தமிழரின் மெய்யியல் மரபு - பேரா. கரு.ஆறுமுகத் தமிழன்

  Рет қаралды 8,965

FeTNA

FeTNA

Күн бұрын

தமிழரின் மெய்யியல் மரபு - பேரா. கரு.ஆறுமுகத் தமிழன் பேரவை இலக்கியக்கூட்டம் - 4

Пікірлер: 14
@balasubramaniammuthusamy1051
@balasubramaniammuthusamy1051 3 жыл бұрын
‘தமிழ் மெய்யியல்’ சொற்பொழிவு கேட்டேன்.. மிகத் தெளிவான உரை.. ஒரு மாணவனாக, அமைதியாக கேட்டுக் கொண்டேன்.. இன்னும் தெரிந்து கொள்ள ஏராளம் எனப் புரிந்து கொண்டேன்.. வழக்கமான ஆசிரியர்கள் போலன்றி, எல்லை தாண்டி, பெரிய கருதுகோள் தளத்துக்கு அழைத்துச் செல்கிறீர்கள்.. மகிழ்ச்சியாக உங்கள் கையைப் பிடித்துக் கொண்ட வர உத்தேசம். முன்செல்க! நன்றி பாலா
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 3 жыл бұрын
அருமையான உரை இது நாள் வரை தெரிந்திடாத பல விபரங்கள் இன்று புரிய வந்தது உரையின் நடுவே மனதில் ஏற்படும் ஐயங்கள் அதனையும் தெரிவித்து விளக்கம் தெரிவித்து மிக அருமை அய்யா நன்றி வாழ்த்துக்கள்
@ganesans1607
@ganesans1607 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@malarmannanveluchamy7077
@malarmannanveluchamy7077 7 ай бұрын
There should be a subject in all schools with the title ' Heritage and Culture of Tamilians'. Knowing these key information at the earlier childhood days would support better molding of next generation.
@All-about-KP
@All-about-KP 3 жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு, வாழ்த்துகள் நன்றிகள்
@gurusamyr9013
@gurusamyr9013 11 ай бұрын
ரொம்ப நல்ல உரையாடல்
@sastro93
@sastro93 8 ай бұрын
💐💐💐
@princilbenedit771
@princilbenedit771 2 жыл бұрын
இப்படி ஒரு அருமையான உரையை கேட்க உதவியமைக்கு நன்றிகள். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
@manidhampesu3290
@manidhampesu3290 Жыл бұрын
தமிழ் மெய்யியலை பள்ளி கல்லூரிகளில் பாடமாக்கப்பட வேண்டும்...ஐயா ஆறுமுகதமிழன் தமிழ் மரபின் சொத்து..
@madhanrv
@madhanrv 11 ай бұрын
One of the best speech on Philosophy.... Thanks for this Video 🙏
@udhayamenterprises22
@udhayamenterprises22 2 жыл бұрын
அருமை
@seeroshinchan8531
@seeroshinchan8531 9 ай бұрын
ஐயா முதலில் பிள்ளையார் பட்டியில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் மற்றும் தமிழ் வழி பூசெய் ஒரே ஒரு நாள் உங்களால் செய்ய முடியாது
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 16 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
Jaya Jaya Maruti composed by Guru Murali Kumar #carnaticsong
9:08
Passions of Poorni
Рет қаралды 1
I LOST My Candy!!! 😨🍭 #candy #asmr #trendytreats #tjmaxx  #mukbang
0:39
Boys vs Men  #trollfaceedit #troll #edit
0:31
WINARES EDITS
Рет қаралды 20 МЛН