைத்துவம் தொலைந்து விட்டது. K.K.N.
@ThamrajaThamraja
@ThamrajaThamraja Күн бұрын
சகல தமிழ் அரசியல் கட்சிக ளுக்குமான சாவுமணி அடிக் கும காலம் வந்துவிட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிவு களின்படி அரய நேந்திரன் ஐயா வடக்கு கிழக்கு முழுவ தும் 4 ஆசனங்கள் மட்டுமே பெற முடிந்தது. இம்முறை தேர்தலில் தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு முழுவ தும் 2 ஆசனங் களுக்கு மேல் வெற்றிபெற முடியாது. வடக்கு கிழக்கு மக்கள் அனை வரதும மழு வாக்குகளையும் 1ம் இலக்க சஜித்திற்கு, தனது தேசிய பட்டியில் பிரதிநிதித் துவத்திற்காக விற்பனை செய்து , அரிய நேந்திரன் ஐயா வையும் மக்களையும் சுமந்திரன் தோற்கடித்தார். மக்கள் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். யாரோ ஒருவன்
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Күн бұрын
Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@sthurairatam1063
@sthurairatam1063 Күн бұрын
இந்த முறை எல்லோரும் வீட்டுக்கு போவார்கள் மக்கள் தீர்மானம் செய்வார்கள்
@shivasarvananthan9637
@shivasarvananthan9637 Күн бұрын
ஐயா தயவுசெய்து சுயேட்சையாக வாருங்கள்
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 12 сағат бұрын
தமிழரசு தம்பி இம்முறை வைப்போம் வீட்டுக்கு பூட்டு
@kandasamyrajan
@kandasamyrajan Күн бұрын
"மக்கள் மடையர்கள் அல்ல" - இதற்கு விளக்கம் IPKF இற்கு ஆலஅத்தி எடுத்து வரவேற்ற மக்கள். பிற்பாடு என்ன நடைபெற்றது என்பதை எல்லோ௫ம் அறிவர்.
@sritharannadarajah4504
@sritharannadarajah4504 Күн бұрын
❤❤❤❤❤
@selliahvimalendran9336
@selliahvimalendran9336 Күн бұрын
இவர் முன்பே வெளிக்கொண்டிருக்லாம்.
@thevabhas7225
@thevabhas7225 Күн бұрын
தமிழ் அரசு கட்சி அழிந்து போனது. சுமந்திரன் என்ற தனி நபர். அண்மைக்காலமாக மக்கள் மகாநாடுகளை செய்யாமல் இன்று வேட்பாளர் பட்டியலில் விளம்பரங்கள் செய்யும் நிலையை காணலாம்... இவர்களின் ஊழல்களை வெளிப்படுத்த வேண்டும்..
@ethayarajahvellupillai8599
@ethayarajahvellupillai8599 Күн бұрын
ப்ளஸ் அவர வெளில அனுப்புங்க அப்பதான் தமிழனுக்கு நல்ல காலம்
@Sugavav
@Sugavav 9 сағат бұрын
தவராசா அண்ணன் நீங்கள் நிச்சயமாக தூய்மையான ஓர் தமிழ் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டுமென்பது எங்களுடைய அவா
@luciacoonghe896
@luciacoonghe896 Күн бұрын
மிகச்சரியான பேச்சு.
@MathanVelu-ys8nt
@MathanVelu-ys8nt 9 сағат бұрын
சுமந்திரன் in adavadithanathai எல்லோரும் சேர்ந்து அடைக்கவேண்டும் வணக்கம்
@vilithelu
@vilithelu Күн бұрын
அண்ணா உங்களுக்கு திறமை இருந்தால் 9 பேரை எடுத்து கட்சியை பதிந்து lyka சுபாஸ் கரனு டன் பேசுங்கள்
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 22 сағат бұрын
தவராஜா ஜயா நீங்கள் செய்தது சரி ஆனால் நீங்கள் எங்களுக்குத் தேவையையா உங்கள் பக்கம் நாம் இருப்போம்.
@MathanVelu-ys8nt
@MathanVelu-ys8nt 9 сағат бұрын
அவருடைய செயல் பாட்டை வெளிப்படுத்தி விடவேண்டும்
@gopikrishnanponnudurai4315
@gopikrishnanponnudurai4315 Күн бұрын
People are vigilant Sumo has no chance this time.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 7 МЛН