தேர்தலுக்கு மட்டும் பெண்களைத் தேடும் கட்சியாக தமிழரசுக் கட்சி!

  Рет қаралды 6,691

Lankasri News

Lankasri News

Күн бұрын

#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #sumanthiran #shritharan
-------------------------------------------------------------------------------------------------------------------
"தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற சுமந்திரனின் ஆட்டம் இனி முடிவுக்கு வரும் என்று அந்த கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்தினர்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 74
@swissthamilfox
@swissthamilfox 10 сағат бұрын
மாவை, சம்பந்தன், சிறிதரன், சிவஞானம் போன்ற கொத்தடிமைகளுக்கு இல்லாத வீரம் இந்த பெண்மணிக்கு! வீரப் பெண்.
@gnani2604
@gnani2604 10 сағат бұрын
தலைவனைத் தேடும் தமிழினமே! தயவுகூர்ந்து தமிழ்த்தேசியம் பேசும் பழைய அரசில் வாதிகளை மீண்டும் தெரிவு செய்யாதீர்😢
@shalom1352
@shalom1352 9 сағат бұрын
அப்போ சிங்களப் பேரினவாதிகளைத் தெரிவு செய்யச் சொல்லுகிறீர்களா?
@shalom1352
@shalom1352 8 сағат бұрын
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய வாதிகள் என்ற போர்வையில் இருக்கிறவர்கள் உண்மையாய்த் தமிழ்த் தேசிய உரிமைக்காகப் போராடுகிறவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யினரே
@sivapathamsujendran4390
@sivapathamsujendran4390 7 сағат бұрын
சுமந்திரன் இருப்பதனால் இந்த முறை தமிழரசுக்கட்சிக்கு எங்கள் வாக்கு இல்லை
@VinayagamoorthySathiyamoorthy
@VinayagamoorthySathiyamoorthy 5 сағат бұрын
உண்ம்மைதான்
@sparamesan9994
@sparamesan9994 10 сағат бұрын
மற்ற கொன்னயன்கள் என்ன பண்ணுறாங்கள். ஸ்ரீதரன் ஏன் உண்மையை கதைக்க பயந்து நழுவி போறார்
@vijaypavan927
@vijaypavan927 10 сағат бұрын
இப்ப நடப்பது தமிழ் தேசியம் இல்லை இப்ப நடப்பது சுமந்திரன் Vs ஶ்ரீதரன் யார் தலைவர் என்ற போட்டி ஆகையால் என் தமிழ் உறவுகளே தயவு செய்து இனிமேலும் இவர்களை நம்பவேண்டாம்
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 7 сағат бұрын
முற்றிலுமாக தமிழரசுக்கட்சியின் சில தறுதலைகளை நிராகரிப்போம்.
@RanjithanRanjithan-u3j
@RanjithanRanjithan-u3j 5 сағат бұрын
அனவைரும் வருக சங்கு பலம் பெருக
@yogaselva8963
@yogaselva8963 9 сағат бұрын
யார் சொன்னது தேர்தலுக்கு மாத்திரம் பெண்களை தேடுகிறார்கள் என்று பார் லைசன்ஸ் கொடுப்பதற்கும்
@VinayagamoorthySathiyamoorthy
@VinayagamoorthySathiyamoorthy 5 сағат бұрын
You're correct
@estherthuriappah3362
@estherthuriappah3362 9 сағат бұрын
Hats off to our brave ladies!Keep it up!
@vasusinnathamby-jz1xt
@vasusinnathamby-jz1xt 9 сағат бұрын
நான் சிறுவனாய் இருந்த காலத்தில் அப்போது இருந்த தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் திருமணம் செய்துஇருப்பார்கள் அவர்களுக்கு பொழுதுபோக்கு வேறு பெண்களுக்கு வைத்திருப்பார்கள் உதாரணத்துக்கு ,, ஆலாலசுந்தரம் ..வவுனியா சிதசிதம்பரம் இவர்கள் வேறுபெண்ணிடம் உடும்பு இறைச்சி சாப்பிட வருவார்கள் உண்மை அப்போது இருந்தே இவர்கள் தங்கள் சொகுசான வாழ்கை நாங்கள் இவர்களை நம்பி ஆயுதப்போராட்டம் செய்தது நாசமாய் போனது எங்கள் வாழ்கை தயவு செய்து வடக்கு கிழக்கில் வருவார்கள் கட்டி வைத்து அடியுங்கள் யாருக்கு சுமந்திரன் ஸ்ரீதரன் சாணக்கியன் டக்ளஸ் மாவை சி வி கே சுடுதண்ணீர் உற்றுங்கள் தமிழருக்கு விடவு காலம் பிறக்கும் நன்றி
@ramananyogarasa
@ramananyogarasa 9 сағат бұрын
அனந்தி ச சிதரன் நிறைய ஊழல் செய்துள்ளார் அதில் எனது உறவினர் ஒருவர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்😡😡😡
@VinayagamoorthySathiyamoorthy
@VinayagamoorthySathiyamoorthy 5 сағат бұрын
வெளிய விடுங்கள்
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 5 сағат бұрын
❤ நீங்கள் தான் சரி
@pamathymaheswaran1952
@pamathymaheswaran1952 9 сағат бұрын
Great job 👏🏾
@brambram5912
@brambram5912 9 сағат бұрын
அம்மணிகளே கவலை வேண்டாம் இம் முறை பொதுத் தேர்தலுடன் எல்லாம் காலவதியாகிவிடும்.எனக்கு ஒரு விடயம் புரியவில்லை ஏன் அவன் காட்டில் பெண்களை தேடுகிறான்? .
@beauty-iv9lx
@beauty-iv9lx 9 сағат бұрын
Well said 👏
@yogaselva8963
@yogaselva8963 9 сағат бұрын
நான் செருப்பு வாங்கித்தாறேன் வாக்கு கேட்டு வரும்போது கொடுங்கோ
@devadev6468
@devadev6468 8 сағат бұрын
எல்லோரும் போய் சங்கோடு சங்கமிக்கவும்.
@tharakesanaravinthan7100
@tharakesanaravinthan7100 9 сағат бұрын
True
@kalarama5538
@kalarama5538 Сағат бұрын
Good Job
@velsrikanthan3507
@velsrikanthan3507 8 сағат бұрын
வணக்கம் எல்லோருக்கும் ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம் சுமந்திரன் அவர்கள் தமிழினத்தின் தேசத்துரோகி இவரை நீங்கள் ஆதரிப்பது என்ன விதத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியது மக்களை சிந்தியுங்கள் வாக்களியுங்கள்❤️👍🤝🙏
@raneguna5739
@raneguna5739 4 сағат бұрын
Super 👍
@rajakulasingamkalkithasan7235
@rajakulasingamkalkithasan7235 5 сағат бұрын
நீங்கள் தனித்து நின்று போட்டியிடுவது நல்லது, நிச்சயம் அனுர அவர்களின் கட்சியினை ஆதரித்து போட்டி போடும் பட்சத்தில் உங்களை மக்கள் ஆதரிப்பார்கள்
@KANAGARATNAMDEVARAJAH
@KANAGARATNAMDEVARAJAH 7 сағат бұрын
தேர்தலுக்கு மட்டும் பெண்களை தேடுவதுதென்ன? அவர்கள் மக்களைத் தேடுவதே தேர்தலின் போதுதானே??
@nadarasamathan3317
@nadarasamathan3317 7 сағат бұрын
மகளிர் அணிக்கு ஓட்டு இல்லை தமிழரசி கட்சிக்கும் ஓட்டு இல்லை கட்சிக்கும் ஓட்டு இல்லை
@mohameduzman995
@mohameduzman995 7 сағат бұрын
super 🎉super ❤🎉
@sivagurusivachandran-si9pb
@sivagurusivachandran-si9pb 4 сағат бұрын
Mr .sumanthiran destroyed the TNA .
@JameelMohamed-s7j
@JameelMohamed-s7j 9 сағат бұрын
Great Akka 💯
@aflalmusthafa5546
@aflalmusthafa5546 5 сағат бұрын
நீங்களேல்லோரும் நேரடியாகவே NPP யில் கேளுங்கள்
@moooooo6505
@moooooo6505 3 сағат бұрын
சுமந்திரன் is the greatest leader in north.
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 7 сағат бұрын
சுமந்திரன் இத்தேர்தலில் தோர்பபது நிச்சயம்.
@sivapathamsujendran4390
@sivapathamsujendran4390 7 сағат бұрын
அவன் தோற்றாலும் தேசிய பட்டியல் மூலம் வருவான்.
@nagarajahilayathamby8252
@nagarajahilayathamby8252 9 сағат бұрын
❤Gottapaya vaiye viraddiya Sinhala makkal pola, intha Sumanthiran kavaliyai Tamil makkalaal vitadda mudiyaatha?❤
@APPS-somas
@APPS-somas 9 сағат бұрын
அடி தூள் 💪👏💪👏💪👏💪👏💪
@TheSoosai
@TheSoosai 7 сағат бұрын
தமிழ் பிரதேசங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்க்கதான் போகுது பிறகு எதற்கு இந்த அலப்பறை😮
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 7 сағат бұрын
மக்களின் ஆதங்கம்
@Surendransrilanka
@Surendransrilanka 6 сағат бұрын
Unmay
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 9 сағат бұрын
காலில்உள்ளதால்கன்னத்தில்இரண்டுபோட்டால்நீங்கள்சமத்துவம்உடைரவர்கள்இம்யமமுறைநீங்கள்இவர்களைவீழ்த்துங்கள்துரைராஜசிங்கம்நரிக்குரவர்களாகமாறிவிட்டார்
@kalarama5538
@kalarama5538 Сағат бұрын
Where anathi Sasithran
@peirisraviselvan2315
@peirisraviselvan2315 9 сағат бұрын
No need Tamil party Please vote AKD
@Paranthaman-o9t
@Paranthaman-o9t 7 сағат бұрын
தனிச்சிங்களவன் ஐக்கிய இலங்கையை ஆள்வது நாங்களே படுகுழிக்குள் விழுவது போன்றது நண்பரே, அரசியலை சிந்தியுங்கள்
@dbjde
@dbjde 9 сағат бұрын
Ammakalukku ❤warum MP thayrthaleel selarukku👉🦣2019el nadanthathu2024🏠😭
@gopikrishnanponnudurai4315
@gopikrishnanponnudurai4315 7 сағат бұрын
The way Sumo behaves he will lose this time for sure. Only hope is to go in via national list. One Cannot blame him, he is from Vada......i. it is an obvious behaviour.
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 10 сағат бұрын
Vietappen nienkal. Thutoki ai kalai edunkal. Thalaivarkal enna seikirarkal?
@danpathmarajah5849
@danpathmarajah5849 8 сағат бұрын
We don't need loud mouthed candidates. We need people with clarity and sanity and a realistic approach. Irrespective of gender. A new generation is emerging with new ideas. Old school hatred speeches will not work anymore. Please leave.
@punniyamoorthytharumalinga4465
@punniyamoorthytharumalinga4465 9 сағат бұрын
Akd அக்கா 🙏🙏🙏
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН
சமர் அரசியல் நிகழ்ச்சி #Samar
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 61