No video

"தமிழர்களுக்கு எங்கள் மேல் அப்படி என்ன ஆத்திரம்?" பிஹாரில் வசிக்கும் மக்களின் ஆதங்கம்!

  Рет қаралды 19,586

Ranjitha's Vlog

Ranjitha's Vlog

Күн бұрын

"தமிழர்களுக்கு எங்கள் மேல் அப்படி என்ன ஆத்திரம்?" பிஹாரில் நிலவரம் என்ன?
In this video, we showcase the life of people living in a small low income remote village in Bihar. These people have no land, they lead a worrisome lifestyle. Do watch to know more.
#bihar #biharvillagelife #tamilvlog

Пікірлер: 83
@subrann3191
@subrann3191 Жыл бұрын
வதந்திகளுக்கு முற்று. புள்ளி வைத்து விட்டீர்கள் உண்மையான உண்மை நீங்கள்தான்
@rajuv3181
@rajuv3181 Жыл бұрын
இவர்களைப் பார்க்கும் போது தமிழர்கள் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள். இவர்கள் கடுமையாக உழைத்து சொற்ப வருமானத்தில் கடின வாழ்க்கை வாழ்கிறார்கள்
@ashockashock9188
@ashockashock9188 Жыл бұрын
Ranjitha Satya Shankar இருவருக்கும் வணக்கம் வந்தவரை வாழ வைக்கும் தமிழ்நாடு............. இங்கே யாரையும் வெறுப்பதில்லை அரசியல் சூழ்ச்சி இதை நம்பவேண்டாம்
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Well said.
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
கடவுளை காப்பாற்ற ஓட்டுப்போட்டு தம் வாழ்வை இழந்த மக்கள். பாவப்பட்ட பக்தர்கள்.
@vsstechmalayalam4567
@vsstechmalayalam4567 Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தங்கை!
@raficsagulammed3944
@raficsagulammed3944 Жыл бұрын
இருக்கப்பட்டவனாகயிருந்தாலும் இல்லாதவனாகயிருந்தாலும் இவா்களுக்கு படிப்பறிவு மிக மிக குறைவு.
@seshadrir2057
@seshadrir2057 Жыл бұрын
இது 50 வருஷத்துக்கு முன்னாடி இருந்த தமிழ்நாடு 😢
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
கடவுளைக் காப்பாற்ற ஓட்டுப் போட்டு தம் வாழ்வை இழந்த மக்கள். பாவப்பட்ட பக்தர்கள்
@user-ke6pl1fq1n
@user-ke6pl1fq1n Жыл бұрын
தமிழ்நாடு பற்றி சொன்னது சூப்பர்.
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Thanks 👍
@renus7726
@renus7726 Жыл бұрын
I can't control the tears in my eyes while seeing your vlog Very pathetic and pitiable lifestyle of this people Govt must intervene into their matter to uplift their life style They must have medical facilities and education by which this condition will be changed Tq both for showcasing their lifestyle Looking forward to some more videos like this You both are doing a wonderful job no doubt Keep rocking 🙂❤❤🧡🧡
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Yes. Unless the society and the government as a whole decide to change their attitude towards these people, their plight will not come to an end. Thanks for your time!
@Sarath-px2dy
@Sarath-px2dy Жыл бұрын
கேஸ் விக்கிற விலைக்கு அவர்கள் வைத்திருப்பதே பெரிய விஷயம்
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
The Government must take necessary action to change their lifestyle
@nishanth9936
@nishanth9936 Жыл бұрын
விவசாயம் என்ன செய்கிறார்கள் பதிவு போடுங்கள்...
@Amuthasurabi86
@Amuthasurabi86 Жыл бұрын
நம்ம தமிழ்நாட்டிலயும் இன்னும் இப்படி வருமையில் வாடும், கூரை குடிசையில் வாழும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Yes.
@kannans4429
@kannans4429 Жыл бұрын
அரிதாகமட்டுமே
@seshadrir2057
@seshadrir2057 Жыл бұрын
50 வருஷம் திராவிட கட்சிகள் என்ன சாதிச்சிடுன்னு கேக்கறவனை மீன்பாடி வண்டியில் ஏத்தி பிஹாருக்கு அனுப்புங்க
@vigneshsis723
@vigneshsis723 Жыл бұрын
No words to say anything about his life style....... Nice content
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Thanks 🙏
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum pathu kappaga irrukuthunga mrs.Ranjitha.Nama Tamilnadu pathukapanathu Enpathai Vilagamaga Eduthu sollunga mrs.Ranjitha madam.
@greatindia4189
@greatindia4189 Жыл бұрын
Video nalla panirukinga super/
@seshadrir2057
@seshadrir2057 Жыл бұрын
50 வருஷம் திராவிட கட்சிகள் என்ன சாதிச்சிடுன்னு கேக்கறவனை மீன்பாடி வண்டியில் ஏத்தி பிஹாருக்கு அனுப்புங்க
@sankaranarasu5855
@sankaranarasu5855 Жыл бұрын
பாப்பா அவுங்க கிட்ட சொல்லு தமிழர் பறையை அடித்து பழக வேண்டும் அப்தான் தமிழ் மக்கள் உங்களை புரிந்து கொள்ளவார்கள் என்று. !
@shanmugamragunathan6790
@shanmugamragunathan6790 Жыл бұрын
thiravidathal veelthom uravey endru sollum naykalukku intha vidio samarpanam
@rukmanimurali5772
@rukmanimurali5772 Жыл бұрын
Superma. Iam. Like. It❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramyaramya503
@ramyaramya503 Жыл бұрын
சகோதரி ஒரு உதவி
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
Town side எப்படி ஒரு video போடுங்க.
@rupanyadav7257
@rupanyadav7257 11 ай бұрын
Anga irukkuthu Makkal thappu Illa sir Angara irukkuthu 99% state government Tappu no education CM
@ShanmugamChinnaraj-ek7cu
@ShanmugamChinnaraj-ek7cu Жыл бұрын
செருப்பு எப்படி வீடு.. உள்ள போட்டு கொண்டு போன ங்க. நீங்க. அது தப்பு தான் sis
@kennedy1727
@kennedy1727 Жыл бұрын
This is so called sana thana tharmam life nice and excellent video's thank you for this video son.
@kannans4429
@kannans4429 Жыл бұрын
ராம ராஐ்யம்
@mrajmrajmrajmraj9839
@mrajmrajmrajmraj9839 Жыл бұрын
Vadakans vanthu velai parthutu pokattum but namma ponnukala thappa ethum pannuna adikathan seivanka...
@nishanth9936
@nishanth9936 Жыл бұрын
பீகாரில்.விவசாயம் நிலம் என்ன விலை.. விபரங்கள் பதிவு போடுங்கள்...
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Sure. We will
@aarubadair4048
@aarubadair4048 Жыл бұрын
பாத்து பத்திரமா இருங்க
@xlbaravindh.v4444
@xlbaravindh.v4444 Жыл бұрын
Anna odisakku poi video eduthu podunga
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Okay bro 👍
@karunanithiarumugam743
@karunanithiarumugam743 Жыл бұрын
central government need to help
@shekaran8252
@shekaran8252 Жыл бұрын
அரசாங்கம் என்னடா பன்னுது
@kjayaraman1498
@kjayaraman1498 Жыл бұрын
Bihar Government Helping to this peoples
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
Very sad to note that the living conditions of poor people remain pathetic and received no attention of the government. The labour of the peiple has been exploited. Because of the low wage, the youths are going for employment elsewhere in the country. The politicians of Tamilnadu should be more responsible in giving statements which should not incite violence against exploited people who are in search of living. When we compare living conditions, we are better placed and hence, should magnanimous in accomodation our brethern who are struggling for minimum standard of life with dignity.
@karthikvpc
@karthikvpc Жыл бұрын
அங்க ஒரு வீட்டுக்கு எத்தனை புள்ள பெறுகிறார்கள் என்று கேட்டு ஒரு காணொளி பதிவிடுங்கள்.
@veeramuthu3065
@veeramuthu3065 Жыл бұрын
Sathya
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
🥰🥰🥰👍
@kumarkaliyan
@kumarkaliyan Жыл бұрын
Your orks very nice
@jothiboopathi
@jothiboopathi Жыл бұрын
Neenka anka work panreengala madam
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Yes
@vishnusagarak
@vishnusagarak Жыл бұрын
Beautiful city and beautiful lifestyle
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
It really is!
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Andha kuzhaigalukku eadhavadhu vangi kondu ponga please
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Sure 😊
@kumarkaliyan
@kumarkaliyan Жыл бұрын
Hi.
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Hai
@velrajm5954
@velrajm5954 Жыл бұрын
Hi bro Tn57
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Hai😊
@ravisravis3782
@ravisravis3782 Жыл бұрын
Ivanga CM enna pantranga anna
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Politicians are mostly enjoying their power!
@ramarajs.389
@ramarajs.389 Жыл бұрын
மாடு எருமையா, பசுவா , பால் லிட்டர் விற்பனை விலை. ?
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Mostly buffaloes. Milk price - 45-50 rupees per litre.
@arulselvank6101
@arulselvank6101 Жыл бұрын
Bihar la irundhu Tamil Nadu varuvanga velaiku, nenga different ah tn la irundhu poirukeenga... Salary adhigamo 🤔🤔🤔
@kumarkaliyan
@kumarkaliyan Жыл бұрын
Please reply mgs
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
Please make a proper comment.
@aravinthastrmr8334
@aravinthastrmr8334 Жыл бұрын
Yenda Dai youtube Ennane Theriyathu aana news Paper padichi ungitta kekkuraro
@RanjithaSathyaVlog
@RanjithaSathyaVlog Жыл бұрын
KZbin thaan ennannu theriyaathu. Aana paper ennannu ellaarukkum theriyum.
@Rmurugesan-ij7ii
@Rmurugesan-ij7ii Жыл бұрын
திராவிட கட்சிக்கு தெரியாதா
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Bihar food review in Tamil| Bihar lunch|#foodreview #bihar #ranjitha
12:40
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН